🔴 பரீனா அக்காவின் ஆடலுடன் பாடல் Part 2 - kzbin.info/www/bejne/lX-zZnhtf95nmposi=l2t58oJX1s4jYTTl
@rajmohanmohan510411 ай бұрын
Muthur vanga❤❤❤
@1k.sarmilan74911 ай бұрын
Town
@withmodernworld..298311 ай бұрын
Kinniya waralaya bro
@KamsathvaniRk11 ай бұрын
Muthur
@trendingalarm26511 ай бұрын
Muttur
@mohamedaboobuckerathamlebb898610 ай бұрын
அற்புதமான குரல் இந்த வயதிலும் ஏழ்மையிலும் பாமரத்தாயின் வெகுளித்தனத்திலும் நமக்கு ஒரு அன்பும் அனுதாபமும் பிறக்கிறது
@Evr.baseer928610 ай бұрын
உண்மையிலேயே மனதில் எவ்வளவுதான் துன்பம் இருந்தாலும் இந்த பரிண அக்காவுடைய பாடலைக் கேட்டு நாம் சந்தோஷம் அடைகின்றோமே அக்காவை பேட்டி எடுத்த திவாகரன் தங்கை சங்கவிக்கு வாழ்த்துக்கள்
@AmirthaRaj-x3z8 ай бұрын
உங்கள் இலங்கை பேச்சு மிக அருமை👌👌
@syeadali-nt6zt11 ай бұрын
உன்மையிலே அக்கா பாடலை பல வருடத்திற்கு முன்பே கேட்டேன் நான் தமிழ்நாட்டில்தான் உள்ளாரோ என்று நினைத்தேன் வறுமை நிலையிலும் மனமகிழ்ச்சி
@kanthankanthan-vh5ml10 ай бұрын
❤
@Sharma-zv3rc4 ай бұрын
இப்டியே பரினா சந்தோஷமா எப்போதும் இருக்க இறைவன் அருள் புரிவார் நிங்களும் வளமுடன் வாழ்க
@mohammedziyadhziyadh777010 ай бұрын
இந்த கள்ளங்கபடம் இல்லாத சிரிப்பு இறுதி மூச்சு வரைக்கும் இருக்க இறைவனை வேண்டுகிறேன் ❤❤❤
@mammam-bg6cw8 ай бұрын
🥰🥰🥰🙏🙏🙏
@kk_land440311 ай бұрын
வைரமுத்துவுக்கே சவால் விடும் வரிகள் சுசீலாவுக்கே சூடு வைக்கும் குரல்.. எங்கள் காதுகளை கீறி ரத்தத்தை காணாமல் போக மாட்டேன் என்ற வைராக்கியம் .... நகைச்சுவையென்றாலும் உண்மையாக வாழும் பெண்மணி..வாழ்த்துக்கள் !!
@AashAhmed-s3m10 ай бұрын
😂😂😂😂
@worldofdhanu57129 ай бұрын
😅
@realonlinejobsonly8 ай бұрын
😂😂😂😂
@idayadullahdullah171911 ай бұрын
அக்காவின் குரல் வளம் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் மதுரையில் இருந்து அக்காவின் ரசிகன்
@Vivasayaulagam11 ай бұрын
எனக்கும் மிகவும் பிடித்த அக்கா ❤❤ நல்லா இருங்க 🎉
@balagangadharan83158 ай бұрын
அருமை சகோதர சகோதரி நீங்கள் இருவரும் பல்லாண்டு வாழ்க.... ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணும் நீங்கள் இந்த பரிணா அக்காவின் கள்ளம் கபடமற்ற குறள் வளத்தையும் இந்த உலகிற்கு எடுத்துக் காட்டிய தானங்களை மனதார வாழ்த்துகிறேன்.
@lampotharangowri788410 ай бұрын
இனிய குரல் வளம்❤
@jemsnadan2449 ай бұрын
கள்ளம் கபடம் இல்லா மனசு உள்ள ஒரே பாடகி நம்ம fareena அக்கா பாட்டு கேக்கும் பொது கவலைகள் எல்லாம் மறைந்து போகிறது. என்றும் நலமாக இருக்க அல்லாஹ் துணை புரியட்டும்.
@nilaoli16377 ай бұрын
யப்பா...... உண்மையான பாட்டோட வரிகளே மறந்துடுச்சிப்பா...வாழ்க...
@RiswinCader6 ай бұрын
ஒரு தனி நபரை அவருடைய தரத்துக்கு ஏற்ப தரம் கண்டு மிகவும் நிதானமாக கையாண்ட விதம் கௌரவமானது. வாழ்த்துக்கள்.
@canadaselvan146411 ай бұрын
தம்பி தவகரன் சங்கவி உங்கள் காணொளிகள் அருமை.. முழுமையாக சிரித்து சிரித்து பார்த்தோம்.. நன்றிகள் 😊
@mageswarimageswari77565 ай бұрын
சூப்பர் அம்மா ❤உங்களுக்கு.என்னுடைய .நன்றி.
@TamilSelvan-d9p8 ай бұрын
உங்கள் ரசிகள் கோவை மாவட்டம் தமிழ்நாடு குரல் வழம் சூப்பர்🎉🎉🎉
@தமிழ்நாட்டுதமிழன்11 ай бұрын
தம்பி எனக்கு பிடித்த பெண்மணி ஃப்ரீனா... நகைச்சுவையான காணொளி 👌👌👌
@cameraindian10 ай бұрын
தன்னம்பிக்கை நிறைந்த குரல் மனதிற்கு இதமான மாமருந்து...
@mumtajmum38910 ай бұрын
❤❤❤ ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ உலகம் அறிந்திடாத பிறவி அம்மா நீ பார்வையிலே குமரி அம்மா பழக்கத்திலே குழந்தை அம்மா. உதாரணம் இவர்கள் மனதில் எந்த கவலையும் இல்லாமல் குழந்தைத்தனமாக பாடுவது ரசிக்க தக்கது
@SriniVasan-gt2xd9 ай бұрын
ஹர்ஷா சாய் இந்த அம்மாவுக்கு உதவிட வேண்டும் வாழ்த்துக்கள்
@roshensubahitha11 ай бұрын
முடியல்ல டா சாமியே ❤
@Selvi86Selviselvi3 ай бұрын
அட டா அள்ளுது சொல்லே இல்லை 👍பாடல்சுப்பர்
@suja244211 ай бұрын
அக்காவின் பாடல் வரிகள் அவரே இயற்றுவது தனி சிறப்பு, யாருக்கும் இந்த talant வராது. Super அக்கா
@sofiaarockiamary712510 ай бұрын
உங்கள் இருவரின் பேச்சு அழகோ அழகு 🎉🎉🎉🎉🎉
@syedhm497210 ай бұрын
supreme sound and supreme pattu u happy and public happy thanks for you and your family and your team and you tub teams
@Samuvel43310 ай бұрын
Kanaa kandeanadi kozhi😂super
@KusainKusain-uf9xv2 ай бұрын
❤ தேடல் சிறப்பு
@jaffnaking397110 ай бұрын
சூப்பர் 😊
@suhadsukku70128 ай бұрын
Greatest ======= Pasalaikodi valarppom
@செந்தமிழ்ச்செல்வன்தமிழ்ச்செல்வ9 ай бұрын
இலட்சியம் என்னும் விதை போடு... முயற்சி என்னும் தண்ணீர் ஊற்று... முடியும் என்ற உரமிடு... வெற்றி எனும் கனி கிடைக்கும்...
@Sabrina-qo9wp8 ай бұрын
Super
@ShanthinyShanthi-yn2cb11 ай бұрын
பரீனாஅம்மா Super அவரது பாடல்களைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம்
@akkachivvt941411 ай бұрын
Parena accaven padal super congratulations God bless you
@JaahirHussain-gt1ds8 ай бұрын
தாங்கள் இரண்டு பேரும் ஈசன் அருளால் பல்லாண்டு வாழ்க உறவுகளே நாம் தமிழர்
@SevanthiSevanthi-n3h6 ай бұрын
Vanakkam.🎉❤ super 💯😀
@Meow_baby.10 ай бұрын
Fareena akkaa va yum Fareena akkaa da song a yum kettu sirichchavanga 👇🏻
@pungaiyoor11 ай бұрын
வணக்கம் தவகரன் சஞ்கவி நல்ல பாடகியிடம் மாட்டிக் கொண்டுள்ளீர்கள் சிறப்பான நிகழ்ச்சி தான்... வாழ்த்துகள்..
@ketheeshwary16ketheeshwary4410 ай бұрын
Unmayave semmaya iruku avangada voice create 🎉
@SivaKami-f3z5 ай бұрын
Seven years Achu ivanga video pathu❤❤❤❤
@abuthahir69910 ай бұрын
சிரிப்பு தான்ஆழ்கு அக்கா
@SahabtheenMohamedFairoos6 ай бұрын
Masha Allah farna akka
@mohamedinsar-bi5ez10 ай бұрын
இசுலாமிய கீதத்தை மட்டும் எந்த விதமான பிழையுமின்றி பாடும் பாங்கு சிறப்புக்குரிய.து.
@began830510 ай бұрын
அங்கேயும் பிலை தான் சொகம் இன்னும்
@KeerthanaKeerthu-y9r5 ай бұрын
Rese@@began8305
@KeerthanaKeerthu-y9r5 ай бұрын
Cffthnfrffdddd.
@Sabari-w2t27 күн бұрын
Bro.super.ean.aaka
@Geriyaashakthi9 ай бұрын
Such a devotional voice amma
@RoseRose-yp6qo10 ай бұрын
Love u Fareena Akka ❤❤❤ From Singapore 🇸🇬
@SiththiFarusa6 ай бұрын
சிரிச்சே சாகிறோம்
@luxmikathiresu161310 ай бұрын
Nalla paddu❤
@uniqueways16710 ай бұрын
Farna akka vera level....
@nationalelectronicssrilanka11 ай бұрын
தற்போது திருகோவைரமுத்துவுக்கே சவால் விடும் வரிகள் சுசீலாவுக்கே சூடு வைக்கும் குரல்.. எங்கள் காதுகளை கீறி ரத்தத்தை காணாமல் போக மாட்டேன் என்ற வைராக்கியம் ....ணமலையில் 🥰 .. எந்த ஊருக்கு வரலாம் உறவுகளே?
@sammu.subu271710 ай бұрын
God bless you sister
@mohamedirsath68645 ай бұрын
சூப்பர்
@Elite-brother290.Ай бұрын
பரீனா அக்கா ட பாட்டு vadil🎉
@syedjamalm28175 ай бұрын
அருமைஅக்கா
@paramalingamthamileesan552811 ай бұрын
வாழ்த்துக்கள், சங்கவியும் பரீனா அக்கா போல பாடுவா என்று கேள்விப்பட்டோம் உண்மையாகவா 😂🎉🎉
20th minute of this vedio we can see the change She complained that headache Then they divert... Don't ever play with a poor Disabled human's feeling
@MohammedAleem-vh3pe7 ай бұрын
😮😮😅😊 நல்ல மண்
@suganthinisachchithanandan720910 ай бұрын
❤❤❤❤super 👌 thamp
@mahendranmanoj99410 ай бұрын
நாம் தமிழர், எம் இனம், தாயே உன்னை நான் வணங்குகிறேன்.
@ShenVlogs11 ай бұрын
சிரிக்காமல் பார்த்தால் lifetime settlement 😂😂
@mohomeeddeen853110 ай бұрын
I miss your offer
@alagarsamy102811 ай бұрын
சூப்பர் அக்காவுக்கு உதவி பன்னுங்க
@NavatheepaNavatheepa11 ай бұрын
மலையாளம் கிந்தி தமிழ் எல்லா மொழிலயும் பாடுறாங்க வாழ்த்துக்கள்
@kalanithir73968 ай бұрын
மற்ற மனங்கள் எல்லாம் பொறாமைப்படும்.... உன் மனம்போன பாடல் கண்டு..❤❤❤
@kanchanasanglisangli42910 ай бұрын
Amma full song ondu padunga amma
@lakshimimani10 ай бұрын
Amma nenga nalla erukkaum🙏🙏🙏
@christykini151211 ай бұрын
இவவின் பாட்டுக் கேட்டிருக்கிறேன் நான் நினைத்தேன் தமிழ்நாடு என்று, திருகோணமலையில் இருக்கிறா என்பது இன்றுதான் தெரிந்தது. பரீனா நல்லாகப் பாடுகிறா. ஒரு பாட்டில் இருந்து இன்னொரு பாட்டிற்கு பாய்துவிடுகிறா என்றாலும் கேட்க நல்லாகத்தான் இருக்கிது.
Excellent 👍 little girl beautiful 😍🌹🌹🌹😁😁😁😁😁😁😁🌹🌹🌹🌹🌹🌹alha song nice 👍 from Australia 🇱🇰🇨🇰🇨🇰🇨🇰
@SubaSuba-ms5no2 ай бұрын
❤
@kumarmeena697510 ай бұрын
சகோ.. இந்த சகோதரியை எப்படி தொடர்பு கொள்வது . இவரின் கானொலிகள் அநேகமாக நான் பார்த்ததுண்டு. நீண்ட நாட்கள் பார்த்து வருகிறேன் . சகோதரியை சென்று பார்த்து என்னால் முடிந்த சிறு உதவியை கண்டிப்பாக செய்ய நான் நினைத்து இருக்கிறேன். நான் அடிக்கடி திருமலை செல்வதுண்டு. கண்டிப்பாக அடுத்த முறை திருமலை செல்லும் போது சகோதரியை சந்திப்பேன். இவரின் தொடர்பு இலக்கம் அல்லது இவரை தொடர்பு கொள்ளும் முறையினை எனக்கு தெரியப்படுத்துங்கள். நன்றி சகோ
@sheikalavutheen40010 ай бұрын
Super mashallah
@DhameemNisha-t3d2 ай бұрын
தாவக்காரன் ஒரு வித்தியாசமான பெயர்.
@haleelrahman373110 ай бұрын
வாழ்த்துக்கள் நண்பரே வீடியோ போட்டதற்கு
@kaviraju237811 ай бұрын
உங்கள் வீடியோ சூப்பர். கத்தார் நாட்டிலிருந்து கவிராஜ் 👍👍👍👍
@dheivanaisuresh351910 ай бұрын
Iam கத்தார் work 😜
@AmalAmal-pm7ht10 ай бұрын
Amma sari gama pa pongl😅😅😢❤🎉
@wazeemmohamed358910 ай бұрын
Naanum trinco thaan ippa kuwait la irundhu paarkirom❤❤🎉bro
@FathimaShihara-hp6bh7 ай бұрын
Fareena akka ❤❤❤ supear
@AneesAssina10 ай бұрын
Farna akka vera level 😀😀
@VellaSamy-wb8jx10 ай бұрын
10 varusam munnadi parthathu❤❤
@PerisubenАй бұрын
Super 👌😄😂😂❤
@Alhidaya00110 ай бұрын
அருமை.அண்ணா உங்களின் தொடர்பு எண் வேண்டுமே.கிடைக்குமா
@NavatheepaNavatheepa11 ай бұрын
செம்ம ஆத்தல்
@sutharsondalima98599 ай бұрын
சிரிச்சு சிரிப்பு அடக்க முடியல.... ஆனால் நல்ல குரல்
@myself_3459 ай бұрын
fareena akka God bless you ma come on INDIA TAMIL nadu
@surendrakumara34046 ай бұрын
Nalamudan vaala vathuvom
@nimalthasantony865711 ай бұрын
Super thavakaran sangavi❤❤❤❤❤
@kukenthirantharshantharshan9 ай бұрын
Super 😘😚🎉🎉🎉
@jafers112310 ай бұрын
Great
@prajan819711 ай бұрын
நான் இவர்கள் தமிழ் நாட்டில் இருக்கிறார்கள் என்று நினைத்தேன் ஆனால் இவர் ஈழத்துகுயிலா 😂😂
@mathanmathan52710 ай бұрын
Naanum dhan😂😂😂
@puvasittampalam704611 ай бұрын
Super
@raihanjerry626811 ай бұрын
Hi bro sis Big fan from Kinniya❤ Therinja meet Panna vanthu irupen😢
@IrfanMN311 ай бұрын
Naangalum kinniya thaan🙂👍
@kalpanajeeva248511 ай бұрын
She was singing the one of the oldest song sung by the legendary singer T-M-Soudararajan(Naankadaulai kandeen Eenn Kuzhynthai vadivilee-Movie Kallum kaniyaakum) Thank you for shown the video Almighty always bless you
@mahroofilham65010 ай бұрын
நாங்கள் குவைத் 👍👍👍
@SaraSara-jp2sw11 ай бұрын
Congratulations
@MekaVarnan11 ай бұрын
இந்த அம்மா மட்டும் இந்தியா வில் பிறந்திருந்தால் இவரின் நிலைமை வேற லேவல்