எனக்குத் தெரிந்தவரை ஒழுக்கம் திறமையான ராணுவம் விடுதலைப் புலிகள் தான்
@kamalamirthalingam37158 ай бұрын
True 🇨🇰 bro ❤❤🙏🙏🙏🙏🙏🙏🌹
@karthikdhandapani5265 Жыл бұрын
நாட்டை பாதுகக்க பயிற்சி விளக்கி உள்ளீர்கள் நன்றி ஐயா அதேபோல் மழை நீர் சேமிப்பு நீர் நிலையங்கள் பராமரிப்பு பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் இன்று தீவிர வாத தாக்குதல் விட மிகப்பெரிய சவளாக உள்ளது மழை நீர் பிளாஸ்டிக் மிகப்பெரிய தீவிர வாதி வளர்ச்சி அடைந்து விட்டது அதன் மீது தனிகவனம் செலுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்🎉🎉🎉🎉
@SureshSuresh-xb2bkАй бұрын
மிக முக்கியமான ஒரு விஷயம்
@ponvelsenthil71182 ай бұрын
மனவலிமை மனதைரியம் உடைய எங்கள் தமிழீழ விடுதலைபுலிகள்❤️👍
@jainagaraj91772 ай бұрын
Comedy பண்ணாதேடா😂
@coolbreezel165926 күн бұрын
மன தைரியம் மட்டுமல்ல புத்திசாலித்தனமும் சேர்த்து
@logu-l1f10 күн бұрын
உண்மை
@vijaytamil61808 ай бұрын
மனபலம் கொண்ட இராணுவம் நமது தமிழீள விடுதலை புலிகள்
@sathishbabu73027 ай бұрын
நமதா? இலங்கை தீவிரவாத குழு எப்படி நமது ஆகும்.
@athee94917 ай бұрын
முதுகில் குத்தியவர் பற்றி அவர் கூறவில்லை. தமிழனுக்காக உயிர் நீத்த மாவீரர்கள் பற்றி குறிப்பிடுகிறார் 🔥
@Comeonyasen7 ай бұрын
@@sathishbabu7302ilangai theevitavatha kulu va arivodu think pannunga nanbare
@praba2636 ай бұрын
@@sathishbabu7302 தண்ணியக் குடி
@janaapandiyan78295 ай бұрын
@@sathishbabu7302study our history and then speak 🙊🗣️
@vsperumalsn9 ай бұрын
23:29 உங்களுடைய இந்த பதிவு மிக அருமையாக உள்ளது. மிக மிக அருமையாக விளக்கி உள்ளீர்கள். ஒரு ஸ்பெஷல் படை பிரிவில் பணியாற்ற வேண்டுமென்றால். அதற்காக எதையும்இழக்க தைரியம் வேண்டும்.மன உறுதியும் வளமான நாட்டுப் பற்றும் உள்ள இளைஞர்கள் தான் இவ்வாறான படையில் பணி முடிய முடியும். மிக்க நன்றி உங்களுடைய பதிவில் பல்வேறு கருத்துக் பதிவுகளை பார்க்கும் பொழுது பல இடங்களில் வேதனை தரும் விதமாக பதிவு செய்திருக்கிறார்கள்.உங்களுடைய இவ்வளவு அறிவார்ந்த விஷயத்தை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அறிவற்றவர்களாக உள்ளார்கள். மிக்க நன்றி.மிக மிக அருமை 👍👍👍👍
@maravarchavadikadambavanam Жыл бұрын
மிகத் துல்லியமான விளக்கங்கள். தேச பக்க்தியை வளர்க்கும் ரவி அய்யா வணக்கம் .. ஜெய்ஹிந்த்..
@Sirippupolice3704 ай бұрын
9
@elshadaiag28503 ай бұрын
ஐயா உங்கள் பேச்சை கேட்க்க அவ்வளவு மகிழ்ச்சியாக மட்டும் அல்ல...நீங்கள் ஒரு சிறந்த ஆசிரியர்... எவ்வளவு விசயங்கள் உன் மனதில் ...வாய்ப்பே இல்லை
@Krishnakumar555559 ай бұрын
அன்பு ஐயா, மிக சிறந்த விளக்கம் 👍🏻👍🏻
@varadharajana.s.87904 ай бұрын
விரிவான பேட்டியில் பல நுணுக்கமான செயல்திறன்களை கூறிய Ravi IPS அவர்களுக்கும் இந்த சேனலுக்கும் மிக்க நன்றி.
@abdullahjawaharkhanabdulla4089 Жыл бұрын
உண்மையிலேயே சிறப்பு படை நசுக்கப்பட்ட மக்களிடம் இருந்து உருவாகும் போராளிகளே
@ramakrishnang7935 Жыл бұрын
Great thought Anna
@treatseaweed Жыл бұрын
Deadly special forces have evolved due to islamic jihadist terrorists.
@kamalamirthalingam37158 ай бұрын
True 🇨🇰 bro ❤❤
@ZaheerHussain-om1ng3 ай бұрын
True
@udayasankar678410 ай бұрын
நீங்கள் கல்லூரி பேராசிரியர் போல் புரியும் படி சொல்கிறீர் சார் Good voice🎉good explain🎉 excellent sir
@kovairamasamy79358 ай бұрын
பள்ளியில், இரண்டு ஆண்டுகள் தேசியமாணவர்படையில் பயிற்சி எடுத்தா நானே 303 முதல் பல துப்பாக்கி பற்றியும் தெரிந்துயிக்கிறேன். என் வாழ்கையில் அசாதாரண சூழ்நிலையிலும் துணிச்சலான முடிவு எடுத்துள்ளது. இவர்களை பார்த்தால் தலை சுத்துகிறதுங்கா❤
@girinanthan_bjp Жыл бұрын
அருமையான தகவல் வழங்கியமைக்கு நன்றி.
@balajiprasad47539 ай бұрын
Excellent Ravi Sir. Very soon INDIA should come in this TOP 10 LIST .
@jayakumararumugam118411 ай бұрын
ஐயா அருமை யான பதிவுகள் நன்றி. தொடர்து அளிக்க வேண்டும் வாழ்துக்கள்.
@neelamuniandy37319 ай бұрын
Super Sir pls more videos information I like it from Malaysia
@gopalramadoss56847 ай бұрын
ஐயா தங்களின் காணொளி மூலம் பல தகவல்களை நாங்கள் தெரிந்து கொண்டோம்.வாழ்த்துக்கள்.
@vaangapesalam9488 Жыл бұрын
5.12ல் நீங்க அந்த AK47 use பன்னது goosebumps❤
@ragu.f2253 Жыл бұрын
விடுதலைபுலிகளின் புலனாய்வு பிரிவை பற்றி சொல்லுங்க...
@rathinasamys.rathinasamy.125711 ай бұрын
இவன் கிட்டு போய் கேட்கரயே.
@sathishbabu73027 ай бұрын
Ltte தீவிரவாதிகளை பற்றி பேசி எந்த பயனும் இல்லை
@raji7van7 ай бұрын
@@sathishbabu7302 red light area பிறந்தது எல்லாம் விடுதலை போராட்டத்தை கொச்சை படுத்துது
@ArunKumar-q4i1n Жыл бұрын
Respect para sf,marcos,Garud commando 🇮🇳🇮🇳🇮🇳
@VENKATESH1095 Жыл бұрын
These kinda people needs count so they won't tell about our forces as No.1
@ArunKumar-q4i1n Жыл бұрын
That's Right your country is better my country is also better worship your country give way to my country..Thank you
@rocyptimeh Жыл бұрын
Why not cobra and nsg
@ArunKumar-q4i1n Жыл бұрын
All forces are best in india bro🇮🇳🇮🇳🇮🇳
@whitebloodcell_ Жыл бұрын
அருமையான காணொளி நண்பரே
@madhubala4204 Жыл бұрын
Excellent message sir. Hats off to you
@maspchannel5253 Жыл бұрын
சார் இந்தியாவோட ஸ்பெஷல் போர்சை பற்றி விரிவாக சொல்லுங்க சார். போலீஸ் ஸ்பெஷல் போஸ் இருக்கு அத பத்தி கொஞ்சம் விரிவா சொல்லுங்க சார்.🙏
@Boovu1995 Жыл бұрын
India ta special force iruntha na sollliruparu
@trendingtime90 Жыл бұрын
@@Boovu1995 1)Para Special Force 2) Marcos 3) Garud Commandos 4) Special Frontier Force 5) National security guard (NSG) 6) Cobra Commandos 7) Ghatak Commandos Innum neraya iruku Ithullam Indian special Force
@trendingtime90 Жыл бұрын
@@Boovu1995 Para Special Force Legel and illegal But we will one more thing indias best force
@Boovu1995 Жыл бұрын
@@trendingtime90 but top10 list la varalaya
@sudhakarcutz424 Жыл бұрын
@@Boovu1995😂ne indiala irundhurdha ipdi CMT panirkamata or onuteriadha losu ne😂
@muhammadifnas-8665 Жыл бұрын
இன்றிலிருந்து பலஸ்தீன் ஹமாஸின் அல் கஸ்ஸாம் படைப்பிரிவும் சிறப்பு படைப்பிரிவு❤
@nisaththoppur5323 Жыл бұрын
வேற லெவல் உண்மைதான்
@NaslanNaseer Жыл бұрын
Kandipa reel illa real 👍
@rasappa3708 Жыл бұрын
இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இப்போது பலஸ்தீனத்தில் உள்ளது இவை அனைத்திற்கும் சிம்ம சொப்பனமாக உள்ளவர்கள் ஹமாஸ் சுதந்திர போறாளிகள், இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வந்தும் ஹமாஸ் வீரர்களிடம் அடிவாங்கி ஓடிக் கொண்டிருக்கிறார் ஹமாஸ் கால் தூசிக்கு சமம்
உண்மைதான் நண்பா அப்பாவி பாலஸ்தீனிய பெண்கள் குழந்தைகள் என்று கூட பார்க்காமல் குண்டுமழை போட்டு கொல்லும் பயங்கரவாத isreal ராணுவம் இந்தியாவில் உள்ள அப்பாவிகளை கொல்லும் ஆர்எஸ்எஸ் பயங்கரவாதம் ஒழிய வேண்டும்
@classyxboy Жыл бұрын
8. SW Grom (1500)- Poland 7. Alpha - Russia 6. Sayeret Matkal - Israel 5. Navy Seal - USA 4. Frogman Corps - Denmark 3. GIGN Group - France 2. Delta Force - USA 1. Special Air Force - UK
@SmartKiller-bx2ux Жыл бұрын
உங்களுக்குலா அப்பன் ஹமாஸ்😂😂
@afeedahasheem7433 Жыл бұрын
Where is IDF😂
@SmartKiller-bx2ux Жыл бұрын
@@afeedahasheem7433 வயுத்துப்போக்கு idf ku🤣🤣
@aaishaihlaas2525 Жыл бұрын
@@SmartKiller-bx2ux🙊😂
@hamsiyaas378211 ай бұрын
Ithula Israel la eannathuku baby attached panna just 40 thousand hamaz Hassam alika vakkilla ithukulla
@ragu.f2253 Жыл бұрын
சரியாக சொன்னிர்கள் சார்....நாட்டுப்பாற்று வேண்டும் என்றால் அதெற்கு ஒரு நாடு இருக்கனும் இந்தியா என்பது பல நாடுகளின் ஒன்றியம் இதனால் உளுக்குலயே பல இடைஞ்சல்.... தமிழர்களின் இராணுவ திறமை பற்றி அறிய விடுதலைப்புலிகள் சிறந்த எடுத்துக்காட்டு....
@satheeshraju3545 Жыл бұрын
இவரு கண்டுபிடித்துவிட்டாரு இந்திய பல நாடுகளின் ஒன்றியம் இப்படி சொல்பவன் எல்லாம் பலபட்ற
@Adrieljonespro Жыл бұрын
Sir IAS, IPS officers கு வழங்கப்படும் உயரிய விருதுகள் பற்றி detail லா ஒரு வீடியோ போடுவீங்களா please sir🙏🙏. I'm an UPSC aspirant.
@rockyyyy5064 күн бұрын
Congrats 🥰👍
@jaikumark4703 Жыл бұрын
my fav.........tamil nadu police......salute...sirrrr.........
@leeotheexplorer63937 ай бұрын
Cringe
@thepulsarmania..-livetodri9873 Жыл бұрын
Respect and Royal Salute to All Special force people... Jai Hind
@sharpudeen59088 ай бұрын
வீரம் முக்கியம் ஹமாஸ் ❤❤❤
@jachinjachin99944 ай бұрын
Adhu veeram illa.. makkalai patri kavalai padanum..7000 rocket vitu oru naataiey alikradhu veeram illa.. neradiya ninnu poradanum. Padhungu kulila irunthu illa
@டான்குமார்2 ай бұрын
😂😂😂😂
@adalantonyleo2 ай бұрын
Iseral ❤❤❤❤❤❤
@krishnamoorthy75457 ай бұрын
நம் பாரத தேசத்தின் பெயர் வரும் என்று கடைசி வரை எதிர் பார்த்தேன் ❤❤❤ வரும் என்று நம்புகிறேன் ❤❤❤ வாழ்க பாரதம் 🇮🇳🇮🇳🇮🇳
@raji7van7 ай бұрын
மது ,புகை தவிர்த்து சாவை குப்பியில் கழுத்தில் தொங்க விட்டு மனோ பலத்துடன் தன் மொழி பேசும் இனம் மண் காக்க சம்பளம் இன்றி பேராடுபவர்கள் உண்மையான special forces
@ramasiva46993 ай бұрын
That’s our ONE & ONLY TAMIL TIGERS🐅
@கோழிவளர்ப்பு Жыл бұрын
ஐயா வணக்கம் நமது இந்தியாவின் படைகள் பற்றிய சிறப்பான பதிவுகள் போடுங்கள்.... வணக்கம்...
@JoshuaManoj-z9d9 ай бұрын
இதுபோலவே உலகின் தலைசிறந்த அனைத்து உளவுத்துறைகளை பற்றி கூறுங்கள்.
@karikalan33657 ай бұрын
உலகத்தில் மன வலிமை பலம் கொண்ட ஒழுக்கமான படை விடுதலை புலிகள்❤
@jainagaraj91772 ай бұрын
😂😂😂😂
@AppuKural2 ай бұрын
🤣🤣🤣🤣
@moulisvaran6901Ай бұрын
@@jainagaraj9177vaiila vachika 😂
@பெர்ணான்டோஒகஸ்டின் Жыл бұрын
மிக நீண்ட வீடியோ ரொம்ப சந்தோசம்
@harimammu8496 Жыл бұрын
🙏🏻வணக்கம் சார் 🙏🏻
@moorthynallagoundar2611 Жыл бұрын
Kommando Spezialkräfte (KSK) from Germany Special Intervention Group (SIG) from Italy Special Air service (SAS) from England இவங்கள மறந்து விட்டீர்கள் sir These forces are also one of best and elite forces in the world நீங்கள் குறிப்பிட்டுஇருக்க கூடிய டென்மார்க் மற்றும் போலந்து போன்ற நாட்டை விட சிறந்தவர்கள் இவர்களின் operation களையும் தெரியப்படுத்துங்கள் sir
@surendhars2501 Жыл бұрын
He spoke about SAS
@r.santhanakrishnanrsk2060 Жыл бұрын
இது என்னுடைய சந்தேகம் இவ்வளவு படைகள் இந்த படைகளுக்கு இவ்வளவு training கொடுக்கப்படும் போது ஏன் இந்த நாடுகள் போரால் பாதிக்கப்படுகின்றன அந்தந்த நாடுகளில் மக்கள் சாகடிக்கப்படுகின்றனர் அப்படி என்றால் உடல் திரம் மட்டுமே இவர்களுக்கு தெரியும் உளவு திரம் இவர்களுக்கு தெரிவதில்லை என்பது தானா ?
@r.santhanakrishnanrsk2060 Жыл бұрын
ஒரு நாட்டின் பாதுகாப்பை விரும்பும் அந்த அரசாங்கம் அந்த நாட்டில் எவையெவை எல்லாம் கவணிக்க வேண்டியதிருக்கும்?
@mohanakrishnan5597 Жыл бұрын
Super explain sir hats off you
@abdulgafoor9587 Жыл бұрын
அருமையான பதிவு😊
@rajpanikumar4 ай бұрын
Great Salute Sir Final Message is Very much Useful to the Young Minds
@shaikhdilindia949310 ай бұрын
இன்றைய நாட்களில் உலகமே அறிந்துகொண்டது எது சிறந்த படையென்று! உலகின் தலைசிறந்த சிறப்பு படை "ஹமாஸ் - அல் கஸ்ஸாம் பிரிகேட்"
@SumaiyaKitchen-lm8wr5 ай бұрын
உன்மை
@RamuKuppusamy-hw2rd Жыл бұрын
Excellentl explanation honorable sir thanks
@samyc5122 Жыл бұрын
World no-1 special force Para sf- indian army Gaurd force-indian airforce Marcos-indian navy Nsg Spg ❤
@arunkris7299 Жыл бұрын
that is Garud
@codghost8395 Жыл бұрын
💯
@yaayee2886 Жыл бұрын
How u know they are number 1?
@samyc5122 Жыл бұрын
@@yaayee2886 other country have advance weapons But india have more advance mind knowledge and also have advance fitness My family indian army Example: incase china, pakistan kitta india fight panna easyya win pannidum
@yaayee2886 Жыл бұрын
@@samyc5122 family army ok.. Enthe adipadaile number 1?
@arvindh1990 Жыл бұрын
Marcos doesn’t compete for world ranking because the only perform highly confidential operations and certainly don’t want to reveal much about themselves. No advertisements, only background action. I’m sure the are no less than the top 2 or 3 in the list
@arunachalamanivannan.ratna35878 ай бұрын
அருமை... அருமை சார்.. சூப்பர்💫. வாழ்க வளமுடன்.🇮🇳
@forthepeople1411 Жыл бұрын
சார் ஒரு சிறு திருத்தம் எல்லா நாடுகளையும் சொன்னீர்கள் உலகிலேயே பழமையான உளவு பிரிவு துருக்கி MIT, மொசாத் உளவு பிரிவினரையே உளவு பார்த்து மலேசியாவில் வைத்து பிடித்ததை மறந்துவிட்டீர்களா Missing......
@SmartKiller-bx2ux Жыл бұрын
Adha solla மாட்டாங்க
@dhinakarans44053 ай бұрын
As a Christian நான் நினைப்பது என்பதை விட இறைவர் இயேசு எனது மனதில் போட்டது,, எதற்காக உலகில் இத்தனை படு பயங்கரமான படைகள் இருக்கின்றது...... எதற்காக என்றால் 7 வருட கொடுங்கோல் படு பயங்கர ஆட்சி நடக்க போகிறது.... அது உலகம் தழுவிய ஒரு சர்வாதிகாரி கீழ் இருக்கும்.... இது குறித்து புனித பைபிள் வேதத்தில் கடைசி புத்தகத்தில் தெளிவாக உள்ளது..... அப்போது மெய் கிறிஸ்துவர்கள் ஐ கொடுமை படுத்தி இயேசுவை விட்டு வழி விலக செய்ய இந்த சித்திரவதைகள் பயிற்சிகள் பயன் படும்...... அந்த சர்வாதிகாரி பெயர் அந்தி கிறிஸ்து... Antichrist.... Against jesus christ..... ஆகவே மரியாதைக்குரிய ஜயா ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி இந்த அந்தி கிறிஸ்து வை பற்றி ஆராய்ச்சி செய்தால் பல கோடி பேருக்கு பயன் தரும்..... நல்ல சிறந்த பனி...... தினகரன்.எஸ்....மதுரை
@fanciojeya7675 Жыл бұрын
Super sir... Very useful message.... Thanks for uploading informative videos sir... Salute
@jayarajmech1828 Жыл бұрын
அருமை அருமை அண்ணா🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
@aravinds7035 Жыл бұрын
5:08🔥
@ஓம்கைலாயமலை11 ай бұрын
தங்களைக் காப்பாற்றுங்கள் என்ன மாதிரி நிறைய பேர் அந்த லாட்டரி டிக்கெட்டில் அறிந்து கொண்டு இருக்கிறார்கள் இவர்கள் எல்லாரோட லிங்க் எனக்கு தெரியும் சீக்கிரம் அவங்க எல்லாரையும் பிடிக்கும் எங்களுக்கு எங்க பணம் கொஞ்சம் கிடைச்சா நல்லா இருக்கும் என் பொண்ணு இன்னைக்கு காலேஜுக்கு போயிட்டு பீஸ் கட்ட முடியாம வெளியில அனுப்பிச்சிட்டாங்க 😮😮
@ajithbenihin5580 Жыл бұрын
🔥Handsome Police Man🔥
@Taruscoc-ur7yi Жыл бұрын
Super sir, Just to add our Indian army para sf succeeded phenomenal in Surgical strike 2016.
@azarrudeen3718 Жыл бұрын
Thank you sir Good information The AK-47, officially known as the Avtomat Kalashnikova.
@07surya8811 ай бұрын
Sir tamilnadu commando force information is not available in social networking sites plz dear ex DGP sir please post the information about those forces in your videos sir I have looked in all social platforms I have searched and searched but can't find any complete information. Sir if you tell me in which book this kind of information about Tamilnadu force is there it will be useful not only for me but also for everyone sir please read my comment Please watch and post the video sir, there is a lot of information about central forces on social media but There is no information about Tamilnadu state forces If good people like you share information about these forces it will be useful for all sir .Thank u sir❤✨
@mohamedaskar88834 ай бұрын
சார் உங்க பதிவுகள் அனைத்தும் சிறப்பு ஒரு விசயம் எனக்கு புரியல அது என்ன னா அமேரிகாவுக்கு அச்சுருத்தலா இருந்த ஒசாமாவை பிடித்த அமேரிக்கர்கள் அவரை பிடித்ததாக சொல்லும் எந்த ஆதாரத்தையும் காட்ட வில்லைங்க ர விசயம் அனைவருக்கும் ஒரு கேல்வியை எழுப்புகிறது சரிதான ஐயா
@வேல்மீடியா11 ай бұрын
மிக அருமையான பதிவு வாழ்த்துக்க
@KMABDULMalik5 ай бұрын
சார் உங்கள் வீடியோ தொடர்ந்து போடுங்க சார் அருமை அருமை மிக மிக அருமை
@AnnamalaiS-g1hАй бұрын
😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏 தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் நாமம் வாழ்க
@NF_Akash10 ай бұрын
Veerapan ❤
@jayabaljayabal61107 ай бұрын
I'm very appreciative sir....and definitely my son joined with you sir ❤ my India,....
@KMABDULMalik5 ай бұрын
சார் சூப்பர் சார் நல்லா அருமையா கிளீனா சூப்பரா சொன்னீங்க
@eela_yethili Жыл бұрын
Sir LTTE Intelligence pathi peasunga pls
@jeyakkumarsulaxsan533010 ай бұрын
Pesa maddanga bro ivangal
@sathishbabu73027 ай бұрын
தீவிரவாதிகளை பற்றி எப்படி பேசமுடியும். இவர் அரசியல்வாதி அல்ல. படித்த இந்திய முன்னாள் ஜபிஎஸ் ஆபீசர். Ltte was created by raw but ltte betrayed India so they deserved their bad end. That’s all
@சிவநாதம்ஆடியோ3 ай бұрын
தமிழீழ விடுதலைபுலிகளின் படைப்பிரிவுக்கு மிஞ்சிய ஒரு படைப்பிரிவு இந்த உலகத்தில் நீங்கள் சொன்ன இத்தனை நாட்டின் படைகளும் மொத்தம் 23நாடுகளுக்கும் மேலான இராணுவபடைகளை எதிர்கொண்டு இருந்த தமிழர் படைகளை நீங்க பேசமாட்டீங்க இன்ன சார்!
@sundaresswarn.g.r6288 Жыл бұрын
Thank you for making this video sir
@Prakash12131-S9 ай бұрын
Super interesting information sir thank you
@RajinikanthRajinikanth-ve6qc9 ай бұрын
Thanks nice UK France good smart is real
@nigunthannathan1277 ай бұрын
Better எங்களுடைய ஈழத் போராளி கள் அனுபவம் இவர்களுக்கு இல்லை இந்த எல்லா force உடைய 💪 நவீன ஆயுதம் but எமக்கு மட்டும் உடல் and மூளை பலம்.
@ahmedlebbai6692 Жыл бұрын
Israel படை Hamas போராளிகளிடம் தோற்றது தெரியுமா sir.
@SmartKiller-bx2ux Жыл бұрын
😂😂
@KcChithu8 ай бұрын
இஸ்ரேல் ஒரு நாடு ஹமாஸ் ஒட்டுமொத்த முஸ்லிம்மும் சேர்ந்து உலக தீவிரவாதி நீங்க தான்
@immanuelsunder77617 ай бұрын
😂😂😂😂😂
@hasnaseerhasnaseer88595 ай бұрын
😂😂😂😂
@adalantonyleo2 ай бұрын
IPS SIR TOLD FACT ONLY... BUT YOU CAN NOT ACCEPT FACT BECAUSE YOU ARE NOT LIKE ISERAL COUNTRY BECAUSE OF YOU ARE BEING IN YOUR BACKGROUND FAITH .. BUT ACCEPT FACT BRITHER
@karthicktn451988 ай бұрын
நன்றி மிகவும் பயனுள்ள தகவல் ஐயா 🙏🙏🙏
@munafmunaf1674 Жыл бұрын
SWAT units in India pathi sollunga sir, especially like Punjab police SWAT team Force one -Maharashtra Greyhound police- Andra pradesh And police tactical mission pathi sollunga sir. Jaihind 🇮🇳
@arjungamer4172 Жыл бұрын
STF POLICE TAMIL NADU
@AADHIL458 ай бұрын
Hi sir ethanapera gazala irunthu kaithikala pudichiti wanthanka iip 6 month la
@universaltechnology35 Жыл бұрын
தம்பி நீங்கள் சொல்றது எல்லாம் கேட்க நல்லாத இருக்கு எல்லா பயிற்சி எடுத்தவன் இப்ப அடிவாங்கி சாகறாங்களே பயிற்சி பலன் தரலையா எல்லா பயிற்சிக்கும் மேலெ ஒரு பயிற்சி இருக்கு அது உணக்கு தெரியுமா அது தான் ஆன்மீக பயிற்சி அது ஹமாஸ் ஹிஸ்புல்லாக் இவங்களிடம் அதிகம் உள்ளது ஆன்மீகவாதிகளுக்கு அதிகம் படைபலமும் ஆயித பலமும் தேவை படாது ஆனால் வெற்றி பெறுவார்கள்
@rainbowrainbow9652 Жыл бұрын
😂😂😂😂😂😂😂😂😂
@mohammedaazim-y2o11 ай бұрын
srippadaa nallaa siri adhukkapparam paappa@@rainbowrainbow9652
@DIAMOND_CROSSING10 ай бұрын
ஹமாஸ் அழிக்கப்படும்
@immanuelsunder77617 ай бұрын
தீவிரவாதிகள் அழிக்கபடுவார்கள் 😂😂😂😂
@kamarrajn210319 күн бұрын
இந்த தகவல்களை 23 நிமிடங்களில் தெரிந்து கொண்டேன். ஆனால் இந்த தகவல்களை சேகரிக்க தாங்கள் எவ்வளவு நாள் எடுத்துக் கொண்டீர்களோ என்பதை நினைத்து வியந்து போனேன். நன்றி.
@mohanakrishnan5597 Жыл бұрын
Thank you for information sir 🎉
@davidsilva1181 Жыл бұрын
JW GROM recruits doctor and paramedics a lot That's what makes them special You missed that sir
@anantharamans.g.920710 ай бұрын
Sir, Excellent narration. I came to know who are best special force. In the learning I got many surprises. 🙏🏼 Last but not the least, the advise you gave to youngsters of our country such as to keep away from drugs etc. to join special force. Keep advising in all your videos to our youngsters in patriotism, decipline, and keep away from bad habits. 🙏🏼
@alexthomas90776 ай бұрын
Sir, Thank you for the good information.
@அ.மதியழகன்மதியழகன்அ3 ай бұрын
நாம குடும்பங்களோடு ஏ நம் நாட்டில் நிம்மதியா சந்தோஷம் ஆ இருக்க புயல் மழை வெயில் குளிர் பாக்காமல் அவுங்க வாழ்கையை நமக்காக அர்ப்பனித்து நம்மையும் நம் நாட்டையும் காப்பாற்றுவது முப்படை வீரர்கள் அதிலும் ராணுவம் ராணுவ வீரர்கள் தான் தி பெஸ்ட் கிங் மேக்கர் லவ் யூ 🇮🇳🇮🇳🇮🇳 👄👄👄
@shashikantpon9889 Жыл бұрын
Good work Ravi...Kudos to your informative narrative 👏 👍 👌
@PalaniandyKathirgamer Жыл бұрын
Very good explanation thankyou very much. Specialy for advices for youngsters.
@gokul3928 Жыл бұрын
Sir unga glass paakumbodhay RAW agent maari iruku ❤❤❤
@ManiKandan-rq9uu9 ай бұрын
Very fantstic information
@manoharand41192 ай бұрын
Well said Ravi Sir
@MahaLakshmi-um8zu8 ай бұрын
Wonderful Speech Sir
@kiranvrayzr15652 ай бұрын
Sir, Please reduce background music noise, It's very annoying while listening through earphones, Thanks for excellent knowledge sharing!
@johnvinodh5986 Жыл бұрын
Done 🎉🎉🎉🎉🎉sema sir .... Arumaiyana vilakkam...I'm very proud to be a spirit of country passion 😊 sir very interesting and shot Hollywood movie partha maathri irukku ❤❤❤❤
@venkatesan8724 Жыл бұрын
நாம் இருபதாயிரம் நபர்களுக்காவது பயிற்சி கொடுத்து வைக்க வேண்டியது முக்கியம்.
@Rider877548 ай бұрын
6:26 ini panaya kaidhigal orutharayawadhu pidichangala? Day 194 today
@rocyptimeh Жыл бұрын
MARCOS-THE FEW,THE FEARLESS❤
@amohamedriyaz2757 Жыл бұрын
Flood time la oru superintendent of police oda role enna sir konjam solluga sir
@amohamedriyaz2757 Жыл бұрын
Flood time la oru superintendent of police oda role enna konjam solluga sir
@raamaraajangurusamy498 Жыл бұрын
Respected Sir, Fine, Thanking You.
@lakshmiagencies4296 Жыл бұрын
Super super super ga anna I am a big fan of your words ga Anna
@balasubramanian1911 Жыл бұрын
Grate ravi sir......❤
@MultiKumar123 Жыл бұрын
One of world special force MARCOS, India pathi video podunga sir.
@tharsikanatputharasa4567 ай бұрын
Thamilelaaaa viduthalaiiiii pulikalllll world no 1 padaiiii🔥🐅