Nalla thagaval kuduthinge niraye perku theryatha vishayam. Nalla presentation thank you so much 👍vazhka valamudan🙏
@madrasterracegarden2 жыл бұрын
Thank you so much 😊🙏🏻
@sofiajene405 ай бұрын
Enoda chedi kovaikai kasapa iruku ... enna Karanam madam? What should I do ?
@kamalathiagarajan7103 жыл бұрын
கோவைக்காய் செடி பற்றி நிறைய விஷயம் அருமை 🙏🙏
@madrasterracegarden3 жыл бұрын
மிக்க நன்றி..
@madrasterracegarden3 жыл бұрын
மிக்க நன்றி..
@ponnuswamysridharan72615 ай бұрын
பயனுள்ள தகவல். நன்றி. என் மாடி தோட்டத்தில் கோவைக்காய் நல்ல வளர்ச்சி உள்ளது. ஆனால் காய் பெரிதாக வருவதில்லை. சிறிய அளவிலேயே பழுத்து விடுகிறது இல்லையேல் காய்ந்து போய் விடுகிறது. என்ன செய்ய வேண்டும்?. 18 x 12 grow bag பயன் படுத்துகிறேன்.
@sugandhapriya2104 Жыл бұрын
Mam....en plant la flowers varudhu but kaai aaga mateedhu....do you know why?
@sumathiamirthalingam9728 Жыл бұрын
நன்றி மேடம் எனக்கு தானாவே உருவாச்சு செடி காய்கள் வந்து நல்ல டார்க் கிரீனா இருக்கு வெரி வெரி ஒரு லைட் கிரீன் அப்புறம் டார்க் கிரீம் அந்த மாதிரி இருக்கு எந்த மாதிரி காய் சாப்பிடுவது அப்படின்னு சொல்லுங்க பக்கத்திலேயே வேலைகள்ல இருக்கு அது வந்து நீங்க காட்டுற மாதிரி லைட் கிரீனா இருக்கு லைட் ஸ்கிரீன்ல வர இலைகள் நல்லா சாப்டா இருக்கு டார்க்ரீனா இப்ப எனக்கு மாடியில் முளைத்திருக்கிற செடி வந்து டார்க் க்ரீனா இருக்கு வரி வரியா காயிருக்கு இலைகளும் செடிகளும் பூசணி செடி இருக்கு இல்லைங்க அந்த மாதிரி கொடி எல்லாம் முள்ளு முள்ள ஒரு தொட்ட ஒரு சொரசொரப்பா இருக்கும்ல இலைகளோ இந்த கொடிகளும் அந்த மாதிரி இருக்கு இதை சாப்பிடலாமா இலைகள் வர காய்களை சாப்பிடலாமா😂
@dineshjack16737 ай бұрын
Cutting kadikuma
@susimic84633 жыл бұрын
Hi. Nan vithai pottu sedi valarthu irukku ana poo pokuthu kai kaikkavilli 3 months plant. Kai kaikka any tips sollunga
@narendrakumars91272 жыл бұрын
Cuttings kidaikuma madam. I tried for 2 years of getting.but i don't
@mekalajyothiprakash14293 жыл бұрын
Jg,in our village farm it grow like mad,we consume the leaves,but that kayii is bitter taste,can I use that cutting to grow in my terrace garden,will it be of same character,pl suugest u badly need your opinion
@madrasterracegarden3 жыл бұрын
Hi.. Please get it from ur neighbours or buy it from nursery. The ones which grows on its own in farm will taste bitter..
@kannanss53043 жыл бұрын
Mam, can i get one kovakkai stick
@vaseelanbuijipa2534 жыл бұрын
Can I get this kovaikai stem cuttings from u mam
@herlinasmita25602 жыл бұрын
Ma’am. I want one stem please.
@tkrtech63739 ай бұрын
சகோதரி கோவைக்காய் cutting கிடைக்குமா நன்றி
@sheelababu59443 жыл бұрын
Well explained. Thank you
@madrasterracegarden3 жыл бұрын
Thank you so much 😊😊🙏🏻
@maheshs48113 жыл бұрын
Mam nanum Chennai dhan enga kovakai cutting courier la send panungalen pls
@paviranjani1534 жыл бұрын
Enga orula katula irukku athuva mam illa kadaila irukkuratha
என் கொடி நல்லா படர்ந்து இருக்கும இன்னும் காய்கவில்லை நான் என்ன செய்ய வேண்டும் இன்னும் பூவும் பிடிக்கல
@shilge76823 жыл бұрын
ஆமா please solluga
@mekalajyothiprakash14293 жыл бұрын
Jg,in our place also we cook kovakai leaves,but that kayi is very bitter taste in our farm ,we don't know why,pl let us know whether I can bring that stem and plant in my kitchen garden
@Senthilkumar-py7fu4 жыл бұрын
Mam இததுக்கு நிலம் வரண்டு இருக்கணுமா or ஈரப்பதமா இருக்கணுமா
@madrasterracegarden4 жыл бұрын
Hi. Sorry for late reply. ஈரப்பதம் இருக்கணும். ஆனா தண்ணீர் தேங்க கூடாது. 15 நாட்களுக்கு ஒருமுறை மர சாம்பல் மற்றும் தேமோர் கரைசல் தெளிக்கவும். தேமோர் கரைசல் Link: m.kzbin.info/www/bejne/rZCsmGCDdsimg5Y