பழைய படங்கள் போல் இப்பவுள்ளபடங்கள் இல்லை. நினைத்தாலே இனிக்கும்.
@LaxmiKonar-c5y2 ай бұрын
சரியா சொன்னீங்க
@gajendirankannan57024 ай бұрын
அந்த இனிமையான காலங்கள் இனிமேல் எப்பொழுதும் பார்க்க முடியாது
@LaxmiKonar-c5y2 ай бұрын
உண்மை இந்த காலங்கள் அழிகிறது
@LaxmiKonar-c5y2 ай бұрын
முடியாது அந்த காலம் காலம் தான்
@indraniraghupathy4174Ай бұрын
Nrox"XXL OOOO9OOO 9ooxxx"x@LaxmiKonar-c5y
@Raja-r1r1sКүн бұрын
அனைத்துப்பாடல்களும். சூப்பர்
@TamilSelvi-g8u4 күн бұрын
சூப்பர்
@JanakiRaju-b2v3 ай бұрын
எத்தனை காலம் ஆனாலும் அழியாத பாடல் விரும்பி விரும்பி கேட்கும் பாடல்கள் கனிப்பருவத்திலே சூப்பர் சூப்பர் பழைய ஞாபகங்கள் வருகின்றதே
@LaxmiKonar-c5y2 ай бұрын
இப்போது எங்கே இந்த மாதிரி பாடல் படம் வருகிறது அந்த காலம் காலம் தான் old is gold 😢
@mohandasssudhan55035 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rathnavel65 Жыл бұрын
விஜயகாந்த் நடிக்க இருந்த கன்னிப்பருவத்திலே... வி.பாலகுரு இயக்கத்தில், கே.பாக்யராஜ், ராஜேஷ், பி வடிவுக்கரசி உள்பட பலர் நடித்த படம் 'கன்னிப் பருவத்திலே' வைரவனின் கதைக்கு கே.பாக்யராஜ் திரைக்கதை, வசனம் எழுதியிருந்தார். தனது "அம்மன் கிரியேஷன்ஸ்" மூலம், 16 வயதினிலே, கிழக்கே போகும் ரெயில் படங்களைத் தயாரித்த எஸ்.ஏ.ராஜ்கண்ணு இதையும் தயாரித்திருந்தார். தன்னை பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகச் சேர்த்துவிட்ட பாலகுருவுக்காக இந்தப் படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்தார், கே.பாக்யராஜ். அதே வருடம்தான் அவர் ஹீரோவாக அறிமுகமான "புதிய வார்ப்புகள்" படமும் ரிலீஸ் ஆகி இருந்தது. ஊரில் யாருக்கும் அடங்காத காளையை அடக்கும் சுப்பையாவுக்கும், அதே ஊரைச் சேர்ந்த கண்ணம்மாவுக்கும், காதல் வருகிறது. ஆனால், அவருக்குத் திருமணம் செய்து வைக்க மறுக்கிறது அவளது குடும்பம். வெளியூருக்குப் படிக்கச் சென்ற சுப்பையாவின் நண்பன் சீனு ஊருக்குத் திரும்புகிறான். அவன் உதவியுடன் திருமணம் செய்துகொள்கிறார்கள். ஆனால், இருவரும் உடலால் ஒன்று சோ முடியாத நிலை. ஒரு முறை மாடு முட்டியதில் சுப்பையாவுக்கு ஏற்பட்ட காயம் அதற்குக் காரணமாகிவிடுகிறது. இதற்கிடையில் அடிக்கடி அவர்கள் வீட்டுக்கு வரும் சீனு, அவள் மீது ஆசை கொள்கிறான். அவனுக்கு சுப்பையாவின் பலவீனம் தெரியவர, அதிகமாக டார்ச்சர் செய்கிறான், அவளை. இந்தப் பிரச்சினையை கண்ணம்மா எப்படி எதிர்கொள்கிறாள்?என்பது கதை. இந்தப் படத்தில் மாடு பிடிக்கும் வீரராக விஜயகாந்த் நடித்தால் சரியாக இருக்கும் என்று நினைத்த பாக்யராஜ், தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணுவிடம் விஜயகாந்தை அறிமுகப்படுத்தினார். ஆனால், இயக்குநர் பாலகுரு. ராஜேஷை ஏற்கனவே பேசி வைத்திருந்ததால் விஜயகாந்த் நடிக்க முடியாமல் போய்விட்டது. அவர் நடித்திருந்தால் அவருடைய அறிமுகப்படமாக இது இருந்திருக்கும் என்று கூறியிருக்கிறார் கே.பாக்யராஜ். ராஜேஷ், ஹீரோவாக அறிமுகமான திரைப்படம் இதுதான். புதிய வார்ப்புகள்' படத்தில் கே.பாக்யராஜுக்கு கங்கை அமரன் டப்பிங் பேசியிருப்பார். இந்தப் படத்தில் அப்போது உதவி இயக்குநராக இருந்த நேதாஜி பேசியதாக சொல்கிறார்கள். சங்கர்-கணேஷ் இசையில் புலமைப்பித்தன், நேதாஜி, பூங்குயிலன், மதுபாரதி பாடல்கள் எழுதியிருந்தனர். மலேசியா வாசுதேவன் குரலில் வரும் "நடையை மாத்து", "பட்டுவண்ண ரோசாவாம்", எஸ்.ஜானகியின் குரலில் 'ஆவாரம் பூமேனி', 'அடி அம்மாடி சின்ன பொண்ணு', பாடல்கள் அனைத்தும் வரவேற்பைப் பெற்றன. அந்தக் காலகட்டத்தில் ரேடியோவில் "பட்டுவண்ண ரோசாவாம்", 'அடி அம்மாடி சின்ன பொண்ணு' பாடல்கள் அதிகம் ஒலிபரப்பான பாடல்களாக இருந்தன. பல்வேறு பகுதிகளில் 100 நாட்களைக் கடந்த இந்தப் படம் சில திரையரங்குகளில் 200 நாட்கள் ஓடின. பாக்யராஜின் வில்லத்தனம், ராஜேஷின் எளிமையான நடிப்பு, வடிவுக்கரசியின் தவிப்பு அப்போது எல்லோராலும் பாராட்டப்பட்டது. 21.9.1979-ம் ஆண்டு இந்தப் படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. -நன்றி "இந்து தமிழ்" 21.9.23
@rangasamy48267 ай бұрын
தந 4:30 4:33 ங😢
@MShanmugam-t1w5 ай бұрын
Pn😊e
@Sivanantham-kf1if5 ай бұрын
அருமையான விளக்கம் நன்றி.
@anandang78674 ай бұрын
திரைக்கதையை இரத்தின சுருக்கமாக சொன்னீர்கள். பாராட்டுக்கள். மேலும் படத்தைப் பற்றி பல தகவல்களையும் பகிர்ந்தீர்கள். நன்றி, வணக்கம்🙏
@KanaguM-k4x2 ай бұрын
🏹🫶💪💋♥️👌🙏👈
@kowsalyas423 ай бұрын
அற்புதமானபாடல்
@SuryaSurya-nb4zq5 ай бұрын
1970 காலகட்டங்களில் கிராமங்களில் யாரு வீட்டிலாவது கல்யாணம் நடக்க இருப்பதாக இருந்தால் இது மாதிரியான பாட்டுகளை கேட்டு அளப்பறியா சந்தோசத்தில் ஓடி ஆடி பாடி விளையாடுவோம்.
@ambethkarambethkar912 ай бұрын
Old is gold very nice song
@sundaramm57603 ай бұрын
இனிய இரவு வணக்த்தடன்.பொள்ளாச்சிசுந்தரம்
@rajendranjaganathan81515 ай бұрын
நான் ப்ளஸ் டூ படித்த கால நினைவுகள் ஓடுகிறது இனிமையான காலங்கள்
@sundaramm57603 ай бұрын
என்றும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் இந்த பாடலை
@kaleeswarikaleeswaru5740Ай бұрын
Super song old is. Gold
@SubramaniK.k-ie9th3 ай бұрын
Super ❤❤❤❤❤❤ padale
@sivaramanraman30845 ай бұрын
மது பாரதி.அல்ல. முத்து பாரதி. ஆவாரம் பூமேனி இவர் எழுதிய பாடல்.