கண் முண்ணே நடந்த அதிசயம் 😱 | நம்ப முடியவில்லை |அதுவும் பட்ட பகலில் | Voice Of Anushan

  Рет қаралды 55,864

Voice of Anushan

Voice of Anushan

Күн бұрын

Пікірлер: 174
@alot2lovenature_Mrs_ShantiRaju
@alot2lovenature_Mrs_ShantiRaju Жыл бұрын
வாழ்த்துக்கள் அனுஷன்/மிது..... மீண்டும் மாமாவானதற்கும் அதற்கு கடவுளின் ஆசீர்வாதம் உடனே கிடைத்ததிற்கும்!!🙏🪔🙏 குழந்தை தேவதைக்கும் வரவேற்ற அம்மா அப்பாவிற்கும் வாழ்த்துகள்...!!💯👍💯 இப்பிடியே தூய்மையான பாசத்துடன் உதவிகள் செய்து கொண்டிருங்க.... கடவுள் எப்பவும் உங்க குடும்பங்களை ஆசீர்வதிப்பார்....!!🙏🪔🙏 Goosebumps sharing Anushan and thanks alot!!💯🙏💯 New born is so Lucky & God Bless You All Abundantly...!!🙏🪔🙏
@anime-io3vv
@anime-io3vv Жыл бұрын
மருமகளைகண்டமகிழ்ச்சியில். யானையை கண்டு அஞ்சாத அனுசன்
@selvaranjinisasibalan9579
@selvaranjinisasibalan9579 Жыл бұрын
வாழ்த்துக்கள் அக்கா குட்டி பாப்பா அனுசன் பெண்களை மதிக்கும் விதம் அருமை றதியம்மா மகன் super மிதுன் உங்கள் இருவரின் பணி தொடரட்டும்.
@vijidoss9937
@vijidoss9937 Жыл бұрын
கடவுளின் மகனே ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது சிறு பிள்ளையை காண கிருபை தந்ததற்காக ஸ்தோத்திரம்யானையைக் காண செய்ததற்கு ரொம்ப நன்றி மிகவும் மிகவும் அழகு அது உங்களைப் பார்த்து அதனுடைய கையை தூக்கி காட்டியதுஅழகு மிகவும் அழகு கடவுளின் மகனே எப்படி இருக்கிறீங்க உங்க உடல்நிலை எப்படி இருக்கு சந்தோஷமா இருங்க நீங்க நல்ல முறையில் இருக்க எங்களுடன் மனமார்ந்த வாழ்த்துக்கள் நாங்கள் கர்த்தரிடத்தில் ஜெபித்துக் கொண்டே இருப்போம் சகோதரனே வாழ்த்துக்கள்
@kumarasamyvijayakumar8094
@kumarasamyvijayakumar8094 Жыл бұрын
மகாலட்சுமி உங்கள் இல்லத்துக்கு வந்திருக்கின்றா... வாழ்த்துகள் ❤️🌺 பிள்ளையார் வந்து ஆசிர்வாதம் செய்து விட்டு போகின்றார்...
@kajeethamuthulingam6627
@kajeethamuthulingam6627 Жыл бұрын
பிள்ளையாரும் உங்கள் மருமகளை வந்து வரவேற்கிறார்
@Nisha-y7k
@Nisha-y7k Жыл бұрын
தம்பி உங்க அக்கா பாப்பா என்றும் இறைவன் அருளால் நோய்கள் இல்லாமல் வாழ இறைவனை துனையுடன் வாழ 🎉
@ilamaran8527
@ilamaran8527 Жыл бұрын
வாழ்த்துக்கள் அனுசன் மிது . குட்டி பாப்பாவிற்க்கு பிள்ளையார் ஆசீர்வாதம் அற்புதம்.மிக்க மகிழ்ச்சி.
@sarojakumarasamy5624
@sarojakumarasamy5624 Жыл бұрын
வாழ்த்துக்கள் மிதுன்.அனுசன் தங்களின் மனம் யாருக்கு வரும்.தங்களின் அக்கா என்று நினைத்தேன்.தாயிக்கும் சேய்க்கும் வாழ்த்துக்கள்.
@KajenthinidinuKajenthinidinu
@KajenthinidinuKajenthinidinu Ай бұрын
வாழ்த்துக்கள் மிது, அனுசன் குட்டி பெண்ணுக்கு வாழ்த்துக்கள்.எனக்கும் பெண் குழந்தை பிடிக்கும்❤❤❤♥️♥️♥️
@sivakumar-ro7ch
@sivakumar-ro7ch Жыл бұрын
அருமைத் தம்பி அனூஷ் உங்களுடைய குரல் வளம் இனிமை நீங்கள் கதைப்பது மிக இனிமை உஉங்களுடைய நிகழ்வுகள் மிக மிக இனிமை . வணக்கத்துடன் வாழ்த்துக்கள் . தொடரட்டும் உங்கள் பணி . சென்னையிலிருந்து கு .சிவகுமார் . நன்றியுடன் .
@SorubenSelvanayagam-bv2wf
@SorubenSelvanayagam-bv2wf Жыл бұрын
வாழ்த்துக்கள் மிகவும் அதிசயம்! மருமகள் கடவுளின் பிள்ளை என்பதற்கு வேறு என்ன அத்தாட்சி வேண்டும். பிள்ளையாரின் அருளாள் நீங்கள் எல்லோரும் விக்கினங்கள் அகன்று என்றும் சிறப்பாக வாழ்வீர்கள்.
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 Жыл бұрын
யானை ஆசீர்வதித்த காட்சி பிரமாதம்,வாழ்த்துக்கள்.❤
@nirmalaumaventhan2810
@nirmalaumaventhan2810 Жыл бұрын
வாழ்த்துக்கள் உங்கள் மருமகளுக்கு ❤️🙏🏽
@razikharis4617
@razikharis4617 Жыл бұрын
வாழ்த்துக்கள் குட்டி பொண்ணு🎉🎉❤
@aronsathasivam3782
@aronsathasivam3782 Жыл бұрын
வாழ்த்துகள் மகிழ்ச்சி
@DaDa-u6q
@DaDa-u6q Жыл бұрын
Anusan mama mithu mamakku valththukkal pillaijar appa vanthirukkirar kuddi biby thankathatha pakka
@MylanSellathurai
@MylanSellathurai Жыл бұрын
Anushan &Familie God bless you 🌹🌹🌹🇩🇪
@Ciloon03
@Ciloon03 Жыл бұрын
வாவ் பிள்ளையார் பிள்ளையை வரவேற்றது வாழ்க வளமுடன்
@maliniparamasamy-4515
@maliniparamasamy-4515 Жыл бұрын
அவர் வந்து உங்களுக்கு ஆசீர்வாதம் செய்துட்டு போறார் நல்லதுக்குதான்
@Karanith2017
@Karanith2017 Жыл бұрын
👌👌👌👌👌👌🎉🎉super thampi
@buharymohamed1437
@buharymohamed1437 Жыл бұрын
வாழ்துகள்
@shanthim5993
@shanthim5993 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பிகளா பிறந்த மகாலட்சுமியை பார்க்க வந்தது இருக்கும் யானை
@simakahamed-uf8dt
@simakahamed-uf8dt Жыл бұрын
Congratulations baby 🥰♥️
@ranjiranjini1088
@ranjiranjini1088 Жыл бұрын
சந்தோசம் கவனமம்.வாழ்க வாழ்க அனு விது❤❤❤❤
@thanamalar1490
@thanamalar1490 Жыл бұрын
வாழ்த்துக்கள் மிது அனுஷன் உடம்பு எப்பா குறையும்
@SaraSara-jp2sw
@SaraSara-jp2sw Жыл бұрын
Congratulations ❤God bless you baby and mother
@nithannilo4802
@nithannilo4802 Жыл бұрын
Super super unga marumakal kutty thevathaikku valthukkal
@anushanothanarajah2736
@anushanothanarajah2736 Жыл бұрын
Congratulations mama❤🎉
@Thilaga7873
@Thilaga7873 5 ай бұрын
தமிழ் நாட்டில் பிறந்த குழந்தை முதன் முதலில் வீட்டுக்குள் வரும்போது ஆரத்தி கரச்சி வரவேற்போம் ஆனால் அங்கு ஏன் அப்படி செய்யவில்லை
@selvaratnamramesh8234
@selvaratnamramesh8234 Жыл бұрын
வாழ்த்துக்கள்🌺🙏🌺
@RanjiniRanjini-ih1sj
@RanjiniRanjini-ih1sj Жыл бұрын
Super❤❤❤ God bless you baby
@vetha4545
@vetha4545 Жыл бұрын
Valthukal Anushan
@kalaranjiniravisanthar-jv8jn
@kalaranjiniravisanthar-jv8jn Жыл бұрын
அனுஷன் உங்களுடைய இந்த மனசுதான் உங்களுடைய உயர்வுக்கு அர்சதைதூவும் வாழ்த்துகள் அனுஷன் மிதுன்
@MegaRaja-x8j
@MegaRaja-x8j Жыл бұрын
Congratulations continue your job ok
@nishashaira926
@nishashaira926 Жыл бұрын
வாழ்த்துக்கள் ❤
@SabeskaranKamaliny
@SabeskaranKamaliny Жыл бұрын
Mithu anushan valththukkal
@piriyapiriya8551
@piriyapiriya8551 Жыл бұрын
அனுசன் மிது சந்தோசம் பர்க சந்தோசமா இருக்கு
@NitharshiniMayorran
@NitharshiniMayorran Жыл бұрын
வாழ்த்துக்கள் மகள். பிள்ளையார் அப்பா வின் ஆசி
@mathinavam9847
@mathinavam9847 Жыл бұрын
❤❤❤.வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉
@rajinis1671
@rajinis1671 Жыл бұрын
வாழ்த்துக்கள்குட்டிஅம்மாகவனம் ஐயாசீராகம் அவித்துக்குடிக்கவும்உடம்புகுறையும் 👌❤️🌹😀
@ZAHRAKhatun
@ZAHRAKhatun Жыл бұрын
Anusan.unkala.parkgum.phothu.santhosamagarukgu.suppar.❤❤❤❤❤❤❤
@jathijathipan9662
@jathijathipan9662 Жыл бұрын
உங்கள் மருமகளுக்கு ஆசி வழங்க பிள்ளையார் யாணை வடிவில் வந்துள்ளார் மருமகளுக்கு வாழ்த்துக்கள்
@MihlarYosra-gv5uv
@MihlarYosra-gv5uv Жыл бұрын
God bless you anushan
@jeyarajah9224
@jeyarajah9224 Жыл бұрын
அனுசன் தம்பியின் மருமகள் வாழ்க பல்லாண்டு. மகிழ்ச்சி.
@Rafha-l8d
@Rafha-l8d 11 ай бұрын
சொதரர் வாழ்த்துக்கள் குழந்தையை கர்ர்த்தர ஆசீர்வரிப்பாராக
@mahalingamsarojadevi9908
@mahalingamsarojadevi9908 Жыл бұрын
A thank you God bless you congratulations uncle God bless you🎉❤
@ranganmalathy6208
@ranganmalathy6208 Жыл бұрын
God bless you child 🙏 🙏 ❤
@chelvibaskaran3928
@chelvibaskaran3928 Жыл бұрын
வாழ்த்துக்கள் உங்கள் மருமகளுக்கு🙏🙏🙏
@nelsonnadar1875
@nelsonnadar1875 Жыл бұрын
Hi Anushan Congratulations God bless your family From Mumbai India
@k51221
@k51221 Жыл бұрын
வாழ்த்துக்கள் இருவருக்கும்.❤
@amayababy9194
@amayababy9194 Жыл бұрын
வணக்கம் மாமா வாழ்த்துக்கள்.
@ThanushkanthThanush-q3b
@ThanushkanthThanush-q3b Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@rosepirabusenthil1227
@rosepirabusenthil1227 Жыл бұрын
Super anusan vithu valththukkal ❤
@y.suthasuthakaran8355
@y.suthasuthakaran8355 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@kumuthinykandasamy1328
@kumuthinykandasamy1328 Жыл бұрын
Hi அனுசன் மிதுன் ம௫மகளின் வரவு நல் வரவாகட்டும் ம௫மகலை பிள்லையார் வந்து வாழ்த்திவிட்டு போகிறார் அனுசனின் மிதுன் முகத்தில் சந்தோசத்தை பார்தோம் அனுசன் உங்களுக்கு காலம் குடாது போல தெரிகிறது கவனமாக போய் வரவும் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@neethanneethan7505
@neethanneethan7505 Жыл бұрын
Valthugal mithu anusan thampikala.
@KasththooriKasthoo
@KasththooriKasthoo Жыл бұрын
Hi Anushan Thampi ...❤❤❤ God bless you and family 🙏🙏🙏 Happya erugka añd kavanama erugka Thampi ❤ Wel come baby ❤❤❤❤ God bless baby and Amma 🙏🙏🙏
@sivaranginidevijayaranjan6609
@sivaranginidevijayaranjan6609 Жыл бұрын
Congratulations and god bless both Amma and daughter ❤❤❤
@tioanton6926
@tioanton6926 2 күн бұрын
Congratulations ❤❤❤ God bless you baby and mother 💐🇱🇰🇵🇱
@thayalinisivakanan1741
@thayalinisivakanan1741 Жыл бұрын
Hi Thampi! Congratulations to your lovingly new born baby girl(Kutty Marumagal) and may God bless them with many years of life and beauty!🥰👏🏻🎉♥️🙏
@mathinavam9847
@mathinavam9847 Жыл бұрын
பிள்ளையா அப்பா வந்து ஆசீர்வாதம் தந்து இருக்கிறார் இதை விட வேறு என்ன வேண்டும் 🙏🙏❤️❤️❤️🙏🙏🙏வாழ்த்துகள் 🎉🎉🎉🎉
@TTrixXYT
@TTrixXYT Жыл бұрын
Congratulations 👏 May God Bless Baby Girl and Mother and everyone 😇😇💐😇🙏🏻
@sabaganesa6003
@sabaganesa6003 Жыл бұрын
👌🏼😍👍🏼 Congratulations Anushan
@dhasnavam2798
@dhasnavam2798 Жыл бұрын
வாழ்த்துக்கள் செல்ல குட்டிக்கு எமது அன்பின் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்..வாழ வாழ்த்துகிறேன் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 ❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤ Vvt..... UK.......தாஸ்
@KeethaKeetha-e2w
@KeethaKeetha-e2w Жыл бұрын
Congratulations 🎉🎉🎉 brothers ❤❤❤
@santhakumari2102
@santhakumari2102 3 ай бұрын
வாள்த்துக்களதம்பி உங்கள் மருமகள்.. இந்த. வந்ததற்கு🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🥰🥰🥰👍👍👍
@JekakumarPonnuthurai
@JekakumarPonnuthurai Жыл бұрын
பிள்ளையாரும் நைரில்வந்து உங்கள் மருமகளை வரவேற்கிறார் குடுத்து வைத்தது எனதுவாழ்த்துக்கள்
@KumarTati-cj7ss
@KumarTati-cj7ss Жыл бұрын
வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
@sriparathithasanshanmugam2167
@sriparathithasanshanmugam2167 Жыл бұрын
Super anushan ❤❤❤❤🎉🎉🎉
@rasamalareaswaralingam4242
@rasamalareaswaralingam4242 Жыл бұрын
வாழ்த்துகள் அனுசன் மாமா ❤❤❤❤
@MahesNathan-dp8wx
@MahesNathan-dp8wx Жыл бұрын
வாழ்த்துக்கள் மாமா மரு மகள் ❤🎉
@NDR2929
@NDR2929 Жыл бұрын
அனைவருக்கும் நல்வாழ்த்துகள் . Congratulations on the angel added to your family !❤💐🌹
@logithanlogithan602
@logithanlogithan602 Жыл бұрын
கவனம் தம்பி❤❤
@kannansritharan6108
@kannansritharan6108 Жыл бұрын
Congratulations 🎉🎉🎉Bro ❤❤❤
@mercymaahendran8003
@mercymaahendran8003 Жыл бұрын
Congratulations 🎊🎉 May God bless them ❤️
@ThangamalarTharmalingam
@ThangamalarTharmalingam Жыл бұрын
Congratulations 🎉🎉🎉
@kabiks7997
@kabiks7997 Жыл бұрын
Congratulations ❤❤
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 Жыл бұрын
bebe குட்டிக்கு வாழ்த்துக்கள்❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@LeelaAriyarasa
@LeelaAriyarasa Жыл бұрын
Vallthukkal mama
@rosepirabusenthil1227
@rosepirabusenthil1227 Жыл бұрын
Hi anusan vithu valththukkal thambikal ❤❤❤❤❤
@dhanadhana-to4ex
@dhanadhana-to4ex Жыл бұрын
Very Very happy wish. You. All
@saburasabur-nu7pl
@saburasabur-nu7pl Жыл бұрын
❤❤❤super❤❤❤
@nallathampiarulkaran4045
@nallathampiarulkaran4045 Жыл бұрын
Congratulations brothers ❤❤❤❤
@selvarasasurendran7817
@selvarasasurendran7817 Жыл бұрын
Super ❤❤❤❤❤ Anusan
@assumthanirmal3416
@assumthanirmal3416 Жыл бұрын
Congrations 🎉🎉🎉🎉
@dkmayuranmayuran899
@dkmayuranmayuran899 Жыл бұрын
Valtthukkal 🎉🎉🎉🎉🎉
@SundarieKuppusamy
@SundarieKuppusamy Жыл бұрын
வாழ்த்துக்கள் 💐
@thillainathan5809
@thillainathan5809 7 ай бұрын
மிக நல்ல வாழ் த்துக்கள் தம்பி
@Kithu99
@Kithu99 11 ай бұрын
😊😊😊😊😊😊🤗❤️❤️❤️♥️haay anusan
@packipacki163
@packipacki163 11 ай бұрын
வாழ்க வாழ்க ❤
@sellathuraikanaganayagam-zy7sd
@sellathuraikanaganayagam-zy7sd Жыл бұрын
congratulations brothers🙏🇨🇭
@parasaravanamuthu6761
@parasaravanamuthu6761 Жыл бұрын
😊😊😊😊😊 12:47
@hayasmariyanayagam
@hayasmariyanayagam 11 ай бұрын
❤valthukkal pelliyar appaavum sernthu aaservatham pooda vantherukkerathu😅valthukkal
@jeyapalan9050
@jeyapalan9050 Жыл бұрын
Congratulations💕 🙏🏻🙏🏻
@nithythaya4686
@nithythaya4686 11 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@P.LPRATHEEF-YT
@P.LPRATHEEF-YT 11 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி 🥰🥰🎉🎉🎉🎉🎉🎉🎉🎉வாழ்த்துக்கள் 🥰🥰❤️❤️❤️
@sasivathanymurugesu6897
@sasivathanymurugesu6897 11 ай бұрын
Vaalthukal 💐💐💐
@SutharshiniSutharshini-i6w
@SutharshiniSutharshini-i6w 4 ай бұрын
Enjoy anusan thampi.❤❤❤🎉🎉
@sasisasi1357
@sasisasi1357 Жыл бұрын
வாழ்த்துக்கள் அனுசன் மிதுன்
Akka Kuruvi | Tamil Full Movie | Senthil Kumar | Varsha Bollamma | Ilaiyaraaja
1:44:16
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН