காலை வணக்கம். பூக்களால் தேனீக்கள் மயங்க, அதைப் பார்த்த நீங்கள் மயங்க, உங்கள் காணொளிகளில் நாங்கள் மயங்க இது தான் அடிப்படை யான மனித மனம். 🙏💐❤️
@seenabasha58182 жыл бұрын
Super👌
@srinijandhan2182 жыл бұрын
அண்ணா தங்களின் ஜீவகாருண்யம் மெய்சிலிர்க்க வைக்கிறது தெரு நாய்களுக்கு - Biscuit வீட்டில் பறவைகளுக்கு, அணிலுக்கு - பழம் தோட்டத்தில் கிளிகளுக்கு- சோளம் பூக்கள் தேனீக்கும் , பட்டாம்பூச்சி அருமை அருமை தங்களின் குணங்களுக்கு ஏற்றாற் போல் அண்ணியும், மகளும் இருப்பது மகிழ்ச்சி. திருஷ்டி சுத்தி போடவும் உங்களுக்கும், பூக்களுக்கும்
@gowrikarunakaran58322 жыл бұрын
பூக்கள் அழகா உங்கள் வர்ணனைகள் அழகா உங்களுக்குள் ஒரு கவிதைத்திறமை மறைந்து இருப்பது வெளிப்படுது இயற்கை உங்களுடன் இருக்கிறது ஜமாயுங்கள் வாழ்த்துக்கள் மேக் எப்படி இருக்கான்
@ThottamSiva2 жыл бұрын
உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி. மேக் சூப்பரா இருக்கிறான்.
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
காலையில் கண்களுக்கு விருந்தாக அமைந்தது பூந்தோட்ட வீடியோ அருமை நண்பரே வாழ்த்துக்கள் 🤩💐👍
@jaseem68932 жыл бұрын
காலை வணக்கம் எப்படி இருகிங்க ப்ரோ
@ThottamSiva2 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே
@Muthuramu25962 жыл бұрын
Babu anna
@janunaseema52192 жыл бұрын
Hi Anna நானும் உங்க subscriberதன்
@Crazyaboutpaper12 жыл бұрын
7:06 -7:40 Hummingbird / Sphinx Moth on Zinnia - ஆச்சரியமாக இருக்கிறது. Wing speed - 70 beats/second ! Awesome capture.
@ri2vlogs9592 жыл бұрын
thanks for bringing this up. I had a hard time thinking the species.
@nithyasgarden2082 жыл бұрын
பூக்களின் அழகை, ரசிக்கும் கண்களில் காணலாம் என்பது நூற்றுக்கு நூறு உண்மை. அதை உங்கள் வர்ணனையுடன் கேட்டு பார்த்து ரசித்தோம். நன்றி.
@274625472 жыл бұрын
சிவா, பக்கத்துல இருந்து பார்த்தது போல ஒரு அழகு. உங்கள் ஃபாலோவர்களுக்கு தக்கவாறு தங்கள் ரசனையையும் கேமரா கண்களின் வழியாகக் கொடுத்து ரசிக்க வைத்தமைக்கு நன்றிகள் பல கேடி. Slow motion bees and beautiful butterflies are very good treat for us. Good job. Great involvement. 👍👍👍👌👌👌
@karthir74502 жыл бұрын
உங்கள் வர்ணனையில் வண்ணங்களின் ஒரு விருந்து மிகவும் அருமையாக இருந்தது அண்ணா
@kalakala36152 жыл бұрын
அருமையான ரசனை பூக்கள் எல்லாம் கலர்புல் அருமை அற்புதம் 👌👌👌👌👌🌻🌻🌻🏵️🏵️👌👌💐💐
@ThottamSiva2 жыл бұрын
பாராட்டுக்கு நன்றி
@sainilashrees33392 жыл бұрын
காலையில் கண்களுக்கு அருமையான விருந்து மிகவும் அருமையாக உள்ளது அண்ணா 👌👌👌👌👌👌👌👌👌👌
@padmavathikumar57182 жыл бұрын
அழகான வண்ணமயமான பூந்தோட்டம் அருமையான அருமை வண்ணத்துப் பூச்சிகள் மற்றும் தேனீக்களின் கூட்டம் கண்களுக்கும் மனதிற்கும் இதோ இதம் கோடானகோடி நன்றிகள்👏👌🤝👍💐🥳
@indiraperumal4642 жыл бұрын
அருமையான. அழகான. பதிவு கண் கொள்ளாத. அற்புதமான. பூக்கள் எதை . பாக்க. எதை விட. பூக்களை பார்க்கறதா அறுமையான. இசையை ரசிக்கிறதா நீங்க. ஒவ்வொரு பூக்களுக்குக்கும் சொன்ன அழகான. கவிதையை கேக்கறதா ரெஸ்ட்டே இல்லாமல் பெய்த. மழை 🌹🌹🌹🌹மழைக்கு கூட ஒரு கவிதை ஊட்டி கொடைக்கானலுக்கே போயிட்டு வந்த ஒரு சந்தோசம் வாழ்த்துக்கள்
@indiraperumal4642 жыл бұрын
திருஷ்ட்டி சுத்தி போடவும்
@ThottamSiva2 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. கமெண்ட் படிக்க ரொம்ப சந்தோசம். 🙏
@indiraperumal4642 жыл бұрын
@@ThottamSiva மிக்க நன்றி தம்பி
@jaseem68932 жыл бұрын
கனவு தோட்டம் கூடவே அழகான மலர்கள் பார்க்கவே கண்களுக்கு விருந்து அருமை அருமை அண்ணா👏👏👏
@ThottamSiva2 жыл бұрын
நன்றி
@umamaheswari29482 жыл бұрын
Very beautiful colour full flowers video great
@umagowriasai41402 жыл бұрын
அழகு அழகு...கண்ணுக்கு அவ்வளவு குளிர்ச்சியா இருக்கு.....வண்ண வண்ண மலர்கள் எப்போதும் மனதை மயக்கத்தான் செய்யுது...😍😍😍😍😍😍😍😍
@kaviyarasanm49122 жыл бұрын
@2:10 ipolam ivalo thenee pakarathe kastam Anna really happy
@negamiamoses57362 жыл бұрын
அண்ணா வண்ண வண்ண பட்டாம்பூச்சியை, வண்ண வண்ண மலர்களை பார்க்க ரசிக்க உங்க வீடியோவை மட்டும் பார்த்தால் போதும் அனைத்து ஆசையும் நிறைவேறிவிடும்.நன்றி நன்றி
@ThottamSiva2 жыл бұрын
🙂🙂🙂 நன்றி
@geethasterracegarden18852 жыл бұрын
ஆஹா என்ன அழகு என்ன அழகு.இயற்கை அன்னைக்கு என்ன ஒரு கருணை உங்களிடம்.
@ThottamSiva2 жыл бұрын
😃😃😃 நன்றி
@nithyarajendran11922 жыл бұрын
முதல் முறையாக சிகப்பு சூரியகாந்தியை பார்க்கிறேன் அருமை அருமை சார்
@palaniappans.r.74742 жыл бұрын
சிவா தம்பி உங்களுடைய தோட்டமும் அழகு உங்களுடைய வர்ணணையும் அழகு. வாழ்த்துக்கள்.
@ThottamSiva2 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி
@jyothisankar76452 жыл бұрын
Anna supera pannirukinga flowers pakkumbothu happya feel pandren especially butterfly so beautiful , nan Chennai la eruken enthamathiri colourful big butterflies ah nan pakkaveilla , I'm so happy nan old subscriber than but first time eppothan comment pannieruken unga videos yallame supera eruku unga voice tone romba pidikum , unga next video pakka wait pandren orey oru hi solluga Anna😞🥺 seekrama 1million subscriber varathuku nan cheer pannuren,👍👍👍
தேனீக்கள் சூழ சூரிய காந்தி பூக்கள் ஜொலிக்கும் அழகே தனி.தோட்டம் colourfulla இருக்கு super sir
@ThottamSiva2 жыл бұрын
நன்றி
@komathiyuvaraj35892 жыл бұрын
கண்களுக்கு அருமையான விருந்து🌺🌷🌻
@mathivananmathivanan41932 жыл бұрын
Sir your wife and children's also your cute dog child are sooo lucky because of you. This world needs person's like you.
@neelakrishnamurthy34262 жыл бұрын
பூந்தோட்டம் கொள்ளை அழகு...👏👏👏👌👍🙏
@umabharathi62572 жыл бұрын
உங்கள் கனவு தோட்டம் மற்றும் அதில் பூக்கும் பூக்கள் எல்லாம் மிகவும் அருமை அது தவிர நீங்கள் வர்ணனை செய்யும் விதம் மிகவும் அருமை நன்றிகள் பல
@ThottamSiva2 жыл бұрын
பாராட்டுக்கு மிக்க நன்றி
@mpb79692 жыл бұрын
பூக்களிடம் மனதை தொலைத்தேன். மிக அருமை நன்றி
@hawktamilgamer84392 жыл бұрын
Pookalin alagil mayangi vittom👌👌👍
@lululuna32092 жыл бұрын
Marigold direct ah vethacha super ah varum, cosmos um apdi dhan. En veetla cosmos periya vayal madri vethachu semmaya vandhiruku
@khushijerry71572 жыл бұрын
Is it possible to send cosmos seeds sisy
@lululuna32092 жыл бұрын
@@khushijerry7157 is there a service someone come and pick up the order to send it!? Cozz I can't get out of my house because of an unfortunate situation. Please do tell me if there's any service like that to send
@khushijerry71572 жыл бұрын
@@lululuna3209 ok sisy ur location
@vimalaraju53702 жыл бұрын
அழகான வாழ்க்கை. வாழ்த்துகள். வீடியோ அருமை. பூக்கள்….🧚♀️🧚♀️🧚♀️🧚♀️❤️🌹💖Fantastic.
@ThottamSiva2 жыл бұрын
நன்றி
@paulinemanohar80952 жыл бұрын
வண்ண மலர்கள் வண்ணத்துப்பூச்சி தேனீக்கள்...👌👌👌கண்களுக்கு விருந்து. உங்கள் வர்ணனையுடன் பார்த்து ரசித்தோம்.அருமை சகோ👏👏👏
@ThottamSiva2 жыл бұрын
பாராட்டுக்கு நன்றி
@poojithavlogs32 жыл бұрын
ஜீனியா பூக்கள் அருமை வண்ணங்கள் 👌👌
@kasinathanskitchen61862 жыл бұрын
என்ன தவம் செய்தனவோ என் கண்கள். Mr.அண்ணாவுக்கு நன்றி.
@ThottamSiva2 жыл бұрын
😍😍😍 நன்றி
@choushithu31592 жыл бұрын
பார்க்கவே கண்கொள்ளா காட்சி.அதை விட நீங்கள் பேசும் விதம் அருமை.
@ThottamSiva2 жыл бұрын
பாராட்டுக்கு நன்றி
@thirumoorthi46072 жыл бұрын
1)Daliya cuttings nalla verum sir 2)after plant flowering tubers collection panunga
@nasarali8912 жыл бұрын
மனதை மயக்கும் கொள்கை அழகு 😍
@yuvasrijoc21582 жыл бұрын
எல்லாம் பூக்களும் அருமையாக உள்ளது
@fathimasumaiya70022 жыл бұрын
❤️❤️😍😍Bro awesome arumaiyana padhivu
@sugumarsugumar87832 жыл бұрын
நீங்கள் அள்ளிய பரிசு மிகவும் அருமை 👌👍
@j.jamilajayagunaseelan44932 жыл бұрын
Poonthotta kavalkaranukku all the best friend
@ThottamSiva2 жыл бұрын
Thank you
@anandhianandhi33762 жыл бұрын
Anna na ketta mathri poontottam video I am so happy Anna enakku Flower gardan rompa rompa pitikkum i am very happy Anna 🥳🥳🥳
பூக்கள் என்றாலே அழகு தான். சந்தேகமே இல்லை. சூரியகாந்தி, அதிலும் சிகப்பு ரொம்ப ரொம்ப அருமை. Dahlia டிரை பண்ணுவது என்னை பொறுத்தவரை படு வேஸ்ட். 30 வருடங்களுக்கு முன்பு லால் பாக் flower show லிருந்து பூ வோடு ஒரு செடி 100 ரூ க்கு மேல் கொடுத்து வாங்குவேன். அதே கிழங்கிலிருந்து அடுத்த ஆண்டு வெறும் செடிகள் தான் வரும். பூ வராது. அதனால், seasonal flowers விட்டு, ரோஜா, மல்லி, செம்பருத்தி, சாமந்தி, டிசம்பர் போன்ற பூக்கள் நிறைய கலர் கலராக வளர்க்கிறேன். இப்போது உங்கள் சானலை பார்த்து காய் கறிகள் வளர்க்கும் ஆர்வம் அதிகம் ஆகிவிட்டது. மிக்க நன்றி நண்பரே
@ThottamSiva2 жыл бұрын
உங்கள் விரிவான கமெண்ட்க்கு நன்றி. டாலியா மறுமுறை வளரும் போது பூப்பதில்லையா? நான் இன்னும் முயற்சி செய்து பார்த்ததில்லை. நீங்களும் இப்போது காய்கறி தோட்டம் ஆரம்பித்து விட்டீர்களா?
@malaraghvan2 жыл бұрын
@@ThottamSivaDahlia மறுமுறை எனக்கு பூக்கவில்லை. கிழங்கு வாங்கி வைத்திருக்கிறேன். அதுவும் பூக்கவில்லை. அதனால் டாலியா ஆசையை விட்டு விட்டேன். காய்கறி ஒரு வகை பச்சை நீள கத்தரி, மிளகாய், கீரை இருக்கிறது. மற்றவை டிரை பண்ணி சரியாக வரவில்லை. விதைகள் சரியாக இல்லை. அதனால் தான் உங்களை அடிக்கடி கேட்பேன். தோட்டத்துக்காக நிறைய செலவழிப்பேன். உழைப்பேன். பார்க்கலாம். நன்றி
@mailmeshaan2 жыл бұрын
கண்கொள்ளா காட்சி 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🌹
@venkateswarluamudha36572 жыл бұрын
மிகவும் அருமையான வண்ணங்கள் கண்களுக்கு விருந்து நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@ThottamSiva2 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி
@anandhi91002 жыл бұрын
Good morning Uncle, எல்லா பூக்களும் ஒவ்வொரு அழகு, video covering super, உங்க வீடியோவை முழுமையா சீக்கிரமே பார்க்க னும் போல இருக்கு ஆனால் advertisement பொறுமையை ரொம்ப..... சோதிக்கிறது, இருந்தாலும் கண்டிப்பாக பார்ப்போம்.👍🏻
@rajirajeswari20642 жыл бұрын
Colourful& beautiful video. 😍👌👌👌
@parimalaprakash5582 жыл бұрын
Sri l have voted for you three days before I have received government kit in that I have 18 pack of seeds 6 grow bags cocpet bio fertilizer neem oil and plants thilple curry leaves a mint lemon alvoa pappaya karpuvalli 7 plants the price is 305 rs but they gave only one Sri I have purchased clove beans winged beans elephant ladies finger red ladies finger from Krishna seeds thankyou Sri has you gave information about Krishna seeds for January month all the best for your sri
@malathidayanand2 жыл бұрын
Treat for eyes and lovely flowers and butterflies!
@ThottamSiva2 жыл бұрын
Thank you 🙏🙏🙏
@ushadevi-er3qq2 жыл бұрын
கண்களுக்கு மனதிற்கும் நல்ல விருந்து அளித்ததற்கு நன்றி அண்ணா ..
@ThottamSiva2 жыл бұрын
பாராட்டுக்கு நன்றி
@anithajenifer29052 жыл бұрын
It's like HEAVEN to watch those colourful flower garden.. Especially sunflowers🌻
பார்க்கும் போது ரொம்ப அழகா இருக்கு வாழ்த்துக்கள் சிவா அண்ணா வீடியோ அருமை
@ThottamSiva2 жыл бұрын
பாராட்டுக்கு நன்றி
@shanmugamd21622 жыл бұрын
Siva vara vara , P.C.sriram key tough kodukureenga. Camera angle lam vera level, etho ooty flower garden ku poitu vantha mari irunduchu. Mind avlo relaxation aguthu unga punniyathula. Ungal uzaipu atharkana out put varumbothu, oru nature lover ah feel pandra sogamey thanithan!!!
@srinaveen11172 жыл бұрын
வணக்கம் சார் திட்டத்தை பார்த்தலே நேரம் போறது தெரியாது அதுல பூக்களோடு பார்த்தால் அப்படியே திட்டத்தில் குடியிருந்திரவேண்டியது தான் மிகவும் அருமை
@ThottamSiva2 жыл бұрын
பாராட்டுக்கு நன்றி
@pavithrasasikumar18922 жыл бұрын
Wow fantastic flowers super sir
@gokulrajan56812 жыл бұрын
அட்டகாசம் தோழர்
@chuttiyinkuttygarden97812 жыл бұрын
பூக்கள் அனைத்தும் அருமை அண்ணா
@someshvishnu5942 жыл бұрын
பூக்கள் அழகு...
@shanthimohan88002 жыл бұрын
My favourite zinnia flowers superb
@kanishkgaming20132 жыл бұрын
Migavum arumaiyana poo thottam sir
@vihanvidhyasingaravel2 жыл бұрын
Very nice. It's not only flowers. It is a good result of ur hardwork sir
@ThottamSiva2 жыл бұрын
Thank you
@hemalathavinayagamurthy90342 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ 💐 உங்கள் கனவு தோட்டம் சிறப்பாக உள்ளது சூரியகாந்தி 🌻 சிவப்பு நிறத்தில் அந்தி வேளையில் இருக்கும் சூரியன் போல் உள்ளது பார்க்க வசிகரமாக இருந்தது எல்லாம் உங்கள் கைவண்ணத்தில் அழகாகவும் நேர்த்தியாகவும் சரியான திட்டமிடல் மீண்டும் வாழ்த்துக்கள் 💐👌🌱🌾🌿🌳🌴🌹🐝🦋🐿️🕊️🦜🐦🦃🐔👍💖💗💝
@ThottamSiva2 жыл бұрын
உங்கள் வாழ்த்துகளுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி
@rgrgardening31452 жыл бұрын
பூக்களின் அழகிகள் மயங்க மட்டும் அல்லாமல் மனதில் தோன்றும் வார்த்தைகளை சொல்ல முடியாமல் போய்விட்டது ❤️
@ThottamSiva2 жыл бұрын
🙂🙂🙂 உங்களுக்கு வீடியோ பிடித்ததில் சந்தோசம்.
@natarajanbabu57172 жыл бұрын
சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை அழகோ அழகு 😍😍😍
@ThottamSiva2 жыл бұрын
பாராட்டுக்கு நன்றி
@rajipalani1152 жыл бұрын
Pakka kannuke colourful ahh eruku supero spr anna 🤗🤗😍
@ThottamSiva2 жыл бұрын
Thank you 🙂
@gomathisweetdreams44942 жыл бұрын
பூக்களின் அழகு பேரழகு சூர்யகாந்தி🌻🌻🌻🌻🌻பூ 👌👌😘😘😘அண்ணா
Vanakkam sir flowers ellame romba colorfula supera iruku sema collection butterfly theekal then kudika pookal mela amarndhu iruppadu kollai azhagu thank you 👌👌👌👌
@ThottamSiva2 жыл бұрын
Parattukku nantri
@sathyaveerasamy86582 жыл бұрын
Romba nalla erukku sir. Enakkum edu madiri vaikkanum nu aasai. But nanka pune la erukkoom.rendu balgani la neraiya veraity rose, chiniya, marigold,table rose, sila vegtables, sila mooligai sedikal and ennum sila vachukkuken.naka oirukku vandal unkalai meet pannanum nu donudu sir. Romba nalla pandrenkanka.hats off sir
Fantastic brother... Especially sunflowers🌻...seriously... Again and again parka thoonduthu... Flowers video.. Thank you so much
@rchandrasekaran1012 жыл бұрын
சரவணம்பட்டி யில் ஒரு குட்டி பெங்களூரு Lalbagh Botanical Garden. Superb
@ThottamSiva2 жыл бұрын
😂😂😂 நன்றி
@PremAshokbharathi2 жыл бұрын
Wow a humming bird 🥰😍🤗
@ThottamSiva2 жыл бұрын
Yes.. It is not exactly humming bird.. It is a moth called Hummingbird moth. 👍
@kavingowri20242 жыл бұрын
Kolai azhagu Anna🌹🌷🌺🌸
@taddygames59732 жыл бұрын
Arumai yanna video Anna 💪💪🤩🤩🤩
@thirumoorthi46072 жыл бұрын
Omg Sema Vera leval
@maryamhafil896710 ай бұрын
அருமை 👍🏻 வாழ்த்துக்கள்
@kohilalakshmanaraj22592 жыл бұрын
Really amazing sir, unga varnanai innum bayangaram...
@ThottamSiva2 жыл бұрын
😂😂😂 Nantri
@acho83902 жыл бұрын
Attractive and very good feast for our eyes
@ThottamSiva2 жыл бұрын
Thank you
@girija42 жыл бұрын
Super try sir..happy to subscribe your channel. Flowering plants valarpu kuda kastam adhaan irukku..
@ushak72422 жыл бұрын
Bro vegetables video போடுங்க
@g.rajagopal30192 жыл бұрын
So beautiful.Oru Theni Petti Vainga.
@anithapriscilla59962 жыл бұрын
Lovely video n an entertaining comparing - king Solomon with all his riches was not clothed like this - so beautiful are these flowers - nature at its best - flowers, Bees n butterflies - unable to find words to appreciate n thank you Sir for your hard work n love for Nature. Hats off to you Sir. Speciall love to dear Mac
@vimalraj63252 жыл бұрын
ஆகா அருமையான அழகான பூந்தோட்டம் அண்ணா😍😍...முக்கியமாக சூரியகாந்தி அருமை..❤️❤️❤️
@ThottamSiva2 жыл бұрын
பாராட்டுக்கு நன்றி
@kiruphagunasekaran85292 жыл бұрын
இதை பார்தால் எனக்கு. அழகு மலர் ஆட என்ற பாடலை நினைவு கூறுகிறது
@ThottamSiva2 жыл бұрын
🙂🙂🙂 நன்றி
@rathish35462 жыл бұрын
அழகிய முறையில் இருந்தது அண்ணா வாழ்க வளமுடன்
@ThottamSiva2 жыл бұрын
நன்றி
@saranyamadhan35062 жыл бұрын
Excellent sir. Sir எனக்கு color cosmos ( pink, red, white) விதை வேண்டும். நான் நிறைய try பண்ணிட்டேன் வர வில்லை.
@joyjohnson56922 жыл бұрын
எங்களுக்கே...ஆசையா இருக்கு.... உங்களுக்கு எப்படி இருக்கும்
@gnanaveltc37052 жыл бұрын
நிச்சயம்! இந்த பூக்கள் ஒரு நாள் என் தோட்டத்தில் வளரும்....!
@ThottamSiva2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@gnanaveltc37052 жыл бұрын
@@ThottamSiva நன்றி!
@sumathiramalingam95422 жыл бұрын
அண்ணா பூக்கள் அவ்வளவு அழகு அண்ணா 👍👍👌👌
@ThottamSiva2 жыл бұрын
நன்றி
@saraswathydjearam90682 жыл бұрын
Excellent sunflower thankyou 🙏
@r.vinayagansurya27142 жыл бұрын
கொடையா பிடிக்க முடியும் மேகத்த ஊதிவிடவா முடியும் அருமையான காமெடி👌😅
@ThottamSiva2 жыл бұрын
🙂🙂🙂 நன்றி 🙏
@durgalakshmi74422 жыл бұрын
Romba romba azhagu
@jayababu37082 жыл бұрын
அருமையாக இருக்கிறது உங்கள் பூந்தோட்டம் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் 😊🙏
@ThottamSiva2 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி
@thilagavathis54262 жыл бұрын
மலர்கள் மிகவும் அழகாக உள்ளன .பாராட்டுக்கள் வாழ்த்துக்கள். அண்ணா.
@ThottamSiva2 жыл бұрын
நன்றி
@mithransatha80792 жыл бұрын
Anna na ungaluku vote potutan..vetri pera vazhuthukal 💐💐💐
@ThottamSiva2 жыл бұрын
Mikka nantri 🙏
@divyadivyabharathi8242 жыл бұрын
பாத்துக்கிட்டே இருக்கலாம் போல அண்ணா ரொம்ப அழகா இருக்கு
@ThottamSiva2 жыл бұрын
அப்போ தோட்டத்தில் இருக்கும் என் நிலைமையை யோசித்து பாருங்க. 🙂🙂🙂