கன்னி - சனி வக்ர பெயர்ச்சி || kanni raasi palangal

  Рет қаралды 74,475

sivasri manikandasivam

sivasri manikandasivam

Күн бұрын

#kanni #astrology #jodhidam #rasipalan #raasipalan
சனி வக்ர பெயர்ச்சி || kanni raasi palangal #kanni #astrology #jodhidam #rasipalan
Follow Us:
Instagram :
/ @sivasri_manikanda_sivam
Facebook :
/ @sivasrimanikandasivam
whatsapp :
whatsapp.com/c...

Пікірлер: 111
@ishalifestyle06
@ishalifestyle06 8 ай бұрын
நல்லதே நடக்கும்❤ கன்னி ராசி நாம எல்லாம் ரொம்ப நல்லா இருப்போம்❤❤நம்புங்க 🤗🦋நம்மலே நம்மல நம்பலனா யாரு நம்புவா ,🔥நன்றி ஐயா ❤❤ ஐயா நாளைக்கு எனக்கு பிறந்தநாள் ஆசிர்வாதம் பணுங்க ஐயா❤
@rajeshprema1547
@rajeshprema1547 8 ай бұрын
நன்றிங்க குருவே 🙏 மற்றவர்களின் நலனில் அக்கறை கொள்ளும் கன்னி அன்பில் சிகரம் என்று சொல்லும் கன்னி..இனி வரும் காலங்களில் வாழ்வில் சிறக்கவும் முன்னேற்றம் காணவும்.. குறை இல்லாத வாழ்வும்.. நோயில்லாத உடலும்..தீர்க்க ஆயுளும் பெற்று வாழ வேண்டி கொள்கிறேன் குருவே🙏 உங்க ஆசியும்..கடவுள் அருளும் கிடைக்கவும் வேண்டிக்கொள்கிறேன் 🙏
@7Humanity
@7Humanity 8 ай бұрын
உங்கள் வார்த்தைக்கு எற்றார் போல் நல்லதே நடக்கட்டும் ஐய்யா 😍🙏🏻
@jayalakshmik4881
@jayalakshmik4881 8 ай бұрын
குருவே வணக்கம்🙏🏽🙏🏽🙏🏽 எதிர்பார்ப்புடன் இருந்தேன். வந்துவிட்டது கன்னி ராசிக்குரிய பலன். என்றும் தாங்கள் கூறியதை பின்பற்றி நடக்க எல்லாம் நல்லபடியாக நடக்கும் சுவாமி. மிக்க நன்றி .🙏🏽🙏🏽🙏🏽
@balajiagroagencysri5653
@balajiagroagencysri5653 8 ай бұрын
ஜாதகர் அனைவரும் கூவிக் கொண்டுதான் இருக்கிறீர்கள் ஆனால் எங்களுக்கு எந்த ஒரு விடிவு காலமும் பொறக்கவில்லை என்றுதான்😅
@LaraDesignerStudio
@LaraDesignerStudio 8 ай бұрын
Correct
@RamkumarYashvanth-gq3my
@RamkumarYashvanth-gq3my 8 ай бұрын
💯
@selvarajl410
@selvarajl410 6 ай бұрын
🙏 One and only🎉 positive aproch ❤️❤️ the way of saying it's amazing🎉🎉 what a moment🎉🎉
@arulkrishna3692
@arulkrishna3692 8 ай бұрын
நல்லதே நடக்கட்டும் நன்றி ஐயா❤
@vijilakshmi348
@vijilakshmi348 7 ай бұрын
நன்றி அய்யா நீங்க சொன்னது எல்லாம் நடந்தா ரொம்ப மகிழ்ச்சி
@rameshprabha1159
@rameshprabha1159 8 ай бұрын
என் வாழ்க்கையில் நெகடிவான விஷயங்கள் அனைத்தும் சரியான முறையில் நடந்தது ஆனால் பாஸிடிவான விஷயம் ஒன்று கூட உருப்படிய நடக்கல
@kajendranmylvaganam4500
@kajendranmylvaganam4500 8 ай бұрын
நன்றிங்க ஐயா நீங்கள் செல்வது எல்லாமே உண்மை தான் ஐயா வாழ்க வளமுடன்
@aswinimuthu9670
@aswinimuthu9670 8 ай бұрын
ஆமாங்கய்யா நன்றி நான் அப்படியே செய்யறேன் 👌👌❤
@பிரேமா-வ4ற
@பிரேமா-வ4ற 8 ай бұрын
அப்படியே உன்மையசெல்லுகிரிர்கள்நன்றி👌👍💐
@janardhanansankararaman1012
@janardhanansankararaman1012 8 ай бұрын
ஐயா - நீங்கள் சொல்வது போல் பணம் வந்தால் மிகவும் சந்தோஷம். ஆனால், எங்கே இருந்தும் பணம் வருவதற்கான வாய்ப்பு ருப்பத அறிகுறி தென்படவில்லை இது வரைக்கும். சனி ஏதோ வக்கிரப் பெயர்ச்சியின் போது நீங்கள் கூறியபடி நடந்தால் உங்களுக்கு மிகவும் நன்றிக் கடன் பட்டு இருக்கிறேன்
@jayaprakashjaya8038
@jayaprakashjaya8038 7 ай бұрын
நன்றிகள் நண்பரே
@AshokKumar-ly9vr
@AshokKumar-ly9vr 8 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய வணக்கம் ஐயா
@SAIARAVINDPRAKASH.J22BAI041
@SAIARAVINDPRAKASH.J22BAI041 8 ай бұрын
Epo konjo free ah feel pandrom🎉
@parthibanvenkatesan8564
@parthibanvenkatesan8564 8 ай бұрын
Yes true kanni start next level
@jothikani3990
@jothikani3990 8 ай бұрын
Thanks for your advice Ayya 🙏
@padmavathir3639
@padmavathir3639 7 ай бұрын
Kulathai pakyam kidaikuma sir
@Radha333-krishna
@Radha333-krishna 7 ай бұрын
Yethanai deepam yetravendum?
@srinivasank5077
@srinivasank5077 8 ай бұрын
Nalldhe nadakattum iyaa, vazthugal ❤🎉
@baranisenthilkumar7850
@baranisenthilkumar7850 8 ай бұрын
ஐயா வணக்கம் நலமாக உள்ளீர்களா நான் நலமாக உள்ளேன் நீங்கள் சொல்வது போல் நடந்து கொள்கிறேன் நன்றிங்க ஐயா
@velumaninnarayanaswamy3392
@velumaninnarayanaswamy3392 8 ай бұрын
vannakkam , Sani vakkara peyarchi, Dhanusu rasikku eppadi irukkum si
@babyrathinam5143
@babyrathinam5143 8 ай бұрын
Thank you sir When will our financial debts will be over.still we are suffering much
@padmapriya752
@padmapriya752 7 ай бұрын
Nan ninachha oru viszham inum nadkavae illa iyya ..nanum kadavulae pray panrean six years tryvpanrean iyya. Enk solliga iyya ennai pannanum
@deepasai8525
@deepasai8525 8 ай бұрын
நல்லதே நடக்கும் 🙏🙏🙏🙏🙏
@thevi3892
@thevi3892 8 ай бұрын
Vanakam friend sir ❤️🙏😄 kanni rasi ❤❤
@saravananms5506
@saravananms5506 8 ай бұрын
நன்றி சார்🙏
@shankarmuthukrishnan7769
@shankarmuthukrishnan7769 8 ай бұрын
நன்றி குருவே 🙏🙏🙏🙏
@coumar64
@coumar64 7 ай бұрын
Thank you
@poornima.cpoorani853
@poornima.cpoorani853 8 ай бұрын
Thank you so much Guruji. 🙏🙏🙏🙏🙏
@subramanisubramaniamkt23
@subramanisubramaniamkt23 8 ай бұрын
மிக்க நன்றி குருவே ...🙏🙏🙏🙏🙏🙏
@shamladevi1838
@shamladevi1838 8 ай бұрын
Velai kidaika enna seiya vendum
@boopathiboopathi440
@boopathiboopathi440 8 ай бұрын
அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதா ஐயா .. கன்னி ராசி உத்திரம் நட்சத்திரம் விருச்சக லக்னம்.
@sanjaycastro6403
@sanjaycastro6403 7 ай бұрын
House wife ku konjam tips kodunga sir
@farithabanu3199
@farithabanu3199 8 ай бұрын
ஓம் சரவணபவ 🙏 வணக்கம் குருஜி 🙏 நன்றி 🙏🤲🥰💐
@elumalaiparasuraman1719
@elumalaiparasuraman1719 8 ай бұрын
I am waiting , thank you🙏
@tamildharmatamilarasi9449
@tamildharmatamilarasi9449 8 ай бұрын
Iyya 🙏 எனக்கு only kastam no happy 😢
@shanmu3655
@shanmu3655 8 ай бұрын
ஐயா நான் அரசாங்க (ஆசிரியை) வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறேன், வருகின்ற ஜூன் மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதம் வரை தேர்வு வரிசையாக நடைபெற இருக்கிறது, இதில் பல புதிய தேர்வுகளும் சொல்லி இருக்கிறார்கள், நான் பழைய தேர்வுக்கே முயற்சி செய்வதா இல்லை புதிய தேர்வுக்கும் முயற்சி செய்யலாமா அனைத்து தேர்வுகளும் ஒரிரு மாத இடைவெளியில் நடைபெற இருப்பதால் மனகுழப்பத்துடனே படித்து கொண்டிருக்கிறேன்.. (பதில் கூரவும் ஐயா) ....
@SivaRaniSaravanan-qc2wc
@SivaRaniSaravanan-qc2wc 8 ай бұрын
நன்றிங்க ஐயா
@manipalu9654
@manipalu9654 8 ай бұрын
Thanks sir,,,❤❤❤
@purushothms1894
@purushothms1894 8 ай бұрын
Om Shree Shaneeshwaraaya Namah Om Namah Shivaaya 💜🌹🙏🌹💜🌹🙏🌹💜🌹🙏🌹💜🌹🙏😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@PremaAjay-vt8mj
@PremaAjay-vt8mj 8 ай бұрын
Neraiya kastangal sir ettanai varusam nan romba katathai mattum anubavittu erukiren
@MEENAKHADI
@MEENAKHADI 8 ай бұрын
ஐயா நன்றி
@sadhalakshmi5523
@sadhalakshmi5523 8 ай бұрын
Ayya Namaskaram 🙏 nandre ayya 🙏 tqsm ayya happy to hear about Kanya Rashi ❤
@karthiknadarajan8466
@karthiknadarajan8466 8 ай бұрын
Rombe nanderi guru ji🙏💐🙏
@EEswari-kp5gm
@EEswari-kp5gm 8 ай бұрын
I am waiting sir
@rvinila2123
@rvinila2123 8 ай бұрын
Post for tulam sir
@SamundiEswari-je1hl
@SamundiEswari-je1hl 8 ай бұрын
நன்றி🙏💕 ஐயா
@supramaniyamm4392
@supramaniyamm4392 8 ай бұрын
விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரத்திற்கு கடன் அடைவது பற்றி சொல்லுங்கள்
@YuvaprasadT
@YuvaprasadT 8 ай бұрын
சுக்கிர பெயர்ச்சி பத்தி எல்லா ராசிக்கும் சொல்லுக
@rajis8865
@rajis8865 8 ай бұрын
எந்த காலத்தில் எங்களுக்கு விடிவு காலம்
@preethipreethi9452
@preethipreethi9452 8 ай бұрын
Sir vaylai kaydikala ayya.ennaku vayla kaydikum ayya🙏🙏🙏🙏
@meghasampath8363
@meghasampath8363 8 ай бұрын
Swami I have Completed UG degree and now I have Completed a online course Will I get Job in June month
@senthilkumar-ev3hp
@senthilkumar-ev3hp 8 ай бұрын
Saahavum mudiyaama vazhavum mudiyaama
@thanishelectrical4062
@thanishelectrical4062 8 ай бұрын
🙏🙏 guruve saranam
@MalarVizhi-h5p
@MalarVizhi-h5p 8 ай бұрын
ஐயா எனக்கு கடன் பிரச்சனை தீருமா ஐயா எனக்கு கன்னி ராசி உத்திரம் நட்சத்திரம் துலாம் லக்கினம்
@drjagan03
@drjagan03 8 ай бұрын
Ayya arul.
@karthicvinoth3117
@karthicvinoth3117 8 ай бұрын
Super sir
@manimuthug9425
@manimuthug9425 8 ай бұрын
துலாம் ராசிக்கு பதிவிடுங்கள் ஐயா
@positivity5048
@positivity5048 8 ай бұрын
First job kidaikaduma sir😢
@asarthi9515
@asarthi9515 8 ай бұрын
Nadri iyya mika nadri
@ranin5302
@ranin5302 8 ай бұрын
Nandrei ayya rani bhavani
@ramasamypalanivel648
@ramasamypalanivel648 8 ай бұрын
நன் அய்யா
@sathyas6890
@sathyas6890 8 ай бұрын
அமாவாசை அன்று கல்யாணம் செய்யலாமா
@poongavanamsolimalai7222
@poongavanamsolimalai7222 8 ай бұрын
வேண்டாம் பா
@TharchiTharchi
@TharchiTharchi 8 ай бұрын
Nanriija
@prashT8
@prashT8 8 ай бұрын
Sir ore poinga
@chanakyacheran
@chanakyacheran 8 ай бұрын
nandru ayya
@TamilGokul-dx8op
@TamilGokul-dx8op 8 ай бұрын
6:083:21 வக்கரதுனால கணவன் மனைவி சேர வாய்ப்பு இருக்கா நேர வாய்ப்பு இருக்கா சாமி
@TamilGokul-dx8op
@TamilGokul-dx8op 8 ай бұрын
நிம்மதி இல்லாத வாழ்க்கை தான் சாமி வந்து இருக்கேன்
@Benzer18
@Benzer18 8 ай бұрын
🙏🙏🙏
@KalaiSelviKaruppanan
@KalaiSelviKaruppanan 8 ай бұрын
Velaiye illinga...... Velaiyeve vittu vanthutten
@SenthilKumar-to7kp
@SenthilKumar-to7kp 8 ай бұрын
ஐயா குருவே நடக்கட்டும் நீங்க சொன்னது நன்றாக நடக்கட்டும்
@AffectionateCells-rc6el
@AffectionateCells-rc6el 7 ай бұрын
🙏🌺🌺🌺🌺🙏
@baanumathi5756
@baanumathi5756 8 ай бұрын
Really worst sir so many problem we faced everyday. Office life also. Evalavo nallathu senjalum bad name Honesta erunthalum neemathi ilai
@rajasiva1018
@rajasiva1018 8 ай бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@kalaiamutha8237
@kalaiamutha8237 8 ай бұрын
😇😇🙏🙏🙏😇😇
@PrabakaranAnanth
@PrabakaranAnanth 8 ай бұрын
நல்லதே நடக்கும்
@RaguRagesh-uq2rk
@RaguRagesh-uq2rk 8 ай бұрын
Nallathe nadakkatum😢😢
@mangalamstar8000
@mangalamstar8000 8 ай бұрын
😢😢😢😢😢😢😢
@ilike2966
@ilike2966 8 ай бұрын
Ellam Avan
@TsBhuvaneshwari
@TsBhuvaneshwari 7 ай бұрын
நன்றி குரு
@annadurai474
@annadurai474 7 ай бұрын
நன்றி குருவே 🙏🙏🙏🌷🌷🌷
@TamilGokul-dx8op
@TamilGokul-dx8op 8 ай бұрын
நன்றி ஐயா
@priyab2890
@priyab2890 8 ай бұрын
நன்றிகள்....
@balajianu6244
@balajianu6244 8 ай бұрын
மிக்க நன்றி ஐயா
@shanmugamshan538
@shanmugamshan538 8 ай бұрын
nandri iyaa
@devadossdevadoss1997
@devadossdevadoss1997 8 ай бұрын
Nandri iyya🙏🙏🙏🙏🙏🙏🙏
@manimuthug9425
@manimuthug9425 8 ай бұрын
துலாம் ராசிக்கு பதிவிடவும் ஐயா
@poornima.cpoorani853
@poornima.cpoorani853 8 ай бұрын
Thank you so much Guruji. 🙏🙏🙏🙏🙏
@MEENAKHADI
@MEENAKHADI 8 ай бұрын
Thanks sir
@priyajayanthi8080
@priyajayanthi8080 8 ай бұрын
Thanks appa🙏🙏🙏
@PoorimaYuva
@PoorimaYuva 8 ай бұрын
Thanks ayya
@universelover10
@universelover10 8 ай бұрын
🙏🙏🙏
@udhayakumarvazhengat4981
@udhayakumarvazhengat4981 8 ай бұрын
Thanks ayya 🙏
@SenthilKumar-to7kp
@SenthilKumar-to7kp 8 ай бұрын
நன்றி ஐயா
@priyaramachandran8758
@priyaramachandran8758 8 ай бұрын
Thank you Anna🎉
@anusuya2000
@anusuya2000 8 ай бұрын
Thanks sir
@bprabhu2625
@bprabhu2625 8 ай бұрын
Thank you 🙏 sir
@nagarajanrn9979
@nagarajanrn9979 8 ай бұрын
🙏
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
2025 KANNI Rasi & Lagna Palan - AstroPsychology Pattern & Remedy - Jeevitha Meyyappan
18:14
Jeevitha Meyyappan - AstroPsychologist
Рет қаралды 52 М.
Kanni rasi sani vakra palan 2024 கன்னி ராசிக்கு சனி வக்ர பலன்கள்
8:41
வாராஹி அம்மன் சித்தர் பீடம்
Рет қаралды 4,5 М.
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН