கன்னி ராசியும் சித்திரை நட்சத்திரமும், வர இருக்கும் பிரச்சினையும் தீர்வும்!

  Рет қаралды 233,003

SRII BALA ASTRO TV

SRII BALA ASTRO TV

Күн бұрын

🔱ஓம் சரவணபவ🔱
விரிவாக துல்லியமாக சுய ஜாதக பலன் அறிய ,
ஜாதக படி ஆன்மீக ஆலோசனை பெற ,
அழைக்கவும் ....
பதிவில் கூறப்பட்டவை பொது பலன்களை சுய ஜாதகப்படி மேற்கூறிய பலனின் ஏற்ற இறக்கங்கள் இருக்கும் !
(இலவச ஆலோசனை இல்லை)
ஸ்ரீ பாலா தேவி ஜோதிட ஆராய்ச்சி நிலையம்
குரு மணிகண்டன் MA Astro
பொள்ளாச்சி
ஃபோன் :- 73391 23436
#rasipalan #astrology #rasi #ராசிபலன் #ஜோதிடம் #jothidam
#ராசி #kanni #kannirasi #கன்னி #கன்னிராசி
பயன்படுத்தி பயன்பெறுங்கள் உறவுகளே 💐
இறையருள் துணை நிற்கும் 💐
குருவடி சரணம் 🙏
நன்றி 🙏

Пікірлер: 155
@kmvelu
@kmvelu Жыл бұрын
ஐயா தாங்கள் சொல்வது ஆயிரம் சதவீதம் உண்மையாக நடந்து கொண்டிருக்கிறது உங்களுடைய கணிப்பு மிகவும் துல்லியமாக இருக்கிறது எத்தனையோ யூடியூப் சேனல்களில் நான் பார்த்து இருக்கிறேன் எதிலும் இதைப் போன்ற ஒரு தெள்ளத் தெளிவான விளக்கம் மிகவும் அருமை தாங்கள் மென்மேலும் பல்லாண்டு வாழ்ந்து எங்களைப் போன்ற மனம் குழப்பத்தோடு இருப்பவர்களுக்கு தாங்கள் முன்னரே ஒரு தெளிவு கொடுக்க வேண்டும் என்று உங்களை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் வாழ்க வளமுடன் ஐயா நீங்கள்
@tganga5643
@tganga5643 Жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் எனக்கு நடந்து முடிந்தது மேலும் இப்போது துரோகி அதிகம் இருக்கங்க எனக்கு தெய்வபக்தி அதிகம் உள்ளது.கடவுள் தான் இப்போது துணை
@user-zk6hi7sq4u
@user-zk6hi7sq4u Жыл бұрын
ஐயா....நீங்கள் சொன்ன வார்த்தைகள் அனைத்தும் 100%எனக்கு நடந்து விட்டது...... என் குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்து ஆளாக்கிவிட வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன்...தெய்வ துணையோடு வாழ்ந்து வருகிறோம்..... நன்றி ஐயா.....
@sriibalaastrotv5669
@sriibalaastrotv5669 Жыл бұрын
இறையருள் துணை நிற்கும்
@Kavya_tokes
@Kavya_tokes 6 ай бұрын
நீங்க சொல்றது எல்லாமே 100% உண்மையே நடந்துட்டு இருக்கு ஐயா
@reenasenthilreenasenthil3194
@reenasenthilreenasenthil3194 Жыл бұрын
நீங்க சொன்ன வார்த்தைகள் அனைத்தும் உண்மை மிக்க நன்றி அய்யா 🙏🙏🙏🙏🙏🙏
@VijaykumarVijaykumar-id4fr
@VijaykumarVijaykumar-id4fr Жыл бұрын
என் மகள் கன்னி ராசி சித்திரை நட்சத்திரம் நன்றாகப் படிக்க வேண்டும் ஐயா 🙏
@sing22ananthi24
@sing22ananthi24 Жыл бұрын
எச்சரிக்கை பதிவு.மிக்க நன்றி.வாழ்த்துக்கள்.🙏🙊🙉🙈🙏
@rasamani-ub8rj
@rasamani-ub8rj Жыл бұрын
Sir நீங்க சொன்ன அனைத்தும் உண்மை தான்
@VMediaa
@VMediaa Жыл бұрын
ஐயா பதிவுகள் அனைத்தும் உண்மை எனக்கு தெய்வங்கள் தான் ஐயா துணை நிற்கும் நிலையில் இருக்கிறேன் ஓம் சக்தி பராசக்தி
@VelMurugan-cr7xf
@VelMurugan-cr7xf Жыл бұрын
அனைத்துமை உண்மை எனக்கு நடந்துக் கொண்டேயிருக்கிறது
@lakshmivijaya3432
@lakshmivijaya3432 Жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வதைப் போலவே தான் இருக்கிறது நான் கவனமாக இருக்கவும் நன்றி
@rajalakshmin.r2395
@rajalakshmin.r2395 Жыл бұрын
True Great 💯🙏 Avannarunalale Avandhal paninthu 🙏 Sarvam Sivarbhanam 🙏 Sarvam Krishnarbhanam 🙏Thiruchtrambhzham 🙏🙏
@VethathiriVinoth
@VethathiriVinoth Жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@karuthapandiyan7493
@karuthapandiyan7493 Жыл бұрын
மிக துல்லியமாக கூறினீர்கள் மிக மிக சரி
@krishsrgm5822
@krishsrgm5822 Жыл бұрын
தகவலுக்கு நன்றி ஸார்
@pooranirani1846
@pooranirani1846 Жыл бұрын
Sir it's true sir correct 💯💯💯 my life all problems your telling sir one year ah work eilla sir 🥺🥺💯💯 thank you for information sir 🙏🙏🙏
@s.ayyappans.ayyappan6351
@s.ayyappans.ayyappan6351 Жыл бұрын
ஐயா நீங்க சொன்னது 100%உண்மை 🙏🥹
@jpmbabl6305
@jpmbabl6305 Жыл бұрын
முன்னெச்சரிக்கை செய்தமைக்கு மிக்க நன்றி sir. கிறிஸ்தவர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள், செல்லவேண்டிய கோவில்கள் பற்றியும் சொல்லுங்கள் sir,
@rajiswatantran2644
@rajiswatantran2644 Жыл бұрын
Romba nanri iya Chithirai 3.4 m Padam ipasi Chithrai star unexpectedly did annadanam and Pooja in Bagavath sapthagam Narashimma avadharam
@VMediaa
@VMediaa Жыл бұрын
ஐயா நான் எல்லாம் இழந்து விட்டேன் இனிமேல் இழக்க ஒன்றும் இல்லை ஐயா
@v.vijaivijai8115
@v.vijaivijai8115 Жыл бұрын
21:38 100+ true Nenga sollura 100% visayam en life la july 2023 to December 24th till ennum nadanthudu than eruku kadavul nambhikkaiyala natkal poguthu last 6 monthla ellamea elanthutean yara nambhurathunea theriyala...kalam marum nalla matrattha tharumnu nambhurean. Vazhga valamudan 💐
@v.vijaivijai8115
@v.vijaivijai8115 Жыл бұрын
100💯 true
@SureshDevika-f5u
@SureshDevika-f5u Жыл бұрын
Super ❤❤❤❤❤
@CheerfulTheatreMasks-jh1ee
@CheerfulTheatreMasks-jh1ee Жыл бұрын
100% unmai ayya🎉🙏🙏🙏
@rajiswatantran2644
@rajiswatantran2644 Жыл бұрын
11th November Ipasi star Chithra I saw your message today on Monday god given me opportunity to do Pooja once again thank you very much
@sriibalaastrotv5669
@sriibalaastrotv5669 Жыл бұрын
இறையருள் துணை நிற்கும்
@MithuMithu-lf8vi
@MithuMithu-lf8vi Жыл бұрын
100 portion true 👍
@seshadrivaradarajan1103
@seshadrivaradarajan1103 Жыл бұрын
Very accurate comments. Great. As on today, i am in the same situation as told bybyou in the beginning of this video. I will be careful in Jan and feb 2024. Chitirai 1.
@SangeethaB-p1v
@SangeethaB-p1v Жыл бұрын
True True tq❤
@chaitanyaarajesh547
@chaitanyaarajesh547 Жыл бұрын
Sir na etha jan la soldra.. neenga sonna ellame unma. Hospital la admit agi seriousa agita.. kadavul mela romba patru vanthuduchi.. yaarukitaiyum pesa pidikala. Kadavul thaa ellame nu iruka . Aanmeengam thaa ellame iruku..
@PonnuchamymPonnuChamym
@PonnuchamymPonnuChamym Жыл бұрын
Unmai dhan..rompa Nala Vara vendiya amount varamatengudhu.pls adhuku parigaram sollunga..
@kittappachinnathambi1145
@kittappachinnathambi1145 Жыл бұрын
நீங்கள்சொல்வது,அனைத்தும்உண்மை,ஐயாசித்திரை2 ஆம்பாதம்
@jayalakshmibaskar1460
@jayalakshmibaskar1460 Жыл бұрын
நன்றி சார்
@VMediaa
@VMediaa Жыл бұрын
ஐயா நீங்க சொல்றது அத்தனையும் உண்மை எனக்கு எல்லாம் நடந்து வருகிறது நான் யாரையும் நம்ப முடியலை ஐயா
@sudhakarv9
@sudhakarv9 Жыл бұрын
Open ah unmayai sonnatharku Nandri
@omk9853
@omk9853 Жыл бұрын
Really true ....im feeling the spiritual moment 💯
@sugunanandanvictorroyroger4022
@sugunanandanvictorroyroger4022 Жыл бұрын
❤🔔🌛🕉🌞🔔 Nandri Vanakam Aiya❤🙏 🙏🔔VASHGA VALAMUDAN🔔🙏
@பாஸ்எபாஸ்கரன்
@பாஸ்எபாஸ்கரன் Жыл бұрын
ஐயா உங்க video முன்னாடியே கேட்டிருந்த வந்த பிரச்சினை ல இருந்து thapirukalaam எல்லாம் நடந்து முடிந்தது😢நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மையே
@kchitrasenan7425
@kchitrasenan7425 Жыл бұрын
ஐயா வணக்கம் நீங்க சொன்னது உண்மை என்னிடம் நல்லவர் போல் நடித்து எல்லாம் வாங்கி கொண்டு பிரிந்து சென்றுவிட்டால் மனம் வேதனையாக இருக்கிறது 😢😢😢😢
@sriibalaastrotv5669
@sriibalaastrotv5669 Жыл бұрын
இறையருள் துணை நிற்கும்
@SaimanSaiman-ls1cg
@SaimanSaiman-ls1cg Жыл бұрын
Enakkum eppadi thankkq
@thangarajraj7293
@thangarajraj7293 Жыл бұрын
​,😂😂
@sivaranjani8475
@sivaranjani8475 Жыл бұрын
Same elaratyum nambi emantha oru rasina athu kanni rasi chithirai natchathiram than na anubavichiten
@sujis2727
@sujis2727 Жыл бұрын
Enakkum ipadieh ,kadavula nambikaiyoda ungal venuthal vainga
@VinoRajesh-ze4jc
@VinoRajesh-ze4jc 10 ай бұрын
Correct
@lakshmilakshmilakshmilaksh6688
@lakshmilakshmilakshmilaksh6688 Жыл бұрын
All redi anupavikuren, thanks enime yepudi nadakanumnu purunjukiten
@bhakthavatsalam1545
@bhakthavatsalam1545 Жыл бұрын
Wel said Very very good
@chandhiyaramakrishnan9361
@chandhiyaramakrishnan9361 Жыл бұрын
Sirappa sonninga ayyaa neenga sonna yellame enakku nadandhuttu irukku onnu mudiyala 😢😢😢
@raniganesan7218
@raniganesan7218 Жыл бұрын
நூறு சதவீதம் உண்மை சார் மனாஉழைச்சல் அதிகம் கடன் நிரய இருக்கு
@simonmax8749
@simonmax8749 Жыл бұрын
Na life la crt 06-12-2023 avelo kastapatten niga soldrathu apdiyea perfect irku 😔
@ramyarakshanaramya4870
@ramyarakshanaramya4870 Жыл бұрын
Neengah sonnathu 200 percentage unma.....eppadi crt ah sollaringa aaya .....nandriiii
@rajeswarishanmugam250
@rajeswarishanmugam250 Жыл бұрын
What you said is true. 100% correct
@ganesan8133
@ganesan8133 Жыл бұрын
Ayya neenga sonnathu 💯 unmai..2 years luv pannuna ponnu eanna break up 💔 pannitu poieda sir 😢
@Maha1980K
@Maha1980K 3 ай бұрын
How much fees per jathagam
@selvampdy4928
@selvampdy4928 Жыл бұрын
ஐயா நிங்கள் சொன்னது முழுவதும் உண்மை .😢😢😢
@MuthuKumar-uh9tz
@MuthuKumar-uh9tz 9 ай бұрын
ஐயா நான் கன்னி ராசி சித்திரை நட்சத்திரம்...என் மகன் பிறந்து மருத்துவமணையில் தான் குடும்பம் நடத்துரோம் அப்படி இருக்கு வாழ்க்கை... இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மருத்துவ செலவாக வருகிறது ஐயா... கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பனம் எல்லாம் மருத்துவ செலவாக போகிறது நிம்மதியே இல்லை ஐயா..நான் சாதாரண மெக்கானிக் வேலை பார்கிறேன்..கஷ்டமே வாழ்க்கை ஆகிறது
@subramaniansraiyar4448
@subramaniansraiyar4448 Жыл бұрын
True all
@funupfunup412
@funupfunup412 11 ай бұрын
Kanni rasi sitharai குரு பலன் solluga
@bharathikannan2962
@bharathikannan2962 Жыл бұрын
உண்மைதான் ஐயா😂😂😂❤❤😢😮😅
@suganthisuganthi8016
@suganthisuganthi8016 Жыл бұрын
Sir en point cithirai 1 Panama. CA exam. Ezhithi erukkanga pass agiduvangala. Avanga 9.9.2002 Bart date. Pls replay pan unga thevame
@RamyapriyaMuthukumar
@RamyapriyaMuthukumar Жыл бұрын
200% true
@rubiesdelight3772
@rubiesdelight3772 Жыл бұрын
Tq vm for the information. Tq for your wonderful speech and I'm prepared to face it. Tq sir 🙏🙏🙏
@user-sudha1983
@user-sudha1983 Жыл бұрын
Vilangatha natchathiram chiththirai. Naan chithirai. 40 vayasaguthu ithu varaikkum oru nallathum nadanthathu illa. Kulanthaiyum illa. Athiga mana ulaichal. Inimel nallathu nadantha enna nadakkatti enna. Anupavika vendiya vayasula onnumue anupavikala. Kastathai thavira
@gm.10thangamanic13
@gm.10thangamanic13 Жыл бұрын
எனது பெரிய மகன் சித்திரை நட்சத்திரம் கன்னி ராசி நல்ல வேலை கிடைக்க வேண்டும்
@shivaramkm
@shivaramkm Жыл бұрын
True…
@VembuMahesh
@VembuMahesh Жыл бұрын
Super
@chikkkuuu
@chikkkuuu Жыл бұрын
நீங்கச் சொன்ன மாதிரி தான் ஐயா நடக்குது எனக்கு.பிரிந்துச்சென்றவர்கள எப்படி ஐயா மறுபடியும் என் வாழ்க்கையில வரவைப்பது
@nagalakshmikandasamy7655
@nagalakshmikandasamy7655 Жыл бұрын
நூறு சதவீதம் உண்மை சார்
@velmuruganr4379
@velmuruganr4379 Жыл бұрын
💯 tru
@premag8961
@premag8961 Жыл бұрын
Soththu vangalama ga ippo
@ambighaaa170
@ambighaaa170 Жыл бұрын
வணக்கம் சார் பரிகாரம் சொல்லுங்க
@indrasr2009
@indrasr2009 Жыл бұрын
100பிராசன் உன்மை ஐயா
@BaluBalu-vb7xn
@BaluBalu-vb7xn Жыл бұрын
Thank you🙏🌹
@svthangam3350
@svthangam3350 Жыл бұрын
101% Ellam correct sir❤🎉
@lakshmisubramaniam5760
@lakshmisubramaniam5760 11 ай бұрын
🙏🙏
@bakiya1517
@bakiya1517 Жыл бұрын
குழந்தை பாக்கியம் பற்றி சொல்லுங்கள் சார்
@priyankaramesh9915
@priyankaramesh9915 Жыл бұрын
Correct sir
@subbulakshmi5595
@subbulakshmi5595 Жыл бұрын
Na nijam ipo eghe ponalu thaniya iruke same kubudre
@devanikaash6775
@devanikaash6775 Жыл бұрын
Sir pengal karma seyyalama koodatha
@ganesanramasamy7686
@ganesanramasamy7686 Жыл бұрын
Ok sir thanks
@ManoraviManoravi-d9k
@ManoraviManoravi-d9k Жыл бұрын
Neingka solrathu ellam Nada kku sir chitirai nachathiram woman manaalotham th aingka mudiyala
@senthilp9082
@senthilp9082 Жыл бұрын
❤❤❤🎉
@indrasr2009
@indrasr2009 Жыл бұрын
உன்மை ஐயா நான் கன்னி சித்திரை நச்சத்திரம் இரன்டாம் பாதம் நான் பொன்
@rajeshr8203
@rajeshr8203 Жыл бұрын
பெண்
@RamyaRamya-oy5dm
@RamyaRamya-oy5dm Жыл бұрын
200 % true 😢
@albm5824
@albm5824 Жыл бұрын
Thank you sir
@ayihsuna8946
@ayihsuna8946 Жыл бұрын
It's damn true ⚡⚡⚡
@vanithaa3817
@vanithaa3817 6 ай бұрын
Appo 2 marriage pannuvaga la
@JayakumarJayakumar-k5m
@JayakumarJayakumar-k5m Жыл бұрын
100./.true sir ennaku eppaye e start
@sanmugapriya8696
@sanmugapriya8696 Жыл бұрын
Vanakam aiya🙏neengal sonnathu anaithum sari thaan.enaku apidiye nadanthukondu irukirathu
@SureshSuresh-cj8lx
@SureshSuresh-cj8lx Жыл бұрын
💯💯👏
@BakkiyaBakkiyaraj-s3l
@BakkiyaBakkiyaraj-s3l Жыл бұрын
ஐயாஎனக்கநடந்தது
@ramyapriya_chellam393
@ramyapriya_chellam393 Жыл бұрын
Love breakup aagiruchi, vittutu ponavanga eppo thirumba varuvanga Sir
@Eniyarosyram11
@Eniyarosyram11 Жыл бұрын
Athellam varanum nu irunthaa varuvaanga Sir.. Neenga poi work ah paarunga.. Varanum nu fantacy la iruka koodathu sir😅😇😇
@ramyapriya_chellam393
@ramyapriya_chellam393 11 ай бұрын
Saringa sirr
@SenthilKumar-to7kp
@SenthilKumar-to7kp Жыл бұрын
Unmai sir
@hellobyjesu
@hellobyjesu Жыл бұрын
Sir nan October 3 il irundhu oruthara virumba aarambichiten...adhukum raagu kedhu peyarchi ku thodarbu unda??
@sujathakumari1546
@sujathakumari1546 Жыл бұрын
Njanum chithirai than neenga sonnathu ellam 100% unmai 🙏
@rajeshr8203
@rajeshr8203 Жыл бұрын
True 💯
@kizhakethilsankaranharihar2313
@kizhakethilsankaranharihar2313 Жыл бұрын
@chelvik3975
@chelvik3975 Жыл бұрын
I am in hospital n went for MRI .
@SenthilKumar-to7kp
@SenthilKumar-to7kp Жыл бұрын
Sir 😢unmai
@ManiPoo-m4u
@ManiPoo-m4u Жыл бұрын
True sir !!! Ennaku nega solarathu appdiyea nadanthutu irukunga sir , Chandra Desai ragu puthi nadakuthu sir !
@subbulakshmi5595
@subbulakshmi5595 Жыл бұрын
Niraya therujute elaru vetu povaghanu therujute purujute athanala same matutha namaku sothamnu marite
@KalpanaSelvam-q5f
@KalpanaSelvam-q5f Жыл бұрын
Unnmithan
@maheswarimaheswari877
@maheswarimaheswari877 Жыл бұрын
100%true .....sir😮
@AjayShaw99-v8k
@AjayShaw99-v8k Жыл бұрын
சித்ரா நட்சத்திரம் 2 பாதம் குரு தசா குரு புக்தி நடக்குது என்ன பலன் சார்
@padmajothy
@padmajothy Жыл бұрын
Jb
@sushmithasanu3084
@sushmithasanu3084 Жыл бұрын
Kani nale prachana thana. Epo than ellam seri agumooopo
@rasamani-ub8rj
@rasamani-ub8rj Жыл бұрын
💯💯💯💯💯
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
கன்னி ராசியின் பொதுவான குணங்கள்
9:06
மண்ணை ஜோதிடம்
Рет қаралды 4,9 М.
HASTHAM NATCHATHIRAM KANNI RASI - ASTROPSYCHOLOGY TAMIL
34:43
Jeevitha Meyyappan - AstroPsychologist
Рет қаралды 146 М.