தாந்த்ரீக பரிகாரம் என்றால் என்ன ?அதை யார் செய்யலாம் யார் செய்ய கூடாது kzbin.info/www/bejne/boLEimZ_f75lqtEsi=DB5bqf6DhCpi37MB Balaji Haasan community ( Telegram Link ) t.me/balajihaasansalem Advertisement Aara Divine Drops Herbal Hair Oil Contact - 8870984050
@SenthilBalaji-ot6qc10 ай бұрын
Hai Sir
@rajaraja214510 ай бұрын
ஐயா வணக்கம் நிங்கள கூறிய பரிகாரம் அருமை very simple and super sir
@gnanasekarshelllimepowderm316110 ай бұрын
திருச்செந்தூர் முருகன் கோவில் பன்னீர் இலை. மற்றும் மை தருகிறார் பயன்படுத்தி கொள்ளலாம் 🎉
@rajisubbu85910 ай бұрын
Thanks thambi 😊 i am kanni rasi vuthiram 4 m patham
@PerumPalli10 ай бұрын
*வணக்கம் நண்பா Was Expecting From Long Time💖💖💖*
@prakashmax71425 ай бұрын
இந்த வருடம் முழுக்க கஷ்டம் மட்டுமே வாழ்க்கை எய் வெறுத்து போய் விட்டது😞😞😞
@bakthavatchalams726110 ай бұрын
Highly thanks for yr guidelines
@SG-CND9 ай бұрын
Thanks very much 🙏🙏🙏🙏🙏
@prabakaran122310 ай бұрын
அருமையான பதிவு
@shanmugapriyanb962810 ай бұрын
Thanks guru ji ❤
@shanthianand493810 ай бұрын
Thanks for useful information sir 👍
@hasikagupta24449 ай бұрын
Thank you brother ❤
@poongothaissiva33359 ай бұрын
நன்றி
@dhanabalramasamy242910 ай бұрын
Thank you bro for your continuous efforts 🙏🙏🙏🙏🙏
@saravanamurugan41710 ай бұрын
மிக்க நன்றி
@seetharaman3410 ай бұрын
Thank you 🙏my son🎉
@vikneshnagaraj74489 ай бұрын
2:49
@helmutpaul875710 ай бұрын
Thanks 🙏🏼
@sharmilamanikandan559510 ай бұрын
Thanks for your video! Kindly advice for chennai people, can we use coovam river for wednesday pariharam? God bless you and your family.
@LakshmiLakshmi-dx6dp10 ай бұрын
நன்றி சார்
@eswarank70419 ай бұрын
ராகு கேது சனி தோஷம்
@shrie00810 ай бұрын
Nandri brother
@vanithavani313310 ай бұрын
Thanks brother🎉🎉🎉
@Kannan919110 ай бұрын
Today release thulam rasi also don't wait because Sunday every one if free so it useful to all I know every day one rasi but Sunday two rasi is good so release thulam rasi video after noon
@3dimenshan10 ай бұрын
He already released two rasi on one day
@Kannan919110 ай бұрын
Ok Anna thanks 👍 @@3dimenshan
@pandiyankarthick90339 ай бұрын
Which party going to win 2024 parliament election?
@rameshmuthuraj80749 ай бұрын
Bro neenga sonna mathiri nadanthuruchu bro 😢😢 மூலம் problem start agituchu
@Happeeshop66410 ай бұрын
Vanakkam sir
@eswarank70419 ай бұрын
திருப்பாம்புரம் toகாரைக்கால் ரோடு 26 ம் தொலைதூரம் சரி இது இந்த கோயிலை பத்தி ஒரு வீடியோ போடுங்க சார்
@k.keerthikrajadeepa655710 ай бұрын
Congratulations
@ponnaiyan058210 ай бұрын
வணக்கம் சகோதரர்
@marutv654910 ай бұрын
Election date sollitanga... So, nige predict panni sollunga
@karthikakarthi526010 ай бұрын
Anna enaku 2baby,2nd baby ku 3yrs achu avanga iranthu poitanga.ipo 3rd baby boy baby venum nenga than Anna jathagam pathu solanum.unga sister ah nenachu pathu solunga Anna
@dhanalakshmi801810 ай бұрын
பாலாஜி உங்க பதிவு எல்லாமே அருமை நீங்க சொன்ன அனைத்து பரகாரத்தில் எல்லாமே செய்யணுமா இல்ல ஒன்று மட்டும் செய்தால் போதுமா பதில் சொல்லுங்க
@balajihaasan-officialchannel10 ай бұрын
to do all remedy ,
@dhanalakshmi801810 ай бұрын
ரொம்ப நன்றிங்க பாலாஜி
@praba291310 ай бұрын
சூப்பர்
@ponnusamyramesh78694 ай бұрын
கன்னி ராசி வெள்ளி மோதிரம் எந்த விரலில் போடவேண்டும்
@sailoractivity9 ай бұрын
Sir I just married 2 months before Two weeks ago we had a small fight which escalated and we both separated now if there is any way please let me know I want to live with her. Thank you.🙏
@KaviyarasanRama10 ай бұрын
சகோ வாழ்வில் அனைத்தும் இழந்துவிட்டேன் ...கன்னி ராசி .... உங்களிடம் சாதகம் பார்க்க வேண்டும்..நீங்க எப்போ free ஆ இருப்பீங்க சகோ
@dhivyamanidhivyamani902410 ай бұрын
Enaku en wife thirumba varanum engaluku marg agi 15 yr achu idhu nal vara ipdi anything ila
@ushasreeramachandran458410 ай бұрын
Thank u Balaji sir
@kalavathicreations10 ай бұрын
Thank u sago..❤❤❤
@Sundar69569 ай бұрын
ஐயா , சிங்கப்பூர்: வெளிநாட்டில் , மாடுகள் கிடைப்பது , குரங்கு இல்லை இந்த பரிகாரத்திற்கு மாற்று பரிகாரம் சொல்லவும். நன்றி.
@eswarank70419 ай бұрын
திருச்செந்தூர் கோவிலில் மை கிடைக்கும்
@thevi389210 ай бұрын
Vanakam sir I from Malaysia sir ennadu rasi kanni Rasi uthiram natchatiram eppadi irukkum sir romba romba moosam irukka sirupa sireekitha sir please please please please tell me sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭
@poongodimanikandan930510 ай бұрын
Thanku sir
@dhivyamanidhivyamani902410 ай бұрын
Sir nan kanni rasi chitthirai natchathiram kadaga laganam sani thisai sani puthi guru peyarchi epdi irukum en wife endha problem ilama avanga ama pecha kettu poitanga pona September la en wife thula rasi viruchiga laganam Mesa laganam puthan thisai puthan puthi nadakkuthu
@BharathRaj-yh4sr9 ай бұрын
Bro did you updated the information in telegram
@balachitra350010 ай бұрын
Thanks bro
@positivevibesonly98910 ай бұрын
Waiting for thulam
@rasakumarrasakumar262210 ай бұрын
Sir foreign la irupavarkal enna parigaram seiyanum nan Dubai la iruken
@ஈசன்மகள்-ன1ள9 ай бұрын
திருவண்ணாமலை மை பயன்படுத்தலாம்
@selvanrn10 ай бұрын
Hi Sir, I live in Germany. Just now I watched your video. I can’t do all above mentioned parigraham. Only2 or 3. What can people do who are staying abroad? Please reply sir🙏🏼🙏🏼 Thanks for your efforts 🙏🏼🙏🏼🙏🏼
@PerumPalli10 ай бұрын
*நகரத்தில் இருக்கோம் நண்பா ஓடை/தேக்கம் அருகில் இல்லை நண்பா, ரிஷபவதி என்ற நதியை பெரி மோரி ஆக்கி வைத்து உள்ளனர் அதை நதி என்று பாவித்து செய்யலாமா நண்பா, தேங்கிய குளம் போன்ற அமைப்புகள் இல்லை நண்பா அதற்க்கு பதில் மாற்று வழி நண்பா*
@sharmilamanikandan559510 ай бұрын
same doubt
@joypresanna342010 ай бұрын
உயர் திரு அய்யா வணக்கம் அய்யா காகாத்திர்க்கு தண்ணீர் உணவு வைக்க சொன்னிங்கா இனி எத்தனை காலம் வைக்கனும் அய்யா கன்னிராசிக்கு பதில் தாருங்கள் அய்யா வணக்கம்
@praba291310 ай бұрын
வணக்கம்
@thulasimani277510 ай бұрын
ஐயா நான் விருச்சிகம் ராசி அனுஷ் சம் நச்சதிரம், துலா லக்கனம் எப்படி இருக்கும் ஐயா
@Keetha55510 ай бұрын
மை London la எடுக்க ஏலாது ஆனாலும் கோவில் இருக்கு நீங்கள் சொன்ன சும்மா அபிஷேகம் சாம்பல் எடுக்கலாம் ..எடுத்து தண்ணீர் போட்டு பொட்டு வைக்கலாமா ❤❤
@saravanakumar327210 ай бұрын
Sir ithu ellame pananauma ila ethachu onnu pana pothuma sir?
@preethasundar12728 ай бұрын
Kadal la poda kudadha?
@ethirajandeenadayalan516010 ай бұрын
நாங்க காத்தார் (gulf ) இருக்கோம், எங்களுக்கு ஒரு எளிய பாரிகாரம் சொல்லலாமே
@PreethiDurai-y1t10 ай бұрын
Bro 23 age ennakkuna poonu bro marriage pannalam ma epo
@sivaneshdhana21709 ай бұрын
Kanni rasiku Sani bagawan 6 irukaru sir
@AravindhRaja.10 ай бұрын
Anna na London la irukan follow panna mudinjatha pannalama ?
@vaishnavmuralidharan592310 ай бұрын
endha thoshathkum parigaram kedaythu. idhula mada pasanga waiting for video ama yaara neenglam
@Musicworlds-w3h10 ай бұрын
Bro na kanni rasi uthira nachi chathiram enaku government job kidikuma😊
@SuryaPrakash-bw3nc10 ай бұрын
தேங்காய் உரித்ததா இல்லை உரிக்காததா
@vanitha432710 ай бұрын
Waiting thulam rasi
@boopathysakthisivan35329 ай бұрын
sir 6 lemonah 7 lemonah
@shakilat607510 ай бұрын
Hi balaji bro 🙏❤️
@nallasivammurugasamy802410 ай бұрын
27 and 28 age male ipo alliance pakalama
@akhileshvr56310 ай бұрын
Sir good morning உங்கள் தாந்ரிக பரிகாரம் தலா சொல்றீங்க எனக்கு ஜாதகம் கிடையாது ஆனால் நான் புரட்டாசி மாதம் செவ்வாய் கிழமை இரவு 8 மணிக்கு 1977 இல் பெண் பிறந்தேன் என் பெயர் ரத்தினம் எனக்கு பரிகாரம் சொல்ல முடியுமா
@mahalakshmigopalrathanam3039 ай бұрын
Chennai la koovam aaru than irukiradhu
@Tharu_maaru199210 ай бұрын
Morning sir
@thalapathyappu293010 ай бұрын
குரு பெயர்ச்சி எப்பொழது வீடியோ வரும்
@malarmalar531010 ай бұрын
நீளத்துணி என்றால் நீலம் கலரா அல்லது நீளமா
@balajihaasan-officialchannel10 ай бұрын
Colour neelam
@ParimalaVenkat-i8g10 ай бұрын
ஓடும் ஆறு இல்லை வேலூர் என்ன செய்வது
@shanjeevv394410 ай бұрын
🙏🙏🙏 anna.
@Rajesh-ci8vq10 ай бұрын
❤❤❤❤❤❤❤
@p.vigneshkumar189410 ай бұрын
2024 - 2025 குருப்பெயர்ச்சி பலன்கள் எப்போது வரும்
@vigneshwarilakshman112210 ай бұрын
Sir my son working in Germany.avaruku pathilaga Amma nan seiyalama?
@vigneshwarilakshman112210 ай бұрын
Sorry sir first vidieo now only I am seeing. Sorry for wrong question. That means Amma dont do .&any persons. Avar pasikku avar d sappida Nanum.Tq
@shanjeevv39449 ай бұрын
அண்ணா கோவிலில் இருந்து மை கிடைக்கவில்லை யாகத்தில் இருந்த சாம்பல் தான் கொடுத்தாங்க அதை வைக்கலாமா
@balajihaasan-officialchannel9 ай бұрын
vaikalam
@shanjeevv39449 ай бұрын
🙏🙏
@DineshBabu-vu2lm10 ай бұрын
Sir, எலுமிச்சை பழம் முதலில் ஏழு என்றீர்கள் பிறகு ஆறு என்றீர்கள் சரியான எண்ணிக்கை எத்துனை... என்று பதில் அளித்தால் எண்ணிக்கையில் தெளிவு கிடைக்கும்
@balajihaasan-officialchannel10 ай бұрын
7
@PerumPalli10 ай бұрын
@@balajihaasan-officialchannel💖
@rameshchinnasamy91359 ай бұрын
Summa vaayukku vandhadha adichu vidarathu dhaan.... 😂😂
@HariHaran-w2w10 ай бұрын
நன்றி சார் குரங்குகளுக்கு வாழைப் பழம் மாதம் ஒரு முறையா வாரம் ஒரு முறையா என்றும் எழுமிச்சை பழம் ஏழா அல்லது 6 என்பதையும் கம்பளி வருடம் ஒருமுறையா அல்லது ஒரே முறையா என்று கூறினால் நன்றாக இருக்கும் சார்
@balajihaasan-officialchannel10 ай бұрын
Depends upon ur economic status
@HariHaran-w2w10 ай бұрын
நன்றி சார்
@Sujeeth.k10 ай бұрын
Hi ❤❤❤❤❤❤❤
@shanjeevv394410 ай бұрын
அண்ணா ஜாதகம் குழந்தைக்கு பார்க்க வேண்டும் நீங்க எந்த time free ya இருப்பீங்க. என் குழந்தைக்கு நீங்க தான் பார்த்து சொல்ல வேண்டும்
@shanjeevv39449 ай бұрын
Anna reply pl
@sweethad75310 ай бұрын
Job opportunity iruka sir
@dharmalingam561710 ай бұрын
ஐயா நான் விர்ச்சக ராசி கன்னி லக்னம் இந்த பலன் லக்னததிற்கு பொருந்துமா
@bhaktivirtualtamil718810 ай бұрын
இது ராசிக்கான பலன் மட்டுமே என்று குறிப்பிட்டுள்ளார்🎉
@dharmalingam561710 ай бұрын
நன்றி ஐயா
@balajibalaji462910 ай бұрын
நான் இருக்கும் இடத்தில் கூவ ஆறு தான் இருக்கிறது அதில் போடலாமா Sir