கன்னி ராசி யின் மீது மட்டும் ஏன் கடவுளுக்கு இவ்வளவு கோபம், பட்ட அவமானம் போதாத?

  Рет қаралды 151,751

Astro vairam Achar

Astro vairam Achar

Күн бұрын

Пікірлер: 909
@padmavathykuppusamy209
@padmavathykuppusamy209 Жыл бұрын
கடன்பட்டு, கஷ்டப்பட்டு, துன்பம் பட்டு, துயரப்பட்டு, வெட்கப்பட்டு, வேதனைப் பட்டு எல்லாத்தையும் அனுபவிச்சிட்டோம் சார். இது பழகிடுச்சு. இனி எந்த நல்லது நடந்தாலும் அதை அனுபவிக்க மாட்டோம். இப்படியே இருந்துட்டு போறோம். நன்றிகள்🙏
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
நன்றிகள் வாழ்க sir ஏதாவது வகையில் எல்லாரும் பாதிக்க படுகிறோம்
@failureaftersuccess8978
@failureaftersuccess8978 Жыл бұрын
Super mam
@udhayanbalaiah9113
@udhayanbalaiah9113 Жыл бұрын
அட போங்கப்பா
@123cesna
@123cesna Жыл бұрын
அனைத்து கன்னி ராசி மக்களே, கவலைப்பட வேண்டாம் ஜனவரி 17, 2023 புதிய வெற்றிகரமான வாழ்க்கையை தொடங்கும்.எதிர்காலம் நமதே....நாம் வெல்வோம்....👍
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
உண்மை தான் வணக்கம் வாழ்க
@mganeshhhh
@mganeshhhh Жыл бұрын
Thank you for your good words..
@purushothpraveen226
@purushothpraveen226 Жыл бұрын
என்ன சொல்வதென்று வார்த்தை இல்லை
@kaviyaarts
@kaviyaarts Жыл бұрын
Nandri ayya
@kevinmarioleonard
@kevinmarioleonard Жыл бұрын
Thanks
@vanithalakshmijeyakumar6279
@vanithalakshmijeyakumar6279 Жыл бұрын
உண்மை.. யாருக்கும் இந்த நிலை வரக்கூடாது.கடவுளே...எங்களை காப்பாற்று.... மனதார யாருக்கும் எந்த தீங்கு நினைத்தில்லை.செய்யவில்லை.. மனக்கவலை தாங்க முடியவில்லை.. கடவுள் நம்பிக்கை , குடும்ப உறுப்பினர்கள்.பிள்ளைகளின் முகம்.. பார்த்து தன்னம்பிக்கையில் வாழ்கிறேன்.
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
விரைவில் உங்கள் நிலை மாறும் கடவுள் அருளால் வாழ்க வாழ்க வாழ்க தன்னம்பிக்கையுடன் தைரியமாக உங்கள் முயற்சியை தொடருங்கள் உங்களை தேடி நன்மைகள் உண்டாகும் கடவுள் அருளால்
@rajiniraju5468
@rajiniraju5468 Жыл бұрын
Enakkum Appadi than FRIEND
@nilaperiasamy1592
@nilaperiasamy1592 Жыл бұрын
பட்ட அவமானங்கள் நிறைய நிறைய... நம்பிக்கை துரோங்க.... நன்றிகெட்டவர்கள்.... இப்படி நெறைய அண்ணா 😭😭😭😭😭😭😭
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
கவலை வேண்டாம் கடவுள் அருளால் நீங்கள் நல்லா இருப்பீங்க முயற்சி வெற்றி கோடுக்கும் வாழ்க
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
கவலை வேண்டாம் உங்கள் வளர்ச்சி பயணத்தின் மீது தன்னம்பிக்கை வையுங்கள் கடவுள் அருளால் உங்கள் நிலை மாறும்
@Puratchithondan23
@Puratchithondan23 Жыл бұрын
Ama unmai🔥✌✌✌✌
@user-ef3sz8bv5w
@user-ef3sz8bv5w Жыл бұрын
💯 true 💔😓
@khsv9715
@khsv9715 Жыл бұрын
சாகும் வரை நிம்மதி இல்லை 100% உண்மை அய்யா
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
கவலை வேண்டாம் கடவுள் அருளால் உங்கள் நிலை மாறும் விரைவில் வாழ்க நம்பிக்கை
@vadivusubramaniam2206
@vadivusubramaniam2206 Жыл бұрын
Yes
@perumalhosurperumal3894
@perumalhosurperumal3894 Жыл бұрын
Very very thanks gourj
@vtlinushantony2297
@vtlinushantony2297 Жыл бұрын
எல்லாம் சரியாயிடும், திடன் கொள்ளுங்கள்.Cheer up.
@chandrasekaran.mmurugan5578
@chandrasekaran.mmurugan5578 Жыл бұрын
உண்மை ஐயா உண்மை இனிமேலாவது சனிப்பாகவன் பெயர்ச்சி ஆன பின்பு எங்களுக்கு நல்லது நடக்கட்டும் பகவான் நன்மை செய்ய எங்களுக்காக வேண்டிக்க வேண்டுகிறேன்
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
வாழ்க வாழ்க
@saijaya694
@saijaya694 Жыл бұрын
Ayya🙏🙏🙏வாழ்க வளமுடன்
@R.P.R-c2i
@R.P.R-c2i Жыл бұрын
கன்னி ராசி ஹஸ்தம் நட்சத்திரம் நான் உறவுகளால், நண்பர்களாலும் ஏமாற்ற பட்டேன் ஐயா இன்று கடன்காரனாக இருக்கிறேன்
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
உங்களை neengal நம்புங்கள் முயற்ச்சி செய்யுங்கள் ஒரு நாள் உங்கள் நிலை மாறும்
@ravideepa9312
@ravideepa9312 Жыл бұрын
Nanum
@pachaiperumalarunachalam3787
@pachaiperumalarunachalam3787 Жыл бұрын
அதே ப்ரோ
@amaiyacademy4228
@amaiyacademy4228 Жыл бұрын
Same
@ravideepa9312
@ravideepa9312 Жыл бұрын
@@amaiyacademy4228 yes
@onlybgmandsong2923
@onlybgmandsong2923 Жыл бұрын
என் எதிரிக்கு கூட இந்த நிலை வர கூடாது......‌நிம்மதி மட்டுமே தேடுகின்றேன்....பல வருடங்களாக
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
நிம்மதி விரைவில் கடவுள் அருளால் வரும் வாழ்க
@failureaftersuccess8978
@failureaftersuccess8978 Жыл бұрын
Nimadhi vandhuta ullagam azhinchurum sir.
@amaiyacademy4228
@amaiyacademy4228 Жыл бұрын
Me too same feeling
@sajinmonkanifa1715
@sajinmonkanifa1715 Жыл бұрын
Nanpa nanum appadithan
@vtlinushantony2297
@vtlinushantony2297 Жыл бұрын
உண்மையாகவா, நான் ஹஸ்த நட்சத்திரம், கன்னி ராசி, கன்னி லக்னம், நான் எனக்கு மட்டும் தான், இந்த போராட்டம் என்று நினைத்து கொண்டிருந்தேன். உங்க feedback பார்க்கும் போது உங்களுக்கு கூடவா இதே போராட்டம். போதும் போதும் என்று ஆகி விட்டது. அவ்வளவு போராட்டம். ஐயாவின், Predictions ஒரு ஆறுதல், ஒரு புத்துணர்ச்சி தரும் செய்தி.
@rajut7890
@rajut7890 Жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை மிக மிக அருமையாக சொல்கிறீர்கள் சூப்பர் 👌👌 நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை வணக்கம் 🙏🙏
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
வாழ்க வணக்கம்
@poobalanbaalan5857
@poobalanbaalan5857 Жыл бұрын
நீங்க சொல்வது அனைத்துமே என் வாழ்கையில் இன்றும் நடந்துகொண்டிருக்கு ஐயா
@seeralanprakash5862
@seeralanprakash5862 Жыл бұрын
Unmie
@babulaxmilaxmi7121
@babulaxmilaxmi7121 Жыл бұрын
😭👍
@arularul3352
@arularul3352 Жыл бұрын
சொன்னது அனைத்தும் உண்மை..எப்போதான் நல்லது நடக்குமமோ இருக்கேன். என்ன நம்பிக்கை துரோகம் பண்ணவங்க நல்லா இருக்காங்க..ஐயா..நான் தான் இப்படி கஷ்டபடரன்.காசு வாஙாகிட்டு ஏமாத்தி விட்டார்கள் ஐயா..பணப்பிரச்சனை.கடன் பிரச்சனை..தாங்க முடில
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
கவலை வேண்டாம் தைரியமாக இருங்கள் உங்கள் நம்பிக்கையை நேசியுங்கள் கடவுள் அருளால் உங்கள் நிலை மாறும்,உங்கள் வளர்ச்சிக்கான முயற்சியை தொடருங்கள் வாழ்க
@nandhinisundaram2344
@nandhinisundaram2344 Жыл бұрын
Tru ayys
@matheeshwaran7558
@matheeshwaran7558 Жыл бұрын
அய்யா நான் உயிரோடு இருப்பது அதிசயமாக நானே உணர்கிறேன் 😔
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
சாதிக்க முடியும் என்று முயற்சிகளை மேற்கொண்டு வாருங்கள் கடவுள் அருளால் உங்கள் நிலை மாறும் நல்லதே நடக்கும்
@babyk6981
@babyk6981 Жыл бұрын
கொடுமையின் உச்சகட்டம் நடந்துள்ளது. உண்மைதான்.
@rajarocket3130
@rajarocket3130 Жыл бұрын
Nandri ayya
@Rekha-et7pk
@Rekha-et7pk Жыл бұрын
நீங்கள் சொன்னதெல்லாம் உண்மை ஐயா🙏🙏🙏 நடந்ததை நேரில் கண்டது போல் சொன்னீர்கள்🙏 இனிமேல் வேலை வாய்ப்புகள்😢😢 கிடைக்குமா
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
முயற்சி திருவினையாக்கும் உங்கள் மீது தன்னம்பிக்கை வையுங்கள் விரைவில் நல்லதே நடக்கும் kadavul அருளால் வாழ்க
@vtlinushantony2297
@vtlinushantony2297 Жыл бұрын
மிக அழகான அறிவுறை, நன்றி ஐயா, வாழ்த்துக்கள். You have presented facts in a very pleasant and excellent way. Very much true, and your message is very encouraging to the depressed souls. Your predictions by virtue of your experience is really beautifully expressed. Just great yet so humble and simple, your attitude and demeanor. Good Sir, keep going. Our best wishes to you.
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
நன்றி வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
@vtlinushantony2297
@vtlinushantony2297 Жыл бұрын
@@astrovairamachar496 Most welcome, Sir! Overwhelmed by your kind gesture.
@pushparasanjeyavani822
@pushparasanjeyavani822 Жыл бұрын
ஒரு மனிதனால் தாங்க முடியாத பலவற்றையும் சந்தித்தாகிவிட்டது.இனி என்னதான் நடக்கப்போகுது,நடக்கட்டும்.
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
உங்கள் வேதனை எனக்கும் புரிகிறது கடவுள் அருளால் உங்கள் நிலை மாறும்
@karuppaiyakarups4434
@karuppaiyakarups4434 Жыл бұрын
100 சதவீதம் நீங்கள் கூறுவது உண்மை🙏🙏🙏🙏
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@shirdisrianandhasaiappaill1578
@shirdisrianandhasaiappaill1578 Жыл бұрын
அனைத்தும் உண்மை அய்யா.. நகை, கடன் என்னால் தாங்க முடியல வேலையும் இல்லை.. 😭😭
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
கடவுள் அருளால் உங்கள் நிலை மாறும் வாழ்க வாழ்க வளமுடன்
@shirdisrianandhasaiappaill1578
@shirdisrianandhasaiappaill1578 Жыл бұрын
@@astrovairamachar496 அய்யா நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻
@veeramani5250
@veeramani5250 Жыл бұрын
நானும் உங்கள் நிலையில்தான் இருக்கிறேன்,ஒன்னும் முடியல,ரொம்ப துன்பபடுகிரேன்.
@Rbakct
@Rbakct Жыл бұрын
enakkum
@Viji672
@Viji672 Жыл бұрын
Enakkum ithae nilai than
@RajaRaja-wn7mf
@RajaRaja-wn7mf Жыл бұрын
உண்மை அய்யா 64 வயது இன்னமும் மீலிவில்லை நாயாக உழைத்தாலும் ஒன்றும் இல்லை
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
உங்கள் நிலை மாற கடவுள் அருளால் நீங்கள் நினைப்பது நடக்கும் வாழ்க sir
@kpscreativityartcraft2656
@kpscreativityartcraft2656 Жыл бұрын
கேட்பதற்கு சந்தோஷமாக இருக்கிறது ஐயா.நன்றி ஐயா.
@poongodivicky1234
@poongodivicky1234 Жыл бұрын
தாயுள்ளம் கொண்டவரே தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் ஜோதிட ஐயா
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
நன்றி வாழ்க கடவுள் அருளால் உங்கள் நிலை மாறும்
@maheshp3676
@maheshp3676 Жыл бұрын
Hi
@rajiniraju5468
@rajiniraju5468 Жыл бұрын
Good Morning Poongodi
@vijayar9214
@vijayar9214 Жыл бұрын
அருமையான பேச்சு சார் வாழ்க வளமுடன் 🙏
@shanthinithayaruban4269
@shanthinithayaruban4269 Жыл бұрын
வணக்கம் ஐயா. நான் சித்திரை நட்சத்திரம். 49 வயது. இதுவரை காலமும் கடன் கஷ்டம் என எல்லாவிதமான வலிகளையும் அனுபவித்துவிட்டேன். உ‌ங்களது பதிவு ஆறுதலாக உள்ளது. புது நம்பிக்கையும் ஏற்பட்டுவிட்டது. நன்றி ஐயா.
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
@thalakrish7042
@thalakrish7042 Жыл бұрын
கவலைபடாதிங்க நல்லதே நடக்கும்
@DRDPCOMEDYS786
@DRDPCOMEDYS786 Жыл бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே நீங்கள் சென்னது அனைத்தும் எனக்கு நடந்து நடந்து கொண்டு இருக்கிறது ரொம்ப மனவேதனைய இருக்கிறது
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
தைரியமாக இருங்கள் உங்கள் நம்பிக்கையை நேசியுங்கள் உங்கள் நிலை மாற முடியும் என்று முயற்சிகளை தொடருங்கள் sir
@DRDPCOMEDYS786
@DRDPCOMEDYS786 Жыл бұрын
நன்றி ஐயா
@rampoorvi5906
@rampoorvi5906 Жыл бұрын
ஐயா கன்னி ராசிக்கு அரசு வேலை ஊண்ட இல்லையா சொல்லுங்க என்ன. படித்து எழுதினாலும் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை ஐயா
@sethuraman2850
@sethuraman2850 Жыл бұрын
100/100 ரொம்ப. சரியா சொன்னீங்க அண்ணே எனக்கு வயது 54 ஆகிறது கன்னி ராசி உத்திரம் நட்சத்திரம் நான் இந்த வயதுவரை கடன் கஷ்டம் வாழ்நாள் முழுவதும் வட்டி கட்டுற வாழ்க்கைதான் இதில் நீங்கள் சொன்னது மாதிரியா ஆடி அம்மாவாசை அன்று அழகர் கோவிலுக்கு போவதற்கு ரோட்டுல நடந்து சென்றவனை பின்னால வந்த இரு சக்கர வாகனத்தில் வந்தவன் எனது வளது காலில் ஏற்றி விட்டான் கால் எழும்பு முறிந்து மருத்துவ மனையில் அறுவை சிகிச்சை செய்து காலில் பிளேட் வைத்து இருக்குறாங்க நான் இன்னும் மனதளவில் உடல்ளவில் பெறும் வேதனை அடைந்து இருக்கேன் நான் இன்னும் படுத்த படுக்கையில் தான் இருக்கிறேன் அதனால சாப்பாட்டு செலவுக்கு கூட பணம் இல்லை ஓரளவு பணம் சம்பாதித்தேன் ஆனால் இப்போது என்நிலை மிகவும் மோசமாக இருக்கிறது இப்பிடி நேரத்துல உங்கள் வாக்கை கேட்க்கும் போது மனதுக்கு தைரியமா இருக்கிறது நன்றி அண்ணே வாழ்க வளமுடன்
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
@iaswinthomas6937
@iaswinthomas6937 Жыл бұрын
மிகவும் உண்மை ஐயா தாங்கள் கூறுவது போல் தான் எனக்கு உள்ளது
@pradeepaelango9181
@pradeepaelango9181 Жыл бұрын
உங்கள் phone number வேண்டும் ஐயா.நேரில் சந்தித்து பேச வேண்டும்.தங்களது விலாசம் போடுங்கள் ஐயா. நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை.
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
9941476461வணக்கம் வாழ்க
@gbalabala9725
@gbalabala9725 Жыл бұрын
மனம் தளராதீர்கள் உங்களை போல நிறைய பேர்கள் இருக்கிறார்கள். விடியும் காலம் வரும்.
@murugesanmuthu328
@murugesanmuthu328 Жыл бұрын
அண்ணா நீங்கள் சொல்வது சரிதான் எனக்கு இருதயநோய் ஆப்ரேஷன் செய்து கொண்டு வீட்டில் ஓய்வில் இருக்கேன் நல்லது நடந்தால் மகிழ்ச்சி அடைவேன் நான் பட்ட கஷ்டங்கள் சொல்லா வார்த்தை இல்லை நீங்கள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்த்துகள்
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
வாழ்க நீங்கள் ஆரோக்கியமாக இறைவன் அருளால் வாழ்க
@whatsgoingon261
@whatsgoingon261 Жыл бұрын
ஆம் ஐயா, உறவுகள் மூலம் துரோகம், மன கஷ்டம்.. வாழ ஆசை இருந்தும் எப்போது இறப்பு வரும் என்று இருக்கிறது
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
இதுவும் கடந்து போகும் தைரியமாக இருங்கள் உங்கள் நம்பிக்கையை நேசியுங்கள் கடவுள் அருளால் உங்கள் நிலை மாறும் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
@whatsgoingon261
@whatsgoingon261 Жыл бұрын
@@astrovairamachar496 நன்றி ஐயா
@bksumati4729
@bksumati4729 Жыл бұрын
Thank you Sir🙏 Belated Anniversary wishes 💐
@jayalakshmidorai1253
@jayalakshmidorai1253 Жыл бұрын
Thanks a lot for ur assuring words.. already I m seeing a lot of positive changes in my life after a long time!
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
வாழ்க வளமுடன் ❤️
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
வாழ்க
@vinodnarayan9832
@vinodnarayan9832 Жыл бұрын
With Tears hope for the best Sir🙏
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
God bless you sir
@priyadarshini3011
@priyadarshini3011 Жыл бұрын
நன்றிகள் ஐயா..உங்கள் வார்த்தைகளால் நம்பிக்கையுடன் இருக்கிறேன்
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
கடவுளை நம்புங்கள் எல்லாம் நல்லதே நடக்கும்
@maheshp3676
@maheshp3676 Жыл бұрын
Hi aththa
@naveenkumarr9545
@naveenkumarr9545 Жыл бұрын
So true sir! Waiting for the good time after Jan 17 as you said sir. Thanks for the video!
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
வாழ்க வாழ்க good evening
@manickamgm3163
@manickamgm3163 Жыл бұрын
அருமையான பதிவுகள் அண்ணா நன்றிகள் தொடர்ந்து தங்களது பதிவுகளை பார்த்து வருகிறேன் ஆறுதலாக இருக்கிறது
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
நன்றி வாழ்க வணக்கம்
@purushchennai5253
@purushchennai5253 Жыл бұрын
Yes it's true என் வாழ்க்கையில் அவமானம் மட்டும் தான்
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
எல்லாம் மாறும் இறைவன் அருளால் நல்லதே நடக்கும்
@shanmugapriyatthirumoorthy4784
@shanmugapriyatthirumoorthy4784 Жыл бұрын
நிறைய அவமானங்கள் வலிகள் வேதனைகள் அனைத்தும் உண்மை தற்போது கொஞ்சம் நிலமை மாறுவதை உணர்கிறேன் நன்றிகள் ஐயா🙏🙏🙏🙏🙏
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
தைரியமாக இருங்கள் உங்கள் நம்பிக்கையை நேசியுங்கள் கடவுள் அருளால் உங்கள் நிலை மாறும் வணக்கம் வாழ்க sir
@poojav2869
@poojav2869 Жыл бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் முற்றிலும் உண்மை. காலை வந்தால் ஏன் வருதுனு இருக்கு எப்பவும் கடன் கடன் தான். ஒரு கடனை அடைக்க முயற்சி செய்து பல கடனில் சிக்கித் தவிக்கிறோம் வாழ்க்கையே பிடிக்கல செத்து போகலாம் போல இருக்கு அதுவும் எவ்வளவு உழைத்தாலும் வருமானமே வருவது இல்லை கடவுள் இனியாவது எங்களைக் கண் திறந்து பார்க்கட்டும்
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
கடவுள் அருளால் உங்கள் நிலை உயரும் நல்ல நேரம் ஆரம்பம் ஆகும் கடவுள் அருளால் நீங்கள் நினைப்பது நடக்கும் வாழ்க
@akshayamoorthy24
@akshayamoorthy24 Жыл бұрын
Good afternoon sir your speech is very nice and gently.honest .thank you very much sir
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
Thank you sir good night
@SureshSuresh-th1vv
@SureshSuresh-th1vv Жыл бұрын
சத்தியமா எனக்கு சொல்றது அத்தனையும் உண்மைங்க ஐயா உங்களுக்கு வந்து நான் ஆயுசு பல்லாண்டு வாழ்ந்து நீங்க உயிரோடு வாழனும் நீங்க பல்லாண்டு வாழ
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
வாழ்க வணக்கம்
@msksanthoshkumar1203
@msksanthoshkumar1203 Жыл бұрын
கண்டிப்பாக அப்படி தான் ஐயா நடக்கிறது வாழ்க்கையில் உண்மை வரும் காலம் சிறப்பாக அமையட்டும்
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
வாழ்க வாழ்க வாழ்க
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
@ganesansmg9620
@ganesansmg9620 Жыл бұрын
நானும் கன்னி ராசி தான் அய்யா. பிச்சை எடுக்கதா குறைதன் அய்யா என் வாழ்க்கை
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
கவலை வேண்டாம் 17.1.2923மேல் உங்கள் நிலை மாறும் வாழ்க வாழ்க கடவுள் அருளால்
@jgopalgopal9628
@jgopalgopal9628 Жыл бұрын
மிகச்சரி. என்நிலையும் இதேதான்யா. கண்ணீரும் வற்றி விட்டது
@nilaperiasamy1592
@nilaperiasamy1592 Жыл бұрын
நீங்கள் சொன்னது எல்லாம் உண்மை
@hariguru-ge4zp
@hariguru-ge4zp Жыл бұрын
Yes Sir
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
Vaalga
@pachaiperumalarunachalam3787
@pachaiperumalarunachalam3787 Жыл бұрын
இதுவரைக்கும் அவமானம் துக்கம் துயரத்தை தவிர வேற எதையும் நான் அனுபவிக்கவில்லைங்க. இறைவனுக்கு ஏன் என் மேல் இவ்வளவு வன்மமோ? என்னை இதற்கு பதிலாக இறைவன் என் ஆயுசை முடித்துவைத்து இருக்கலாம்.
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
கவலை படாதீர்கள் sir 2023 உங்கள் நிலை மாறும் முயற்சிகளை மேற்கொண்டு வாருங்கள் கடவுள் அருளால் நல்லதே நடக்கும் sir
@swethadoodle7341
@swethadoodle7341 Жыл бұрын
Greats thank you sir nandrigal kodi sir 🙏🙏🙏🙏🙏
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி
@padmanathan5653
@padmanathan5653 Жыл бұрын
நீங்கள் சொல்வதெல்லாம் 100%உண்மை.எனக்கு 70 வயது ஆகிறது.இதுவரை ஒரு நாள் கூட நிம்மதியாக இருந்ததில்லை.எத்தனை வருடம் என் ஆயுள் என்பது தெரியவில்லை.மிச்சம் இருக்கும் நாளிலாவது நிம்மதியைக் காண முடியுமா? உத்திரம் 2ம் பாதம்.
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
கவலை வேண்டாம் கடவுள் அருளால் நீங்க நல்லா இருப்பீங்க , நானும் கடவுளை வேண்டுகிறேன் வாழ்க
@gowrimurthy3119
@gowrimurthy3119 Жыл бұрын
Om Sairama9 thank you sai
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
வாழ்க
@sakthishanmugam8560
@sakthishanmugam8560 Жыл бұрын
ஐயா வணக்கம், 100/500% சரி ஜனவரி 17 பிறகு பார்க்கிறேன் , எல்லா வற்றிர்க்கும் காரணமின்றி காரியம் இல்லை இது போல் எல்லாவற்றையும் காணும் குணம் எனக்கு தாங்கள் கூறியது ஆறுதலாக உள்ளது நன்றி !!!!!
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
வாழ்க வாழ்க கடவுள் அருளால்
@parthibans.e9405
@parthibans.e9405 Жыл бұрын
Thanks your very much sir
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
Good night sir
@srisaidoorsdecors3324
@srisaidoorsdecors3324 Жыл бұрын
It's true sir... waiting for our good time... thanks sir 👍
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
Congratulations sir
@cubetrick5837
@cubetrick5837 Жыл бұрын
Unmai sir thank you
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
வாழ்க
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
Good morning sir
@bhuvanendiran5807
@bhuvanendiran5807 Жыл бұрын
சோதனைகள் அனைத்தையும் எதிர் நோக்கிய ஒரே ராசி கன்னி. கடவுளின் பொழுது போக்கு ராசி கன்னி 😄😄😄
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
வாழ்க நல்லதே நடக்கும் கடவுள் அருளால்
@jgopalgopal9628
@jgopalgopal9628 Жыл бұрын
சூப்பர். இறைவனின் விளையாட்டு பொம்மை தான் நம் கன்னி ராசி
@venugopal2347
@venugopal2347 Жыл бұрын
Very motivating words Thanks 🙏🏻🙏🏻🙏🏻
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
Good morning sir
@shanmugasundaram4367
@shanmugasundaram4367 Жыл бұрын
அய்யா நானும் கன்னிராசி அஸ்தம் நகைகள் அடகுகடையில் உள்ளது எப்போது மீட்கும் நேரம் வரும் அய்யா
@bhuvaneswarisrinivasan7680
@bhuvaneswarisrinivasan7680 Жыл бұрын
Nanum astham dan en nakaiyum bank la eruku
@shanmugasundaram4367
@shanmugasundaram4367 Жыл бұрын
@@bhuvaneswarisrinivasan7680 கவலை வேண்டாம் டிசம்பர் 17 க்கு மேல் நல்லநேரம் ஆரம்பம்
@bhuvaneswarisrinivasan7680
@bhuvaneswarisrinivasan7680 Жыл бұрын
Mikka nantri
@ismailsanthosh8007
@ismailsanthosh8007 Жыл бұрын
100/உண்மை அய்யா
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
வாழ்க
@sasi2125
@sasi2125 Жыл бұрын
ஐயா எனக்கு எவ்வளவோ துன்பங்கள்,கஷ்டங்கள் வேதனைகள் அவமானங்கள் எதிரிகள் வந்தாலும் தைரியமாக எதிர்த்து வாழ்து வந்தேன் ஆனால் ஐந்து மாதமா என் கணவரே எனக்கு தூரோகியாகவும் எதிரியாகவும் இருந்து மன உலைச்சல் ஆளாக்கிறார் என்னால் நிம்மதியாக வாழ முடியல. எனக்கு Back pain இரண்டு மாதமா அவதிபடுகிறேன்.இதனால் இயல்பான நடையோ,வீட்டு வேலையும் குடும்பத்தையும் செய்யமுடியாம நடபோனமா இருக்கேன்.எப்பா நல்லநேரம் வருமா? நடக்குமா?மூச்சிகூட விடமுடியாத அளவுக்கு மனஅழுத்தமாக உள்ளது.ஆயிரம் உறவு எதிர்த்தாலும் கணவன் ஒரு உறவு மட்டும் நம்பிக்கையும் ,ஆறுதல் தந்தாலே அனைத்து பிரச்சனை என்னால் சமளிக்க முடியும் ஆனா பிரச்சனையே கணவர் தான் .மாற்றம் வருமா ஐயா🙏🙏🙏🥺🥺🥺🥺🥺
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
2023 நல்ல வருடமாக அமையும் கவலை வேண்டாம் இறைவன் அருளால் இனி அனைத்தும் நல்லதே நடக்கும் .. தனிப்பட்ட ஜாதகத்தை பார்க்க வேண்டும்
@TheShishashiful
@TheShishashiful Жыл бұрын
Me and my brother kanni rasi hastham natchathiram....his life totally spoiled....stil he is not settled in his life....he don't have job...he s not able to complete his degre.... whatever you says 100% correct ......waiting for the good time to start ..
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
Your good time start 5.5.2023 wait sir god bless you
@manthiramoorthyb7977
@manthiramoorthyb7977 Жыл бұрын
OM virat vishwabramne Namaha. Very very correct sir. iam very correct behaviour including office work. Nanbargal koodave irunthu double game audi ullontu puramontu pesi, wrong information spread panni avamariyathai panni kasatam koduthu, many sothanaigalai kadanthu vanthachu. I hope that dharmathin vaalvu thannai soothu kavvum. Dharmam marupadaiyum vellum. Thank you sir.
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
Jai viswakarma jai வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
@nagunagu3105
@nagunagu3105 Жыл бұрын
Hama sir🙏🙏🙏🙏🙏
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
Vaalga வாழ்க sir
@lathap4550
@lathap4550 Жыл бұрын
Sir enaku fifty yrs aguthu naan kanni Hastham neenga sollrathu Hundred percent correct Life fulla kadanlatha poitruku Unga pathivu enaku konjam aruthala iruku thank you sir
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
Kadavul arulaal ellaam maarum sir வாழ்க
@shanmugasundaram6864
@shanmugasundaram6864 Жыл бұрын
Enakum kanni astam than kadan avamanam adigam
@elavarasang2057
@elavarasang2057 Жыл бұрын
அவமானம் மட்டுமே வாழ்க்கையாக இருக்கிறது
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
கவலை வேண்டாம் நல்லதே நடக்கும்
@elavarasang2057
@elavarasang2057 Жыл бұрын
@@astrovairamachar496 tq sir
@shanthisekar6730
@shanthisekar6730 Жыл бұрын
நீங்கள் சொல்வது சரி தான் ஐயா நிலை மாறும் என்று காத்திருக்கிறேன் 🙏
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
வாழ்க கடவுள் அருளால் உங்கள் நிலை மாறும்
@murugesanc9662
@murugesanc9662 Жыл бұрын
உண்மை நீங்க சொன்னது என் வாழ்க்கையில நடந்துருக்கு
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
எல்லாம் சரியாகும் கடவுள் அருளால்
@rajaprabakaran.jprabhakara7739
@rajaprabakaran.jprabhakara7739 Жыл бұрын
ஐயா இந்த பதிவு எனக்கு மிகுந்த ஆறுதல்
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி
@ulaganathan980
@ulaganathan980 Жыл бұрын
100% true sir ...
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
Good night sir
@banumathi112
@banumathi112 Жыл бұрын
Nantri sir .en manak kashttathai pokki nalla varthaikalai sonniga. Unmai Yana varthaikal neenga sonna anaiththum
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
Vaalthukkal வாழ்க
@umanarayanan6325
@umanarayanan6325 Жыл бұрын
என் மகன் படும் அவமானம் சொல்ல முடியாது வேலை பார்க்கும் இடம் மனைவி விட்டார் தரும் டார்ச்சர் சொல்லி முடியாது கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் சிவ சிவா
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
கடவுள் அருளால் உங்கள் நிலை மாறும்
@ramasamymeiyappan6397
@ramasamymeiyappan6397 Жыл бұрын
Ayya, kanni rasi, chitrai natchathiram, Kanni laknam. As you told facing lot of problems. When I will have peace.
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
Dont worry sir 27.1.2023 your good time start sir,padi padiyaaga nanmaigal aarambam aagum sir muyarchigalai thodarungal வாழ்க
@shanmugamsundaram3362
@shanmugamsundaram3362 Жыл бұрын
ஐயா நீங்க சொல்வதை விட 200 மடங்கு சிரமம் அனுபவித்திருக்கேன் 55 வயது ஆகியும் இன்னும் ஒரு நாள் கூட சந்தோசம் என்றால் என்ன என்று தெரியவில்லை சாகும் வரை இப்படி தானா விடியல் ஏற்படுமா
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
உங்கள் நிலை மாறும் கடவுள் அருளால் உங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வாருங்கள் எல்லாம் நல்லதே நடக்கும் உங்களுக்காக கடவுளை வேண்டுகிறேன் வாழ்க
@mahileshmahi3400
@mahileshmahi3400 Жыл бұрын
உண்மை தான் ஐயா
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
வாழ்க
@mettursd1242
@mettursd1242 Жыл бұрын
உண்மை 🙏🙏🙏
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
வாழ்க
@rocketsaravanan7008
@rocketsaravanan7008 Жыл бұрын
உங்கள் வாக்கு பலிக்கட்டும் நீங்கள் வாழ்க வலமுடன்
@rajithrajith7429
@rajithrajith7429 Жыл бұрын
ஐயா மன வருத்தமே ஏற்பட்டு விட்டது சாவ விட கொடுமை எல்லாம் அனுபவிக்கிறன்
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
கடவுள் அருளால் உங்கள் இந்த நிலை மாற கடவுளை வேண்டுகிறேன் வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க
@ganesanramasamy7686
@ganesanramasamy7686 Жыл бұрын
100 matkku unnmai
@pangajavalliv2106
@pangajavalliv2106 Жыл бұрын
Ok Thank u sir valthukal valka valamutanb
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
வாழ்க
@padmapritha2063
@padmapritha2063 Жыл бұрын
மிக சரியாக செொன்னிர்கள்
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
வணக்கம் sir
@m.ravichandran2440
@m.ravichandran2440 Жыл бұрын
மிகவும் அருமை ங்க சார்.. நீங்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்.
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
நன்றி வாழ்க
@tamiltamilan-jr7vn
@tamiltamilan-jr7vn Жыл бұрын
More than us many of them having more issues so dont put us down....we always very brave and willpower ppl
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
வாழ்க
@madaswamimadaswami3284
@madaswamimadaswami3284 Жыл бұрын
ஐயா. கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம். பிச்சை மட்டும் எடுக்கல. கடன் பிரச்சனை ரெம்ப. நிம்மதியில்ல. நகை மொத்தம் நவம்பர் மாதத்தில் விற்பனையானது. ரெம்ப கஷ்டம்.ஏன் பிறந்தேன் இந்த ராசியில். நான் எப்பம்முன்னேற போகிரோனே என்று தெரியவில்ல.😭😭
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
3.3.2023 மேல் நல்ல நேரம் ஆரம்பம், உங்கள் நிலை மாறும், இழந்த நகைகள் எல்லாம் திரும்ப நிறைய வரும், முதலில் நிலையான வருமானம் வர அரம்பிக்கும், முதலில் உங்கள் மீது தன்னம்பிக்கை வையுங்கள் தைரியமாக இருங்கள் முயற்ச்சி செய்யுங்கள் கடவுள் துணை இருப்பார்
@madaswamimadaswami3284
@madaswamimadaswami3284 Жыл бұрын
ரெம்பா நன்றி ஐயா.🙏
@VMediaa
@VMediaa Жыл бұрын
நீங்க சொல்றது சரிதான் சார் நான் பிறந்தது ஒரு சாப கேடு
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
அப்படி சொல்லாதீர்கள், உங்கள் நிலை மாறும் கடவுள் அருளால் விரைவில் நம்பிக்கை உங்கள் மீது தன்னம்பிக்கை வையுங்கள் கடவுள் அருளால் நீங்கள் நினைப்பது நடக்கும் வாழ்க
@umamaheswari685
@umamaheswari685 Жыл бұрын
நன்றி ஜயா
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
வாழ்க
@thangamuthum9527
@thangamuthum9527 Жыл бұрын
நன்றி
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
வணக்கம்
@muthubalu1857
@muthubalu1857 Жыл бұрын
Thank you , all are correct , still suffering .
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
Dont worry sir god bless you
@vijayalakshmijothilingam9515
@vijayalakshmijothilingam9515 Жыл бұрын
Exactly same problem with relations from my own brother and mother
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
Dont worry god bless sir
@maheshp3676
@maheshp3676 Жыл бұрын
Hi aunty
@sangeethatex3921
@sangeethatex3921 Жыл бұрын
Very true sir
@maheshp3676
@maheshp3676 Жыл бұрын
@@sangeethatex3921 hi sangeetha
@maheshp3676
@maheshp3676 Жыл бұрын
Entha oor neenga
@ravideepa9312
@ravideepa9312 Жыл бұрын
Really correct very danger situation but not fail.kandipa jeipom
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
Vetri kidukkum வாழ்க வாழ்க
@ravideepa9312
@ravideepa9312 Жыл бұрын
Neraya maridu inum konjamthan
@subinsakthi4920
@subinsakthi4920 Жыл бұрын
வணக்கம் ஐயா கன்னி ராசி அஸ்த நட்சத்திரம் நீங்கள் சொல்வது அனைத்தும் என் வாழ்வில் நடந்தது கஷ்டத்தை தவிர ஒன்றும் என் வாழ்வில் நடந்ததில்லை நீங்கள் சொன்னது போல் நான் தற்கொலைக்கு முயன்றேன் நான் இதுவரை எந்த வீடியோவுக்கும் கமெண்ட் கொடுத்ததில்லை இதை பார்க்கிறப்போ ஏதோ ஒரு மாற்றம் உண்டாகும் என்று நம்புகிறேன் நன்றி ஐயா
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
வாழ்க வாழ்க
@shankark9278
@shankark9278 Жыл бұрын
💯 true sir 🙏
@papukutty007
@papukutty007 Жыл бұрын
200%true
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
வாழ்க கடவுள் அருளால் நீங்கள் நல்லா இருப்பீங்க
@irv3204
@irv3204 Жыл бұрын
Nandri Iyya.
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
God bless you
@darpakshyam5195
@darpakshyam5195 Жыл бұрын
I love you Sir , thanks 🙏👍 Sani ji save me......
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
Vaalga vanakkam
@deepa9011
@deepa9011 Жыл бұрын
நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
வாழ்க
@mohansdiary8787
@mohansdiary8787 Жыл бұрын
ஐயா கன்னி ராசி நிலைமையை 100% சொல்லிவிட்டீர்கள்...!
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
வாழ்க வாழ்க
@paulrajbalasubramaniam7062
@paulrajbalasubramaniam7062 Жыл бұрын
I am facing the same.Everything is true. Sri Virat Visvakarmana namaha.
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
Jai viswakarma pottri
@ranjit_silentkille2366
@ranjit_silentkille2366 Жыл бұрын
ஜான் ஏறுனா..முழம் சருக்குது....என்ன பண்றது😭 ..மற்றவர்களுக்கு எளிதில் கிடைப்பது..எனக்கு கஷ்டப்பட்டாலும் கிடைக்க மாட்டிகிது....கன்னி ராசி சித்திரை நட்சத்திரம் 😁
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
23.2.2023 , மேல் உங்கள் நிலை மாறும் ,காத்திருங்கள், முயற்ச்சி செய்யுங்கள் கடவுள் அருளால் நல்லதே நடக்கும்
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
கவலை வேண்டாம் கடவுள் அருளால் உங்கள் நிலை மாறும் வாழ்க உங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வாருங்கள் வாழ்க
@manojeeva6123
@manojeeva6123 Жыл бұрын
7/11/1977 Monday 3.10pm தாங்கள் சொல்வது போல் இன்றளவும் நடைபெற்று வருகிறது நிதர்சனம்.. சாவின் விளிம்பில் நின்று கொண்டு இருக்கிறேன்.. வேலை இழந்து வருமானம் இழந்து தூக்கம் வரவில்லை.. கண் முன்னே குழு கடன், வாகன கடன், வீடு பாதியில் கட்டுவேலை
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
கடவுள் அருளால் உங்கள் நிலை மாறும்
@Hans-7779
@Hans-7779 Жыл бұрын
Super sir, God bless you
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
வாழ்க
@bhuvaneswarisrinivasan7680
@bhuvaneswarisrinivasan7680 Жыл бұрын
Rompa nanri ayya vazhlka vazhamudan
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
வாழ்க
@evergreenfriend2000
@evergreenfriend2000 Жыл бұрын
தற்கொலை மட்டும் தான் செய்யவில்லை 😭😭😭😭😭
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
நல்லா வருவீங்க தம்பி நல்ல நேரம் ஆரம்பம் ஆக போகுது முயற்சியை தொடருங்கள் கடவுள் அருளால் நல்லதே ஆரம்பம் ஆகும்
@aruna82
@aruna82 Жыл бұрын
all the best sir , i hope things will be good coming year kanni rasi :) all you words are truth
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
Wish you happy new year sir god bless you
@spmani9960
@spmani9960 Жыл бұрын
100% உண்மை
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
வாழ்க
@shyamvittal
@shyamvittal Жыл бұрын
ஐயா நீங்க சொல்வதெல்லாம் சரி தான், போன அலுவகத்தில் என்னை தேவை இல்லாமல் அந்த மேலதிகாரி கொச்சை படுத்தி ரசனை பார்ப்பார், அந்த காரணத்தால் நான் மூன்றே மாதத்திற்குள் வெளியே வந்துட்டேன் , இன்னும் வேலை வாய்ப்பு வரவில்லை, என்னோடு தவறுகள் ஏதும் இல்லாமல் இது எனக்கு நடந்தது.... வாழ்க்கையே வெறுத்துட்டேன் .... என்ன தான் செய்யவது ஐயா கொஞ்சம் கூறுங்கள் ...
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
இனி எல்லாம் சரியாகும் தைரியமாக இருங்கள் கடவுள் அருளால் நீங்கள் நல்லா இருப்பீங்க
@hippie141
@hippie141 Жыл бұрын
Thanks Sir 🙏
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
வாழ்க
@radhikanarasimman43
@radhikanarasimman43 Жыл бұрын
Ayya ur 100 percentage correct.
@babulaxmilaxmi7121
@babulaxmilaxmi7121 Жыл бұрын
உண்மை நான்எப்படிஇருக்கூடாதுகனவில் கூட நினைக்கதுஅதுஎல்லாம்வாழ்வில்36வயது
@astrovairamachar496
@astrovairamachar496 Жыл бұрын
வாழ்க விரைவில் உங்கள் நிலை மாறும்
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 53 МЛН
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 53 МЛН