கண் சமீக்கை காட்டிய பாதுகாப்பு வீரர்... அடுத்த நொடி இறங்கிய மோடி...! என்ன சத்தம்

  Рет қаралды 709,223

Tnnews24 digital

Tnnews24 digital

Күн бұрын

கண் சமீக்கை காட்டிய பாதுகாப்பு வீரர்... அடுத்த நொடி இறங்கிய மோடி...! என்ன சத்தம் #naredramodi #independenceday #august15 #tnnews24digital #latestnews #latestupdate #78independeceday #flag
WEBSITE: tnnews24air.com/
FACEBOOK: / tn24digital
TWITTER: / tnnews24air
*FAIR USE*
Copyright Disclaimer under section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
அரசியல் , சினிமா துறையில் நடைபெறும் முக்கிய தகவல்கள் பின்னணி நிகழ்வுகள் ஆகியவற்றை அலசி ஆராய இளம் தலைமுறையால் உருவாக்கப்பட்ட சேனல் Tnnews24 digital .
விளம்பர தொடர்பிற்கு - 24airads@gmail.com

Пікірлер: 625
@tnnews24digital
@tnnews24digital 26 күн бұрын
இது போன்ற மேலும் புதிய செய்திகளை அறிந்து கொள்ள TNNEWS24DIGITAL பக்கத்தை பின்பற்றி கொள்ளவும். youtube.com/@tnnews24digital?si=VO8LX1ZZbhRWf84S
@gilbert4862
@gilbert4862 26 күн бұрын
நல்ல செய்தியா போடுய்யா.
@thiraikannadi8688
@thiraikannadi8688 26 күн бұрын
சூப்பர்
@SOUNDARARAJAN-xk7oc
@SOUNDARARAJAN-xk7oc 26 күн бұрын
Nadai mukkiyam iilai nadaththai mukkiyam.
@VijayaKumar-oz7wb
@VijayaKumar-oz7wb 26 күн бұрын
சீனாக்காரன் உள்ள வந்துகிட்டே இருக்கா இது ஆட்சியில் நாசமா போகுது
@user-kb8xo9it8l
@user-kb8xo9it8l 20 күн бұрын
😅
@slsamylourdu9196
@slsamylourdu9196 26 күн бұрын
உண்மையில் நாடு சுதந்திரம் அடைய பாடுபட்ட ஒவ்வொரு தலைவர்களுக்கும் சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள்
@narayanannarayanan6487
@narayanannarayanan6487 26 күн бұрын
பாரத நட்டை நேசிக்கும் அனைத்து மக்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துகள் ஜெய் ஹிந்த்
@பெரியசாமி-ண6த
@பெரியசாமி-ண6த 26 күн бұрын
சுதந்திர தினம் எங்கள் ராணுவ வீரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் இன்னுயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு சமர் பணம் ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳🇮🇳🎉❤❤❤❤I love india🇮🇳
@rajendra_naidu_coimbatore
@rajendra_naidu_coimbatore 26 күн бұрын
Jaihind Jai bharath Jai hindustan Jai modi ji Happy independence day👏😍🎉🔥🔥👍💞❤️🌹
@balann9990
@balann9990 26 күн бұрын
மோடி யின் தாய் நாட்டு பற்று போற்றலுக்குரியது ஆகும் . பாரத் மாதா கி ஜெ . 78 வது சுதந்திர தின வாழ்த்துக்கள் .
@thanigaiarasube3580
@thanigaiarasube3580 26 күн бұрын
தமிழநாட்டுல இருந்து மொடி புகழ்ந்து பெசுவது தப்பு முதல்வர் ஸடாலின் அய்யாவுக்கு கொபம் வரும்.
@guruvandhanam7348
@guruvandhanam7348 26 күн бұрын
நமது நாட்டின் காவல் தெய்வத்தை பாதுகாக்கும் சுற்று வட்டார துணை தெய்வங்கள்.
@rajameenakshi1957
@rajameenakshi1957 26 күн бұрын
Enga Kula samy ayya modiji
@ganesanganesan8647
@ganesanganesan8647 26 күн бұрын
Jai Hind Jai Hind 🎉❤ I love India ❤👏
@AdithyaAnantharaman
@AdithyaAnantharaman 26 күн бұрын
Jai Hind, Bharat Maths ki Jai, I Love India, Happy Independence Day 🌹💟
@sandrangovindan9673
@sandrangovindan9673 26 күн бұрын
Valga BARATHAM valarga INDIA NADU ,❤️❤️❤️❤️❤️🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪👏👏👏👏👏
@besttech4208
@besttech4208 26 күн бұрын
இந்திய திருநாடு ஒரு நல்ல பிரதமரை நமக்கு கொடுத்ததற்கு நன்றி ஜெய் மோடி ஜி 🙏🏼
@annonymous1807
@annonymous1807 26 күн бұрын
கண் சிமிஞ்ஞை மற்றும் பிரதமரின் ஒத்துழைப்பு பற்றி எதுவும் காணவில்லையே.
@hariharan709
@hariharan709 26 күн бұрын
தாய் மண்ணின் வீர திரு மகன் modijiiku எனது வணக்கம்
@kpnragavan.3611
@kpnragavan.3611 26 күн бұрын
தேசப்பற்று மிக்க தலைவர்கள் கைகளில் நாடு பாதுகாப்பாக இருக்கிறது. ஜெய் ஹிந்த்.
@gunaseeland4792
@gunaseeland4792 26 күн бұрын
காமெடியன் விளம்பரம் தன் வாழ்க்கை
@Asekar-kj1wt
@Asekar-kj1wt 26 күн бұрын
யாருக்குடா தேச பற்று மோடிக்கா ஏண்டா டேய் மனிதன் சூத்தாலதான் சிரிக்க வேண்டும்.
@karthikeyan-vt5po
@karthikeyan-vt5po 26 күн бұрын
நாட்டு மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா.
@narennarayanan5941
@narennarayanan5941 26 күн бұрын
Comedy Panama poya Angutu😅😅Naadu Safety ah irukutha 😅
@prabhakaran4449
@prabhakaran4449 26 күн бұрын
ஆனா நாட்டு மக்கள்..???
@ManiMani-kk2tx
@ManiMani-kk2tx 26 күн бұрын
சுதந்திர இந்தியாவின் தேசியக் கொடியை திரு மோடி அவர்கள் முதல்வராகவும் பிரதமாராகவும் சேர்த்து விரைவில் 50 அரை சத‌ம் எடுப்பார்கள் 🎉🎉🎉🎉🎉
@Shanmugam-yy3gl
@Shanmugam-yy3gl 26 күн бұрын
என் தலைவன் மோடிஜி வாழ்க பல்லாண்டு
@sarashandcrafts3212
@sarashandcrafts3212 26 күн бұрын
ஐ லவ் இந்தியா
@sathishkongu5101
@sathishkongu5101 26 күн бұрын
என் தலைவன் மோடி என சொல்லிக்கொள்ள பெருமை படுகிறேன்.. மோடி காலத்தில் இந்த இந்திய திருநாட்டில் பிறந்ததிற்கு இறைவனுக்கு நன்றி தெருவித்து கொள்கிறேன் 🙏🙏
@user-nm3yv7uh3n
@user-nm3yv7uh3n 26 күн бұрын
❤❤❤❤❤correct brother
@sarasaraKngu2704
@sarasaraKngu2704 26 күн бұрын
உண்மை 🎉
@kalyanisubramaniam5441
@kalyanisubramaniam5441 26 күн бұрын
True
@chinnasamycsm9823
@chinnasamycsm9823 26 күн бұрын
வஞ்சத்தில் வாழ்பவர்களுக்கு இது போன்ற வீரநடை வராது
@mohammadzakwan78
@mohammadzakwan78 26 күн бұрын
😂hahhahaaha
@vignesh-vc7zf
@vignesh-vc7zf 26 күн бұрын
நாட்டுப்பற்று உள்ளவர் கைகளில் நாடு பத்திரமாக உள்ளவது இப்படி ஒரு கம்பீரமான பிரதமர் கிடைத்தது நம் பாக்கியம் ஜெய் ஹிந்த்
@vengateshactingandarmyveng7274
@vengateshactingandarmyveng7274 26 күн бұрын
Hai I love you 💖
@vengateshactingandarmyveng7274
@vengateshactingandarmyveng7274 26 күн бұрын
Hai
@sarasaraKngu2704
@sarasaraKngu2704 26 күн бұрын
ஆம். ஜெய் ஹிந்த்
@Asekar-kj1wt
@Asekar-kj1wt 26 күн бұрын
நாட்டுப்பற்று என்றால் என்ன என்று மோடியின் மனசாட்சியே தினம் தினம் கேள்வி கேட்டு கொண்டு உள்ளது
@user-jn9zp5jd7e
@user-jn9zp5jd7e 26 күн бұрын
Never wait and see😅😅😅
@sakthivelk4770
@sakthivelk4770 27 күн бұрын
I love india.jai hind
@skrishanamoorthy8099
@skrishanamoorthy8099 26 күн бұрын
பாரத தாயின் தவப்புதல்வன் எங்கள் தலைவன் பரத பிரதமர் நரேந்திர மோடி உங்களுக்கு 78ஆவது சுதந்திர தின வாழ்த்துக்கள் ஐயா
@vetrivelvelusamy4395
@vetrivelvelusamy4395 26 күн бұрын
🙏💐🇮🇳💐🙏ஜெய்ஹிந்த்
@ramdask6094
@ramdask6094 26 күн бұрын
100%correct sir, he is such a dynamic world leader
@mukundhakumar.m7159
@mukundhakumar.m7159 26 күн бұрын
வாழ்க இந்தியா
@rajkumarindia9284
@rajkumarindia9284 24 күн бұрын
Our PM is the saviour of not only BHARATH but also poor people across globe. The one and only leader fighting against global terrorism.
@KurinchiselvanP
@KurinchiselvanP 26 күн бұрын
அதுதான் இந்தியா....!
@rajamanickamc3770
@rajamanickamc3770 26 күн бұрын
திரு.மோடியின் தலைமையில் நாடு பீடூ நடை போடுகிறது.வாழ்கபாரதம் வளர்க இந்தியா.
@dharmakumar-jb7lk
@dharmakumar-jb7lk 26 күн бұрын
@@rajamanickamc3770 Appa Hindenberk ketta kelviku badil solla sollu? P.M cares fund details solla sollu? 78 Parliamentry seats scandaluku parliamentla pesa sollu? T.Nadu metrovuku ean fund kudukala Ada pesa sollu? Manipuruku ean pogala? China ,Arunachal Pradesh encrochmentuku.reply panna sollu.CAG report 7.5lakhs crores scamuku.reply panna sollu.
@dharmakumar-jb7lk
@dharmakumar-jb7lk 26 күн бұрын
@@rajamanickamc3770 peedu nadai llla.Peedai nadai.
@raviganesh6517
@raviganesh6517 26 күн бұрын
@@rajamanickamc3770 மயிரு நடை போடுகிறது. GST, மயிரு, மாட்டைன்னு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, விலைவாசி rocketing என்று மக்களை வதைக்கும் பத்தாண்டு கால ஆட்சி. ஒரு 15 வருட பிஜேபி நிர்வாகியாக இருந்தவன் நான். சொந்தப் பணத்தை கட்சிக்காக, மக்களுக்காக செலவு செய்தவன் வாக்கு இது.
@spectrasivakumar1038
@spectrasivakumar1038 26 күн бұрын
Modi ji ever great leader... Ne katharu..
@krishnanpv9178
@krishnanpv9178 26 күн бұрын
Unakku pidikkavillai enil - naatai vittu - unakku piditha naattukku poividu - ​@@dharmakumar-jb7lk
@saiprasath2647
@saiprasath2647 26 күн бұрын
இந்தியாவை நேசிப்பவர், சுவாசிப்பவர் மட்டுமே இந்தியாவை ஆள்கிறார் 🇮🇳🇮🇳🇮🇳🌹
@sarasaraKngu2704
@sarasaraKngu2704 26 күн бұрын
சரியான வார்த்தைகள்
@manikandasamymanikandasamy6945
@manikandasamymanikandasamy6945 26 күн бұрын
The Greatest Prime Minister, Real hero of india, loved by noble hearts forever❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sakthivelr3678
@sakthivelr3678 26 күн бұрын
Jaihind
@sarasaraKngu2704
@sarasaraKngu2704 26 күн бұрын
அர்ப்பணிப்பு மிக்க பிரதமர்,நமக்கு கிடைத்த பெரும் பேறு.ஜெய் ஹிந்த்
@Asekar-kj1wt
@Asekar-kj1wt 26 күн бұрын
மோடியால் நாட்டிற்கு நடந்த நல்லது ஒன்றோ ஒன்று
@subramaniam9749
@subramaniam9749 26 күн бұрын
The glamorous inspection of the guard of honour by PM is really very g👍 ❤
@user-zf5kf4vo3m
@user-zf5kf4vo3m 26 күн бұрын
Shri Narendra Modiji proved flag hoisted at Red fort good sign of our Nation 🇮🇳 Jai Hind🙏🙏🙏🙏🙏🙏🙏
@gkali558
@gkali558 26 күн бұрын
Modi Ji vaizgha Valamudan vazigha valamudan vaizgha Valamudan
@muruganm4077
@muruganm4077 26 күн бұрын
உயர்ந்த மனிதர் உயர்ந்த இடத்தில் இந்திய சுதந்திர தின தேசிய கொடியேற்றி நாட்டு மக்களுக்கு வாழ்த்துரை வழங்கியிருக்கிறார் பாரத தாயின் தவப் புதல்வர் மோடிஜி வாழ்க என வணங்குகிறேன்
@sankarans2631
@sankarans2631 25 күн бұрын
நம் நாட்டில் உள்ள அனைத்து விதமான மக்களும் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் மோடி போன்ற தலைவர்கள் தான் ஆட்சி செய்ய வேண்டும் காரணம் ஒரு சிறிய கிராமத்தில் இருந்து நகரில் வந்த பிறகும் நம் மக்கள் அவர்கள் பூர்வீக இடத்தை தான் புகழ்வார்கள் . அது போல இத்தாலி மற்றும் பிற நாடுகளில் இருந்து வந்த மனிதர்கள் ஆட்சியை கை பற்றினால் நாட்டின் நிலை என்னவாகும் ஒரு இந்தியனாக நினைத்துப் பாருங்கள்.
@sarashandcrafts3212
@sarashandcrafts3212 26 күн бұрын
வாழ்க பாரதம் ஐயா வை தவிர வேறு யாராவது வந்தாலும் இந்த நாட்டை காப்பாற்ற முடியாத நிலை தான் இருக்கும் வாழ்க வளர்க உங்கள் இந்த சேவை நல்ல முறையில்
@Mstwins5
@Mstwins5 26 күн бұрын
அப்போ மோடி இறந்த பின் நாமும் செத்துருவோமா.ரொம்ப பயமா இருக்கு
@Asekar-kj1wt
@Asekar-kj1wt 26 күн бұрын
அறிவு கெட்டவனின் கூற்று இது
@KTVaratharajan-xs7em
@KTVaratharajan-xs7em 26 күн бұрын
தலைவனுக்கே உரிய கம்பீர நடை. ஜெய்ஹிந்த். பாரத் மாதா கீ ஜெய்.
@raghunathanmk1982
@raghunathanmk1982 26 күн бұрын
Yes, I am proud to say that He is our PM
@Rawon55
@Rawon55 24 күн бұрын
பிரதமராக வந்து அமர்கிற ஒவ்வொரு தலைவரும் சிறப்பாக தான் செயல்பட முயல்கிறார்கள்.செய்கிறார்கள்.நிச்சயமாக இன்னும் இளமையாக பணியாற்றுவார்கள்❤
@aruna5824
@aruna5824 26 күн бұрын
Modi is an unbeatable man. God's gift modi for our nation. God bless him for his long and healthy everlasting life 🙏
@sayateacher5642
@sayateacher5642 26 күн бұрын
Happy independence day iam veryproud to say that modiji.is our excellent prime ministet
@nambiramiah5714
@nambiramiah5714 26 күн бұрын
சிங்கம் ஒன்று புரப்பட்டதே. இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்பு செய்ததே. வாழ்க மோடிஜி. வளர்க .வெல்க இந்தியா. பாரத் மாதாக்கு ஜெ.
@Ramadevi-ih5bv
@Ramadevi-ih5bv 26 күн бұрын
நம்மை காக்கும் இந்த காவல் தெய்வத்தினை கண்ணும் கருத்துமாக காக்க வேண்டும். நம் உயிரினும் மேலாக.
@ambalavananponnusamy2017
@ambalavananponnusamy2017 26 күн бұрын
HE is the only true GOD FATHER of NATION. And also true patriat with loved person. I am asure that he will face anything against firing trouble to him. Long live MODIJI and jaihind bharaath 💐🇪🇬👍
@mohankanickam4423
@mohankanickam4423 26 күн бұрын
It is our bad time Modi continue as pm
@user-zf6bs2bf7i
@user-zf6bs2bf7i 26 күн бұрын
நமது இந்திய நாட்டின் காவல்காரர் ஐயா மோடிஜி அவர்கள் பணிகள் தொடர வாழ்த்துகிறோம் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம் பாரதம் வணக்கம் அம்மாவுக்கு வணக்கம் 🎉🎉🎉🌹🌹🌹🎉
@ravindranmariappan2986
@ravindranmariappan2986 26 күн бұрын
எல்லாம் சரிதான் தம்பி. காவல்கார்ர் நாட்டுச் சொத்தைப்பூராவும் வித்துக்கிட்டுருக்காரே? ஏர்போர்ட் துறைமுகம் ரயில்வே ஸ்டேசன் எல்லாத்தையும் வித்தாச்சு! நம்ம போற ரோடெல்லாம் லீசுக்கு கொடுத்துட்டாரு! டோல் கட்டிக்கிட்டு இருக்கோம்! இன்னும் நம்ம குடியிருக்கிற வீடைத்தான் விக்கல! அதுக்கு ஏதாவது வழியிருந்தா அதையும் செஞ்சுருவாரு! கவலையே வேண்டாம்!
@KingsTailor
@KingsTailor 26 күн бұрын
​மன்மோகன் மாதிரியும் அவரது கூட்டனி கட்சியின் திறமையுங்கொண்டு சிதம்பரம் எனும் மகா புத்திசாலி நிதி அமைச்சரைப் போலவும் ஆட்சி நடத்த உலகில் எந்த பிரதமராலும் முடியாது Sir. இன்று உலகநாடுகளில் வாங்கும் பொருட்களுக்கு ரொக்க பரிவர்த்தனை மேலும் 66 நாடுகளில் நமது பணத்தை கையாளும் முறை இன்னும் கூறிக்கொண்டு போகலாம் . ​@@ravindranmariappan2986
@Devaraj-ti3ii
@Devaraj-ti3ii 26 күн бұрын
தமிழ் நாட்டில் விடியல் ஆட்சி சூப்பர்ரோ???😢
@PShivalingam
@PShivalingam 26 күн бұрын
Nattaipa kuttuchewra aakiyu tan mecham pl 😢
@pdamarnath3942
@pdamarnath3942 26 күн бұрын
​@ravindranmariappan2986 யாருக்கு விற்று விட்டார்? பொய் சொல்லு வதற்கும் ஒரு அளவு உண்டு. பப்பு போல் பொய் பேச கூடாது
@ramalingammuthusamy7937
@ramalingammuthusamy7937 26 күн бұрын
ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம் வளர்க பாரதம்
@nsamudhan6853
@nsamudhan6853 26 күн бұрын
Jai Bharath Jai Hindustan Jai Modiji Bharat Mathaki jai
@poongundransivaraman3735
@poongundransivaraman3735 26 күн бұрын
நீங்க கொடுத்த தலைப்புக்கும் இந்த வீடியோவுக்கும் என்ன சம்பந்தம்
@ramanans761
@ramanans761 26 күн бұрын
கரெக்ட், இந்த யு டியூப் சேனல்கள் எல்லோரும் செய்யக்கூடிய ஒரு வியாபார தந்திரம். இவர்களுடைய சேனலை அதிக மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்க்காக சம்பந்தமே இல்லாத ஒரு தலைப்பில் ஏதோ ஒரு வீடியோவை போட்டு விடுவார்கள். மக்கள் யுடியூப் வீடியோக்களை பார்ப்பதை தவிர்த்தால் போதும். நம்ம டைம் வீணாகாது
@harinirajagopal2664
@harinirajagopal2664 26 күн бұрын
Bharath Mata ki Jai. Happy Independence day
@Selvaraj_2308
@Selvaraj_2308 26 күн бұрын
JAIBHAARATH JAIJAWAN VANTHEMAATHARAM BHAARATHMAATHAKIJAI
@geethar2194
@geethar2194 26 күн бұрын
இப்படிபட்ட பிரதமரால் தேசிய கொடி ஏற்றப்பட்டதற்கு பாரத தாய் மிக்க மகிழ்ச்சி அடைவாள்
@kalathambikrishna6913
@kalathambikrishna6913 26 күн бұрын
Comparing to all other countries my motherland is the safest place.... proud to be an Indian..... Whatever whoever says my beloved PM is the best gift of God for my motherland... Bowing before you.. Bharat matha ke Jai...vande mataram..jai Hind..Hare Krishna Hare Rama...❤❤❤❤❤❤❤
@Swetha-ec9yd
@Swetha-ec9yd 26 күн бұрын
Jai hind
@sarojinidevadas1376
@sarojinidevadas1376 26 күн бұрын
What about West Bengal?
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 26 күн бұрын
@@sarojinidevadas1376 - Yes, BJP shud soon win there to rule better
@geethamukkra9064
@geethamukkra9064 26 күн бұрын
This country needs a leader like Honble Prime Minister Shri Modiji. Honest , hard working and most patriotic leader. Let us all make his hands strong for welfare of our great country
@selvanayagimanivannan699
@selvanayagimanivannan699 26 күн бұрын
Our Great Modiji.Hats of to all our Indian army.
@chellappapitchandi8671
@chellappapitchandi8671 26 күн бұрын
Jai Modiji happy greetinhs
@neelakantanvenkataramasubb9824
@neelakantanvenkataramasubb9824 26 күн бұрын
Modi is our God sent saviour to save our nation from enemy countries,our internal enemy politicians and to take us towards a bright future. I pray God to give him a long and healthy life.
@veluswamynarayanasamy9566
@veluswamynarayanasamy9566 26 күн бұрын
I AM VERY PROUD OF OUR MOTHER. COUNTRY BECAUSE IT IS GOVERNED BY BELOVED MODIJI AND A LOYAL TEAM OF MINISTERS AND GOVT. OFFICIALS. I SALUTE THE P. M. WHOLEHEARTEDLY WITH HAPPINESS AND PEACE OF MIND. JAI HIND.
@palanisamiarrasu5353
@palanisamiarrasu5353 26 күн бұрын
jai hind jai jawan jai kisan
@SenthilKumar-oo6hk
@SenthilKumar-oo6hk 26 күн бұрын
Very nice program I love India vanthe màtharam jeikenth
@vijaykumarveerabhu2980
@vijaykumarveerabhu2980 26 күн бұрын
Jai, Hind vantha matharam Bharatha annaya valga, Bharatha thaai Magan ayya avargaluku valthugal
@sasikumarj3634
@sasikumarj3634 26 күн бұрын
🎉modi ji he build our strong nation...He is legend he is real service man of India. He is real RSS person. He is son of bharat...Now he is Universal Boss 🔥. #universalbossmodiji
@Jupiter-oe2de
@Jupiter-oe2de 24 күн бұрын
மோடி ஐயா உடை அலங்காரத்தில் தான் அதிக கவனம் செலுத்துகிறார் என்று ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் நன்கு தெரிகிறது...
@balasubramaniandoraiswami5935
@balasubramaniandoraiswami5935 26 күн бұрын
God bless Bharat, Jai Hind and Jai Sri Ram🙏🏽🙏🏽🙏🏽.
@mohankumar-ce3nl
@mohankumar-ce3nl 26 күн бұрын
JAI JAI JAI JAI JAI JAI JAI JAI JAI JAI JAI JAI JAI MODIJI
@TharaThara-f4f
@TharaThara-f4f 26 күн бұрын
நம்ம பிரதமருக்கு புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட் கொடுத்திருப்பாங்க போல 👍
@sukumars2384
@sukumars2384 26 күн бұрын
I love my India, I Love my Modiji. May God bless him with good health and strength to serve our nation for many more years to come.
@mohanalakshmiganesan2413
@mohanalakshmiganesan2413 26 күн бұрын
🙏🙏👍👍🙌🙌
@senthilkumarsenthil574
@senthilkumarsenthil574 26 күн бұрын
பாரத மக்களின் இதயங்களில் இடம் பெற்ற 🙏 சிறந்த உயர்ந்த தலைவர் 🙏🙏🙏 திரு மோடி ஜி 🙏🙏🙏 வாழ்க திரு மோடி ஜி 🙏🙏🙏 ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤❤❤❤❤❤❤❤
@saisheela3135
@saisheela3135 26 күн бұрын
Bharath matha son Modiji needzhi sowkyama vazha iraivanai vendukiren
@DasDas-o2q
@DasDas-o2q 26 күн бұрын
Jai hind
@dhanasekaranramachandran750
@dhanasekaranramachandran750 26 күн бұрын
OUR PROUD RESPECTED BHARATH PRIME MINISTER JI, JAI BHARATH VERY PROUD TO BHARATH AND BHARATH LOVERS....LONG LIVE
@SarojaRaghavan-uy6hn
@SarojaRaghavan-uy6hn 26 күн бұрын
No comparison against our Modi ji blessings 90 yrs & 85 yrs young
@selvam687
@selvam687 26 күн бұрын
The country is really proud to have such PM for this great country. Jai Hind.
@vishwaroopam
@vishwaroopam 26 күн бұрын
Jai Hind..
@umaprabakar692
@umaprabakar692 26 күн бұрын
India's growth and safety in the safe hands of great man Modiji
@jayasriv9950
@jayasriv9950 26 күн бұрын
Jaihind❤❤❤❤❤❤❤❤❤
@nandhakumarnadarajan3739
@nandhakumarnadarajan3739 26 күн бұрын
சிங்கம் ஒன்னு புறப்பட்டது அதுக்கு வந்த காலம் பிறந்திருக்கும் நேரம் மோடி ஐயாவின் கட்டியம் கூறும் பீடுநடை இங்க இருக்கிறனவங்களுக்கு நடக்கக்கூட தெம்பில்ல விக்குக்கும் புக்குக்கும் குறைச்சலில்ல 40 ஜெயிச்சு நாக்கை வழித்துக் கொண்டிருக்கிறோம் எதிலும் பங்கெடுப்பதில்லை தமிழகம்தரம் தாழ்ந்துசெல்கிறது ஊரோடு ஒத்து வாழ் என்ற பழமொழி இவர்களுக்கு கிஞ்சித்தும் பொருந்தாது
@ganesanrajagopal3869
@ganesanrajagopal3869 26 күн бұрын
தாய் மண்னே வணக்கம் பாரதம் எங்களின் சுவாசமே தாய் மண்னே வணக்கம் வந்தே மாதரம் வந்தே மாதரம் பாரத் மாதக்கி ஜே
@swarnalatha9520
@swarnalatha9520 26 күн бұрын
I am feeling very proud to be born as an Indian. Great prime minister our nation ever had.Bharat matha ki jai.😇🎉🎉🙏🙏👍👍
@user-uz6cq7mo6i
@user-uz6cq7mo6i 26 күн бұрын
Jaihind vantheymathatam.jai modi sarkar
@user-qo2vt7zp4c
@user-qo2vt7zp4c 26 күн бұрын
Jaihind!!Modiji!!.
@rajamaniv6378
@rajamaniv6378 2 күн бұрын
ஒரு உண்மையும் நேர்மையும் நாட்டுப்பற்றும் உள்ள திரு மோடி போல் யாராவது வருவார்களா? தவப்புதல்வன் மோடி ஐயா வாழ்க வாழ்க வாழ்க வாழ்த்துக்கள்
@BaskaranA-z2e
@BaskaranA-z2e 26 күн бұрын
Bharath Maathajikkujai❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ananthavallyharikesavannai1834
@ananthavallyharikesavannai1834 26 күн бұрын
நடை எப்படி இருக்கிறது. யாராலும் முடியாது. காவல் தெய்வம் நாட்டின். நீண்ட ஆயுளைகொடுக்கட்டும் கடவுள்
@varikuyil1372
@varikuyil1372 26 күн бұрын
பரிவார தெய்வங்கள் 🙏🙏🙏🙏
@RajuBellan
@RajuBellan 26 күн бұрын
Really modiji is god
@vijivasudevan
@vijivasudevan 26 күн бұрын
Jaisriram, jaihind
@NageebSali
@NageebSali 26 күн бұрын
Jai allahu akbar
@dharmakumar-jb7lk
@dharmakumar-jb7lk 26 күн бұрын
Sriram than M.P seat kodukama thorkafithu.vittare.Adunaladanda UngaMO(SA)Di ji jai jaganath sonnaru sangi jombies.
@madpriyajan04
@madpriyajan04 26 күн бұрын
@@NageebSaliJai Arabic language ja sir?
@vijivasudevan
@vijivasudevan 26 күн бұрын
@@dharmakumar-jb7lk you can repeat after me Jaisriram, jaihind
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 26 күн бұрын
@@dharmakumar-jb7lk - oombu da dharma
@rajagopalanramakrishnan3210
@rajagopalanramakrishnan3210 25 күн бұрын
ஒருவருக்கு உள்ளேயும் எதிரிகள். தெய்வம் அந்த மாமனிதரை காக்க வேண்டும்
@sampathrajanpillai8339
@sampathrajanpillai8339 26 күн бұрын
நமது முதல்வரின் நடை மாதிரி யாராவது நடக்க முடியுமா நடையா அது நடையா
@Asekar-kj1wt
@Asekar-kj1wt 26 күн бұрын
ஏன் உனக்கு இரண்டு கால்களும் முடமோ
@ramaiahdevar7614
@ramaiahdevar7614 26 күн бұрын
I pray the god modiji should be the prime minister more than twenty years
@anuradharangarajan4642
@anuradharangarajan4642 26 күн бұрын
I admire our PM's administration and feel our countey is taken care by our beloved PM's hand. Jai hind
@mkparamasivam646
@mkparamasivam646 26 күн бұрын
இந்திய திருநாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடும் பாரதப் பிரதமர் மோடி ஜி அவர்கள் பல்லாண்டு காலம் நீடூழி வாழ வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுகிறேன் முனைவர் மு க பரமசிவம் மதுரை பேரையூர் தமிழ்நாடு
@jayaramanvaidyanathaparand8312
@jayaramanvaidyanathaparand8312 26 күн бұрын
Jai Hind.
@chandini.p.s
@chandini.p.s 26 күн бұрын
Jai Hind Vande mataram Jai Modiji Long live Modiji
@gnanasekar9073
@gnanasekar9073 26 күн бұрын
My PM Modi ji 💐🙏🇮🇳🇮🇳🇮🇳
@subburajarumugam7525
@subburajarumugam7525 26 күн бұрын
ஜெய் ஹிந்த், ஜெய் கிசான், ஜெய் ஜவான்
@SathishKumar-ir6be
@SathishKumar-ir6be 26 күн бұрын
❤ I love India jai hind ❤
@rajinikanth1611
@rajinikanth1611 26 күн бұрын
அவரின் கம்பீரமான நடையை வென்ற இதுவறையிலும் இருந்த பிரதமர்களும் இல்லை.. இனிமேல் வரப்போவதும் இல்லை......
@mizpahministries2000
@mizpahministries2000 26 күн бұрын
Kambeeram na unaku ennane theriyatha
@Balakrishnan-di5gc
@Balakrishnan-di5gc 26 күн бұрын
Neengha Sollungha Parpom
@SR-hj4kh
@SR-hj4kh 26 күн бұрын
உண்மை சார்
@kalakumar7696
@kalakumar7696 26 күн бұрын
Entha ageku modi kamberam than ​@@mizpahministries2000
@ravindranmariappan2986
@ravindranmariappan2986 26 күн бұрын
இப்படியே ஏதாவது நன்றாக உளறவும்👏👏👌
@brindathulasiraman6825
@brindathulasiraman6825 26 күн бұрын
Long live Modiji
@jayachandranjishnu8008
@jayachandranjishnu8008 25 күн бұрын
@@brindathulasiraman6825 🙏✨
@venkatesaperumal8007
@venkatesaperumal8007 26 күн бұрын
jai hind vandematram bharath mathaki jai❤
@johnabraham5982
@johnabraham5982 25 күн бұрын
எல்லோருக்கும் ஒரே மாதிரியான பாதுகாப்பு வேனும்😢
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 357 М.
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 26 МЛН
At the end of the video, deadpool did this #harleyquinn #deadpool3 #wolverin #shorts
00:15
Anastasyia Prichinina. Actress. Cosplayer.
Рет қаралды 17 МЛН
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
진영민yeongmin
Рет қаралды 15 МЛН
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 13 МЛН
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 26 МЛН