கண்களை கலங்க வைக்கும் சகோ. G.P.S. Robinson அவர்களின் உரை || 🔴RIP Sis. Christina Robinson

  Рет қаралды 154,005

JOY TV - ஜாய் டிவி

JOY TV - ஜாய் டிவி

Күн бұрын

🔴LIVE | Funeral Service | RIP Sis. Christina Robinson || அதிர்ச்சி செய்தி ! || கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்
🔴Sis. Christina Robinson திடீர் மரணம் நேரலை காட்சிகள் || அதிர்ச்சி செய்தி ! || கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்
#rip #death #shocking #christinarobinson #funeral #GPSRobinson #ChristinaRobinson #JesusMeets #JesusMeets Ministries #TrinitaRobinson #TamilChristian #TamilChristianMessage #PrayerforCorona #RevivalPrayer #PrayerforFamilies

Пікірлер: 231
@greencladsRathinam
@greencladsRathinam Жыл бұрын
கிறிஸ்த்துவுக்குள் அர்த்தமுள்ள வாழ்வு வாழ்ந்துருக்கிங்க ஐயா
@smileimman2816
@smileimman2816 Жыл бұрын
அன்பு ஐயா....அக்காவை பரலோகத்தில் கண்டிப்பாக சந்திப்போம்....
@paulramesh5350
@paulramesh5350 Жыл бұрын
ஐயா கவலைப்படாதீங்க நிச்சயமாய் கர்த்தர் உங்களோடு இருந்து இனி வருகின்ற காலங்களிலே கர்த்தர் மகிமையாய் ஊழியத்தை அற்புதமாக நடத்துவார் உங்களையும் அன்புபிள்ளைகளையும் அற்புதமாய் அதிசயமாய் கர்த்தர் நடத்துவார் அக்கா அவர்கள் பரலோக சமூகத்திலே சந்தோஷமாய் இருக்கிறார்கள் ஆகையினால் அவர்களைப் பற்றி நாம் மிகுந்த சந்தோஷமாய் இருப்போம் நிச்சயமாய் உங்களுக்காக ஜெபிக்கிறோம் நம்முடைய பெங்களூர் மற்றும் கிளை சபைகளில் இருக்கிற சsalvation full gospel ag church மக்கள் உங்களுக்காகவும் கண்டிப்பாக நானும் இணைந்து ஜெபித்துக் கொண்டு வருகிறேன் கவலைப்பட வேண்டாம்
@peterpeter4014
@peterpeter4014 Жыл бұрын
கர்த்தர் உங்களுக்கும் உங்கள் family கும் உங்கள் ஊழியத்திற்கும் சமாதானம் தருவார் ஆமென்
@newvision9466
@newvision9466 Жыл бұрын
ஆண்டவர் கட்டாயம் உங்களுடைய இந்த சூழ்நிலையில் தாங்கி நிறைவாய் நடத்துவதை அநேகர் பார்பாங்க .நம் தேவன் நிச்சயமாக அடுத்த நிலையில் நிறுத்துவார்....🙏🙏JeevanJerald kovai.
@jothiissac4421
@jothiissac4421 Жыл бұрын
உங்களுக்காக நாங்கள் ஜெபிப்போம் ஐயா... நிச்சயம் பரத்திலிருந்து உங்களுக்கு சமாதானம் வரும்.. இயேசப்பா உங்ககூட இருந்து தூதர்களை அனுப்பி ஊழியத்தில் உங்களுக்கு நிச்சயம் ஜெயம் தருவார் ஐயா...
@vijayaraniroyappa2495
@vijayaraniroyappa2495 Жыл бұрын
Pastor our comforter lord jesus alone can wipe your .son daughter and son inlaw.s tears....praise Jesus for 35 years ministries aamen
@lakshmisaundari9939
@lakshmisaundari9939 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@vijayaraniroyappa2495
@vijayaraniroyappa2495 Жыл бұрын
Correction and daughter.in law.stear too
@csky8279
@csky8279 Жыл бұрын
May the Peace of Lord Jesus Christ rule in your family Pastor.She has finished the work.
@hepzychellappa6467
@hepzychellappa6467 Жыл бұрын
Yin
@PrAJames-wu3nr
@PrAJames-wu3nr Жыл бұрын
தேவன் உங்கள் குடும்பத்தை அபரிவிதமாக ஆசீர்வதிப்பாராக, தொடர்ந்து தேவன் நடத்துவார்.
@jessiedinakaran285
@jessiedinakaran285 Жыл бұрын
ஐயா கவலை படாதீங்க கர்த்தர் பார்த்து கொண்டு இருக்கிறார் சகோதரி நம்மோடு இருப்பார்கள் 🙏🙏
@yageisakthi3000
@yageisakthi3000 Жыл бұрын
நாங்க உங்களுக்காக ஜெபிக்கிறோம் ஐய🙏
@suganthisuganthi983
@suganthisuganthi983 Жыл бұрын
இயேசப்பா எங்க சகோதரனுக்கு ஆறுதலை தாங்கப்பா
@sasikala4165
@sasikala4165 Жыл бұрын
மிகவும் வேதனையான செய்தி ஐயா. உங்கள் சபைக்காகவும், ஊழியத்திற்காகவும் ,குடும்பத்திற்காகவும், நாங்கள் ஜெபித்து கொள்கிறோம்.ஐயா (நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்: திகையாதே , நான் உன்னைப்பலபடுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.)🙏🙏🙏🙏👑
@sathishp3029
@sathishp3029 Жыл бұрын
Amen God bless you
@karthiknk6069
@karthiknk6069 Жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@THANUKESAVINSIGHTS1396.
@THANUKESAVINSIGHTS1396. Жыл бұрын
நாங்கள் உங்களுக்காகவும், குடும்பத்திற்காகவும் ஊழியத்திற்காகவும் ஜெபம் செய்கிறோம். ஆண்டவர் உங்களோடு கூட இருக்கிறார் ஐயா.
@masilajoseph4319
@masilajoseph4319 Жыл бұрын
T
@maryanthony8211
@maryanthony8211 Жыл бұрын
My Deepest condolences to you and your Family Brother 🙏😭😭😭😭😭😭😭😭 RIP Sister 🙏🏻
@devi9132
@devi9132 Жыл бұрын
ஐயா உங்களுக்காக ஜெபிக்கிறோம் 😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏
@venkataramanmari2393
@venkataramanmari2393 Жыл бұрын
*அன்பு சகோதரர் அவர்களுக்கு ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் சகலவிதமான ஆறுதல் பெருகுவதாக! ஆமென்.
@selvij9021
@selvij9021 Жыл бұрын
ஆண்டவர் தாமே உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஆறுதலைத் தந்தருள்வாராக.உங்களுக்காக ஜெபிக்கிறோம்.
@sumathyearnest2882
@sumathyearnest2882 Жыл бұрын
Bro. Robinson கர்த்தர் தாமே உங்களை ஆற்றி தேற்று வாராக.
@rsjm6961
@rsjm6961 Жыл бұрын
உங்க பிள்ளைகளை காட்டிலும் தேவன் உங்களுக்கு துன்னையா இருப்பர் ஆமென்
@vasanthisaraal5142
@vasanthisaraal5142 Жыл бұрын
கர்த்தர் சகோதரி முலம் செய்த சில அற்புதமான கரியைகளுக்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@thamayanthibaliah4052
@thamayanthibaliah4052 Жыл бұрын
Rip. God is good.
@jesusgloryministry849
@jesusgloryministry849 Жыл бұрын
கர்த்தர் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் கர்த்தர் சமாதானம் தருவாயாக ஆமென்
@beulahprasad4433
@beulahprasad4433 Жыл бұрын
அன்பு சகோதரன் அருமை சகோதரியின் இழப்பை என்னால் தாங்க முடியவில்லை உங்களுக்காகவும் அருமை கண்மணி பிள்ளைகள் ட்ரினிட்டா.ஸ்டீவ்.சாம் மோசஸ். வரக்கூடிய மருமகள் நால்வரும் ஊழியம்.மற்றும் காரியங்களிலும் உங்களுக்கு உற்ற துணையாக இருப்பார்கள் தேவன் தாம் உங்களுக்கும் செல்ல பிள்ளைகளுக்கும் ஆறுதல் தரவேண்டும் தொடர்ந்து உங்களுக்காக ஜெபிக்கி றோம். ( என்மீட்பர் உயிரோடிக்கிறார் என்று நீங்கள் எப்போதும் சொல்வீர்கள்) அந்த வார்த்தை என்னை மிகவும் ஆவிக்குரிய வாழ்க்கை யில் விசுவாசத்தில் பெலப்பட செய்கிறது.🙏🏻😭😭😭🙏🏻
@poongodi7042
@poongodi7042 Жыл бұрын
நாங்கள் ஜெபிக்கிறோம் ஐயா
@merinalprince749
@merinalprince749 Жыл бұрын
You are a true man of God...
@johnclement9869
@johnclement9869 Жыл бұрын
Continue to pray and uphold in my prayers
@yogaranibalachandran4480
@yogaranibalachandran4480 Жыл бұрын
அன்பு உறவுகளே உங்கள் பொக்கிசம் பரலோகத்தில் மிகுதியீயிருக்கும் கலங்க வேண்டாம். என் சர்வவல்லவர் உங்களுக்கு ஆறுதல் தரவார்.
@srividhyamurugan7540
@srividhyamurugan7540 Жыл бұрын
Amen
@andalmurugan5457
@andalmurugan5457 Жыл бұрын
Prayer pannurom pastor... karthar ungalai palapaduthuvaraga amen amen amen
@ranjinimillon
@ranjinimillon Жыл бұрын
sister's messages is wonderful!! she is happy with theLord!!
@jritamaryrita4231
@jritamaryrita4231 Жыл бұрын
சுயம் மறந்த இறை சேவை... நிறைவான ஆசிர்வாதம்... ஆண்டவர் தாமே தங்களுக்கு ஆறுதல்..🕊️🕊️🕊️🕊️
@antoineshamike7629
@antoineshamike7629 Жыл бұрын
நான் பாண்டிச்சேரியை சேர்ந்தவன். தினம் அநேகபரிசுத்தவான்களின் பிரசங்கத்தை கேட்டிருக்கிறேன். ஆனால் நேற்றுதான் சகோதரியின் பிரசங்கத்தை கேட்டேன். அப்பொழுது சகோதரியின் உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்பது எனக்கு தெரியாது இனிதொடர்ந்து கேட்போம் என்றிந்தேன். ஆனால் காலையில் பார்த்த போது சகோதரி கர்த்தருடைய ராஜ்ஜியத்துக்கு போய்விட்டார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியல. எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிறப்புகிர எல்லாம் வல்ல தேவனாகிய இயேசுவிடம் தொடர்ந்து ஜெபிப்போம் என்று உறுதியளிக்கிறோம். செபாஸ்டின் ராஜ் எச் ஏ ஜி சர்ச் விசுவாசி புதுவை
@user-pw5pi6to8i
@user-pw5pi6to8i Жыл бұрын
Amen ALLELUIA 🙏🙏🙏 தேவன் தாமே திடப்படுத்தி பலப்படுத்தி ஊழியத்தை செழிக்கச் செய்வாராக
@charlisphillip
@charlisphillip Жыл бұрын
இப்படியொரு அற்புதமான சாட்சி
@hepzhiba396
@hepzhiba396 Жыл бұрын
Iyya nangal kanneer vadikkirom ungal message ketu. Sure Jebippom. Thevan ungalai maruroopapaduthuvar. Innum puthu vallamaiyodu KARTHER athisayama payanpaduthapokirar. Neengal kalankakoodathu. Ennudia son rku paptisam koduthinga (Thirupathur fasting prayer) . Nengale Samuel kumar entru name vachinga.GOD is only our comforter brother. GOD Bless you & family. Ungalukaha athikamaha Jebippom.
@Thamaraikani6579
@Thamaraikani6579 Жыл бұрын
கவலைப்படாதீர்கள் Uncle நாங்கள் ஜெபிக்கிறோம்
@solomonrobert3081
@solomonrobert3081 Жыл бұрын
We miss you so much Akka God has given you such a God's kind of heart
@mmnesan2587
@mmnesan2587 Жыл бұрын
மிகப்பெரிய இழப்பு.... கர்த்தர் ஆறுதல் செய்வார்....
@angeljeevitha962
@angeljeevitha962 Жыл бұрын
May the LORD comfort this humblest man of God....
@dafnijestinajestina6124
@dafnijestinajestina6124 Жыл бұрын
Rip
@peaceofchristtv8510
@peaceofchristtv8510 Жыл бұрын
மனம் கலங்க வைத்த சாட்சி. Our Lord Jesus Christ comforts you and your family Annan. Pr.Jeremiah Tiruvarur.
@jebasinghp88
@jebasinghp88 Жыл бұрын
ஐயா உங்கள் ஊழியம் 15 ஆம் தேதி முதல் எல்லா ஊழியமும் செயல் படனும் அதற்கு பரிசுத்த ஆவியானவர் துணை நிற்ப்பாா்
@solomonrobert3081
@solomonrobert3081 Жыл бұрын
What a amazing man of God you are Anna
@jcrministries7815
@jcrministries7815 Жыл бұрын
இயேசு அப்பா
@jenner1414
@jenner1414 Жыл бұрын
I will pray for sure brother. God be with you all!
@prabasaravana4515
@prabasaravana4515 Жыл бұрын
Prayer pannuran sir. Don't worry sir. God bless you sir i am in Kuwait
@sobiahchandrasekar9977
@sobiahchandrasekar9977 Жыл бұрын
May Jesus bless ur family abundantly May condolences ur family her soul resting in almighty God
@davidadikesavan1667
@davidadikesavan1667 Жыл бұрын
🙏சகோதரியின் வாழ்க்கைக்காக தேவனுக்கு மகிமை உண்டாகட்டும் , உங்கள் குடும்பங்கள் யாவரையும் ஊழியங்கள் எல்லாவற்றையும் தேவன் பொறுப்பு எடுத்து நடத்தி ச் செல்வார் .உங்கள் துக்கங்களைச் சந்தோஷமாக மாற்றுவார் தேவன் ஆமென் .யோவான் 16 : 20 .AMEN 🙏.
@pyulaebenezer9307
@pyulaebenezer9307 Жыл бұрын
அண்ணன் தைரியமா இருங்க கர்த்தர் உங்கள் ஆர்வத்தை பலப்படுத்துங்கள் வல்லமை படைத்தவரே கர்த்தர் உங்களோடு இருப்பார் நாங்கள் உங்களுக்காக ஜெபிக்க ஒரு வார்த்தை கேட்கும் போது எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு அக்கா விவேகானந்தர் பயன்படுத்தி இருக்கிறார்
@joshwajoyal6908
@joshwajoyal6908 Жыл бұрын
Praise the lord Jesus ungalukku aaruthal tharuvar Thank you Jesus
@alamelualamelu1127
@alamelualamelu1127 Жыл бұрын
My deepest condolences 😭😭😭😭😭😭😭😭
@chitra-pz3zt
@chitra-pz3zt Жыл бұрын
I miss akka I love u sister
@padmapriya6154
@padmapriya6154 Жыл бұрын
Nan jebikirein iyya
@teenirobert9378
@teenirobert9378 Жыл бұрын
We have lost a great women of God.Akkas msg are so comforting,missing you .Akka is my Role model.Deepest condolences Bro Robinson fly.
@randyraffel2901
@randyraffel2901 Жыл бұрын
Manam thalarathinka ayya 🥺prayer Pannikirom 🙏
@ytGAMEING53
@ytGAMEING53 Жыл бұрын
God bless you pastor 😢
@rsjm6961
@rsjm6961 Жыл бұрын
Easappa உதவி பண்ணுவார் paster 🙏🏽🙏🏽🙏🏽
@antoineshamike7629
@antoineshamike7629 Жыл бұрын
போதகர் யூபிஎஸ் ராபின்ஸன் அவர்களுக்கு என்னுடைய குடும்பத்தின் சார்பில் தங்களுக்கு
@antoineshamike7629
@antoineshamike7629 Жыл бұрын
மற்றும் குடும்பத்தினஇருக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள்.
@jothiv4322
@jothiv4322 Жыл бұрын
Yesappa brothera belapaduthungpa.
@luckshmimahendran3647
@luckshmimahendran3647 Жыл бұрын
May the god of comfort console you & your family, brother. May sister's soul rest in peace & rise in glory.
@chandrashekar321
@chandrashekar321 Жыл бұрын
Shashi brother and children's don't worry about sister she is with us god is there.Amen
@vas6485
@vas6485 Жыл бұрын
உங்கள் ஆறுதலுக்காக ஜெபிக்கிறேன் அய்யா. பாஸ்டர்.ஜிஏ.ரிச்சர்ட் ஜோப் இந்திய தேவ சபை.
@geethakumari8209
@geethakumari8209 Жыл бұрын
உம்முடைய பிள்ளைகளுக்கு ஆறுதல் கொடுங்க
@selliahsarojini7649
@selliahsarojini7649 Жыл бұрын
We will pray for u&ur family &ur ministry pas don't worry g will help u pas
@ESAC93
@ESAC93 Жыл бұрын
May the great soul Rest in Peace 🙏 It's really shocking ...that with weakness in heart sister is doing her ministry Oh Jesus Thank you for talking to us through Sister
@cyrilbasker9239
@cyrilbasker9239 Жыл бұрын
We will pray for you.Might God is with you.
@abrahamprakash2885
@abrahamprakash2885 Жыл бұрын
Aiya we are praying for you and your family, god will protect you
@jessieyesudhason5608
@jessieyesudhason5608 Жыл бұрын
Sure our prayers for you & ministry
@katial7150
@katial7150 Жыл бұрын
Don't worry God with you and family 👪
@caruniaschuster2284
@caruniaschuster2284 Жыл бұрын
Dear brother i pray for your fam and missionary work and your fam comfort .i dont see direct never but i heared your messege and Christina sister powerful messege yesterday night i saw you tube that time to till i cry i could not bear good faithful Spiritual gods person we missed but now through her childrens do this work and built this Service through Jesus Christ
@jancyrani8750
@jancyrani8750 Жыл бұрын
We are praying paster
@truevoice5470
@truevoice5470 Жыл бұрын
My deepest condolences to brother Robinson and his family members 🙏
@jeevadurairaj7351
@jeevadurairaj7351 Жыл бұрын
May the good Lord console your family and Bless your ministry
@jehovajerreh90
@jehovajerreh90 Жыл бұрын
Sure will pray.
@minklynn1925
@minklynn1925 Жыл бұрын
இதைப் பார்த்துக் கொண்டிருக்கிற எங்களுக்கே கண்ணீரை துடைக்க முடியல.
@d.jjebakirubadanieljayacha2981
@d.jjebakirubadanieljayacha2981 Жыл бұрын
RIP 😭 Anty....May God Bless Your Soul..May Your Soul Get Rest in Peace 🕊️
@catherinemalathi
@catherinemalathi Жыл бұрын
Brother kindly take Courage God Almighty will definitely give strength to you all to bear this Irreparable Loss. And God will help you to Go further In Ministries. My Deepest condolences to you all Brother
@perciyalponselvan3149
@perciyalponselvan3149 Жыл бұрын
Heart felt condolences brother & family. Mighty God will comfort u all.
@lilianirenesuganya3632
@lilianirenesuganya3632 Жыл бұрын
Don't worry brother God will do everything what ur wife was doing through ur loving an affectionate children I am also living alone but God is guiding an helping me everyday an minute so almighty GOD WILL BE WITH U ALWAYS WE ARE PRAYING FOR U
@selvaranjinimailvaganam2392
@selvaranjinimailvaganam2392 Жыл бұрын
May the great lord give you peace brother pray for you and your family brother 🙏
@Isaiyumnaanum644
@Isaiyumnaanum644 Жыл бұрын
Amen Amen Amen praise God Jesus
@devadossdavid1759
@devadossdavid1759 Жыл бұрын
We are praying pastor GOD comfort ....
@sandhiyaselvam1651
@sandhiyaselvam1651 Жыл бұрын
Iyya naga jebikirom iyya karthar ungala thanguvar iyya
@ashwinrohith1480
@ashwinrohith1480 Жыл бұрын
Devane pasteraium paster kudumbambathaium thettrungappa belapadutungappa
@jebathasanjegathees8752
@jebathasanjegathees8752 Жыл бұрын
God is with you 🙏.
@selvaamutha8775
@selvaamutha8775 Жыл бұрын
Uncle , Jesus always with you Uncle. We also pray for you and your whole family too Uncle.👩‍💼
@jrpsmediapresents5872
@jrpsmediapresents5872 Жыл бұрын
bro karthar thame ungal mun selvaraga amen
@jasonpandian5061
@jasonpandian5061 Жыл бұрын
We'll uphold You Brother and Your family in our prayers. Don't cry. We praise God for The Witnessful life of Sis.Christina Robinson.
@Easy-Peasy-YOUTUBE
@Easy-Peasy-YOUTUBE Жыл бұрын
Will pray for you, God Bless
@arunraja9002
@arunraja9002 Жыл бұрын
Karthar ungalai balapadurhuvaar 🙏
@cynthiamotha5681
@cynthiamotha5681 Жыл бұрын
Don't worry about anything the past is past brother the God is with you and we all stand with you in your vision and ministry
@kriskvs5091
@kriskvs5091 Жыл бұрын
Our deepest condolences pastor Robinson n family. Lots of love n prayers from Malaysia
@allvinsrinivasan8990
@allvinsrinivasan8990 Жыл бұрын
No worries, ..brother. God will comfort you ....
@thayalinibalendran1443
@thayalinibalendran1443 Жыл бұрын
உங்களுக்காக ஜெபம் பண்ணுகிறோம்
@sundarankaliappan9661
@sundarankaliappan9661 Жыл бұрын
Sure brother we will pray Amen amen amen
@catherinecatherine142
@catherinecatherine142 Жыл бұрын
My very sad despite to our dearest aunty. May our soul rest in peace aunty. God called u my dear aunty for heavenly ladies. I will surely pray for ur family uncle .Our Almighty will join us for a great Revival my dear uncle, Anna , Anni, and akka.
@vinivini759
@vinivini759 Жыл бұрын
😭😭😭 Jesus heals your heart ♥ brother
@durgeshsaar8990
@durgeshsaar8990 Жыл бұрын
We all of praying your ministry and family pastor.
@mariaprasad6848
@mariaprasad6848 Жыл бұрын
We praying God bless your family Amen 🙏
@jayaruby5591
@jayaruby5591 Жыл бұрын
We pray continuously brother We pray continuously brother We pray continuously brother
@joshuasingh9725
@joshuasingh9725 Жыл бұрын
Only the Man with Gods spirit can speak like this .Amen
@sjeyanthisurendran1935
@sjeyanthisurendran1935 Жыл бұрын
Surely brother we will pray for your family ministry we will miss dear akka and her positive messages
@pushpamdavid8310
@pushpamdavid8310 Жыл бұрын
May the Soul Of This Great Worshipper & an Amazing Worker In The Vineyard of The Lord Rest In Peace And Rise In Glory On The Day Of The Ressurection With Angels And Archangels Of God and May The Light Perprtual Shine Upon Her. Heartfelt Condolences to Her Dearest Husband Bro. Robinson, Loving Daughter, Sin in Law, Son, Daughter in Law Along with the Bear & Dear ones of the deaparted be consoled by the Creator God who has given her to us and tajen her on set time as she has finished his mission With Peaceful Minds. All Glory to God for giving such an Loveable chatacter to gather Unnumbered Souls To Fill The Kingdom Of God At His Set Time Tirelessly which has been Short but Sweet For Her. An Anglican Church. Member From Sri Lanka.
@jessieyesudhason5608
@jessieyesudhason5608 Жыл бұрын
Our heartfelt condolences to you & children anna .only God can comfort you anna. Dear man of God may the peace that surpasseth all understanding shall fill you in abundance ...our prayers for you. Thanks to God for the blessed hope we have in Christ Jesus 🙏
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 57 МЛН
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 19 МЛН
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 22 МЛН
Neeya Naana 01/20/13
1:27:45
Vijay Television
Рет қаралды 1 МЛН
Sis. Christina Robinson's TESTIMONY
6:48
Jesus Meets Ministries
Рет қаралды 85 М.
Testimony shared by Sis.Christina Robinson at Steve Robinson’s Engagement
1:51
Jesus Meets Ministries
Рет қаралды 11 М.