🎉🎉🎉🎉 ஆஹா அருமை அருமை மாவிளக்கு அற்புதம் அம்மன் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும் வடிவழகி அம்மன்
@MahaLakshmi-ri3yr5 ай бұрын
நாங்களும் கன்னியாகுறிச்சி வருடா வருடம் போவோம்... எங்க ஊரு முத்துப்பேட்டை... உங்க வீடியோ எனக்கு புடிக்கும் பாட்டி
@mannaifoods5 ай бұрын
Thank you
@Selvikumari-oq4eiАй бұрын
🎉🎉 முத்துப்பேட்டை வடிவழகி அம்மன் கோயிலுக்கு நல்ல அருள் கிடைக்கும்
@vadivu_ks9 ай бұрын
சந்தோசமா இருக்கு சாமி இப்படியும் கும்பிடுவது சூப்பர் நானும் பார்த்ததில்லை சிஸ்டர் 👏👏👌🙏🙏🙏
@MangaiRaja-oj5bm9 ай бұрын
ரொம்ப ரொம்ப சந்தோசம் பாட்டி. எங்க அம்மா போவாங்க இந்த கோவிலுக்கு சூப்பர்👌👌👌👌👌👌👌
@VisuMaki9 ай бұрын
நாங்களும் இந்த கோவிலுக்கு போவோம் இதே மாதிரி தான் கொழுக்கட்டை செய்வோம்
@mathimathi76847 ай бұрын
அம்மாவின் மகிமை இதுதான் 🙏🙏
@Kongutamizh-l3o7 ай бұрын
Achi , Oru personku valayal, manual, kumkum, ungalin kayal vangi koduthirgala?
@ValanBindhu8 ай бұрын
Valan seekiram veedu katta. Vaalthunga paati
@raoraghavendran84889 ай бұрын
நாங்களே வந்து சாமிகும்பிட்டது போல் சந்தோஷமாக இருந்ததுமிக்கநனறி
@sridevimanjunath56758 ай бұрын
I am watching paatima everyday and feel happy
@navasrisathasivam87859 ай бұрын
உண்மையில் மிகவும் அருமை சகோதரி நான் அம்மனை நினைத்து அழுது விட்டேன் அவள் என் தாய் என்றென்றும்
@mannaifoods9 ай бұрын
Okay ma
@narasimhananandhavalli29317 ай бұрын
பாட்டி நீங்க பேசுவது கேட்கும்போதேரொம்ப சந்தோஷமாக இருக்கிறது
@geetharamanujam31275 ай бұрын
எங்கள் குல தெய்வம் இதுதான்.
@geetharamanujam3127Ай бұрын
எங்க குலதெய்வமும் இதுதகன்😂
@lakshmisrinivasan39309 ай бұрын
பாக்கவே சூப்பரா இருக்கு
@thirumenivijayakumar35299 ай бұрын
பாக்கவே சந்தோசமா இருக்கு மா, இது போல் பார்த்தாதில்ல மா
@mannaifoods9 ай бұрын
Thank you
@KrishnaVeni-x9x2 ай бұрын
அக்கா நீங்க போட்ட வீடியோவிலேயே ரொம்ப ரொம்ப பிடிச்ச வீடியோ கன்னியாகுறிச்சி கொழுக்கட்டை வீடியோ தான் சூப்பர்
@mannaifoods2 ай бұрын
நன்றி மா
@kokilathvanivijayaragavan8 ай бұрын
நாங்களும் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் அம்மாவுடன் இருந்த போது மாவிட்டபுரம் முருகனுக்கும் மாவிளக்குப் போடுவோம் , தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோவிலிற்கு சென்று உங்களை மாதிரி எல்லாம் எடுத்துச் சென்று பொங்கல் வைப்போம். எங்க ஊர் வைரவர்க்கு வடை மாலை பொங்கல் வைப்போம். நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழல் காரணமாக இடம் பெயர்ந்த பின் எல்லோரும் இருக்கும் ஊர் பேரே தெரியாமல் சிதறிப்போனோம். இப்போ கோயிலிலேயே காசைக் கட்டி பிரசாத பூசை செய்யும்படி கொடுத்துவிட்டு அந்த நேரத்திற்கு பூஜைக்கு செல்வோம். இதுவே எமது விதி. உங்களைப் பார்க்க சந்தோஷமாக இருக்கின்றது. வாழ்க வளமுடன்.🙏🙏🙏💖💖💖
@mannaifoods8 ай бұрын
Okay ma வருத்தப்படாதீங்க
@RajaD-t6e6 ай бұрын
பார்க்க சந்தோஷமாக இருக்கு பாட்டி எங்களுக்கு பழக்கம் கிடையாது.
@venkatraghavan_varadarajan9 ай бұрын
பாட்டிம்மாவிற்கு அன்பு வணக்கங்கள்..🙂🙏 மனதார வாழ்த்தி பின் மண்ணின் மணம் மாறாமல் விறகடுப்பில் கன்னியாகுறிச்சி வடிவழகியம்மனுக்கு கொழுக்கட்டை படைத்து, மாவிளக்கேற்றி வழிபாடு செய்தமை கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தோம்..🙂🙏 நன்றி பாட்டிம்மா..🙂🙏
@mannaifoods9 ай бұрын
Thank you
@venkatraghavan_varadarajan9 ай бұрын
@@mannaifoods welcome 🙂🙏
@santhia21597 ай бұрын
உங்கள் அம்மா அப்பா மற்றும் நீங்கள் தம்பதியராய் உங்கள் குழந்தைகளுடன் பல்லான்டு வாழ ஸ்ரீ வடிவழகி அம்மன் அருள் புரிய வேண்டுகிறோம்😊😊
@poonguzhalisekar13379 ай бұрын
அருமை அற்புதம் 🎉🎉
@mannaifoods9 ай бұрын
Thank you
@kvkkrishnamoorthi1936 ай бұрын
கன்னியாகுறிச்சி வடிவழகி அம்பாள் எங்கள் குலதெய்வம் 🙏🙏
@aravindarajana42816 ай бұрын
Arvind vani Veedu Kattanum vzht hthKal sollunga pat i 😍
@vinovinoth81047 ай бұрын
நாங்களும் இந்த கோவிலுக்கு போய்ருக்கோம் இந்த கொழுக்கட்டை அருமையா இருக்கும்
@ChandraSekar-qy7ei9 ай бұрын
❤❤❤love u ammaaaa....
@MahaLakshmi-ri3yr5 ай бұрын
நாங்களும் உண்ட உருளை செஞ்சிதான் கும்புடுவோம்
@VishaganAshokkumar-vf7md9 ай бұрын
அம்மா❤❤❤❤
@marankumar3538 ай бұрын
Hi patti nangalum vadivalaki amman kovil poi vanthom
அரவிந்த ராஜ்குமார் என் மகனுக்கு கல்யாணம் கூடிய சேர்த்து நடக்க வேண்டும் எங்களுக்கு அன்பான வாழ்த்துக்கள் சொல்லுங்கள் வாழ்த்துக்கள் நான் எதிர்பார்க்கின்றேன் எங்க பாட்டி வாழ்க வளமுடன்🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
அக்கா நாங்கள் மதுக்கூர் கன்யாகுரிச்சிக்கு கோவிலுக்கு போவோம்🙏🙏🙏🙏🙏🙏
@mannaifoods9 ай бұрын
Okay ma
@bujikutty22439 ай бұрын
Sema super 😊😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤
@mahalakshmikanagasabapathi87368 ай бұрын
Amma unga amma engaloda amma mathiri erukkanga Nan vailankanni pakkam poigai nallur nanum 2 weeks munnadi kanniyakurichi vanthen oru sayalil enga pattiya partha mathiri erukku
@mannaifoods8 ай бұрын
நன்றி
@durgadevin67249 ай бұрын
சின்ன வயசுல எங்க அம்மா என்னை இந்தகோவிலுக்கு அழைச்சிட்டுப்போய் இருக்காங்க ! எனக்கு உங்களைப்பார்த்ததும் அந்த ஞாபகம் வந்திடுச்சு.
@shanthid14718 ай бұрын
Enga paiyanuka thirumanam thadaipattu konde pogudhu valthunga amma
@mannaifoods8 ай бұрын
Okay ma
@sivasubramanian71798 ай бұрын
Amma ennudaya peyar maimekalai ennudaya maghn peyar parthiban nallapen amainthu kalyanam aghanumnu vazthunkamma nanri amma
Video super pattimmakku thanks akkavirukkum thanks
@AbcdQwerty-v1j9 ай бұрын
அருமை நான் சின்ன பெண்ணா இருந்த ப்போ போணது எங்க வீட்ல. எந்த விஷேஷம் வந்தாலும் இந்த படையல் செய்வாங்க வைக்கல் வைத்தது அவிப்பாங்க கொழுக்கட்டை யை மாவு எப்படிதயார் பன்றது தெரிஞ்ச தாலநானும் செய்து கும்பிடுவேன் நன்றி
@mathimathi76847 ай бұрын
நான் அந்த ஊர்❤
@lakshmipeddapalem8219 ай бұрын
En name lakshmi nan tripathil irukkeran en amma veedu redhills chennai enakku ragi kuzlu cheyi verigala nan manytimes cheyithan but taste varalAi en husband kuddikkum pothallam pulippu illai taste illainnu solllarau please
@mannaifoods9 ай бұрын
Okay ma video போடுவோம்
@saraswathys13158 ай бұрын
Pattiyoda oru naal rotin podunga sister
@mannaifoods8 ай бұрын
Okay ma
@mohdriyajudeen68085 ай бұрын
பாட்டிமா என் பையனுக்கு வேலை கிடைக்கும் படிச்சு முடிச்சு ரொம்ப நாளா வீட்ல இருக்கோம் என் பையனுக்கு வேலை கிடைக்கணும் உங்க கடவுளை வேண்டிக்கோங்க
@sekarm86669 ай бұрын
பாட்டி தாத்தா ❤❤❤
@meeenakshid10509 ай бұрын
Ungal padayalum super
@GeethaVg-p3h2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@shanthid14718 ай бұрын
Karthik kalyanam aganum innu valthunga amma
@valarmathip79236 ай бұрын
❤🎉
@sudhandan60489 ай бұрын
Super sister and pattiamma ❤
@BharathiT-kz6gx7 ай бұрын
Praise the lord
@dhineshkumar96769 ай бұрын
பாட்டி நீங்க எந்தா ஊரு சொல்லுக please
@mannaifoods9 ай бұрын
மன்னார்குடி
@NalayiniRaja-vj9ce9 ай бұрын
💖💖💖 Love you amma
@baskaran63318 ай бұрын
எங்க அம்மா பிறந்த ஊர் நாங்க அடிக்கடி அந்த கோயிலுக்கு போவோம்
@selvim29069 ай бұрын
Nan vedharanyam nan intha kovilukku vandurukken enga patti ooru thalanairu
@mannaifoods9 ай бұрын
Okay ma
@jayapriya68387 ай бұрын
பாட்டி ஜெயப்பிரியா மாணிக்க மணிகண்டன் எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வாழ்த்துக்கள்
@crstagaming30042 ай бұрын
Thambi Raja Age 42 Thirumanam agavillai paatti vazhthunga
@devakani74159 ай бұрын
First comment. God bless you.
@jayak48249 ай бұрын
En magal Bhavaniku viraivil thirummanam nadakavendum Amma vedikonga Patti
நாங்களும் மன்னார்குடி தான் வடிவழகி அம்மன் கோவிலுக்கு சென்று அங்கு கொழுக்கட்டை செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன் போக முடியல
@veevee81729 ай бұрын
Super🎉
@arulselvi21109 ай бұрын
நாங்களும் வந்தோம் இரண்டாவது வாரமே வந்து சாமி கும்பிட்டு வந்து விட்டோம் கொழுக்கட்டை எல்லாம் செய்து சாமி கும்பிட்டு வந்தோம் நாங்கள் வருடா வருடம் வருவோம்sister
@mannaifoods9 ай бұрын
Super ma
@kanikshachithranjan99419 ай бұрын
Nan sri lanka paatiyamma va romba pidikum
@mannaifoods9 ай бұрын
நன்றி
@rathygnanes33939 ай бұрын
நன்றாக இருக்கிறது ❤
@JaihaTamil9 ай бұрын
நாங்களும் போனோம்
@SarathiSara-rw4oo8 ай бұрын
பாட்டிமா கோயிலுக்கு வந்துட்டு மண்சட்டி வாங்கலாமா
@mannaifoods8 ай бұрын
வாங்கலாம்
@RubaKala-o6v9 ай бұрын
Hi akka may27 wedding anniversary valthu solunga
@RubaKala-o6v9 ай бұрын
Name Mahesh ruba
@mannaifoods9 ай бұрын
Okay ma
@NadhiYa-bb4pj8 ай бұрын
Enga oru kovilma.
@pandiyarajmuniyasamy45519 ай бұрын
😮😮😮😮
@meenajpmeenajp-kr5dp8 ай бұрын
Enga ooruku vanthurukinga I miss you akka amma nanga night than ponom
@mannaifoods8 ай бұрын
அப்படியா
@NeelaShanker-f8w9 ай бұрын
🙏
@LakshmiLakshmi-e1f6 ай бұрын
Dr Bhuvanesh திருமணம் நடைபெற வாழ்த்துக்கள் சொல்லுங்கள் பாட்டி
@karthikaprabhakaran22549 ай бұрын
வணக்கம் பாட்டியம்மா என் மகன் அருண் விகாஷ்க்கு மே 6 பிறந்தநாள் அவனை வாழ்த்தவும்.🙏🏼
@mannaifoods9 ай бұрын
Okay
@rajalakshmis29619 ай бұрын
அம்மா🙏 எனக்கு 2 பசங்க உங்க பேரன் மாதிரியே இருக்காங்க அம்மா பெரிய பையன் அர்த்தநாரி கு வேளை நல்லா கிடைக்கனும் சின்னவன் விஜயகுமார் பி இ படிக்கிறான் அவன் நல்லா படிக்கனும் ங்க அம்மா நன்றி வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍🙏
@mannaifoods9 ай бұрын
Okay ma
@ThangamaiS-n3x9 ай бұрын
Super பாட்டி❤
@Parvathi-rh9kk9 ай бұрын
எங்க ஊர் சேலம் ஆடி மாதம் கோட்டை மஆரியம்மன் இந்த முறையில்தான் மாவு பிடிப்போம் மாவில் பொ ட்டுகடலை சர்ப்போம்