பூ தோட்டம் கண்ணு விருந்து நண்பா மிக்க மகிழ்ச்சி நன்றிகள்
@womensbeautykitchen2 жыл бұрын
எத்தனை தோட்டம்தான் வச்சுருக்கிங்க ப்ரோ ஆனா இதுக்கெல்லாம் உழைப்பு நிறைய வேண்டும் வாழ்த்துகிறேன்
@ThottamSiva2 жыл бұрын
🙂 வாழ்த்துக்களுக்கு நன்றி. எல்லாம் ஒரு ஆர்வம் தான்.
@sudhanithish41552 жыл бұрын
ரோஜா பூக்கள் பார்க்க அழக இருக்கு சார் செஞ்சிக் ரோஸ் வச்சு விடுங்க பார்க்க ரொம்ப அழகா இருக்கும் ப்ளீஸ் மற்றும் டேபிள் ரோஸ் சிறிய அளவில் பாத்தி கட்டி வெள்ளை ரோஸ் மஞ்சள் நிறத்தில் வரிசை படி வைங்க மல்டி கலர்ஸ் ஒரு பாத்திரத்தில் வைங்க சார் தோட்டம் அழகா இருக்கும்🙏🙏🙏🙏🙏🙏🙏 🌺🌼🌸🌷🌹🌻💐👍👍🤝🤝🤝
@geethasterracegarden18852 жыл бұрын
கருப்பு ரோஜா சூப்பர் ஸ்டார் சார்.
@Aambal_222 жыл бұрын
கனவு தோட்டத்தில் ரோஜாக்கூட்டம்... கண்கொள்ளாக் காட்சி.... சார்
@radhikakannan21472 жыл бұрын
Onga thottam kekave vendom,innum naraya Rose veiyunga sir,👏👏👏👏👏👏👏👏👏
@lakshmiravilakshmi36602 жыл бұрын
அருமையான பதிவு
@kalyanapasupathyvenkataraju2 жыл бұрын
பதிவு மிகவும் சிறப்பு மலர்கள் பற்றிய தகவல், ஒளிப்பதிவு மிகவும் அருமை சூப்பர்
@ThottamSiva2 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி
@thilagavathis54262 жыл бұрын
ரோஜாப்பூக்கள் மிகவும் அழகாக உள்ளன.நம் வீட்டிலும் மஞ்சள் மற்றும் சந்தன நிறத்தில் பூக்கள் மலர்கின்றன. தங்கள் ரோஜாத் தோட்டத்தைப் பார்க்கும் போது மனதிற்கு இதமாக உள்ளது. பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் அண்ணா.👌👌👌👍👍👍💐💐💐
@ThottamSiva2 жыл бұрын
பாராட்டுக்கு மிக்க நன்றி. ரோஜாக்கள் எப்பவுமே அழகு தான்.
@thilagavathis54262 жыл бұрын
@@ThottamSiva தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மைதான் அண்ணா.ரோஜாப்பூக்களின் அழகுக்கு ஈடுஇணை இல்லை.தங்கள் தோட்டத்து ரோஜாக்களை கண்டு களித்தவர்கள் பாக்கியசாலிகள்.பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் மிக்க நன்றிகள் அண்ணா.மேலும் மேலும் தங்களது பணிகள் சிறப்பாக அமைய இறைவனை வேண்டுகின்றோம்👌👌👌👍👍👍💐💐💐
ஞாயிற்றுக்கிழமை இந்த லாக்டவுனில் வீட்டின் அடைந்து கிடந்த. எங்களுக்கு கொஞ்சம் ரிலாக்சாக. இருந்தது உங்கள் ரோஜத்தோட்டம் மஞ்சள்கலர் ரோஜா அழகாக. இருக்கிறது சூப்பர் சின்ன வெங்காயம் ஊடு பயிராக. கத்திரியும் வெண்டையும் நடுங்க. நன்றாக வரும் கொடிகள் படரும்போது வெயிலுக்கு தென்னை ஓலைகள் அடியில் போட்டால் செடிகள் கருகாமல் இருக்கும் வாழ்த்துக்கள்
@ThottamSiva2 жыл бұрын
உங்களுக்கு ரோஜா மலர்கள் பிடித்ததில் ரொம்ப சந்தோசம். ஊடு பயிராக ஏதாவது வளர்ப்பது நல்ல ஐடியா. செய்ய முடியுமா என்று பார்க்கிறேன். 👍
@indiraperumal4642 жыл бұрын
@@ThottamSiva 🙏🙏🙏
@negamiamoses57362 жыл бұрын
Nuserylive ல வாங்ககூடாது என்று போன வருடமே முடிவெடுத்து விட்டேன் அண்ணா, கனவு தோட்டத்தில் உங்க புது முயற்சி அருமை, உங்கள் முயற்சி எங்கள் எழுச்சி , மாடிதோட்டத்தையும் புது பொழிவுடன் காண காத்திருக்கிறோம் அண்ணா பதிவுக்கு நன்றி
@ThottamSiva2 жыл бұрын
உங்களுக்கும் Nursery Live-ல அதே அனுபவம் தானா.. ம்ம்ம்.. நானும் இனி Nursery Live-வ மறந்து விட போகிறேன். சுத்த தண்டம்.
@s.srinivas31152 жыл бұрын
Vanakkam Anna Eppadi Irrukinga Neenga Roja pookal Arumaiya irruku ungal thottatil different colors la Ungal busy schedule la thottam evolo azgha maintain pannringa Anna Neenga eyarkai Annai ashirvadhavam ungal kanavu thotathirku eppodhume irruku🙏🕉Vazgha Valamudan
@lilymj23582 жыл бұрын
👍👍
@mpb79692 жыл бұрын
தை பட்டம் சிறக்க வாழ்த்துக்கள்
@ThottamSiva2 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி
@SeethaGopalakrishna2 жыл бұрын
உங்கள் ரோஜாப்பூ நன்றாக உள்ளன.என்னுடைய பன்னீர் ரோஜா தொட்டியில் தானே ஆனாலும் னால இலைகளுடன் இருந்தாலும் பூப்பதில்லை
@kokilasundhar86212 жыл бұрын
Rose superb sir
@hemapriyaa48522 жыл бұрын
வணக்கம் அண்ணா அருமையான பதிவு வாழ்த்துக்கள்.,சர்க்கரைவள்ளி கிழங்கு ஒரு சின்ன கொடி மண்ணில் வச்சாலும் நல்லா வந்துரும்,கிழங்கு அறுவடை எடுக்க 10 - 11 மாதங்கள் ஆகும்,கொடி நீண்டு கொண்டே போகும்,அடிக்கடி கொடியொட வேர் பகுதிக்கு நல்ல மண்ணு கட்டி விடுங்க, கிழங்கு அறுவடை நிலைக்கு வரும்போது,கொடியில் பூ பூக்கும்,இலைகள் சாற்று நிறம் மாறும்,உங்கள் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள் அண்ணா.
@ThottamSiva2 жыл бұрын
சர்க்கரை வள்ளி கிழங்கு வளர்க்க நிறைய டிப்ஸ் சொல்லி இருக்கீங்க. ரொம்ப நன்றி. கண்டிப்பா மறுபடி ஆரம்பிக்கும் போது பயன்படும். நன்றி 🙏🙏🙏
@foodiesandetc73232 жыл бұрын
வணக்கம் கனவுதோட்டம் மிகவும் நன்றாக உள்ளது சீனி கிழங்கு கொடிதான் நடவேண்டும் புரட்டாசி அல்லது ஐப்பசி மாதம் கொடி நடவேண்டும் நூறு நாட்களுக்குள் அறுவடை செய்யவேண்டும் என் தாத்தாவின் அறிவுரை.
@anandhianandhi33762 жыл бұрын
Hi anna na ketta 🌹 gardan video super na thanks🙏 anna
@anuselvakumar58972 жыл бұрын
Anna super very nice Gordon rose🌹🌹👌👏beautiful very very nice super Anna
@ThottamSiva2 жыл бұрын
Nantri 🙏
@ananthlivingstonsathya51372 жыл бұрын
Krishna seeds super sir.naan vankunen super
@vasantharamadoss30792 жыл бұрын
Super. Neengal sollum vettham arrumai.
@valliramesh63032 жыл бұрын
Red rose super
@கிராமத்துஇளைஞன்-ர5ங2 жыл бұрын
ரோஜா செடியில் இருந்து விதை எடுத்து பாருங்க நல்லாவே இருக்கு
@sindhumurugan92312 жыл бұрын
Unga video pathale happy ya iruku anna ..niraya video podugga
@kavitharemi40002 жыл бұрын
rose varapu epdi nu oru pathiuv podunga
@Princessmedia33522 жыл бұрын
ஞாயிற்றுக்கிழமையும்🌲 அதுவுமா🌴 இப்படி உங்க தோட்டத்தைப் பார்க்கவே🌾🌾🌾 ஒரே ஆனந்தம் பிரதர்🪴
@jayaprakashv13572 жыл бұрын
Supper anna thai pattam
@ThottamSiva2 жыл бұрын
ரொம்ப சந்தோசம். நன்றி
@seethalakshmi99002 жыл бұрын
@@ThottamSiva Beautiful Roses 👏👌😍
@revathimohan32972 жыл бұрын
வணக்கம் அண்ணா உங்கள் கனவு தோட்டம் சூப்பர் அண்ணா நிங்கள் ஒருநாள் திருச்சி ரோட்டில் உள்ள தார்மிக் நர்சரி சென்று உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் நன்றி
@sarojas81322 жыл бұрын
பஞ்சகாவியம் பற்றி கொஞ்சம் விளக்கம் தாருங்கள் தோழரே
@nironiro86272 жыл бұрын
சிவா அண்ணா கலர் மீன் வீடியோ போடுங்க
@gowrikarunakaran58322 жыл бұрын
ரோஸ் செடிகள் அழகாக காற்றில் ஆடுகின்றன நீங்கள் மொட்டை மாடி கைப்பிடிச் சுவரில் ஏறி வாத்து சுரைக்காய் பறிக்கும் போது உங்கள் செல்லப்பையன் காவலுக்கு உட்கார்ந்து இருக்கிறான் வாழ்த்துக்கள்
@sulochanasoundararajan29462 жыл бұрын
7
@ThottamSiva2 жыл бұрын
நன்றி. ஆமாம். மேக் பய மாடியில் நாங்க போனதும் வந்திருவான். அவனோட பொழுதுபோக்கு மாடில நின்னு வேடிக்கை பார்க்கிறது தான்.
@anandraj-vd1dq2 жыл бұрын
அண்ணா சக்கரவள்ளி கிழங்கு கிழங்காகவும் வைக்கலாம் அல்லது கொடி பதியம் போட்டும் வைக்கலாம் நடவு செய்து 4 காவது மாதம் முதல் அறுவடை செய்யலாம்.
@ThottamSiva2 жыл бұрын
இந்த விவரம் எனக்கு பயனுள்ளதாக இருக்கும். மிக்க நன்றி
@anandraj-vd1dq2 жыл бұрын
@@ThottamSiva ok na
@vimalraj63252 жыл бұрын
நான் சிகப்பு சர்க்கரை வள்ளிக்கிழங்கு வைத்தேன் அண்ணா புதர் மாறி படற தான் செய்யும் ஆனால் 3 - 4 மாதத்தில் அறுவடை பண்ணலாம் ...நான் செப்2021 போட்டு இந்த வருட பொங்கல் இல் அறுவடை செய்தேன் அருமையாக வந்தது...
@ThottamSiva2 жыл бұрын
சர்க்கரை வள்ளிக்கிழங்கு பற்றிய விவரங்களுக்கு மிக்க நன்றி. உங்கள் அறுவடை பற்றி கேட்க ரொம்ப சந்தோசம். சிலர் அதிக நீர் விடாமல் கொண்டு வரணும் என்று சொல்லி இருந்தாங்க. செப்டம்பர் என்றால் அதிக மழை இருக்குமே. சரியா வருதா?
@joshikasenbagam72822 жыл бұрын
Hi anna rose garden very nice pakkumpothe kanna parikuthu.avlo azhagu.athuvum.antha double colour.red.panneer yellow.white double color shades.super.madithottam mak paya sittingthan azhagu. Suraikkai arumai.anni .veetuthottathile jathimalli epdi irukuna. Veetu thottam oru update podunga.
@sethus_garden2 жыл бұрын
Anna garlic um normal chinna vengayam maariye tha valarkanum...Enna germination konjam late agum...Aprm seeni kilanguku neenga pannathu ellam seri tha ,but konjam water kami ah kudukanum ...apo tha mela chedi romba valarama keela kilangu vilum...From my experience , thank you
@ThottamSiva2 жыл бұрын
Oh.. Romba nantri. Garlic Try panren.. Seeni kizhangu mazhaiyil matti control illaamal valarnthu poittu.. onnum panna mudiyaiali. Marupadi intha summer-la try panren
@sethus_garden2 жыл бұрын
@@ThottamSiva Thank you for your reply anna...keep going, ungala paathu neraya peru vivasayam pakkam thirumbina sandhosam tha..
@steffy69192 жыл бұрын
🌲உங்க தோட்டத்தைப் பார்க்கும் போது🌳 லட்சுமி கே சந்தோஷம் ப்ரோ🌴 சூப்பர் தோட்டம்🌾
@ThottamSiva2 жыл бұрын
🙂🙂🙂 நன்றி
@solo_travelling_yogi2 жыл бұрын
Hi anna seeds parcel pannitanga photos pathen thank you so much❤😊😘 😍🙏 ungala konjam kastapaduthuten nenairen I'm really sorry thank you so much for your help 🙏🙏🙏🙏
அண்ணா தர்பூசணி,வெள்ளரி இரெண்டும் விரிவான காணொளி கொடுங்கள் ...நான் போட்டு தர்பூசணி சரியாகவே வரமாட்டெங்குது...ரோஜா தோட்டம் அழகு அண்ணா ❤️❤️❤️...
@ThottamSiva2 жыл бұрын
இந்த முறை தர்பூசணி , வெள்ளரி அறுவடையை பொறுத்து விவரங்கள் கொடுக்கிறேன். 👍
@padmavathykannan81342 жыл бұрын
அண்ணா தைபதம்திருகு subiksha organics ல kit குடுகுரெனு சொனிங்கள் na pls na can u do it
@ThottamSiva2 жыл бұрын
அரசு மாடித் தோட்டம் கிட்டும் இப்போ வந்ததால் பெரிசா வரவேற்பு இருக்காது என்று திட்டமிடவில்லை. நீங்கள் அவர்களை அழைத்து என்னென்ன வேண்டும் என்று ஆர்டர் பண்ணி வாங்கலாம்
@sainilashrees33392 жыл бұрын
Super 👌👌👌 Anna nenga seeds vanguna website link send panunga
ரோஜா செடி, சுரைக்காய்ச்செடி அறுவடை அருமை, அருமை.. அண்ணா எனக்கு நீள் கழுத்து சுரை, கருஞ்சுரை விதை, பச்சை நாட்டு சுரைக்காய் விதை, நெய் மிளகாய் விதை, பச்சை, சிவப்பு மூக்குத்தி அவரை, சிறகு அவரை விதை,யானை தந்த வெண்டை, சிவப்பு அகத்தி விதை வேண்டும்.அண்ணா உங்களால் இதை அனுப்ப முடியுமா.பதில் அனுப்பவும்.please.
@ThottamSiva2 жыл бұрын
வணக்கம். நீங்கள் கேட்டதில் நிறைய விதை ஓட்டன்ச்சத்திரம் பரமேஷ் கிட்ட கிடைக்கும். என்னிடம் இவ்வளவு வகைகள் இல்லை. இந்த லிங்க் ல அவர் விவரம் இருக்கு. கேட்டு பாருங்க. thoddam.wordpress.com/seeds/
Full and full gardening la nenga erukurathu...Video podurathu..Engalukku happy sir
@ThottamSiva2 жыл бұрын
Nantri 🙏🙏🙏
@arbviews52 жыл бұрын
Nei milagai seeds irundha tharingala sir. Madi thotathil valarkalama.
@vigneshr6432 жыл бұрын
Panneer rose kuchi kedaikuma Sir
@kaviyarasanm49122 жыл бұрын
Namba Mac paiyana vechi Mayil ah viratta solunga Anna
@mohamedkasim43252 жыл бұрын
Super anna
@thethursammy94342 жыл бұрын
Hi anna na chennai la irunthu chat pandra ungloda vedio onu kuda miss pana maita ungolda graden paathu eanku graden panna romba assai na first time try panna pora ungolda vedio use full iruku eanku na romba happy na try panitu eapdi varthunu pathuitu ungaluku msg pandra plz enoda msgku replay pannunga anna😀
சூப்பர் சார். பார்க்கவே மகிழ்ச்சி யாக இருக்கிறது ஒரு முறை கவணி அரிசியும் முயற்சி செய்து பாருங்கள் சிறிய இடத்தில்
@ThottamSiva2 жыл бұрын
நன்றி. தண்ணீர் வசதி இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்தி நீங்கள் சொன்ன மாதிரி நெல் முயற்சி செய்து பார்க்கிறேன்.
@ngmfarmerfamily94112 жыл бұрын
@@ThottamSiva கவணி அரிசி ஏன்பது ஒரு வகை நாட்டு ரக நெல் சார் சிகப்பு கலரில் இருக்கும் அரிசி தஞ்ச ஊர் பக்கம் அதிகமாக பயிர்யிடுவர்கள் இதுவும் ஒரு மானவரியான நெல் வகை இரண்டாவது தண்ணீர் அதிகமாக தேவையில்லை அதிகமாக உயரமாக வளர கூடிய ரகம்
@dhinesh96392 жыл бұрын
சர்க்கரை வள்ளி கிழங்க்கு முதல் மூன்று வாரம் மன்னின் ஈரம் பொறுத்து நீர் விடணும் அதுக்கு அப்புறம் நீர் 7 முதல் 8 நாளுக்கு ஒரு முறை நீர் விடால் போதும் மூன்று மாத பயிர் செடிகளை வாரம் ஒரு முறை திருப்பி விடணும் கொடி la வர்ற வேரை வளர விட கூடாது கொடியை திருப்பி விடணும் நல்லா சூரிய ஒளி வேணும்
@ThottamSiva2 жыл бұрын
இந்த விவரங்கள் கண்டிப்பா எனக்கு பயன்படும். விரிவாக கூறியதற்கு மிக்க நன்றி. இந்த முறையில் மறுபடி ஆரம்பித்துப் பார்க்கிறேன். 🙏🙏🙏 சிலர் விளைச்சல் எடுக்க பத்து மாதம் ஆகும் என்று சொல்லி இருந்தார்கள். நீங்கள் மூன்று மாதத்தில் கிழங்கு வைத்து விடும் என்று சொல்லி இருக்கிறீர்கள். எது சரி?
@susmitharamaraj89852 жыл бұрын
நான் பூண்டை முயற்சித்தேன், அது முதிர்ச்சியடைய அதிக நேரம் எடுக்கும், அதிக பொறுமை தேவை, அதிக வெப்பத்தைத் தவிர்க்க வேண்டும், அதிக நேரம் எடுக்கும் என்பதால் என் தந்தை அதை அகற்றினார், எங்கள் பகுதியில் உள்ள வகை மண்ணில் சாகுபடி செய்வதும் கடினம், எனவே கைவிட்டோம்
@ThottamSiva2 жыл бұрын
பூண்டு பற்றி உங்கள் அனுபவம் பகிர்ந்ததற்க்கு மிக்க நன்றி. கண்டிப்பாக இதை கவனத்தில் எடுத்துக்கறேன்.
@sathissathya51742 жыл бұрын
Mack brithday video please anna
@pgsrcreation33792 жыл бұрын
அண்ணா இந்த வருஷம் மாடி தோட்டம் புதுசா ஆரம்பித்தேன் A.Z ஒண்ணுமே எனக்கு தெரியாது உங்க வீடியோவை பார்த்து தான் கத்துகிறேன் நன்றி அண்ணா
@ThottamSiva2 жыл бұрын
ரொம்ப சந்தோசம். உங்கள் தோட்டம் சிறப்பாக வர வாழ்த்துக்கள்
@jaseem68932 жыл бұрын
கண்களுக்கு விருந்து குடுதமைக்கு மிக்க நன்றி உங்கள் கனவு தோட்டம் மென் மேலும் வளர வாழ்த்துக்கள்
@geethasterracegarden18852 жыл бұрын
ரோஜா செடிகளை சுற்றி கல் வரிகள் போடுங்கள் சார்.பராமரிப்பு எளிதாக இருக்கும்.
@twinniesworld22 жыл бұрын
Enga vitla sweet potato vaithirukom
@sairashwanthsk49022 жыл бұрын
Sir, Arail plant is not flowering but it's keep on growing. I have two arali plant in terrace one is flowering very well but another isn't but it's keep on growing, do one video about it soon sir.
Hi uncle. Super video Rose எல்லாம் பார்க்க ரொம்ப அழகாக இருக்கு .. இந்த ரோஜாவை பார்த்து விட்டு தான் ஆஹா! Strawberry கவனித்து விட்டு ரோஜாவை கவனிக்கவில்லை-யே என்று தோன்றியது. இன்றைய வேலை ரோஜா செடி பராமரிப்பு........🌹🌹🌱🌱
@ThottamSiva2 жыл бұрын
சூப்பர் மா ஜெயந்திகா. ரோஸ் செடிகளையும் கவனிக்கவும் 🙂🙂 👍
@saranvenki7122 жыл бұрын
உங்கள் தோட்டத்தை பாக்கும் போது கண்களுக்கு குளிர்ச்சியா இருக்கு அண்ணா 🌹🌹🌹🌹
@ThottamSiva2 жыл бұрын
நன்றி 🙏
@jayanandhini6012 жыл бұрын
Anna en gramathu veetlaium en appa ipdi than panitu iruparu. Mathi mathi thotam vaika. Madhulai chedi kuda irundhuchu. Weekend ana engaluku thani kinathla irundhi iraikradhu than velai. Epavum mudhal kannu nann than thotathla naduven. Ipo adhelam kanva ve iruku. Nannum en gramathla settle aganum but nan chennai settled anavara marriage paniten 😌
@@ThottamSiva velai nimithama ila anna marriage pani vandhadhe chennai la irukavangaluku. En MIL sondha oore chennai than en husband ku Gramam na enna ne theriyadhu. But enakku epavum en oore niyabagam than. ஆறு, ஏரி, kammai nu attam potadhu. Panam pazuam suttu saptadhu nava maram erinadhu than niyabagam varum. Chinna vayasla evlo periya maram ah irundhalum boys equal ah eridovom anna nanga apo.
@gowrivenkatesan24832 жыл бұрын
உங்கள மாதிரி தோட்டம் வைக்க ஆசையா இருக்கு சார்
@ThottamSiva2 жыл бұрын
ரொம்ப சந்தோசம். சின்ன அளவிலாவது ஆரம்பிக்கலாமே..
@a.selvaraj21282 жыл бұрын
Roja voda color ellam super ah erukku anna
@ThottamSiva2 жыл бұрын
Thank you 🙏
@harishelzon38902 жыл бұрын
Super Super bro
@mallikasadiqbasha46502 жыл бұрын
அருமையான காட்சி மிகவும் நன்றாக உள்ளது
@ThottamSiva2 жыл бұрын
நன்றி
@thottamananth55342 жыл бұрын
ரோஜா தோட்டத்தில் பூக்கள் அருமை. மாடி தோட்டத்தின் அப்டேட்டிற்காக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் அண்ணா நன்றி
@twinniesworld22 жыл бұрын
Apamda kilangu vaikkum
@paulinemanohar80952 жыл бұрын
உங்கள் காணொளி ஒவ்வொன்றும் மிக்க அருமை யாக இருக்கிறது சகோ. ரோஜாப் பூக்கள் அழகோ அழகு👌👌👌
Pazha ee mathiri yethum karuppu pulli maathiri theriythaa.. paarunga.. athukku intha video paarunga. kzbin.info/www/bejne/ap3ImHZ8aJ2YhLs illai appadiye vembi poguthu entraal konjam themore karaisal thelinga.. intha video paarunga, kzbin.info/www/bejne/rWqvgJx7jd91ick
@murugalakshmi31992 жыл бұрын
@@ThottamSiva ippo than paarthan. Try pandran sir
@mosesjebakumar60192 жыл бұрын
வாத்து சுரை விதை கிடைக்குமா அண்ணா..
@vijayjuli2 жыл бұрын
Thank you anna last week tha rose garden pathi kettan.
@ThottamSiva2 жыл бұрын
Oh.. amam.. konjam nanbarkal kettu irunthaanga.. oru video koduththachu. ungalukku pudichchirukkum entru ninaikkiren 🙂
@fathimaali18932 жыл бұрын
அண்ணா நெய் மிளகாய் விதை கிடைத்துவிட்டது,நன்றி அண்ணா🙏🙏😀
@ThottamSiva2 жыл бұрын
ரொம்ப சந்தோசம். நெய் மிளகாய் செடி அருமையாய் வந்து விளைச்சல் கொடுக்க வாழ்த்துக்கள் 👍
@rameswarikaruppasamy31372 жыл бұрын
ராசவள்ளி கிழங்கு கொடி எப்படி இருக்கு சார்..போட்டோ போடுங்க
@ThottamSiva2 жыл бұрын
முன்பு ஒரு வீடியோ கொடுத்திருந்தேன். பார்த்து சொல்கிறேன்.
@solo_travelling_yogi2 жыл бұрын
Hi anna ragu here, ghee chili seeds vanthuruchi anna thank you so much ❤😊🙏
@prasannaveenai33762 жыл бұрын
அண்ணா நீண்ட புடலங்காய் விதை இருந்தால் தாருங்கள்
@ThottamSiva2 жыл бұрын
நான் இப்போ தான் ஆரம்பித்து பார்க்கிறேன். நீங்கள் விதைகள் வேண்டும் என்றால் ஒட்டன்சத்திரம் பரமேஷ்கிட்ட வாங்கலாம். அவரோட விவரம் இந்த லிங்க்ல இருக்கு thoddam.wordpress.com/seeds/
@samsathbegum65662 жыл бұрын
Maroon rose superb sir
@sskwinkkuyil4272 жыл бұрын
ரோஜாக்களோட தோட்டம் பார்க்க மிக அழகு சகோ.super
@chitraraj93052 жыл бұрын
எங்கு வாங்கலாம் , வாங்க வேண்டாம் என்ற தகவல் பணத்தை வீணாக்குவதை தவிர்க்க உதவுகிறது. நெய் மிளகாய் விதை அடுத்து கிடைக்கும் போது அனுப்பி வையுங்கள் சகோதரரே. இங்கு எங்கள் ஊரில் எனக்கு இன்னும் கிடைக்கவில்லை. அதை வளர்க்க ஆசை. முள்சீதா வளர்த்துப் பாருங்கள். நல்லது என்று சொல்கிறார்கள். உங்கள் விவசாய பயணம் இனிதே தொடர வாழ்த்துகள்.
@ThottamSiva2 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கு நன்றி. நெய் மிளகாய் விதைகள் அடுத்த சீசனில் கண்டிப்பா கூடுதலா கொடுக்க பார்க்கிறேன். முள் சீதா வைக்க பார்க்கிறேன்.
@chitraraj93052 жыл бұрын
@@ThottamSiva நன்றி சகோதரரே
@selvinatarajan94382 жыл бұрын
👌👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏🙏
@gayathrichandrasekaran7712 жыл бұрын
Anna எனக்கு ஒரு சந்தேகம் எல்லோரும் cocopeat மண்ணுடன் சேர்த்து mux செய்து,போடுகிறார்கள்,நீங்கள் cocopeat கீழே போட்டு பிருகு மண்புழு உரம்+ செம்மண் பொட சொள்கிரிகள் அதற்கு என்ன காரணம் அண்ணா தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்
@gowthamsvlog2 жыл бұрын
அண்ணா நீங்கள் நாட்டு விதை யார் கிட்ட வாங்கறீங்க?
@charan_C.D2 жыл бұрын
Anna naga coimbatore la than irrukom vegetables neeinga sales pannuvingala na keerai antha mari sales pannivingala engal amma keatanga naga vanthu vangalamahh