யாழ்ப்பாணத்திலும் ஒருவர் கறுவா பட்டை எப்படி வெட்டி எடுப்பது, காயவைத்து பதப்படுத்துவது என்று எல்லாம் காட்டினார் ( அதை பார்த்தே நான் வாயை ,,,,,, ) ஆனால் இவர்கள் செய்வதை பார்த்தால் சுலபமாகவும் நல்ல அழகாகவும் இருக்கிறது, இவர்களுக்கு இது தானே வேலை என்பதால் நல்ல அழகாக செய்கிறார்கள். இதுவரையில் தம்பி நீங்கள் போட்ட காணொளியில் இது தான் அநேகமானோருக்கு புதிய விடயமாக இருக்கும் என்று நினைக்கிறேன். சங்கர் தம்பி இலங்கையில் விற்கிற கறுவா, தேயிலை எல்லாம் கழிவு ஆகையால் தான் அது எங்கள் மக்களால் வாங்க கூடியதாக உள்ளது. Nr 1 என்றால் சரியான விலை தான். நல்ல காணொளி
@rasajana2106 Жыл бұрын
முதல் தடவை பார்க்கிறேன். அருமையான காணொளி. நன்றி ஷங்கர்....
@bharathshiva7895 Жыл бұрын
மிகவும் அற்புதமான காணொளி 😍😇👍🏼. உங்கள் காணொளி மூலம் கறுவா உரிக்கும் வேலையை எவ்வாறு செய்கின்றனர் என்பதை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி 😊🙏🏼.
@eswaribalan16411 күн бұрын
Peeling the bark. Calf is young cow
@MeenaKwt-tp4hh8 ай бұрын
தம்பி உங்களுடைய காணொளி மிகவும் அருமையாக உள்ளது தெரியாத விஷயங்கள் தெரிந்து கொள்ள பயனாகிறது அதேபோல் கண்டு கள் எங்கே வாங்கலாம் அவர்கள் முகவரி அவர்களின் தொடர்பு எண் தெளிவாக கொடுத்தால் எங்களுக்கும் பயனாக இருக்கும்
@neerahavisualeditorandvide875 Жыл бұрын
சிறப்பான காணொலி சகோதரர்🙂🙂🙂
@saruatheray9642 Жыл бұрын
He is doing it so nicely a super vlog 👌
@bastiananthony3392 Жыл бұрын
காணொளிக்கு நன்றி.
@rightchoice27658 ай бұрын
உங்களுடைய காணொளி மிக அருமை.
@aalampara7853 Жыл бұрын
யாழ்ப்பாணம் வன்னியிலும் கறுவா வளரும்!!! பதுளையில் எம்மவர்கள் அதிக நிலபுலன்களை வாங்கு எங்கடையாக்குவோம் 💪💪💪💪
@Endless-j9nКүн бұрын
Oombuveegha
@ranjan5591 Жыл бұрын
Good work
@sailababu1144 Жыл бұрын
Interesting!
@piah2991 Жыл бұрын
Very interesting to watch such a wonderful 😀 vlog u r putting lots of effort to get great out put really really hat's off to you 👍😀👏😊 (thozhisuji)