7 அதிபர்களின் பிரமாண்ட கோடிகளில் கட்டப்பட்ட ரகசிய அரண்மனைகள் 🤩 | Ravi IPS

  Рет қаралды 382,019

Ravi IPS Official

Ravi IPS Official

Күн бұрын

I am bring you the list of most expensive palaces in the world. Building luxurious palaces allowed the Kings, Nobles, and officials e to show their power and wealth. Have you wondered what’s the most expensive Palace nowadays? Watch the full video now.
#expensivepalaces #buckinghampalace #raviips
******************************************
Click here to watch more videos :
உளவு அமைப்புகளுக்கு எச்சரிக்கை - யார் அந்த கண்தெரியாத பாட்டி : • உளவு அமைப்புகளுக்கு எச...
தமிழ் படைகளிடமிருந்து இதை தெரிந்து கொண்ட PARA SF :
• தமிழ் படைகளிடமிருந்து ...
ரஷ்ய உளவுத் துறை KGB நிகழ்த்திய சாகசங்கள் : • ரஷ்ய உளவுத் துறை KGB ந...
வீரப்பன் பற்றி இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா? : • வீரப்பன் பற்றி இதெல்லா...
வெங்கடேஷ் மனைவி குடுத்த ஒரே தகவல் - அது நடந்து முடிந்தது! : • வெங்கடேஷ் மனைவி குடுத்...
தாவுத் இப்ராஹிம் இறந்தது உண்மையா ? : • தாவுத் இப்ராஹிம் இறந்த...
தலைமை செயலாளர், CM செயலாளர்கள் சம்பளம், பணி இதான்!! : • தலைமை செயலாளர், CM செய...
இவரால் தான் நாடாளுமன்ற தாக்குதல் நடந்தது..!! : • இவரால் தான் நாடாளுமன்ற...
உலகின் பயங்கரமான 8 அதிரடி படைகள் 😱- கற்பனைக்கு அப்பாற்பட்டவர்கள் : • 🥷🏻உலகின் பயங்கரமான 8 அ...
உலகின் பாதுக்காப்பான Beast Car-ன் ரகசியங்கள் : • உலகின் பாதுக்காப்பான B...
உலக நாடுகளின் அதிநவீன போலீஸ் வாகனத்தின் தரவரிசை..!! : • 🌍🚔 உலக நாடுகளின் அதிநவ...
******************************************
Follow Me On
Facebook: / dr.m.raviips1
Instagram: / dr.ravi_ips
Twitter: / drmraviips1
******************************************

Пікірлер: 248
@amanullahmohammadhakkis
@amanullahmohammadhakkis Ай бұрын
நானும் அரபு நாடுகளில்தான் பணி செய்கிறேன் அங்குள்ள மன்னர்கள் சாப்பிடுவதை தான் நாங்களும் சாப்பிடுகிறோம் நாங்களும் மன்னர்கள் தான் இதை இந்தியாவில் ஒரு நாளும் அனுபவிக்க முடியாது மக்கள்!
@gangaacircuits8240
@gangaacircuits8240 8 ай бұрын
மன்னர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை விட எப்படி ஆட்சி செய்தார்கள் என்பதே அவர்களுக்கு பெருமை. மனிதன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்தி கொண்டாலும் தன் ஜீவனை இழந்தால் லாபமென்ன?. மக்களின் நலனுக்காக நடக்கும் ஆட்சி சிறந்த நல்லாட்சி. ஆள்பவர்கள் நலனுக்காக நடக்கும் ஆட்சி கொடுங்கோல் ஆட்சி.
@ashokkuppusamirao4115
@ashokkuppusamirao4115 8 ай бұрын
ஐயா நீங்கள் கூறிய பிரம்மாண்ட அரண்மனைகளில் விபரதைக் காட்டிலும் கடைசியில் கூறிய வரிகள் தான் முக்கியம். அனைவரும் உணர்ந்தாள் உலகில் உண்மையான அமைதி கிடைக்கும்
@pattikattubala8031
@pattikattubala8031 8 ай бұрын
ஹானர் போல் கலைஞர் பேமிலி சொத்து மதிப்பு எங்கே உள்ளது தெளிவான விளக்கம் வேண்டும் ஐயா
@ShanmugaSundaram-l5o
@ShanmugaSundaram-l5o 8 ай бұрын
Velaiye sollalama? Ivarkal ellorayum vida namma aaldan perisu
@mraviRaoji
@mraviRaoji 8 ай бұрын
விடுங்க சார் நம்ம செந்தில்பாலாஜி.கட்டுன.புது.பங்களா.விடவா.பெருசு.😜😜😜🧨
@JashimUddin-wm8su
@JashimUddin-wm8su 8 ай бұрын
ரஸ்யாவில் 20 km ரோடு போட 500 கோடி சிலவானது என்று சொன்னிங்க சார் நம்ம நாட்டில் ஹாரியானாவில் 2. Km ரோடு போட 218 கோடி இதுதான் சார் நம்ம நாடு
@shathikbatcha7652
@shathikbatcha7652 7 ай бұрын
இறைதூதர் நபிகள் நாயகம் (ஸல் )அவர்கள் ஏழையாக வாழ்ந்து மறைந்தார்கள்.
@maruthiastrologytv3423
@maruthiastrologytv3423 Ай бұрын
ஆமாம் அவருக்கு 9மனைவி, 40பிள்ளைங்க அவரு பரம ஏழை பாவம்.
@shathikbatcha7652
@shathikbatcha7652 Ай бұрын
@@maruthiastrologytv3423 இப்படியே பேசிகிட்டு போக வேண்டியது தான்
@BashaBasha-su7yg
@BashaBasha-su7yg 8 ай бұрын
புருனை நாடே பிரிட்டீஸ் இடம்இருந்து சுதந்திரம் பெற்றநாடுதான் சுதந்திரம் பெரும்போது நானும் அங்குதான் இருந்தேன் யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை,
@spbachirkhan1639
@spbachirkhan1639 8 ай бұрын
Super chennal this chenal .thanks.frands.goodbai frands.2024.paris.frands.❤❤❤🎉😮...
@gurnathapandianmoogambigai5088
@gurnathapandianmoogambigai5088 6 ай бұрын
மதுரையில் இருந்து சமூக அலுவலர் மூகாம்பிகை .வீடியோ ரொம்பவும் அருமையாக இருந்தது ஆனால் கடைசியில் சொன்ன தகவல் தான் மிக மிக பிரமாதமாக இருந்தது வாழ்வின் கடைசி நிமிட தத்துவத்தை சாமானியர்களுக்கும் மிகப்பெரிய ஜாம்பவான்களுக்கு உணர்த்தி விட்டீர்கள்.🎉🎉
@meershad6
@meershad6 7 ай бұрын
ஐயா யார் வேண்டுமானாலும் , மன்னர் ஆனாலும் அரண்மனை, பங்களா கட்டலாம். ஆனால் அதே மக்கள் வரி பணத்தில் கட்டியதா இருக்க கூடாது. அது தான் மக்களுக்கு செய்யும் துரோகம்
@komers8314
@komers8314 8 ай бұрын
எனக்கு பிடித்தது நரிகுறவர்கள் வாழ்க்கைதான்,kyb பாலா,மற்றும் அறந்தாங்கி நிஷா,ராகவா லாழரன்ஸ் இவர்களின் அற்பணிப்பு
@kanthumeshkanth7432
@kanthumeshkanth7432 6 ай бұрын
வணக்கம் அண்ணன் சவூதியில் இப்போது வரி இருக்கிறது நான் உங்கள் ஈழத்து உமேஷ்காந்
@hemanathakannan3037
@hemanathakannan3037 8 ай бұрын
Putin was a judo player of ussr national team.. Also KGB trained agent... Putin is non smoker... No smoking habit... Also hunter and sharp shooter with good knowledge about ballistics... With regards Dr HEMANATHA KANNAN MBBS DNB DM FCA C DIAB DPH LLB Former employee of cabinet secretariat
@ktamilselvan2599
@ktamilselvan2599 7 ай бұрын
ரவி ips ஐயா, நம் நாட்டை பற்றி சொல்லுங்க ஐயா
@jekansekhar5212
@jekansekhar5212 8 ай бұрын
ஐயா வணக்கம் சவுதி அரேபியாவில் வரி 0% என பதிவுச்செய்துள்ளீர்கள். சவுதி அரேபியாவில் 15% வரி அனைத்துற்கும் விதிக்கப்பட்டுள்ளது.
@livingunique2759
@livingunique2759 8 ай бұрын
dubai king palace 1lak 60000 crore but namma minister kollai adikrathe 1.76 lakh crore😂😂apdina yaru panakaranga 😂
@Shajin-lh3lq
@Shajin-lh3lq 8 ай бұрын
kathaigalai kettu vazhura pola
@shakirkniz715
@shakirkniz715 8 ай бұрын
இவ்வளவு விரிவான வீடியோவை நான் எந்த சேனலிலும் பார்த்ததில்லை, மிக்க நன்றி சார்🙏🤍
@rafeeqkhan6268
@rafeeqkhan6268 8 ай бұрын
Palace le samayijurra food le oru kayy alavu thaan mannar saapuduvaar meethi yellaame truck le yetthi veliye makkalku distribute aayi viddum !!!...
@saravananshanmugam1841
@saravananshanmugam1841 8 ай бұрын
நான் புருனையில்தான் இருக்கிறேன் ஐயா சூப்பர் நாடு 👌👌👌
@vkdevan2011
@vkdevan2011 8 ай бұрын
இந்த எல்லா PALACE ல VIEWERS ஆக மக்கள் மற்றும் TOURISTS அனுமதிப்பார்களா SIR.
@nazarmohammed6438
@nazarmohammed6438 8 ай бұрын
Congratulations 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Amazing Beautiful Colourful Dignified Excellent Fantastic. May Almighty GOD Bless with a safe healthy and happy longlife in the all lifetimes to all world 🌍 of the Peoples.
@sarveshwaranr.b8427
@sarveshwaranr.b8427 8 ай бұрын
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🙏❤️🙏
@svrr123
@svrr123 5 ай бұрын
I worked in Brunei for 25 Years...His Majesty is really a kind hearted person....I am thankful to him for giving a chance to work in his country...May God Bless him❤
@jayavelsaa9051
@jayavelsaa9051 2 ай бұрын
@valga Nalamudan... 22:07 valga Tamilnadu...Valarga namathu aathie sangakala tamilarkalen anaithu vaalveyal muraikal... iyya thankalen entha uraiyadal negalchi megaum magelchize 🎉🎉🎉vanthey maadharam Thaaiyen manikodi paarere...-Jaihinth
@ZakirHussain-vg9zr
@ZakirHussain-vg9zr 8 ай бұрын
Sir good evening,, நான் சென்னை தான் இங்க வந்து 10 வருஷமா வேளை செய்றேன், 2018 ல் 5%tax,2019 ல் இருந்து 15%tax ரொம்ப கஷ்டம் sir இங்க heavy Truck Driver உங்களை நேரில் சந்தித்து இருக்கிறேன் மிக்க மகிழ்ச்சி உங்களுடைய video அனைத்தும் அருமை இந்த வருடம் கடைசி நான் ஊருக்கு வருகிறேன்
@gkmohameds6092
@gkmohameds6092 8 ай бұрын
@nnkmmk5478
@nnkmmk5478 8 ай бұрын
❤🎉super❤🎉uhappy❤🎉uiloveyou
@ARUNACHALAMSUBRAMANIAM-kb3ov
@ARUNACHALAMSUBRAMANIAM-kb3ov 8 ай бұрын
அருமையான தமிழ் உச்சரிப்பு. கேட்க சுகமாக இருக்கிறது. ரொம்ப முனைப்பு எடுத்து ஆராய்ச்சி செய்து தயாரிப்பு என்று புரிகிறது. வாழ்த்துக்கள் ஐயா.
@gurumurthi4683
@gurumurthi4683 7 ай бұрын
@ranganathanc9669
@ranganathanc9669 7 ай бұрын
.
@MathaPaultory
@MathaPaultory 3 ай бұрын
Nattil high power ullavargal makkal erandavathu gourment officers ur a good leader in official thank u sir innoru kamarajar iyya venum epadi kidaikum sir
@suthakarsuthakar4228
@suthakarsuthakar4228 7 ай бұрын
பிரிட்டன் 👍👍 அரசர் இருந்தால் மக்கள் ஆட்சி 👍👍
@PitchaipandiB
@PitchaipandiB 8 ай бұрын
பொங்கல் பண்டிகை வாழ்த்து க்கள் ஐயா
@ANA_Naveen2028
@ANA_Naveen2028 8 ай бұрын
modi ji home இதைப் பற்றி ஒரு காணொளி போடுங்க
@arulsachin6847
@arulsachin6847 8 ай бұрын
உண்பது நாழி உடுப்பவை இரண்டே
@nelsonneha20
@nelsonneha20 6 ай бұрын
Sir 2 days back review about sub junior kabbadi match ..referee one side given points ..please talk about
@RaviChandran-xm5gn
@RaviChandran-xm5gn 8 ай бұрын
இறுதியில் 6 அடியே மிகமிக சிறப்பு.
@SameerJ-u1i
@SameerJ-u1i 5 ай бұрын
தங்கம் இருப்பது சொல்வது அவதூறு சவூதி
@wasifahmed6235
@wasifahmed6235 8 ай бұрын
Ayya, Abu Dhabi king will be always President of UAE and Dubai king will be always Prime minister of UAE remaining 5 Emirs of UAE, will take other big positions in UAE govt.
@rathishraj1714
@rathishraj1714 8 ай бұрын
Hi sir I m police in unga video எல்லாமே மிக பெரிய linspiration , இனிய தை திருநாள் நல் வாழ்த்துக்கள் ஐயா 🙏
@dakshinsubramani622
@dakshinsubramani622 8 ай бұрын
Great speech sir very few officer like you sir I'm extremely impress ur last few sec advice for everyone sir I'm very proud to be living in neelangarai sir love you 💗
@barunenayathulla6979
@barunenayathulla6979 23 күн бұрын
எப்படிவழ்ந்தாலும்போகுமாபோது ஏதையூம்ஏடுத்துக்கொண்டுபோகபோவதில்லைநாம்செய்யூம்பாவம்பூன்னியம்மட்டும்தான்நம்கூடவறும்
@Simplyabu
@Simplyabu 8 ай бұрын
1.7 trillion dollars 170 lac cr indian money convert
@senthilraj1166
@senthilraj1166 8 ай бұрын
மிக அருமையான பதிவு..... கடைசியில் கூரிய வார்தைகள் மிக அருமை......
@Adrieljonespro
@Adrieljonespro 8 ай бұрын
100℅correct sir, உண்மையான தலைவன் எந்த எப்பேர்ப்பட்ட மாட மாளிகையில் அரண்மனையில் வசித்தாலும் அவன் மக்கள் மனதில் இடம் பிடித்து மக்களுக்காக மக்களின் நலனுக்காக மக்களின் வறுமையை அகற்றி நல்லாட்சி புரிபவர்கள் இருக்க வேண்டும். அது ஒரு சிறந்த தலைவனுக்கு அழகு.
@fathimamariyam8218
@fathimamariyam8218 7 ай бұрын
😊
@shankar7204
@shankar7204 8 ай бұрын
Sir how you getting this video's you have tie up with russia and usa squads😂
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 7 ай бұрын
சரியாக சொன்னீர்கள் நன்றி. அதேபோல் நாம் நாட்டின் அரசியல் மன்னர்கள் எப்படி வாழ்ந்து வருகின்றனர் என்று ஒரு கணோளி பதிவு செய்து போட்டால் நன்றாக இருக்கும் ஐயா. இது என் போன்ற சாதரணமாக உள்ள மனிதனின் எதிர்ப்பு என்று தெரிவித்து கொள்கிறேன்.
@Peaceman2860
@Peaceman2860 2 ай бұрын
பதவியில் இருக்கும் அரசியல் மன்னர்களை குறித்து விடியோ போட்டால், ED,CBI,IT எல்லாம் வந்து நம்மை பாராட்டுவார்கள்.
@duraivelusamy105
@duraivelusamy105 8 ай бұрын
SIR Russia president sonna thagaval super 🎉🎉🎉
@duraivelusamy105
@duraivelusamy105 8 ай бұрын
Very important news thankyou SIR
@SandhyaRani-yt9hk
@SandhyaRani-yt9hk 6 ай бұрын
❤❤ Very beautiful Dubai ❤ I am working in Dubai very happy 👑👑👑👑👑👑👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@kumaranthiru7788
@kumaranthiru7788 8 ай бұрын
Kalanidhi,Dayanidhi,Anbumani,Seeman etc home tour podunga
@aslamanwar6339
@aslamanwar6339 8 ай бұрын
Good Information Sir God bless you
@harimammu8496
@harimammu8496 8 ай бұрын
வணக்கம் சார் i am ooty 🙏🏻 Happy Pongal sir
@sathyaprakash2181
@sathyaprakash2181 8 ай бұрын
Romba intresting uh irruku sir...
@AnviAish
@AnviAish 7 ай бұрын
Great Video Sir ❤🙏
@rajeshathimoolam
@rajeshathimoolam 8 ай бұрын
Sir Please do video about Army and police responsibilities, difference and powers.. Can police arrest Army???? Clarify the these types of doubts..
@probotechnologies7956
@probotechnologies7956 4 ай бұрын
Yengu vazhnthalum. Makkal manathil vazha vendum. Arumai
@TRIILLIONAIRESAREA
@TRIILLIONAIRESAREA Ай бұрын
14:10 😂😂😂😂😂
@jeyaranikaniyappan2734
@jeyaranikaniyappan2734 8 ай бұрын
Woooooow wonderful sir 👍💯💯👌💯💯💯💯💯💯👌👌👌🎤🙏
@HarishKumar-jj7rd
@HarishKumar-jj7rd 8 ай бұрын
சார் Area 51 பற்றி வீடியோ போடுங்க
@syedhibrahim9783
@syedhibrahim9783 8 ай бұрын
அருமை பொங்கல் வாழ்த்துக்கள் சார்
@govindrajulu1455
@govindrajulu1455 8 ай бұрын
சூப்பர் சார் கடைசி யாக சொன்னது
@selvamp4275
@selvamp4275 8 ай бұрын
மிக அருமை ங்க சார் இறுதியில் உங்கள் பேச்சு சிற‌ப்பு ங்க
@bharathiramanathan194
@bharathiramanathan194 7 ай бұрын
Dear Mr.Ravi, To me the real king is the singer Bob Marley of west Indies who earned in billions and spent 90% of his money in feeding The poor all the three times in not only in west indies but in several african countries.... Your vedeo is a nice one Certainly.... Rgds Capt. Bharathi
@navaneethakrishnan81
@navaneethakrishnan81 8 ай бұрын
Greetings sir , Can you share how people get into RAS Cadre through UPSC and how they are trained
@balajiprasad4753
@balajiprasad4753 8 ай бұрын
Hello Sir. Hw r u . SUPER and crystal clear video and Ur communications. God bless u and Ur family with good health and happiness Always. Ravi Sir. IPS.
@abdulkhafoornazeersulthan6027
@abdulkhafoornazeersulthan6027 2 ай бұрын
Super Super 👌 sir your Explanation for world 🌎 Kings 🤴 the story wonderful 👏 Super very nice 👌 Thanku sir
@sangeethat5620
@sangeethat5620 8 ай бұрын
Sir nega time nu oru book suggest panni irrundhinga book author name mattum sollunga sir.
@Sethu555
@Sethu555 8 ай бұрын
அய்யா இரண்டாம் நிலை காவலர்கலுக்கான பணியிடங்கள் அதிகரித்தால் நான் தேர்ச்சி பெற்று விடுவேன் (நான் மிக ஏழை குடும்பம்😭😭😭)அய்யா தயவு செய்து உதவுங்கள்.
@surajratti9755
@surajratti9755 6 ай бұрын
Sir Buckingham palace worth 5.5 billion pound sterlings( 4,58,61,94,25,000.00 inr ) 4500 crores ila don't give false messages
@bhadrinarayanan9660
@bhadrinarayanan9660 8 ай бұрын
Sir IRS pathi video podunga sir
@RASULDEEEN
@RASULDEEEN 2 ай бұрын
Tooomuch wrong information about saudi arabia. Their is a GST 15%. Minimum salary for employees not 50k its almost 90k
@uchimakali.m5474
@uchimakali.m5474 8 ай бұрын
Hello sir SSB interview pathi sounga sir
@uchimakali.m5474
@uchimakali.m5474 8 ай бұрын
Namma state la SSB interview pathi awareness kami ah iruku Sir... Aprm NCC special entry pathi sollirunga apo tha features Candidates kum tharium Sir....
@jiffrysally8680
@jiffrysally8680 7 ай бұрын
They are answerable and responsible for all the wealth and privileges bestowed upon them. May God make it easy on them.
@DiwanMaideen-ci5jo
@DiwanMaideen-ci5jo 8 ай бұрын
We give royal salute to the valdimir putin because he give important to russians peoples to impprove their life rich and thanks to ravi sir ips official media vison ok go ahead
@wentelllabroy8267
@wentelllabroy8267 8 ай бұрын
Brunai sultan Zulfida machan
@kalaiselvi.sselvaraj445
@kalaiselvi.sselvaraj445 8 ай бұрын
Excellent 👍 Sir 💯 informative. .
@ananthababu631
@ananthababu631 8 ай бұрын
அருமையான தகவல்
@abdulgafoor9587
@abdulgafoor9587 8 ай бұрын
அருமை, சட்டை அருமை.
@neelamuniandy3731
@neelamuniandy3731 6 ай бұрын
Super sir it video 😊
@KrishnanAnanthasubramanian
@KrishnanAnanthasubramanian 8 ай бұрын
Super information really Great sir You are also great
@raghulchandran7126
@raghulchandran7126 8 ай бұрын
SIR I HAVE MANY CONFUSION ABOUT THAT JAMMU AND KASHMIR AND ARTICLE 370 😤😤SO PLEASE UPLOAD A CLEAR VIDEO ABOUT THAT ISSUE🙏🙏🙏🙏
@samueljebamani4500
@samueljebamani4500 8 ай бұрын
Thank you Lord Jesus.Thank you beloved brother for your lovely and your sweet voice.. Thank you
@P.Jayaraman-p3s
@P.Jayaraman-p3s 8 ай бұрын
Ayya தகவல்கள் அற்புதமானவை
@P.Jayaraman-p3s
@P.Jayaraman-p3s 8 ай бұрын
By jayaraman
@nilauferms7649
@nilauferms7649 7 ай бұрын
Indians leaving all ower world .bcose of more population. In country 60% population poor.
@ArulpandiyanArul-gb3pp
@ArulpandiyanArul-gb3pp 3 ай бұрын
கடைசியில மனுஷனுக்கு கிடைக்கக் கூடிய இடம் 6.4 தா 😂
@DhanushDD
@DhanushDD 8 ай бұрын
Sir, please video for detail difference for PM vs President power, selection..... etc
@SameerJ-u1i
@SameerJ-u1i 5 ай бұрын
Dubai பற்றி வரும் செய்தி பொய்
@Davidratnam2011
@Davidratnam2011 8 ай бұрын
All dear ones please believe Jesus Yesu true God going to come very soon
@travelinglifeinfo871
@travelinglifeinfo871 8 ай бұрын
Hi sir, Rashtrapati Bhavan is not added?
@RaviIPSOfficial
@RaviIPSOfficial 8 ай бұрын
Will do separate video about Rashtrapati bhavan 👍🏻
@govindarajangovindarajan9868
@govindarajangovindarajan9868 8 ай бұрын
Wish you happy pongal congrats sir thank you very grateful charity congrats sir welcome back
@pushpamani395
@pushpamani395 7 ай бұрын
we feel that we learned world history. we refreshed lot. last nothing was ours.
@vijayasagar1687
@vijayasagar1687 8 ай бұрын
Thank u for your information sir
@venkatesanwood595
@venkatesanwood595 6 ай бұрын
ஒரு டிரிலியன் என்பது 80 லட்சம் கோடி
@mohammednawasdeen6097
@mohammednawasdeen6097 7 ай бұрын
Brother Dubai ruler name is sheikh Muhammed bin Rashid (this is correct name )
@KumarPkumar-ke8mf
@KumarPkumar-ke8mf 6 ай бұрын
Super saar
@TheGod-d5p
@TheGod-d5p 8 ай бұрын
Thanks sir for informative video
@MamoonTSA
@MamoonTSA 2 ай бұрын
1 lakh square feets you are telling is wrong I think. Any way it’s more than ten lakhs square Feet Sir
@hemamalini5445
@hemamalini5445 8 ай бұрын
அப்பப்பா பிரமிப்பு நீங்கவில்லை 🤔🤔🤔🤔🤔
@jehajeyasingh2174
@jehajeyasingh2174 8 ай бұрын
Super thank you sir 🙏
@ranilakshmi5307
@ranilakshmi5307 7 ай бұрын
அருமை🙏🙏🙏✍️👏👏👏👏👏👍👍🤝🤝
@ArunPrasadVK
@ArunPrasadVK 6 ай бұрын
Dear Sir, You are giving very informative messages. Nice to hear from you..
@narayanan9199
@narayanan9199 8 ай бұрын
❤️🙏👍 சார் குட் மார்னிங்
@kaja2111
@kaja2111 8 ай бұрын
Ennala 7000 Vada ka kudukka mudiyala avunga kodila poraluranga
Поветкин заставил себя уважать!
01:00
МИНУС БАЛЛ
Рет қаралды 7 МЛН
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 12 МЛН
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 257 МЛН
Поветкин заставил себя уважать!
01:00
МИНУС БАЛЛ
Рет қаралды 7 МЛН