கண் திருஷ்டி அலப்பறை...🤣🤣

  Рет қаралды 130,439

santha7469

santha7469

Күн бұрын

Пікірлер: 228
@chinnasamy8399
@chinnasamy8399 9 ай бұрын
சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது இரண்டு பேரின் நடிப்பு சூப்பர்
@renugasivaraman4577
@renugasivaraman4577 9 ай бұрын
கணவன் மனைவி இருவரும் விட்டுகுடுத்து வாழ்ந்தால் வாழ்க்கை இனிமையாக போகும் என்பதை காமெடி கலந்து சொன்னது மிக அருமை, இருவருக்கும் வாழ்த்துக்கள்💐💐
@jayakumar3501
@jayakumar3501 9 ай бұрын
வாய்க்கொழுப்பை குறைச்சிட்டாலே கண்திருஷ்டி காணாம போயிடும் மக்கா🫢😅😅😅 எல்லாத்துக்கும் இந்த ஈகோ தான் காரணம்😅😅😂😂
@mumthajbegam371
@mumthajbegam371 9 ай бұрын
இரண்டுபேரும் செம்மையான நடிப்பு சூப்பர்
@mastersamommuruga.4369
@mastersamommuruga.4369 9 ай бұрын
காவையிலேயே...உங்க காணொளியை காண ஓடோடி வந்த நபர்கள் ஒரு லைக் போடவும்!!!😂❤ 6:52 திருஷ்டி தன் வேலையை ஆரம்பிச்சிடுச்சு!!! 😅😅
@kadhambam456
@kadhambam456 9 ай бұрын
சாந்தா தோழி,எல்லார், வீட்டிலையும், நடக்கிற,விஷயத்தை ,தத்ருபமாக, நடித்து, காட்டினேங்க, ❤❤😂😂
@AnnamalJerome-jb5xx
@AnnamalJerome-jb5xx 9 ай бұрын
சூப்பர் சூப்பர் இருக்கும் இருக்கும் கண் திஷ்டி தான் 👌👌👌😊😊😊❤️
@jayasundari2180
@jayasundari2180 9 ай бұрын
ஒவ்வொரு குடும்பத்துல அன்றாடம் நடக்கிற நிகழ்வை கான்செப்டா மாத்தி, உங்க நடிப்பால அசத்திட்டீங்க போங்க👌👏💓💖♥️✨️😍🥰
@seethaseetha6174
@seethaseetha6174 9 ай бұрын
😮😮😮❤ற்புஅற்புத மான பதிவு ஆழமான கருத்து அருமை அருமை நடிப்பு காண காண பரவசம் அழகான விருந்து மகிழ்ந்தே ன் இனித்தேன் ருசித்தேன் ரசித்தேன் க்ளைமாக்ஸ் சிரித்து சிரித்து சிரித்து😄😊😂 கண்ல நீர் அயோடா செம ஜோடி சாந்தா முத்து முத்து முத்தான நடிப்பு வாழ்க வளமுடன் நலமுடன் சந்தோஷம்🙏🙏🙏🙏🙏 நன்றி🙏💕 சகோ
@jayakumar3501
@jayakumar3501 9 ай бұрын
முழுக்குடும்பத்திற்கே திருஷ்டி சுத்தி போடுங்க ம்மா😊 அம்புட்டு கண்ணும் உங்க குடும்பத்து மேலே தான் மா😅😅 🎉🎉 வாழ்க பல்லாண்டு🎉🎉❤❤❤❤
@ratharatha985
@ratharatha985 9 ай бұрын
😂😂😂😂😂😂😂 வயிறு வலிக்கிறது சிரித்து ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@Gowrikathirvel
@Gowrikathirvel 9 ай бұрын
இந்த அழகான ஜோடி எத்தனை பேர்க்கு பிடிக்கும் எனக்கு ரொம்ப பிடித்த ஜோடி ❤❤❤❤❤
@VMediaa
@VMediaa 3 ай бұрын
சூப்பர் இந்த நிகழ்ச்சி எங்க வீட்டில் நடக்கும்
@rvishwa5214
@rvishwa5214 2 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 இதற்கு மேல் சொல்ல வார்த்தைகள் இல்லை
@jayasundari2180
@jayasundari2180 9 ай бұрын
சாதாரணமா பேச ஆரம்பிச்சி😅😅பெரிய சண்டைல தான் முடியுது ப்பா😅😂😂😂 என்ன செய்ய😢😂😂😂
@ramuramasamy1634
@ramuramasamy1634 9 ай бұрын
எங்கள் குடும்பமும் இதே தான் நல்லா பேசும்போது சண்டை வந்து விடும்😂😂😂😂
@amuraj4958
@amuraj4958 9 ай бұрын
I can't control my laugh . Uncle and akka are doing great job. Keep going and my support will be always. 😂😂
@reetamary1657
@reetamary1657 9 ай бұрын
யதார்த்த மான பேச்சி அருமை .
@judemervin451
@judemervin451 9 ай бұрын
இது கண்திருஷ்டி இல்லேக்கா😅😅 ரெண்டு பேரோட வாய்க்கொழுப்பால டெய்லி நடக்கிற விஷயம் இது😂😂😂 ரெண்டு பேரோட நடிப்பு செம👌👏🔥😂.
@SarveshPriya-kc1hm
@SarveshPriya-kc1hm 9 ай бұрын
அண்ணா இந்த மாதிரி கான்செப்ட்ட ரூம்போட்டு யோசிக்க உங்கள்லால மட்டும் தான் முடியும் பல குடும்பங்கள் இப்படி தான் இரு க்கு, நல்ல போய்ட் இருக்கும் திடீர்னு சண்ட வந்துரும் அனைத்து பிரச்சினைக்கும் வாய்தான் காரணம் so very very Super I like this concept 😂😂😂😂
@jayasundari2180
@jayasundari2180 9 ай бұрын
இந்த அழகான ஜோடிய எனக்கு ரொம்ப பிடிக்கும்😊❤❤❤ இங்க எத்தன பேருக்கு பிடிக்கும்?😊🎉🎉❤❤❤❤
@MalarS-gc1nh
@MalarS-gc1nh 9 ай бұрын
Jalra
@jayakumar3501
@jayakumar3501 9 ай бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும்😊❤❤❤❤❤❤❤❤❤❤
@SeethaKathamuthu
@SeethaKathamuthu 9 ай бұрын
EPA paaru ithe sollikitu vera eathathu sollu
@balasubramaniyam.s4600
@balasubramaniyam.s4600 9 ай бұрын
அப்படி கேளுங்க
@MaryMary-tj5pf
@MaryMary-tj5pf 9 ай бұрын
டீ டம்ளர் ரொம்ப சின்னதா இருக்கு 😂🎉😂😂😂😂😂😂😂😂
@aksharasiva3829
@aksharasiva3829 9 ай бұрын
Ama😂😂😂😂👍
@meenajagan6867
@meenajagan6867 9 ай бұрын
Tea tumbler oru 1/2 litre irukkum pola...😂😂😂
@claramarryravi1758
@claramarryravi1758 9 ай бұрын
கண் திருஷ்டி ரொம்ப போல சுத்தி போடுவது நல்லது சூப்பர் இரண்டு பேரும் வேற லெவல் சூப்பர் ❤❤❤
@NaanuNannaDinaMydailyVlogs
@NaanuNannaDinaMydailyVlogs 9 ай бұрын
Wow...super...really i like it very much...acting vere level...god bless u both
@nandhinib975
@nandhinib975 8 ай бұрын
Akka super unkitta pesanum nu asaiya iruku
@rajalakshmi8416
@rajalakshmi8416 7 ай бұрын
ஐயோ 😂😂😂😂😂😂அண்ணா அண்ணி சிரிச்சி வயிறு வலிக்குது நானும் கண்ணு வச்சிட்டேன் சீக்கிரம் சுத்தி போட்டுக்கோங்கோஓஓஓஓஓஓஓஓஓஓ🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@renugasivaraman4577
@renugasivaraman4577 9 ай бұрын
சாந்தா அக்கா முத்து அண்ணே சண்டை போடாம ஒற்றுமையா வாழனும்னு இறைவனை வேண்டுகிறேன்
@umaranirajasekaran5619
@umaranirajasekaran5619 8 ай бұрын
Your commedy video is best treatment for upset persons.My wishes to you all .long live both of you and your kids
@gemabichannel4320
@gemabichannel4320 8 ай бұрын
விரைவில் சின்னத்திரை பெரிய திரை இரண்டிலும் கலக்கும் போது கண்டிப்பா திருஷ்டி சுற்ற வேண்டி இருக்கும். வாழ்த்துக்கள் 🌹
@judemervin451
@judemervin451 9 ай бұрын
வீடியோ முழுசா பாக்காமலே லைக், கமென்ட் போட்டாச்சி😊😅😅😅 அம்புட்டு காமெடியா வீடியோ இருக்கும்🎉🎉❤❤❤❤
@KumarMega-ze9vq
@KumarMega-ze9vq 9 ай бұрын
கடைசியா சொன்னிங்க வாய மூடிட்டு இருந்தா சண்டை வராதுன்னு அது மட்டும் உண்மை நன்றி வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி
@Manimala501
@Manimala501 9 ай бұрын
வீட்டில் நடக்கும் சண்டைக்கெல்லாம் கண்திருஷ்ட்டி தான் காரணமா அப்ப எங்களுக்கும் இருக்கும் போல நானும் கோவிலுக்கு கிளம்பிட்டேன்😂😂😂😂😂❤❤❤❤❤
@NeelaSubraja-ii5kt
@NeelaSubraja-ii5kt 9 ай бұрын
என்னடா காலையிலே கோயிலும் பக்தியுமா போகுதே ஒன்னும் அடிய காணோம்னு நெனச்சேன் 😂😂👌
@s.thanalakshmi5372
@s.thanalakshmi5372 9 ай бұрын
கண் திருஷ்டி கொஞ்சம் ஓவரா தான் இருக்கும் போல🎉🎉🎉😂😂😂
@jayakumar3501
@jayakumar3501 9 ай бұрын
இவ்ளோ பெரிய கண்திருஷ்டி உங்க குடும்பத்துல பட்டிருக்கு மாமா😅😅 அதான் கடைசியிலே இம்புட்டு அடிதடியிலே முடிஞ்சிடிச்சி போல🫢😅😅😂😂😅😅
@marynirmaladevasahayam1685
@marynirmaladevasahayam1685 9 ай бұрын
😂😂😂😂final than super.
@annalaxmip7839
@annalaxmip7839 7 ай бұрын
உண்மைதான் திருஷ்டிதான்
@arunachalamarunachalam7464
@arunachalamarunachalam7464 9 ай бұрын
பிள்ளை களா குடும்மிபிடி சண்டை சூப்பர்😀ஒருத்தருக்கொடுத்தர் விட்டு குடுத்து வாழ வேண்டும் என்ற நல்ல கருத்தும் சொல்லி இருக்கீங்க வாயாடி பெண்களுக்கு நல்ல பாடம்🎉🎉🎉🎉உண்மையிலேயே திருஷ்டி சுற்றி போடுங்க, அனுபவத்தில் அமுதா ஆச்சி சொல்றேன் கண்திருஷ்டிபொல்லாதது..வாழ்க வளமுடன் நலமுடன். 🙏God பிளஸ்you 🙏. ❤️ஆச்சி அமுதா அருணாசலம்❤️. 👍🎉🎉🎉🎉
@yuvanesha3127
@yuvanesha3127 9 ай бұрын
Raja Anna superra comedy panraga unga fan. Nan🎉
@marikanimarikani6615
@marikanimarikani6615 8 ай бұрын
சாந்தாக்கா எங்க வீட்லேயும் இப்படி தான் சண்டை வரும் வாய்க்கொழுப்புனால
@nurulsyafiqah7424
@nurulsyafiqah7424 9 ай бұрын
Athadi athaaa....ithu kannaaraa..😅😅😅 vaai koluppu. Mudilee paa. Vaii valikitu sirichi2😂😂😂😂. Valgha valamudan ❤❤❤
@dr.p.felcychristinal7732
@dr.p.felcychristinal7732 9 ай бұрын
Brother correcta phone பேசரமாதிரி gap விட்டு பேசுகிறார்
@VaniSarvesh
@VaniSarvesh 9 ай бұрын
Enala sripa adaga mutiyala 😂😂😂
@durgaram1373
@durgaram1373 9 ай бұрын
Veliyile ponadhan mansu excite ah irukkum Amirdha, Ezhil solradha kelu.
@priyaranjith3502
@priyaranjith3502 7 ай бұрын
😂😂.ipadi tha nangalum sanda pidipom
@vadivu_ks
@vadivu_ks 9 ай бұрын
Good morning ellarum veettulaiyum ippaditthan 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@megalam9399
@megalam9399 9 ай бұрын
ராஜா அண்ணா சாந்தாக்கா காலை வணக்கம் காலைல உங்க வீடியோ பார்த்தாலே ஒரு புத்துணர்ச்சி அண்ணா இதுக்கு கோயிலுக்கு போகாமலே இருந்திருக்கலாம் வீட்டிலேயே இருந்தால் இந்த அடி 😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤
@BrindaBrinda-h7y
@BrindaBrinda-h7y 9 ай бұрын
Really anna I never control laugh😂😂😂😂😂 climax super
@Rama-ex4gc
@Rama-ex4gc 9 ай бұрын
Sema message
@vadivu_ks
@vadivu_ks 9 ай бұрын
Ennala sirippa adakkave mudiyala ayyo ayyo super 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@Amudha-qm1mw
@Amudha-qm1mw 9 ай бұрын
Semma rvery nice 💯 truth
@devibala9103
@devibala9103 9 ай бұрын
Iyoooooooooooooooo iyoooooooo morning a vairuvallikira alavuku srichiten
@g.saaisrini7571
@g.saaisrini7571 9 ай бұрын
நல்லா concept v. Nice
@mydeenbathusha9390
@mydeenbathusha9390 9 ай бұрын
காலையில் உங்கள் அலப்பறை ❤❤❤❤
@subinithinjose4647
@subinithinjose4647 9 ай бұрын
Bloopers podunga please
@gokulkumarraju184
@gokulkumarraju184 4 ай бұрын
Super❤❤❤❤❤❤
@kasthuris8899
@kasthuris8899 8 ай бұрын
Ennallam idea varuthu ungaluku superma moola attahasam
@GobiS-y7l
@GobiS-y7l 2 ай бұрын
Super super
@fireUchiha-h7q
@fireUchiha-h7q 8 ай бұрын
இப்பதான்தரியிது உங்களுக்குதிருஷ்ஷக்குஇதுதான்காரணமா ஊர்கண்ணுகிடையாதுஇருவரும் கண்ணுதான்அக்காஅண்ணூம்😢
@alagumuthumari6173
@alagumuthumari6173 9 ай бұрын
Akka superooooo super
@VaniSarvesh
@VaniSarvesh 9 ай бұрын
Inymel ithu pola video podunga akka
@malligadayalan
@malligadayalan 9 ай бұрын
Super super. Super. Sandai
@vsd3133
@vsd3133 9 ай бұрын
😂😂😂ayyo saaamy vayiru valikudhu sirichu sirichu
@saffnasarmilla2469
@saffnasarmilla2469 8 ай бұрын
Sema 👍
@saimonis4284
@saimonis4284 9 ай бұрын
Finishing superb 😅!! ❤
@yasminyasmin-r4c
@yasminyasmin-r4c 9 ай бұрын
அடா அடா👌👌👌👌👌👌👌
@chellamuthujayaraj5217
@chellamuthujayaraj5217 8 ай бұрын
Ha Ha Ha....😂
@ParimalaDevi-l2n
@ParimalaDevi-l2n 5 ай бұрын
Super 😂😂😂❤❤❤
@Mercycooking-vv4qi
@Mercycooking-vv4qi 9 ай бұрын
இது 😅Real incident மாதிரியிருக்கு😅
@venkatRaman-h8v
@venkatRaman-h8v 9 ай бұрын
Same to your
@JAYAKANNAN-js7sq
@JAYAKANNAN-js7sq 9 ай бұрын
Super, sir, super sir super bro
@gv11
@gv11 9 ай бұрын
எமது சேனல்கள் சார்பாக வாழ்த்துக்கள்
@muruganantham8377
@muruganantham8377 9 ай бұрын
Super santha
@rajalishi9845
@rajalishi9845 9 ай бұрын
உண்மையாவே உங்களுக்கு கண்ணு படும் சுத்தி போடுங்க❤❤❤❤❤😂😂😂
@Mani-sx8ns
@Mani-sx8ns 9 ай бұрын
0:57 1:01
@srikumarrajakumar8643
@srikumarrajakumar8643 9 ай бұрын
😅😅😅😅😅semma
@shudhasriram3875
@shudhasriram3875 5 ай бұрын
SUPER
@moodybeats8496
@moodybeats8496 9 ай бұрын
😂😂😂😂
@anushuya8721
@anushuya8721 9 ай бұрын
Hai ! Anna & Anni ❤❤❤❤❤❤❤ Good Morning Anna & Anni ❤❤❤❤❤❤
@user-st8py4cs4z
@user-st8py4cs4z 9 ай бұрын
Good morning sister ❤❤
@latheeflatheef3833
@latheeflatheef3833 9 ай бұрын
அண்ணா அக்கா உங்களுக்கு அட்வான்ஸ் பொங்கல் நல்வாழ்த்துக்கள்❤❤❤
@cholairajanrangasami2875
@cholairajanrangasami2875 9 ай бұрын
வேரலெவல் அக்கா அண்ணா சூப்பர்
@deepadevinanda6778
@deepadevinanda6778 9 ай бұрын
Super super 💯 Happy ❤❤❤
@malligamalligaraji8161
@malligamalligaraji8161 9 ай бұрын
Amma Santha ella veetuleyum nadakkirathy appadiyea padam piddichu😅😅😅😅
@selvadeepadeepa
@selvadeepadeepa 9 ай бұрын
Unmai ipdi than nadakkuthu❤
@gayuanbugayuanbu6625
@gayuanbugayuanbu6625 8 ай бұрын
Correct
@Madhesh4550
@Madhesh4550 9 ай бұрын
சகோதரி உண்மையில் பெரும்பாலான வீட்டில் நடக்கும் சம்பவத்தை தத்ரூபமாக சொல்லிவிட்டீர்கள் அருமையான வீடியோ பதிவு தயவு செய்து உங்களின் குடும்பத்திற்கு கண் திருஷ்டி வந்திருக்கும் திருஷ்டி சுற்றிப் போடுங்கள்
@jancyprabhakaran4725
@jancyprabhakaran4725 9 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂sirippa control panna mudila 🤣🤣🤣🤣🤣
@Nicholas-vk4cr
@Nicholas-vk4cr 9 ай бұрын
Very nice video Shanta and Raja great.😂😂😂
@shantishirke8916
@shantishirke8916 9 ай бұрын
Both are best 😂😂😂
@devilskeleton8468
@devilskeleton8468 9 ай бұрын
❤❤ super ‌
@padmavenu7627
@padmavenu7627 9 ай бұрын
Rajakumaran rajakumari 😂😂😂
@vijayaradhakrishnan5804
@vijayaradhakrishnan5804 9 ай бұрын
Ambalaiengga appaddidhan namma dhan adjust pannanum addhu dhan pombalaekku azlaggu dear
@TheAruna22
@TheAruna22 7 ай бұрын
Superb
@glorys6064
@glorys6064 9 ай бұрын
No,we not like to see your fight, only normal volag,dance, shorts romance are the best expectation
@JesinthaKaruppiah-tl7xb
@JesinthaKaruppiah-tl7xb 9 ай бұрын
Happy mrng santha ma and raja anna..
@thamaraiselvijagadeesh7272
@thamaraiselvijagadeesh7272 9 ай бұрын
Ellar veetilum nadakum kathai😂😂
@pdpbirds885
@pdpbirds885 9 ай бұрын
Akka super EGA vetalla epati than santai nataguthu akka
@asikali7335
@asikali7335 9 ай бұрын
Hai sister h r u
@jayalakshmysridhar158
@jayalakshmysridhar158 9 ай бұрын
Super acting
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 13 МЛН
Зу-зу Күлпаш 2. Интернет мошенник
40:13
ASTANATV Movie
Рет қаралды 647 М.
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 32 МЛН
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 13 МЛН