வாங்க வாங்க தமிழ்நாட்டு உருட்டு கதை போராளி முகில் அண்ணா உங்களின் சப்பாத்தி மாவு உருட்டு கதை எல்லாம் இன்றோடு முடித்துவிட்டு 2025 ம் புதிய ஆண்டுக்குப் பிறகு உண்மையை மட்டும் பேசுவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்...👍 உங்கள் கதையை கேட்டாலே இன்று புத்தாண்டு நான் கொண்டாட முடியாது தூங்கி விடுவேன் நன்றி.... 🤣🤣😂😂
@eskboomi1436 күн бұрын
முகிலுக்கு யாராவது ஓட்டல் சமையலறையில் ஒரு வேலை குடுங்க பா .... அதுவரை உருட்டுகள் தொடரும்
@tnemptystar467 күн бұрын
இப்ப தான் இதற்கு முந்தைய வீடியோ பார்த்தேன் இப்போது புதிய வீடியோ அருமையான பதிவு ❤