கடவுளே இவர்களைப் பார்க்கும் போது மனம் வலிக்கிறது. இறைவா! ஓரளவாவது இவர்களுக்கு ஆறுதலைக்கொடு .சொல்லொனா துயரத்தை அனுபவித்து கொண்டிருக்கும் இந்த தாய்க்கு அன்பான அன்னையர் தின வாழ்த்துக்கள்.ஆண்டவா! இந்த பிள்ளைக்கு நல்ல சுகத்தை கொடுப்பாயாக.🙏 இவர்களைத் தேடிச்சென்று ஆறுதல் வார்த்தை கூறி தேற்றிய அனுஷன், கிருஷ்ணா நீங்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு.❤
@jeyaranjanjeyaratnam3811 Жыл бұрын
நிச்சயம் ஏற்றிய தீபத்திற்கு இறைவன் வழி காண்பிப்பார் 🙏🙏🙏
@sinnathampyjeganathan8524 Жыл бұрын
அனுசனுக்கும் கிருஷ்ணாவுக்கும் வாழ்த்துக்கள்🙏🙏 கண் கலங்க வைத்த 😭😭😭பதிவு 😭😭😭
@kansumariampillai8050 Жыл бұрын
தம்பி அனுஸன் தம்பி கிருஷ்ணா உங்களுக்கு கடவுள் ஆசீர்வாதம் என்றும் இருக்கும் போது நிறைய மக்களின் ஆதரவு நிறைவாக கிடைக்கும் கடவுள் இந்த குடும்பத்திற்கு என்றும் எப்போதும் துணைநிற்க இறையருளை வேண்டுகின்றேன் 🙏🙏🙏🙏🙏🙏
@SubashKaran-ij9mk Жыл бұрын
இப்படி எல்லாம் மனிதர்கள் உலகத்தில் உயிர் வாழ்கிறார்கள் உங்கள் சேவை தொடர நன்றி தம்பி
@puvaneswaran9650 Жыл бұрын
வணக்கம் அனுஷா இந்த அண்ணாவுக்கு உதவிக்கு மிக்க நன்றி இந்த அண்ணாவின் வாழ்வில் ஒரு விளக்கேற்றி வைக்க வேண்டும் நன்றி
@abiabinath4203 Жыл бұрын
வணக்கம் மகன் அனுஷான் உங்கள் பணிதொடர வாழ்த்துக்கள் நன்றி
@puwanjisas2543 Жыл бұрын
அனுசனுக்கும் கிருஷ்ணாவுக்கும் வாழ்த்துக்கள்
@puwanjisas2543 Жыл бұрын
நிச்சயமா அந்த சகோதரனுக்கு சுகம் கிடைக்கும் மனுசனால் முடியாதது தேவனால் கூடும் நீங்கள் விசுவாசித்தால் தேவனுடைய மகிமையை காண்பீர்கள் உங்களுக்காக நாங்கள் ஜெபிக்கிறோம்
@sivanathan1321 Жыл бұрын
Amen
@nirmalaumaventhan2810 Жыл бұрын
கடவுள் ஏன் இப்படி சோதிக் கிறார் கவலையா இருக்கு. உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள். 🙏🏽
@razikharis4617 Жыл бұрын
தொடரட்டும் உங்கள் பணி அனுஷன் ப்ரோ, பார்க்கவே பாவமாக உள்ளது😢
@thalayasingamsellathurai-oh2kk Жыл бұрын
கிருஷ்ணா அனுஷன் உங்கள் பணி தொடரட்டும் சிலமனிதர்களை கடவுள் இப்படி படைத்திருக்கிறார் கடவுள் நல்ல மனிதர்களை சோதிப்பார் கடவுள் கிருபையால் நல்லது நடக்கும்
@sayansayanthan6416 Жыл бұрын
மிக பெரிய உதவி அண்ணா ❤️
@NasreemKalith-yi9zn Жыл бұрын
அல்லாஹ் பாதுகாப்பான் 🤲🤲🤲🤲🤲
@apiapi4915 Жыл бұрын
தம்பியா முதல் உங்க இரண்டுபேருக்கும் நன்றி இவர்களுக்கு உதவிய இந்திரன் அண்ணாவுக்கும் றொம்ப றொம்ப நன்றிகள் உங்கள் சேவைகள் மேலும் தொடர வாழ்த்துக்கள் தம்பியா
@surendrarajani Жыл бұрын
அனுசனுக்கும் கிருஷ்ணாவுக்கும் வாழ்த்துக்கள்....
@ammaleelaskitchen Жыл бұрын
மிகவும் வேதனையாக இருக்கு தம்பி அனுசன்😭😭🙏🙏
@kajankajan8464 Жыл бұрын
கடவுள் தான் துணை கண்ணீர்
@rajanakirubanathan-eh4tr Жыл бұрын
உங்கள்பணி தொடர வாழ்த்துக்கள்
@kamaleshkamal9158 Жыл бұрын
இறைவன் தான் துணை தம்பி
@dhasnavam2798 Жыл бұрын
வணக்கம் தம்பி உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் இந்த... தம்பிக்கு உதவி.. கிடைக்கும் கட்டடம்.இப்படி பட்டவர்கள் இனம் கன்டு.உதவி..செய்ய வும்..தம்பி.. அனுஷ்ன் மிகவும் சாந்தோசம் நன்றி கிஸ்னா ந ன்றி அனுஷ்ன் 😂😂😂😂😂😂😂😂😂 Vvt ... ...uk.......தாஸ்
@nasmiyanasir2211 Жыл бұрын
தேவையில்லாத பல பதிவுகளுக்கிடையே கண்ணில் பட்ட,கண் கலங்க வைத்த பதிவு… best of luck Anna…
@saaa953 Жыл бұрын
தம்பி நீங்கள் தான் கடவுளின் மறு உருவம் வாழ்க வளமுடன் அன்புடன் அக்கா என்றும் உங்கள் நற்பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@sivamayamsinnathurai684 Жыл бұрын
உங்கள் சேவைகள் தொடரவாழ்த்துகள்❤
@mohanarubajesuraj8341 Жыл бұрын
❤❤ அம்மாவுக்கு நல்ல ஒரு மகன் . அனுஷன் & கிருஸ்னா உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ❤❤❤
@varathinijathu1009 Жыл бұрын
மனசு உடைந்து போய் விட்டது 💔😥
@gairajan2468 Жыл бұрын
😢 May God help this family. Thank you Anushan🙏🏻. May God bless the kind heart who sent you money to help this family🙏🏻.
@mahalingamsarojadevi9908 Жыл бұрын
A Thank you❤
@KSAview-d7e Жыл бұрын
Happy Mother’s Day wishes to all lovely mothers ❤❤❤
@kaleimathy3505 Жыл бұрын
வாழ்த்துக்கள் அனுசாந்
@thayalinisivakanan1741 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பிமார்!👏🏻♥️என்றும் நல்லாசிகள்♥️🙏
@KSupa-rc3tt Жыл бұрын
சகோ மன்னார் மாவீரர் துயிலும் இல்லம். போடமுடியுமா… ❤❤please please ஈழ தமிழன் ஜெர்மன்❤
@pamininavaratnam2579 Жыл бұрын
கடவுள் துணை புரிவார் கண் கலங்கி விட்டது
@Kumar-mahe Жыл бұрын
Valthukkal anushan
@krishnavignesh4597 Жыл бұрын
Vaalthukkal tambiyankala super super ungal sevai menmelum valara ean iniya nal vaalthukkal tambiyan
Hi anusahan anna God bless you Unga pani innum sirakkatum anna so sk anna unkallukkum God bless you intha kudumpathuku uthavi shitha annaukkum romba nanri jesappa unkal anaivaraiyum innum niravaiga asirvathiparaga
@radhasylva3068 Жыл бұрын
Anushan you are a Gem 💎 to the needy l pray God that he will find a way to heel soon
@arulgnanaseelanjoseph848 Жыл бұрын
Super 👍👍💕
@sriparathithasanshanmugam2167 Жыл бұрын
Anushan 🎉🎉Krishna
@priyasasi6014 Жыл бұрын
Brother god never let you down soon everything will be alright.
@kavikavi-jw2po Жыл бұрын
❤❤❤❤❤
@shanmugaratnamkandiah5543 Жыл бұрын
தம்பியா இதைத்தான் தலைவிதியின் சோதனை !
@nilameganathan8014 Жыл бұрын
மிகவும் மனவருத்தமாக உள்ளது
@Vithuvithuvithuvithu-f8t Жыл бұрын
Sirappana pathivu anusan
@VasanthaSinnathurai Жыл бұрын
Valthukal Thampimar
@jaganjagan7638 Жыл бұрын
❤❤❤
@gunasagaranachiapan9154 Жыл бұрын
God bless
@jeyajeyajeya2064 Жыл бұрын
Amen amen amen amen 🙏🙏🙏🙏❤❤❤
@mathavantony5889 Жыл бұрын
Hi Anushan god only can help him anyway pray for him 😭😥
@rilarila-fv2je11 ай бұрын
ஏழைகளின் பணங்களை கள்வர்கள் இலகுவாக களவாடூவார்கள் எனவே உதவி செய்து விட்டு அவர்களிடம் இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும்..
@malininarendran6951 Жыл бұрын
Happy Mothers day to all mothers.
@saburasabur-nu7pl Жыл бұрын
❤thanksss❤
@RN-dp1iy Жыл бұрын
Om sai. Ram....🙏😌
@King-kw8op Жыл бұрын
அனுஷன், உங்கள் அன்னைக்கும் மற்றும் அனைத்து அன்னையர்களுக்கும் இனிய அன்னையர் தின நல் வாழ்த்துக்கள்💐💖👏😀
@DANlCA-e6r Жыл бұрын
Hi௮னுஷன்௨௩்கள்சேவைதொடரநன்றி🙏👌😭
@suja4154 Жыл бұрын
மிகவும் கவலையாக உள்ளது.. sk அண்ணா அனுசன் தம்பி இவர்களுக்கு உதவிகள் கிடைக்கவேண்டும்.😢😢😢😢