எத்தனையோ குழந்தைகளை தங்கள் கரங்களால் ஈன்றெடுத்த மருத்துவ தோழி பெண்மணி லண்டன் தமிழச்சியின் அன்னை என்பதை நாம் எல்லோரும் பெருமைக் கொள்வோம். தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்பதற்கு லண்டன் தமிழச்சி உதாரணம். நீங்களும் மருத்துவ துறையில் நிறைய சாதிக்கும் பெண்மணி. வாழ்க வளமுடன்! நன்றி!
@rajeshwarihariharan8052 ай бұрын
பலருடைய வலிகளை போக்க கால்கடுக்க நின்று சேவை செய்த தங்க தாய் ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன் அம்மா🙏🙏🙏🙏🙏....ஆச்சரியம் மிக்க தாய்....❤
@sassxccgh94502 ай бұрын
தாயிற் சிறந்த கோவிலும் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை அன்னை தந்தையே அன்பின் எல்லை. இந்த அன்பு தாய்க்கு வணக்கம் ❤❤
@Tamilmovies90902 ай бұрын
எங்கள் லண்டன் தமிழச்சி அக்காவை தந்த தாயே நீங்க 100 வருஷம் மேல நல்லா இருக்கும். ❤❤️
@kafen882 ай бұрын
kzbin.info/www/bejne/borai32ObM2kmMU
@rojarahimulla83732 ай бұрын
Aameen aameen ❤️
@karunarajkandar71362 ай бұрын
அம்மாவை பார்தது ரொம்ப சந்தோசம் நோய் நொடி இல்லாமல் இருக்க இறைவனை வேண்டுகிறேன் ❤❤❤
@SathyaMurtht2 ай бұрын
அட போங்கம்மா.......பேச்சும் தொனியும் .....100 % அப்படி அம்மா உங்களை மாதிரி நீங்களும் அம்மா மாதிரி......I was . thrilled so much
@sakthishanmugam46402 ай бұрын
அம்மாவை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம். அம்மாவின் அன்பும் ஆசீர்வாதமும் எங்களுக்கும் வேண்டும் சகோதரி
@cooking.journey.2 ай бұрын
பாட்டி இரண்டு பேரபிள்ளைகளை அரவணைத்து கெஞ்சி பேசி முத்தம் கொடுத்து பேசியது பார்த்து கண்களில் நீர் ததும்பியது தாயை போல பிள்ளை நூலை போல சேலை அக்கா உங்களுக்கு பொருந்தும் வாழ்த்துக்கள்
@CharlesChales-vx5ik2 ай бұрын
Exactly
@pujo_01122 ай бұрын
எங்கம்மாவும் எங்களுக்கு பெண்கள் தன்னம்பிக்கையுடன், தைரியமாக, வேலை செய்து சுயமாக சம்பாரித்து குடும்பம் நடத்தனும் என்பார்கள். அம்மாவின் தைரியம் தனிதான். நன்றி சகோதரி.
@rengasamykannan25242 ай бұрын
அக்கா நீங்க உங்க அம்மா மாதிரியே இருக்கீங்க ❤❤❤❤
@kafen882 ай бұрын
kzbin.info/www/bejne/borai32ObM2kmMU
@rojarahimulla83732 ай бұрын
Aamam ma
@Komathi17-r7t2 ай бұрын
அழகு அழகு அழகு உங்க பசங்க அம்மாவோட இரண்டு பக்கமும் பார்க்கும் பொழுது அழகான அர்த்தமுள்ள கவிதை அருமையான பசங்க தங்கம் இரண்டு பேரும் அம்மா நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்
@jagajothi10472 ай бұрын
பிரபு ஹோட்டல் என்றும் மாறாத சுவை.அசைவபிரியர்களுக்கு விருப்பமான ஹோட்டல்.அம்மாவின் தைரியமான பேச்சு அவர்கள் இளமையில் எவ்வளவு திடகாத்திரமாக இருந்திருப்பார் என்பது தெரிகிறது.அம்மா நீடூழி வாழ வாழ்த்துக்கள்.அம்மா என்னும் உறவுக்கு நிகர் அம்மா தான்.
@renugasoundar5832 ай бұрын
உங்களோட திறமை எங்கிருந்து வந்தது என்று அம்மாவை பார்த்து புரிந்தது பேரன்களின் பரிவு பாசம் 👌👌👌😍😍😍💕💕
@indram39672 ай бұрын
பேச்சில் தெரிகிறது strong lady என்று Super அம்மாவின் வார்த்தைகள்.
@vanim40412 ай бұрын
உலகத்தில் விலை மதிப்பற்றது அம்மாவின் அன்பு❤❤❤❤
@krishnavenis93192 ай бұрын
கண் கழங்கி விட்டது அக்கா யார் ஆயினும் நம் அம்மா நம் அம்மா தான்
@santhoshv76162 ай бұрын
கலங்கி
@sunitham44522 ай бұрын
Wow. Such a lovely mother. Hats off to your mother for such wonderful service🎉🎉. God bless your family
@lakshmidevarajulu30382 ай бұрын
சகோதரி நரை,திரை,மூப்பு,பிணி இயற்கை....செல்வம் இளமை,யாக்கை நிலையற்றது.....கடவுள் அருளால் அம்மா நலமுடன் வாழ பிரார்த்திக்கிறேன்.....🎉🎉🎉🎉
@kanagambalm60912 ай бұрын
பேரக்குழந்தைகளுக்கிடையே அம்மாவை பார்க்கும் போது காலம்சென்ற எங்கம்மா ஞாபகம் வந்துவிட்டது சகோதரியே.ஊரில் இருக்கும் வரை அம்மா கூட இருந்து கவனித்து கொள்ளவும்
@stard66062 ай бұрын
Prabu ஹோட்டல் famous for non veg... Abd Bava medicals very advanced.. நம்ம ஊர் இப்போ வெறே லெவல்
@stard66062 ай бұрын
London லே sophisticated life ஏ enjoy பண்ணினாலும் ஆட்டோ drive ஐ யும் enjoy பண்றீங்க 😊சூப்பர்...உங்க அம்மாவ பார்த்ததும், thought of my mom. She also a retired medical staff ,she worked forb39 yrs...she retired as mattern. Still serves anyone in need...even at 82...this is a noble job. God bless Alice aunty. Kk dist contributes more medical staff to society..
@AshaSukanand2 ай бұрын
The daughter of this amazing elderly lady is a chip of the old block ! two amazing personalities in One Frame❤
@periyannankrishnaveni7367Ай бұрын
உங்கள் அம்மாவின் பேச்சு தான் உங்களுக்கு அப்படியே இருக்கு சகோதரி. வாழ்த்துகள்.
@kalyanimurugan38642 ай бұрын
இதுதான் நம்ம தமிழ்நாடு இங்கே வந்து நாகர்கோவில் ஒட்டிக்கிட்ட ஆட்டோவில் போகிறீர்களே லண்டனில் எவ்வளவு பெருமையாக எங்கெல்லாம் காரில் சென்றீர்கள் சூப்பர் சூப்பர் தமிழ்நாடு பெருமையே பெருமை
@jjs80502 ай бұрын
இலங்கையில் இருந்து.. அக்கா உங்கள் India visits vedio எப்ப வரும் என எதிர் பார்த்து கொண்டு இருந்தேன் நன்றி அம்மா வை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் நலமுடன் வாழ பிரார்த்திக்கிறேன் அம்மாக்கு ❤
@thiruchelthiruchel1817Ай бұрын
Amma, you are an Angel. God bless you with a long life and better health. You have achieved so much in your life. You are a walking university. ❤❤❤❤❤
@rosedossdoss94182 ай бұрын
Amma sema iron Lady speech sema bold blessing sister. Love you amma. God bless you both
@umaselvam78642 ай бұрын
Akka and Annachi very happy to see ur mom.Akka mom is like u.Still she is strong and ladies must stand in her own legs is golden words.
@gracyc14902 ай бұрын
நெகிழ்ச்சியான தருணங்கள்.தாய் அன்பிற்கு ஈடு இணை எதுவுமில்லை❤❤
@s.sheebas.abinadh4740Ай бұрын
மேடம் உங்க எல்லா விடியோவும் நான் பார்க்கிறேன் அனா இந்த விடியோவை பார்த்ததும் மனசுக்கு ரொம்ப நெகச்சியா இருக்கு மேடம் அம்மா என்றால் நம்ம உசிரு மேம் வேற லவல்
@Karkuzhali-ys2jm2 ай бұрын
Amma bold speech ❤semma akkka
@kavithasubramanian18282 ай бұрын
அம்மாவின் அன்பு என்றும் நிலையானது அம்மாவை பார்க்கும் போது சந்தோஷமா பெருமையாக இருக்கு அக்கா ❤
@jackulinmary17042 ай бұрын
❤❤❤❤❤❤❤
@umasharalumasharal68232 ай бұрын
super video...amma va parthutan...god bless you ma..❤❤❤❤❤❤❤
@kohilathevathasan97782 ай бұрын
அம்மா என்றால் அம்மா தான், அவர்கள் அன்பு மாறாது. எனக்கு அம்மா இப்போது இல்லை. சந்தோஷமாக இருங்கள் ❤❤❤
@kumarisethu63592 ай бұрын
வணக்கம் மா வயதின் காரணமான வேதனைகள் தங்களுக்கு தெரியாதது கிடையாது மா அம்மாவின் மனதைரியம் அவர்களை பாதுகாக்கும் மா கவலை படாதீங்க
@sristhambithurai80122 ай бұрын
அன்பு பேரன்மார்களை அணைப்பதில் ஒரு தனி மகிழ்ச்சி அவர் நல்லாரோக்கியத்தோடும் சந்தோசத்தோடும் இருக்க இறைவனை துதிக்கிறோம் நன்றி
@kafen882 ай бұрын
kzbin.info/www/bejne/borai32ObM2kmMU
@rajeshbabu77842 ай бұрын
நீண்ட நாட்கள் பின்பு பெரியம்மா பார்த்து சந்தோசம்
@nesasuganthal84982 ай бұрын
மலரும் நினைவுகள், மிகவும் அருமை. எங்க ஊர், எங்க ஊர்.... நாகர்கோயில் அன்புடன் வரவேற்கிறது. 🙏🏻💐❤️ அம்மாவின் சேவை அருமையானது, அன்போடு செய்து இருக்கிறார்கள், நன்றி!!!
@sarojarajam87992 ай бұрын
🎉🎉🎉🎉 Rombasa thosam Amma Yarodaerukkanga Chollavillai Super video God bless amma
@thamaraiselvi6686Ай бұрын
Amma na summava ellam avargal than super ma'am vaalthukkal 🎉
@farz-kitchen2 ай бұрын
அக்கா உங்கள் அம்மாவை காண்பித்தற்கு நன்றி
@sureshprasanna28022 ай бұрын
அம்மா.. தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நலம் வாழ வாழ்த்துக்கள்.நெகிழ்ச்சியான பதிவு 🎉
@sasikalamoorthy36392 ай бұрын
🙏🏽💐வணக்கம் அம்மா.. மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது..தங்களை நேரில் பார்த்தது...வாழ்க மகிழ்ச்சியாக நலமுடன் பல்லாண்டுகள் இறைவன் அருளால் 🙏🏽🙏🏽🙏🏽...இதுதான் எங்க அம்மா...இதுதான் எங்க அம்மா என்று பெருமிதத்தோடு சொல்லும் போது என் கண்களில் நீர் வழிந்தது...ஆனந்தம் கலந்த நெகிழ்ச்சியான சந்திப்பு...அம்மாவை கவுரவ படுத்தியவிதம் மகிழ்ச்சி கலந்த நெகிழ்ச்சி வாழ்த்துக்கள் மா...என் அம்மாவையும் நினைத்து நெகிழ்து போனேன்...♥️♥️♥️♥️🙏🏽🙏🏽🙏🏽💐💐💐வாழ்த்துக்கள் மா வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் என்றும் மகிழ்ச்சியாக 😊😊😊😊🙋♀️🙋♀️🙋♀️
@NisaNisa-wx4ds2 ай бұрын
Mother's love is always great, Proud of your mum, May God Bless her always ❤
@subashbose10112 ай бұрын
என்னத்த சொல்ல..... சாத்தியமா வார்த்தை வரல..... நல்லா இருக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்
@senthilkumar-lt3wx2 ай бұрын
இளமையான அம்மாவை பார்த்து பழகிய நாம் அவர்களுடைய முதுமையான தோற்றத்தை பார்க்கும் போது மனத்திற்கு மிகவும் கடினமாகதான் இருக்கும்
@anushialagesan8362 ай бұрын
True
@vatchalavatchala700Ай бұрын
அருமை அருமை யான பதிவு நன்றி பா வாழ்த்துக்கள் மா தாயே வணக்கங்கள் லண்டன் மகள் வாழ்க வளமுடன் ❤🎉
@S012332 ай бұрын
Emotional video sis. Made me cry. Mother's love is so pure. Your mother is awesome. So good you introduce her. Bold and beautiful. Respect to aachi. You look like your mum and you are awesome too sis. God bless you all.
லண்டன் தமிழச்சியின் அம்மாவைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது..அப்படியே என் அம்மா இருந்த போது என் பிள்ளைகளையும் அவர்கள் ஆசீர்வதித்து கொஞ்சிய நினைவுகள் வருகிறது..
@NithyaManoharan2 ай бұрын
Happy to see your mother apdiye ungala mariye pesuraanga nice
@padmavathyg56862 ай бұрын
எத்தனை கோடி கொடுத்தாலும் கிடைக்காத அம்மா அன்பு
@rahmathharoon4924Ай бұрын
உங்கள் அம்மாவைப் பார்த்து அவங்க எக்ஸ்பீரியன்ஸ்தெரிந்து கொண்டது ரெம்பசந்தோக்ஷம் வாழ்த்துக்கள் ❤❤
@KamaliKarthikeyan-i8x10 күн бұрын
எனக்கும் நாகர்கோவில் தான் உங்கள் குடும்பம் அழகு. வாழ்க வளமுடன். உங்க வீடியோ பார்தேன். சூப்பர்❤
@hameeds6112 ай бұрын
God bless 🎉u akka
@jvklakshanika61002 ай бұрын
Good experience mother....❤vaazhgavalamudan
@r.s.sowmeyasowmeya93432 ай бұрын
அம்மா இப்பவும் அவர்கள் வேலை பற்றி பேசும் போது எவ்வளவு தைரியமாக அழகாக பேசுகிறார்கள் 100 வருடங்கள் அம்மா நலமாக வாழ வேண்டும் ❤❤
@nuzrath_h58242 ай бұрын
Wishing a healthy long life to ur mother. Love you from Srilanka 🇱🇰❤
@antonyhilda33262 ай бұрын
அம்மாச்சி பாத்ததும் பிள்ளைகள் மிகவும் சந்தோஷமாக உள்ளனர்
@bharathavilas12542 ай бұрын
அம்மாவின் கையால் அம்மாவுக்கு விருது.வாழ்த்துக்கள்❤❤❤❤
@newcreation21.52 ай бұрын
இப்போ நீங்க தமிழ்நாட்டுக்கு வந்த பிறகு போடுகிற வீடியோ எல்லாம் பார்க்கும்போது மிகவும் ஆனந்த கண்ணீர் வருகிறது akka no words akka 🫂😘🥹🥹 very very Emotional video akka
@sugasvegetariankitchen58302 ай бұрын
Wonderful family Both Appa and Amma so admirable .Tell more about them please And you also a wonderful personality with nice family
@johnsundar15912 ай бұрын
அம்மாவின் அன்பு மாறாதது. வாழ்த்துக்கள் தங்கச்சி. நீ கேப் வாங்கி போட்டு விடுங்கள். எனக்கும் 64 வயது 33ஆண்டுகள் ஆசிரியையாக இருந்து ஓய்வு பெற்றேன்.எனக்கும் மூட்டு வலி நீ கேப் போட்டு கொஞ்சம் பரவாயில்லை. பார்த்துக்கொள்ள வேண்டும்
@kafen882 ай бұрын
kzbin.info/www/bejne/borai32ObM2kmMU
@sathiyajabapriya15912 ай бұрын
Praise the lord akka
@JebamalaiMary-g5m2 ай бұрын
Akka all the blessings ur getting from ur mother Akka. Ur mother is great. Praise the lord.
@geethagitu99922 ай бұрын
My tear drops😢 looking at this vid, recalled back my mom so much, mom is the best friend in the world. Have a quality time with amma sis. Do your best for her. God bless her to have a healthy life. ❤
@vivekanandanbaskaran9877Ай бұрын
From the way Patti speaks itself shows how experienced she is in her profession ❤ Great lady and Royal salute to you Patti 😊😊
@Belle_dits2 ай бұрын
Hear touching moments i love you Amma my mother also same professional work my big salute Amma take no words it take care god bless you Amma.........
@rajisundaram48972 ай бұрын
Salute to your mother. What a great human being. God sent angel. May God bless her with good health forever! Make best use of your holiday..
@casildarajaratnam91082 ай бұрын
You look just like your Mum Subi. Such a beautiful lady and I'm sure you too are strong like her. Love to see the grandsons being of assistance to her and embracing your mom ❤❤❤❤ long live your Amma
@Thaya.U2 ай бұрын
Your mom so beautiful 💕 I love her you remind my mom my kids like your sons❤they are treated their grandparents 💕thank you for that
@allensebarudin2 ай бұрын
அம்மா எவ்வாறு பேசுகிறார்களோ அது போலவே நீங்கள் பேசுகிறீர்கள்....... உங்கள் அம்மா அப்படியே நீங்கள் தான்..........❤
@arifabegam95052 ай бұрын
தாயைப் போல பிள்ளை நூலைப்போல சேலை என்பதைப் போல அம்மாவோட பேச்சும் உங்களுடைய பேச்சும் பொருத்தமா இருக்கு❤ ❤❤❤❤
@hemalakshmananhemalakshman20972 ай бұрын
அம்மா னா அம்மாதான்.sissy. Glory to God. என் அம்மா கடயுளிடம் போய் விட்டார் எல்லாம் கடவுளின் கிருபை. ஆமென்
@thavamalarkrajoo51382 ай бұрын
She is so lovely,such a great mom ❤
@gjramharinistories.19932 ай бұрын
நீங்க ரொம்ப bold lady ன்னு நெனச்சேன். But உங்க அம்மா தான் real bold and சாதனை பெண்மணி
@Rosarysuresh2 ай бұрын
Beautiful mother daughter ❤❤❤ very heartwarming to see her with the grandkids ❤❤❤❤
@sarathaamalathasan9182 ай бұрын
அம்மா மகள் கணவன் பிள்ளைகள் உரையாடல் சிறப்பு.
@manickama56482 ай бұрын
Always mother is a mother,no one can replace her place. You make me to remember my day's with my mom. God bless you and your family members 🙏
@lathar47532 ай бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் ❤
@bhuvaneswaisiva62232 ай бұрын
Can you see the difference of Mum.. when you show her she looks more older not happy, after when you sit next to her,n introduced her, I can feel the difference of her happiness and appearance.. I can relate how happy she is after seeing her daughter..
@ShanthiS-b3y2 ай бұрын
அன்பு தாயின் ஆசீர்வாதம் எல்லோருக்கும் கிடைக்கவேண்டும்❤❤❤
@lifeofworld321642 ай бұрын
❤வணக்கம் அக்கா ❤️ அம்மாவைப் பார்த்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது 💐🥰 அம்மா மிகவும் வலிமையான மனதுடன் இருக்கிறார். நன்றி அக்கா நீங்கள் உங்கள் அம்மாவைக் காட்டினீர்கள். அடுத்த வீடியோவில் சந்திப்போம் ❤️❤️❤️❤️🥰
@nalilasnekalet53672 ай бұрын
Amma amma than En amma vum love and strong. But ippa illai Vathanai alikirathu. God bless amma. ❤
@naturesmusicmiraclesbegins8758Ай бұрын
Be happy with your Mom ... very memorable moments
@rasheeshah64372 ай бұрын
Sister நீங்க உங்கள் அம்மா மாதிரி பேசிரிங்க. Cute டா இருக்கு❤. I last my mother. Take care of your mom. God bless you always.
@Frozennn4672 ай бұрын
It’s soo nice to see ur mum .. ofcourse she seems soo strong.. may god bless her with a long life with good health
@Sasikala.J2 ай бұрын
அருமை அக்கா பார்க்க பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது❤❤
@bamilaa30392 ай бұрын
Cute amma…when I’m seeing this vedio I too cried…amma love is infinity …
@abdulkadharabdulazeez25632 ай бұрын
அம்மாவின் பேச்சை கேட்கும்போதே தைரியம் பிறக்கிறது. எவ்வளவு confident/
@umasankarikannan89502 ай бұрын
Hats off...amma .. intha age layum payangara bold a irukanga....
@arunajansirani12852 ай бұрын
Your best mom and strong grandmother God bless you
@rajakumaran63552 ай бұрын
அம்மா மாதிரியே நீங்களும் பேசுறீங்க உங்கள மாதிரி அம்மா பேசுறாங்க❤
@kafen882 ай бұрын
kzbin.info/www/bejne/borai32ObM2kmMU
@ThangaKavitha-p8w2 ай бұрын
உங்க அம்மா பார்த்த பிரசவம் அனைத்தும் சுகப்பிரசவம் என்று கேள்விப்பட்டதும் மிக்க மகிழ்ச்சி ரியலி சூப்பர்!
@podhigai18812 ай бұрын
உண்மையான சிங்கப்பெண் அம்மா நீங்கள் நீடூழி வாழ ஆண்டவர் காப்பாற்றுவார்