கண்டிப்பாக பார்க்க வேண்டிய சிவன் கோயில் , திருவஞ்சிக்குளம் மகாதேவர் கோயில் , Thiruvanchikulam Temple

  Рет қаралды 18,045

Ganesh Raghav

Ganesh Raghav

Күн бұрын

Пікірлер: 76
@சக்திஸ்ரீ
@சக்திஸ்ரீ 2 күн бұрын
சுந்தரர் ஐராவதத்தின் மேலேறி உயிரோடு கைலாசம் சென்றார். திருவஞ்சைக்குளத்தில் முரள் ஓவியம் வெகு சிறப்பு. சக்தி ஸ்ரீ MA Astro
@vijimurugaiyah3028
@vijimurugaiyah3028 Күн бұрын
நன்றி கணேஷ் அருமையான பதிவு இப்படி ஒரு கோவிலை பார்க்க பாக்கியம் கிடைத்தது
@vishnusankarmuthaiah6722
@vishnusankarmuthaiah6722 2 күн бұрын
இறந்த இடம் என கூற வேண்டாம். முக்தி பெற்ற இடம் என கூறுங்கள். முடிந்தால் தலைப்பை மாற்றலாம்.
@sumathyshiva7930
@sumathyshiva7930 2 күн бұрын
Me too I want to say same message.
@தோடுஉடையசெவயின்
@தோடுஉடையசெவயின் Күн бұрын
We request change the title
@gayathrijayagopal7260
@gayathrijayagopal7260 Күн бұрын
ஆம் என்ன வார்த்தை இது
@saravananm9054
@saravananm9054 Күн бұрын
பதிவுக்கு வாழ்த்துக்கள்.. தலைப்பு முறையாக இருக்கலாம். சுந்தரர் சிவபெருமானின் பிம்பம். இத்தகைய தலைப்பு பொருந்தாது.
@kothandaram3065
@kothandaram3065 Күн бұрын
Yes
@saibabashirdi6251
@saibabashirdi6251 Күн бұрын
முக்தி அடைந்த தலம்.
@jagandeep007
@jagandeep007 2 күн бұрын
Kerala temples are always neat and clean.. Also very beautiful even though they look small compared to temples in tamilnadu
@sathishmeenu3438
@sathishmeenu3438 Күн бұрын
எத்தனையோ நல்லபதிவுபோட்டாநீங்கள்இறந்தார்என்றுஎழுதியதுவருத்தமாகயிருக்கு
@arasusuresh225
@arasusuresh225 Күн бұрын
சுந்தரர் முக்தி அடைந்த தலம் என்பது தான் சரியானது...
@ramt4643
@ramt4643 4 сағат бұрын
😊wonderful 👏
@ksramani8712
@ksramani8712 Күн бұрын
I appreciate you that you have this project for the well being of all hindus
@meiyappan3186
@meiyappan3186 Күн бұрын
உடனே மாற்றுங்கள் இறந்த இடம் என்பதை எடுத்து விட்டு முக்தி பெற அமைந்த தலம் என்று பதிவிடுங்கள்
@sathiyavasagamm8205
@sathiyavasagamm8205 Сағат бұрын
சிவ சிவ. நண்பரே உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள். நீங்கள் நடந்து கொண்டே படம் எடுக்கும் போது shack ஆகிறது. இது ஒரு குறை. முக்கியமான கோயில்களில் நிதானமாக காண்பிக்கவும். வேகமாக camera ஐ நகட்டாதீர்கள். முக்கியமான கோயில்களில் நிதானமாக நின்று 360 டிகிரி சுற்றி காண்பியுங்கள். திருச்சிற்றம்பலம்.
@venkateswaranr3952
@venkateswaranr3952 Күн бұрын
தலைப்பை மாற்றுங்கள். ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்.
@subramaniants2286
@subramaniants2286 14 сағат бұрын
How to reach the temple, distance, identical place near the temple, timing of darshan, how far from Trissur KSRTC bus stand etc are missing. Whenever such clippings are presented, above informations are also required. Don't forget to give those informations in your all clippings. Thanks.
@2000PechiKrishnanTN
@2000PechiKrishnanTN Күн бұрын
அப்படியே கொடுங்கலூர் பத்திரகாளி பாத்துட்டு வந்து இருக்கலாம்
@Krishnaveni-vl7fl
@Krishnaveni-vl7fl Күн бұрын
சுந்தரர் கைலாசத்துக்கு புறப்பட்டு சென்ற இடம் தலைப்பை மாத்துங்க
@rangaranga3623
@rangaranga3623 Күн бұрын
வெல்ல இல்லை வெள்ளை யானை
@ansansflo
@ansansflo 2 күн бұрын
Kerala மட்டும் தான் மரத்தில் காட்டினார்கள் மற்ற எல்லா ஊர்களில் கருங்கல் கொண்டு கட்டினார்கள்.
@yusufmohammed5979
@yusufmohammed5979 Күн бұрын
Ganesh Raghav ji...sundara murthy nayanar went to kailash with his physical body...so please...read twice sundarars history....any how thanks for this particular video
@mohans9383
@mohans9383 Күн бұрын
திருச்சிற்றம்பலாம். Nalvar🙏🙏🙏🙏மலரடி. போற்றுவோம்.pdatpapatryythavaraghapotad 🙏🙏நீ. Hinduva😍நீ. தமிழனா. தெலுங்க😍sivathai
@Krishnaveni-vl7fl
@Krishnaveni-vl7fl Күн бұрын
அந்த யானை பெயர் ஐராவனம் சிவ பெருமான் அனுப்பியதாக கேள்விப்பட்டிருக்கேன்
@santhamanimanthirappan9159
@santhamanimanthirappan9159 16 сағат бұрын
சிவாயநமங்க சாமி உங்கள் பதிவு சிறப்பு நன்றி ஒரு விண்ணப்பம் அருளாளர்கள் பற்றி பதிவிடும் போது கவனமாக பதியவும் சாமி திருக்கோயில் திருவடி-கால் திரு அஞ்சைக்களம் சுந்தரர் பெருமான் திருக்கைலாயம் புறப்பட்டு சென்ற திருத்தலம்
@dhanalakshmiraghavan3429
@dhanalakshmiraghavan3429 Күн бұрын
Kodungallur bhagavathi temple is very near. You could have visited that also.
@bmanivanable
@bmanivanable Күн бұрын
Hey Ganesh correct the title It's so wrong!
@mgk0506
@mgk0506 2 күн бұрын
Please change the title!
@suriyamurugan10
@suriyamurugan10 8 сағат бұрын
🙏🙏🙏
@aispink3485
@aispink3485 15 сағат бұрын
சித்தர்கள் நாயன்மார்கள் இறப்பு இல்லாதவர்கள் ...
@radhakannan3318
@radhakannan3318 2 күн бұрын
Sorry Ganesh. Not Thiruvanchikulam. Its Thiruanjaikkalam. Sundarar singing his last Padhigam at Vellai yanai - Than enai mun padaithan.
@SrirangaVaasi
@SrirangaVaasi Күн бұрын
Awesome Temple 🎉🙏🏻
@elangopalanivel6640
@elangopalanivel6640 2 күн бұрын
OM Namah shivaya 🙏🙏🌷🌷
@ramprasadkgramprasad2427
@ramprasadkgramprasad2427 2 күн бұрын
Super log brother
@தோடுஉடையசெவயின்
@தோடுஉடையசெவயின் Күн бұрын
Please change the title or remove the video from KZbin 🙏
@ramprasadkgramprasad2427
@ramprasadkgramprasad2427 2 күн бұрын
Very nice log brother
@ganapathidasanravichandran8546
@ganapathidasanravichandran8546 Күн бұрын
திருஅஞ்சைக்களம்.
@santhanamm256
@santhanamm256 14 сағат бұрын
திருவஞ்சைக் களமா? குளமா? எது சரியானது.
@GaneshPandi-xs6qu
@GaneshPandi-xs6qu Күн бұрын
Hari hara mahadeva
@VenkatesanVenkatesan-c2u
@VenkatesanVenkatesan-c2u 2 күн бұрын
Om Namachivaya
@Karthik-w4k
@Karthik-w4k 2 күн бұрын
🕉 namh shivaye
@vijayamanimurugesan8504
@vijayamanimurugesan8504 2 күн бұрын
ஓம் நமச்சிவாய 🙏 அற்புதம் ❤
@KrithikaDevi-o4q
@KrithikaDevi-o4q 7 сағат бұрын
Siva.siva
@RajalakshmiIyer-x4e
@RajalakshmiIyer-x4e 2 күн бұрын
Om Namah Shivaaya
@eswaraneswar6679
@eswaraneswar6679 2 күн бұрын
Prayer 🙏
@murugesanbalasubraminiam4857
@murugesanbalasubraminiam4857 2 күн бұрын
Correct your heading he got mukthi not death with out knowing saivam don't put this type of heading and degrade the saivam
@AnanthapriyaR-jv7or
@AnanthapriyaR-jv7or 2 күн бұрын
🎉😢good 👍🎉 job 🎉🙏 super 💞 உண்மை தான் நமக்கு துணை நிற்பார் இறைவன் 🎉😂
@dngovind
@dngovind 2 күн бұрын
Please present your vedio atleast decently dressesd with well groomed hair and not like sickly look. This is only a suggestion don't mistake
@krishipalappan7948
@krishipalappan7948 2 күн бұрын
மிக மிக அருமையான பதிவு 💞💞👏 மிக்க நன்றிங்க நண்பரே கணேஷ் ராகவ் 💞🙏🙏🙏
@Radhakrishnan-j4d
@Radhakrishnan-j4d Күн бұрын
விரைவில் வருகிறேன்..... இறைவனை தரிசிக்க...
@svmuthuraman6058
@svmuthuraman6058 Күн бұрын
Thiruvinchikalam not kulam
@govindarajr3801
@govindarajr3801 Күн бұрын
Super 💥 👌 👍 😍
@rukmaniganesh5372
@rukmaniganesh5372 Күн бұрын
Mahangaluku irrapu illai,mukthi or jeeva samathi asivarkal,iranthar endra varthai avoid pannunga pls
@seethalakshmit2879
@seethalakshmit2879 2 күн бұрын
Sirappu Ganesh.
@renubala22
@renubala22 2 күн бұрын
Thank you Ganesh🙏🏼
@Balakumar-p2n
@Balakumar-p2n Күн бұрын
Sivanin kobathukku alagatheenga Heading "a mathunga.
@kesavanthulasibai9596
@kesavanthulasibai9596 Күн бұрын
இந்த இடத்தில் இருந்துதான் சுந்தரர் வெல்லாணையில் அமர்ந்து கைலாயம் சென்றார்.
@abudhabidinesh286
@abudhabidinesh286 2 күн бұрын
Sema ! Super !!!
@meenameena572
@meenameena572 2 күн бұрын
இந்த. கோவிலுக்கு போயிருக்கோம் மிக அருமையான கோவில் சிவ சிவ
@venivelu4547
@venivelu4547 2 күн бұрын
Sir, 👌👌🙏🙏
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 2 күн бұрын
Hi Amazing video nice please 🙏🙏🙏🙏👍❤️
@shanthis1614
@shanthis1614 Күн бұрын
Uirodu sendru uirotamaka irukum sakthi ya yepdi iranthanu soluvenga...kanoliku nandree...⚜️🔱👣💮🌼🌸🙏🙏🙏🙏🙏
@தேர்வீரன்
@தேர்வீரன் Күн бұрын
திராவிட கட்டமைப்பு என கூறாதீர் ஏனேனில் 1960 க்கு முன்பு திராவிடம் என்ற வார்த்தையை கிடையாது.. இதுவும் வார்த்தை அரசியல் புரிகின்றவர்களுக்கே புரியும்.. கேரளாவில் திராவிடர் என சொல்லி பாருங்கள் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்... தமிழர் கட்டமைப்பு படி வேறு எந்த மாநிலத்திலும் கோவில்கள் இல்லை வேறு மாநிலம் சென்று பார்த்தால் புரியும் அரசியல்
@anbuvlogs4576
@anbuvlogs4576 Күн бұрын
❤️❤️❤️👌
@eswaraneswar6679
@eswaraneswar6679 2 күн бұрын
Pleasant
@nathank.p.3483
@nathank.p.3483 Күн бұрын
அருமை ராகவ்.
@thiyagarajanthiyagarajan7804
@thiyagarajanthiyagarajan7804 Күн бұрын
Ganash ragav ungal payanam thodara valthukal 🎉
@thiyagarajanthiyagarajan7804
@thiyagarajanthiyagarajan7804 Күн бұрын
Supar ❤
@shanmugamm4384
@shanmugamm4384 Күн бұрын
தமிழர் கட்டிடக்கலை .
@annamalaichinnasamy3899
@annamalaichinnasamy3899 Күн бұрын
Bro ur contact number or mail id bro , i want to come kanchi temple plz
@hamsavalliviswanathan5152
@hamsavalliviswanathan5152 Күн бұрын
Om namashivaya
Air Sigma Girl #sigma
0:32
Jin and Hattie
Рет қаралды 45 МЛН