டேபிள்ரோஸ் மிகவும் அழகாக உள்ளது, தோட்டத்தில் களையை கட்டுப்படுத்துவதுதான் மிகவும் சிரமம், மற்றபடி நம் கையால் வைத்த செடிகள் வளர்வதை பார்ப்பதே மனம் நிறைந்த மகிழ்ச்சிதான், வாழ்த்துக்கள்.
@ThottamSiva2 жыл бұрын
நன்றி. ஆமாம். களைகளை அப்படியே முழுதாக நீக்க முடியாது. கொஞ்சம் போராடி தான் சமாளிக்க வேண்டிய இருக்கு.
@arusuvailand85672 жыл бұрын
@@ThottamSiva பதிலளித்தமைக்கு நன்றி சார், டிராகன் ப்ரூட் வீடியோ பார்த்தேன், பூக்களும், பழங்களும் மிகவும் அழகு, நாங்களும் தோட்டத்தில் இரண்டு டிராகன் ப்ரூட் செடி வைத்துள்ளோம், இரண்டு மாதம் ஆகிறது, உங்களது வீடியோ நல்ல வழிகாட்டுதலாக உள்ளது, நன்றி சார்.
@umamaheswarib98722 жыл бұрын
Hi sir , yannakku table rose rompha pidikkum , aga multi colour vagalam ? Solluga yakida only pink and white tha erukku
@umamaheswarib98722 жыл бұрын
Yallow and light pink and baby pink orange supera erukku sir
@geethasterracegarden18852 жыл бұрын
அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற வாழ்த்துக்கள் சார்.டேபிள் ரோஸ் அருமை.
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
சூப்பர் அண்ணா எனக்கும் வேளைகள் ரொம்ப அதிகமா இருக்கு எப்படியோ சமாளிச்சுட்டு போயிட்டு இருக்கேன் . கனவு தோட்டம் அப்டேட் சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் 👏💐👍
@sreesree73282 жыл бұрын
உங்கள் உழைப்பிற்கு நல்ல பலன் கிடைக்கும் அண்ணா
@KPSNURSERYGARDEN2 жыл бұрын
Bro enod nursery la plants ellam IRRKU
@ThottamSiva2 жыл бұрын
ஆமாம் பாபு. நீங்கள் இப்போது சேனல் வேலைகள் தவிர மற்ற வேலைகள் நிறைய இழுத்து போட்டு செய்கிறீர்கள். ஆடிப்பட்டம் நமக்கு அப்படி தான். இல்லையா.
அனைத்து விதமான வேலைகளையும் தோட்டத்தில் பார்த்து பார்த்து செய்யிரிங்க . உங்க உழைப்புக்கான பலனை மிகுதியாக கடவுள் நிச்சயம் கொடுப்பார். டேபிள் ரோஸ் மிக அழகு.இறுதியில் தலைவர் செல்ல பய மேக்கை பார்த்த து மிக நிறைவு.வாழ்த்துக்கள் அண்ணா.God bless you and your family..
@ThottamSiva2 жыл бұрын
நன்றி 🙏 தோட்டம் என்று இறங்கி விட்டால் நாமே வேலைகளை செய்தால் ஒரு திருப்தி.
@chitraraj93052 жыл бұрын
டேபிள் ரோஸ் பத்திரமாக ஒழித்து வைத்திருக்கிறோம். கேட்டதும் சிரிப்பு வந்தது சகோதரரே. டேபிள் ரோஸ் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. குட்டிப்பூவில் இத்தனை இதழ்களா என எனக்கு ஆச்சரியம் தரும் பூ அது. சிறு வயதில் நான் முதலில் வளர்த்தது டேபிள் ரோஸ் தான். சீக்கிரமே வளர்ந்து நம்மை வேறு செடிகள் வளர்க்கத் தூண்டியவை. அனைத்தும் சிறப்பாக வளர வாழ்த்துகள் சகோதரரே.
@ThottamSiva2 жыл бұрын
உண்மை தான். எத்தனை எத்தனை வண்ணங்கள் இந்த சின்ன பூவில். ஆரம்பிக்கும் போது பெரிதாக தெரியவில்லை. இப்போது பூக்கும் போது பார்க்க அவ்வளவு நிறங்கள்.
@ManiKandan-s3b Жыл бұрын
Super anna🎉🎉
@shanthielango76642 жыл бұрын
சரியான சமயத்தில் ஒரு நல்ல தகவலை தந்தீர்கள். மிக்க நன்றி.
@anburaja91732 жыл бұрын
பலநாளாக நான் எதிர்பார்த்து காத்திருந்த காணொளி இது. அருமையாக இருந்தது.
@ThottamSiva2 жыл бұрын
ரொம்ப சந்தோசம். நன்றி 🙏
@anburaja91732 жыл бұрын
@@ThottamSiva 😊
@lakshmiprabha13342 жыл бұрын
இனிய காலை வணக்கம் தம்பி. டேபிள் ரோஸ்ஸில் ஆரஞ்சு கலர் மிகவும் நன்றாக இருக்கு. பனை மரம் வீடியோவை எதிர்பார்க்கிறேன் தம்பி.மாமரம் பற்றி நீங்கள் சொன்ன விளக்கத்திற்கு மிகவும் நன்றி தம்பி.
@ThottamSiva2 жыл бұрын
நன்றி 🙏 பனை ஆரம்பித்ததும் சொல்கிறேன்.
@sanjays69412 жыл бұрын
சூப்பர் அண்ணா டேபிள்ரோஸ் அழகாக இருக்கு மத்த செடிகளும் அருமை
@ThottamSiva2 жыл бұрын
நன்றி
@karthikt512 жыл бұрын
உங்கள் கனவு தோட்டத்தை பார்க்க அழகாக உள்ளது
@ThottamSiva2 жыл бұрын
நன்றி 🙏
@srinaveen11172 жыл бұрын
சூப்பர் அருமையாக உள்ளது
@pathamuthuarulselvi67092 жыл бұрын
வணக்கம். அழகான பதிவு. கனவு தோட்டத்தை ஒட்டியே நீங்கள் நினைக்கும் வீடு,மரம், செடி, கொடிகளை உருவாக்க இன்னும் நிலம் கிடைக்க கடவுளை வேண்டுகிறேன். வாழ்த்துக்கள்.
@ThottamSiva2 жыл бұрын
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. 🙏
@vinothinisankaran79432 жыл бұрын
Sir you have awesome sense of humour...
@sudhanithish41552 жыл бұрын
வாவ் டேபிள் ரோஸ் சூப்பர் சார் 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍ஒவ்வொரு பூக்களையும் கேமரா பக்கத்துல வச்சு எடுத்தது அப்படியே தாமரபூமாதிரி கண்களுக்கு அவ்வளவு அழகா இருந்தது வெள்ளை கலர் மிஸ்ஸிங் சார் 🌺🌸🌹🌻🌷🌼🌼🌼🌼🌼🌼🌈
@ThottamSiva2 жыл бұрын
பாராட்டுக்கு நன்றி. வெள்ளை கலரும் நிறைய இருக்குது. அடுத்த அப்டேட்ல கவர் பண்றேன்.
@sudhanithish41552 жыл бұрын
@@ThottamSiva ok sir
@kalakala36152 жыл бұрын
ஆகா அருமை சார் காலை வணக்கம் 🙏🙏டேபில் ரோஸ் கலர் கலரா அழகு அற்புதம் 👌👌👌👌👌👌🥀🌷🥀👌👌வாழ்த்துக்கள் சார்
@ThottamSiva2 жыл бұрын
நன்றி 🙂🙂🙂
@rmeenakshi99192 жыл бұрын
டேபிள் ரோஸ் மிக அருமை ஃபோட்டாவில் பார்க்க தாமரைபோல அழகாக இருக்கிறது
@ThottamSiva2 жыл бұрын
நன்றி. ஆமாம். சின்ன பூக்கள் என்றாலும் அழகு.
@kalaichelviranganathan32582 жыл бұрын
Thambi 6th update super.கூடாரப்பந்தலை பார்க்கும் போது மிக அழகாக இருக்கிறது.table rose 🌹 மாதிரி குட்டி குட்டி சந்தோஷங்கள் நிறைவைத் தரும். 😇😇அயராத உழைப்பாளியான உங்களுக்கு களைச் செடிகள் மாபெரும் சோதனை. ✨️அத்தி மரம் மிக தேவையான ஒன்று.👍👌 கண்டிப்பாக வையுங்கள். ரோஜாக் கூட்டம் அழகு. Update சிறப்பாக இருந்தது.நன்றி. வாழ்க வளமுடன்.👏👏🙏
@ThottamSiva2 жыл бұрын
உங்க கமெண்ட் படிக்க ரொம்ப சந்தோசம். அத்தி மரம் வைக்க பார்க்கிறேன். உண்மையை சொல்லணும் என்றாலே நான் இதுவரை அத்தி பழம் சாப்பிட்டதே இல்லை.
@grbiriyaniambattur18222 жыл бұрын
வழக்கம் போலவே சிறப்பான காணொளி சகோ.... பட் ரோஜாக்கள் அழகு 🌹🌹
@ThottamSiva2 жыл бұрын
நன்றி 🙏
@nironiro86272 жыл бұрын
குட்டி விவசாயி வாழ்த்துக்கள் சிவா அண்ணா 😀😀😀
@ThottamSiva2 жыл бұрын
🙂🙂🙂 நன்றி
@srijaya58962 жыл бұрын
ஆடி பட்டம் உங்கள் தோட்டம் சூப்பரா இருக்கு சார்
@ThottamSiva2 жыл бұрын
நன்றி
@s.srinivas31152 жыл бұрын
Vanakkam Anna Eppadi irrukinga Neenga Table Rose paneer Rose Parkka Rommbu Azgha irruku 👏 Ungal thottam Rommbu Sirappa irruku Eyarkai Amma Ashirvadham ungalukkum Ungal thottam eppodhume ondu🙏🕉Vazgha Valamudan
@ThottamSiva2 жыл бұрын
Ungal varthaikalukku romba nantri 🙏🙏🙏
@gnanasoundarim91062 жыл бұрын
அண்ணா Tables rose பார்க்கவே அருமையா இருக்கு
@ThottamSiva2 жыл бұрын
🙂🙂🙂 நன்றி
@saralabasker1302 жыл бұрын
கலர்புல் கலெக்ஷன்ஸ் 😍😍
@l.ssithish81112 жыл бұрын
டேபிள் ரோஸ் அருமை நண்பரே
@velammalesakkiappan44222 жыл бұрын
Sir kolumichai chedi illai , ithu south side l Narthangai sir sooperb kai orukaikku nandra irukkum diggestive vegitable
@mohamedjafarullak89682 жыл бұрын
Naval pazham maram vaingaaaaaaaah😍
@arshinisgarden46412 жыл бұрын
Sooper anna.. Kalai chediya partha thalayae suthudhu.. Ipovae Kanna kattudhu..table rose is feast for eyes.. 👏👏🤩🤩
Vanakkam sir I am Priya from kallakurichi district you are the great inspiration for me I'm doing farming 4acus karumbu
@ThottamSiva2 жыл бұрын
Thank you for your nice comment and appreciation 🙏🙏🙏 You all doing real farming.. happy to see you also watching my updates 🙏
@anandhi91002 жыл бұрын
Good evening uncle, button rose அழகாக இருக்கிறது, மாடித்தோட்டம் காணொளியை காண ஆர்வமாக இருக்கிறோம். மகிழ்ச்சியான விஷயம் ஒன்று அங்கிள், நீங்கள் தந்த கோவக்காய் குச்சியில் இருந்து கோவைக்காய் அறுவடை செய்து சமைத்து சாப்பிட்டோம் மிகவும் சுவையாக இருந்தது, நீங்கள் தந்த நெய் மிளகாய் விதையிலிருந்து வந்த செடியில் பூ பூக்க ஆரம்பித்துள்ளது, ஆடிப்பட்டத்திற்கு விதைத்த அனைத்து விதைகளும் அழகாக வளர்ந்துள்ளது, அம்மாவின் அலைபேசி பழுதாகி உள்ளதால் காணொளியை கண்மணி பூங்காவில் தாமதமாக அனுப்பி வைக்கிறேன், விரைவில் நமது கண்மணி பூங்கா குழுவில் சந்திப்போம், நன்றி uncle.
@ThottamSiva2 жыл бұрын
கோவைக்காய் விளைச்சல், நெய் மிளகாய் செடி பற்றி கேட்க சந்தோசம் மா. மொபைல் ரெடியானதும் நமது குழுவில் அப்டேட் கொடு. 👍
@anandhi91002 жыл бұрын
@@ThottamSiva 👍
@mehalashruthi19692 жыл бұрын
களையா கடலை செடியான்னு doubt aaitten.. table roses super அண்ணா.. நெறைய new colours ipo thaan பாக்குறேன் அண்ணா
@ThottamSiva2 жыл бұрын
ஆமாம். கடலை செடி இல்லை, ஆனால் இதில் நிறைய கீரை செடிகள், மூலிகை செடிகள் இருக்குது.
@mehalashruthi19692 жыл бұрын
Oh.. பசலை, கும்முட்டி போன்ற வகைகளாய் இருந்தால் சமைத்து உண்ணலாம்.. நன்றாக இருக்கும் அண்ணா
@nalini.n39292 жыл бұрын
டேபிள் ரோஸ் என்னிடம் 8கலர் இருக்கு னு பெருமையா இருந்துச்சு 😀but you have lot of colours😱👏👏👏👏👍
@ThottamSiva2 жыл бұрын
🙂🙂🙂 பரவாயில்லை. நீங்களும் இடம் இருந்தால் கூடுதலா ஆரம்பிக்கலாம். மாடித் தோட்டத்தில் வைத்து இருக்கீங்களா?
@nalini.n39292 жыл бұрын
@@ThottamSiva ஆமாம். Thank you
@readytocraft2 жыл бұрын
சூப்பர் uncle
@periyartkm16742 жыл бұрын
அருமை பனை நடவு வீடியோ போடுங்க சகோ
@ThottamSiva2 жыл бұрын
கண்டிப்பாக கொடுக்கிறேன்.
@harinhomegarden86312 жыл бұрын
Wonderful anna 😍 mac🐕eppadi irukkan ...namakkal heavy rain..last week.. bitter gourd and suraikkai nalla irukku...anna .. snake gourd growing 😊
@ThottamSiva2 жыл бұрын
Unga kodi vakaikal valarchchi patri ketka romba santhosam. Mac super-a irukkaan
@santhybala83482 жыл бұрын
அழகான பதிவு
@ThottamSiva2 жыл бұрын
நன்றி
@MahalakshmiRamachandran-pj1ex9 күн бұрын
Sir. Table. Rose. Enga. Vanginrenga
@rathinamalam43482 жыл бұрын
உங்கள் தோட்டத்தில் டேபிள் ரோஸ் பார்க்க அருமை உங்கள் கடின உழைப்பு வீண் போகவில்லை வாழ்த்துக்கள் சிவா
@ThottamSiva2 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏
@rajathangarani90382 жыл бұрын
Hats off to your dedication
@ThottamSiva2 жыл бұрын
Thank you 🙂
@masilamanip8309 Жыл бұрын
அண்ணா alinjil மர கன்றுகள் கிடைத்தால் கண்டிப்பாக வளருங்கள், மிகவும் அரிதான மரம், பயனுடையதாக இருக்கும் பெருமையாகவும் இருக்கும் உங்களுக்கு . நன்றி
@cakeworld50162 жыл бұрын
Neenga fruits plant yenga vanguvinga
@sreevigahomegarden2 жыл бұрын
ஆஹா அருமையான பதிவு கண்டிப்பாக தோட்டத்தில் மாமரம் பலா மரம் பனை மரம் பேரீட்சை மரம் வளர்க்கவும்.. நன்றி
@soundararajankasthuriswamy37222 жыл бұрын
Good morning Anna. Table rose colour was very beautiful
@ThottamSiva2 жыл бұрын
Hi, Thank you 🙏
@karthickumar61462 жыл бұрын
Thanks for Rose update
@sandhyaappavu2 жыл бұрын
Table rose ku grow bag vida medium size pots la vecha pakka nala erukum nanaikuren.
@ThottamSiva2 жыл бұрын
Niraiya varieties irukku.. mud pot solreengalaa? try panren
/tablerose vaikarathula nan PhD vangiruken/ 😂😂😂 Super.. Kalakkunga 👍
@devir67202 жыл бұрын
@@ThottamSiva Nantribro
@kaviganga55712 жыл бұрын
Mango update really super sir. Really correct collection.
@ThottamSiva2 жыл бұрын
Thank you 🙂
@s.r.tharunika57012 жыл бұрын
கண்களுக்கு விருந்து அளித்தது 👍👍
@ThottamSiva2 жыл бұрын
🙏🙏🙏
@ragupathy34272 жыл бұрын
எனக்கும் தோட்டம் வைக்க மிகுந்த ஆசை,அன்பரே....
@ThottamSiva2 жыл бұрын
சந்தோசம்ங்க. எந்த ஊர்ல இருக்கீங்க?
@mohankulal75442 жыл бұрын
Super great
@anithajenifer29052 жыл бұрын
Colourful to look at the table rose sir..👌👌Bright red color is rare..Get that too to make more colourful..
@ThottamSiva2 жыл бұрын
Thank you. I have a deep red one also. Now only flowering
@anithajenifer29052 жыл бұрын
@@ThottamSiva that's great sir👌👍
@mercykirubagaran22492 жыл бұрын
Very good update Bro👍So greenish nd looks beautiful 😍
@ThottamSiva2 жыл бұрын
Thank you
@radhikakannan21472 жыл бұрын
Pl naval maram vaiyunga
@vengadachalapathyhimayadee28022 жыл бұрын
Great 👌😊 work..
@suchithrahariharan93702 жыл бұрын
Happy to c ur garden flourish. it's all bcaz of ur dedication and hardwork. Ur doing it with utmost patience and discipline. Hatsoff sir....I struggle to manage my small garden. v r having good rains again here in B'lore.
@ThottamSiva2 жыл бұрын
Thank you for your appreciation 🙏🙏🙏
@Ananthi_vlog2 жыл бұрын
மூஅண்டம் மாம்பழம் வித்யாசமான இருக்கு சுவை எப்படி இருக்கும் அண்ணா
@kalaioptom27172 жыл бұрын
காலை வணக்கம் சார் உங்க வீடியோக்கு காத்திருந்தோம்... நன்றி சார் ❤️
@ThottamSiva2 жыл бұрын
மாலை வணக்கம். ரொம்ப சந்தோசம். நன்றி 🙏
@sakthisree78352 жыл бұрын
Sir mac videos podunga , my son kekuran🐕🐕🐕, your harvest is great sir
@ThottamSiva2 жыл бұрын
Nantri. Last week Mac video onnu koduththene.. partheengala?
@rajkiranravi39872 жыл бұрын
Anna sirukilangu athulaye kilangu vidathu atha cutpanni chediya vaikanum athulatha kilangu vidum same yennga V2 layum iruku
Good to see your regular updates today only i subscribed your channel.. I hope i would keep touch with you and learn many thing from you sir
@ThottamSiva2 жыл бұрын
Thanks for subscribing my channel. Please share your comment to improve any area in my video 🙏
@raavz87912 жыл бұрын
Inga maduraila daily mazhai Anna.... Thottathula intha season ku start pana ela veggies um thaaru maaru valarchi than... Vendai matum konjam prachanai pannuthu avlodhan...
@ThottamSiva2 жыл бұрын
Unga thottaththil ellaa vegetable-um super-a varuvathai ketka santhosam.. Enjoy. 👍
@kanyasubramanian30522 жыл бұрын
Super Uncle😍
@shishyayoutubechannel2 жыл бұрын
அல்போன்சா மாங்கோ நல்லது
@mohamedajifer49572 жыл бұрын
Super
@lasttamilan49142 жыл бұрын
சார் மாடி தோட்டத்திற்கு மீன் அமிலம் 20 லிட்டர் தண்ணீர்க்கு எத்தனை மில்லி கொடுக்க வேண்டும்
@ThottamSiva2 жыл бұрын
லிட்டருக்கு 20 மிலி என்கிற அளவில் சேர்த்துக்கோங்க.
@jothiramalingam16982 жыл бұрын
Hi sir, ungakita ghee chilly available ah sir. Irunthal ennaku kudukamudiuma
@ThottamSiva2 жыл бұрын
Ennidam illai. ini intha season-la arambiththu solkiren