மருத்துவ குணம் கொண்ட பூ ..! நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடும் விவசாயிகள்

  Рет қаралды 737,459

Polimer News

Polimer News

5 жыл бұрын

சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
..செங்காந்தள் கிழங்கு, தண்டு, பூ, விதை ஆகியவை மருத்துவக் குணமிக்கவை
சங்க இலக்கியங்களில் செங்காந்தள் பற்றிய பாடல்கள் உள்ளன
கண்வலிக்கிழங்கைத் தோண்டி விற்கும் வணிகம் ஏற்கெனவே உள்ளது
அரவக்குறிச்சி, ஒட்டன்சத்திரம் பகுதிகளில் செங்காந்தள் பயிரிடப்படுகிறது.
பக்குவமாகச் சேகரித்தால் ஏக்கருக்கு 200கிலோ விதைகள் கிடைக்கும்
ஒரு கிலோ 2500ரூபாய் வரை இடைத்தரகர்களால் வாங்கப்படுகிறது
to know more watch the full video & Stay tuned here for latest news updates..
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download : goo.gl/MedanX
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
Subscribe: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Пікірлер: 355
@Seelan295
@Seelan295 5 жыл бұрын
எங்கள் ஈழத்தின் தேசிய மலர்
@gokulachandranv9522
@gokulachandranv9522 5 жыл бұрын
தமிழ் ஈழம் மலரும்....கவலை வேண்டாம்
@naliniselvam8579
@naliniselvam8579 5 жыл бұрын
தமிழ்நாடு, தமிழீழம் இரண்டின் தேசியமலர்
@Keedhaiyinradhai
@Keedhaiyinradhai 3 жыл бұрын
ஈழத்தின் தேசிய மலர் நீலோற்பலம் தானே.
@blackwolf2403
@blackwolf2403 3 жыл бұрын
@@Keedhaiyinradhai Srilankada thesiya poo thaan bro neelot palam Tamil Eelam thesiya poo Karthikai poo
@Keedhaiyinradhai
@Keedhaiyinradhai 3 жыл бұрын
@@blackwolf2403 ம்ம் thx.
@user-vg8pp2hy8l
@user-vg8pp2hy8l 3 жыл бұрын
எங்கள் ஈழத்தில் தேசிய பூ இது🐅🐅🐅🐅
@SKumar-lp1bf
@SKumar-lp1bf 5 жыл бұрын
கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி"
@ignorenegativity7026
@ignorenegativity7026 3 жыл бұрын
💯🔥💥😎
@SvGMathi
@SvGMathi 3 жыл бұрын
அழகா இருக்குனு பறிச்சு வந்தா...இதபார்த்தாலே கண்வலி வரும்னு எங்க பாட்டி சொல்லியே பயமுறுத்துடிச்சே ..😢
@masilamalar4817
@masilamalar4817 3 жыл бұрын
same to u
@jesuslovesyou3765
@jesuslovesyou3765 3 жыл бұрын
Yes🤣🤣
@indhumathiv6572
@indhumathiv6572 3 жыл бұрын
Yes enga amma vu apty tha solli payambaduthunaga...
@vasanthik2386
@vasanthik2386 3 жыл бұрын
Yes
@vanitha.m5594
@vanitha.m5594 3 жыл бұрын
Yes
@gokulachandranv9522
@gokulachandranv9522 5 жыл бұрын
தமிழ் ஈழத்தின் தேசிய மலர்
@suriyaeelamtamil2
@suriyaeelamtamil2 5 жыл бұрын
Gokulachandran V 😁
@user-ob9vk9nn1p
@user-ob9vk9nn1p 3 жыл бұрын
@blackwolf2403
@blackwolf2403 3 жыл бұрын
@@suriyaeelamtamil2 dei Karthikai poo thaanda Tamil eelam thesiya poo. Neelot palam Srilanka thesiya poo oru masurum unakku theriyatha
@suriyaeelamtamil2
@suriyaeelamtamil2 3 жыл бұрын
@AARI FANS ARMY I know 🙈 sorry bro just for fun 😶🥺
@suriyaeelamtamil2
@suriyaeelamtamil2 3 жыл бұрын
@@blackwolf2403 I know Sorry 😶❤️
@karuppusamykaruppu8213
@karuppusamykaruppu8213 4 жыл бұрын
தரகர்கள் அல்லாமல் நேரடியாக விற்பனை செய்தால் விவசாயி முன்னேறிவிடுவான்
@goodfunnyjokes7206
@goodfunnyjokes7206 3 жыл бұрын
அதற்குதான் சட்டம் கொன்டு வந்தால் மோடி ஒழிக என கோசம் போடுகின்றனர்
@mohammedibrahimmohammedibr1062
@mohammedibrahimmohammedibr1062 3 жыл бұрын
S ..... Vivasaike palan kedaikum..... Correct ta idea Solla Aaal illayo.....
@mohammedibrahimmohammedibr1062
@mohammedibrahimmohammedibr1062 3 жыл бұрын
@@goodfunnyjokes7206 Neyellam oru Tamilanada..... Tamil nadula Bjp Goverment Etna pratchanai panniruchu , unaku innum butti varailai na Enna panrathu..... Tamil vivasayata Alika paata Naaiy ..... 8 vali Saalai, Jalli kattu, Hytro Karbon, malai Vella Elapidu, Tuttukudi Tuppaki Suudu nu innum Etanaiyo Eruku...... Tamil Evlo pratchanai vandalum Easy ya maranduringa hmmmm.....
@gopalchitra5241
@gopalchitra5241 3 жыл бұрын
நிச்சயமாக.
@gopalchitra5241
@gopalchitra5241 3 жыл бұрын
@@goodfunnyjokes7206 sabhash.
@rajusekar9047
@rajusekar9047 3 жыл бұрын
இந்த பூவ அனகோண்டா படத்துல பாத்தவங்க யாரு!!!
@adamsaleh4680
@adamsaleh4680 3 жыл бұрын
Me
@logeshwaran5383
@logeshwaran5383 3 жыл бұрын
Me
@jadhithya7
@jadhithya7 3 жыл бұрын
Me
@Attitude.76373
@Attitude.76373 3 жыл бұрын
பார்த்தேன் ஆனா இந்த பூ தான் அதுவா
@user-ho8pb3xb3w
@user-ho8pb3xb3w 3 жыл бұрын
This flower is different from that one
@sureshkannaaatiktok4226
@sureshkannaaatiktok4226 3 жыл бұрын
அட பாவிகளே இந்த செடியின் கிழங்கு கொடிய விஷம் இருக்குனு கதை விட்டுட்டானுங்க திருநெல்வேலி சைடுல 😳 நானும் இவ்வளோ நாளாக அப்படிதான் நினைத்தேன் 😳😳😳🤔
@goodfunnyjokes7206
@goodfunnyjokes7206 3 жыл бұрын
உண்மைதான் இதன் வேர் கடுமையான விசம். இதன் விசத்தை நீக்கி சித்த மருத்துவர்கள் உபயோகிப்பர்
@MohanMohan-ik7qo
@MohanMohan-ik7qo 3 жыл бұрын
Bro intha kilanka sappiddu enta Amma appa 2 perum saka pulaikka kidanthanka visam thalaikki eri thala mudi ellam koddi avankala kan kondu pakka elathu appudi irunthanka kadavulda arulala thappittanka intha kilanka enkada l t t ijakkam sainet thajarikkirathu pls sappidurathinka nan elath thamilan
@Vaasiii68
@Vaasiii68 3 жыл бұрын
@@MohanMohan-ik7qo 9
@familyvlog3741
@familyvlog3741 3 жыл бұрын
Helo nanbaa athu visha chedi tha nanbaa
@MohanMohan-ik7qo
@MohanMohan-ik7qo 3 жыл бұрын
@@Vaasiii68 y 9
@nanmarantamil4675
@nanmarantamil4675 5 жыл бұрын
இப்போ தான் தெரியுது இது நம்ம தமிழ் நாட்டின் பூ என்று
@murugeshthika7416
@murugeshthika7416 5 жыл бұрын
Same
@nilgiriwildlife6301
@nilgiriwildlife6301 5 жыл бұрын
Tamilanoda malar ithutha.tamil eelathin thesiya malar
@bakthanagarkammapuram3183
@bakthanagarkammapuram3183 3 жыл бұрын
1995 மற்றும் 1996 ல் எங்கள் ஊர் பக்கம் சோளம் கம்பு பயிர் செய்யும்போது இந்த செடி நிறைய முளைத்து வரும் பூ அழகாக இருக்கும் கிராமத்தில் இந்த பூவின் பெயர் கண்ணுவலி பூ இந்த பூவை பார்த்தால் கண்ணுவலி வரும் பார்க்க கூடாது என்று எங்கள் பெற்றோர் சொல்வார்கள் இப்போது தான் இதன் மவுசு தெரிகிறது
@parashakthip.4721
@parashakthip.4721 3 жыл бұрын
Yen theriyama pochunu therila..
@VishnuPriya-tp9xo
@VishnuPriya-tp9xo 3 жыл бұрын
Eppudi theriyadhu...idhudha 9th social science book layea varumea...
@sp-sg3mt
@sp-sg3mt 5 жыл бұрын
பயனுள்ள தகவல் நன்றி.
@levinter
@levinter 3 жыл бұрын
எங்களின் தேசிய மலர் அதன் இரு வர்ணங்கள் தேசியம் சார்ந்த எல்லாவற்றிலும் இருக்கும்.
@Manikandan-qv4qp
@Manikandan-qv4qp 5 жыл бұрын
தமிழர் வீரத்தின் அடையாளம்
@KAJEE91
@KAJEE91 3 жыл бұрын
இது தமிழீழம் கண்ட நம் தமிழர்களின் தேசிய மலர் கார்த்திகைப்பூ
@SURIYA-jx4rk
@SURIYA-jx4rk 3 жыл бұрын
புதிய வேளாண் சட்டம் கூறுவதும் இதுதான் இடைத்தரகர்கள் இல்லாத விவசாயம்
@parthiworld2134
@parthiworld2134 3 жыл бұрын
Correct some one not understand clearly that's why these problems going on
@dvignesh47
@dvignesh47 3 жыл бұрын
Kannivelli seed ullavaga contact panavum
@sachinjayam6069
@sachinjayam6069 3 жыл бұрын
நல்ல ஒரு செய்தியை போடுறீங்க பாலிமர் ரொம்ப நன்றி
@krkr6051
@krkr6051 5 жыл бұрын
அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்
@bharathbharathi8092
@bharathbharathi8092 3 жыл бұрын
அனகோண்டா படத்துல பார்த்து இருக்கேன் இந்த பூவே
@govindasami9059
@govindasami9059 3 жыл бұрын
😂😂😂
@Pandian015
@Pandian015 2 жыл бұрын
இன்னும் இந்த பூவை நேரடியாக பார்த்ததே இல்லை. கேள்வி பட்டிருக்கிறேன்.
@Tamilthalaimagan
@Tamilthalaimagan 3 жыл бұрын
தமிழ் ஈழத்தின் தேசிய மலர்...தமிழக அரசின் மலர்
@ram.r6203
@ram.r6203 3 жыл бұрын
முதலில் இந்த பூவிற்கு நம் அரசால் காப்புரிமை பெறப்பட வேண்டும்
@dvignesh47
@dvignesh47 3 жыл бұрын
Kannivelli seed ullavanga contact panavum
@ramchanran163
@ramchanran163 5 жыл бұрын
தமிழிழத்தின் தேசிய மலர்
@rakeshkumar098
@rakeshkumar098 3 жыл бұрын
Manila malar
@prakashmc2842
@prakashmc2842 5 жыл бұрын
Super! Thanks for letting us know TN's national flower - Senganthal!
@paviprakash2588
@paviprakash2588 3 жыл бұрын
அழகா இருக்கு
@RajeshRaj-ko7js
@RajeshRaj-ko7js 3 жыл бұрын
பயனுள்ள தகவல் பாலிமர் தொலைக்காட்சிக்கு நன்றிகள்
@nithurshaa4916
@nithurshaa4916 3 жыл бұрын
மாவீரர் மலர் 🔥❤️
@ambikagomadurai9777
@ambikagomadurai9777 3 жыл бұрын
நாங்கள் பள்ளி செல்லும்போது இதை பார்த்தால் கண்ஐ மூடிடுவோம் வலிக்கும் நு சொல்லிட்டு..
@ranjitha9174
@ranjitha9174 3 жыл бұрын
Yes nagalum
@kalidaskavi654
@kalidaskavi654 3 жыл бұрын
Ama...nanum tha
@vanitha.m5594
@vanitha.m5594 3 жыл бұрын
Yes nanum
@Pandian015
@Pandian015 2 жыл бұрын
😂😂😂
@dvignesh47
@dvignesh47 Жыл бұрын
@@ranjitha9174 niga entha area
@periyasamy241
@periyasamy241 3 жыл бұрын
தமிழகத்தின் தேசிய மலர்
@krishika201
@krishika201 3 жыл бұрын
மாநில மலர்
@ln5870
@ln5870 3 жыл бұрын
சூப்பர்
@anbuanbu1417.
@anbuanbu1417. 3 жыл бұрын
Sinna age la 1 poo la different colors irukkunu... Kaila thottale poison nu solluvanga... Antha Flower design remba nalla irukkum... I like it ❤
@a.k.meditz
@a.k.meditz 3 жыл бұрын
இந்த செங்காந்தள் பூ எங்கள் ஊரில் இருக்கிறது
@maniram159
@maniram159 3 жыл бұрын
உங்களுடைய ஊர் பெயர் என்ன
@a.k.meditz
@a.k.meditz 3 жыл бұрын
Manoj
@bharathibharu8494
@bharathibharu8494 3 жыл бұрын
Enga vurlaium iruku
@maniram159
@maniram159 3 жыл бұрын
@@bharathibharu8494 unga oor payar yana
@a.k.meditz
@a.k.meditz 3 жыл бұрын
Mannargudi pakkam thenparai bro
@snekakanthan2
@snekakanthan2 3 жыл бұрын
So sweet❤🌹
@akilaannadurai6600
@akilaannadurai6600 3 жыл бұрын
Super tq
@sureshstar8872
@sureshstar8872 3 жыл бұрын
இந்த செங்காந்தள் பயிரிட பெரும்பாலும் அதிக முதலீடு தேவைப்படும் எனவே இதனை சிறு குறு விவசாயிகள் பயிரிட முடியாது மேலும் இந்த கண்வலிக்கிழங்கு பயிரிடும் விவசாயிகள் வசதி உள்ளவர்கள் மட்டும் பயிரிட முடியும் எனவே அரசு அத்தியாவசிய உணவுப் பொருளை உற்பத்தி செய்யும் சிறு குறு விவசாயிகளை கண்டறிந்து அவர்களுக்கு ஏற்படும் இழப்புகளை சரி செய்ய முயற்சி செய்தால் நல்லது
@nivik2136
@nivik2136 3 жыл бұрын
Sama intha pera kekkave romba nalla iruku
@iswaryakannan4963
@iswaryakannan4963 3 жыл бұрын
This is national flower of srilanka
@thegladwinxavier
@thegladwinxavier 3 жыл бұрын
இதுபோல ஆமணக்கு செடி உற்பத்தி செய்து நமது நாட்டில் பயோடீசல் உற்பத்தி செய்யலாம்.
@idhayauma589
@idhayauma589 5 жыл бұрын
Super
@mohamedfrookfarook6087
@mohamedfrookfarook6087 5 жыл бұрын
அடப்பு கள்ளி வேலியில் வலரும்
@bakthanagarkammapuram3183
@bakthanagarkammapuram3183 3 жыл бұрын
ஆம் கரெக்ட் எங்கள் ஊரிலும்
@Madurauveeran
@Madurauveeran 3 жыл бұрын
Unmaidhan
@vanitha.m5594
@vanitha.m5594 3 жыл бұрын
Yes
@mohammedibrahimmohammedibr1062
@mohammedibrahimmohammedibr1062 3 жыл бұрын
Polimer Eppavume Gettu ta..... Good information ...... Super......
@Vijay-me7uc
@Vijay-me7uc 3 жыл бұрын
வேளாண் சட்டங்களை ஆதரிப்போம்..... விவசாயிகளையும் விவசாயத்தையும் காப்போம்......
@beardraskal9207
@beardraskal9207 3 жыл бұрын
Kan vali poo 👀 itha pattha kan vali vanthurum 😂90's kids da 😍
@vanitha.m5594
@vanitha.m5594 3 жыл бұрын
Yes
@SJAnanthvlogs
@SJAnanthvlogs 3 жыл бұрын
தமிழீழ தேசிய மலர்... கார்த்திகை பூ அல்லது செங்காந்தள் பூ....
@ramkumar-rl7gh
@ramkumar-rl7gh 5 жыл бұрын
Good news
@basuvarajsasi6779
@basuvarajsasi6779 3 жыл бұрын
Superb
@balrajreshi6500
@balrajreshi6500 3 жыл бұрын
🙏🙏👌👌
@sivand1871
@sivand1871 3 жыл бұрын
இப்படி ஒரு பூ இருக்கா இப்போ தான் எனக்கு தெரியும் 🙄🙄🙄
@sherlysharlima5738
@sherlysharlima5738 3 жыл бұрын
I have recently seen this in the road side of our village.....😁
@vickyvignesh2390
@vickyvignesh2390 3 жыл бұрын
செங்காந்தள் பூ
@k7kp61
@k7kp61 5 жыл бұрын
enga ooru velila neraya irukke
@vanitha.m5594
@vanitha.m5594 3 жыл бұрын
Yes engal appa thottam velila neraya iruku
@logeswaran90
@logeswaran90 5 жыл бұрын
Gloriosa superba is a species of flowering plant in the family Colchicaceae. Common names include flame lily, climbing lily, creeping lily, glory lily, gloriosa lily, tiger claw, and fire lily
@dvignesh47
@dvignesh47 3 жыл бұрын
Kannivelli seed ullavaga contact panavum
@anburaaj5250
@anburaaj5250 3 жыл бұрын
Which medicine was manufactured from this flower..!?! What purpose and what kind of use ..
@logeswaran90
@logeswaran90 3 жыл бұрын
It has been used in the treatment of gout, infertility, open wounds, snakebite, ulcers, arthritis, cholera, colic, kidney problems, typhus, itching, leprosy, bruises, sprains, hemorrhoids, cancer,impotence, nocturnal emission, smallpox, sexually transmitted diseases, and many types of internal parasites
@logeswaran90
@logeswaran90 3 жыл бұрын
@@anburaaj5250 It has been used in the treatment of gout, infertility, open wounds, snakebite, ulcers, arthritis, cholera, colic, kidney problems, typhus, itching, leprosy, bruises, sprains, hemorrhoids, cancer,impotence, nocturnal emission, smallpox, sexually transmitted diseases, and many types of internal parasites
@beast-bz2fi
@beast-bz2fi 3 жыл бұрын
இவ்ளோ விலைகொடுத்து வாங்கறாங்கணா கண்டிப்பா மேட்டர் மருந்தாக தான் இருக்கும்
@balu64785
@balu64785 5 жыл бұрын
I think the botanical name for this plant is Gloriosa superba but I am not sure..
@avcreations2273
@avcreations2273 5 жыл бұрын
Balaji Kannan yes its gloriosa superba
@rajeshwariamutha9755
@rajeshwariamutha9755 3 жыл бұрын
நல்ல உள்ளம் கொண்ட நண்பர்கள் இந்த விதைகள் எங்கு செல்கிறது இதன் உண்மையான விலை எவ்வளவு தெரியப்படுத்தினால் விவசாயிகளுக்கு பயனாக இருக்கும்
@dvignesh47
@dvignesh47 Жыл бұрын
Contact me
@sathiyamoorthip5404
@sathiyamoorthip5404 3 жыл бұрын
இதற்காகத்தான் புதிய விவசாய திருத்த சட்டம் வேண்டும் என்று அரசு கூறுகிறது.
@othavathavan7675
@othavathavan7675 5 жыл бұрын
Niss mesag
@sanjaybond1153
@sanjaybond1153 2 жыл бұрын
This plant is available in my plantation
@Keedhaiyinradhai
@Keedhaiyinradhai 3 жыл бұрын
இது எங்க வீட்டில இருக்கு😊😊
@rajadurairaja9706
@rajadurairaja9706 Жыл бұрын
எங்கள் தேசிய பூ
@homesciencetamil5841
@homesciencetamil5841 5 жыл бұрын
chinna vayasila parthirukren, Intha poova..
@sarithasaritha7136
@sarithasaritha7136 3 жыл бұрын
Naan ipppavom papen naanga poturkom kattla
@karvendhan8585
@karvendhan8585 5 жыл бұрын
My father cultivate it everyyear.. like said here the the distributors take max profit.. But with all the efforts, Farmers are left with few or sometimes not even that (loss).. Its botanical name is Gloriosa superba.. The medicinal uses are plenty & It even treats cancer.. To know more just Google it.. Its Rate need to be fixed and govt should takes necessary steps to save our state flower and our farmers. #NationalFlowerofZimbabwe
@jijo3858
@jijo3858 5 жыл бұрын
Super bro salute 2 ur father
@karvendhan8585
@karvendhan8585 5 жыл бұрын
Tq bro
@itsnottheend7906
@itsnottheend7906 5 жыл бұрын
Hi bro enaku seeds need erukum contact number share pannungka Ennoda company name Chimy Exports Chennai
@vmkexports4339
@vmkexports4339 5 жыл бұрын
@@itsnottheend7906 hello bro u can contact me to SEED, www.vmk-exports.com
@akashgoyal1465
@akashgoyal1465 3 жыл бұрын
Sir pls talking with me Ak goyal 9318677777
@SathishKumar-hl7lq
@SathishKumar-hl7lq 3 жыл бұрын
Ooty la enga village name Kandal. I am proud of my village.
@gunavilangar
@gunavilangar 3 жыл бұрын
இது விடுதலைப்புலிகளின் தமிழ் ஈழத்தின் தேசிய பூவும் கூட...
@vmmpoul4686
@vmmpoul4686 3 жыл бұрын
Polimer news super
@currypointllc3363
@currypointllc3363 5 жыл бұрын
Glorisa superba is the medicinal name of this plant. It's also stated highly poisoning seed when Googled. Please Google before using this for any use.
@sakthicreations9913
@sakthicreations9913 4 жыл бұрын
Intha seeds use pandra ethavathu oru periya company name sollunga
@dvignesh47
@dvignesh47 Жыл бұрын
Why nga?
@mrthanush09
@mrthanush09 5 жыл бұрын
தமிழீழ தேசிய மலர் தெரியுமா
@aneeshmaneeshmandodi5821
@aneeshmaneeshmandodi5821 9 ай бұрын
White flower karthika? I wanted plse help 🙏
@vmmpoul4686
@vmmpoul4686 3 жыл бұрын
எங்கள் ஊரில் 1 கிலோ 900 10 வருடம் முன்
@sathishkumar575
@sathishkumar575 3 жыл бұрын
@Parthiban Parthiban ippo 1500 to 1700
@sathishkumar575
@sathishkumar575 3 жыл бұрын
@Parthiban Parthiban potrukkom
@sathishkumar575
@sathishkumar575 3 жыл бұрын
@Parthiban Parthiban bro seed edhukku
@dvignesh47
@dvignesh47 3 жыл бұрын
Kannivelli seed ullavaga contact panavum
@Healthylivingwithrooba
@Healthylivingwithrooba 5 жыл бұрын
Enga ooru😎
@kavikumar5635
@kavikumar5635 5 жыл бұрын
oddanchatram near 15 km
@kavikumar5635
@kavikumar5635 5 жыл бұрын
entha oour unga oour
@dvignesh47
@dvignesh47 3 жыл бұрын
Kannivelli seed ullavaga contact panavum
@venkatsathyag2340
@venkatsathyag2340 3 жыл бұрын
Chinna vayasula indha poo paatha kan noi varum nu sonnadhala idha paakavey maaten. Indha poo paathaley bayapuduven 🧐
@vanitha.m5594
@vanitha.m5594 3 жыл бұрын
Yes nanum paatha kannoi mudikolven
@vanitha.m5594
@vanitha.m5594 3 жыл бұрын
But ehai paatha kan Valikum
@vanivani3841
@vanivani3841 3 жыл бұрын
இது கார்த்திகை பூ
@vennilakamaraj693
@vennilakamaraj693 5 жыл бұрын
Yanga oorula entha kilangai sappiddu neara alunga satthu poirukanga,ethan name veanthanikilangu ,by Tirunelveli
@Baskar732
@Baskar732 5 жыл бұрын
தமிழீழ தேசிய மலர்
@aabidhashaik6101
@aabidhashaik6101 7 ай бұрын
கேன்சருக்கு இதில் நம்மாளுங்க மருந்து கண்டுபிடிச்சிருக்காங்களாம்.
@rsurendhar9815
@rsurendhar9815 3 жыл бұрын
I'am from srilanka this is srilanka's national flower...❣️
@anbarasimunusamy5515
@anbarasimunusamy5515 5 жыл бұрын
Enga landla ethu erunthuthu ennanu theareyama pudinga pottutan 😢
@HariHaran-tm6no
@HariHaran-tm6no 5 жыл бұрын
Thamizhan enbadhil perumidham kolvom🙏🙏🙏🙏🙏🙏🙏💪💪💪 Idhil enna maruthuva gunam ulladhu
@rajivganthi4857
@rajivganthi4857 3 жыл бұрын
Enga ur erik karaiyil ullathu intha sengaanthal malar
@muralimurali8960
@muralimurali8960 5 жыл бұрын
Intha kilangula irunthu poochi marunthu sevanga avalavutha
@ranjithrr9606
@ranjithrr9606 3 жыл бұрын
Tamilan veeram history Tamil eelam
@sivaprakasam2850
@sivaprakasam2850 5 жыл бұрын
It's true
@vmmpoul4686
@vmmpoul4686 3 жыл бұрын
நான் பார்த்திருக்க
@My.mirror
@My.mirror 5 жыл бұрын
இதை எங்கு விற்பணை செய்வது யாராச்சும் சொல்லுங்கலேன்
@Rajkumar7276-d1q
@Rajkumar7276-d1q 3 жыл бұрын
அத சொல்ல மாட்டாங்க....
@devilhacker1659
@devilhacker1659 3 жыл бұрын
Unga contact kudunga jee pesalaam
@dvignesh47
@dvignesh47 3 жыл бұрын
Kannivelli seed ullavaga contact panavum
@sarastudios.
@sarastudios. 2 жыл бұрын
@@dvignesh47 ji i have the seeds... You are buyer? Or you know buyer ji...
@sarastudios.
@sarastudios. 2 жыл бұрын
@@dvignesh47 ji enkita iruku.. Nenga ena rate ku perkg edupenga solunga.. Merkondu pesuvom.
@masilamani2692
@masilamani2692 5 жыл бұрын
Tamilagathin malar senganthal fruit mango animal varai aadu
@crossfirethamizhan3784
@crossfirethamizhan3784 3 жыл бұрын
Enga area aravakurichi South kottappatti
@dvignesh47
@dvignesh47 3 жыл бұрын
Kannivelli seed ullavaga contact panavum
@sekarajith2756
@sekarajith2756 5 жыл бұрын
இப்பத்தான் தெரியுதா..என்னலா சொல்றீங்க...இதுதான்டா தமிழீழ. தேசிய மலர் ..தமிழினத் தலைவனுக்கு பிடித்த மலர்
@suthavino7849
@suthavino7849 5 жыл бұрын
Tamil Eelam thesiya Poo Good News thank you Eelam sutha
@gunasekarangunasekaran6420
@gunasekarangunasekaran6420 5 жыл бұрын
Yen adha vachu indiya la medicine pannamudiyatha
@itjobforoffcampus7381
@itjobforoffcampus7381 5 жыл бұрын
Government support this for....
@albertajithalbert8867
@albertajithalbert8867 5 жыл бұрын
அரசுதான் முக்கியமான திருடன்
@rajads8135
@rajads8135 3 жыл бұрын
Enakkum venum kidaikuma
@theripper7519
@theripper7519 5 жыл бұрын
#Thiruttupayaseeman
@Ramkumar-bo9qu
@Ramkumar-bo9qu 3 жыл бұрын
மண்னை மலடாக்கும் இந்த பூச் செடி. நிலத்தடி நீர் விழமாகி விடும்..
@s.vinothsris.vinothsri7673
@s.vinothsris.vinothsri7673 3 жыл бұрын
O good research
@vasanthakumarrd4321
@vasanthakumarrd4321 3 жыл бұрын
அனக்கொண்ட படத்துல இந்த பூவை தேடி தான் போவனுவோ. போய்ட்டு colors tv பாருங்கே.
@thirupathy4238
@thirupathy4238 Жыл бұрын
Epadi opium farm business panradhu solunga polimer. Kurippa unga news la varama
@SathishKumar-ff7ok
@SathishKumar-ff7ok 3 жыл бұрын
Intha sedi enga ooru roed la valarthu
@aarirose6072
@aarirose6072 Жыл бұрын
இரண்டு நாட்களுக்கு முன்பு 12/11/2022 என்று நினைக்கிறேன் தமிழ்நாட்டில் இரண்டு வாலிபர்கள் இந்த வேரை தின்று ஒருவர் இறந்தார் இன்னொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்
@timepass861
@timepass861 5 жыл бұрын
etho bar nu sonna mathiri erunthuchu...
@mathewvanitha1943
@mathewvanitha1943 3 жыл бұрын
Ithu kann noov poo thana,
@ssnehassiva5831
@ssnehassiva5831 3 жыл бұрын
Enakku ithu theriyum na paththu irukken
@ssnehassiva5831
@ssnehassiva5831 3 жыл бұрын
Thanjavur
@ssnehassiva5831
@ssnehassiva5831 3 жыл бұрын
No
@ssnehassiva5831
@ssnehassiva5831 3 жыл бұрын
@@dvignesh47 why
@ssnehassiva5831
@ssnehassiva5831 3 жыл бұрын
Ok
@vanitha.m5594
@vanitha.m5594 3 жыл бұрын
Yes enakum theriyum but paatha kan Valikum it's true
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 55 МЛН
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 95 МЛН
MEGA BOXES ARE BACK!!!
08:53
Brawl Stars
Рет қаралды 36 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 96 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 55 МЛН