இதன் சங்க தமிழ் பெயர் செங்காந்தள் மலர்.எங்கள் பகுதியில் இதன் பெயர் கார்த்திகை கிழங்கு.மிக விஷ தன்மை உள்ள கிழங்கு.தமிழ் ஈழத்தின் தேசிய மலர் இது.
@ramaniarumugam7244 жыл бұрын
நம்ம ஊருக்கும் தேசிய மலர் இதுதான்.
@jaichem094 жыл бұрын
What is the purpose of the plant
@ramaniarumugam7244 жыл бұрын
its a Cancer medicine
@ragavanv49494 жыл бұрын
@@jaichem09 கிழங்கு மற்றும் விதை மருந்து தயாரிக்க பயன் படுகிறது.
@xxxsudhakar4 жыл бұрын
இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள நினைக்கிறேன்.உங்கள் மொபைல் நம்பர் கிடைக்குமா?
@RameshKumar-dv3br4 жыл бұрын
அருமை நண்பரே. தொடரட்டும் விவசாய பதிவுகள்.
@prasathsugan30114 жыл бұрын
அருமையான பதிவு, ஆனால் அந்த actual ஆ மற்றும் So வை குறைத்து கொள்ளலாம்.... எத்தன So.......... முடியல
@geekeurdu93734 жыл бұрын
இந்த மரத்தின் கிழங்கை பற்றிதான் கதைக்கிறார்கள்.பூவின் பெருமையை பற்றி பேசப்படவில்லை . இந்த பூதான் கார்த்திகை பூ .தமிழீழத்தின் தேசிய பூ.
@balubalu62284 жыл бұрын
அருமை தமிழகத்திலும் பேர் அதுவே
@veeramadurai99564 жыл бұрын
வணக்கம் தம்பி மிக்க நன்றி நல்ல ஒரு விவசாயம்..வாழ்த்துக்கள் உங்களுக்கு .. இது சம்பந்தமாக மேலும் தொடர்புக்கு என்பதற்கு அவருடைய தொடர்பு எண் கிடைக்குமா ...?
@adoorabunoofa58544 жыл бұрын
சகோ...விவசாயம் பற்றி பேசும் போது...சோ,ஆக்சுலா ஆங்கில வார்த்தைகளை தவிர்த்து விடுங்கள் நிதானமாக பேசுங்கள்.
@pkpravi Жыл бұрын
இது முதல் நடவு செய்த து சென் னமஆபட்டஇ தான்
@thenpairvasudevan8484 жыл бұрын
பேட்டி எடுப்பவர் அடிக்கடி Actual-ஆ Actual-ஆ என்கிறார். எக்கச்சக்கமா படிச்சிருப்பாரோ???
@mobileacc7104 жыл бұрын
மனுசன ஜெயில நிறுத்தி கேள்வி கேக்குர மாதிரி இருக்கு.. இருந்தாலும் நல்ல தகவல்... Actual ah என்பது திரும்ப திரும்ப முடில
@padmanabanmohan24394 жыл бұрын
கூடுதல் தகவல்: தமிழ்நாட்டின் மலர் செங்காந்தள் மலர் ஆகும்..பனை, வரையாடு,மரகதப்புறா இதன் வரிசையில் இதுவும் ஒன்று
@rajdeepanrajraj48064 жыл бұрын
Super pro
@singaravelanravichandran54594 жыл бұрын
Make clarity in your questions avoid unnecessary questions ,allow them to speak more and more technical details.
@மூலிகைவளம்-ண3த4 жыл бұрын
சிறப்பான தகவல்.
@govindaswamic31234 жыл бұрын
Actually you’re a good person
@GenomicsLab4 жыл бұрын
nice informative video. Keep growing. all the best
நான்கு ஏக்கருக்கு ஐந்து லட்சம் செலவு அவர் சொன்னது. ஏக்கருக்கு 500 கிலோ 'கிலோ 300 ரூபாய் இதுவே 1,50,000 ஆயிரம் - மேற்கொண்டு உழவு நடவு பந்தல் செடி பராமரிப்பு.....புரியற மாதிரி பேட்டி எடு
@a.senthilkumar1004 жыл бұрын
Thank you sir very Useful message
@palanimurugan11054 жыл бұрын
தம்பி முழுசா விசாரணை பண்ணி பதிவிடுங்கள் இதில் அவ்வளவு பணம் கொட்டும் தொழில் இல்லை இந்த இரண்டு வருடமா
@khakicolor5 жыл бұрын
செடியின் வாழ்நாள் எத்தனை நாள்? எத்தனை முறை அறுவடை செய்ய முடியும்...?
@-uzhavanmagan52555 жыл бұрын
3 வருடம் நண்பா
@manimaran36234 жыл бұрын
அந்த விவசாய பேச விட்ட தெரியும் இவரே பேசிட்டாரு
@gabrieljoseph29104 жыл бұрын
Actual anchor Thambi, Nalla kelunga, Actual ah தமிழ் மாநில மலர் " செங்காந்தள் " மலர்.
@bharathant47354 жыл бұрын
Farmers are so humble in interview.. Padikatalum epadi irukanum ngurathu avunga kita tha kathukanum.
@selvanathan69654 жыл бұрын
Actuall la actuall a
@avellaichamychamy45764 жыл бұрын
Thampi ouanku yantha ooruta
@RameshKumar08094 жыл бұрын
பேட்டி எடுக்கரவனுக்கு தெனாவட்டு அதிகம் தான்....... மண்ணுல எறங்கி வேலை செய்றவனுக்கு தெரியாதா எத எப்படி பண்ணணும்னு
@sreenevasan79584 жыл бұрын
அருமை
@barathkumar41034 жыл бұрын
So நீங்க நல்ல சொன்னிங்க so இதை பற்றி இப்போதான் பாக்கிறேன் so நீங்க இந்த so ஆ கொஞ்சம் குறைவாக பயன்படுத்துங்க.
@rathiprakash78134 жыл бұрын
Artificial uram use panringla?
@parvathitiruviluamala9870 Жыл бұрын
Ithu poisonous plant 😃
@sivakumarvelayudham73713 жыл бұрын
Don't focus any agriculture farming. Commercial values. Making big dreams for viewers.. Lot of difficulties are behind the scene... Focus on true farming aspects.. Never built up things... When you take any subject your focus should be creating awareness for viewers interested in future farming.. Technics. Guidelines. Availibilty of sources. That should be your goal in uploading agriculture farming videos.. Don't repeat.. Money money.. Thanks for understanding
@seithozhil36023 жыл бұрын
👍
@vv-gi1pq4 жыл бұрын
Andha vivasaai kodiswarara maaridara????
@ayilaibalah4 жыл бұрын
ஒரு வேலை ஆடு மாடுகள் மேய்த்தால் ஏதும் பாதிப்பு ஏற்படுமா???சற்று விளக்கவும், நன்றி
@ksilambarasi34724 жыл бұрын
கடுமையான விசம்
@rajivvasi92433 жыл бұрын
Hi sir... I need the contact of that farmer... We're going to do in vellore ..we need guidance.... please
@sathyamoorthi44374 жыл бұрын
Kodi rupa kadacha epdiya erupanga
@I.village123454 жыл бұрын
ஒரு அலவுக்கு சரியான பதில்
@seithozhil36023 жыл бұрын
விவசாயி எப்படி தமிழில் பேசுகிறார்
@agritmgsiva71134 жыл бұрын
Thank you for your message vazhga valamudan
@uturn16914 жыл бұрын
Can we grow this plant with seeds or we need only kizangu please let me know
@chutti9064 жыл бұрын
Kizhangu use pannina 6month la harvest panlaam, seed use pannina three year aagum harvest panrathuku nu sonnanga
@uturn16914 жыл бұрын
@@chutti906 thank you for the useful reply. I have bought some seed in online i just wanted to try growing this.
@santhoshselvamani4 жыл бұрын
தயவுசெய்து thump nail Heading simple aa போடுங்க Attract பண்ணும் விதமான தலைப்பு எதற்கு? பட்டப்பகலில் இளம்பெண் செய்யும் வேலையை பாருங்கள்... அந்த மாதிரி வீடியோவுக்கு தான் attractive thump nail venum
@villageagrikrishna3864 жыл бұрын
என் வீடியோ தம்லன் இல்லை விடியோ சரியாக யாரும் பார்க்க வில்லை
@santhoshselvamani4 жыл бұрын
@@villageagrikrishna386 Ha ha I like your honest
@bavananthan4 жыл бұрын
This is Tamil Eelam National flower.
@ZomatoNightRider4 жыл бұрын
தமிழ் தேசிய மலர்
@rkoarunkumarthalaajithrand21705 жыл бұрын
அப்படிய திருப்பூர் வாங்க நண்பா ஒட்டன்சத்திரம்"இருந்து 1மணி நேரம்தான்
@vasintharamuthusamy24292 жыл бұрын
Intha seeds vanguravanga number sollunga bro
@vishnuvishnu45524 жыл бұрын
So much so so so so so so so.... So much actual.......
@padmavathip6634 жыл бұрын
Bro will this grow in nilgiri climate
@naveenvelathal16374 жыл бұрын
Too low productivity other than ottanchatram area. My relation tried in Nilgiri.
@deepakdk20195 жыл бұрын
Semma Bro Continue in Agriculture
@rajaguru88673 жыл бұрын
மானாவாரி நிலத்தில் பயிர் செய்யலாமா
@-uzhavanmagan52553 жыл бұрын
முடியாது நண்பா ஆனால் உயிர் வேலியாக பயன்படுத்தலாம்
@737manimegalaibk74 жыл бұрын
Sir, we have doubts. How to contact you sir?
@rathiprakash78134 жыл бұрын
What is the purpose of this kizhangu?
@rkmanirkmani65144 жыл бұрын
வாங்குபவர்கள் முகவரி மற்றும் தொலைபேசி எண் மிகவும் முக்கியமான ஒன்று உனது பேட்டி இன்னும் முடிவு செய்யவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
@homemadekitchenhealthfood62503 жыл бұрын
Nice
@janagiramanjanagiraman45544 жыл бұрын
தம்பி நேர்காணல் செய்யும் போது தமிழில் பேச முயற்ச்சி செய்யுங்கள் ஆங்கில வார்த்தைகளை அதிகம் பயன்படுத்துவது மிகவும் எரிச்சலைஏற்படுத்துகிறது. எதைபற்றியும் தெரியாமல் உளரிக்கொட்டுவது விவசாயியை பேசவிடாமல் பேசுவது இதையெல்லாம் தவிர்ப்பது நல்லது தம்பி.. தமிழ் ஈழ தேசிய மலர் என்கிறது கூட தெரியாமல் பேசுவதே வேடிக்கையாக உள்ளது...
@-uzhavanmagan52554 жыл бұрын
செங்காந்தள் தமிழ் தேசிய மலர் என்று தெரியும் நண்பா இந்த வீடியோ இந்த channel ஆரம்பிக்கும் முன் எடுத்தது என்னுடையது தவற்றை மன்னிக்கவும்
very good information and i would like to know that where is the marketing for kilangu, and i need the former contact number for discus more about this plantation
@darshanarunprasad38332 жыл бұрын
Eyes pain. Thaan. Ippa. Varum.....
@loganathanc27614 жыл бұрын
இந்த பூவின் பெயர் செங்காந்தள் மலர் இலங்கையின் தேசிய மலர் இது
@vasanthprathish44544 жыл бұрын
இலங்கை ஏன் போறீங்க நம்ம தமிழ்நாட்டின் தேசிய மலர் கூட செங்காந்தள் மலர் தான் நண்பா
@மூலிகைபந்தல்4 жыл бұрын
Now how much price 1kg
@arularthur82323 жыл бұрын
ஏக்கருக்கு எத்தனை குவிண்டால் விதைகள் கிடைக்கும்..
@muthusivakumar97074 жыл бұрын
அதென்னடா.. ஆக்சுவலா..!? பெரிய வெள்ளைக்காரபுளுத்தி மாதிரி தற்குறிப்பயலே தமிழில் பேசுடா..
@naveen.rkrishnan23474 жыл бұрын
Ama bro
@deena20284 жыл бұрын
😂😂😂
@siva-pu9tl4 жыл бұрын
😂😂😂
@sowntarsowntar61404 жыл бұрын
🐨😃😃🤣🤣😂😂
@santhoshkumaran69793 жыл бұрын
எங்களிடம் குறைந்த விலையில் தரமான விதை கண்வல்லி கிழங்குகள் கிடைக்கும். தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளவும்.
@sivakumaran36574 жыл бұрын
இந்த கிழங்கு எதுக்கு use Brother
@simbuarasan6294 жыл бұрын
Nanga payir seiyyalamnu nenaikiram indha pakkam yarum innum seiyyala bro adha eppadi panradhu nu yosikiram eppadi sales panradhu nu yosikiram
@simbuarasan6294 жыл бұрын
Thiruvannamalai district malayanoor nanga
@kevichennanm80174 жыл бұрын
Bro sales enga panrathu
@vijayasingvijayasing42214 жыл бұрын
சிறப்பு
@mleela30874 жыл бұрын
For what purpose for cultivating? Eating or medicinal purpose?
@-uzhavanmagan52554 жыл бұрын
இது மருத்துவ குணம் வாய்ந்தது ஆனால் சாப்பிட கூடாது video முழுமையாக பார்க்கவும்
@prabus87914 жыл бұрын
J Ugaluku main Deler teruma soluga
@Theesan554 жыл бұрын
எப்படி தொடர்பு கொள்வது
@ak_2364 жыл бұрын
Botany name clorafilla
@RameshKumar-dv3br4 жыл бұрын
மலை பகுதிகளில் கண்வலி கிழங்கு வளருமா?
@elangovarmanelangovarman82902 жыл бұрын
வரும்
@govira78614 жыл бұрын
hello itha cultvate pandra elam kodiswarana.... eanga elarum..... intha nilamaila irukanga.... pls file the video as it is........ 40% fact na 60% extra fittings ah iruke.....pls make sure abt tht fact content..... AGRI is nt a field to play.... Its an priority sector for all living beings.... so pls post the content which is really useful
@-uzhavanmagan52554 жыл бұрын
உங்க ஊர் எது நண்பா
@-uzhavanmagan52554 жыл бұрын
Discription numberkku alaikkavum
@govira78614 жыл бұрын
itha yeild pakurathukula paathi usuru poiruthu..... athoda apdea seed yeduthutalum... mediator oda tholla thanga mudila..... avanunga commission kaga farmers ah eamathuranga........ so pls file the video as it is....
@asaithambicelladurai3184 жыл бұрын
Actual-ஆ
@ponnirulandimsuresh3204 Жыл бұрын
மிகவும் ஆர்வ கோளாறு, அவர பேச விடுங்க அவர் சொன்னதை திரும்ப சொல்ல வேண்டாம் மிகவும் அவசியம் என்றால் விளக்கி கூறலாம் எல்லாத்தையும் கிளி மாதிரி திரும்ப சொல்ல வேண்டாம்
@போகன்போகன்தமிழ்செல்வன்4 жыл бұрын
விற்பனை வாய்ப்பு யாரிடம் கொடுக்க வேண்டும்
@govindarajuraju63954 жыл бұрын
Super u r our god
@vasudevan12164 жыл бұрын
Appreciate 👏👏
@ramyam90464 жыл бұрын
செங்காந்தள் மலர்.....தமிழ்நாட்டின் மலர்....
@RamKumar-ls9se3 жыл бұрын
Dheivathin thozhil sei pavar
@karthikkarthik-sn7sy4 жыл бұрын
தமிழீழத்தேசிய மலர் 🐯🐅🇫🇷
@siva.n49484 жыл бұрын
இந்த பூதான் கார்த்திகை பூ .தமிழீழத்தின் தேசிய பூ.yellow and red.
@paviprakash25884 жыл бұрын
So,actualஆ, ok so முடியல இருந்தாலும் நல்ல தகவல்
@wrestlingpsycho61855 жыл бұрын
👍👌👌👌👍👍👍👍👍👍👍👍 Video nice bro
@wrestlingtamilentertainmen3875 жыл бұрын
Thanks bro
@josephkennedy15934 жыл бұрын
Actually actual, pls reduce no of time Videos is very useful, but actually actuals are realy bore, all the best
@santhoshselvamani4 жыл бұрын
So So வையும் கம்மி பண்னிக்கலாம்
@santhoshselvamani4 жыл бұрын
So
@manoyothi67084 жыл бұрын
ஈழத்தின் தேசிய மலர் காந்தல் மலர் . கார்திகைப் பூ
@rasukamal30513 жыл бұрын
Video l erupathu Nathan 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sathishkumar5753 жыл бұрын
எங்க ஊரு
@susaiamalorpavam42034 жыл бұрын
Super
@parthiban-gp1op4 жыл бұрын
எத்தனை வருடம் லைப் செடிக்கு
@-uzhavanmagan52554 жыл бұрын
3 years
@rajadurai37764 жыл бұрын
தலைவரே அவரை கொஞ்சம் பேசவிடுங்க
@veerapandig50314 жыл бұрын
Evlo time actually and so iyooooo
@karumuthukarumuthu64504 жыл бұрын
என்னங்க தம்பி ஒரு ஏக்கருக்கு விதை எத்தனை கிலோவரும்னு கேட்க மறந்துட்டீங்க
@villageagrikrishna3864 жыл бұрын
நன்பா 500கிலோ என்று கூறினாா்கள்
@villageagrikrishna3864 жыл бұрын
்1500kg
@sureshkannanm36594 жыл бұрын
Dai thambi Avaroda number'a screen la poduppaaa....... Appuram thambi konjam avara pesavidu.....
@murugadass86734 жыл бұрын
Ok jii but sales kana vazhi nambikaiya sollalaiye avaridam thelivu ella
@cutesaravanan22514 жыл бұрын
Sales rate standard ila ji.. Govt ithuku entha risk um edukkala. Ithu rummy game mari jii. Oru yr nalla rate pogum. Nxt yr apdiye down airum