கடுகாபியும் வாழைக்காய் பட்ஜி இரவு நேரத்தில் மதினி வீடு Mustard and Banana Padji Madhini house night

  Рет қаралды 731,795

தூத்துக்குடி மீனவன்

தூத்துக்குடி மீனவன்

Күн бұрын

Пікірлер: 1 000
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 2 жыл бұрын
மகாராஜ் மாசலப்போடி www.maharajmasalaonline.com
@danielpaul3480
@danielpaul3480 2 жыл бұрын
இவர்கள் USAவிற்கு பொருட்களை ship செய்வார்களா?
@jackrosekitchen7236
@jackrosekitchen7236 2 жыл бұрын
@@danielpaul3480 na venum na vagi anupava sir
@kanmaniramki7458
@kanmaniramki7458 2 жыл бұрын
மகாராஜ் ‌மசாலா பொடி. எழுத்து பிழைகளை தவிர்க்க முயற்சி செய்க
@nazarrizna7231
@nazarrizna7231 2 жыл бұрын
Super super
@sridharr2025
@sridharr2025 2 жыл бұрын
Ivanga dha unga wife ah ?
@karthigarangoliarts3419
@karthigarangoliarts3419 2 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா.... மதினி அருமையாக சிரித்து கொண்டே இருக்கிறார்கள்... மதினி சிரிப்பு பிடித்தவர்கள் லைக் போடுங்க.....அவங்களை பார்த்து தான் நானும் இனிமேல் எந்த கவலையும் படாமல் சிரித்து கொண்டே இருக்க வேண்டும் என்று முடிவு எடுத்துள்ளேன்.... சூப்பர் அண்ணா.....
@SSSS-qu4gu
@SSSS-qu4gu 2 жыл бұрын
நவீன சமையலிலும் , சமையலறையிலும் இல்லாத சுத்தம் , நேர்த்தி இங்கு காண கிடைக்கிறது , வாழ்த்துக்கள்
@northvillage8803
@northvillage8803 2 жыл бұрын
👌
@angisam5335
@angisam5335 2 жыл бұрын
எது இருந்தாலும் அம்மா தரும் வரை காத்திருக்கும் பிள்ளைகள்... ஒழுக்கத்துடன் வளர்திருக்கிறார் அம்மா
@sriDevi-wf4rx
@sriDevi-wf4rx 2 жыл бұрын
Crt
@nickelsun9727
@nickelsun9727 2 жыл бұрын
S
@beardraskal9207
@beardraskal9207 2 жыл бұрын
இரவு நேரத்தில் கடுங்காப்பிக்கும், வாழக்காய் பஜ்ஜிக்கும், கடல் காற்றுக்கும், மண் தரைக்கும் அருமையா இருக்கும்..
@arunkknvlogs1101
@arunkknvlogs1101 2 жыл бұрын
உண்மை அது அருமையான அனுபவங்கள் 😊
@HTjanetJ
@HTjanetJ 2 жыл бұрын
Wow nega potaa commends ahh 5 times paduchutaa super ah eruku
@kalidass4062
@kalidass4062 2 жыл бұрын
Neenga village cooking channel favoraa atha marri solluringa super 🙂
@umachristopher6500
@umachristopher6500 2 жыл бұрын
Super
@karthijenisha724
@karthijenisha724 2 жыл бұрын
Ninaichu paakatha alavuku valka bro
@bucephalus1696
@bucephalus1696 2 жыл бұрын
கடும்டீ, கடுங்காபி... ப்பா இந்த பெயரை சொன்னாலே ஒரு தனி சுகம் ☺️ சின்ன வயசுல இதுல கொஞ்சம் மிக்சர் சேர்த்து உருஞ்சி உருஞ்சி குடித்த காலங்கள் சொர்க்கம் 😍
@navaratnamsaravanansaravan354
@navaratnamsaravanansaravan354 2 жыл бұрын
சூப்பர் தம்பி நாங்க வீட்டில கொஞ்சம் மண் பட்டாலும் எறிச்சல் படுவோம் ஆனா நீங்க உங்களோட அன்றாட வாழ்க்கையே மண்ணிலயே போகுது நீங்கதான் உண்மையான மனிதர்கள் உங்களுக்கு என்னுடைய தலைவணங்கும் மரியாதை எப்பவும் இருக்கும் வாழ்ந்தால் இப்படியொரு வாழ்க்கை வாழனும் வாழ்த்துக்கள்
@kalyanikrishnakumar9050
@kalyanikrishnakumar9050 2 жыл бұрын
நீங்கள் மற்றும் மதனி குடும்பம் கடைசி வரைக்கும் இப்படியே சந்தோஷமா இருக்க சாமி கிட்ட வேண்டிக்கிறேன்
@HarishM-de6hl
@HarishM-de6hl 2 жыл бұрын
She had a grear knife skill..
@sangeetha.s1356
@sangeetha.s1356 Жыл бұрын
😂😂
@nivedanumapathy9816
@nivedanumapathy9816 2 жыл бұрын
@ 12:10 மகிழ்ச்சி என்பது ஆடம்பர பொருளிலோ அல்லது அலங்கார உடைகளிலோ இல்லை. மகிழ்ச்சி என்பது உறவுகள் மற்றும் உள்ளன்போடு வெளிப்படுத்துவதை உணர்த்தும் தறுணம் இது.இவர்கள் என்றும் மன நிம்மதியோடு இருக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன் ♥️♥️🙏🏼🙏🏼
@TECHGAMING14
@TECHGAMING14 2 жыл бұрын
Well said ♥️
@s.sathyajothi1074
@s.sathyajothi1074 2 жыл бұрын
Suresh
@manickamguna1377
@manickamguna1377 2 жыл бұрын
Very nice
@srinivasaperumal7899
@srinivasaperumal7899 2 жыл бұрын
இவர்களுடன் நம் வாழ்வு இல்லையே என்று மனம் நினைக்கிறது.
@padminil2402
@padminil2402 2 жыл бұрын
Unmai
@ajithpro5184
@ajithpro5184 2 жыл бұрын
உங்கள் மீனவன், தூத்துக்குடி மீனவன்...., நீங்க இரண்டு பேரும் எங்கள் மீனவர்கள்....😊😘😘😘😘😘
@RamyaSrinivasan628
@RamyaSrinivasan628 2 жыл бұрын
Adupula senjalum vessels lam clean ah vachirukingaa super gas la seiravanga kooda ivlo neat and clean ah seiyamattanga weldone👍 god bless you
@radhasakthivel5216
@radhasakthivel5216 2 жыл бұрын
இருக்கிறத வச்சி சந்தோஷமா வாழ்றது தான் நிம்மதியான வாழ்க்கை இதை நிறைய மக்கள் தெலைச்சிட்டாங்க. உங்க வீடியோ நல்லா இருக்கு அண்ணா
@Jacob_christian_P
@Jacob_christian_P 2 жыл бұрын
Sister's innocent smile is adorable....😊😊
@jai....9839
@jai....9839 2 жыл бұрын
எனக்கு மதனி சமையல் மிகவும் பிடிக்கும் 😍 நான் சாப்பிடும்போது அவர்கள் செய்வதை ரசித்துக்கொண்டே சாப்பிடுவேன்😁
@irfanairshad9240
@irfanairshad9240 2 жыл бұрын
Hi I'm from Sri Lanka I'm recently addicted to your videos it's really awesome I would like to join in your family n live at least one day it's really pleasure to see ur house n views n kids n ect... In our country we called it plaintea specially my hubby n me most of the tym we prepare it n drink with some rusk biscuits... Again love to see ur videos may Allah bless you n all your family members stay safe... Love from Sri Lanka ❤️💚
@sachinsaravanan4040
@sachinsaravanan4040 2 жыл бұрын
இரவோ பகலோ யாருமற்ற தனிமையிலும் யாரையோ தேடி கரைவரை வந்து செல்லும் அலைமகள் அவ்ளோ அழகு.😍💓
@subithra.r5203
@subithra.r5203 2 жыл бұрын
Unga kavithaii...🥰🥰🥰
@sachinsaravanan4040
@sachinsaravanan4040 2 жыл бұрын
@@subithra.r5203 💞💞💞👍
@lrenuka2521
@lrenuka2521 2 жыл бұрын
Very nice
@sachinsaravanan4040
@sachinsaravanan4040 2 жыл бұрын
@@lrenuka2521 💞💞💞👍
@kalaivani-dp3uv
@kalaivani-dp3uv 2 жыл бұрын
Neenga மதினிய விட்ராதீங்க ஏன்னா மதினி அம்மா மாதிரி,மதினி நீங்க கொழுந்தன்பிள்ளய விட்ராதீங்க,யார் இதுல அதிகமான வசதில இருந்தாலும் பழச மறக்காம இப்படியே ஒற்றுமையாக உங்கள் குடும்பம் இருக்கனும்னு எங்க குடும்பம் சார்பா கேட்டுக்கொள்கிறேன் bro🤗🤔👍👌🏼🤞🤞👏👏
@sumathiarun9684
@sumathiarun9684 2 жыл бұрын
ரொம்ப lucky தம்பி நீ. பார்க்கும்போதே இடம் ரம்யமாக இருக்கிறது. Super
@god_md_
@god_md_ 2 жыл бұрын
Hi
@DJ-oi9md
@DJ-oi9md 2 жыл бұрын
மதனிக்கு கூரையை நல்லா வேஞ்சு குடு சக்தி, மழைகாலத்தில உள்ளே ஒழகும்.
@GajaLakshmY
@GajaLakshmY 2 жыл бұрын
I have baby ..i wash his hands often just coz he keeps his hand on floor that too I mop it every day.wheni look at the kid holding baji with sand all over her body makes me think God is being so partial... Love their lifestyle ...keep going my brother ..may God give you people whatever you wish for
@Jain-pu1fk
@Jain-pu1fk 2 жыл бұрын
Unga videos lam pakrapo romba manasuku amaithya iruku..antha Amma arumaya samaikraanga sirichutey...Good job bro... 😊👍
@palakrishnankrishnan4521
@palakrishnankrishnan4521 2 жыл бұрын
Very simple and nice tea time , with family and more people. That will be happy movement. Now madhini is is supper chef, she needs more space. Madhini u cooking is good 👍😋. Vaalthukal
@nithaanbalagan7988
@nithaanbalagan7988 Жыл бұрын
தம்பி அருமையானா பதிவு. தொடர்ந்து வெளியுடுங்கள். மலேசியாவில் இருந்து வாழ்த்துக்கள் 🙏🏼👍
@paramumaster1081
@paramumaster1081 2 жыл бұрын
நீங்கள் மீனவன் என்றாலும் நீங்களும் என் குடும்பத்தில் ஒருவர் தான் அண்ணா
@priyavasagam4191
@priyavasagam4191 2 жыл бұрын
a
@Janusri3940
@Janusri3940 2 жыл бұрын
Menavan ennarulumnu yen sollringa
@janakisanmugalingham1568
@janakisanmugalingham1568 2 жыл бұрын
உங்கள் மதனியினின் சமையலுக்காக பார்க்கிற நேயர்களின் நானும் ஒருவர் ஒரு நாளைக்கு சாப்பிட வருகிறோம் from 👏🇨🇦👏
@kavithalk1640
@kavithalk1640 2 жыл бұрын
சூப்பர் 👌👌👌👌🙏🙏🙏
@chinchu3139
@chinchu3139 2 жыл бұрын
இந்த வீடியோ வ dislike பண்ண எப்படி தான் மனசு வருதோ. அவங்க இவ்ளோ ஏழ்மையிலும் எவ்ளோ சந்தோசமா இருகாங்க. நம்மளால இப்படி இருக்க முடியுமா ஒரு நாள் லைட் இல்லாம. இவங்களுக்கு அரசு உதவனும்.
@sudhachandran6081
@sudhachandran6081 2 жыл бұрын
வணக்கம். அருமையான பதிவு களை இத்தலத்தில் கண்டு உள்ளேன்.வாழ்த்துக்கள் அனைவருக்கும்.நம் ஊரில் இப்படி மின்சார வசதி இல்லாமல் இருக்கும் மீனவ சமுதாய மக்கள் வாழ்வில் ஒளி வீச அரசாங்கம் உதவி கரம் நீட்ட இப்பதிவு மூலம் கேட்டு கொள்கிறேன்.
@S.L81
@S.L81 2 жыл бұрын
மாலையில் கடல் காற்று பஜ்ஜி அருமை உங்கள் குடும்பத்தில் சந்தோஷம் நிலைத்து நிற்க வாழ்த்துக்கள்.
@rajeswarimuthu717
@rajeswarimuthu717 2 жыл бұрын
Anni non veg dhan super a cook panranganu Paathoam veg kuda super a samaikuranga all in all Anni great ya
@blaaablaaa4512
@blaaablaaa4512 2 жыл бұрын
Amma is always self-sacrifice...though she worked hard and prepared everything she served her family first......God bless you Madhini you are same like my Mom.....
@abarnas2144
@abarnas2144 2 жыл бұрын
மதினி யின் சிரிப்பு வேற லெவல் 😍😍👌👌👌
@owzikahema5318
@owzikahema5318 2 жыл бұрын
மதனி உங்க பிள்ளைகளும் நீங்களும் அழகு உங்க சிரிப்பில் என் கவலை எல்லாம் மறந்து போகுது
@kavithanaidu5484
@kavithanaidu5484 2 жыл бұрын
அண்ணியின் வெட்கம் கலந்த சிரிப்பு அழகு
@RajRaj-qj4mq
@RajRaj-qj4mq 2 жыл бұрын
இதுதான் சொர்க்கம் 🤗🤗🤗🤗
@sriviji2752
@sriviji2752 2 жыл бұрын
Butiful family.... Ea sinna vayachu yapagam varuthu ...... Nagga katathu vantha pathai ....... Ukka family enakku rompa pituchurukku... Anna ... Anna Anni .....🥰🥰🥰🥰🥰
@anbumoni8177
@anbumoni8177 2 жыл бұрын
Kadungappi podura appo, madhani inji ah fulla podraanga inji nallathu but antha inji thol saapta cancer varum anna, athunaala inji thol seevi serka sollunga, நன்றி...
@riyakani8296
@riyakani8296 2 жыл бұрын
தூத்துக்குடி மீனவன் வாழ்த்துக்கள் நண்பா கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
@rajeswaripalanisamy1369
@rajeswaripalanisamy1369 2 жыл бұрын
வாழ்ந்தால் இப்படி இயற்கையோடு இணைந்த ஒரு வாழ்க்கை வாழனும்.
@DurgaDurga-wn8cy
@DurgaDurga-wn8cy 2 жыл бұрын
அண்ணா உங்கள் வீடியோவில் எந்த குறையும் இல்லை. உங்கள் அனைத்து வீடியோவும் சூப்பர்தான் மதனி பஜ்ஜி அருமை
@jeevarathinamjothi4863
@jeevarathinamjothi4863 2 жыл бұрын
மதினி சூப்பர் வீடியோஸ் எங்க வீட்டு பொம்பளைகள் போல் உங்கள் தலைமுடி அழகாக இருக்கிறது ஏனென்று கேட்டாள் பணம் இல்லாதவர்கள் நாங்கள் இருந்தாலும் நம்மைப் போன்றவர்களுக்கு இதுவே அழகு
@venkatrathnam1501
@venkatrathnam1501 2 жыл бұрын
Your madani is always smiling, she is also every good cook venkatrathnam from Bangalore India
@jai....9839
@jai....9839 2 жыл бұрын
உங்கள் சமையல் மிகவும் பசியை தூண்டுகிறது மதனி 🤗👏😁
@sutharsanas
@sutharsanas 2 жыл бұрын
Coffee with bajjiiii wow...... Amazing night view so pleasure to see this😍
@mohamedyusuf6455
@mohamedyusuf6455 2 жыл бұрын
Yelmayana soolnilai Miga miga santhoshamana vaalkai. ithula kedaikura santhosham ethana kodi rubaila vaalnthalum kedaikathu. Paakave alaga iruku. God bless you
@rajdeepa9738
@rajdeepa9738 2 жыл бұрын
Nalla samaiyal yarellam intha channel pakurinka😍😍
@kingofsajith6323
@kingofsajith6323 Жыл бұрын
சக்தி அண்ணா பச்சை சுடவும் சட்னியை தான் நினைத்தேன் நீங்கள் சாப்பிடவும் சட்னி இருந்தால் நல்லா இருக்கும் சொன்னீர்கள் அது உண்மைதான் இருந்தாலும் உங்கள் வீடியோ பச்சி கடுங்காப்பி சூப்பர் அண்ணா க எட்டய புரத்தில் இருந்து கிங் ஆப் சஜித்👍👍👍
@beardraskal9207
@beardraskal9207 2 жыл бұрын
அந்த பிஞ்சி குழந்தை பஜ்ஜின்ன என்னன்னு கேக்கும் போது கண் கலங்குது 🥺
@vanitha4374
@vanitha4374 2 жыл бұрын
S pa, but avanga saapidura fish food yellam namaku than saapida luck illai
@Gajinikanth
@Gajinikanth 2 жыл бұрын
@@vanitha4374 Yes correct❤️❤️❤️
@saraswatiathiyappan...8882
@saraswatiathiyappan...8882 2 жыл бұрын
நீங்க எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும் என்று ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் மதினி உங்க பாசத்துக்கு ஈடு இல்லை 🙏🙏🙏🙏🙏
@prabakaranpraba1958
@prabakaranpraba1958 2 жыл бұрын
அண்ணியின் கையால் பஜ்ஜியும் கடுகாப்பியும் சூப்பரோ சூப்பர் அதை வீடியோ எடுக்கும் அண்ணனும் சூப்பர் அருமை வாழ்த்துக்கள்
@pushpajothirani3720
@pushpajothirani3720 2 жыл бұрын
தம்பி அந்த ஏழை குடும்பங்களுக்கு நீங்கள் செய்யும் உதவி மிகவும் சிறப்பு. நீங்களும் அவர்களும் இன்னும் வசதியாக வாழ வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்
@jayaraman7304
@jayaraman7304 2 жыл бұрын
Super my mother native place also thodhukudi, but settled in chennai. I want also black tea and baj. Super mathani.
@PriyaRajesh-dz8ch
@PriyaRajesh-dz8ch Жыл бұрын
Anna nenga mathini vi2kku solar vangi vachathu evalavu anna
@kannathalkanna2986
@kannathalkanna2986 2 жыл бұрын
Mathini smile and cooking style super .
@sureshsubbiah648
@sureshsubbiah648 2 жыл бұрын
Enakum kadumkappium 2 pajji kadaikuma
@kalaivanithirunavukarasu270
@kalaivanithirunavukarasu270 2 жыл бұрын
Unga videos ellame nalla iruku 👌👌👌
@divyamagesh7806
@divyamagesh7806 2 жыл бұрын
Anna ginger yapomea skin remove panitu dha use pananum
@kpoongodi5922
@kpoongodi5922 2 жыл бұрын
இஞ்சி தோல் சீவி போடச்சொல்லுங்க தம்பி மிகவும் அருமை உங்க வீடியோ எல்லாமே
@sudha1597
@sudha1597 2 жыл бұрын
Yes
@rameshsundari1670
@rameshsundari1670 2 жыл бұрын
H r u ? Bro safe pa ponka kadalukku...entha climate ku yetha snacks ...tea and buji
@bhuvaneshbhuvanesh3185
@bhuvaneshbhuvanesh3185 2 жыл бұрын
அண்ணா இப்போ உங்க பேரு தூத்துக்குடி மீனவன் இல்ல சமையல் மீனவன் அப்படின்னு வைங்க நல்லா இருக்கும் மதனி சிரிப்போடு தான் இருக்காங்க 😆😆😆😆😆 I like you anna 😘😘😘
@banupriya8437
@banupriya8437 2 жыл бұрын
சூப்பர்.. மிகவும் அருமை.... அழகான வாழ்க்கை
@malinisugumaran7196
@malinisugumaran7196 2 жыл бұрын
என்ன இருந்தாலும் அந்த பாப்பா வின் சிரிப்பு என்ன அழகான சிரிப்பு
@manikandanjeevitha4940
@manikandanjeevitha4940 2 жыл бұрын
புரோ நான் கடல் சினிமாவில் தான் பார்த்துள்ளேன் நேரில் பார்த்தது இல்லை வீடியோ சூப்பர் புரோ வாழ்த்துக்கள்
@travelvibes...7443
@travelvibes...7443 2 жыл бұрын
Seriously Anna wife ah amma pola pasam katringa.. proud of you man
@balasaraswathi6515
@balasaraswathi6515 Жыл бұрын
Very nice God bless your family and madhini family
@Gayathrilifestyle
@Gayathrilifestyle 2 жыл бұрын
அண்ணி சமையல் 👌🏻,, கடலின் அலை ஓசை கேட்டக்க நல்ல இருக்கு ,,, 🏄🏻‍♀️
@mohamedfarook7306
@mohamedfarook7306 2 жыл бұрын
Yenda kaliman tharai pottutu athukku mel cement poodunga, enga veedu munnal ippadithan seyvom
@vaishjesus2491
@vaishjesus2491 2 жыл бұрын
Ungaluku 10 million subscribers varuvanga ...jesus blessed you
@ArunArun-xc4qc
@ArunArun-xc4qc 2 жыл бұрын
Unga.place.thoothukudila.entha.pakam.sir
@madeswarikennady5764
@madeswarikennady5764 2 жыл бұрын
Super keep it up 👌👌👌👌👌👌very good family valthukkal
@lakshmikandhaswamy3591
@lakshmikandhaswamy3591 2 жыл бұрын
super Baggi Black Tea
@sarikaprabhakaran1996
@sarikaprabhakaran1996 2 жыл бұрын
Kids playing to seeing beautiful Convey my wishes for children day
@dianalouis433
@dianalouis433 2 жыл бұрын
Hi Anna pls tell akka to remove the skin of ginger it is poisonous pls kind request
@malinisugumaran7196
@malinisugumaran7196 2 жыл бұрын
சூப்பர் மழைக்கு பஜ்ஜி கருங்காபி அருமை
@mamiyarveedu3222
@mamiyarveedu3222 2 жыл бұрын
ஆடம்பரம் ஆடம்பரம் என்று சந்தோஷத்தை தொலைத்து விட்டோம் பணத்தை நோக்கி ஓடும் நாம் நிம்மதியையும் இழந்து விட்டோம். இதுபோன்ற வீடியோவை பார்க்கும் போதே சந்தோசத்தையும் நிம்மதியும் நீங்கள் தந்த மாதிரி எங்களுக்கு தோணுது. மதனி சூப்பரா செய்யறாங்க
@SathishDhya
@SathishDhya 2 жыл бұрын
Sollitu Orey sirippu than🤩😍🥰
@stellajudith5169
@stellajudith5169 2 жыл бұрын
என்உடன்பிறந்தமூன்றாவதுதம்பியின் திருமணத்திற்கு2009இல்வந்தபோது நீங்கள் இந்தவீடியோவில் காண்பித்தவைகளைபார்த்துரசித்தோம். Spic அருகில்தங்கிஇருந்தோம். நாங்கள்பலவருடங்களாக miss ஆன குருவிக்கூட்டங்களைபார்த்துரசித்தோம். தூத்துக்குடியில் மறக்கமுடியாதநிகழ்வுகள்.
@RihanaRihama
@RihanaRihama 2 жыл бұрын
Romba perumaiya iruku😉
@FellyJayam
@FellyJayam 2 жыл бұрын
நானும் உடனே பஜ்ஜி போட்டுட்டேன் அண்ணி சூப்பர்
@nalanisnalanis4747
@nalanisnalanis4747 2 жыл бұрын
சக்தி மதனி. பெயர். என்ன
@lizasalim5070
@lizasalim5070 2 жыл бұрын
Even though mathini dry over sunburn and bare foot hardworking without any modern equipment and never going for beauty parlour her smile and face look so beautiful.happy life no need fan or aircon coz the sea breeze soothen their body .
@revathirevathi2380
@revathirevathi2380 2 жыл бұрын
மதனி சூப்பர் 😘😘😘😘😘
@afrazahmed3001
@afrazahmed3001 2 жыл бұрын
Kadungappi spr enga vtlum poduvanga, ipo dfrt ah potu kalakuringa
@murugesanandavar8621
@murugesanandavar8621 2 жыл бұрын
Unga meenavar samugathile kalyanam and matra functions eppadi pannuvanga nu video podunga
@selvavideos6834
@selvavideos6834 2 жыл бұрын
எனக்கும் இப்படி ஒரு அம்மா இருந்திருக்கலம் super good
@காசிதமிழச்சி
@காசிதமிழச்சி 2 жыл бұрын
Madhini innum ninga niraya bold ah pesanum vazhthukal👍👍😊😊
@browniebrownie4878
@browniebrownie4878 2 жыл бұрын
So good to see a happy and loving fmly. But.. Kindly see the unoticed sand sticking below the coffee or tea cups. Omg so sad to see, if it drops in d fud... Wat will happen🤔 k8dney stoney will be formed. So pls be awate of the sand sticking under thecups and plates. Nice fmly. 😊
@dharaninihi5066
@dharaninihi5066 2 жыл бұрын
அவங்களை இயல்பா இருக்க sollunga..அதுதான் அழகு🌹..hairstyle எல்லாம் வேண்டாம்...
@kadhalpsycho500
@kadhalpsycho500 2 жыл бұрын
Ne first filter illama dp veii aprm vanthu avangala solluviyama.. Filter illama unnalaye dp veika mudiyala 😂😂😂 athukulla avangala solla vanthuta
@banupriya2335
@banupriya2335 2 жыл бұрын
Avangalum nalla irunthuttu pogattume kasttathula irukavanga ipaditha irukkanumnu ethavathu irukka enna...
@Suganyasugan973
@Suganyasugan973 2 жыл бұрын
@@banupriya2335 Super ✌️
@Suganyasugan973
@Suganyasugan973 2 жыл бұрын
ஏன் மதினி கடைசி வரைக்கும் மாற கூடாதா 😠😠 கஷ்ட படுற மாதிரி பேசாதீங்க பிளீஸ் 🤬
@devi1109
@devi1109 2 жыл бұрын
Unga video ellame super 👌bro Neenga kadal kanni paathurukingala apdi onnu iruka atha paththi oru video podunga pls
@velusuvi2001
@velusuvi2001 2 жыл бұрын
மழைக்கு ஏற்ற வாழைக்காய் பஜ்ஜி. கடுங்காப்பி. Nice. மதினி அம்மா.
@suryaprakash4192
@suryaprakash4192 2 жыл бұрын
பணகார வாழ்க்கை ஒரு சுகம் என்றால் உங்கள் வாழ்க்கை ஒரு சுகமே. எனக்கு பிடித்து உங்கள் இயல்பு வாழ்கையே
@Malareunnakaga
@Malareunnakaga 2 жыл бұрын
கடுங்காப்பி பஜ்ஜி செம👌👌😍
@rezzel6833
@rezzel6833 2 жыл бұрын
Tharaiyila Kadal manna? .pakurathuk Nalla iruku ana eppovume ottite irikume .tharaiyila sheet mathiri ethavath viruchukilame . Apdina pathram vakumboth nama melayum Mannu mela ottama irukum . Kozhanthangalum irukangalaya .
@paanipoori1652
@paanipoori1652 2 жыл бұрын
Orange color nighty yaaru avunga sapdupom pothu madum correct ah vanthuranga....
@maryjohnmo
@maryjohnmo 2 жыл бұрын
Yes who is that. She is only eating. At least she can help madhani in cooking
@Gajinikanth
@Gajinikanth 2 жыл бұрын
Antha maharaja masala chennaila kedaikala sir
@snehac5923
@snehac5923 2 жыл бұрын
Kodi Kodi ah panam irunthalum ithu pol sandhosam engayim kedaikathu sir❤️❤️❤️❤️❤️❤️lots of from ariyalur ponnu❤️❤️❤️❤️❤️❤️❤️
@Queen-cw4xv
@Queen-cw4xv 2 жыл бұрын
சூப்பர் மழைகாலத்தில் சூடான கடுங்காப்பி பஜ்ஜி அருமை🥰🥰🥰இரவு நேரத்தில் வீடு பார்க்க அழகா இருக்கு 🥰❤️❤️
@safamily9011
@safamily9011 2 жыл бұрын
Mathini fans yarachu irrukgala🥰😘😘Oru like podugaaaa✌️😍
@anastanast7861
@anastanast7861 2 жыл бұрын
Ungal video parthukonde irukkalam miga arumai palaya ninanivugal 👨‍👧👨‍👧👨‍👧
@subanila8181
@subanila8181 2 жыл бұрын
Akka hair style vera level rock🤗🤗🤗👌🏻👌🏻👌🏻
@subanila8181
@subanila8181 2 жыл бұрын
Samayal solla vaenam vera level 🤩🤩🤩🤩🙌🙌
@elakkiyasasi4855
@elakkiyasasi4855 2 жыл бұрын
Mathani evalo paasama pesuranga evanga sirippey oru alzhu than❤️
காலை உணவு அடை தோசை செம ருசி | Breakfast toast
15:46
தூத்துக்குடி மீனவன்
Рет қаралды 496 М.
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 39 МЛН
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 33 МЛН
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 29 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 81 МЛН
தேங்காய் பால் சோறும் கோழி கறி குழம்பும்
13:46
தூத்துக்குடி மீனவன்
Рет қаралды 772 М.
Kutty Chutties Episode 1
19:24
SUNTV NETWORK
Рет қаралды 14 МЛН
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 39 МЛН