கன்னி - மே 14 முதல் முடிவுக்கு வரும் 10 பிரச்சனை | குரு பெயர்ச்சி | guru peyarchi - kanni 2024

  Рет қаралды 62,119

Golden Sands Bakthi

Golden Sands Bakthi

Ай бұрын

குரு பெயர்ச்சி பலன்கள் 2024 கன்னி,குரு பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025,குரு பெயர்ச்சி 2024 கன்னி,கன்னி ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2024,
குரு பெயர்ச்சி பலன்கள் 2024,குரு பெயர்ச்சி,குரு பெயர்ச்சி பலன்,குரு பெயர்ச்சி 2024,குரு பெயர்ச்சி பலன்கள்,கன்னி,குரு பெயர்ச்சி 2024 கன்னி ராசி,
கன்னி குரு பெயர்ச்சி பலன்கள் 2024,கன்னி ராசி குரு பெயர்ச்சி பலன்கள்,குரு பெயர்ச்சி 2024 to 2025 கன்னி,கன்னி குரு பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025,
கன்னி ராசி,2024 குரு பெயர்ச்சி கன்னிராசி#kanni #astrology #rasipalan
#kanni #astrology #rasipalan #jothidam #aanmeegam கன்னி - மே 14 முதல் முடிவுக்கு வரும் 10 பிரச்சனை | குரு பெயர்ச்சி | guru peyarchi - kanni 2024

Пікірлер: 144
@paramasivan9212
@paramasivan9212 Ай бұрын
நான் கன்னி ராசி உயிர் மட்டும்தான் இருக்கு சாமி
@varunbhuvanesh4337
@varunbhuvanesh4337 Ай бұрын
Same problem
@missionagricultureinnovati6334
@missionagricultureinnovati6334 Ай бұрын
@thameemahashrafali7537
@thameemahashrafali7537 Ай бұрын
Adhuvum poidum sekrama ena vazhakai yooo kanni rasi ku
@user-tc2co5jy6c
@user-tc2co5jy6c Ай бұрын
உண்மை உயிர் மட்டுமே உள்ளது.
@user-ks8ys2ve2x
@user-ks8ys2ve2x Ай бұрын
Super
@ramasamypalanivel648
@ramasamypalanivel648 Ай бұрын
நன்றி அய்யா உங்கள் வாக்கு பளிக்கட்டும்
@vigneshwaranvickyr63
@vigneshwaranvickyr63 Ай бұрын
திருச்செந்தூர் முருகன் சன்னதி போய்வருங்காள்.நல்லதே நடக்கும் 😊 முருகன் ஆசிர்வாதம் கிட்டும்
@shanmugamgshanmugamg6951
@shanmugamgshanmugamg6951 Ай бұрын
1 மாதம் முன் போய்ட்டு வந்தனர் எந்த முன்னேற்றமும் இல்லை
@user-mu2oe1qb9u
@user-mu2oe1qb9u Ай бұрын
திருச்செந்தூர் சென்று வந்தாச்சு ஜயா......பிரச்சனை தீரவில்லை
@manirajendiran2926
@manirajendiran2926 Ай бұрын
உயிர் மட்டும் தான் இருக்கு
@Lawvanya2012
@Lawvanya2012 Ай бұрын
ஐயா வணக்கம் நான் மிகவும் துன்பங்கள் அனுபவித்து வந்து இருக்கிறேன் ஐயா நன்றி ஐயா 🙏
@kajendranmylvaganam4500
@kajendranmylvaganam4500 Ай бұрын
நன்றி ஐயா
@namasivayamboi8551
@namasivayamboi8551 Ай бұрын
கன்னி ராசி அஷ்தம் நட்சத்திரம்
@bhuvanaeswari5574
@bhuvanaeswari5574 Ай бұрын
அதே கண்ணீர் ராசி. கஷ்டம் நட்சத்திரம் நான் தான். நானே தான்
@senthilkumar-ec1pg
@senthilkumar-ec1pg Ай бұрын
Am astham 1 patham 16-08-1988
@thaneshudayakumar5588
@thaneshudayakumar5588 Ай бұрын
@@senthilkumar-ec1pg super rasi !
@s.g.s.keditor1870
@s.g.s.keditor1870 Ай бұрын
உங்கள் வாக்கு நல்லதா கட்டும்
@SuganyaSuga-tp3sz
@SuganyaSuga-tp3sz Ай бұрын
Nanumdhan
@pmcpattaleesamusiconlinecl2506
@pmcpattaleesamusiconlinecl2506 18 күн бұрын
கன்னி ராசில பிரந்தவர்கள் வாழ்கையே போராட்டம் தான்.எனக்கு சந்தோஷமும் சோகமும் ஒன்னு தான்.மனதை சமநிலையில் கொண்டுவந்தால் ஒன்றும் ஆகாது.
@v.vijaivijai8115
@v.vijaivijai8115 Ай бұрын
வாழ்க வளமுடன்
@kalyanisriram1729
@kalyanisriram1729 Ай бұрын
Kanni rasi ille Kanneer rasi.
@m.abiramim.abirami7893
@m.abiramim.abirami7893 Ай бұрын
இருந்த வேலையும் போயுருச்சு
@selvaradhi5200
@selvaradhi5200 Ай бұрын
Correct eruntha wk m pochu
@sathishmbk6535
@sathishmbk6535 Ай бұрын
Same to you brother 😂😂😂😂😂
@arumugakaniarumugakani1028
@arumugakaniarumugakani1028 Ай бұрын
கடந்த 8 வருடமா வேலை இல்லை.
@varunbhuvanesh4337
@varunbhuvanesh4337 Ай бұрын
Sem tu u
@SrivariroadwaysSrivari-vq3eg
@SrivariroadwaysSrivari-vq3eg Ай бұрын
Valga valamudan all is well all event's are lessons for our life
@user-eq8wv5ds6w
@user-eq8wv5ds6w Ай бұрын
Kanni rasi 58 year thanks samy
@eswarithiyagarajan6318
@eswarithiyagarajan6318 Ай бұрын
1.5.2024 முதல் வேலையா என்னோட வேலைல கம்பெனி கைய்ய மெய்ன் சுவிட்ச் ல வச்சுருச்சு நேத்துதான் குரு பாகவனுக்கு அர்ச்சனை பண்ணிட்டு வந்தேன் அடுத்த நாள் ப்ரோமோஷான்ல இருந்து தூக்கிட்டாங்கனு சொல்றங்க சூப்பர் குரு பெயர்ச்சி சந்தோசமா இருந்தேன், அவ்ளோதான் சோலி முடுஞ்சுச்சு கன்னி ராசி ஹஸ்தம் நச்சத்திரம் நான் கழுத்துக்கு வந்துருச்சு கடன் உயிர் மட்டும் தான் இருக்கு 😢😢
@sujithrasuji1768
@sujithrasuji1768 Ай бұрын
Same bro nanum kanni raasi dhaa kuru peyarchchi ku apro nalla irkum nu paatha annaila irundhe dha health issues job la place aagiruvanonu bayam jaasthy aagitu onume panna mudiyaama poaguthu adhuku munnadi cooda confident ah irundha may 1st ku apro dha ipty iruki
@ramakrishnanv-rf7rw
@ramakrishnanv-rf7rw Ай бұрын
​@@sujithrasuji1768athe than inithan rompa kastama pogum pola
@Manjunathan.78
@Manjunathan.78 Ай бұрын
Same situation just miss ayiduchu super super nu solrangale nu romba themba irunthen 😢😮
@user-zw7pc6fk9g
@user-zw7pc6fk9g Ай бұрын
Kanni rasila poranthu iruka koodaathu ​@@sujithrasuji1768
@gnanasubramani4616
@gnanasubramani4616 18 күн бұрын
அறிவுடையார் எல்லாம் udaiyar திட்டமிடுதல் uzippu சேவிங்ஸ் mattravaghaluku allanthu தரணும் ivvai போதும் அதிகமாக கொடுக்க கூடாது ivvai காப்பாற்றும் நீங்க solevathu hundread பெர்ஸன்ட் பொய் பொய் புரியுதா புரியாது
@user-qm8wd8ht4w
@user-qm8wd8ht4w 24 күн бұрын
அய்யா உங்கள் வாக்குபலிக்கவேண்டும்உயிர்மட்டும்இருக்கு
@SarathkumarSarathkumar-ud5dr
@SarathkumarSarathkumar-ud5dr Ай бұрын
Thinkyou
@valarmathyhari7676
@valarmathyhari7676 Ай бұрын
Kadaul aurllalum oongal balannalum en maganuku Thirumanam mudiya vendum iya Thanks
@kskarthickall
@kskarthickall Ай бұрын
Velai illa 5 paisa kasu illa kalayanam illa amma appa kastam velaiku pona sambalam sariya illa ipa velaiyum pochu 33 vayasu achu ipa vara oru nalla life moment illa
@englishcorner366
@englishcorner366 Ай бұрын
Uyirea poita paravala nu thonuthu 😢
@dharshinis4716
@dharshinis4716 Ай бұрын
ஒரு பைசாவுக்கு வழி இல்லை. அம்மா உணவகத்தில் காலை 5ரூ. மதியம் 5ரூ நைட் பட்டினி. கடன் அடைக்க ஒரு வழியும் கிடைக்கல. மனைவி குழந்தைகள் உறவுகள் யாரும் கை கொடுக்க வில்லை. பொம்பளை பேச்சை கேட்டு இன்னைக்கு நடு ரோட்டுக்கு வந்திட்ட்டேன் கொடுமையான வாழ்க்கை.
@user-bj2gu6tx5c
@user-bj2gu6tx5c Ай бұрын
Sariya sonniga ennoda nelamatha ungalukum
@learnwithyazhini2182
@learnwithyazhini2182 Ай бұрын
Athetha engayum
@Vijiviji-tj4do
@Vijiviji-tj4do Ай бұрын
😭😭😭😭😭
@Krishana4323
@Krishana4323 Ай бұрын
Same than sis
@kaviyaarts
@kaviyaarts Ай бұрын
Nan innum pechai mattum than edukula
@VijayaLakshmi-rc3ci
@VijayaLakshmi-rc3ci Ай бұрын
நன்றி நன்றி சாமி
@user-wz6ei9jr3l
@user-wz6ei9jr3l Ай бұрын
நல்ல இருப்போம்
@villagethamilanappu280
@villagethamilanappu280 Ай бұрын
சோத்துக்கே வழி இல்ல சாமி, அப்படி தாக்குது.
@varunbhuvanesh4337
@varunbhuvanesh4337 Ай бұрын
Same problem
@learnwithyazhini2182
@learnwithyazhini2182 Ай бұрын
Same problem for me also..but ellorum soldrathu opposite ta erukku
@SelvamSelvam-bi6qt
@SelvamSelvam-bi6qt Ай бұрын
Kamuthi,selvam
@learnwithyazhini2182
@learnwithyazhini2182 Ай бұрын
Nadanthal paakkalam ji..eamatrangal etherparpai ellamal seithu vettathu
@prakashk5735
@prakashk5735 Ай бұрын
Boss lvl: Playback speed 2.0X Huh need much more..
@user-mp9si3qk4d
@user-mp9si3qk4d 24 күн бұрын
Same😅
@user-ik4sn5pk1t
@user-ik4sn5pk1t Ай бұрын
👍🏻
@KuTTy.SivaN2436
@KuTTy.SivaN2436 Ай бұрын
Thalaivare na ethavathu solliruven
@JeyamAruna
@JeyamAruna Ай бұрын
உயிர் மட்டும் தான் இருக்கு சாமி
@SaravananB-vx1se
@SaravananB-vx1se Ай бұрын
Thanks
@rmkrmk8484
@rmkrmk8484 Ай бұрын
நான் கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம் உயிர் மட்டும் தான் இருக்கு சாமி
@user-ks8ys2ve2x
@user-ks8ys2ve2x Ай бұрын
Kanni rasi viruchika lakkanam
@anandhavallik7394
@anandhavallik7394 19 күн бұрын
Super
@user-kd9we5nz2t
@user-kd9we5nz2t Ай бұрын
கன்னி ராசி உத்திராடம் நட்சத்திரம் ரிஷப லக்கனம்
@mahendhiran739
@mahendhiran739 20 күн бұрын
Same to you
@Divinesoul165
@Divinesoul165 Ай бұрын
Kanni rasi eppavume kashtam, yematram.
@vishnupriya-fz3kq
@vishnupriya-fz3kq 26 күн бұрын
ayya life la enna nadakudune therila ,edha namburadhune therila edavdhu valli kedaikumnu necha irukura nambikaium podhu ayya ,namakum naladunadakumnu ovaru daysum podhu ayya
@SelvamSelvam-bi6qt
@SelvamSelvam-bi6qt Ай бұрын
Kamuthisrlvam
@selvaradhi5200
@selvaradhi5200 Ай бұрын
Thoda thellam nasama poguthu poi sollathigaiah
@saranyamahesh394
@saranyamahesh394 Ай бұрын
Apo pona varusam adhisara Sani super ah irukum nu soninga
@mahaindra8708
@mahaindra8708 27 күн бұрын
Velaium poiruchi kanni rasi hastham last 10 months problem
@PrabhuPrabhu-uv7ug
@PrabhuPrabhu-uv7ug Ай бұрын
Pona varushamum ipadi than sonnanka
@kanagaraj5801
@kanagaraj5801 Ай бұрын
பிச்சை கேட்டும் கிடைக்கவில்லை
@relaxtime9231
@relaxtime9231 Ай бұрын
சித்திரை 2 பாதம் கன்னி ராசி, மகரம் லக்கினம், ஏதும் முடில, நல்லா சொல்லுறீங்க, நடக்குதோ இல்லையோ, நீங்க சொல்றது ஆறுதலா இருக்கு......
@ponnuswamynatarajan1354
@ponnuswamynatarajan1354 Ай бұрын
Same rashi nakshatram and rashi here too..
@nivedithak7
@nivedithak7 20 күн бұрын
He is saying about other rasi more not about kanni
@rathinavelus8825
@rathinavelus8825 Ай бұрын
படித்து வேலையில் மாதம் ஒரு லட்சம்ரூபாய் சம்பளம் வாங்கியும் கடந்த 5 வருஷங்🎉ளாக வரன் அமையவில்லை.ஏதாவது ஒரு நல்ல யோசனை Reply message ல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.நன்றி. வணக்கம்.
@balamuruganp3865
@balamuruganp3865 Ай бұрын
கல்யாணம் வேண்டாம். தனியாக சந்தோசமா வாழுங்கள். 🙏
@balakumar8580
@balakumar8580 Ай бұрын
😢 ஐயா 😢
@little_simba_the_cat
@little_simba_the_cat Ай бұрын
Ellathukum orea dialogue பல வருடங்களாக 🤧🤧
@ravindranc.7277
@ravindranc.7277 Ай бұрын
😂
@BathManapan
@BathManapan Ай бұрын
😔😔😭😭
@MindErrorCreation
@MindErrorCreation Ай бұрын
Enaga idhu masam masam inuma kanni rasi marudhu marudhunu soli elarum emathite irukinga 🙄🙄
@ajithparameshwaran850
@ajithparameshwaran850 Ай бұрын
Waste life
@agni433
@agni433 Ай бұрын
motthathule kanni total waste thaane..😏🫥🫥
@LambChopper12
@LambChopper12 Ай бұрын
For likes and subscribe...🤦🤦🤦🤦
@rangithsing
@rangithsing 23 күн бұрын
ungaluku ellam vere velaije elaija, vetkama ilaija... May 15 akidu oru mannum pirachanaijum mudijala, ipadi summa summa soli solli youtube la podurengale vetkama elaija ungaluku... ah... oru mannum pirachanaijume mudijala... ondume nadakalai.. suma ipadi poddu makkalai een epadi emathurenga.... ithuuku vere ethum tholil seithu pilaikalame..
@user-pm2hh9zr3z
@user-pm2hh9zr3z Ай бұрын
Poi poi poi poi poi poinpoi poi poi poi
@gnanasubramani4616
@gnanasubramani4616 18 күн бұрын
நீங்க solevathu எல்லாம் பொய் பொய் உஙகளுக்கு profit புரியுதா புரியல
@commentdelete2742
@commentdelete2742 Ай бұрын
Ada gommale 😂😂😂😂😂😂 potttai
@Manjunathan.78
@Manjunathan.78 Ай бұрын
Astham illa Kastam😢😢
Pray For Palestine 😢🇵🇸|
00:23
Ak Ultra
Рет қаралды 36 МЛН
When Steve And His Dog Don'T Give Away To Each Other 😂️
00:21
BigSchool
Рет қаралды 10 МЛН
Sigma Girl Education #sigma #viral #comedy
00:16
CRAZY GREAPA
Рет қаралды 101 МЛН
Kanni guru peyarchi 2024 to 2025 ~ Bramma jothidam | Astrology | raja guruji | குரு பெயர்ச்சி 2024
15:38
Bramma Jothidam // பிரம்ம ஜோதிடம்
Рет қаралды 53 М.
Spongebob team his wife is pregnant #spongebob #marriage #pregnant
0:12
Универ. 13 лет спустя - ВСЕ СЕРИИ ПОДРЯД
9:7:11
Комедии 2023
Рет қаралды 571 М.
И кто победил: папа или сын? 🤪🏆✌️
0:24
НЕБО - СПОРТ И РАЗВЛЕЧЕНИЯ
Рет қаралды 2 МЛН
1 класс vs 11 класс  (игрушка)
0:30
БЕРТ
Рет қаралды 1,4 МЛН