தம்பி செந்தில்நாதன் சரியான பதில் சரியான கேள்வி சரியான பதிவு 👍🏻👍🏻 நாம் தமிழர் இந்த மண்ணுக்கான கட்சி ❤❤❤❤❤❤❤❤❤
@SavarimuthuAmburossАй бұрын
மனிதன் எப்போ சுயநலம் மனதில் வந்துவிடுகிதோ அப்போதே கேடுகெட்டவனாகிவிடுகிறான் அதை நியாயப்படுத்த பல கதைகள் கூறுவான்.
@devasahayam9479Ай бұрын
நமது வெற்றி காலத்தின் கட்டாயம்.நாம் தமிழர்.
@murthym3614Ай бұрын
நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் அவ்வளவுதான் சரியான பதிவு அறுபது ஆண்டுகள் மேலாக அடிமையாக நான் வாழ்கிறோம் இன்னுமா சுயநலம்
@vadivelmaruthainar4536Ай бұрын
எமது நன்மைக்காக நாங்களே கொடுக்கிறோம்! இதில் யாருக்கு எங்கே வலிக்கிறது!!
@gnanavadivelsubramaniyam3444Ай бұрын
நாம் தமிழருக்கு குடுக்கிறீங்களே நமக்கும் குடுத்தா என்ன எங்கிற வயித்தெரிச்சல் தான்😂😂❤
@navalannathan3529Ай бұрын
நாடு நமக்கென்ன செய்தது என்று பார்க்காமல் நாம் நாட்டுக்கு என்ன செய்தோம் என்று பாருங்கள்.
@yogayoganandhan7325Ай бұрын
சிறப்பு....நாம் தமிழர்❤❤❤
@emptybook1458Ай бұрын
நீங்கள் நேர்மையான படித்தவர், சகடை அரசியல் உங்களுக்கானது அல்ல. உங்கள் ஆன்மீக வீடியோக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.
@muniappans8595Ай бұрын
தனித்து பணம் கொடிக்காமல் வாங்கப்பட்ட மக்களால் கொடுக்கப்பட்ட அங்கிகாரம். 👍👌🙏.கரூரான்.
@kalaiegamparam4418Ай бұрын
சிறப்பான பதிவு அண்ணா நன்றிகள். நாம் ஒன்று பட்டால் எமக்குண்டு வாழ்வு. இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை. இந்த மண்ணும் மக்களும் மன நிம்மதியோடும் நிறைவோடும் வாழ்வதற்கே அண்ணன் சீமான் வெகு விரைவில் ஆட்சி அரியணையில் ஏறி எமது மண்ணையும் மக்களையும் காப்பாற்ற வேண்டும்.
@tamilpechuchannel2015Ай бұрын
❤❤100 % சரியான கேள்வி.... அவர்கள் தங்களை வளர்த்துக்கொண்டார்கள் இப்போதும் வளர எண்ணுகிறார்கள்
@vedahanthamil8460Ай бұрын
சிறப்பான தெளிவான பதிவு,சரியான தருணத்தில் வந்திருக்கு
@Selvaraj-t2sАй бұрын
நாம் தமிழர் கட்சி ❤️❤️❤️
@Manikandan-x8vАй бұрын
Seeman Annan very Good man. I from Singapore my name is Manikandan. I will support Nam thamilar kachi. I am Thamilan I have to support to my Annan.
@vigneshrv3793Ай бұрын
NTK
@kumarasivanaАй бұрын
நல்ல கருத்து வாழ்க வாழ்க வாழ்க. நாம் தமிழர்
@gurumurthy.p.25729 күн бұрын
அருமையான விளக்கங்கள்....விலை போன பேர்வழிகளை புறந்தள்ளி வைத்து விட்டு கட்சியின் வளர்ச்சியில் கவனத்தை செலுத்த வேண்டும்....
@Kumar-ic1huАй бұрын
பேரத்தை அண்ணன் சீமானிடம் பேசினார்கள் படியவில்லை கட்சியில் பயணிக்கிற அவர்களை விலை கொடுத்து பேரம் பேசுகிறார்கள் இதுதான் நடக்கிறது என்றும் எப்போதும் நாம் தமிழர் நாம் தமிழர் நாமே தமிழர்❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@tamilpechuchannel2015Ай бұрын
எத்தனை தடைகள் வந்தாலும் தமிழ் தேசியமும் நாம் தமிழர் கட்சியும் வெல்ல வேண்டும்.....❤❤❤நாம் தமிழர்
@kannapirankannaprian2682Ай бұрын
தம்பி செந்தில்நாதன் மிக சரியாக சொல்கிறீர்கள். சாட்டை துரைமுருகன் த. வெ. க. கட்சிக்காக நியாயத்தை சொல்லும் விதத்தில் காணொளி போடுவதை தவிர்த்தல் நல்லது. ஆதரவாக போடுவதால் துரையை விஜய் விலை பேசுகிறார் இதனால் என் போன்றவர்களுக்கு மனம் வேதனை அடைகிறது.
@saravananr7170Ай бұрын
நீங்கள் கேட்கும் கேள்வி சரிதான் உண்மை உண்மையான கருத்து வாழ்த்துகள் காரணம் கூத்தாடிகள் பின்னாடி செல்லும் மனிதர்கள் இருக்கும்வரை சாதி மத போதையை ஒழிக்க முடியாது இதுதான் உண்மை
நாம் ஒன்று பட்டால் எமக்குண்டு வாழ்வு நாம் தமிழர் நாமே தமிழர் வென்றெடுப்போம் எமது மண்ணையும் மக்களையும்.
@kumarasivanaАй бұрын
தமிழ் தேசியம் வெல்லும்
@MyHimayАй бұрын
s ur right❤❤
@sivakumar1502Ай бұрын
NTK 🙏
@pethru4427Ай бұрын
அருமையான விளக்கம் ஐயா
@jayalilly632523 күн бұрын
Super super.....
@sgerard555Ай бұрын
, நல்ல பதிவு தம்பி.
@sathiskumarkumar266026 күн бұрын
எத்தனை பேர் வெளிய போனாலும் பரவாயில்லை ஓட்டு அண்ணன் சீமானுக்கு தாண்டா
@k.k.rajarajan285426 күн бұрын
ÑTK வளரவேண்டும், தமிழ்நாட்டுக்கு, தமிழர்களுக்கு மட்டுமே இல்லை, இல்லவே இல்லை, சித்தாந்தம்/ தெளிவு நிறைந்த கட்சி, பொது நலம் நிறைந்த தலைவரில் முதன்மையானவர் சீமான் மட்டுமே, .கே.கே.ராஜராஜன், திருச்சி.
@ShanShan-nq8jxАй бұрын
Sirappu da thambi
@justindasan577828 күн бұрын
Anna Valtukal Arumai NTK ❤🎉
@jeyasekarjeyasekar4929Ай бұрын
❤❤100presant unmai😮😮😮😮
@janaj573Ай бұрын
Nandri Anna 👌🏼👍🏼👍🏼👍🏼
@sathyasayaj8272Ай бұрын
Arumai
@sasikaranthillainathan501Ай бұрын
நூறு சதவீதம் உண்மை
@gunasekarsekar9206Ай бұрын
நீங்க இருக்க பகுதியில கட்சி தரிசா இருக்கா இல்லை யாரையும் வெல்ல வெச்சிட்டீங்களா
ஒரு சில ஆளுமைகள் வெளியேறினால் பிரச்சினை இல்லை ஆனால் வரவர மிகப்பெரிய ஆளுமைகள் வெளியேற்றப்படுவது கட்சியின் தலையில் தான் பிரச்சினை என்பது தெளிவாகிறது தலைவர் நேர்மையாளர் ஆக இருந்தால் வெளியேற்ற முன்பு பொதுக்குழுவை கூட்டி தவறை வெளிப்படுத்தி தண்டனை கொடுக்க வேண்டும்
@antonydavid6363Ай бұрын
யாரு பெரிய ஆளுமை?
@XdscXdsc23-x7hАй бұрын
❤
@தமிழ்தபால்பெட்டி25 күн бұрын
நாதக கட்சியில் ஒருவன் வெளியே போனால் நூறு பேர் வந்து சேருவான்
கட்சி அலுவலக விசயம் முரண்பாடு.. ஐந்து கோடி ஆட்டையை போட்டதாக சைமன் சொன்ன விசயம் முரண்பாடு.. இதெல்லாம் புத்தி உள்ளவானாக இருந்தால் எப்படி னு யோசிப்பார்கள் .
சீமான் ஆட்சிக் கட்டிலில் அமரும்போது, உள்ளாட்சித் தேர்தல் நடக்காவிட்டால், ஊராட்சி, பேரூர், நகராட்சி மட்டத்தில், தற்போதுள்ள கட்சி நிர்வாகிகளின் பணி என்னவாக இருக்கும்? கட்சி சார்பான மக்கள் சேவை என்னவாக இருக்கும்?
@gobisunthar4725Ай бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥
@thangaraj16929 күн бұрын
ஆரிய திராவிட யாவாரத்தில் இதுவும் ஒரு மாதம்
@LOGANATHANS-j9oАй бұрын
Katchi aatchikku varuvathai virumbavillai siman
@nishalinimurali2468Ай бұрын
😂 பேசாம கட்சி கலைச்சுட்டு
@மதுரைவடக்குАй бұрын
ஐயா, மதுரை மாவட்டம் கலக்கி.? தவறு அதிகம் உள்ளது
@VelusamyT-vh3ij27 күн бұрын
You sa LI nmber 4 கட்சி
@mahandrarajan1239Ай бұрын
அன்நணண் சிமாநுக்காகவந்த ஓட்டு இவர்கழுக்குஇல்லை
@parameshvaran851029 күн бұрын
அண்ணா ஒருவருடைய தனிப்பட்ட வாழ்வின் பொருளாதார வேலை பற்றி பேச கூடாது. தனிமனித ஒழுக்கம் உள்ள எவரோ அவரே ஒரு இயக்கத்தின் உண்மையான தலைவன். சீமான் தனிமனித ஒழுக்கம் உள்ளவரா?
@ayyanarayyanar2576Ай бұрын
Pl
@malligashivaji7736Ай бұрын
சீமான் சமீபத்தில் ஒரு செய்தியாளர் சந்திப்பில் உள்ளாட்சித் தேர்தல் இல்லாமல் எம் ஜி ஆர் ஆட்சி நடத்தியதை சுட்டிக்காட்டினார். சீமான் ஆட்சியில் ஒரு நாள் அமைச்சர், எம் எல் ஏ வார்டு கவுன்சிலர் வரை பதவி கிடைக்கும் என்று எதிர்பார்ப்புடன் இருந்தவர்கள்தான் தற்போது வெளியேறுகிறார்களோ?
@MuruganMurugan-p6qАй бұрын
Nam thamizhar name thamizhar
@SangaranSangaran-z9kАй бұрын
The vote bank is raising fast only after kalyanana sundaram and rajive gandhi joined in other parties and their vote bank are dwindling fast. The ruled and the ruling parties has to ponder and contemplate why they loose their vote bank based on statistics. I am 72 watching politics from my young age. I am a retiref official. By attempting to demoralisie ntk wont succeded. You defeat the ideologies by your ideologies first. The world is in the hands of people by medias. The people now are very very couries. Could any one reply why the vote bank is dwindlig fast from the ruled one and the ruling party at present.
@ravichandranbakthavachalam9504Ай бұрын
Seeman koodaarum gaali
@yasodharajandran584229 күн бұрын
Please don't talk rubbish Simon is only the best politician sir please talk good things.