கண் விழிக்கையில் அதிகாலை ஜெபம்| Morning Prayer in Tamil இரக்கம் காட்டியவரே

  Рет қаралды 3,803

Tamil Bible Wisdom

Tamil Bible Wisdom

Күн бұрын

/ @christtheredeemer3404
#TamilBibleWisdomஅர்ப்பண
ஜெபம் : • Kattugal udaiya Jebam ...
அதிகாலை ஜெபம்
தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே ஆமென்!
தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக தொடக்கத்தில் இருந்தது போல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக ஆமென்!
இயேசுநாதருடைய திருநாமத்தினாலே எழுந்திருக்கிறேன் படுக்கையிலே நின்று எழுந்தது போல பாவத்தை விட்டு எழுந்து மறுபடியும் நான் பாவத்தில் விழாதபடிக்கு என்னை தற்காத்தருளும் சுவாமி.
இயேசுவின் திரு இருதயமே நாங்கள் கட்டிக் கொள்ளும் துரோகங்களுக்கு பரிகாரமாகவும் தேவரீர் திருப்பீடத்தில் ஓயாமல் உம்மை தானே பலியாக ஒப்புக் கொடுக்கும் சகல கருத்துக்களுக்காகவும் அடியேன் இன்று செய்யும் ஜெபங்களையும் கிரியைகளையும் படும் துன்ப வருத்தங்களையும் தூய கன்னி மரியாளின் மாசில்லாத திரு இருதயத்தின் வழியாக உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி. இந்த மாதத்திற்கும், இந்த நாளுக்கும், சபையாருக்கும் குறிக்கப்பட்ட சகல கருத்துக்களுக்காகவும் விசேஷமாய் அவைகளை ஒப்புக்கொள்கிறேன் சுவாமி ஆமென்!
காவல் சம்மனசுக்குத் தன்னை ஒப்புக்கொடுக்கும் செபம்
எனக்குக் காவலாயிருக்கிற சர்வேசுரனுடைய பரிசுத்த சம்மனசானவரே! தெய்வீக கிருபையால் உம்மிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட எனக்கு ஞான வெளிச்சம் கொடுத்து என்னைக் காத்து நடத்தி ஆண்டருளும். ஆமென்.
பரிசுத்த ஆவி ஜெபம்
பரிசுத்த ஆவியே எழுந்தருள்வீர் இறை மக்கள் உள்ளங்களை உம் ஒளியால் நிரப்புவீர் அவற்றில் அன்புத்தீயை மூட்டியருள்வீர். உம்முடைய ஞானக்கதிர்களை வரவிடுவீர். அதனால் உலகை புதுப்பித்தருளும். இறைவா உம் மக்களின் உள்ளங்களை பரிசுத்த ஆவியானவரின் ஒளியால் தெளிவுபடுத்தினீரே அப்பரிசுத்த ஆவியானவரால் நாங்கள் சரியானவற்றை உணரவும் அவருடைய ஆறுதலால் மகிழ்வு பெறவும் அருள்புரியும். இவற்றை எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை வேண்டுகிறோம் ஆமென்!
இயேசுவின் திருஇருதயத்திற்கு குடும்பத்தை ஒப்புக்கொடுக்கும் ஜெபம்
இயேசுவின் திருஇருதயமே ! கிறிஸ்தவ குடும்பங்களுக்கு தேவரீர் செய்து வரும் சகல உபகாரங்களையும் சொல்ல முடியாத உமது நன்மைத்தனத்தையும் நினைத்து நன்றியறிந்த பட்சத்தோடு உமது திருப்பாதத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து கிடக்கிறோம் . நேசமுள்ள இயேசுவே! எங்கள் குடும்பங்களில் உள்ள சகலரையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம் .தேவரீர் எங்களை ஆசீர்வதித்து ,இப்போதும் எப்போதும் உமது திருஇருதய நிழலில் நாங்கள் இளைப்பாறச் செய்தருளும் . தவறி எங்களில் எவனாவது உமது திருஇருதயத்தை நோகச் செய்திருந்தால் அவரது குற்றங்களுக்கு நாங்களே நிந்தைப் பரிகாரம் செய்கிறோம் .உமது திருஇருதயத்தைப் பார்த்து எங்கள் பரிகாரத்தை ஏற்றுக்கொண்டு அவருக்கு கிருபை செய்தருளும் . இதுவுமின்றி உலகத்திலிருக்கும் சகல குடும்பங்களுக்காகவும் உம்மை மன்றாடுகிறோம் .பலவீனர்களுக்கு பலமும், ஊனமுற்றோர்களுக்கு ஊன்றுகோலும் ,விதவைகளுக்கு ஆதரவும் ,அனாதைப் பிள்ளைகளுக்கு தஞ்சமுமாயிருக்கத் தயைபுரியும் .ஒவ்வொரு வீட்டிலும் நோயாளிகள் ,அவஸ்தைப்படுகிறவர்கள் தலைமாட்டில் தேவரீர் தாமே விழித்து காத்திருப்பீராக .
இயேசுவின் இரக்கமுள்ள திருஇருதயமே ! சிறு பிள்ளைகளை நீர் எவ்வளவோ பட்சத்தோடு நேசித்தரே , இந்த ஊரில் உள்ள சகல பிள்ளைகளையும் உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம் .அவர்களை ஆசீர்வதியும் ,அவர்களுடைய திருஇருதயத்தில் விசுவாசத்தையும் தெய்வபயத்தையும் வளரச் செய்யும் .சீவிய காலத்தில் அவர்களுக்கு அடைக்கலமாகவும் ,மரண சமயத்தில் ஆறுதலாகவும் இருக்கும்படி உம்மை மன்றாடுகிறோம் .
திவ்விய இயேசுவே ! முறைமுறையாய் உமது திரு சிநேகத்தில் சீவித்து மரித்து நித்திய காலமும் எங்கள் குடும்பம் முழுவதும் உம்மோடு இளைப்பாற கிருபை புரிந்தருளும் . - ஆமென் .
திருப்பாடல்கள் 91
திருப்பாடல்கள் 121
Join this channel to get access to perks:
/ @tamilbiblewisdom2022
Whatsapp Link- chat.whatsapp....
KZbin Link - / tamilbiblewisdom2022
Click on the above link and subscribe to Tamil Bible Wisdom Channel.
#இறைவார்த்தை#TAMILBIBLEREADING2022#TamilBibleWisdom
INSTAGRAM - / tamilbiblewisdom2022
FACEBOOK - www.facebook.c...
SPOTIFY open.spotify.c...
SUBSCRIBE TO THIS CHANNEL TO LISTEN TO TAMIL CATHOLIC DAILY BIBLE READINGS.
அன்றாட இறைவார்த்தையை கேட்க இந்த channel-லை subscribe செய்து கொள்ளவும்.
today bible reading in tamil
இயேசுவின் திருஇருதயத்திற்கு குடும்பத்தை ஒப்புக்கொடுக்கும் ஜெபம், இயேசுவின் திருஇருதய செபம், குடும்ப ஜெபம்,Yesuvin thiru iruthayathirku kudumpathai oppukkodukum jebam,Yesuvin thiru iruthaya sebam,
இயேசுவின் திருஇருதயத்திற்கு குடும்பத்தை ஒப்புக்கொடுக்கும் ஜெபம், இயேசுவின் திருஇருதய செபம், குடும்ப ஜெபம்,Yesuvin thiru iruthayathirku kudumpathai oppukkodukum jebam,Yesuvin thiru iruthaya sebam,Thiru Iruthaya Jebangal

Пікірлер: 91
@TamilBibleWisdom2022
@TamilBibleWisdom2022 19 сағат бұрын
மன்னிக்கவும் Tamil Bible Wisdom 2022 ல் தொடங்கப்பட்டது youtube.com/@christtheredeemer3404?si=29SeLlqOlKgqdWud
@chandrachandra6055
@chandrachandra6055 18 сағат бұрын
ஆண்டவரேசமுத்ராதேரேசா டானீயல் முன்று பி ல்லைகலைஆசீர் வதியுமம்மரீயெவாழ்க
@gamingchannelvlog5876
@gamingchannelvlog5876 18 сағат бұрын
மரியே வாழ்க மரியே வாழ்க இயேசுவே உமக்கு நன்றி 🌹🙏 ஆமென்.
@antonyxavier6277
@antonyxavier6277 17 сағат бұрын
மரியேவாழ்க❤ இயேசுவுக்கு புகழ்❤இறைவனுக்குநன்றி❤
@SunithaSelvamony
@SunithaSelvamony 17 сағат бұрын
ஆண்டவரே என் பாவம் மன்னியும் அப்பா குடும்பத்தில உள்ள எல்ல மக்கள்மீதும் இரக்கமய்யிரும் ஆண்டவரே வருமான மார்க்கம் தருக்க அப்பா
@sharanyesu4756
@sharanyesu4756 17 сағат бұрын
மரியே வாழ்க தாயே என்னை ஒருபோதும் கைவிடாதேயும்
@vanithafeliciaa6290
@vanithafeliciaa6290 16 сағат бұрын
அப்பா பிதாவே இந்த ஜெபம் பார்க்கிற அனைவரையும் ஆசிர்வதியும் அவர்களின் தேவைகளை நீரே அறிவீர் ஆமென்
@KannanKannan-qe7sy
@KannanKannan-qe7sy 15 сағат бұрын
❤❤😂🎉
@lathalatha-sq8gi
@lathalatha-sq8gi 17 сағат бұрын
எனது மகனுக்கு வேலை கிடைக்க ஜெபிக்கிறேன் இயேசப்பா
@theresagandhijames5280
@theresagandhijames5280 19 сағат бұрын
இயேசுவே ஆண்டவர் இயேசுவின் தாய் மரியா வாழ்க! இயேசுவே உமக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா ❤ ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆண்டும் எங்களை வழி நடத்தும் ஐயா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா ❤❤❤
@theresagandhijames5280
@theresagandhijames5280 19 сағат бұрын
தந்தையே விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ❤❤❤❤❤❤❤❤❤❤ உலகில் நடக்கும் போர்கள் இன்றே நிறுத்தப்பட்டு உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் ஐயா ❤❤❤❤❤
@MariaSelvam-n6x
@MariaSelvam-n6x 19 сағат бұрын
இயேச்சவுக்கு.புகழ்🙏🙏🙏
@valanarasivaz4014
@valanarasivaz4014 17 сағат бұрын
இறைவனுக்கு நன்றி ❤
@AnbuduraiVellanai
@AnbuduraiVellanai 17 сағат бұрын
Anbudurai vellanai @ Praise the Lord
@VimalaRajappan-x4n
@VimalaRajappan-x4n 19 сағат бұрын
என் மகனுக்கு வேலை கிடைக்க வேண்டி செபிக்கிறேன்
@kanisbethel3520
@kanisbethel3520 19 сағат бұрын
இயேசுவுக்கே புகழ்
@jothiprakasamkulandaivel3834
@jothiprakasamkulandaivel3834 17 сағат бұрын
அன்புடன் இருப்பேன்
@AnusahAnu
@AnusahAnu 18 сағат бұрын
Enn kanavatin kudijai maraka sium jesus enn kudulpanglaium aasivathium appa amen
@leelaedwin8905
@leelaedwin8905 18 сағат бұрын
Eshoye nanghalude sambhathikam eshoanugrahikkaname
@evanjalin2504
@evanjalin2504 15 сағат бұрын
Pls.....yesapoa....engal meedhu irukkamayirum.....nangala.....meedu yezha engalukku arulai thandharulum
@evanjalin2504
@evanjalin2504 15 сағат бұрын
En kudumbadhin meedhu irukkamayirum swamy.......veettu velai seekaram mudiyavum udhavi seiyum pidhave
@theresagandhijames5280
@theresagandhijames5280 19 сағат бұрын
இயேசுவின் தாய் மரியா வாழ்க இயேசுவே என் தம்பியின் மீது இரக்கமாயிரும் ஐயா என் அண்ணன் குடும்பத்தின் மீது இரக்கமாயிரும் ஐயா❤❤ ❤❤❤ அவர்கள் குடும்பத்தின் நிலைமை உயர்த்த வேண்டும் ஐயா ❤❤❤ அவர்கள் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட அவர்களுக்கு விரைவில் அமைதி தாருங்கள் அப்பா ❤❤
@MariaSelvam-n6x
@MariaSelvam-n6x 19 сағат бұрын
இயேசுக்குப்புகழ்🙏🙏🙏🙏🙏
@Josephine-w6u
@Josephine-w6u 15 сағат бұрын
Amen Amen Amen🙏🙏🙏🙏🙏 God bless you
@ignatiussahayam6130
@ignatiussahayam6130 18 сағат бұрын
Praise the lord Jesus.Ave Maria
@theresagandhijames5280
@theresagandhijames5280 19 сағат бұрын
இயேசுவே என் குடும்பத்தின் மீது இரக்கமாயிரும் ஐயா கடன் சுமையை விரைவில் நீங்க வேண்டும் ஐயா ❤❤ என் குடும்பத்தின் மீது இரக்கமாயிரும் ஐயா ❤❤❤❤என் கணவர் மீது இரக்கமாயிரும் ஐயா ❤❤❤ அவர் குடியினை ஆரம்பத்திலேயே விட்டு விட வேண்டும் ஐயா ❤❤ அவருக்கு சர்க்கரை நோயிலிருந்து பூரண சுகம் தந்து அவரைக் காத்து வழிநடத்தும் ஐயா ❤❤❤❤ என் குடும்பத்தின் மீது இரக்கமாயிரும் ஐயா ❤❤❤
@evanjalin2504
@evanjalin2504 15 сағат бұрын
en vazhkaikku nalla vali kattum yesuve......kastam mela mela vandhutte irukku ... Pls.... recover pannunga
@VimalaRajappan-x4n
@VimalaRajappan-x4n 19 сағат бұрын
என் மகனுக்கு படிப்புக்கு ஏற்ற நிரந்தர வேலை கிடைக்க செபியுங்கள். ஆமென அல்லேலூயா
@karmelaalex5208
@karmelaalex5208 16 сағат бұрын
Praise the Lord Amen 🙏🙏🙏🙏🙏🙏
@SheelaSheelarani-tk3ew
@SheelaSheelarani-tk3ew 16 сағат бұрын
Marupirapa kotuthathu nantriyasapa manithanal kutathathu thavanal kutum yasapa unkalaithan nampi erukan seelarai yasapa natathupoi unka suvisathai solla yanaku natai thanga yasapa thank you so much udanpirapa
@pushpasonith3497
@pushpasonith3497 14 сағат бұрын
Praise the lord
@sthurairatam1063
@sthurairatam1063 18 сағат бұрын
Amen hallelujah
@balakumarapritveen6927
@balakumarapritveen6927 19 сағат бұрын
Amen 🙏🙏🙏
@sharmilamartin2436
@sharmilamartin2436 18 сағат бұрын
Praise the lord jesus
@lourdhumary298
@lourdhumary298 17 сағат бұрын
இந்த தமிழ் பைபிள் சான லில் நான் தினமும் காலை ஜெபம் 2023 ல் இருந்து கேட்டு ஜெபம் செய்து நிறைய ஜெப ங்கள் என் மனத்தில் பதிந்து உள்ளன அதற்காக முதலில் கடவுளுக்கு நன்றி ,உங்களுக்கும் நன்றி
@TamilBibleWisdom2022
@TamilBibleWisdom2022 16 сағат бұрын
மன்னிக்கவும் Tamil Bible Wisdom 2022 ல் தொடங்கப்பட்டது
@Jenifer-t1c
@Jenifer-t1c 16 сағат бұрын
தினமும் காலையில் நான் எழுந்ததும் இந்த ஜெபத்தை பார்த்த பின்புதான் எனக்கு அன்றைய நாள் முழுமை ஆகின்றது. உங்களுக்கு நன்றி சகோதரி. ஆமென் மரியே வாழ்க
@jothiprakasamkulandaivel3834
@jothiprakasamkulandaivel3834 17 сағат бұрын
என் பிள்ளைகளு விரைவில் திருமணம் நடக்க ஜெபிக்கின்றேன்
@user-zy9km8zc8j
@user-zy9km8zc8j 18 сағат бұрын
Amen Amen Amen 🙏
@maryirudayaraj3378
@maryirudayaraj3378 15 сағат бұрын
Maranatha 🙏🏼❤️🙏🏼
@AlshyamalaMary
@AlshyamalaMary 16 сағат бұрын
Andavara varthai naval suvaika katru thandathuku nandri mafam
@jerlinjudejerlinjude6227
@jerlinjudejerlinjude6227 19 сағат бұрын
Amen
@maryirudayaraj3378
@maryirudayaraj3378 15 сағат бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@RonimuseAster
@RonimuseAster 16 сағат бұрын
10,11,12,படிக்கிறபிள்ளைகள்பரீட்சையில்நல்லமதிப்பெண்கள்எடுக்கஜெபியுங்கள்ஆமென்
@evanjalin2504
@evanjalin2504 15 сағат бұрын
I feel really feel good for this prayer.......
@sharmilamartin2436
@sharmilamartin2436 18 сағат бұрын
Pray for baby blessings for all..
@devanand2932
@devanand2932 19 сағат бұрын
A ve maria amen
@divyamala155
@divyamala155 17 сағат бұрын
Court poganum romba payama irrukku pls Jesus avar manasu maranum kumaran mala seranum paster yannaku prayer pannunga pls kumaran mala seranum paster yannaku prayer pannunga avar divorce kekkuraru yannaku phone pannanum yessappa ya kuda sernthu valanum pls Jesus avar manasu maranum
@SuganthiChandra
@SuganthiChandra 11 сағат бұрын
Praise the Lord, God today Bible words nd prayer vry nice God😂😅fr our family god this Bible📖👼 word. Thnk you sister fr ur prayer nd nice god words. My age 62,we family suffering vry lot sister (finance, own house, my daughter is not having job) pray fr us sister. 😭😭😭
@Prasanna_na
@Prasanna_na 18 сағат бұрын
God bless you ❤❤❤
@jesihema3813
@jesihema3813 15 сағат бұрын
Thooga mathirail irunthu viduthalai kidaika Prayer pannunka
@theresagandhijames5280
@theresagandhijames5280 19 сағат бұрын
தந்தையே விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ❤❤❤❤❤❤❤❤❤❤ உலகில் நடக்கும் போர்கள் இன்றே நிறுத்தப்பட்டு உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் ஐயா ❤❤❤❤❤
@theresagandhijames5280
@theresagandhijames5280 19 сағат бұрын
இயேசுவே ஆண்டவர் இயேசுவின் தாய் மரியா வாழ்க! இயேசுவே உமக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா ❤ ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆண்டும் எங்களை வழி நடத்தும் ஐயா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா ❤❤❤
@theresagandhijames5280
@theresagandhijames5280 19 сағат бұрын
இயேசுவின் தாய் மரியா வாழ்க இயேசுவே என் தம்பியின் மீது இரக்கமாயிரும் ஐயா என் அண்ணன் குடும்பத்தின் மீது இரக்கமாயிரும் ஐயா❤❤ ❤❤❤ அவர்கள் குடும்பத்தின் நிலைமை உயர்த்த வேண்டும் ஐயா ❤❤❤ அவர்கள் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட அவர்களுக்கு விரைவில் அமைதி தாருங்கள் அப்பா ❤❤
@theresagandhijames5280
@theresagandhijames5280 19 сағат бұрын
இயேசுவே என் குடும்பத்தின் மீது இரக்கமாயிரும் ஐயா கடன் சுமையை விரைவில் நீங்க வேண்டும் ஐயா ❤❤ என் குடும்பத்தின் மீது இரக்கமாயிரும் ஐயா ❤❤❤❤என் கணவர் மீது இரக்கமாயிரும் ஐயா ❤❤❤ அவர் குடியினை ஆரம்பத்திலேயே விட்டு விட வேண்டும் ஐயா ❤❤ அவருக்கு சர்க்கரை நோயிலிருந்து பூரண சுகம் தந்து அவரைக் காத்து வழிநடத்தும் ஐயா ❤❤❤❤ என் குடும்பத்தின் மீது இரக்கமாயிரும் ஐயா ❤❤❤
@evanjalin2504
@evanjalin2504 15 сағат бұрын
en vazhkaikku nalla vali kattum yesuve......kastam mela mela vandhutte irukku ... Pls.... recover pannunga
@apinky364
@apinky364 16 сағат бұрын
Praise the lord
@jamesjames7647
@jamesjames7647 16 сағат бұрын
Praise the Lord Amen 🙏
@RojaMary-h1s
@RojaMary-h1s 16 сағат бұрын
Praise the lord 🙏🙏

@cjayasekar7307
@cjayasekar7307 18 сағат бұрын
Amen 🙏
@vivinseeju2632
@vivinseeju2632 17 сағат бұрын
Praise the lord 🙏
Incredible: Teacher builds airplane to teach kids behavior! #shorts
00:32
Fabiosa Stories
Рет қаралды 12 МЛН
ЭТО НАСТОЯЩАЯ МАГИЯ😬😬😬
00:19
Chapitosiki
Рет қаралды 3,8 МЛН
குடும்ப ஆசீர்வாத நேரம் | Kudumba Asirvatha Neram | October 07, 2024
29:47
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 45 М.