கனவுத் தோட்டம் | பூக்கள் ரொம்ப பிடிக்குமா? கண்டிப்பா இந்த வீடியோ பாருங்க| My beautiful flower garden

  Рет қаралды 55,021

Thottam Siva

Thottam Siva

Күн бұрын

Пікірлер: 913
@kiruphagunasekaran8529
@kiruphagunasekaran8529 3 жыл бұрын
பார்க்க பார்க்க கண் கொல்லா காட்சியாக இருக்கிறது 👌💯
@vijayamohan8173
@vijayamohan8173 3 жыл бұрын
கொல்லா இல்லை கொள்ளா
@kiruphagunasekaran8529
@kiruphagunasekaran8529 3 жыл бұрын
Thanks. நான் matrikolkiten
@vijayamohan8173
@vijayamohan8173 3 жыл бұрын
@@kiruphagunasekaran8529 மிக்க நன்றி.நான் ஒரு தமிழ் ஆசிரியை.தமிழில் எழுத்துப்பிழை இருந்தால் உடனே திருத்தி விட வேண்டும் என்று நினைப்பவள்.தவறாக நினைக்க வேண்டாம்.
@malaraghvan
@malaraghvan 3 жыл бұрын
@@vijayamohan8173 எனக்கும் தமிழை தவறாக யாராவது எழுதினாலோ பேசினாலோ உடனே திருத்த வேண்டும் என்று தோணும்
@anithajayaprakash4536
@anithajayaprakash4536 3 жыл бұрын
வணக்கம் தோட்டம் சிவா தம்பி எப்படி இருக்கீங்க கனவு தோட்டத்தில் பெரிய சாதனையை செய்து விட்டீர்கள் மிக மிக மகிழ்ச்சி தேனீக்களும் பட்டாம்பூச்சிகளும் உங்கள் தோட்டத்தில் பார்ட்டி கொண்டாட வந்துவிட்டது பார்க்கவே கண்கொள்ளா காட்சியாக உள்ளது புதிய நம்மாழ்வார் பிறந்து விட்டார் எனக்கு ஒரே ஒரு வருத்தம் இன்னமும் உங்களை எந்த மீடியாவும் உங்களை சந்திக்கவில்லை என்பது இயற்கையின் கருணையும் இறைவன் அருளும் உங்களுக்கு நிறையவே உள்ளது இன்னும் நீங்கள் நிறைய சாதிக்க வேண்டும் என்று அந்த இறைவனை நான் வேண்டிக்கொள்கிறேன் அந்த இறைவனை நான் பிரார்த்திக்கிறேன் நன்றி
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. மீடியா பக்கமே நான் போவதில்லை. நம்ம மனசுக்கு பிடித்ததை செய்கிறோம். நண்பர்கள் நீங்கள் எல்லோரும் பாராட்டுகிறீர்கள். அதுவே போதும். /புதிய நம்மாழ்வார் பிறந்து விட்டார்/ இது ரொம்பவே பெரிய வார்த்தை. எனக்கு பொருந்தாத வார்த்தை. நான் அந்த அளவுக்கு எல்லாம் பெரிய ஆள் இல்லை. மனசுக்கு புடிச்சதை செய்யணும். சந்தோசமாய் , மனதுக்கும் உடலுக்கும் ஆரோக்கியமாய் நேரங்களை கொண்டு சொல்லணும். அவ்வளவு தான் நான் செய்ய நினைப்பது. அவ்ளோ தான்.
@ramyasreenivasan7276
@ramyasreenivasan7276 3 жыл бұрын
பூக்கள் எப்பவுமே மனதிற்கு மகிழ்ச்சியும் புத்துணர்ச்சியும் தருபவை. அதனால் அவற்றை பறிக்காமல் ரசிக்கவே நிறைய கூட்டம் உண்டு. ஒவ்வொரு பூவின் சிரிப்பும் உங்கள் உழைப்பை தலையசைத்து தெரிவித்தன. உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
ரொம்ப அழகாய் சொல்லி இருக்கீங்க. நன்றி
@pathamuthuarulselvi6709
@pathamuthuarulselvi6709 3 жыл бұрын
தோட்டமே அழகு தான். அந்த அழகுகே அழகு சேர்க்கும் நந்தவனம் போல் உள்ளது...தேனீக்களுக்கும் வீடு கட்டிவிட்டால் தேனையும் அருவடை செய்துவிடலாம். அழகான ஒலி,ஒளிப் பதிவு. அருமை..வாழ்த்துக்கள்.
@videosfromsuji948
@videosfromsuji948 3 жыл бұрын
பெண்கள் அனைவரும் பூக்களை பறித்து தலையில் வைப்பதற்கு விரும்புவது இல்லை. நீங்கள் சொன்ன வகையில் பூக்களை இரசிக்கும் பெண்களும் இருக்கிறோம் தோழரே.பூக்கள், தேனீக்கள் மற்றும் வண்ணத்து பூச்சிகள் மனதை கொள்ளை கொண்டன.மிகவும் அருமையான பதிவு
@jeya_kumari
@jeya_kumari 3 жыл бұрын
Very nice beautiful flowers 🌹🌻
@GoldenHouseInTamil
@GoldenHouseInTamil 3 жыл бұрын
Yes Suji Priya Enakkum அப்படித்தான் செடியில் வைத்து ரசித்து கொண்டே இருக்க ரொம்ப ரொம்ப பிடிக்கும்🌷🌷🌷🌷🌷🌷
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
நன்றி. நான் சொல்ல வந்தது பெண்களுக்கு அந்த அளவுக்கு பூக்கள் பிடிக்கும் என்ற அர்த்தத்தில் தான். பூக்களை பறிக்கவே மனசு இல்லை என்று பூக்களிடமே பேசும் பெண்களையும் பார்த்திருக்கிறேன். :))
@GoldenHouseInTamil
@GoldenHouseInTamil 3 жыл бұрын
@@ThottamSiva நீங்கள் சொன்னதை நாங்கள் புரிந்து கொண்டோம் உங்களை தவறாக நினைக்கவில்லை எங்கள் விருப்பத்தை உங்களுடன் பகிர்ந்து கொண்டோம் நன்றி💞💞💞💞🌷🌷🌷🌷
@GoldenHouseInTamil
@GoldenHouseInTamil 3 жыл бұрын
@@ThottamSiva நீங்கள் சொன்னதை நாங்கள் புரிந்து கொண்டோம் உங்களை தவறாக நினைக்கவில்லை எங்கள் விருப்பத்தை உங்களுடன் பகிர்ந்து கொண்டோம் நன்றி💞💞💞💞🌷🌷🌷
@esthersheely7862
@esthersheely7862 3 жыл бұрын
வாவ் செம்ம செம்ம சூப்பர் 👍👍👍 வண்ண வண்ண நிறங்களில் பார்ப்பதற்கு மிகவும் அருமையாக உள்ளது.கண்கொள்ளாக்காட்சியாக இருக்கிறது.கண்களுக்கு குளிர்ச்சியையும் மனதுக்கு மகிழ்ச்சியையும் தருகிறது.செம்ம செம்ம சூப்பர் அண்ணா 👍👍👍
@sarenusarenu4701
@sarenusarenu4701 3 жыл бұрын
மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றும் வண்ண வண்ண பூக்கள் நிறைந்த கனவுத் தோட்டத்தை படைத்த சிவா அண்ணனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா🌻🌼🌸
@jvizhuthugal
@jvizhuthugal 3 жыл бұрын
இவ்வளவு அழகான பூக்களை பார்க்க எவ்வளவு மனதுக்கு ரம்யமாக இருக்கு. சூப்பரோ சூப்பர். 👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍
@shanthasankaran3115
@shanthasankaran3115 3 жыл бұрын
பூக்கள் மிகவு‌ம் அழகு.காட்சி படுத்தியிருந்த விதம் அருமை.👌👏👏
@sumathiss7971
@sumathiss7971 3 жыл бұрын
பூந்தோட்டம் அருமை பார்க்க பார்க்க அழகு
@venkateswarluamudha3657
@venkateswarluamudha3657 3 жыл бұрын
Vow really fantastic உங்கள் உழைப்புக்கு இறைவனின் பரிசு எங்கள் கண்களுக்கு விருந்து நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி
@saravanakrishna473
@saravanakrishna473 3 жыл бұрын
வண்டுகளும் வண்ண மலர்களும் வண்ணத்திபூச்சிகளும் காண்பதற்கு ரம்யமாக இருந்தது.இயற்க்கைக்கும் அதை உருவாக்கிய உங்களுக்கும் நன்றி.
@sudhag2144
@sudhag2144 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு 👍 நிமிடங்கள் நோடிகளாக மாறின, கண் இமைக்க மறந்தன 👏👏👏👏👏👏👏👏👏 தங்களின் வீடியோ திறமை அருமை 👌👌👌👏👏👏👏👏 மிக்க மகிழ்ச்சி அண்ணா 🤗🤗🤗🙏🙏🙏
@maithreyiekv9973
@maithreyiekv9973 3 жыл бұрын
அழகழகான பல வண்ண பூக்கள்..பூக்களில் சிவாவின் கடின உழைப்பையும் காணமுடிந்தது. காய்கறி அறுவடைகளை கண்டு களித்த நாங்கள் பூக்களை தேனிகள் சுற்றி உண்டு மகழ்வது தேன் எடுப்பது போல் யாமும் பூக்களை கண்டு தேன் உண்ட வண்டு போல் களித்தோம். சூரிய காந்தி பூ 👌👌👌👌👌👏👏👏👏🙏🙏🙏
@sasikala8462
@sasikala8462 3 жыл бұрын
உங்கள் உழைப்பு பூக்களிலிருந்து தெரிகின்றது வாழ்த்துக்கள்
@sasikalagovindreddy567
@sasikalagovindreddy567 3 жыл бұрын
நீங்கள் எதை செய்தாலும் ஒரு அழகு அதுவும் பூந்தோட்டம் அதில் வன்னத்து பூச்சிகள் தேனீக்கள் இயற்கை எழில் அருமை அண்ணா
@shafeenajaffar
@shafeenajaffar 3 жыл бұрын
பூக்களை படைத்தவனுக்கே புகழ் அனைத்தும்!!!!
@rajalakshmikunjaram2756
@rajalakshmikunjaram2756 3 жыл бұрын
சூப்பர் ஐயா இதை பார்க்கும்போது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருகின்றது . உண்மையாகவே கவலை மறக்கின்றது
@thajnisha5388
@thajnisha5388 3 жыл бұрын
கண் கொள்ளா காட்சி... நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றி தான்... வாழ்க வளமுடன்...
@addons-sat
@addons-sat 3 жыл бұрын
இரண்டாம் முறை வீடியோவை பார்க்கிறேன், அவ்வளவு அழகு
@barathibarani256
@barathibarani256 3 жыл бұрын
அருமை அருமை .அழகோ அழகு படைத்தவருக்கு நன்றி உங்கள் பணிக்கு வாழ்த்துக்கள் 👏👏.
@l.ssithish8111
@l.ssithish8111 2 жыл бұрын
பார்க பார்க அழகு பூந்தோட்டம் உங்கள் ரசனை உழைப்பு வேரலெவல் நண்பா
@allimalarravikumar2141
@allimalarravikumar2141 3 жыл бұрын
ரொம்ப அழகா இருக்கு,விதைகள் எடுத்து வைங்க சார்லஸ்
@vasantharvasantha7592
@vasantharvasantha7592 3 жыл бұрын
அவ்ளோ அழகு பூக்கள்.
@soniyajencey5260
@soniyajencey5260 3 жыл бұрын
பூக்கள் வீடியோ தான் மிகவும் எதிர்பார்த்தேன் நன்றி அண்ணா
@rpremalatha1808
@rpremalatha1808 3 жыл бұрын
கடவுளின் ஷ்ருஷ்டியில் இவ்வளவு அழகா என வழக்கம் போல் பிரமிப்பு. Photography பற்றி நீங்கள் சொல்லி யிருப்பதை பல முறை நானும் உணர்ந்திருக்கிறேன்.
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
நன்றி
@mumtajd3561
@mumtajd3561 3 жыл бұрын
அருமையான பூந்தோட்டம் 👍👍
@padmavathikumar5718
@padmavathikumar5718 3 жыл бұрын
அழகான வண்ணமயமான பூத்துகுலுங்கும் பூந்தோட்டம்
@noorterracegardenvlog
@noorterracegardenvlog 3 жыл бұрын
Sir, இந்த பூக்களை பார்த்து ரசிக்க, இரண்டு கண்கள் பத்தாது, இதர்க்கு பின்னால் உங்களுடைய மிகப்பெரிய உழைப்பு இருக்கிறது. உங்கள் பணி மேலும் சிறப்படைய இறைவனை வேண்டுகிறேன்...
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
மிக்க நன்றி
@roselineselvi2399
@roselineselvi2399 3 жыл бұрын
புக்களை பார்கும் போது அவ்வளவ சந்தோஷம் அண்ணா..வாலிப நாட்களில் தலையில் ஆசைஆசையா வைத்து மகிந்த தருணங்கல் வந்து போகிறது...
@anandhi9100
@anandhi9100 3 жыл бұрын
Hello uncle i'm Hariharan good morning. Wow very nice uncle. (பூந்தோட்டத்தை காண இரண்டு கண் பத்தாது. என்ன ஒரு அழகு video வில் பார்க்கும் பொழுது என்ன ஒரு அழகு. நேரில் பார்த்தால் எப்படி இருக்கும்.) அம்மா
@AAK_Gardern
@AAK_Gardern 3 жыл бұрын
மிக மிக அழகான பூந்தோட்டம் மிகவும் அருமை .உங்கள் வீடியோவும் அருமை வாழ்த்துக்கள்👌👌👌👏👏👏👏
@srilathastephen3993
@srilathastephen3993 3 жыл бұрын
Sir flowers that bloom in the garden may fade but the video of ur garden is ever blooming in all the gardeners hearts.
@فزينةعثمان
@فزينةعثمان 3 жыл бұрын
true
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
Thank you :)
@mrmrskatthukutty1395
@mrmrskatthukutty1395 3 жыл бұрын
மிக்க நன்றி.. இந்த வீடியோ எதிர்பார்த்த எனக்கு சந்தோஷம் அளிக்கிறது.. ஒவ்வொரு பூக்களும் அத்தனை அழகு.. எனக்கும் இது போல் பூந்தோட்டம் அமைக்க ஆசை.. விரைவில் நானும் அமைப்பேன்.. நன்றி..
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
உங்கள் தோட்டம் நன்றாய் அமைய வாழ்த்துக்கள்.
@devikagovind9985
@devikagovind9985 3 жыл бұрын
அழகு அண்ணா பார்க்கும் போதே பறித்து வைக்கனும் போல இருக்கிறது.....
@cvs4131
@cvs4131 3 жыл бұрын
Wwwaaaawww 🥰 Sssuuupperrroo Sssuuupperrr. 😇🥰😍🤩 Parthutte irukkalaam. It is so paradise on Earth 🙏🙏
@lathar4753
@lathar4753 3 жыл бұрын
Flowers looks beautiful and pretty red colour vadamalli looks very very beautiful multi color cosmos so so beautiful I'm going to watch this video many times 👍👍👍👍👍
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
Happy to read your comment. Thanks
@monicapandian3196
@monicapandian3196 3 жыл бұрын
அழகு........அருமை.......... கண்களுக்கு விருந்து அளித்ததற்க்கு மிக்க நன்றி........
@mekalakuppusamy8774
@mekalakuppusamy8774 3 жыл бұрын
Felt like I was seeing old beautiful picture post cards with all the beauties
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
உன்மையில் நன்றி நண்பரே சொர்க்கத்தை கண்ணில் காட்டியதற்கு 🙏👌💐🌹🥀🌷🌺🌸🏵️🌻🌼💮🌱🌿🍃☘️🍀🍂🍁🌾
@manoharanravikumar1927
@manoharanravikumar1927 3 жыл бұрын
கனவு தொட்டம் சிவா அண்ணனுக்கு வணக்கம் உங்களின் ஒளிப்பதிவு மிகவும் அருமை வாழ்த்துக்கள் 👍👍👍👍👍.....
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி
@Iyarkai
@Iyarkai 3 жыл бұрын
நானும் இதுபோலவே பூக்களை கேமராவில் படம் பிடிப்பேன். பூக்களை மிக அருகில் படம் பிடிக்கும்போது மனதுக்கு மிகவும் பிடிக்கும். நானும் வீட்டில் இது போன்று வண்ண மலர்களை வளர்க்க ஆசை. அதற்கான முயற்சிகள் நடைபெறுகிறது. உங்களிடம் பூக்கள் விதைகள் சம்பந்தமான வீடியோவை பார்த்து, மறுபடியும் விதைகளை வாங்கியிருக்கிறேன். இயற்கை இந்த உலகத்தை அழகாகவே படைத்திருக்கிறது. என்னைப்போல நீங்களும் இயற்கையின் காவலராக, காதலராக இருப்பது மகிழ்ச்சி. நம்மைப் பார்த்து மற்றவர்களும் இந்த இயற்கையை ரசித்து, இயற்கையைப் பாதுகாக்க வேண்டும். தயவு செய்து இயற்கையின் முக்கியத்துவத்தை உங்களுடைய எல்லா வீடியோவிலும் மக்களுக்கு கொண்டு சேருங்கள். இயற்கையைப் பற்றி மக்களுக்கு இன்னும் புரியவில்லை. இயற்கையை நாம் பாதுகாப்பது எவ்வளவு முக்கியம் என்பதைப் பற்றி தயவு செய்து ஒரு வீடியோ போடுங்கள். இது எங்களது தாழ்வான வேண்டுகோள். உங்கள் பணி மிகவும் அருமை. நன்றி! நன்றி! நன்றி! 🙏🙏🙏💐💐💐🌺🌴🍀🌱⚘👍😘
@muniyarajs5478
@muniyarajs5478 3 ай бұрын
Is siva Anna sale flower seeds?
@parimalasowmianarayanan5203
@parimalasowmianarayanan5203 3 жыл бұрын
My daughter couldn't resist from adoring the zinnia flowers on her hair. She is selecting colors that match her dress. Though zinnia is not commonly adorned on hair, I too felt very happy, because that was also beautiful.
@prabavathijagadish9799
@prabavathijagadish9799 3 жыл бұрын
மிக மிக ரம்யமான காட்சி. ஒன்றை விட மற்றொன்று அழகு. கண்கள் இரண்டும் போதவில்லை சார். உங்கள் வீடியோ பார்த்தே நான் முதலில் நாட்டு செம்பருத்தி, ஜினியா வளர்க்கிறேன். ஜினியா தொடர் மழையால் நோய்பட்டு வாடிவிட்டது. செம்பருத்தி செடிகளை multiply செய்திருக்கிறேன் சார். உங்கள் உழைப்பை பூக்கள் பறைசாற்றுகின்றன. வாடாமல்லி பார்த்து விசில் அடிக்கத் தோன்றியது. ரொம்பவும் ரம்மியமான வீடியோ சார். Sunflowers 👌👌👌💫💫வளர்க தங்கள் பணி🙏🙏💐💐
@rajkumarselvaraj2399
@rajkumarselvaraj2399 3 жыл бұрын
இந்த பூக்கள் விதைகள் சேகரிப்பு பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அண்ணா
@timonpumba1410
@timonpumba1410 3 жыл бұрын
Masha allah romba alaga iruku
@ummusalma1198
@ummusalma1198 3 жыл бұрын
மாஷாஅல்லாஹ்.ரொம்ப அழகா இருக்கு. சீக்கிரம் வீடியோ முடிந்து விட்டது சார்
@natarajankathirvel6245
@natarajankathirvel6245 3 жыл бұрын
தோட்டம் பூக்களுடன் ரொம்ப சூப்பரா இருக்குது.
@sabarinathd5094
@sabarinathd5094 3 жыл бұрын
என்ன ஒரு அருமையான பதிவு. அண்ணா தேனீ கூட்டம் பார்க்கும்போது அவ்வளவு ஆனந்தம். தேனீக்கள் இல்லையெனில் உலகில் உணவு இல்லை.
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
பாராட்டுக்கு மிக்க நன்றி
@angelinerebecca8612
@angelinerebecca8612 3 жыл бұрын
Super Super I thought only rose flowers are beautiful but with gods creation all flower are beautiful
@Kiruthisworld_1995
@Kiruthisworld_1995 3 жыл бұрын
Alagu pookal😍
@Velu0303
@Velu0303 3 жыл бұрын
@5:40 - I just Got Stunned.. Semma Azhaga Irukku Bro.. Vellai Pookal Azhagae Thani..
@aswinravichandran3109
@aswinravichandran3109 3 жыл бұрын
Na ipa tha start panikra gardening with government terrace kit sir wish me luck.... Ur the inspiration sir...
@sivasivakumar3436
@sivasivakumar3436 3 жыл бұрын
Government kit na puriyala pa?
@aswinravichandran3109
@aswinravichandran3109 3 жыл бұрын
@@sivasivakumar3436 government garden kit...800 rs subsidiary add pani 510 rs tharanga.... It contains... 6 grow bag, 12kg Coco pith Neem oil bottle, Psuedomonos And some fertilizer I can't remember name. And 6 variety of seeds...
@sivasivakumar3436
@sivasivakumar3436 3 жыл бұрын
@@aswinravichandran3109 ohhhhh thanks pa 510 worth ah pa?
@aswinravichandran3109
@aswinravichandran3109 3 жыл бұрын
@@sivasivakumar3436 grow bag thina irukum...but worth amount for beginners.... check this video of unboxing the kit I don't like grow bag, other than that it's very good... kzbin.info/www/bejne/lZjCYZeuor1_sNk
@sivasivakumar3436
@sivasivakumar3436 3 жыл бұрын
@@aswinravichandran3109 thanks friend
@chandrasekar1271
@chandrasekar1271 3 жыл бұрын
ரொம்ப அழகா இருக்கு சார் எல்லா நிறங்களும் அருமை. தேனீக்களுக்கு கொண்டாட்டம். தங்களுக்காகவே உருவாக்கப்பட்ட தோட்டமாக நினைக்கின்றன.
@rajanveeramani
@rajanveeramani 3 жыл бұрын
It was very pleasant to watch the beauty of nature unadulterated vibrant colors, and those yellow friends of nature, and your painstaking task of shooting the beauty for all of us to enjoy. God bless you Siva.
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
Thank you
@kanjanakandasamy572
@kanjanakandasamy572 3 жыл бұрын
@@ThottamSiva . ....
@vimalairene3381
@vimalairene3381 3 жыл бұрын
I need seeds How to get. .can u send me ?
@ambikamohan1551
@ambikamohan1551 3 жыл бұрын
Very beautiful flowers 💐 👌👌
@Tamil_Cinema_Now96
@Tamil_Cinema_Now96 3 жыл бұрын
பெரிய video-nu கடைசில சொல்லும் போது தான் தெரியுது அண்ணா.. மெய் மறந்து பார்த்துட்டே இருந்தேன்... ரொம்ப சீக்கிரம் முடிஞ்ச மாதிரி இருக்கு அண்ணா... வேற லெவல் சூரிய காந்தி பூ..❤️
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
உங்க கமெண்ட் படிக்கற ரொம்ப சந்தோசம். நன்றி
@shagilagengan648
@shagilagengan648 3 жыл бұрын
நிறைய வண்ணங்களில் பூக்களை பார்ப்பதற்கு கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கு நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலி இந்த மாதிரி அழகான பூந்தோட்டத்தை வளர்ப்பதற்கும் ‌அதை நேரில் கண்டு ரசிப்பதற்கும் தான் வாழ்த்துக்கள் அண்ணா
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
நன்றி
@mohamedjumail8766
@mohamedjumail8766 3 жыл бұрын
Your flower garden looks so beautiful. I like your all flower plant. Because these flower plants are giving a relaxation. Iam also eagerly to start a flower garden quick. Again Iam saying your garden looks sooo beautiful. Thanks for sharing....🙏🙏🙏🙏🙏🙏🙏
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
Thank you so much 🙂
@jiashinisg8083
@jiashinisg8083 3 жыл бұрын
Beautiful sir super entha video parkum pothu nangalum varkanum nu asai varuthu en vittula chembaruthi and maligai valarkiren brother thank you so much brother
@mthirunavukkarasu3991
@mthirunavukkarasu3991 3 жыл бұрын
அருமை அண்ணா 🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻 பார்க்க இரண்டு கண்கள் போதாது 🌸🌸🌸🌸🌸🌸 மேலும் அழகான பூக்களை வளர்க்க வாழ்த்துக்கள் அண்ணா.
@malaradhakrishnani8822
@malaradhakrishnani8822 3 жыл бұрын
Photography கற்றுக் கொள்ளவே வேண்டாம். Camera வே சொல்லிக் கொடுக்கும், ஆத்மார்த்தமாக இணைந்து விட்டால்! எல்லாமே அப்படி தானே...உங்கள் தோட்டம் உட்பட! வாழ்த்துகள், ஐயா!
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
உங்க கமெண்ட் படிக்க ரொம்ப சந்தோசம். நன்றி
@kaviyaelango89
@kaviyaelango89 3 жыл бұрын
நீங்க கலக்குங்க அண்ணா அதையும் subscribe செய்வோம்
@anithakumar9449
@anithakumar9449 3 жыл бұрын
Wow.. Wow wow...... Wt flowers ...again again pakka thoonuthu......
@vasuherohero5949
@vasuherohero5949 3 жыл бұрын
W happen madi thottam
@vanithasuresh1419
@vanithasuresh1419 3 жыл бұрын
அருமை,பதினாறு நிமிடம் சொர்க்கம் சென்று திரும்பி, பூலோகம் வந்து விட்டோம்.
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
ரொம்ப அழகாய் பாராட்டி விட்டீர்கள். இந்த வீடியோ ரெடி பண்ண 6 மணி நேரம் ஆனது (Editing மட்டும்). இது போன்ற பாராட்டுக்கள் பார்க்க சந்தோசமா இருக்கு.
@kalyanivasan7966
@kalyanivasan7966 3 жыл бұрын
பூந்தோட்டம் மிக அழகு...அடுத்து ரோஜா தோட்டமும் எதிர்பார்க்கிறோம் அண்ணா...
@pramilajaga3421
@pramilajaga3421 3 жыл бұрын
வைத்த கண் வைத்தபடியே நிலைத்து விட்டது. அட காட்சி முடிந்துவிட்டதே என ஏங்கும் வகையில். அருமை. இயற்கை யை பராட்டுவதா?, இதை பராமரித்து காட்சி படுத்திய உங்களை பாராட்டுவதா?! கண் கொள்ளா காட்சி கண்ணுக்குள்ளே விரிந்தது. நன்றி. வாழ்க வளமுடன்.
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
ரொம்ப சந்தோசம். வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி
@ramachandrankayambu8316
@ramachandrankayambu8316 3 жыл бұрын
வானவில்லின் வண்ணங்கள் போல உங்கள் தோட்டத்துப் பூக்கள் பூத்திருப்பதும்..அவற்றைத்தேடி தேனீக்களும் வண்ணத்துப் பூச்சிகளும் வருகை தருவதும்...அடடா... அருமை!!! சிவா சகோவுக்கு வாழ்த்துகள்...கண்களுக்கு விருந்து வைத்தமைக்கு நன்றிகள் பல!!!
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி
@manikandan-mc9ep
@manikandan-mc9ep 3 жыл бұрын
Bro you are the mass❤💚❤
@rainbowenterprises3579
@rainbowenterprises3579 3 жыл бұрын
பூக்கள் அனைத்தும் அருமை அண்ணா உங்கள் உழைப்புக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது கனவு தோட்டத்தில் தேனி பெட்டி வைய்கலாம் அண்ணா வாழ்த்துக்கள்
@234preethi3
@234preethi3 3 жыл бұрын
God bless you anna .and your family 🙂🙂🙂
@lakshmibaskaran1072
@lakshmibaskaran1072 3 жыл бұрын
அருமையான பகிர்வு
@jencyjai3052
@jencyjai3052 3 жыл бұрын
Ella Pengalum pookala paichu thalaila vakanum nu matu ninauka matanga sir. Na en thotathula iruka poova parika mate.athu chediyil irukumbothu antha azhaga rasipen sir
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
Romba santhosam. Naan sonnathu pengalukku pookkal entral avlo pidikkum entra arthathil thaan :). Parikkave manasu illai entru pookkalidame pesum pengalaiyum paarthirukkiren.
@jencyjai3052
@jencyjai3052 3 жыл бұрын
Thank you sir
@sudhanaturals
@sudhanaturals 3 жыл бұрын
Paarkka romba azhaga irukku...beautiful colors...pookalil mael ulla pattampoochi yum thaeneekalai parkum pothu kollai Azhagu...athuvum vada malli poovai parkum pothu en schools days intha flower naraiya parpaen...romba pidikum..strawberry color la parkum pothu strawberry maadhiri yae irukku...sooriyakandhi poo romba romba azhaghu...athulil irukkum thaenikalai parkum pothu iyarkai vivasayathin arumai purikiradhu....Hatsoff sir...post such a beautiful video...camera man super👍👍👍
@devir6720
@devir6720 3 жыл бұрын
Wow wow wt a beautiful flower jeniya seed I want bro
@anandhi9100
@anandhi9100 3 жыл бұрын
வணக்கம் அருமையான பதிவு. Zinnia (Pink, white, yellow, orange, red and dark pink), Gladiolus (white and pink), Cosmos (yellow, pink,white and red), Dahlia (white and pink), Comphrena (white, pink,dark pink and strawberry colour) Cockscomb (pink, orange and velvet red) Sunflowers. எல்லா பூக்களுமே அழகு. இதில் Cosmos white, Zinnia dark pink and red, Comphrena violet colour and strawberry colour அழகோ அழகு. சூரியகாந்திப் பூவைப் பார்க்கும் பொழுது அனைவரின் முகமும் அழகாக மலர்கிறது. Comphrena மலரை காண்பிக்கும் பொழுது கொடுத்த மியூசிக் அருமையோ அருமை.
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
ரொம்ப வீடியோ பார்த்து விரிவாக விவரங்களோடு பாராட்டியதற்கு மிக்க நன்றி
@anandhi9100
@anandhi9100 3 жыл бұрын
@@ThottamSiva Thank you.
@eternalfood6051
@eternalfood6051 3 жыл бұрын
Siva sir chance‌ எ இல்லை ❤️👍🏻🙏
@praisinaprathima1391
@praisinaprathima1391 3 жыл бұрын
Many times intha video pathuten.... Super😍😍😍
@karthikeyanponraj1974
@karthikeyanponraj1974 3 жыл бұрын
அண்ணா தேன் பெட்டி வைக்ககும்
@vijayalakshmibalaji3296
@vijayalakshmibalaji3296 3 жыл бұрын
இனிய காட்சி.நானும் பூக்களின் ரசிகை தான்.
@mthirunavukkarasu3991
@mthirunavukkarasu3991 3 жыл бұрын
சிறகு அவரை விதைகள் தயாராகிவிட்டதா அண்ணா.
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
இப்போது தான் காய்கள் காய ஆரம்பித்து இருக்கு. இன்னும் சில வாரங்கள் ஆகும்.
@sangeethageeuu
@sangeethageeuu 3 жыл бұрын
Super eh eruku uka thottam
@siddharthd969
@siddharthd969 3 жыл бұрын
Sir unga fish tank epdi iruku... Pls mudinja oru update kudunga sir..❤
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
Oru update kodukka try panren.
@aarudhraghaa2916
@aarudhraghaa2916 3 жыл бұрын
அழகு. அழகு. அழகோ அழகு. இது தான் சொர்க்கம். இதை விட வேறு தனியாக சொர்க்கம் இல்லை. சொந்த சொர்க்கம். 👌👌👌👌👌
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
நன்றி 🙂
@jayashreeananth1467
@jayashreeananth1467 3 жыл бұрын
Aaha...arumai...arputham.... So pretty n beautiful
@meenasekar7933
@meenasekar7933 3 жыл бұрын
Super enakkum pookal. Romba pidikkum
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 3 жыл бұрын
Thambi கனவு தோட்ட பூந்தோட்டம் Super. உங்களுடைய உழைப்பு கண்முன்னால் வருகிறது. கண்ககளுக்கு கண் கொள்ளாகாட்சியாக இருக்கிறது.. நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி
@meenarajan3427
@meenarajan3427 3 жыл бұрын
மிகவும் அழகு ரொம்ப சந்தோஷமா இருக்கு
@Sumimani_.
@Sumimani_. 3 жыл бұрын
Vaada malli wow....மிகவும் அருமை
@rahimabanu1931
@rahimabanu1931 3 жыл бұрын
Ayyoo pookala pakka pakka asaiya irukuga sir Malti colours kanna parikidhu pookaloda azaga mattum pakkala adhuku pinnadi iruka ungaloda uzaippu vera leval sir 🌻🌻🌺🌺🌷🌷👍👍👍👍👍keep rocking sir
@hemaravikumar6709
@hemaravikumar6709 3 жыл бұрын
அழகோ அழகு ! கொள்ளை அழகு!
@GoldenHouseInTamil
@GoldenHouseInTamil 3 жыл бұрын
ரொம்ப அருமை .வேகமாக வீடியோ முடிந்து விட்டது இன்னும் பார்க்க வேண்டும் என்று ஒரு ஆவல் பிரதர் .நானும் இப்படித்தான் மொட்டு வைப்பதில் இருந்து பூ அகும் வரை வீடியோ எடுத்து கிட்டே இருப்பேன் பூக்களை பறிக்க மாட்டேன் செடியில் வைத்து ரசித்து ரசித்து பார்ப்பேன் ஓவ்வொரு நாளும்.எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது இந்த பதிவு ரொம்ப நன்றி💞💞💞💞🌷🌷🌷🌷🌷
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
ரொம்ப சந்தோசம். உங்கள் ரசனைக்கு என்னோட பாராட்டுக்கள்
@nellaimurugan369
@nellaimurugan369 2 жыл бұрын
4:44 மனம் மகிழும் பூக்கள் 👌
@nagarajans914
@nagarajans914 3 жыл бұрын
Supper vedio flower garden👌👌👌🐝🐝🐝🌻🌻🌷🌷⚘⚘
@vijayalakshmi6421
@vijayalakshmi6421 3 жыл бұрын
என்ன சொல்வது ஒரு வரி கவிதை போல . அழகான அழகு பூக்கள்.🎉🎉🎉
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
நன்றி
@thangapandip6584
@thangapandip6584 3 жыл бұрын
Wow super Anna
@sudalaimani1008
@sudalaimani1008 3 жыл бұрын
நீங்க நல்ல விவசாயி மட்டுமல்ல நல்ல ரசனை உள்ள புகைப்பட கலைஞரும்னு நிருபித்து விட்டீர்கள் அருமை அண்ணா
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
பாராட்டுக்கு மிக்க நன்றி 🙏
@thottamananth5534
@thottamananth5534 3 жыл бұрын
பூக்களின் அழகை எப்போதும் இரசித்து கொண்டே இருக்கலாம் அவ்வளவு அழகு எனது தோட்டத்தில் செண்டு மல்லி ரோஜா வாடாமல்லி கனகாம்பரம் இவைகள் தான் உள்ளது டேலியா இன்னும் பூக்கவில்லை
@thangamgold3453
@thangamgold3453 3 жыл бұрын
Semmaiya iruku, na ungalidam ethirpartha video.... Thirumpa thirumpa parka thonuchu.... Arumai....
@padmasanthanam4658
@padmasanthanam4658 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சிவா. மிகவும் அழகான தோட்டம். வண்ண வண்ண பூக்கள். உங்கள் கடுமையான உழைப்பு, ஈடுபாடு எல்லாம் உங்கள் கனவை நனாவக்கியது. எங்கள் கண்களுக்கும் விருந்து. பூஞ்cheடி வளர்ப்பில்
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி . நமது உழைப்பு 100 சதவீதம் இருந்தால் இயற்கையும் அள்ளி கொடுக்கத்தான் செய்கிறது.
@rchandrasekaran101
@rchandrasekaran101 3 жыл бұрын
சூப்பர் சிவா, உங்கள் ஏரியாவின் Center of Attraction & Center of Excellence உங்கள் கனவு தோட்டமாக தான் இருக்கும் என்பதில் ஐயமில்லை. நீங்கள் இருக்கும் போதும், நீங்கள் இல்லாத போதும் நிறைய visitors பார்வையாளர்கள் ஆர்வமாக கண்டு களித்து மகிழ்ச்சியுடன் தங்களிடம் பேசியதையும், சில அன்பர்கள் இதை அப்படி செய்ய வேண்டும் இப்படி செய்ய வேண்டும் என்று‌ தாராள இலவச யோசனை களை அள்ளி அள்ளி கொடுத்து இருப்பார்கள். சில வாண்டுகள் பூ , காய் பறிக்க எத்தனித்து இருப்பார்கள். அந்த அனுபவத்தை பகிருங்களேன்.. சுவையான நிகழ்வாக இருக்கும்.
@meenapuratchi107
@meenapuratchi107 3 жыл бұрын
௮௫மையோ ௮௫மை பார்க்க பார்க்க பரவசம் 👌👌👌
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
நன்றி
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
A Beauty of Chrysanthemum flowers !
7:39
Nature of Home
Рет қаралды 1,9 М.
செவ்வந்தி பூச்செடி பதிவு 😊🤗
6:34
Passion plant nutritions
Рет қаралды 1,9 М.
I Grew 12 Plants From Seed to Harvest to Make this TIMELAPSE Compilation!
12:04
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН