கறிவேப்பிலை வளர்ப்பில் தொடர் தோல்வியா? இனி வெற்றி தான்! | Curry leaves Growing Tips |Gardening

  Рет қаралды 1,433

Ponselvi Lifestyle

Ponselvi Lifestyle

Күн бұрын

Пікірлер: 27
@MeenaGanesan68
@MeenaGanesan68 22 күн бұрын
சிஸ்டர் இது உண்மையிலேயே பெரிய வேலை தான் என்கிட்ட மூன்று கருகப்பிலை செடி இருக்கு எனக்கு இது உபயோகமான பதிவு டியர் சிஸ்டர் நாளை அதை காமித்து வீடியோ போடுகிறேன் நீங்க ள் பாருஙாகள் ஒன்று பெரிசாக இருகாகு இன்னம் இரண்டு குட்டியாக இருக்கு நன்றி டியர்❤🎉🎉🎉🎉👍🙏
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 22 күн бұрын
சகோதரி நம் ஊர்களில் கருவேப்பிலை எல்லோர் வீடுகளிலும் மரம் போல் வளர்ந்து நிற்கும். அப்போது அதன் அருமையும் மருத்துவ குணங்களும் தெரியாது, சிறுவயது என்பதால்.. இப்போது அதன் அருமை தெரிந்து வளர்க்க ஆசைப்படுகிறோம். பல முயற்சிகள் எடுக்கிறோம்.. பயனில்லை. இந்த முறை முயற்சி பலிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது, சகோதரி. மகிழ்ச்சியுடன் நன்றி சகோதரி..
@ThoothukudiZiya
@ThoothukudiZiya 22 күн бұрын
எங்க வீட்டுலயும் கருவேப்பிலை மரம் உள்ளது கருவேப்பிலை வளர்ப்பு பற்றிய தகவல்கள் பயனுள்ளதாக இருந்தது 🎉🎉🎉
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 22 күн бұрын
@@ThoothukudiZiya மிக்க நன்றி சகோதரி.
@grbiriyaniambattur1822
@grbiriyaniambattur1822 22 күн бұрын
எனக்கும் இதே பிரச்சினை இருந்தது மா..... தற்போது மூன்று செடிகள் வைத்து இருக்கிறேன் நல்ல வளர்ச்சி உங்களைப்போன்ற KZbin channel பார்க்க அதில் தேங்காய் உடைக்கும் போது கிடைக்கும் தண்ணீரை கறிவேப்பிலை செடிகளுக்கு ஊற்றச் சொன்னார்கள் அதைப் பின்பற்ற நல்ல வளர்ச்சி இப்போதெல்லாம் தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் கறிவேப்பிலை செடிக்கு ஊற்றி வருகிறேன் நீங்களும் செய்து பாருங்கள் சகோதரி ❤❤ பயனுள்ள தகவல்கள்
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 21 күн бұрын
நீங்கள் சொல்வது போல இனிமேல் நானும் தேங்காய் தண்ணீர் ஊற்றுகிறேன் சகோதரி. உங்களுக்கு தெரிந்த இதுபோன்ற நல்ல கருத்துக்களை தொடர்ந்து பதிவிடுங்கள், நன்றி சகோதரி..
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 22 күн бұрын
உங்களுடைய Heading super 😍 👍 ஏனென்றால் எனக்கும் இதே நிலைமை. ஆனால் பெரிய கறிவேப்பிலை செடி மண்ணில் வைத்துள்ளேன். பக்கத்தில் வாழைமரம் பெரியதாக இருப்பதால் இந்த மரம் இப்படி ஆகிவிட்டது என்று நினைக்கிறேன். இந்த பதிவு மிகவும் உபயோகமாக இருக்கிறது. நன்றி 👌 👍 👍 👍 💐 💐 💐 💐 💐 💐
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 22 күн бұрын
தம்நெல்லில் இருக்கும் கருவேப்பிலை செடி சென்னையில் இருந்து தூத்துக்குடி கொண்டு போய் சிறிய பாலிதீன் கவரில் நடவு செய்து வைத்திருந்தேன். ஆறுமாத காலமாக சிறிய கவரில் இருந்ததால் வளர்ச்சி குன்றி விட்டது. அதையும் கொண்டு வந்து நம் கார்டனில் நடவு செய்திருக்கிறேன். மிகவும் வீக்காக நிற்கிறது. மிக்க நன்றி சகோதரி.
@rainbowrainbow3727
@rainbowrainbow3727 22 күн бұрын
அக்கா என்னோட கருவேப்பிலை செடி இப்ப தான் வளர ஆரம்பிக்குது நன்றி அக்கா
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 22 күн бұрын
கறிவேப்பிலை செடி நன்றாக வளர வாழ்த்துக்கள் ராஜி. மிக்க நன்றி..
@amutharamesh6632
@amutharamesh6632 22 күн бұрын
அருமைங்க சகோதரி 🥰😊👍
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 22 күн бұрын
மிக்க நன்றி சகோதரி.
@LionKing-ix9pz
@LionKing-ix9pz 22 күн бұрын
Hi mam❤ yennoda karuveppilai chedi epo than thulir veduthu mam athula oru pavakai chediyom valaruthu mam enna parathu onnum aagathula solluga mam pls❤
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 21 күн бұрын
ஆரம்பத்திலேயே பாகற்காய் செடியை பிடுங்கி வேறு இடத்தில் மாற்றி வையுங்கள். கருவேப்பிலை வளர்ச்சி தடைபடும், சகோதரி.
@manimegalai6148
@manimegalai6148 22 күн бұрын
Ennoda karuveppilai chediyum wasta poiduchima sissy ponselvi....sangupoochi nalladha kettadha ma...sollungal plzz sissy 💖 😘
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 22 күн бұрын
சங்கு பூச்சி மிகவும் கெட்டது சகோதரி. அதை சுலபமாக அழிக்க முடியாது.
@KrishnaVeni-wg2qk
@KrishnaVeni-wg2qk 21 күн бұрын
Mam, நலமா.. மழை பெய்ததில் செடிகள் நன்றாக துளிர் வருகிறது. பக்கத்தில் பன்னீர் மரம் இருக்கிறது. அதில் இருந்து நிறைய ஒட்டு புழுக்கள் வருகிறது. மல்லி செடி இலைகள் எல்லாம் ஓட்டை இதற்கு என்ன செய்ய வேண்டும்
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 21 күн бұрын
நான் மகிழ்ச்சி சகோதரி. நீங்கள் நலமா?. வேப்பண்ணை கரைசல் தெளிக்கலாம் . சாம்பல் தூவி விடலாம் சகோதரி.
@KrishnaVeni-wg2qk
@KrishnaVeni-wg2qk 21 күн бұрын
@ponselvi-terracegarden ok mam thank u ❤😊
@kanchana333
@kanchana333 22 күн бұрын
Sister kareveippli sedeiikku ningal varaim oru mrai coconut water three weeks voittruingal semmay valaruim nain eintha mathri seithein yin sedei naingu valairinthu voillathu sister
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 22 күн бұрын
நீங்கள் சொல்வது போல ஊற்றுகிறேன் சகோதரி. தொடர்ந்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள், நன்றி..
@kanchana333
@kanchana333 22 күн бұрын
@ponselvi-terracegarden thankyou sister
@vijayalakshmis.v.9762
@vijayalakshmis.v.9762 22 күн бұрын
Hi ma can this be grown in grow bag ? If yes what should be the size ?
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 22 күн бұрын
வளர்க்கலாம் சகோதரி. 18"×18" சரியாக இருக்கும்.
@vijayalakshmis.v.9762
@vijayalakshmis.v.9762 22 күн бұрын
@ponselvi-terracegarden Thank you sister
@arockiavanila6389
@arockiavanila6389 22 күн бұрын
கறிவேப்பிலை repot செய்து வளராமல் அப்படியே இருக்கு என்ன பண்ணணும்?
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 21 күн бұрын
மண்ணை நன்றாகக் கிளறி விடவும். தேங்காய் உடைக்கும் போது கிடைக்கும் தண்ணீரை ஊற்றுங்கள். தொட்டியின் மேல்பரப்பில் மூடாக்கு போடுங்கள்.
I thought one thing and the truth is something else 😂
00:34
عائلة ابو رعد Abo Raad family
Рет қаралды 6 МЛН