இப்படியும் பல பெண்கள் வாழத்தான் செய்றாங்க...

  Рет қаралды 164,578

Aadukaali Kudumbam

Aadukaali Kudumbam

Күн бұрын

தியாக சுடர்கள் ...❤️❤️🙏🙏

Пікірлер: 263
@MaliniMalinirev
@MaliniMalinirev 6 ай бұрын
என்னை போல் யார் போன் கூடவே பேசி போன் கூடவே சிரித்து போன கூடவே அழுகிறீர்கள் ஒரு லைக் போடுங்க
@muthulakshmi7323
@muthulakshmi7323 6 ай бұрын
தனியாக இருக்கும் பெண்களுக்கு இந்த நிலமைதான் என்று எதார்த்த நடிப்பு ஆபாரம் சுப்பர் 👌👏👍❤
@judemervin451
@judemervin451 6 ай бұрын
இந்த மாதிரி புருஷன்களோட வாழ்ற ஒவ்வொரு பெண்களுக்கு இந்த வீடியோ சமர்ப்பணம்🎉🎉💖💖💖 ஒவ்வொரு வீட்டில் நடக்கும் நிழலை நிஜமாய் காட்டிய உங்க நடிப்பிற்கு சீக்கிரம் விருதுகளும், உயர்வுகளும் தேடி வரும்🎉💖💖 வாழ்த்துக்கள்💐💖💖
@jayasundari2180
@jayasundari2180 6 ай бұрын
அடக்கடவுளே என் புருஷன பார்த்த மாதிரியே இருக்கு😢😢🥹🥹 இந்த மாதிரி அனுபவிக்கிறவங்களுக்கு தான் அந்த வலி தெரியும்🥹🥹 இந்த மாதிரி ஆளுங்க கூட வாழறது பெரிய சாதனைதான் பெண்களுக்கு😔😒
@ramayegappan1765
@ramayegappan1765 6 ай бұрын
Manaivi alagai irunthu kanavan thaalvu manappanmaya iruntha intha maathiri irukkumnu ninaikkiren
@Madhushika.Shankaralingam
@Madhushika.Shankaralingam 6 ай бұрын
Divorce pannunga
@sathyanarayanandamodarasam9280
@sathyanarayanandamodarasam9280 6 ай бұрын
Avanga Ilana naalu sila maamiya maamanar jenmanga tuundivitutae irukunga
@Joicerekha-eq6so
@Joicerekha-eq6so 6 ай бұрын
🙌
@premat5318
@premat5318 6 ай бұрын
So sad
@jayasundari2180
@jayasundari2180 6 ай бұрын
உங்க காமெடி மட்டும் தான் யாரையும் புண்படுத்தாம, ஒரு அசிங்கம் இல்லாம இருக்கு😍😍 பார்த்த உடனே வாய் விட்டு சத்தமா சிரிச்சிட்டேன்😂😂 வேற லெவல் காமெடி👌 ரெண்டு பேரோட நடிப்பு அல்டிமேட்👌👏🎉🎉💖🤣🤣
@lavanyalavanya03412
@lavanyalavanya03412 6 ай бұрын
பல வீட்டில் பல பெண்களின் வாழ்க்கை இப்படி தான் நடக்கும் அதை தங்களின் காமெடி மூலம் அழகா நடித்துக் காட்டியுள்ளனர் மிகவும் அற்புதமான நடிப்பு அக்கா மாமா 👌👌😍❤️❤️❤️❤️❤️❤️☺️☺️☺️
@sp_garden_
@sp_garden_ 6 ай бұрын
💯💯 உண்மை தான்.வீடு.பேஃன்.மூன்று வேளை சோறு போடுவதால்.ராணி மாதிரி வைத்து இருக்கோம் என்று ஆண்களின் நினைப்பு. சின்ன சின்ன சந்தோஷமாக கூட வைத்து கொள்ள தெரியாதவர்கள்.ஏன் திருமண செய்து ஒரு பெண்ணின் வாழ்க்கைகையை கெடுக்க வேண்டும். தனியா சுத்திக்கிட்டு இருக்கவேண்டியது தானே.. பல குடும்பங்கள்ள இது போல் நடந்து வருகிறது.இவர்கள் அடையாள அட்டை மாதிரி (மனைவி) பெண்கள்.கடைசியாக சாந்தா மனக்குமுறலை பேசும் போது.நான் பேசுவது மாதிரியே இருந்தது.(மைண்ட் வாய்ஸ்)😭😭
@AnuPraba-xn1zp
@AnuPraba-xn1zp 6 ай бұрын
Correct ha sonenga sister
@jayakumar3501
@jayakumar3501 6 ай бұрын
ஒரு ஆணிடம் ஒரு பெண் எதிர்பார்ப்பது இதுதான்னு பைனல் டச்சீங்க முடிச்சு இருக்கீங்க👌🎉🎉 ஒரு பெண்ணின் உணர்வை மதித்து நடக்கும் எந்த ஒரு கணவன் மனைவிக்கும் இல்லற வாழ்க்கையில் சந்தோஷம் ஒரு நாளும் குறையாது😊💖💖
@judemervin451
@judemervin451 6 ай бұрын
இந்த கலாட்டா குடும்ப எத்தனை பேருக்கு பிடிக்கும்😊😊💖💖 இவங்க காமெடி சிரிக்க மட்டும் இல்ல சிந்திக்கவும் வைக்குது😊💖💖
@umarani4676
@umarani4676 6 ай бұрын
கணவன் மனைவி அலப்பறையில் இவர்களை யாராலும் மிஞ்ச முடியாது சூப்பர். காமெடி 😂😂😂😂😂😂😂😂
@jayasundari2180
@jayasundari2180 6 ай бұрын
உண்மையில் கணவன் மனைவி அலப்பறையில் இவர்களை யாராலும் மிஞ்ச முடியாது👌👏 சூப்பர் காமெடி👌🙌💖💖 இன்னைக்கு என் தங்கச்சி டபுள் ஆக்சன்ல வந்து கலக்கிட்டா👌🎉💖💖
@DhanammageshDhanam
@DhanammageshDhanam Ай бұрын
பெண்களின் நிலையை அழகாக கூறியுள்ளீர்கள்.மிகவும் அருமை அண்ணா அக்கா உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் end super 😂😂
@TamilSelvi-fu6ux
@TamilSelvi-fu6ux 6 ай бұрын
சாந்தா ராஜா அண்ணா மிக மிக அவசியமான பதிவு இன்றைய வாழ்க்கை ஓட்டத்தில்.........🎉
@calligraphy8791
@calligraphy8791 6 ай бұрын
சாந்தா அக்கா டபுள் ஆக்ட் சூப்பர். நிஜமாகவே படத்தின் காட்சிகள் பார்த்த மாதிரி இருந்தது. 🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊
@indumathi4204
@indumathi4204 6 ай бұрын
Sis vera leval semma touching a irruku உண்மை எல்லாரும் எதிர் parpathu இது தான் pls understand gents super concept vazuthukal ❤❤❤❤
@bhairavajay
@bhairavajay 6 ай бұрын
இருவரின் நடிப்பு அருமை டபுள் ஆக்டிங் சூப்பர் சூப்பர் அண்ணா சூப்பர் ❤❤❤❤ திருச்சி சத்யா
@jayakumar3501
@jayakumar3501 6 ай бұрын
அருமையான நடிப்பு👌 அழகான முகபாவனை👌 ரெண்டு பேருமே டபுள் ஆக்சன்ல அசத்திட்டீங்க👌👏🎉🎉💖💖💖
@maduraisivavakkiyar
@maduraisivavakkiyar 6 ай бұрын
முயற்சிக்கிறேன் Wonderful word in playlist in your channel 😂😂😂😅😅😅😅😅❤❤❤🎉🎉🎉
@mstellarani9672
@mstellarani9672 6 ай бұрын
அந்த ரிமோட் அமுக்கிட்டு பதறீங்க பாருங்க... அப்டியே நான்தான்...😂😂😂😂😂😅😅😅😅😅😅❤❤❤❤❤
@manjula2722
@manjula2722 6 ай бұрын
Correct, இந்த வாழ்க்கையை தான் கல்யாணமான 5 வருடங்கள் நான் வாழ்ந்தேன். அப்போ, phone, tv, வெளியில் செல்வது, அன்பாக பேசுவது எதுவுமே கிடையாது
@BanuBanu-ct3fp
@BanuBanu-ct3fp 3 ай бұрын
இப்படியும் இருக்காங்க உண்மையான விசயம் அக்கா ❤❤
@jayakumar3501
@jayakumar3501 6 ай бұрын
நான்கு சுவத்துக்குள்ள பெண்கள் விடும் குமுறலை வெட்ட வெளிச்சமாக்கிய பதிவு சூப்பர்👌🎉💖💖💖
@jayasudhasudha7900
@jayasudhasudha7900 6 ай бұрын
😔😔😔😔
@jayakumar3501
@jayakumar3501 6 ай бұрын
@@jayasudhasudha7900 ஏன் தங்கச்சி வருத்தம்😔
@jayasudhasudha7900
@jayasudhasudha7900 6 ай бұрын
@@jayakumar3501 எல்லாரு லைப்ல நடக்குற உண்மை சம்பவம் 🥹
@PKumuthiniDali-xb6ki
@PKumuthiniDali-xb6ki 6 ай бұрын
அக்கா சூப்பரா சொன்னீங்க சூப்பர் வீடியோ இந்த வீடியோ ஆண்கள் கண்டிப்பாக பார்க்கணும்
@VanajaChandrasekaran-r4f
@VanajaChandrasekaran-r4f 6 ай бұрын
உண்மை அக்கா என் நிலமை யும் இப்படிதான் இருக்கு என்த சொல்ல😮
@kallirani8963
@kallirani8963 6 ай бұрын
சூப்பர் சிஸ்டர் இப்படி எல்லாம் மா யோசனை வரும் அருமை சகோதரி சகோதரன் சூப்பர் சூப்பர் சூப்பர் செம முடியல ❤❤❤❤❤😂😂😂🎉🎉🎉🎉🎉🎉
@newUser-y4r
@newUser-y4r 6 ай бұрын
Akka unga 2 peraium yanaku rompa rompa pudikum akka unga video na yanakku uyir ❤❤❤❤
@ushasukumaran677
@ushasukumaran677 6 ай бұрын
Natural story Natural acting🌹🌹smiling beauty 🌹🌹
@jegathathangam482
@jegathathangam482 6 ай бұрын
என்னவர் அப்படியே புளு சுரிதார் சாந்தாவின் கற்பனை கணவர் போன்ற குணம். நான் கூட நமக்கு மட்டும்தான் இப்படி அமைந்துவிட்டது. சுவரும், TV யும் தான் கதி என நினைத்தேன். Comments வந்தால் தான் தெரிகிறது. பெரும்பாலான பெண்களின் நிலை இப்படிதான் என்று. சகோதரர்களே! நீங்கள் வெளியில் சென்று 4 பேரோடு பழகி வருகிறீர்கள். மற்றும் ஆண்களின் இளமை நட்பும் இறுதி வரை தொடர்கிறது. But பெண்கள் திருமணத்திற்கு பின், உறவு முதல் நட்பு வரை அனைத்தையும் விட்டு,கணவராகிய உங்களையே, உலகமாக எண்ணி வாழ வருகிறோம். தயவு செய்து உங்கள் மனைவிக்காகவும், சிறிது நேரம் ஒதுக்குங்கள் சகோதரர்களே!🙏
@Gowrikathirvel
@Gowrikathirvel 6 ай бұрын
இவங்க ரெண்டு பேரும் காமொடி யாருக்கேல்லம் பிடிக்கும் ❤❤❤❤
@AS.s_recipes
@AS.s_recipes 5 ай бұрын
💯💯💯💯💯💯💯💯💯💯 உண்மை உண்மை எல்லாரையும் சரிக்கவைக்கிற நீங்கள் நல்ல இருக்கானும் God bless you 🙌 🙌 ❤❤❤🎉🎉
@prabapraba6799
@prabapraba6799 6 ай бұрын
அப்படியே அந்த கேரக்டர் ஆக மாறி விடுகிறீர்கள் அண்ணா 😂😂
@sivaskk790
@sivaskk790 6 ай бұрын
உண்மை தான் அக்கா என் புருஷன் கல்யாணம் ஆனா ஒரு வருஷத்துல வேற பொண்ணோட பேசிகிட்டு இருக்குறாரு எனக்கு தெரிஞ்சும் நான் யாருகிட்டயும் சொல்லாமே இருக்குறேன் 😭😭😭 எல்லாம் என்னை பெத்தவங்குளுக்காக மட்டும் தான் 😭😭😭😔😔😔😔😔😔
@thulasimanim
@thulasimanim 5 ай бұрын
Don't be like that. Talk to your husband directly about your feelings. If he doesn't respond properly, leave him. You find a way to stand on your feet.
@JayanthiJayanthi-ox5yu
@JayanthiJayanthi-ox5yu 6 ай бұрын
உண்மை சம்பவம் 😮😮😮
@AmudhaK-e4c
@AmudhaK-e4c 6 ай бұрын
சாந்தா உன் வயசுதான் எனக்கு இந்த நிலைதான் எனக்கு ப்ளூ ட்ரஸ
@GSRASIM
@GSRASIM 5 ай бұрын
Purusan ipadium iruka kudathu appudium iruka kudathu.akkaoda feeling super.
@latheeflatheef3833
@latheeflatheef3833 6 ай бұрын
😂😂😂😂😂😂 எங்க அக்கா 💯 செம நடிப்பு சூப்பர் சூப்பர் சூப்பர் அக்கா அண்ணன் 👌😅😮😮😢😢😢😢
@SangeethaSamisangeetha
@SangeethaSamisangeetha 6 ай бұрын
Anni super ah sonninga nagai panathoda vazhrathu vazhkkai illa neenga solra mathiri vazhrathuthaan vazhkkai
@PadminiSathish-r3t
@PadminiSathish-r3t 6 ай бұрын
Same life yenaku super ka kandippa yen ponnuku en life amaya koodathu.yen paiyyana epdi valarkka koodathu 😢
@abiayyasamy9759
@abiayyasamy9759 6 ай бұрын
அக்கா சூப்பரா இருந்தது அக்கா 👌👌👌👌♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@mastersamommuruga.4369
@mastersamommuruga.4369 6 ай бұрын
😂😂😂😂😂😂ஓஓஓ...சந்தேக போபியாவா!!!!
@ashasivaprasad2077
@ashasivaprasad2077 6 ай бұрын
Last what u said is true sister 😢 sitting at home without any body is more painful things 😢
@bmk5541
@bmk5541 6 ай бұрын
Very practical message good acting ❤❤
@bhuvanakanishka61
@bhuvanakanishka61 6 ай бұрын
Ending... Vera level... Real emotion 😢
@maduraisivavakkiyar
@maduraisivavakkiyar 6 ай бұрын
EDITING சூரப்புலி ❤❤❤ 🎉🎉🎉
@PriyaVs-si5ho
@PriyaVs-si5ho 6 ай бұрын
Akka oru sila V2 la kanavan pesave maddargal oworu valkkailum oru iru mathari akka 🎉🎉🎉🎉🎉 nice 👍
@bhairavajay
@bhairavajay 6 ай бұрын
♥️♥️♥️♥️♥️♥️♥️
@HarshapriyaMani
@HarshapriyaMani 6 ай бұрын
சூப்பர் அண்ணா அண்ணி ❤❤❤😊😊❤❤
@bharathi2507
@bharathi2507 6 ай бұрын
Hi😂 video vandhachi vaanga vaanga 😂😂😂😂😂
@RenuDhanasekar
@RenuDhanasekar 6 ай бұрын
Live la neeinga renudhanasekar sonnadhu sathoshma iruindadhu. I am very happy 😊 Santha sister neeinga live pesanum neeinga ❤
@jothisiva5053
@jothisiva5053 6 ай бұрын
உங்களின் creativity ❤
@JoeJudah
@JoeJudah 6 ай бұрын
2 extremists‼️‼️..🎭..💙❤️ . How Raja and shantha.....u both vvvvv loving+ understanding...pair🕎🕎., Ippadi.. realistic Concepts 🔥 + FEEL 🔥🔥 + ACTING 🔥🔥🔥.. SUPERB 🙏🙏🥲🥲🪔🪔. Beauty enna theriyima..BOTH LADIES r still NORMAL 🪔 and FAITH FULL 🪔 in THEIR LOVE 💓 and DUTIES 💓.
@Abiselvi8591
@Abiselvi8591 6 ай бұрын
அக்கா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😃😃😃😃😃இனிய காலை வணக்கம் 😍😍😍😍😍😍
@ManiR-l7l
@ManiR-l7l 6 ай бұрын
Last sollra rani mari life sonnaigka athu true lines anba pesanum Ethana problem vanthalum saptaya nu 1vartha keeta pasama pesuna pothum life super than❤️
@merinmonika6534
@merinmonika6534 6 ай бұрын
Oru etharthamana nadippu. Akka❤Anna 👌🏻
@bindhubindhu8432
@bindhubindhu8432 6 ай бұрын
Niraya veetula nadakurathu ithu tha super ah nadichu kattitiga ❤❤
@JamunaS-op7qw
@JamunaS-op7qw 6 ай бұрын
Santha sister nenga vera level ❤❤❤❤❤❤❤❤😮😮😮😮😮😮😮😮😮
@NetworkofKishore
@NetworkofKishore 5 ай бұрын
இந்த மாதிரி புருஷன் கூட வாழ்ந்து எல்லாம் ரெம்ம கஷ்டம் 😢
@SelvaRaj-hd4qx
@SelvaRaj-hd4qx 6 ай бұрын
அக்கா என் வீட்டிலும் இப்படி தான் அக்கா
@KanagalathaLatha
@KanagalathaLatha 5 ай бұрын
Super akka..... Unmai....... Neenga entha ooru akka
@sivarajubalakrishnan3424
@sivarajubalakrishnan3424 6 ай бұрын
நல்ல காமெடி! பாராட்டுக்கள் ! வாழ்த்துக்கள்!
@elahitajdeen8763
@elahitajdeen8763 6 ай бұрын
ஆன நீங்கள் கொடுத்து வச்சங்வு தான்❤❤❤❤❤
@jesinthamadhavan
@jesinthamadhavan 6 ай бұрын
Real life video. Better women should go for job.
@MohanawalliArul
@MohanawalliArul 6 ай бұрын
2 akka simple real life model video coverage really great akka 👌👌👌👍👍👍🙏🙏🙏🌟🌟🌟🇮🇳🇮🇳🇮🇳
@RajaRanigalattafamily1835
@RajaRanigalattafamily1835 6 ай бұрын
🎉🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉🎉 அருமை சிஸ்டர் அருமை
@jvklakshanika6100
@jvklakshanika6100 6 ай бұрын
அருமையான பதிவு ...நன்றி தோழி....❤
@vincydivine6205
@vincydivine6205 6 ай бұрын
Hi akka n anna....super concept ...en kutti payan Osteen 5 yrs dha aahudhu avanuku unga vedio romba pudikum...night bed la vandhu amma aunty uncle papoma nu kepa....super akka & anna....God Bless You
@papayafruit5703
@papayafruit5703 5 ай бұрын
Correct ! Right proportion is necessary. But , what to do 😌
@sundarsundar542
@sundarsundar542 6 ай бұрын
Suprrakka❤❤❤❤❤❤❤😂😂😂😂
@jothilakshmi4889
@jothilakshmi4889 6 ай бұрын
Akka unga wait loss jaruny poduga akka enakku use full ah irukku akka
@Lilac-bb7mx
@Lilac-bb7mx 6 ай бұрын
Well illustrated beautiful act of todays women’s world 🌎 not all but some women are living in both conditions
@RismiyaNifroos
@RismiyaNifroos 6 ай бұрын
💯 true Akka Vera level ❤❤❤
@s.s.sashwinprakash5177
@s.s.sashwinprakash5177 6 ай бұрын
என்னையே பார்த்த மாதிரி இருந்தது தனிமை எவ்வளவு கொடுமை வாழ்த்துக்கள் சகோதரி
@PranavYt357
@PranavYt357 6 ай бұрын
Superb ,good reality❤❤❤❤❤
@kalaj7031
@kalaj7031 6 ай бұрын
Hi akka Anna Good morning ☕🙏🏻😀❤️
@ramadevisivabala9809
@ramadevisivabala9809 6 ай бұрын
My husband also this character
@MLPNSQUADS
@MLPNSQUADS 6 ай бұрын
Nice expression akka. 5:58 😂😂😂😂
@sunitha6264
@sunitha6264 6 ай бұрын
Super super realy true santha rajan thuckaly
@MurugananthamMurugananth-lo6rf
@MurugananthamMurugananth-lo6rf 3 ай бұрын
காமெடி சிறப்பு அக்கா அண்ணா
@RamarRamar-lj8rx
@RamarRamar-lj8rx 5 ай бұрын
அக்கா உங்க காமடி சூப்பர்
@bharathi2507
@bharathi2507 6 ай бұрын
Unmai ippadi dhan irukku Ya polappu velaya pakkaradhodu mudiyudhu ya polappu😔😔😔😔😂😂😂😂😂😂
@jayasanthos95
@jayasanthos95 6 ай бұрын
Akka super concept ❤❤❤❤❤😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@Bhagavanth.V
@Bhagavanth.V 5 ай бұрын
Last seen ha mattum shorts la podunga pls
@DhandapaniDhandapani-m7v
@DhandapaniDhandapani-m7v 5 ай бұрын
True life Akka ❤❤❤
@dhilibandeeviga5765
@dhilibandeeviga5765 6 ай бұрын
Sema akka.en nilamai mathiriyee irukku
@Kalpanarani-c6d
@Kalpanarani-c6d 6 ай бұрын
Mikavum arumai sakothiri
@varuneshvasith2594
@varuneshvasith2594 6 ай бұрын
Super cute akka Anna ❤❤❤❤❤❤😂😂😂😂😂😂🎉🎉🎉
@Vijayakumari.Vijayakumari.p
@Vijayakumari.Vijayakumari.p 6 ай бұрын
ராஜா சாந்தா வாழ்த்துக்கள் ❤❤❤❤
@kamatchikamu9890
@kamatchikamu9890 6 ай бұрын
It's ture சாந்தா ❤❤❤ I love you
@m.archanam.archana5329
@m.archanam.archana5329 6 ай бұрын
Super akka anna🎉🎉🎉❤❤❤❤😂😂😂
@varshinivarshini1357
@varshinivarshini1357 6 ай бұрын
Same in our life also life is fulfilled only with loneliness. 😢
@maduraisivavakkiyar
@maduraisivavakkiyar 6 ай бұрын
பார்த்து பார்த்து Machine க்குள் கையை கொடுத்து விடாமல் 😂😂😂😅😅😅
@VanithaVanitha-un6ph
@VanithaVanitha-un6ph 6 ай бұрын
உங்கள் அனைத்துவீடியோசூப்பர்ங்க‌உங்கள்இருவரையும்எனக்குபிடித்துள்ளதுநேரில்பார்க்க‌ஆசை
@maalathig229
@maalathig229 8 күн бұрын
Super.very emotional
@bhuvanakanishka61
@bhuvanakanishka61 6 ай бұрын
Tv... Phone illana... 😅😅😅
@sundarsundar542
@sundarsundar542 6 ай бұрын
Yes Akka❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@NoorVlogs1
@NoorVlogs1 6 ай бұрын
உண்மை சம்பவம் Sister 😊
@vedavathi2251
@vedavathi2251 6 ай бұрын
நடிப்போ நடிப்பு நல்ல theme😊
@claramarryravi1758
@claramarryravi1758 6 ай бұрын
சூப்பர் சூப்பர் ❤
@lathamuthukumar8938
@lathamuthukumar8938 6 ай бұрын
Hello santha how are you neengal yappadi iearukarigal ungal husband wife comedy super nalla iearuku
@AmusedHibiscus-jk3ll
@AmusedHibiscus-jk3ll 6 ай бұрын
Very super santha akka....❤
🎈🎈🎈😲 #tiktok #shorts
0:28
Byungari 병아리언니
Рет қаралды 4,5 МЛН
🎈🎈🎈😲 #tiktok #shorts
0:28
Byungari 병아리언니
Рет қаралды 4,5 МЛН