யாருடன் கவனமாக இருக்க வேண்டும் - கன்னி கவனமாக இருக்கக்கூடிய காலம் - kanni

  Рет қаралды 289,502

sivasri manikandasivam

sivasri manikandasivam

Күн бұрын

Пікірлер: 432
@sureshsp160
@sureshsp160 Жыл бұрын
நீங்க பேசுவது ரொம்ப நல்ல இருக்கு
@jayalakshmik4881
@jayalakshmik4881 Жыл бұрын
ஐயா🙏🏽🙏🏽🙏🏽செம சூப்பர் மிகவும் அழகாக எடுத்து கூறி உள்ளீர்கள்....கன்னி ராசி நான் மிகவும் அம்சமாக பொருத்தமாக கூறி உள்ளீர்கள். 100% சரியாக உள்ளது.
@vmaheshwari7662
@vmaheshwari7662 Жыл бұрын
உண்மை பேசினால் எல்லாருக்கும் எங்களை பிடிக்க மாட்டேங்குது
@dhineshj3391
@dhineshj3391 Жыл бұрын
அதுதானே நம் கர்மா😍
@appuganesh3565
@appuganesh3565 Жыл бұрын
Correcta sonninga
@nithik3715
@nithik3715 Жыл бұрын
Enakum athe than nadakuthu
@81arani
@81arani Жыл бұрын
True
@rsubramanian2894
@rsubramanian2894 Жыл бұрын
@@dhineshj3391 😀😳😳😭😭😿😳😲
@sinnaththampimaheswary1369
@sinnaththampimaheswary1369 Жыл бұрын
நன்றிகள் பல ஐயா வணக்கம். நீங்கள் கூறியது அத்தனையும்உண்மை. மிண்டும்நன்றிகள்.
@kamalavathydasarathan3499
@kamalavathydasarathan3499 Жыл бұрын
பணத்திற்கு ஆசை படாமல் பாசத்தை மட்டுமே ஊட்டி வளர்த்த பெற்றோர்களிடம் கற்ற பாடம் காலத்திற்கு ஏற்ப மாறாது. கற்ற அறிவும் பட்டு தெரிந்த அனுபவ அறிவும் இருந்தாலும் இன்றும் இயல்பினை மாற்ற முடியாமல் செந்தூர ஆண்டவன் அருளால் உயிர் வாழ்கிறோம். உண்மை உரைத்தீர். மிக்க நன்றி......
@sriandtejuvibes2350
@sriandtejuvibes2350 Жыл бұрын
😮😂
@r.s4379
@r.s4379 Жыл бұрын
100 %...எனக்கு பொருந்தும்.. கன்னி லக்னம்
@navanathank8664
@navanathank8664 Жыл бұрын
மிகச்சரியாக சொன்னீர்கள் ஐயா.பக்கத்தில் இருந்து பார்த்தது போன்று அப்படியே கன்னி இராசிகார்ர்களைப்பற்றி சொல்லிவிட்டீர்க்ள் மிக்க நன்றி ஐயா🙏
@malligasrinivasan3317
@malligasrinivasan3317 5 ай бұрын
Vanakkam 🙏 migavum arumai excellent உங்க வார்த்தை அத்தனையும் சரி மிக அழகாக கணித்து சொல்கிறார்கள் நன்றி சகோ🙏
@supriya_tailoring
@supriya_tailoring Жыл бұрын
மிகவும் நன்றி ஐயா.. எல்லாருக்கும் அறிவுரை சொல்ல நிறைய நாள் நீங்கள் ஆரோக்யத்துடன் வாழ வாழ்த்துகிறேன்..
@ibff7306
@ibff7306 Жыл бұрын
7
@kavithasarojini5828
@kavithasarojini5828 Жыл бұрын
நீங்கள் சொன்னவை அத்துனையும் உண்மை. வாழ்க வளமுடன்.
@kamaldharan6493
@kamaldharan6493 Жыл бұрын
சில ஆண்டுகளவே ஏகப்பட்ட அனுபவ பாடம்.. சுத்தமாக இருக்க சொன்னால் யாருக்கும் பிடிப்பது இல்லை, உண்மையா இருக்க சொன்னால் கோபம் கொள்கிறார்கள், முக்கியமா நம் பேச்சுக்கு முன்னுரிமை தரமாட்டார்கள், நான் மௌனத்தை கடைபிடித்து 2 வருடங்கள் ஆகிறது.. நம் ராசிக்கு உற்றார் உறவினர்கள் அறவே ஆகமாட்டிங்குது,..
@paneerselvam9215
@paneerselvam9215 Жыл бұрын
S is true
@mathiyazhagib8043
@mathiyazhagib8043 Жыл бұрын
Relatives mattum ellai,pillaigakukku kuda pidikkala,ennenbathu.
@cinnappasonssilksredemetor7784
@cinnappasonssilksredemetor7784 Жыл бұрын
கன்னி ராசி ஹஸ்த்த நட்சத்திரம் உண்மையை சரியாக சொன்னீர்கள்.. நன்றிகள் கோடி உங்களுக்கு என் ஆத்மார்த்தமான வணக்கம்
@mahalakshmikmahalakshmi7465
@mahalakshmikmahalakshmi7465 Жыл бұрын
Same my thoughts too
@shanmuganatha50
@shanmuganatha50 Жыл бұрын
Me tooo
@mathinavam9847
@mathinavam9847 Жыл бұрын
Me too
@naturalqueentamilchannel6405
@naturalqueentamilchannel6405 Жыл бұрын
அருமையாக உள்ளது உங்கள் வாக்கு நீங்கள் சொன்ன அத்தனை விஷயங்களும் 💯/💯 உண்மை எனது வாழ்க்கையில் நடந்துள்ளது ஆனால் சில நேரங்களில் சில விஷயங்களை மறைக்கதெரியாமல் உளரிவிடுவேன் இனிமேல் கவனமாக இருந்து கொள்கிறேன் நன்றி ஐயா 👍👍👍
@TamilSelvi-og2tl
@TamilSelvi-og2tl 2 ай бұрын
❤ಣ
@m.giridharan1764
@m.giridharan1764 Жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் என் வாழ்க்கையில் நடந்த உன்மை சரியாக சொன்னீர்கள் வாழ்வது மிகவும் சிரமமாக உள்ளது எனக்கு வாழவே பிடிக்கவில்லை ஐயா கஷ்டப்பட்டு தான் வாழ்கிறேன் ஒரு முடிவு சொல்லுங்கள் ஐயா மிக்க நன்றி🙏
@FFGAMINGTIPS03
@FFGAMINGTIPS03 Жыл бұрын
நன்றி தெரிவித்து உள்ளன. இவை தவிர பிற இடங்களில் வெற்றி பெற்ற அணிகளுக்கு இடையிலான தொடர்பு ஜயா
@swamypr1
@swamypr1 Жыл бұрын
அருமையான பதிவு. நீங்கள் கூறிய கருத்துக்கள் அனைத்தும் 100 க்கு 100 உண்மை. வாழ்த்துக்கள்.
@jothimanijothimani6007
@jothimanijothimani6007 Жыл бұрын
🎉சூப்பர் அய்யா
@ushavenkatesan7145
@ushavenkatesan7145 Жыл бұрын
ஐயா நன்றி... அஸ்தம் நட்சத்திரம்... நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை... உடன் இருப்பவர்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்கிறார்களே தவிர புரிந்து கொண்டவர்கள் எவரும் இல்லை.. நீங்கள் கன்னியை பற்றி சொல்லும் போது மனம் மகிழ்ச்சி அடை கிறது🙏🙏
@premaravichandran3526
@premaravichandran3526 Жыл бұрын
உன்மை தான் ஐயா 💯💯💯💯💯💯💯💯👍👍👍👍👍👍👍
@jeevagasamyjain2394
@jeevagasamyjain2394 Жыл бұрын
Thanks iyya
@vijaykarthik252
@vijaykarthik252 Жыл бұрын
அய்யா நீங்கள் சொல்வது அனைத்தும் எனக்கு ஏற்பட்ட அனுபவ உண்மை. நன்றி ஐயா.
@sakimathu
@sakimathu Жыл бұрын
உண்மையான வார்த்தை அய்யா உண்மையான வார்த்தை
@ramaathichan6093
@ramaathichan6093 Ай бұрын
கன்னி ராசிக்காரர்களுக்கு நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை வாழ்த்துக்கள் நன்றி
@anguselvimeenashisundaram7446
@anguselvimeenashisundaram7446 Жыл бұрын
🙏🙏🙏ஐயா தாங்கள் சொன்ன வார்த்தைகள் அனைத்தும் வேதவார்த்தைகள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏👍👍👍
@veerapandisupersir2052
@veerapandisupersir2052 Жыл бұрын
சூப்பர் சார் உன்மையான விசயத்தைப் சொல் லியிருக்கிறீர்கள் நன்றி சார்
@kpriya2063
@kpriya2063 Жыл бұрын
Positive ahh soldringa Unga voice kettale happy sir
@premaravichandran3526
@premaravichandran3526 Жыл бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் மிகவும் உண்மை ஐயா மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏
@deepasairam6791
@deepasairam6791 Жыл бұрын
சூப்பர் சார் நீங்கள் சொல்வது சரிதான் 👍👌 ஓம் நமசிவாய 🙏 ஓம் நாராயணாய 🙏
@rajalakshmirajalakshmi6727
@rajalakshmirajalakshmi6727 2 ай бұрын
I am big fan of you sir. Enaku moodanabikai kidaiyathu.but god romba pidikum.ungaludaiya varthaigal migavum oru powerfulla iruku... சிறப்பு... நன்றி
@shashirekha6774
@shashirekha6774 Жыл бұрын
I'm 62 years old I worked as a teacher for 36 years in an aided school the management used me in their 3 branches but I faced a lot of problems and was very badly treated since as you told i was very straight forward and was doing my teaching part correctly with dedication .thank you so much for telling 💯 true about my rasi 🎉🙏🙏👏👏👍👍
@m.kamalim.kamali6664
@m.kamalim.kamali6664 Жыл бұрын
ஐயா வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் கால் அமுக்கி விடுவது கட்டாயம் நடக்கும் என் வாழ்வில்
@anuradhasenthil11
@anuradhasenthil11 Жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மைதான் ஐயா
@sangeethasangeetha1595
@sangeethasangeetha1595 Жыл бұрын
சூப்பர் தெய்வமே நல்ல வாக்கு அருமையான. பேச்சி நன்றிகள் பல 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kannan.b746
@kannan.b746 Жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மை நன்றி
@k.senthamizhselvi7032
@k.senthamizhselvi7032 Жыл бұрын
உங்கள் நல்வாக்குக்கு நன்றி ஐயா 🙏
@gokulnath8046
@gokulnath8046 Жыл бұрын
சாமி குலதெய்வமே சாமியே நேரில் வந்து நீ சொன்ன மாதிரி சொல்ற மாதிரி இருக்கு பல ஒரு ரூபா கிடைச்ச மாதிரி இருக்கு சாமி நல்வாழ்க்கை கிடைக்குமா சாமி நடமாடும் குணமதி வாழ்ந்துகொண்டிருக்கிறேன் சுவாமி நீ சொன்ன வார்த்தைகள் மறுபடியும் உயிர் பிழைத்த மாதிரி தான் உள்ளது நீ சொன்ன வார்த்தை ஒரு ஆயிரம் பேர் கூட இதுமாதிரி சாமி நன்றிங்க சாமி வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு நன்றி வணக்கம் அன்புடன் உங்கள் தம்பி சங்கர் கணேஷ் கம்பம் தேனி மாவட்டம்
@r.priya1675
@r.priya1675 Жыл бұрын
Really superb sir...💯 Percent reality in life whatever u told.
@successfultrading299
@successfultrading299 Жыл бұрын
நன்றி ஐயா சூப்பரா உண்மைய சொன்னீங்க தேங்க்யூ.
@umanagalakshmi9801
@umanagalakshmi9801 Жыл бұрын
Romba correct Sir..As you advised already to talk to the question and do good and sure to win in life..Thank you very much for yr valuable information..Valzgha Valsmudan
@rani.mjeyaprakash74
@rani.mjeyaprakash74 Жыл бұрын
All the things are true Ayya. Will follow your advice from now.
@theonesource2096
@theonesource2096 Жыл бұрын
A wise soul..thank u Sami
@mallikamani1115
@mallikamani1115 2 ай бұрын
ஐயா ரெம்ப நன்றங்க.மனதிற்கு ஆறுதலாக உள்ளது.கவலைகள் குறைந்தது போல் உள்ளது.🙏👏🙏
@akshayaboobalan4352
@akshayaboobalan4352 Жыл бұрын
Romba romba correct ah predict panniyirukinga sir. 100℅True
@prathapshivani1295
@prathapshivani1295 Жыл бұрын
கன்னி ராசியின் கடன் அடையா வழி சொல்லுங்க குருவே
@sadhalakshmi5523
@sadhalakshmi5523 Жыл бұрын
Ayya 🙏 tqsm what u said is true happy to hear 💖 tnk u pls put the head lines both in Tamil and English pls don't know to read Tamil pls awesome information 👍💖
@rrmanoaadhira3483
@rrmanoaadhira3483 Жыл бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் சரி ஐயா 🙏🏻🙏🏻
@indhrag1648
@indhrag1648 Жыл бұрын
Iyya super ah solluringa kanni rasikaran yepdi irupanga nu sollitinga correct ah thanks iyya
@prabhasartsandcrafts8287
@prabhasartsandcrafts8287 Жыл бұрын
1000 times trues...useful thank u so much🙏🙏🙏
@RenuRenu-cf2nh
@RenuRenu-cf2nh Жыл бұрын
உண்மையை சொன்னீர்கள் ஐய்யா நன்றி🙏
@venugopal2347
@venugopal2347 Жыл бұрын
Very very valuable advice Thanks sir 🙏🏻🙏🏻🙏🏻
@shanthaj8256
@shanthaj8256 Жыл бұрын
Super Sir. Well said. 200% correct. Thanks for your advise.
@chandrasekaranp7599
@chandrasekaranp7599 Жыл бұрын
U say correct sir Tq
@rathikagopal3027
@rathikagopal3027 Жыл бұрын
திசை பலன்கள் கூறினீர்கள்.ரொம்ப நன்றிங்க சார்.அதுமாதிரி சூரியதிசை. சந்திரதிசை.இது போல ஒவ்வொன்றும் நடக்கும் போது அதற்கேற்ப திசைபுத்தி பலன் எத்தனை எப்படி தெரிந்துகொள்வதுங்க சார்.ஒருபதிவு போடவும் நன்றி.💐💐🙏🙏🙏
@sundaramindia5507
@sundaramindia5507 Жыл бұрын
நன்றி வணக்கம் ஐயா 100 % உண்மையிலும் உண்மை தான் 😁😁😁😁😁👌👌👌👌👌🙏
@PushpaLatha-ow3tx
@PushpaLatha-ow3tx Жыл бұрын
Very useful advise sir thank you .
@eswari5451
@eswari5451 Жыл бұрын
Super sir salute sir .semaya sonniga en mansula evvol Vali .konjam nimathiya erukku sir .unga speech enarjiya erukku sir neega romba nalla ethay Mari ellarakkum nalla unmaya solluga.
@vasudevadeva4838
@vasudevadeva4838 Жыл бұрын
Mikka nanri ayya vazga valamudan PANDYAN Bangalore 💯 super sir
@rajeshprema1547
@rajeshprema1547 Жыл бұрын
நன்றிங்க குருஜி..சரியா சொன்னீங்க..கன்னி ராசி அன்பர்கள் குணம் இதுதான்.. என் கணவர் குணம் நீங்க சொன்ன மாதிரி வாழ்கையில் நடக்குது ..நன்றிங்க🙏
@JAce-wj6ve
@JAce-wj6ve Жыл бұрын
. ..
@selvim3478
@selvim3478 Жыл бұрын
P@a
@irfanprasanth777
@irfanprasanth777 Жыл бұрын
Arumaiyaga sonirgal ayya nailathe nada kattum.nandri
@PriyaPriya-tn9rv
@PriyaPriya-tn9rv Жыл бұрын
தூக்கம் வரல மனஅழுத்தம் அதிகமா இருக்கு....தூங்கி 20 days ஆகிருச்சி..
@charumidhula4115
@charumidhula4115 Жыл бұрын
உண்மை தான்...
@nagarajnandha972
@nagarajnandha972 4 ай бұрын
Defenatly
@jananidevi4403
@jananidevi4403 Жыл бұрын
abundance nandrigal sir.....feel very energetic and positive....thank you God and thank you sir🙏🙏🙏🙏
@priyaanandes
@priyaanandes Жыл бұрын
200% true Sir, definitely will follow your advice. Thanks a lot
@kuttiestroops
@kuttiestroops Жыл бұрын
100000000000000 % உண்மை தலைவா.....
@norainipushparani5293
@norainipushparani5293 Жыл бұрын
அறுமமை அருமை அருமை அருமை அருமை அருமை
@ramvisa1982
@ramvisa1982 Жыл бұрын
என் மனைவி கன்னி ராசி சாமி.... நீங்கள் சொல்வது 100% உண்மை சாமி
@vinogamingbrotherspage5786
@vinogamingbrotherspage5786 Жыл бұрын
Unmaithan
@sasidevi1477
@sasidevi1477 Жыл бұрын
Super sir 🥰🥰🥰🥰yelamae true sir 👏👏👏👏romba pudichirukku unga videos
@TheShishashiful
@TheShishashiful Жыл бұрын
Hats off to you Sir.... Seriously good advice given.. ketta kelvi ku mattum answer pannama loda loda nu help panraen Perla alavukku meeriya idea or tips kodupaen....i should bring that habit to control my words....
@flavoursofsingaporekitchen
@flavoursofsingaporekitchen Жыл бұрын
True me too same
@malathim84
@malathim84 Жыл бұрын
Sir nenga sollurathu ellam sarithan sir enakkum avarukkum kanni than sir eppadi irukkum sollunga
@kumaravelk6478
@kumaravelk6478 Жыл бұрын
நூறுசதவீதம் உன்மை ஐயாநன்றி என்ன வார்த்தைகள் கூறி பாராட்டுவது என தெரியவில்லை என்னுடன் இருக்கும் அனைவரிடமும் QUALITY எதிர்பார்த்துதான் பழகுவோம் ஆனால் கிடைக்கப்பெறும் நன்பர்களும் வீணானவர்கள்தான் எதிர்மறையான வார்த்தைகள் சொலஎபவர்கள்தான்..
@priyasrinivasan8243
@priyasrinivasan8243 Жыл бұрын
super sir.siripu thanga mydiala.ninga great
@annamary7457
@annamary7457 Жыл бұрын
ரொம்ப நன்றிங்க ஐயா அனைத்தும் சரியே
@manimala-mxxm333
@manimala-mxxm333 Жыл бұрын
Vanakum ayya unmaithann neegal sonnathu.💯 correct
@priyaparthasarathik7585
@priyaparthasarathik7585 Жыл бұрын
All true unbelievable thank you 🙏🙏🙏🙏🙏
@bhuvaneshwaripalanisamy3563
@bhuvaneshwaripalanisamy3563 Жыл бұрын
Iyya Kai reghai paarkka mudiyuma
@rajalashamisuppiah6293
@rajalashamisuppiah6293 Жыл бұрын
Thank you Sir,very true prediction
@vijishajini5567
@vijishajini5567 Жыл бұрын
100/வீதம் உண்மை ஜயா
@srishanthitraders9766
@srishanthitraders9766 Жыл бұрын
I feel very positive vibrations
@mugalyaanshorts8120
@mugalyaanshorts8120 Жыл бұрын
Sir neenga yandha rasiyum punpadakkudathunu yalla rasikalaiyum neega uyarva pesuringa great 🙏🙏sir apparam oru' t' kada kadhai sonnigala atha kumbaraasikkum sonniga Correct kala?🙏
@sivapandianreffreference
@sivapandianreffreference Жыл бұрын
super sir exactly same, and great help.👌🙏🙏🙏
@poobalanponnusamy7855
@poobalanponnusamy7855 Жыл бұрын
Thank you so much sir 🙏🏿
@veeramani5250
@veeramani5250 Жыл бұрын
நன்றி, வாழ்த்துக்கள் ஐயா.
@meeramondal445
@meeramondal445 Жыл бұрын
Anna correct 💯 ha sonnerhal. Neenga sonadu anaithum en Life la nadandu kondu irukiradu. Veedaha irukatum adu office layum apaithan. En husband rishabh rasi. En daughter Meena rasi zoli mudindada. Neenga sonadu anaithum enaku nadakiradu.
@ganesanr8871
@ganesanr8871 Жыл бұрын
Anna arumai magilchi romba sandhosham
@sampathkumar4069
@sampathkumar4069 Жыл бұрын
Super sir, All true, thks a lot
@honorx7598
@honorx7598 Жыл бұрын
Thank you so much Sir very good advise I really appreciate your prediction🌺🙏🙏🙏🙏🙏
@buvaneswarir9838
@buvaneswarir9838 Жыл бұрын
அனைத்தும் உண்மை ஐயா,
@shankarmuthu3664
@shankarmuthu3664 Жыл бұрын
என் கணவர் சிம்ம ராசி அவர் பகைனு சொல்லிட்டீங்க அவங்களை எப்படி நட்பாக வைப்பது என்று சொல்லுங்கள் குருஜி 🙏
@dhineshj3391
@dhineshj3391 Жыл бұрын
ரொம்ப கவனமாக இருக்க வேண்டும்.... அனுபவ உண்மை...😍
@vijayasanthivijayasanthi7704
@vijayasanthivijayasanthi7704 Жыл бұрын
Nengka sonnathu ellam unmai beginning to end 💯 ennemal sonnathu poll erukka poran thank you sir
@selliahlawrencebanchanatha4482
@selliahlawrencebanchanatha4482 Жыл бұрын
God bless nanrigal aiya
@ashokprabhu8896
@ashokprabhu8896 Жыл бұрын
அருமை ஐயா நல்ல பதிவு 👌👌👌
@vijayalakshmikarmegam3990
@vijayalakshmikarmegam3990 Жыл бұрын
100%true thank you and your advice
@rajrani5423
@rajrani5423 Жыл бұрын
ஐயா துலாம் மற்றும் மேஷம் ராசி பற்றி சொல்லுங்கள் ஐயா
@lalithabalamurugan7685
@lalithabalamurugan7685 Жыл бұрын
Vanakkam Ayya. Neengal solvathu unmaithan. Naan kanni rasi than. 🙏🙏🙏
@rejithaprathhap3401
@rejithaprathhap3401 Жыл бұрын
Enveetil erukkum entha pengal Mariyathai yarukkum kodukka mattenkarangaa sir
@BeastProPlayer55
@BeastProPlayer55 Жыл бұрын
Supera sollitinga sir. Nan kanni rasi than.
@k.arulmozhirajasekaran4199
@k.arulmozhirajasekaran4199 Жыл бұрын
நன்றிகள் கோடி ஐயா
@rathikagopal3027
@rathikagopal3027 Жыл бұрын
ஒரு நாளைக்கு இரண்டு வீடியோ பதிவு போடுங்கள்
@soundarij6489
@soundarij6489 Жыл бұрын
Really True 100 person Guragi TM voyal
@sharmilag5538
@sharmilag5538 Жыл бұрын
True sir 🙏🙏🌹யான ரததான நம்புவது என்று ெதரியவில்லை
@poongavanamrave7055
@poongavanamrave7055 Жыл бұрын
எல்லாமே சரி 100% ,, பசங்க இரண்டு பேரும் சிம்ம ராசி, பாசமும் இருக்கு, அடிக்கடி மோதலும் ஆதலால் அதிக மெளனம் காக்க வேண்டிதாக இருக்கும் 😊
@dhineshj3391
@dhineshj3391 Жыл бұрын
சிம்ம ராசி யாராக இருந்தாலும் நம்மை பயன்படுத்திபாங்க அவங்களால் நமக்கு நன்மை மிக அரிதாகவே கிடைக்கும் அனுபவ உண்மை...
@poongavanamrave7055
@poongavanamrave7055 Жыл бұрын
@@dhineshj3391 அது உண்மை , குழந்தைகளை தவிர்க்க முடியாது எனக்கு பிறகு தான் என் சொத்துகள் பிள்ளைகளுக்கு சேரணும் இப்போ அவர்கள் உழைப்பில் வாழட்டும் திருமணம் செய்து வைக்கணும் அவர்களுக்கு நன்றாக வாழட்டும் ஒரு தாயார் என்ற நிலையில் இப்படிதான் யோசிக்க முடியும்
@முருகனுக்குஅடிமை
@முருகனுக்குஅடிமை Жыл бұрын
10000000000000000000000000000000000000000000000000 percentage true
@BalaKrishnan-vr3pf
@BalaKrishnan-vr3pf Жыл бұрын
Nice speech ❤❤❤
@narayanans5854
@narayanans5854 Жыл бұрын
Nice prediction thank you very much sir 👍.....
@sivashagi7604
@sivashagi7604 Жыл бұрын
Kanni lagnam udaiyavarkalukku porunthuma iya
@gpsgsk4460
@gpsgsk4460 Жыл бұрын
Naan simmam enhusbendkanni enmagan meenam eppotumengalidam nimathi illai enna sriya veendum saamy
@shanmuganathana3220
@shanmuganathana3220 Жыл бұрын
நன்றி 🙏
@sasisasi7251
@sasisasi7251 Жыл бұрын
Endha work poradhu nu theriyala ayya 1.agriculture 2.Teaching 3.Tailoring Kanni rashi chithirai natchathiram govtment job kidaikuma ayya ? Mana kulapama iruku endha tholil seivadhu
Andro, ELMAN, TONI, MONA - Зари (Official Music Video)
2:50
RAAVA MUSIC
Рет қаралды 2 МЛН