அச்சொட்டாக அப்படியே பிரதியீடு செய்ய முடிகிறது. மிகச் சிறப்பாக தங்கு தடையின்றி சரளமாக விழுகின்றன விளக்கங்கள்..! அருமை ஐயா 👌🙏
@revathyiyengar133010 ай бұрын
நிதர்சனமான உண்மை ஐயா 🎉🎉
@malathimalathi9102 жыл бұрын
நன்றி ஐயா நீங்கள் சொல்வது உண்மை சந்தோசம் நீங்கள் வாழ்க வளமுடன் நலமுடன்
@kingsmani_9655 Жыл бұрын
உண்மை தான் எனக்கு திருமணமாகி 50 நாளில் விவாகரத்து ஆனது எதனால் சின்ன பிரச்சினை அம்மாக்கு support pannunen இப்போ என் மனைவி என்ன விட்டுடு போய்ட்டா இன்னொரு காரணம் ஈகோ பிரச்சினை என்னை விட அதிகம் படிச்சு இருக்கா அதிகம் சம்பளம் வங்குறா அப்புறம் நீ என்ன சொல்றது நா என்ன கேட்கிறது nu பிரச்சினை
@krmohanasundaram923711 күн бұрын
தங்கள் வாக்கு 🙏💐 கன்னி லக்கினம் 100% சரி ஐயா
@punithavallimunivel145 Жыл бұрын
உங்களை விட ஒரு சிறந்த அறிவுரை யை யோ சிறந்த பலனையோ யாரும் சொல்ல முடியாது.. சூப்பர் sir.... வாழ்க வளமுடன்
@sivayogisivayogi72192 жыл бұрын
மாலை வணக்கம் குருஜி விருச்சிக லக்னம் காத்திருக்கிறேன் நன்றி 🙏
@Vskmahesh052 жыл бұрын
எனது பல நாள் கேள்விக்கு பதில் கிடைத்தது நன்றி சார் 🎊🙏 எனது லக்னம் கன்னி ஆகும் . ராசி கடகம் 🙏🙏
@kumaradhasarasan69772 жыл бұрын
உண்மை.சிறப்பு. தரமான பதிவு . நன்றி.
@girijagobikumar11152 жыл бұрын
Sir onga video elam best ah iruku paathukute irukalam sir onga video elam na aaraindhu paarthadhil nambagamaga irukiradhu nalla manam padaiththawarai irukinga vaalga valamudan
என்னோட ராசி தனுசு என்னை விரும்பும் பெண் கன்னி லக்னம் அவள் எனக்காக அனைத்தும் விட்டுக்கொடுத்து செல்கிறாள்.... வேலையில்லாமல் இருக்கும் எனக்கு படிப்பதற்கு தேவையான அவளால் முடிந்த உதவிகளை நான் எதுவும் கேட்காமல் அவளாகவே உதவி செய்கிறாள் அன்பாக பேசுவாள் அன்பாக இருக்கிறாள் ஆனால் நான் எல்லாம் தெரிந்தும் மௌனமாக இருக்கிறேன் 😥😥....நான் தேர்வில் வெற்றி பெற வேண்டும்...எனக்கு வேலை கிடைக்க வேண்டும் இறைவா.... ☝😞😞😥😥
@jetforce53272 жыл бұрын
Iyoo pochi nanum kanniya lagnamtha enaku yaru varaporagalo samy kapathu
@shivarailways..70272 жыл бұрын
@@jetforce5327 😀😀😀
@perumalsamy7222 жыл бұрын
தெய்வ வாக்கு போலவே உள்ளது குருவே 🙏🙏🙏 வாழ்க வளமுடன் 🙏
@santhiselvarathinam10932 жыл бұрын
இஇதஷஷ
@nagalakshmithangavel19832 жыл бұрын
Sir.. Supera soneenga... Thanks🙏
@revathyiyengar133010 ай бұрын
Excellent Ayya 🎉🎉
@periassamyd13022 жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வது சரி உண்மை தான் நன்றி
@suchitrav53353 ай бұрын
Sir epidi sir evalo correct ah solriga.... Super sir .. Ur God...
வணக்கம் ஐயா. விளக்கம் தருவதில் உங்களை மிஞ்ச ஆளில்லை. துல்லியமாக எளிமையாக புரிய வைப்பதில் தாங்கள் சிறந்த ஆசான். வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றி🙏.
@thilagavathik28912 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா. நன்றி🙏🙏
@neon29022 жыл бұрын
Exactly... Precise prediction... I am really surprised... U just sd it like a biography...
@ringsekarsekarsekar20232 жыл бұрын
துல்லியமாக உள்ளது அய்யா வாழ்க வளமுடன்🙏🙏🙏
@MahaLakshmi-mw2qd Жыл бұрын
Super sir semma semma you said correctly sir😢
@georgethandayutham85052 жыл бұрын
Hi Sir, well said and I am Kanni lagna, married 40 years. Yes it is railway track. Another thing Sani Bhagwan and sugra Bhagwan in the same house, which is confirming, we together previous life, my wife from north direction of my house.🙏👌👍😊
@manjumanjula45729 ай бұрын
Arumaiyana,thelivana vilakkam....Nandri ji 🙏🏻🙏🏻
@dams8203 Жыл бұрын
Very true my husband kani lagnam na Meena rasi nice
@sureshunnikrishnan19852 жыл бұрын
குருஜி நன்றி .
@sudhapalanisamy515 Жыл бұрын
Sir thank you& na girl, dhanusu rasi, kanni laknam
@saranyasaravanan8842 жыл бұрын
என் கணவர் கன்னி லக்னம் தான். தாயா தாரமா போட்டி நடந்து கொண்டேதான் இருக்கிறது.அவர் தாயை மட்டும் தான் முன் நிறுத்துகிறார்.. அனேகமாக இந்த காணொளியை அவர் பார்க்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.
@ramdubsmasher87302 жыл бұрын
Nanum kanni lagnam than intha video pathapaa enanniye nerla patha mathri erunchu en ammava munadi niruthrakatayaam vanthruchu na simma rasi Vera enala ego vitu velia varavum mudilaa vitukuduthu polamnu pakarapa
@gomathi862 жыл бұрын
Nan edhirpartha video thank u sir
@narayanamurthysubramaniyan7393 Жыл бұрын
All of you told correct information because I had experienced with my wife
@kishoreb6350 Жыл бұрын
Massssssss no words🙏🙏🙏🙏🙏
@pushphavalli81312 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 கன்னி லக்னம் வாழ்க்கை துணை ரகசியங்கள் சூப்பர் 👌👌👌 தாரம் தாயாக மாறலாம் நல்ல அறிவுரை நன்றி 🙏🏼🙏🏼🙏🏼
@TheSurya93972 жыл бұрын
Excellent and vivid explanation.
@Hema-z3l10 ай бұрын
Absolutely right... 💯
@marleen91852 жыл бұрын
Excellent Information Sir, everything what you said were right.