தென்னை மட்டை கழிக்கிற வீடியோ போடுங்க அண்ணா ... எழுத்துப் பிழை இருந்தால் மன்னிக்கவும்
@sivasmvmotors16372 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌 bro
@paranthamanpch26537 ай бұрын
பனங்கள்ளு, தென்னங்கள்ளு ரெண்டு க்கும் வித்தியாசம் என்ன நண்பா
@sathyasathya51222 жыл бұрын
Bro full video podunga
@balamurugan-bp3bw2 жыл бұрын
Anna ketaikkuma
@prabhuv66772 жыл бұрын
Thennai marathil evlo naal pathaneer eduklaam
@joswastic43032 жыл бұрын
வருடத்திற்க்கு எட்டு மாதங்கள் வரையில் கிடைக்குங்க
@g.subash6489 Жыл бұрын
❤❤❤❤
@francispanneer91032 жыл бұрын
Good
@BalaMurugan-bu8pg Жыл бұрын
Nadar🔥
@iyappanab23322 жыл бұрын
அடுத்த வீடியோ போடுங்கள்
@prvnkumar76122 жыл бұрын
Sunambu yepadi ready panrathu...link amminga
@joswastic43032 жыл бұрын
அதற்கும் வீடியோ போடுரேங்க
@prvnkumar76122 жыл бұрын
@@joswastic4303 kandipa podunga
@velchamy62122 жыл бұрын
சுட்ட சுண்ணாம்பு கிராமத்தில் கிடைக்கும். அதில் தேவையான அளவு கொஞ்சம் நீர் தெளித்தால் நீற்றுச்சுண்ணாம்பு கிடைக்கும்.(அதிகம் நீர் விட்டு வீட்டுக்கு வெள்ளை அடிக்கும் சுண்ணாம்பு தயாரிப்பது இன்றும் நடைபெறுகிறது.) அதை கல் நீக்கி பவுடர் போல் எடுத்துச்சென்று கலயத்தில் (பானை) பூசினால் அதனுடன் பதனீர் சேர்ந்து இனிக்கும். சுண்ணாம்பு சேர்க்காதது போதை தரும் 'கள்' . CaCO3+ H2O # Ca(OH)2 இது வேதிச்சமன்பாடு.
@Harishiva002 жыл бұрын
நீங்க எந்த ஊர் அண்ணா!!
@joswastic43032 жыл бұрын
திருப்பூர்ங்க
@sreeneshpv123sree9 Жыл бұрын
Palakkadu
@RajaRaja-tc7xg Жыл бұрын
👌👌👌👌👌
@anandhanpazhanivel2 жыл бұрын
அண்ணா அது என்ன சுண்ணாம்பு அது எங்கே கிடைக்கும்
@celir-ww4ew Жыл бұрын
👍👍
@Rameshkumar-fd8ft Жыл бұрын
Ama bro solli kudunga ellarukku nalla palagikattu Hindi karangalu
@sriboganadharsithavaidheya1083 Жыл бұрын
எங்கு கிடைக்கும்
@muhamadesa2245 Жыл бұрын
தினமும்பாளையதட்ட நுமா
@joswastic4303 Жыл бұрын
ஒரு நாள் விட்டு ஒருநாளுங்க
@viyatamfamilyforever990 Жыл бұрын
1 litter evlo varum
@v.prabha-bo1sy Жыл бұрын
கொ ஞ்சம் குனிந்து பார்.... என் கை யில் இருக்கும் வசதி எப்படி.....
@Sabari-op8gj2 жыл бұрын
Anna kudi kal irukka
@joswastic43032 жыл бұрын
இல்லங்க தெளுவு மட்டும் தான்
@svdvegetables47372 жыл бұрын
அருமை நண்பா நம்ம நாடார் இன தொழில் ஒரு கெத்து நண்பா வாழ்க வளமுடன்
@sathishkumar-zz4qq2 жыл бұрын
Bro voice not clear
@joswastic43032 жыл бұрын
ரோட்டு ஓரத்தில் இருப்பதால் மிகவும் இரைச்சலாக இருக்குங்க
@sivasmvmotors16372 жыл бұрын
Hai bro i am nerupetusal
@nkmthennarasu2 жыл бұрын
Anna enaku மட்டே கட்டி காடுங்கே anna
@dineshjaswin1167 Жыл бұрын
Neenga காளி பாளையம் கிட்ட தானே இருக்கீங்க
@dhinakaranr11212 жыл бұрын
எவ்வளவு அளவு வருகிறது... என்பதனை காட்டவேயில்லை...
@joswastic43032 жыл бұрын
அடுத்தடுத்த வீடியோக்களில் காட்டுரேங்க
@etherajetheraj7477 Жыл бұрын
தென்னை மரத்தில் பதனியா புதுசா இருக்கும் புதுசா இருக்கு😂
@elbinc87322 жыл бұрын
Ungka number kodupengkala brother....
@govindarajraj41142 жыл бұрын
மரம் ஏற சோல்லிதாநா
@Pwd-HAPPY_1432 жыл бұрын
Title enna ji.. Change ji
@BalaMurugan-mo4xm Жыл бұрын
🎉
@ManimaranShanmugam-p1i Жыл бұрын
Hi
@sani2sani2982 жыл бұрын
Not sound
@joswastic43032 жыл бұрын
ரோட்டின் அருகில் இருப்பதால்
@muthuvelganesh65542 жыл бұрын
Fit body boss
@arulbaskaran71802 жыл бұрын
Enakum tharium but😭😭😭😭😭😭😭😭
@sridharsridhar70802 жыл бұрын
👌👌
@aswaththamanathimurugan60942 жыл бұрын
Yandha oru jii neenga
@kannankannan-nk2np2 жыл бұрын
Nalla saaptu pesunga .pesuratha kekila
@joswastic43032 жыл бұрын
ரோட்டின் அருகில் இருப்பதால் தான் கேக்கலங்க
@manidhan54672 жыл бұрын
சுண்ணாம்பு தடவினால் பதனீர் ஆகுமா
@joswastic43032 жыл бұрын
ஆமாங்க
@jkprasath77992 жыл бұрын
வாய் சரி இல்லை
@NOBITA007-q8p8 ай бұрын
😂😂😂 வாய்ஸ்
@AshrafulIslam-pw2dk2 жыл бұрын
নামকি
@r.elangovanr.elango72912 жыл бұрын
.
@malaikannanmalaikannan21842 жыл бұрын
Ploll
@stanleyjones79412 жыл бұрын
தம்பி நீ சொல்றது ஏற்கனவே இதப்பத்தி தெரிஞ்சவங்களுக்குத்தான் புரியும்.மற்றவர்களுக்கு இந்த வீடியோவால் பலன் இல்லை.காரணம் முதலில் ஆடியோ சரியாக கேட்கவில்லை.அடுத்ததாக நீ எதை வைத்து பாளையை தட்டுகிறாய்? அந்த பொருளின் பெயர் என்ன.?அது எதனால் செய்யப்பட்டது?அவ்வாறு பாளையில் எத்தனை நாட்கள் தட்டவேண்டும்?எந்தெந்த நேரத்தில் தட்ட வேண்டும்?பாளையை எவ்வாறு சீவ வேண்டும் என சீவி காட்ட வேண்டாமா. ?எந்த நேரத்தில் சீவ வேண்டும்.காலையிலா,மாலையிலா என இத்தனை விளக்கங்களும் தரப்பட்டிருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும்.
@joswastic43032 жыл бұрын
இந்த வீடியோவில் பாளை கட்டுவதை பிராதானமாக சொல்லீருக்கேன் இனி வரும் காலங்களில் தெளிவாக சொல்லும் வீடியோ போடலாம் என்று