அன்பில்லாமல் போனதால்.., உலகத் தலைவர்களுக்கு எவ்வளவு பாதுகாப்பு வேண்டியுள்ளது. "ராவி சார் (IPS) மதிப்பு மிக்க ஒரு காவலாளி. கரைபடியாத கைக்கு சொந்தக்காரர். வாழ்த்துக்கள் ஐயா 🙏 💐
@johnmandromathias4948 Жыл бұрын
The President of the United States... அமெரிக்க ஜனாதிபதி மாளிகை பாதுகாப்பு இரண்டு கட்டமாக உள்ளன... அமெரிக்க ஜனாதிபதி மாளிகை - Secret Service Officials... அமெரிக்க ஜனாதிபதி மாளிகை வெளியே - அமெரிக்க இராணுவ அதிகாரிகள் பாதுகாப்பு உள்ளன...
@arulsamarasam15 Жыл бұрын
super sir good impession
@asath379611 ай бұрын
Unmai correct ❤❤
@tharunkumarmanivannan3736 ай бұрын
M
@THIRUKKURAL-hm9sk Жыл бұрын
ஆஹா...நீங்கள் எதிர்கால தலைமுறைக்கு நல்ல நூலகம்...உங்களின் Explain என்பது பாமர மக்களும் புரிந்துகொள்ளுமளவிற்கு மிக மிக எளிமையாக ...தெளிவான உச்சரிப்பு இருந்தது...❤❤❤❤❤❤❤❤❤❤ பெருமை பெருமை பெருமை நாம் தமிழர் குடி என்று
@gopalramadoss56845 ай бұрын
திரு.ரவி அவர்கள் இந்த காணொளியில் அமெரிக்கா அதிபர் அவர்கள் தங்கும் வெள்ளை மாளிகையின் பாதுகாப்பு அம்சங்களை விவரமாக கூறியுள்ளீர்கள்.நன்றி சார்.
@kothandams5942 Жыл бұрын
அய்யா தெய்வமே தங்களை எப்படி பாராட்டுவத என்று தெரியவில்லை தங்களின் பணி தொடரட்டும். தங்கள் தொண்டன் சிவ கோதண்டம் விழுப்புரம்
@arunachalamsubramaniam548711 ай бұрын
ரவி ஐயா. பிரமாதம். பிரமாதம். எவ்வளவு எளிமையாக தெளிவாக விளக்கு கிறீங்கள். வாழ்த்துக்கள். இனிய 2024 வாழ்த்துக்கள். உங்களால் தமிழ் நாட்டுக்கு பெருமை.
@murugesanm669911 күн бұрын
🎉VAZHGAVAYAGAM VAZHGAVALAMUDAN AIYYA G YOU
@charlesprestin595 Жыл бұрын
அருமை உங்கள் குரலில் இந்த காணொளி மேலும் சிறப்பு அடைந்தது
@aarokiaraj4652 Жыл бұрын
மிகப்பெரிய மாமனிதர் அண்ணா நீங்கள்
@anbusamson8025 Жыл бұрын
👍👌🌹great Sir பாமர மக்களுக்கும் புரியும் படி USA பற்றிய Amazing video thanks ❤️🙏
@yrsalt83713 ай бұрын
இந்திய தலைவர்களின் பாதுகாப்பை பற்றியும் தாங்கள் விரிவாக கூறுங்கள் ஐயா
@rthangaraj959217 күн бұрын
அடேங்கப்பா வேறலெவல் பாதுகாப்பான இருக்கே....
@Imcaptchief Жыл бұрын
@Ravi IPS Official I am an Indian- American Airline Pilot, all Information were intresting except one thing if another aircraft enters the airspace they won’t launch missiles at all. There is safety awareness airspace class for pilot who wants to fly in the Washington DC airspace without any problems. If an intruder comes to the airspace the fighter jet will intercept them first and try to divert them into army territory if they don’t follow the command given by the fighter pilot then they will execute the fire on them but not missile at all.
@GodofAKM Жыл бұрын
Russian kremlin palace pathi video poduga sir🇷🇺
@mugeshvarma5034 Жыл бұрын
Yes Sir, Please put an video about Stylish President Mr. Putin. Still I remember watching his walk video in l corona lockdown time. In fact somebody named as Alpha male walk
@velmuruganvelmurugan9761 Жыл бұрын
அய்யா உங்களின் தகவல் மிகவும் சிறப்பாக உள்ளது
@R.suhasiniJeeva Жыл бұрын
சோழர்களின் பாதுகாப்பு வியூகங்களை அமெரிக்கர்கள் தெரிந்துவைத்துள்ளனர்.எ.கா தஞ்சை பெரிய கோயில் கட்டமைப்பு
@ChessTime34 ай бұрын
Don't put your baby's name start with other man's initial... Hope u understood
@shankarnaryanan2325 Жыл бұрын
ரவி சார் வணக்கம் காரைக்குடியில் இருந்து சங்கர் தினமும் ஒரு காணொளி போடுங்கள் ஒவ்வரு காணொளியும் மிக அருமையாக உள்ளது 💐💐💐
@PanneerSelvam-cj3es3 ай бұрын
ஐயா வணக்கம் எவ்வளவு தெளிவாக மிகவும் ஞானமாக அற்புதமான சொற்பொழிவு உங்களின் அறிவாற்றல் இளைஞர்களுக்கு வருங்காலத்திலே அவர்கள் நன்கு வளர மிகவும் உதவியாக உங்களுடைய சொற்பொழிவு மென்மையும் அன்பும் கலந்திருக்கிறது வாழ்த்துகிறேன் ஐயா கடவுள் உங்களுக்கும் குடும்பத்தார் பிள்ளைகள் அனைவரையும் ஆசீர்வதிப்பார்
@vinothsuga Жыл бұрын
மிக அழகான தமிழ் உச்சரிப்பு. Im ur new fan sir. Keep rocking
@pachainatarajan8484 Жыл бұрын
Dr.Ravi thanks for the WH info. I got excited to listen to this topic since we live just 20miles from WH. It use to be very easy to visit this place before 911 like you mentioned.
@mravi5348 Жыл бұрын
🙏
@VivekG30 Жыл бұрын
Last message was excellent 👌 Sir... Thank you for the information
@SELVADHURAIV3 ай бұрын
Super ah pesuringa sir ❤ correct ah pesuringa
@mohanakrishnan5597 Жыл бұрын
Super information sir 🎉
@nextgencloud Жыл бұрын
Absolutely Sir! The White House is an iconic symbol, but there's always more to discover. Thanks for sharing the details about the White House!
@MohamedZiyad-yy4ul Жыл бұрын
ரவி சார் உங்களுடைய தொடர் அற்புதம்
@duraivelusamy105 Жыл бұрын
Sir Russia president Kremlin சம்மந்தமா உங்களுக்கு தெரிந்த தகவல் ஒரு video podunga Sir
@samajose614 ай бұрын
Wow wonderful message about White House Ravi Sir.amazing information. Sir I thought the real protection can give only God. Without God's protection no one can live even a single second. Thank you sir.🎉🎉🎉
@L.georgewilliamwilliam-zk7ot Жыл бұрын
தெளிவான பதிவு ஐயா நன்றி
@duraivelusamy105 Жыл бұрын
Thank you Sir very important information thanks sir
@shanmugamsuseela5845 Жыл бұрын
பயனுள்ள தகவல் நன்றி.
@dharamarajanmurugesan8395 Жыл бұрын
வணக்கம் திரு.ரவி இ.கா.ப 🙏❤
@rameshrocky4827 Жыл бұрын
Dear sir, தமிழ்நாடு முதலமைச்சர் உடன் இருக்கும் பாதுகாப்பு காவலர்களைப் அவர்களுடைய பணிகளைப் பற்றி ஒரு தொகுப்பு போடுங்கள் ❤ உங்களுடைய நிகழ்ச்சியை அனைத்து வீடியோக்களையும் நான் கண்டு வருகின்றேன் மிகவும் சிறப்பாக உள்ளது நன்றி sir❤️
@johncruze957 Жыл бұрын
Not only for USA persistent you have thought for each one for ours life thank you for your inspired speech sir😊
@adoringhuman7606 Жыл бұрын
Dear sir. Jeyaraj and Bennix case enna achu ? 3 yearsa visarana pogutha courtla? Please update us
@anbuk81739 ай бұрын
நன்றி சார்.. மிக அருமையான வீடியோ..
@arumugam6229 Жыл бұрын
அருமையான பதிவு sir👍
@karthikm4846 Жыл бұрын
Sir good explanation thanks
@jagadeesanparanthaman13134 ай бұрын
Ravi sir, thank you for your explaination. While your service time . I saw at thiruvanmiyur signal.
@SanaullahSanaullahbashasmBasha10 ай бұрын
தாங்கள் கடைசியில் ஒரு அட்வைஸ் கொடுக்கிறீர்கள் மிகவும் பிடிக்கும் - விதியை யாராலும் தடுக்க முடியாது -
@sathiyasatvision Жыл бұрын
Excellent sir.we got such an opportunity to know shout WH. Thanks sir.
@goldenboynick2232 Жыл бұрын
Sema explanation sir❤
@kingofooty1330 Жыл бұрын
எதுக்கு பா ஒரு தனி மனிதனுக்கு இவ்வளவு பாதுகாப்பு?
@shaikcader25944 ай бұрын
இவ்வளவு பாதுகாப்பா இருப்பவர் பயங்கரவாதியா பயந்தவாதியா 🎉🎉🎉. நன்றி சார்
@r.thangaprabhu7961 Жыл бұрын
தமிழகத்தில் தண்ணீர் தொட்டி திறக்க வரும்போது 100காவல் துறையினர் மந்திரிகள் நாளை திறப்பு விழாவிற்கு வரும் போது இன்றே போக்குவரத்தை நிறுத்தி தொல்லை கொடுப்பார்களே இது போல் கொடுமை அங்கு உண்டா அருமையான விளக்கத்திற்கு நன்றி வணக்கம் 🙏
@manid92095 ай бұрын
சூப்பர் வாழ்த்துக்கள்
@harimammu8496 Жыл бұрын
உண்மை சார் 👍
@thirumalr333 Жыл бұрын
very intresting to hear officer
@MohamedPazeeth-lf2un Жыл бұрын
Correct and Salute...... Salute...
@Murugaperumal_Nayakkar. Жыл бұрын
Veera Pandiya kattapomman history
@RajinikanthRajinikanth-ve6qc9 ай бұрын
உண்மை தாண் தந்தையே நம் ராஜாக்கலூம் சரங்காபாதை பல இடங்களில் அறைகள் இதண் பொருள் ராஜாவூக்கு மக்களளிண் பார்வைக்கு அரசண் அவர் தணிப்ட்டா வசய்ங்களை மறைப்பதற்கு உள் அறை யாருக்கும் அணுமதியில்லை அந்தா இண்பத்தை மக்கள் மணம் வாடமால் செய்வதற்காக ராஜாவை தூர்கை ஆட்க்கொள்வாள் அடியேண் சொல்வதூ முண்ணோர்கள்
@harimammu8496 Жыл бұрын
Vanakkam 🙏🏻sir🙏🏻
@timepasschannal02 Жыл бұрын
The 2nd reason for full cover black specs, you can wide your eyes about 180 degrees without turning your face or body. Which included our training base sir
It's feel of watching a Hollywood movie review 😊, Fantastic Sir. Thanks for sharing the details about The President's Office and awareness about security measures.
@nirmaldavis9961Ай бұрын
Very nice explanation about White House.
@kodi5281 Жыл бұрын
Awsome sir❤️❤️❤️❤️
@kamarrajn210319 күн бұрын
ஒரு நல்ல அருமையான விளக்கம் ஐயா. நன்றி.
@jayaraman483 Жыл бұрын
மிகவும் சாதாரண மக்கள் பார்க்க/பார்க்கவே முடியாத பல தரவுகள்.. வாழ்த்துகள்!!
@venkatachalamsundaram3147Ай бұрын
Your. Comments reg security for Presidets of Russia, North Korea, ,& Us were very interesting & I salute for your channel .
@karthikeyan-cq6nc Жыл бұрын
Thank you very much for information.
@venkateswaran682328 күн бұрын
RAVI IPS 🙏 sir Congrats ,
@gnaneswaripeter4253Ай бұрын
Thank you sir for your detaile explanation
@subramaniamperal3852 Жыл бұрын
Very useful anna
@L.georgewilliamwilliam-zk7ot Жыл бұрын
நான் பார்த்து அதிகாரிகளியே தெளிவான உரை
@kumarappannatarajan1187 Жыл бұрын
Last punch every intervew is supr sir.
@bopathic281 Жыл бұрын
Thanks for u r valuable information sir....
@KumarKumar-fi9txАй бұрын
Wounerful informations Sir Thank you Sir
@SCYRIL-nf7rh Жыл бұрын
Sir super❤️❤️❤️❤️❤️❤️🙏
@SebastinPaulraj11 күн бұрын
Very intelegent explain sir,
@timepasschannal02 Жыл бұрын
Regarding American history, please read Pa. Raghavan " டாலர் தேசம் " Worked and retired as EMA official, knows what is security and how many rings, who has to be inside and who are outside with crowd, but common phrase will be declared and deliver an non identical material but visible to sensors. My retired experiences sir 😂
@shridharshridhar5661 Жыл бұрын
Very excellent video sir, thanks a lot.
@sujithraj3562 Жыл бұрын
keep going sir your videos are so informative
@paullivingmedia7476 Жыл бұрын
தேவன் ஒருவரே பாதுகாப்பு...
@KARUNAIVELT Жыл бұрын
ரவி சார் புலனாய்வு... 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@saravanans1247 Жыл бұрын
America Pentagon pathi sollunga sir
@skbskb1349 Жыл бұрын
அருமை சார் ❤
@Samuelgatesvideo10 ай бұрын
Really appreciate about your available video
@vasusello4067 Жыл бұрын
Interesting
@Hi-ov4ml Жыл бұрын
Good information....❤
@pradabg9369 Жыл бұрын
Super Sir 🎉🎉🎉
@vijayakumarhr44977 ай бұрын
Super explanation sir
@munishkumar-er4rg Жыл бұрын
வணக்கம் சார்...உங்களுடைய அனைத்து வீடியோக்களும் மிக பயனுள்ளதாக இருக்கிறது... அதேபோல் நம் நாட்டின் மத்திய அரசின் காவல்துறை (CRPF) அதிகாரங்கள் என்ன?தமிழ்நாட்டு மக்கள் மீது Case போட்டு Arrest பண்ணுவதற்கு அதிகாரம் இருக்கிறதா?இதைபற்றி ஒரு தெளிவான காணொளி போடுங்கள் சார்....
@hajamohaideen7434 ай бұрын
மக்களுக்காக வாழ்கின்ற வர்களுக்கு எந்த பாதுகாப்பும் தேவையில்லை குற்றவாளிகளுக்கு நிச்சியம் பாதுகாப்பு தேவை
@lmessrilanka3 ай бұрын
Thank you so much Mr@Ravi
@villageviewtravel Жыл бұрын
Pentagon usa pattri podunga sir😮😮😮🎉🎉
@PremJi-gm7nm4 ай бұрын
Sir pendagana suthi pakka mudiyuma sir. Permission kodupangala sir. Athai patthi video podunga sir
@Maalaimathi Жыл бұрын
9:05 நிம்மதியா Toilet கூட போக முடியாதுனா என்ன வாழ்கை.?!😂😂..
@PradhapPradhap-hc8ut Жыл бұрын
Super anna super update🎉🎉🎉
@santhoshammk4362 Жыл бұрын
Very nice end sir❤
@balajianuradha18 ай бұрын
I am big fan of you sir
@viratajith80719 ай бұрын
Thank you for information sir
@dinesh236911 ай бұрын
Sir vannakkam white house video super sir, America history video podunga sir
@vijayanvijaylatha67637 ай бұрын
Sir tell me about pentagon....,
@vivekanandanm3435 Жыл бұрын
Very good information
@thirunavukarasumalaivasan1597 Жыл бұрын
Good Information about white House. Sir
@govindarajangovindarajan9868 Жыл бұрын
White house about to lot of explian congrats sir thank you very grateful charity congrats sir
@palanisamyprabu1492 Жыл бұрын
Sir please voice over Russia Moscow Kremlin house
@v.santha15288 ай бұрын
Who betrayed Kattaboman ? Ettappan or Thandaiman ?
@aarokiaraj4652 Жыл бұрын
ANNAN RAVI IPS
@manojktm2518 Жыл бұрын
Super 🎉sir
@kothandams5942 Жыл бұрын
அய்யா காவல் தய்வமே எப்படி காவல் துறையில் அமைதியாக பணியாற்றினீர்கள என்று புரிந்துக் கொள்ள முடியவில்லை தங்கள் தொண்டன் சிவ கோதண்டம்