உங்களின் வர்ணனை அருமையான உள்ளது மயில்கள் பற்றி கூறும் போது என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
@ThottamSiva Жыл бұрын
🙂🙂🙂 தோட்டம், செடிகள் வளர்ச்சி என்று பேசினாலும் முடிந்த அளவுக்கு சுவாரசியமா சொல்ல பார்க்கிறேன். அது உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி.
@gomathypv4488 Жыл бұрын
@@ThottamSiva thank you sir
@shobanashobana5679 Жыл бұрын
உங்க குரல் கேட்டுகிட்டே உங்க தோட்டத்தை பார்க்க.அருமை அண்ணா.
@ThottamSiva Жыл бұрын
🙂🙂🙂 நன்றிங்க.
@vethaivanam8654 Жыл бұрын
தோட்டம் வாங்கியசி. வாழ்த்து க்களுக்கு நன்றி அண்ணா. உங்கள் கனவு தோட்டம் போட்ட குட்டி எங்கள் விதை வனம்.
@aarudhraghaa2916 Жыл бұрын
சீக்கிரம் காய்கறிகள் கடை திறக்க வேண்டியது தான் . சிறந்த உற்சாக உழவர் சிவா மற்றவர்களுக்கு முன்னுதாரணம். வாழ்த்துக்கள். செவ்வாழை, சிவப்பு மிளகாய், சுரைக்காய் அறுவடை அருமை.
@sudhatalks4970 Жыл бұрын
நல்ல யோசனை, காய்கறிகள் கடை👏👏👏
@ThottamSiva Жыл бұрын
உங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி. காய்கறி கடை விரைவில் திறந்து விடலாம்.. 👍
@psgdearnagu9991 Жыл бұрын
வணக்கம் சிவா அண்ணா. அருமையான பதிவு.. உங்க மனசு தான் கடவுள்.. அஸ்வினி பூச்சிக்கு கூட காரமணி செடி வளர்த்தி அதை டைவர்ட் பண்ணி வாழ வைக்கும் நல்ல மனசு யாருக்கு வரும் 🤣🤣🤣😂😂😂😂🙏🔥✅💯 வெள்ளரி தக்காளி எல்லா செடியையும் ஏக களை எடுக்கும் மயில் உறவுகளை வெடி வைத்து விரட்ட வேண்டும் என கூறாமல் அய்யன் முருகப் பெருமானை வேண்டி அவர்களுக்கு நல்ல புத்தியை தர முடிவெடுத்து இருக்கும் உங்கள் நல் எண்ணம் வாழ்க வாழ்க. நற்பவி நற்பவி நற்பவி.. செவ்வாழை பழம் நிறம் மாறிய பிறகு அழகு.. இயற்கை எத்தனை அதிசியங்களை புரிய வைக்கிறது விவசாயத்தில்.. பிறகு வீடியோ நீளம் கருதி அதை இரண்டாம் பாகமாக கொடுக்க நினைத்தாலும்... எங்களுக்கு உங்கள் பேச்சும் உங்கள் பதிவும் முக்கியமான விஷயம் அண்ணா... நோ ப்ராப்ளம்... இறுதியாக உங்களை கஷ்டப்படுத்தும் அந்த மோட்டார் பிரச்சனைக்காக நான் சாமி கும்பிட போகிறேன். விரைவில் அதற்கு ஒரு தீர்வு கிடைக்கும்... நற்பவி... வாழ்க கனவு தோட்டம்... நன்றி அண்ணா... 🙏🙏🙏🙏🙏🙏👌
@ThottamSiva Жыл бұрын
உங்கள் பாராட்டுக்கு நன்றி சகோதரி. நாம் செய்ய வேண்டியதை செய்து கொண்டே இருப்போம். இயற்கை கொடுப்பதை கொடுக்கும். இந்த நம்பிக்கை தான் நம்மை இயங்க வைக்கிறது.
@shanmugamd2162 Жыл бұрын
மிக சிறந்த முறையில் பதிவு இருந்தது. மயில் தொல்லைக்கு மீன் வலையை பயன்படுத்தி பாருங்கள் சிவா;அந்த வெள்ளரிக்காய் 'முலாம்பழம் ஆகிய இடங்களில் சுற்றி அமைத்து சரி செய்யலாம். பழைய வலை கூட சரியாக இருக்கும்.
@ThottamSiva Жыл бұрын
உங்கள் பரிந்துரைக்கு நன்றி. 🙏🙏🙏 கண்டிப்பா வலை மாதிரி அமைக்க பார்க்கிறேன். செய்து ஒரு அப்டேட் கொடுக்கிறேன்.
@fishsat460 Жыл бұрын
@@ThottamSiva simple and secure நாய் வளர்ப்பது சிறந்தது
@chitrachitra5723 Жыл бұрын
வெய்யிலிலும் புழுதி பறக்க கிளறி செடிகள் நடும் ஆர்வம் மிக அருமை. மயில்களை பற்றி கூறும்போது சிரிக்காமல் பார்க்க முடியவில்லை .
@ThottamSiva Жыл бұрын
உங்கள் பாராட்டுக்கு நன்றி
@srinijandhan218 Жыл бұрын
செவ்வாழை Costly 1piece 10RS என விற்பதால் அதை வாங்குவதை தவிர்தேன். அதை ஏன் இவ்வளவு விலைக்கு விற்கிறார்கள் என்ற காரணம் இப்போதுதான் புரிந்தது. 17 மாதம் காத்து இருப்புக்கு பின் 4 சீப்பு. சுரைக்காய் நியாயஸ்தனாக நடந்து கொண்டது. அதற்கு இந்த வருடம் நியாயஸ்த Award தோட்டம் சார்பாக கொடுத்து விடுவோம். அயராத உழைப்பு Award மிளகாய்க்கு. அழகான வில்லி வில்லன் Award மயிலுக்கு சிறந்த Dubbing voice, Dialogue writing, Comedy, Supporting role என 4 Awardடை இந்த வருடமும் தட்டி செல்பவர் நம் அண்ணன் சிவா. இருந்தாலும் மயிலுக்கு முருகனிடம் Recommendation letter ரொம்பதான் சிரிக்க வைத்து விட்டீர்கள்
@ThottamSiva Жыл бұрын
அடடா. ஒரு வீடியோவை இந்த அளவுக்கு ரசிக்கிற சேனல் நண்பர்கள் தான் என்னோட சொத்து. ஒரு பயணக்கட்டுரை மாதிரி தோட்டம் பற்றி கொடுக்க முடிகிறது. ஒவ்வொருவருக்கும் அவார்ட் கொடுத்து எனக்கும் கொடுத்து விட்டீர்கள். மிக்க நன்றி 🙏🙏🙏
@thulasiram1999 Жыл бұрын
best supporting role மேக் பயலுக்கு தான் ❤️
@shanmugapriyapalanisamy2067 Жыл бұрын
Anna u really show the hard work and pain of farmers
@ThottamSiva Жыл бұрын
Thank you 🙏
@kanchanadhanapalan4594 Жыл бұрын
நீ left கா போ நான் right கா போறேன்,humour at its peak, சுறுசுறுப்பு சிவா,தங்கள் கடின உழைப்பின் விளைவு செவ்வாழை அறுவடை,soooooper,keep going.God bless you.
@ThottamSiva Жыл бұрын
உங்கள் பாராட்டுக்கு நன்றி 🙏🙏🙏
@venkateswarluamudha3657 Жыл бұрын
ரொம்ப நல்லா இருக்கு ரொம்ப பொறாமையாக கூட இருக்கு என்ன ஒரு ஈடுபாடு வாழ்க வளமுடன்
@ThottamSiva Жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி
@vasanthjeevan8828 Жыл бұрын
செவ்வாழை அறுவடை சிறப்பு... கடைசியில் தண்ணீர் தொட்டி அதை விட சிறப்பு அண்ணா... வாழ்த்துக்கள்💐💐💐
@ThottamSiva Жыл бұрын
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏🙏🙏
@johnsonmax1460 Жыл бұрын
In KZbinrs there are so many fake gardeners, like they bring flower pots from shops and show as they grew it , or fool the viewers for views. But the good deed you are doing is very useful for the young generations, your videos can be watched again and again. Thank you!
@ThottamSiva Жыл бұрын
Very happy to read your comment. Really encouraging words 🙏🙏🙏Channel friends like you are the main reason and supporter for me to do such videos without any cook-up things.. Thank you for that 🙏🙏🙏
@mvnambirajannocaste6858 Жыл бұрын
உங்கள் குரல் அருமையா இருக்கு
@gowrikarunakaran5832 Жыл бұрын
பறவைக்கூட்டங்கள் தங்களை ரொம்பவே படுத்துகின்றன என்பது தங்கள் குரலில் தெரிகிறது. மேக் காணோம். பதிலுக்கு மயில்களின் நடையழகைரசித்தேன். வாழ்த்துக்கள்
@nagarajd1753 Жыл бұрын
வணக்கம் சார் வேலைக்கு போய்ட்டு வந்து வீட்டில் 🏡 இருக்கும் 750 சதுர அடி தோட்டத்தை பார்க்க நேரமே பத்தல நீங்க ஆபீஸ் மாடி தோட்டம் வீட்டு தோட்டம் மற்றும் கணவு தோட்டம் எல்லாத்தையும் எப்படி தாண் சமாலிக்கிரிங்க பாவம் சார் நீங்க அறுவடை அருமை முருகன் துணை கூட மயிலும் துணை வாழ்க வளமுடன்
@ThottamSiva Жыл бұрын
உங்கள் பாராட்டுக்கு நன்றி. முடிந்த அளவுக்கு சமாளிக்கிறேன். நாம நினைத்த அளவுக்கு செய்ய முடிவதில்லை. இருந்தாலும் இருக்கும் நேரத்தில் செய்ய முடிந்ததை செய்கிறேன். அவ்வளவு தான்.
@kgokulaadhi6134 Жыл бұрын
செவ்வாழை அறுவடை சிறப்பு.இனிப்பும் மிளகாய்யும் சேர்ந்த சிறப்பான அறுவடை.
@ThottamSiva Жыл бұрын
நன்றி
@arockiasamysamy8798 Жыл бұрын
அறுவடை சந்தோசம்.மயில் வருத்தம். மொத்தத்தில் சிறப்பு.
@vethaivanam8654 Жыл бұрын
அண்ணா என்ன வாழ்த்துங்கள் எங்கள் கனவு தோட்டம் நாளை பத்திரப்பதிவு. உங்கள் தோட்டம் போட்ட குட்டி என் தோட்டம். 40 செண்ட். பாண்டிச்சேரி நன்றி🙏💕
@ThottamSiva Жыл бұрын
/உங்கள் தோட்டம் போட்ட குட்டி என் தோட்டம்/ இதை விட பெரிய சந்தோசம் வேறென்ன வேண்டும். நிறைய பேருக்கு வாழ்க்கையில் கனவு தோட்டம் என்பது ஒரு மிகப்பெரிய இலக்கு. அதை கடவுள் உங்களுக்கு அமைத்து கொடுத்திருக்கிறார். அதற்கு பின்னால் இருக்கும் உங்கள் உழைப்பும் திட்டமிடலும் நிறைய இருக்கும். நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். சிறப்பாக பத்திர பதிவை முடித்து தோட்டத்தை ஆடிப் பட்டத்தில் இருந்து ஆரம்பிங்க. கடவுளும் இயற்கையும் துணை இருப்பார்கள். ❤️❤️❤️
@jenisiva1993 Жыл бұрын
Super Anna தோட்டம் உருவாக்க ஒரு உத்வேகம் கிடைத்தது நன்றி அண்ணா
@kalaichelviranganathan3258 Жыл бұрын
Thambi நானும் சர்க்கரை வள்ளிக்கிழங்கை தொட்டியில் தான் வைத்து உள்ளேன். அசுவினி பூச்சி இப்பவே செம்பருத்தி செடியில் வந்துவிட்டது. ஆரம்பத்திலேயே சரி செய்து விட்டேன். கனவுத் தோட்ட updates super. செவ்வாழை அறுவடை super. மிளகாய் வகைகள் அருமை. சுரைக்காய் பற்றிய வர்ணனை Super. Mini weader வைத்து கஷ்டப்பட்டு வைத்த செடிகள் மயில் விட்டு வைக்க வில்லை. மிகவும் கஷ்டம். 3 phase line safety. மிகவும் செலவு செய்து பராமரிக்கும் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்க வேண்டுகிறேன்.நன்றி.வாழ்க வளமுடன்
@ThottamSiva Жыл бұрын
உங்க கமெண்ட் படிக்க ரொம்ப சந்தோசம்.உங்கள் விரிவான பாராட்டுக்கு மிக்க நன்றி. 🙏🙏🙏
@harinistamillifestyle2670 Жыл бұрын
paravaiku water vaikirathu super . video very interesting
@ThottamSiva Жыл бұрын
Thank you 🙏
@mohansa9022 Жыл бұрын
வாழ்த்துக்கள் உங்கள் தோட்டத்தை பார்க்கும் போது மனம் அமைதி தருகிறது
@ThottamSiva Жыл бұрын
ரொம்ப சந்தோசம். நன்றி 🙏🙏🙏
@yazhiniarul5752 Жыл бұрын
அருமை 👍👍 சூப்பர்
@rmeenakshi9919 Жыл бұрын
Super siva bro என்றென்றும் வளமுடன் வாழ்க நமக்கு மஞ்சள் வகை கிழங்குகளை பார்க்கணுமே
@ThottamSiva Жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏🙏🙏
@anburaja9173 Жыл бұрын
காணொளி அருமையாக இருந்தது,அத்துடன் சிவப்பு வாழைப்பழ அறுவடைக்கும் வாழ்த்துக்கள்.😊
@ThottamSiva Жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏🙏🙏
@Princessmedia3352 Жыл бұрын
காலையில உங்க வீடியோவ பார்க்க செம சூப்பரா இருக்கு ப்ரோ💯👍👍👍👍
@ThottamSiva Жыл бұрын
நன்றி 🙏🙏🙏
@palanikumars2037 Жыл бұрын
அண்ணா வணக்கம் உங்கள் குரல கேட்டு ரொம்ப நாள் ஆச்சு வாழ்த்துகள்🎉🎊
@vijayalakshmiparthipan109 Жыл бұрын
Ungaludaya varnanai migaum arumai
@idhuensamayal4376 Жыл бұрын
அருமை அண்ணா. நாங்களும் கோயம்புத்தூர் வந்திட்டோம் சீக்கிரமாக உங்களை சந்திப்போம்.
@ThottamSiva Жыл бұрын
வாங்க.. வாங்க.. ரொம்ப சந்தோசம். தோட்டம் எல்லாம் ஆரம்பிக்கிறீங்களா?
@srimathik6174 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு. ஆம் மனநிறைவு கண்டிப்பாக இருக்கும். எல்லா சிரமங்களையும் மீறி. வாழ்த்துக்கள்.
@ThottamSiva Жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி
@shanthielango7664 Жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரரே. என் கணவரை 15 வருட முன் vr கொடுத்துவிட்டு விவசாயத்திற்கு சென்று விடலாம் என்றேன். காரணம் உடலில் வலு இருக்கும் போதே விவசாயத்தில் இறங்கினால் முதுமையிலும் vr இல்லாமல் உழைக்கலாம். நஞ்சில்லா உணவு ஆரோக்கியமாக வாழலாம் என்பது எனது எண்ணம். இது விவசாயத்தில் மட்டுமே சாத்தியம். ஆனால் மத்திய அரசு ஊழியருக்கு மனம் வரவில்லை. இன்று 63 வயது தோட்டவேலை முடியாது என்றார். உங்கள் ஒவ்வொரு பதிவையும் காணச் செய்துவிடுவேன். இன்று கம்பிவேலி போட்டாகிவிட்டது. மக்காசோளம் பயிரிட முடிவெடுத்துள்ளார். நானோ கிடைக்கும் இடத்தில் காய்கறி பயிர் செய்யவுள்ளேன். இது உங்களால் ஆனது. நான் வெற்றி பெற ஆசீர்வதியுங்கள். நன்றி சகோதரரே.
@ThottamSiva Жыл бұрын
வணக்கம். உங்களை அக்கா என்றே சொல்கிறேன். கோவித்து கொள்ளாதீர்கள். ஒரு நிரந்தர வருமானம் இருக்கும் போது இயற்கை விவசாயம் என்று இறங்க ஒரு தயக்கம் இருந்திருக்கும். அதனால் தயங்கி இருப்பாங்க. இப்போது உங்கள் கனவு தோட்டம் அமைந்து இருப்பதை கேட்க சந்தோசம். வாழ்த்துக்கள். கடவுளின் அருளும் இயற்கையின் அருளும் எப்போதும் உங்கள் தோட்டத்தில் இருக்கட்டும். முடிந்த அளவுக்கு சின்னதா ஒரு காய்கறி தோட்டம் கண்டிப்பா செய்யுங்கள். மக்காச்சோளம் பயிரிட்டு தான் வருமானம் பார்க்க வேண்டிய நிலை இல்லை என்றால் அதை தவிர்க்கலாம்.
@sudhatalks4970 Жыл бұрын
👏👏👏
@shanthielango7664 Жыл бұрын
@@ThottamSiva அக்கா என்றதும் ஒரு நிமிடம் அன்பால் கலங்கிப் போனது தம்பி. மிக்க நன்றி. கிட்டத்தட்ட 30 வருடங்கள் குத்தகைக்கு விடப்பட்ட நிலம். ரசாயன பாதிப்பு அதிகம் உள்ளது. அதனாலே முதலில் மக்காசோள திட்டம். தோட்டத்தில் சட்டிபன்னை ஊசிப்பன்னை ஆராகீரை வகைகள் வேளாகீரைகள் பருப்புகீரை கரிசாலை தொய்யக்கீரை எல்லாம் களை கொல்லியால் அழிந்துவிட்டது. மழைக் காலத்தில் தோட்டம் நிறைய மூக்கிரட்டை மணத்தக்காளி நாட்டு சிறுகீரை தண்டுகீரை காட்டு பொன்னாங்கன்னி சுண்டை சங்கு பூ தொட்டால் சினுங்கி சொடக்குதக்காளி என வளர்ந்து நின்றது. கூடவே பார்த்தீனியம். போக முருங்கைக்காய் கீரை வாழைபூ தண்டு கருவேப்பிலை முசுமுசுக்கை தூதுவளை நாய்துளசி என எல்லாவற்றையும் பயன்படுத்தினேன். கேட்போருக்கும் கொடுத்தேன். நம் தோட்டம் நம் கை வந்த பிறகு என்ன ஒரு சந்தோஷம் மன நிறைவு. அடுத்து ஆடிப் பட்டத்திலிருந்து உங்கள் ஆலோசனை படியே எங்கள் விவசாயம்.
@sankaradevik1158 Жыл бұрын
Super super bro
@vedavedanayagi2848 Жыл бұрын
Very interesting Sir. Nice
@sudhanithish4155 Жыл бұрын
செவ்வாழை சூப்பர் 🥰
@xavierlivin4782 Жыл бұрын
Awesome, fantastic
@tamilvanant170 Жыл бұрын
அண்ணா சூப்பர் வாழ்த்துக்கள்
@ganga6355 Жыл бұрын
Hats off to ur humour sense sir... Really feels so happy while seeing ur video... Heartful thanks for sharing me air potato sir...
@ThottamSiva Жыл бұрын
Thank you for your words 🙏🙏🙏. Happy to share the air potato. As I said, sow it immediately in a coir pith filler pot
@ganga6355 Жыл бұрын
Sure sir.. Thanks sir
@vennilasrinivasan2704 Жыл бұрын
Ayah unga athanai padhivugalum superfff Nei milagaa seed thevai
@ThottamSiva Жыл бұрын
Thank you 🙏🙏🙏
@aabanmass8443 Жыл бұрын
Siva Anna very nice 👍
@vijijana4409 Жыл бұрын
Your humourous narration makes the video very interesting.God bless your efforts.🙏
செவ்வாழை அறுவடை அருமை, இயற்கை விவசாயத்தில் விளையும் பழத்தின் சுவையே தனிதான், மயில், எலி மற்றும் பறவைகளை சமாளிப்பது பெரிய சவாலாகத்தான் உள்ளது, எங்கள் தோட்டத்தில் வேர்க்கடலை அறுவடை முடிந்த பிறகு, தப்பிய கடலை நிறைய வளர்ந்து தோட்டம் முழுக்க இருந்தது, அதை உழுதுபோட மனமில்லாமல் அப்படியே களையெடுத்து நீர் பாய்ச்சினோம், கடலையும் நிறைய காய்த்து இருந்தது, ஆனால் பெருச்சாளிகள் அறுவடை செய்து விட்டது, எங்களுக்கு வெறும் செடிதான் கிடைத்தது, வெறுத்துப் போய் திரும்பவும் எதுவும் பயிர் செய்யவில்லை, உங்களது கடின உழைப்புக்கு இயற்கை மேலும் வளங்களை அள்ளித்தர வாழ்த்துக்கள்.
@ThottamSiva Жыл бұрын
எலி தொல்லை இன்னுமே கொடுமை. உங்கள் மொத்த அறுவடையையும் எலி கொண்டு போனதை கேட்க மனசுக்கு கஷ்டமா இருக்கு. இதற்கு விவசாயத்தில் ஏதும் தீர்வு இருக்குமே? முயற்சி செய்தீர்களா?
@arusuvailand8567 Жыл бұрын
@@ThottamSiva எலி மருந்து வைக்க சொன்னார்கள், ஆனால் நாங்கள் மருந்து வைக்கவில்லை.
@Agriculture_organic_2726 Жыл бұрын
Super sir I met you sir near your house Saturday happy to see u sir
@saralabasker130 Жыл бұрын
👌🏻👀🤝வாழ்த்துக்கள் 💚💚
@sunders6051 Жыл бұрын
நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும் அண்ணா,வாழ்க வளமுடன்,🙏👌👍
@ThottamSiva Жыл бұрын
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
@aruldass2607 Жыл бұрын
Anna super great
@maheswarisuppiah3974 Жыл бұрын
Very nice to see you garden Thank you brother 🌼🌸💐💐💐✨✨🌺🌺🌹🌹👍👌🌷🌷🌷🌷💯
@thottamumparavaigalum9555 Жыл бұрын
Ithu vera level video gurunaathaa..very relaxing and enjoyable video ..Thank u gurunaathaa..💐💐💐❤️❤️🧒
@ThottamSiva Жыл бұрын
Thank you 🙂
@SriRam-wt9wk Жыл бұрын
மிகவும் அருமை
@ThottamSiva Жыл бұрын
நன்றி
@suryaprabha938 Жыл бұрын
Sir, I've seen so many channels who do cooking and promoting hotels. But your video is unique and excellent. This is a true work. Artham ulla KZbin channel sir 💖 melum melum nenga valaranum. Engal aadharavu Endrum ungaludan irukum
@madhavilathabaddepudi7559 Жыл бұрын
Drip irrigation is really good for dry lands. Worth it.
@rajalakshmidevarajan2254 Жыл бұрын
Nice video
@selviraju1076 Жыл бұрын
Super commentry
@sivakumarsivakumar4027 Жыл бұрын
அண்ணா அருமையான பதிவு மயில் தொல்லைக்கட்டுப்படுத்த சோளக்காட்டு பொம்மை வைத்தால் கட்டுப்படுத்தலாம் அண்ணா பயன்படுத்தி பாருங்கள்
@ThottamSiva Жыл бұрын
அது எந்த அளவுக்கு பயன்படும் என்று தெரியவில்லை. முயற்சி செய்து பார்க்கிறேன். நன்றி
@sivakumarsivakumar4027 Жыл бұрын
OK anna
@gomathisweetdreams4494 Жыл бұрын
மயில் பிரச்சனை எங்கள் தோட்டத்தில் படுத்திய பாட்டில் நான் செடி நெலத்தில் வைப்பதே விட்டுவிட்டேன் அண்ணா செவ்வாழை அறுவடை அருமை அண்ணா
@ThottamSiva Жыл бұрын
மயில் பிரச்சனை விவசாயத்தில் பெரிய கஷ்டம் தான்.. நிறைய பேர் சொல்ல கேட்டிருக்கிறேன். என்ன வழி என்றே தெரியவில்லை.. அதிகமாகி கொண்டே போகிறது சகோதரி.
@appakuttichannel9068 Жыл бұрын
Your my inspiration uncle.thank u for updates
@ThottamSiva Жыл бұрын
Thanks ma
@ganesansarojinimaadithottam Жыл бұрын
Super sir.
@fishsat460 Жыл бұрын
மோட்டார் பிரச்சனைக்கு தீர்வு solar போடுங்க
@sivasakthimuthu27 Жыл бұрын
இனிய காலை வணக்கம் நண்பர்களே
@thottamumparavaigalum9555 Жыл бұрын
Terrace garden update video podunga gurunaathaa..❤️❤️💐💐🧒
@ashok4320 Жыл бұрын
மகிழ்ச்சி!
@someshvishnu594 Жыл бұрын
ஆமாம் சகோ..வெயில் காலங்களில் செடி வளர்ப்பது ஒரு சவாலான விசயம் தான்...விவசாயிகள் நிலைமை மக்கள் உணரட்டும்...
@ThottamSiva Жыл бұрын
ஆமாம். வெயில் காலத்தில் நிலத்தில் வேலை செய்வதே கடினமா இருக்கும்.
@owvaiyarvelmurugan7330 Жыл бұрын
சூப்பர்
@viral-village Жыл бұрын
Nanum thottam velaya aalambichitan anna 😍😍manasu nimmathiyana valkai ❤️
WDC,Panjakaaviyam yennga vangurathunu theriyala atha pathi oru video poodunga
@stellamary4110 Жыл бұрын
Very nice vedio sir god bless you for all your activities
@ThottamSiva Жыл бұрын
Thank you 🙏🙏🙏
@luxlifestyle1112 Жыл бұрын
Sir ennaku nai melagai seed nattu surakai seed kedikuma pls
@VENIVENGAT Жыл бұрын
Sir, mayil kattupadutha kurukka siru kayirgal (to hinder their take offs) katti vidalaam. Avanga nera odi paraka runway illana inga Vara maatanga. Please try this
@sukanthyranjitkumar8725 Жыл бұрын
Your commentaries were quite funny at the same time you were practical as well to accept how birds were very disruptive. However, you have this mindset to continue new stuffs every season!!👍 I have a suggestion to overcome your water or lack of water issues: Why don't you have a water catchment system (2 to 3 feet below the ground) when there's monsoon season?. And use that water when you need it rather than trying to get water from your tube well.
@ridhuncyclist8181 Жыл бұрын
Fan from Coimbature Tamil Nadu
@ThottamSiva Жыл бұрын
Happy to hear this word. Thank you 🙏🙏🙏
@ajaybj1056 Жыл бұрын
Thottam shiva bro super - have to learn Time management from you
@ThottamSiva Жыл бұрын
Thank you 🙂🙂🙂
@madansha-wz4qo Жыл бұрын
Sir naatu surakai seed veanum sir...
@swathiskitchen6968 Жыл бұрын
Compressor motor try பண்ணலாம்.
@akilaravi6043 Жыл бұрын
Nalla pathivu... Murukan than unkaluku thunai...🙏🙏🤣
@ThottamSiva Жыл бұрын
Nantri 🙏
@keinzjoe1 Жыл бұрын
Surraikai seeds mudincha kudunga sir red banana superb 👍