சார் வணக்கம் தமிழ்நாட்டிலேயே லக்ன புள்ளியை பற்றி தெளிவான விளக்கத்தை இதுவரை யாரும் சொல்லவில்லை மகிழ்ச்சி நன்றி சார்
@kanakarajraj6275 Жыл бұрын
குருஜி வணக்கம் லக்கனப்புள்ளியைப் பற்றி மிகவும் அழகான முறையில் கூறினார்கள் வாழ்த்துக்கள் சார் 🎉🎉🎉
@vithuuu24 күн бұрын
வணக்கம் குருஜி அவர்களுக்கு!லக்னப்புள்ளி சந்திரனில்.நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை 🙏
@lathamahesh2413 жыл бұрын
மிகவும் அருமை. கண்டிப்பாக இப்படி ஒரு லக்கனத்தின் சாரம் லக்கனபுள்ளி விழும் கிரகங்களின் பலன் கேட்டதில்லை மிக தெளிவாக அழகாக கூறியுள்ளீர் நன்றி கள் பல.
@Mr.petslife96003 жыл бұрын
நீண்ட நாளாக இருந்த சந்தேகம் இந்த காணொளியால் தெளிந்தது ஐயா நன்றி🙏
@sivasivaranjan73343 жыл бұрын
வணக்கம் ஐயா என்னுடைய லக்ணப்புள்ளி கேதுவுடைய நட்ச்சத்திரம் நீங்கள் கூறுவது போல்தான் எனது.குணங்கள் இருக்கு எனதுதேடலில் பல தகவல் உங்கள் காணொலிமூலம் கிடைக்கிறது நன்றி நன்றி ஐயா🙏🙏🙏
@nageswaranramamoorthy67482 ай бұрын
ஆத்மார்த்தமான விளக்கம்.
@bharathirajanp53862 жыл бұрын
ஐயா வணக்கம் இலக்கணப் புள்ளியை பற்றி தான் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தேன் சிறப்பான விளக்கம் மிக்க நன்றி ஐயா 🙏🏽🙏🏽🙏🏽
@vishwes292 жыл бұрын
100% தெளிவான பதிவு குருஜீ
@kmlb33823 жыл бұрын
AMAZING GREAT REALLY CLEAR EXPLANATION 1000000% correct..
@mathuramanokaran78602 жыл бұрын
உண்மை யில் அற்புதமான ஒரு பதிவு வாழ்த்துகள் ஐயா
@renganayakivaikuntam58713 жыл бұрын
ரொம்ப நாள் ஏன் ஏன் என்று யோசித்து களைப்படைந்த வேளையில் கிடைத்த விடை. மிக்க நன்றி. 🙏
@santhafireservice54957 ай бұрын
அருமை ஐயா.சாந்தகுமாரி. மலேசியா❤❤❤
@muraliinnocent139Ай бұрын
Hii unga raasi madam
@prabakaranprabhu132 жыл бұрын
ராசி புள்ளி கேது+ லக்னம் புள்ளி சுக்கிரன். .. ஞானம் vs சுகம்... good combination 🔥🔥🔥
@Manijkoi2 жыл бұрын
எனக்கு ராசி புள்ளி லக்கினம் புள்ளை ரெண்டும் சந்திரன், என்ன அர்த்தம் இதுக்கு?
லக்ன சாரம் அனுஷம் 3 பாதம், சனி திசை ராகு புத்தி 2024 மே வரை, மத்திம வயது என்றால் எததனை வயது அய்யா! இனிமேலும் வருமானம் வேலை இல்லை என்றால் நான் பிணத்துக்கு சமம், புனர்பூசம் நட்சத்திரம் 1 ஆம் பாதம் மிதுன ராசி! தயவு செய்து சொல்லுங்கள் அய்யா
@chenchukrishnat49603 жыл бұрын
நான் கூட மீன் கதை ஜி மகிழ்ச்சி அடைகிறேன் ஜி 👌 Great Great SriRam Ji 👍
@swathika84502 жыл бұрын
என் குருநாதருக்கு இந்த அருமையான தலைப்பில் பதிவை தெளிவாக குடுத்ததற்க்கு மிக்க நன்றி.....
@smuthukumarkumar6939 Жыл бұрын
ஐயா வணக்கம் நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை மகம் 3 இல் எனக்கு இலக்கணம் நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை உங்களுடைய வீடியோக்களை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தால் கண்டிப்பாக நல்ல ஜோதிடராக தகுதி கிடைக்கும் நன்றி ஐயா
@pcdkmp193526 күн бұрын
இநன்றி குருவே இன்று இந்த காணொலியை கேட்ட பிறகு உணர்ந்தேன் இநான் இநினைத்தது ஏன் இநிறைவேறவில்லை என்று என் பிறப்பு ரேவதி இநட்சத்திரத்தில் ஆரம்பம்
@rajarathinamraman25213 жыл бұрын
வணக்கம் ஐயா, நீங்கள் ஒவ்வொரு பதிவும் அற்புதமாக விளக்கி புதிய ஜோதிடர்களை உருவாக்க உங்களுடைய முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா.
@natarajanpalaniswamy69476 ай бұрын
குருஜி, மற்றவர்களுக்கு எப்படியோ லக்னப்புள்ளி அனுஷம் நட்சத்திரத்தில் இருக்கப்பிறந்தவர்களுக்குத் தங்களுடைய பலன் கணிப்பு மிகவும் சரி!
@thambipillaignanasegaram49174 ай бұрын
ஸ்ரீ ராம் ஜீ வணக்கம் வாழ்க வளமுடன் நலமுடன் நீடூழி குடும்ப குதூகலமாக .....பிறப்பின் ரகசியம் லக்கினப்புள்ளி இரண்டையும் ஒரு சேர தங்களுடைய காணொழி மூலம் பார்த்து எனது ஜாதகத்துடன் பொருத்திப்பார்த்ததால் ஆச்சரியமடைந்தேன். சிறப்பான விளக்கம். நன்றி.....
@suryamayavansuryamayavan2942 Жыл бұрын
என்னுடையை லக்னப்புள்ளி புதனை மையமாகக் கொண்ட ரேவதி ஜயா நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை ஜயா
@muthukumaran4923 ай бұрын
Sukran 11:46
@arumugammugam25594 ай бұрын
மிக மிக தெளிவான விளக்கம் thank you sir
@vigneshhariharan55633 жыл бұрын
ஐயா... நீச்ச பங்கத்தின் அனைத்து விதிகளையும் ஒரு video வாக போட பணிவாக வேண்டுகிறேன்... 🙏
@padmanabhanv77393 жыл бұрын
ppl pp
@durairaj60402 жыл бұрын
@@padmanabhanv7739 pp00000pplp
@durairaj60402 жыл бұрын
@@padmanabhanv7739 pp00000pplp
@ravisankar98783 жыл бұрын
இலக்கண புள்ளி ரேவதி ( புதன்) அனைத்தும் உண்மை.. நன்றி...
@hariprasath3336 Жыл бұрын
லக்ன புள்ளி அனுஷம் அப்ப நான் வாழ்க்கை ல வெற்றி பெறுவேன் எப்பயோ ஆனால் உறுதி, ❤❤❤❤❤31 வயசு ல எந்த அறிகுறியும் தெரியல அண்ணா, அந்த நம்பிக்கை ல தான் வாழ்ந்துட்டு இருக்கேன் அண்ணா,
@suriyachandrasekar5786 Жыл бұрын
Sir intha video nan ippothu irandam murai parkiren neengal sani bhagavan gunanalangal patri kuriyathum en udambu silirthuvittathu. Nandri sir
@venkatachalam18133 жыл бұрын
வணக்கம் குருவே என்னுடைய லக்னபுல்லி ரேவதி நான்காம் பாதம் ஐயா நீங்க சொண்னது சரி தான் சுதந்திரம் என்கிறார்களே அதநான் அனுபவிக்கவில்லை புத்திசாலி தனம் இருந்தும் சின்னசங்கிலியில் கட்டப்பட்ட பெரிய யானை மாதிரி நான் இருக்கேன் சிலநேரங்களில் ஆற்றங்கரையோரம் இருக்கும் நாணல் போல இருந்து காரியம் சாதிக்க வேண்டி யிருக்குது நன்றி குருவே ராசி நட்சத்திரம் புனர் பூசம் நன்றி வாழ்க வளமுடன்
@gokulkumar5599 ай бұрын
Really great sir💯🔥
@Jayalakshmi-fd9gi2 ай бұрын
Nice n true explanation given here,.Thanks. God bless. 🕉
@gokulkumar5599 ай бұрын
உண்மை நான் மிதுன லக்னம் திருவாதிரை , ராகுவின் நட்சத்திரம் நீங்க சொல்வது முற்றிலும் பொருந்துகிறது💯💯
@p.masilamani70843 жыл бұрын
You are adopting a very good method of explaining the matters so that a lay man can also understand with clarity the object of your explanation. Sri Ramji vazhga.
@nandhininthirumal5445 Жыл бұрын
ஐயா எனக்கு லக்ன புள்ளி மகம் 4 கேது ... உங்களின் இந்த பதிவு எனக்கு மிகவும் தன்னம்பிக்கை அளித்து உள்ளது..... மிக்க நன்றி 🙏🙏
@ramyamani08685 ай бұрын
நன்றி குருஜி 🙏
@lakshmidevanathan21323 жыл бұрын
மிகச் சிறப்பாகவும், தெளிவாகவும்,மனதில் பதியும்படி அமைந்த பதிவு.🙏🙏🙏
Hi sir, Neenga sonnauthu 100% unmai (Ayilam, Kettai, Revathi)
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Arumaiyana,vilakkam, thankyou sir 🙏
@shamugamsomiah8363 Жыл бұрын
Laknapulli patri ,ithaivida arputhama explain panna yaaralum mutiyathu😊❤, mikka nantri sir 🙏.
@LakshmiLakshmi-v4m Жыл бұрын
Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹
@LakshmiLakshmi-v4m Жыл бұрын
👍👍🌹🌹🤝
@sukulrama75652 жыл бұрын
Exlent information I think ur great and most talented astrologer. Tnq
@sivamohan5453 жыл бұрын
என்றுமே உங்கள் பாணி என்னை மிகவும் கவர்ந்தது. இதுவும் சிறப்பே. 🙏 ஐயா லக்னத்திற்கு ஏன் நட்சத்திர பாதம் பற்றி முக்கியத்துவம் குறிக்கப்படுவதில்லை, தங்களின் மேலான விளக்கம் காண காத்துள்ளேன். நன்றி 🙏🙏
@deepasivakumar18113 жыл бұрын
ஐயா வணக்கம் தங்களின் வீடியோக்களை தொடர்ந்து பார்த்து வருகிறேன் மிகுந்ந பயனுள்ளவை யாக இருக்கிறது லக்கினம் புள்ளி நின்ற நட்சத்திரம் இருக்கும் ராசியின் குணங்களையும் சேர்த்து பிரதிபலிக்குமா
@yogaamurthy Жыл бұрын
அருமையான விளக்கங்க 😅🙏🙏
@venkatesanadhi6361 Жыл бұрын
Excellent explanation
@panneerselvam4682 Жыл бұрын
Very good explanation thank you guruji continue your job congratulations
@raviedwardchandran3 жыл бұрын
Superb Brother. Thanks for sharing this marvellous great explanation.❤️
@dineshbabu78273 жыл бұрын
லக்கின புள்ளி பற்றி அருமையான விளக்கம் ஐயா 🙏
@geethakrishnamurthy3463 жыл бұрын
How the nature of an individual is determined by the star of the Laguna and the star of the moon sign is explained beautifully.Thank you sir
@ramalingamramalingam56203 жыл бұрын
சார் வணக்கம் அருமையான & நுணுக்கமான பதிவு.. சூப்பர் டிப்ஸ்
@chitranarayanan92083 жыл бұрын
Great explanation sir.. clearly explained the role each lagna nakshatra lord plays sir.. you said the lagna qualities as innerself qualities..👍👍 .. thanks sir
@Lathies3 жыл бұрын
Very good fantastic explanation sami
@kumaravelandakshnamoorthy94573 жыл бұрын
Guruji Namaste good predictions about laknam pulli very true sir
@natarajanpalaniswamy69475 ай бұрын
மிகவும் சிறப்பு!
@padmaaravind6700 Жыл бұрын
இன்று இந்த video பார்த்தேன் unbelievable !!! especially லக்கின புள்ளி in புதன் மற்றும் கேது மிகவும் சரியான விளக்கம் முதல் முறையாக இப்படி ஒரு கோணத்தில் பார்க்கிறேன் Thank You Sir 🙏🙏🙏
@rubankumar528510 ай бұрын
Great sir
@a.haria.hari.6593 жыл бұрын
Vanakkam ayya ellame sharp&correct
@balajiworks60403 жыл бұрын
அருமை ஐயா வணக்கம்
@Antonypradeepcan5 ай бұрын
Sir! I don’t think people have any idea what you openly told! I have been doing all self reflection work to find about meyself and i always had doubt anything to do any actions and decisions. You are right! My lagnam starts in 24’ and it is mercury! Thank you so much for revealing this message! Neengal endrum nalamudan irukka kadvulai prathirkiren!! :) Nandri sir!
@sanjanaa806411 ай бұрын
Wonderful explanation Sir..thanks a lot
@sriramganapathy91943 жыл бұрын
Superb prediction
@kalidasanramalingam41102 жыл бұрын
தாங்கள் இப்பதிவில் சொல்ல வந்த குறள்: "ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தாற் செயின்" .
@suppramsuppram.3613 жыл бұрын
நன்றி நன்றி குருஜி
@maheswarir14803 жыл бұрын
தெளிவான விளக்கம் ஐயா நன்றி
@vijayag15202 жыл бұрын
அருமையான விளக்கம்.மிக்க நன்றி ஐயா.
@rajeshg83983 жыл бұрын
Sirji pls post a video on Mudaku disha nivarti for each nakshatra as none of the astrologer has shared this SECRET so far in detail. Kindly pls consider my request. Sir today for the 1st time i saw ur video on Lagna pulli, honestly mind blowing I understood the secret on me today. Thanks a lot for this amazing & fantabulous video sirji. God Bless you, ur family & team. Expecting for ur video...
@jayasruthigopinathan84743 жыл бұрын
நன்றி ஐயா
@srinivasanseenu16033 жыл бұрын
குரு ஜி, இது வரை யாரும் சொல்லாத நுட்பமான தகவல், அருமை குரு ஜி 👍
@sudha34313 жыл бұрын
தெளிவான விளக்கம் சார் 👍💚 பலகையில் எழுதி பதிவுகளை விளக்குங்கள் சார். மேலும் எளிதாகப் புரியும்.🙏
என்னுடைய லக்ன புள்ளி உத்திரம் 2 .சூரியன். தாங்கள் சொல்லியது 100% உண்மை.😂❤
@MuruganMurugan-le7sc3 жыл бұрын
Arpputham arpputham arpputham Sri thanks thanks thanks 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹💯💯💯💯💯
@SenthilkumarKumar-2506 Жыл бұрын
உன்மை தான் ஐயா
@sarojinidevithambapillai91463 жыл бұрын
Ramji what a fantastic explanation big 🙏. Very soon I will get in touch with you.
@rameshkumarrameshkumar21043 жыл бұрын
100% Correct Thank you Sir
@radharaj92733 жыл бұрын
Excellent explanation about lagna sir. very clear interpretation . Thank you for your service
@rithicktech52973 жыл бұрын
உண்மை சார் கன்னி லக்னம் ,லக்னப்புள்ளி அஸ்தம் . நன்றிகள் பல சார்
@satheeshkumar78213 жыл бұрын
அய்யா ஒருவரின் லக்கினம் (சூர்யன், செவ்வாய் சனி ) பாவ கிரஹமாக இருந்து அவர் நீசம் பெற்று வக்ரம் ஆகும்போது.... எப்படி இருக்கும்....1,2,3,4... இடத்திற்கு ஏற்ப... வீட்டின் அதிபதி நிலை கொண்டும் எவ்வாறு கணக்கிடுவது... ஒரு பதிவாக போடுங்கள்... நன்றி
Sir,You have told about Rishaba Lagnam and Thulam Lagnam .Son P.Shyamsunder born in Rishba Lagnam Hastam 1st Padam.Born in Chennai 5 and 6th Sept 2005 midnight 12.10 a.m.Now GURUDISAIi is going. Now Studying +1.Will he do Engineering.Chandran,Sukran,Guru Kethu is in Fifth House.Sani in Third House .Sani 3 Parvai How will be his married life including KIND wife ,Children
@chandrusekar6523 жыл бұрын
Kettai lakkana pulli true thanks Guruji
@prabhakarmuthusamy39473 жыл бұрын
அற்புதமான விரிவுரை
@madurai59273 жыл бұрын
அருமை 🙏.. LONG TIME REQUEST SIR,,20..08..1994.. NIGHT 2.50 PM.. மகர ராசி அவிட்டம் நட்சத்திர மிதுன லக்னம் அரசு வேலை கிடைக்குமா, எந்த வயதுக்குள் கிடைக்கும் பூர்வீகம் சொத்து என் பெயருக்கு மாற்றலாமா அது எனக்கு பலன் தருமா, எந்த வகை வேலை நான் செய்யலாம், எதிர் காலம் எப்படி இருக்கும் 🙏