கண்டிப்பா BUS வரும் : சட்டப்பேரவையில் அதிரடிகாட்டிய அமைச்சர் Sivasankar | TN Assembly Kanniyakumari

  Рет қаралды 24,425

Kalaignar TV News

Kalaignar TV News

14 күн бұрын

கண்டிப்பா BUS வரும் : சட்டப்பேரவையில் அதிரடிகாட்டிய அமைச்சர் Sivasankar | Kalaignar News
#bus #sivasankar #kanniyakumari #tnassembly #tnassemblylive #tamilnaduassembly #tamilnaduassembly2024 #assemblysessionlive #tnassemblysession #appavu #tngovt #dmk #admk #cmstalin #rnravi #tngovernor #kalaignarnews
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் பின் தொடருங்கள் - #கலைஞர்செய்திகள்​​​ #kalaignarseithigal​​​ #KalaignarTvNews
Facebook : / kalaignarnewsofficial
Twitter : / kalaignarnews
KZbin : / kalaignartvnews​​
Instagram: / kalaignarnews
To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
play.google.com/store/apps/de....
#KalaignarNews #KalaignarNewsLIVE #TamilNewsLive #கலைஞர்செய்திகள் #TamilNews #MKStalin​​ #TamilNews​​​
Kalaignar News LIVE | Kalaignar News​​ | TN Assembly Election​ | TN Election 2021 | MKStalin​​ | Tamil News​​​ | DMK​​ | Congress​ | streams Latest News | Corona News | Current affairs of Tamil Nadu | National Political News | Breaking News | Sports News | Business News | Tamil viral videos | Political Speech | Trending News Tamil | Sports News​ | Cinema News​ | Weather Report​ | Business News​ | Political News​ | National News​ | World News​ | Tamil Headlines​ | News Headlines​ | Today Tamil Headlines | Today Headlines​ Tamil | Breaking News​ | Viral Videos​ | Corona News​
For Latest News Hit the Subscribe button - goo.gl/k6SL6Y
கலைஞர் செய்திகள் இணையதளம் - bit.ly/30nz83q

Пікірлер: 18
@manimegalai5711
@manimegalai5711 9 күн бұрын
மண்மீது போக்குவரத்து துறை அமைச்சரே கழகத் தொண்டர்கள் எத்தனையோ மூத்த உறுப்பினர்களுக்கு கிடைப்பதே இல்லை
@deepanjoe5536
@deepanjoe5536 11 күн бұрын
ஒவ்வொரு மாநிலங்களும் உலக தரத்தில் போக்குவரத்து துறையை கொண்டு சென்றிருக்க கூடிய நேரத்தில் தகர டப்பாக்கள் தனித்தனியாக உடைந்து பெயர்ந்து மக்கள் உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு அமைச்சரின் சவடால் பேச்சு என்ன வேடிக்கை
@manimegalai5711
@manimegalai5711 9 күн бұрын
மாண்புமிகு அமைச்சர்களே சீனியர் சிட்டிசன் எதுவும் இலவச பாஸ் அனுமதி தர வேண்டும் என்று கற்றுக் கொள்கிறோம்
@manimegalai5711
@manimegalai5711 9 күн бұрын
மாற்றுக் கட்சியில் இருந்த அனைவருக்கும் நல்ல வசதி வாய்ப்பு ஆண்டாண்டு காலமாக கழக உறுப்பினர் அனைவருக்கும் ஒரு பிரயோஜனமும் இல்லாமல் இருக்கிறது
@deepanjoe5536
@deepanjoe5536 11 күн бұрын
புதிதாக விட்ட பேருந்துகளில் கூட கதவுகளை மூடாமல் பொதுமக்களுக்கு உயிர் பயத்தை உருவாக்கும் ஒரு கேவலமான போக்குவரத்து துறையாக மாறிவிட்டது
@manimegalai5711
@manimegalai5711 9 күн бұрын
ஸ்ரீனிவாசன் டியூஷனுக்கு சேர்ந்த சலுகை வேண்டும் 65 வயது இருந்தவர்களுக்கு கூட இலவச பஸ் பயணம் கிடைக்கவில்லை மதுரையில்
@K00711
@K00711 12 күн бұрын
Kadaichi varaikum palaiya bus lam matha porathu illa, tyre thaniya kalantu oda than poguthu
@manimegalai5711
@manimegalai5711 9 күн бұрын
எவ்வளவு திட்டங்கள் பெண்களுக்கு செய்து கொடுக்கிறீர்கள் ஆனால் ஆண ஒன்று செயல்பாடு இல்லாமல் இருக்கிறது
@vijusundarraj1419
@vijusundarraj1419 12 күн бұрын
சூப்பர்
@deepanjoe5536
@deepanjoe5536 11 күн бұрын
முன்பெல்லாம் தகர டப்பா பேருந்துகளை வட இந்தியாவில் தான் பார்ப்போம் ஆனால் இப்பொழுது தமிழகமெங்கும் தகர டப்பா பேருந்துகளும் அதுக்கு மேல ஒட்டுமொத்த விளம்பரங்கள் கேவலம்
@manimegalai5711
@manimegalai5711 9 күн бұрын
மதுரை தொகுதி எம்எல்ஏ பேசுகிறார் அவர்கள் மதுரை காவது ஏதாவது இலவச பாஸ் 1 இதைப்பற்றி அமைச்சர் மதுரை அமைச்சர் பேசுவதும் இல்லை தொண்டர்களை பார்ப்பதே கிடையாது
@manimegalai5711
@manimegalai5711 9 күн бұрын
பெண்களுக்கு செய்ய வேண்டியது தான் அதற்காக வேண்டாம் என்று ஆண்களையும் பார்க்க வேண்டும் வருமானம் இல்லாமல் அலைகிறார்கள் எத்தனையோ
@manimegalai5711
@manimegalai5711 9 күн бұрын
சென்னையில் தான் வசதி இருக்கிறது மூத்த குடிமக்களுக்கு தமிழ்நாடு ஊரான் எங்கும் கிடையாது கொஞ்சம் யோசித்துப் பார்த்து செய்யுங்கள் இல்லை
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 4,3 МЛН
Nutella bro sis family Challenge 😋
00:31
Mr. Clabik
Рет қаралды 12 МЛН
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 532 М.
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 4,3 МЛН