கட்டாயம் பாருங்க 🛑 Bangalore Majestic Busstand Real face Exposed | Edison vlogs Tamil

  Рет қаралды 595,205

Edison Vlogs Tamil

Edison Vlogs Tamil

Күн бұрын

Пікірлер: 717
@Kudkamandak
@Kudkamandak 9 ай бұрын
தம்பி நீங்க விழிப்புணர்வு வீடியோ போடுறீங்க அருமை இதே நீங்கள் செய்யுங்கள் அதை மக்களுக்கு ரொம்ப ஒரு பிரயோஜனமாக இருக்கும் எல்லா ஊர்களிலும் சரி எல்லா மாவட்டங்களிலும் சரி இந்த மாதிரி உண்மையை எடுத்து சொல்லுங்கள்
@Arun_3883
@Arun_3883 9 ай бұрын
Nee thaaan bold a panra macha 🔥🔥🔥💪💪💪
@cinemalover1390
@cinemalover1390 9 ай бұрын
சரியாக சொன்னீர்கள் தினமும் இதே போல் நடக்கிறது அங்கே போலீஸ்காரன் உறுதுணையாக இருக்கிறான் பாதி கமிஷன் போகிறது அவர்களுக்கு
@sanjayraj7038
@sanjayraj7038 9 ай бұрын
உங்கள் பாதுகாப்பும் முக்கியம் சகோ
@allabakashallabakash9996
@allabakashallabakash9996 9 ай бұрын
Mejestic Police கான்ஸ்டேபிள் ஒரு நாள் வருமானம் எவ்வளவு தெரியூமா ?? நடைபாதை வியபாரிகள் வசூல் எவ்வளவு தெரியூமா ? Other state number Bike car வசூல் எவ்வளவு தெரியூமா ? காவலர்கள் எந்த அமைச்சர் உறவுகள் தெரியூமா ? பெங்களுர்ல பணி செய்ய சிறிய காவலர்களும் சொத்து பத்து வித்து எத்தனை பேர் டிரான்ஸ்பர் வாங்கி வராங்க தெரியூமா ??? எல்லாம் வேட்டையாட தான்...ஓரே ஒரு நாள் பெங்களுர் போலீஸ் வீட்டுக்கு போகும் போது எவ்வளவு பாக்கெட்லியூம் பாங்க்லேயூம் எவ்வளவு ₹ கொண்டு போராங்க பார். அரசியலை விட மிக வேகமாக சம்பாதிக்கும் கூட்டம் அது..!!!
@suganyar9087
@suganyar9087 9 ай бұрын
Theriyuma theriyuma nu kekuraney thavara solla matraney
@mchandrashekhar4043
@mchandrashekhar4043 9 ай бұрын
Thiruttu Toy Olinga Police karanga
@babloobabloo3711
@babloobabloo3711 9 ай бұрын
Indha banglore karanungadhan bro Goa layum poi ipdi adichi kaasa pudungaranga makkal kita police full support bro.
@srikutties1522
@srikutties1522 9 ай бұрын
Puthusa Bangalore poravangaluku ithu romba useful pathiv thank you
@jenniferjackson8894
@jenniferjackson8894 9 ай бұрын
Many times I had bad experiences. Thanks for the awareness. They need to have cameras and drones to monitor and catch these culprits.
@ArunAdki9936
@ArunAdki9936 9 ай бұрын
நானும் பெங்களூரு பணியில் இருக்கும் போது இந்த பகுதியில் இது போன்று அதிகம் நடக்கும். இந்த வீடியோ உண்மை 😑😑😑
@Typing332
@Typing332 7 ай бұрын
Real bro??
@barathymuthu1475
@barathymuthu1475 9 ай бұрын
சேலம் பேருந்து நிலையம் மிகவும் மோசம் அங்கே போய் நிலவரத்தை கூறவும் அண்ணா
@PearlprincessEla
@PearlprincessEla 9 ай бұрын
Salem junction also...😐
@Suresh...Edappadi
@Suresh...Edappadi 9 ай бұрын
Poduga bro 🤝
@Suresh...Edappadi
@Suresh...Edappadi 9 ай бұрын
Salem bus stand la poi oru video poduga bro 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
@DharunDinesh
@DharunDinesh 9 ай бұрын
நானும் சேலம் தன் அங்க ஒரு வீடியோ உங்களால முடிஞ்சா போட்டு பாருங்க ப்ரோ 😂😂
@blackpearlv3744
@blackpearlv3744 9 ай бұрын
Ama bro
@RajaRaja-mh1qc
@RajaRaja-mh1qc 9 ай бұрын
சூப்பர் ப்ரோ நானும் பெங்களூர் போயிருக்கேன் மெஜஸ்டிக் பஸ் ஸ்டாண்ட்ல நான் ஒரு ஒர்க்கு விஷயமா அங்க போய் இருக்கேன் பட் எனக்கு எதுவும் அந்த மாதிரி நடக்கல பட் இதை பார்க்கும் போது உண்மையாவே கொஞ்சம் திரில்லிங்காக பயமாகவும் தான் இருக்கு பட் எல்லாரும் ஷேப்பா போய் சேப்பா வரணும்னு நான் கேட்டுக்கிறேன்....
@typicaltamilan4578
@typicaltamilan4578 9 ай бұрын
Ithu fake video nanba😂😂😂 ellam setup than😂
@jaganathand35
@jaganathand35 9 ай бұрын
​@@typicaltamilan4578 tharkuri, i have seen it since 2010 and it's still happening.. if u don't trust go to majestic subway , you will see main picture
@SureshKumar-gc8wl
@SureshKumar-gc8wl 9 ай бұрын
You’re say 100% correct bro, great job.
@edisonvlogstamil6517
@edisonvlogstamil6517 9 ай бұрын
Thanks bro
@ChiefEngineer-rd9xn
@ChiefEngineer-rd9xn Ай бұрын
Well done bro good awareness You have then more risk to cover this Keep going your services I will try my level best to meet the concern authorities in Bangalore to stop this type of activities Since i from Bangalore I will keep posting
@sarathi9472
@sarathi9472 9 ай бұрын
நண்பா நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை நான் அங்கு தான் இருக்கிறேன். ரொம்ப ரொம்ப Danger ❌❌❌ Place Majestic Bus Stand
@AKFourteen
@AKFourteen 9 ай бұрын
இதுக்கு தலைவரே அந்த ஊரு போலீஸ்காரங்க தான் மிகப்பெரிய பிராடு கர்நாடக போலீஸ்
@வீட்டில்-சமைப்பதே-சிறந்தது-ok
@வீட்டில்-சமைப்பதே-சிறந்தது-ok 9 ай бұрын
மாடித்தோட்டம் மற்றும் வீட்டு சமையல் உணவு சிறந்ததுTerrace gardening and home cooking food the best🎉
@oulag
@oulag 9 ай бұрын
Nice coverage bro...please keep it up!
@prashanthreddy4664
@prashanthreddy4664 9 ай бұрын
Bro i am from bangaluru i have seen many incidents like this even police have share in it. Be careful when your traveling alone 👍
@Justin2cu
@Justin2cu 9 ай бұрын
City Police Administration should take strict and straightforward actions at least now.
@vinodphilip8714
@vinodphilip8714 9 ай бұрын
Chennai is very safe ?
@Justin2cu
@Justin2cu 9 ай бұрын
Don't be childish.@@vinodphilip8714
@cartoonbaby5711
@cartoonbaby5711 8 ай бұрын
​@@vinodphilip8714 itha compare panu pothu evalo safe
@solomohanyt303
@solomohanyt303 9 ай бұрын
This true last 4 week i will travel in bangalore - majestic and peenya and Mysure and most dangerous location of out of bangalore (Bangalore to shivmoga) between location / last two week before shivmoga to bangalore night traveling time two person night 12 o clock busla enga aduchitanga (hit) enu thariyuma kannada language pasalanu... Very worst people in the karnataka, bus la vantha makalum kakala /night rounds police la complaint kudutha kandukavum illa / drivers avangal oda vitutanga very worst people seeing my life
@selva66
@selva66 9 ай бұрын
Last week I came across majestic bus stand all the above mentioned in this videos is true......
@nsyedirfan
@nsyedirfan 9 ай бұрын
Bro next month Bengaluru family trip plan panirukom majestic pakathulathan room book paniruken. Familyoda porathuku safe ah illaya bro?
@selva66
@selva66 9 ай бұрын
@@nsyedirfan bro majestic bus stand is not more safe otherwise no problem using metro or car is best choice enna irranthalum namma idatha vittu innoru eadathuku poram so always be safe happy journey
@nsyedirfan
@nsyedirfan 9 ай бұрын
@@selva66 thank you bro 🙏
@dtdheena7
@dtdheena7 9 ай бұрын
If you know kannada or hindi its so safe you can make fun unlimited bro​else unsecured city for Tamilan bro Andha Devidya pullanga Tamilana kandathaan Gond aavanunga bro take care @@nsyedirfan
@endhapoochandi4336
@endhapoochandi4336 9 ай бұрын
Govt action yedukkum varai share seyyavum. Unmai dhaan nanba stay safe
@arunlinjul681
@arunlinjul681 9 ай бұрын
Edison you are a wonderful GOD'S GIFT in Tamilnadu. I like your VALUABLE SOCIAL SERVICE. TAKE CARE, BYE NOW. I WISH YOUR GOOD PARENTS.
@C2B_TAMIL_KUWAIT
@C2B_TAMIL_KUWAIT 9 ай бұрын
சூப்பர் ப்ரோ எனக்கே இப்போ தான் தெரியுது 😲👍
@chandarsekar7734
@chandarsekar7734 9 ай бұрын
அங்க நடப்பதை போலீசார் சரியாக கண்டு கொள்ளவில்லை என்றால் கண்டிப்பா அங்க அடிக்கிறதுல பாதி போலீசாருக்கு நன்றி நண்பா இந்த வீடியோ மூலம் தெளிவுபடுத்துவதற்கு நன்றி நண்பா
@edisonvlogstamil6517
@edisonvlogstamil6517 9 ай бұрын
Thanks bro
@ammukutty22900
@ammukutty22900 9 ай бұрын
Nega banglore city market to Avene road transgendeer more robbery people must more talent ​@@edisonvlogstamil6517
@rajeshs3887
@rajeshs3887 9 ай бұрын
❤❤❤
@sathishbabu5262
@sathishbabu5262 9 ай бұрын
Bro you should make video of Chennai Central also...same incidents happens
@ReshmaA-s8v
@ReshmaA-s8v 4 ай бұрын
Ama bro.... Nanum tamilnadu inka nainga sila sari ila.. Masha allah super bro❤
@UdhayaKumar-sr7yc
@UdhayaKumar-sr7yc 9 ай бұрын
தல அந்த பஸ் ஸ்டாண்ட் இந்தியாவோட ஒரு அபாயம் இடம் சொல்லலாம்☠️😢
@Justin2cu
@Justin2cu 9 ай бұрын
ஆமாம்.
@Ramu-k8x6m
@Ramu-k8x6m 8 ай бұрын
அப்புறம் எப்படி பெங்களூர் செம்ம city அப்படி இப்படி னு புகழ் றானுங்க இதை எல்லாம் எவனும் இதுவரை சொன்னதில்லை. என்ன ஊர் யா அது.
@jayasuryajaya1250
@jayasuryajaya1250 8 ай бұрын
Bengaluru Majestic 😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
@Mr.bond_0007
@Mr.bond_0007 9 ай бұрын
Bro good job Help for people ❤
@sivasakthivarmakalai
@sivasakthivarmakalai 9 ай бұрын
எந்த இடத்துக்கு பயணம் செய்தாலும் அந்த மொழியிலேயே பேசுவது நல்லது அவ்வாறு பேசும் பட்சத்தில் உங்களிடத்தில் நெருங்குவது கடினம்
@sarathsarath7600
@sarathsarath7600 9 ай бұрын
நாளை மறுநாள்... Bangladesh.... Povaru...... பெங்கலி மொழி பேசமுடியுமா.....
@madhanj3245
@madhanj3245 9 ай бұрын
😂😂😂😂😂😂😂😂​@@sarathsarath7600
@urimai_kural
@urimai_kural 9 ай бұрын
KZbin belongs to english persons ,. Comment in english and avoid tamil
@OldGoldDelearDindigul
@OldGoldDelearDindigul 9 ай бұрын
அனைவருக்கும் அனைத்து மொழிகளும் எப்படி தெரியும்....சகோ
@selvamchinnathambi4166
@selvamchinnathambi4166 9 ай бұрын
Ada paithiyam
@ShankarKaran-p6n
@ShankarKaran-p6n 8 ай бұрын
Bro. Very important information to those who travel to other states not knowing local language
@johnv8270
@johnv8270 3 ай бұрын
இது 💯 உண்மை எனக்கும் இது மாதிரி 2004 லேயே நடந்திருக்கு போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தும் ஒரு பிரயோஜனமும் இல்லை பணமும் பொருளும் இழந்தது தான் மிச்சம்
@maheshwarikuppuswamy1301
@maheshwarikuppuswamy1301 9 ай бұрын
நல்ல விழிப்புணர் வு உண்மை வீடியோ 😮 நானும் பெங்களூரில் தான் இருக்கிறேன்
@ArthiRamesh306
@ArthiRamesh306 9 ай бұрын
I'm in Banglore . But thanks for your awareness 😊
@thiruthiru2696
@thiruthiru2696 9 ай бұрын
அருமையான பதிவு தம்பி வாழ்த்துக்கள்❤
@Saro2829
@Saro2829 9 ай бұрын
Semma video brother really amazing. Thanks you ❤❤
@praveenkumar.s6849
@praveenkumar.s6849 7 ай бұрын
Bro nice screen play, camera work, script, direction, Acting.
@bangkoksisters4828
@bangkoksisters4828 9 ай бұрын
Very good such videos should be promoted.. great job guys we know all this story..
@Dostro24
@Dostro24 9 ай бұрын
Bro na neariya vaatti Bangalore poirukka ahna na thappichitta idha maadhiri na paakala bro
@vengateshanelangovengatesh6639
@vengateshanelangovengatesh6639 8 ай бұрын
உங்களுடைய எதார்த்தமான கானொலிக்கு வாழ்த்துகள் 🙏
@Jagan-v2f
@Jagan-v2f 3 ай бұрын
Make Satellite Bus Stand video in Bangalore it is also more scam and good job for making Majestic bus stand video👍
@prakashkumar-jd8ey
@prakashkumar-jd8ey 9 ай бұрын
Thank you for this awareness video ❤
@kavithap9147
@kavithap9147 9 ай бұрын
Omg nobody can do this video so boldly ….Edison ur awesome
@emtylifeithunammachannel1024
@emtylifeithunammachannel1024 9 ай бұрын
சகோ நான் தினமும் அதே வழியில் தான் வேலைக் போகிறேன், என்னுடைய வீடும் பக்கத்தில் தான் உள்ளது இதுமாதிரி ஒரு நாளும் நடந்தது இல்லை ஆனால் அந்த பெண்கள் அதிக பேர் அழைப்பது உண்டு
@rifayafirdhous6021
@rifayafirdhous6021 9 ай бұрын
Yow pesanum nu ethavathu comment pannathu avar soldrathu unmaithan ellamum nadakuthu ne poi oru 10mins bus yerama suthi paaru terium
@BhanuPriya-o5y
@BhanuPriya-o5y Ай бұрын
Entha. Oorlathaan. Thirudargal. Illa. Unga. Oor. Mattum. Ozunga. Piragu. Etharkuda. Bangalore. Ku. Vanthu. Saavreenga. Thamilargaluku. Vaaikoluppu. Athigam. Okvaa.
@ThulasiMani-ow2rq
@ThulasiMani-ow2rq 9 ай бұрын
இந்த மாதிரி நான் நிறைய அனுபவப்பட்டு இருக்கானா பெங்களூர் மெஜஸ்டிக் ல ஆட்டோக்காரங்க ரொம்ப மோசம் பண்ணுவாங்க
@sankarseenivasan8177
@sankarseenivasan8177 5 ай бұрын
ஆமாம்
@dtdheena7
@dtdheena7 3 ай бұрын
நா ஆட்டோ டிரைவர் அசிங்கமா திட்டுறேன் அடிச்சிருக்கேன் சகோ
@KrishnaKrishna-mm3he
@KrishnaKrishna-mm3he 9 ай бұрын
i am travelling daily bro you are right there are so many 420 guys😢 i walk very fast if i am solo
@ChennaiVibes-ef9vg
@ChennaiVibes-ef9vg 9 ай бұрын
Super brave job Thambi. Keep rocking
@RajaRajaRajendran.n
@RajaRajaRajendran.n 9 ай бұрын
சிறிய வயதான லும், திறமை, சமூக அக்கறை நிறைய உள்ள து,😂
@mnaveenkumar6669
@mnaveenkumar6669 9 ай бұрын
Useful for everyone, post more info like these
@rinshadpavi922
@rinshadpavi922 9 ай бұрын
Good job and awareness 👏👍
@maykannankannan3268
@maykannankannan3268 9 ай бұрын
அடுத்த pattaya Karnataka வா நீங்க போரருட்டே சிறப்பான தனி வழி தா 🌹👌
@mastercooking57
@mastercooking57 9 ай бұрын
பெங்களூர் ரொம்ப மோசடி நடக்கும் 2007 நான் பட்ட கஷ்டம் ஞாபகம் வருது சும்மா விட மாட்டேன்நுவ திருடன் அநேகம்
@ashokanashok.r8942
@ashokanashok.r8942 9 ай бұрын
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி நண்பரே
@Suresh...Edappadi
@Suresh...Edappadi 9 ай бұрын
Salem bus stand.....oru video 📸 poduga bro.....📸 📸📸 📸📸📸 📸📸📸 📸📸📸
@krishnarasappan7317
@krishnarasappan7317 9 ай бұрын
Ungaluku yenna nadanchunu sollunga nanum salem than
@thayaparanaruppillai4734
@thayaparanaruppillai4734 15 күн бұрын
Auto gays
@davidgeorgesamuel2194
@davidgeorgesamuel2194 9 ай бұрын
Edison does great work.. continue..
@posadikemani9442
@posadikemani9442 9 ай бұрын
Law and order dept or scam dept. thanks bro good social service. So much risk u have taken. Hats off to you r channel
@rajsavari9129
@rajsavari9129 9 ай бұрын
Good important news.. Weldon... Brother... 👌👌👌👌👌👌
@raventhraventh1508
@raventhraventh1508 9 ай бұрын
Great Work.. Big Salute to you and your team👏👏👏
@ssermalaiS
@ssermalaiS 7 ай бұрын
நன்றி ப்ரோ தகவல்🎉🎉
@f.sjoyce646
@f.sjoyce646 9 ай бұрын
It is such a beautiful constructed place, it is very busy and crowded place... there are low degree people make ways for them. It really open haunted ,as Bangaloren I took time it took time for me to heal. I think they can see people who are new to the city or that place. You need alerted mindset when you are in that place. If you are new let some one accompany you.
@anbuvlogs4576
@anbuvlogs4576 9 ай бұрын
சூப்பர் நண்பா நல்ல வீடியோ ❤
@nallamani5689
@nallamani5689 7 ай бұрын
Naa Think Panna Mariye 99% Correct Asapattu Poi ippadi Nadakudhu Bro
@nAarp
@nAarp 9 ай бұрын
இந்தியா வர வர.ரொம்ப மோசமாகுது😢😢😢😢
@அறிவழகன்11899
@அறிவழகன்11899 Ай бұрын
வட இந்தியர்கள் இங்கு வருவதால் தான் இங்க பரச்னை
@karthickbala5926
@karthickbala5926 9 ай бұрын
உங்களுக்கு உதவி தேவைப்பட்டால்... அங்கு இராணுவத்தில் பணிபுரிபவர்கள் அதிகம் வந்து செல்வார்கள் அவர்களிடம் உதவி கேளுங்கள். நிச்சியம் உதவி செய்வார்கள்
@wanderlustwarriors7708
@wanderlustwarriors7708 9 ай бұрын
😂
@NAVEENN-gu8ru
@NAVEENN-gu8ru 9 ай бұрын
Madras engineering regiment 🤘✨💪
@seenuseenu-yz3ry
@seenuseenu-yz3ry 9 ай бұрын
Yes bro pakka nijam tha 18 yer sa waich pannra tack care to all dangerous place in bangalore
@aatharuff2687
@aatharuff2687 3 ай бұрын
Correct brw entayum phone keattanga tharalanu sonna odanea apo gpay ulla podanu solli en account la irunthu 10000 avanga account ku mathikitanga brw nanu ooruku poganum nu urgent la complain yeathumea kudukama ooruku vantean brw😥
@cinemalover1390
@cinemalover1390 9 ай бұрын
இதேபோல் ஜனங்கள் கூடும் பகுதிகளில் அதிகம் நடக்கிறது பொதுமக்கள் அதிக கவனம் தேவை
@magalchimedia
@magalchimedia 9 ай бұрын
லட்சக்கணக்கான மக்கள் வந்து போகும் இடம் அப்படி இப்படி தான் இருக்கும் இப்போது அப்படி எதுவும் கிடையாது
@tamilkumar5626
@tamilkumar5626 9 ай бұрын
Yes ஆமாங்க நான் மாசத்துக்கு நாலு தடவை போறேன் அங்க அவரு சொல்ற மாதிரி எல்லாமே இருக்குது ஆனா இதுவரை எனக்கு அப்படி நடந்தது இல்ல நாம கரெக்டா இருந்தா பிரச்சனையே இல்லை நீங்களா ஆரம்பிச்சா மட்டும் தான் அங்க பிரச்சனையே
@sathyamhere
@sathyamhere 7 ай бұрын
Last month i came from majestic with my family at late night.. Gud that i didn't gine through like this.. My train cancelled.. J dont know one gud hearted auto driver took me to lal bagh junction instead of majestic.. May be just because of this.
@vinukumar1675
@vinukumar1675 6 ай бұрын
I'm from Bangalore daily I'm traveling majestic 😂😂
@itsabi97
@itsabi97 9 ай бұрын
Eppadi bro, you Guy's are amazing, Courageous
@mstudio752
@mstudio752 7 ай бұрын
எல்லாம் கூட்டு களவாணி கபோதிகள்... இந்திய அரசியல் கட்டமைப்பு... சட்டம் ஒழுங்கு மோசமாகி வருகிறது 😢😢
@yuvarajsaravanan7666
@yuvarajsaravanan7666 9 ай бұрын
Bgm samma bro send pannu bro
@alwyyn
@alwyyn 9 ай бұрын
2017 la ennoda purse ah pickpocket adichutanunga🥲😥
@kathiravanthangavel6729
@kathiravanthangavel6729 9 ай бұрын
உங்கள் விழிப்புணர்வு பதிவுக்கு மிக்க நன்றி சகோதரா
@Sidiq12
@Sidiq12 9 ай бұрын
Brother You are really great 🎉🎉🎉🎉🎉🎉🎉
@edisonvlogstamil6517
@edisonvlogstamil6517 9 ай бұрын
Thanks bro
@dolink8901
@dolink8901 9 ай бұрын
Good job bro keep going tc bro 🙌
@sakthivel.thangavel.4133
@sakthivel.thangavel.4133 Ай бұрын
Govt should take action but govt keen observer their political team
@AsalAshok777
@AsalAshok777 8 ай бұрын
Hi bro 30:04:24 night 11 O clock my mama 3lks lose Bengaluru bus stand la 4 robberies 😢😢😢
@srikiv17
@srikiv17 9 ай бұрын
Majority of the bus stands, same situation. Koyambedu also same situation (prostitution).
@sureshvasudevan2187
@sureshvasudevan2187 7 ай бұрын
இந்த walkover மேல் நடந்து போகாதீங்க.better auto வில் போங்க. திருநங்கைகள் தொல்லை அதிகம்
@Justin2cu
@Justin2cu 9 ай бұрын
நானும் 18 வருடங்களாக பார்க்கிறேன். இப்படித் தான் இருக்கு பெங்களூர். என்ன காவல்துறை நிர்வாகமோ. ஊழலும் லஞ்சமும் City Police Administration should take strict and straightforward actions at least now.
@vickyravi7689
@vickyravi7689 9 ай бұрын
Bro Salem bus stand video potuga
@SivaRanjani-pv7et
@SivaRanjani-pv7et 9 ай бұрын
Hi Anna intha Place Naraya Kannada vlogs potrukanga avangale Rompa kasta pattu potrupanga but nenga epti ivala thairiyama language theriyama vanthu poturinga therila vera level Tamil la first nengathan potrukinga
@Aries_19
@Aries_19 9 ай бұрын
Yeha bro ur crt semma bro . Actually this most ever dangerous place in Bangalore
@FAITHREVIVALMINISTRYCOSPEL
@FAITHREVIVALMINISTRYCOSPEL 9 ай бұрын
Super thambi thank you ❤❤❤
@barathymuthu1475
@barathymuthu1475 9 ай бұрын
Salem bus stand um safe illa bro very worst
@Munna-123nano
@Munna-123nano 9 ай бұрын
Evaru tamilnadu ah vittu banglore ku poitaru😂😂 u r crrct dude salem really worst evaru anga povara avalunga chumma vitruvalungala😤 atha poga yosikuranga
@barathymuthu1475
@barathymuthu1475 9 ай бұрын
@@Munna-123nano 😂🤣
@vinodphilip8714
@vinodphilip8714 9 ай бұрын
Can make video of this place
@kamals6624
@kamals6624 9 ай бұрын
How much for one night😢😢
@barathymuthu1475
@barathymuthu1475 9 ай бұрын
@@kamals6624 nee Enna gaaji ah bro romba 😂🤣
@praneshram6068
@praneshram6068 9 ай бұрын
Nice content bro...🤙✌️
@Smf524
@Smf524 9 ай бұрын
100 சதவீதம் உண்மை எனக்கு தெறிந்து 15 வருடம்மாக இப்படிதான் இருக்கு பெங்களூர் பஸ்டாண்டு
@yokesh_765
@yokesh_765 9 ай бұрын
கன்னடாகாரங்க பாகிஸ்தான் காரங்க மாதிரி தமிழர்களை டிரீட் பண்ணுவாங்க.
@rameshanand3750
@rameshanand3750 5 ай бұрын
Unna magestic la treat pannrudu kannadakkaran kidaiyadu ade Pakistan muslimkkaran than Anga irukkum musim vyapparam pannum Muslim dhan
@amigo4558
@amigo4558 7 ай бұрын
எந்த பெண்களையும் ரோட்டில் பார்க்காதீர்கள்.‌ மொழி தெரியாத இடத்தில் கூடிய மட்டும் தனியாகப் போவதைத் தவிர்க்கவும்.
@Benkibenki-
@Benkibenki- 7 ай бұрын
Very good, well done 🎉❤😂
@RupeshSamurai258
@RupeshSamurai258 9 ай бұрын
Bangalore majestic railway station enkau ipdi nadanthu iruku bro.. same like kaas illanu kaetanga odaney wallet edukum pothu ennoda wallet eduthuitu odietanga
@Rat6tt9hggjhhg
@Rat6tt9hggjhhg 8 ай бұрын
Broo Naanum Yemanthuruken bro KSR Bangalore Railway station la Mobile adichitanka 23.March.2024 intha year ooruku varumnu station la steps la okanthu move aagiduchi slow ah pokum podhu kakka muttaila adicha mathiriye adichanka erangiten slow ah pochinu kettathuku 5000 amount kuduthudu mobile vangikonu aprm enoda Bangalore frds ku call pannunka arrange pannuvanka kudutharenu sonenn avankale enoda phone la call pannanka speaker la pottanka pesunen amount thavira Vera yentha question ku answer Panna vidala Kai la Periya kuchi vachi adichanka then en frd location sollu na vanthu kudutharenu sonnan kekkala aprm mobile kudukkama poitanka, then enum konjm kevalama oru sambavam nadanthuchi athalam sonna romba thappa poidum worst behavior ah nadanthukitanka, next day naa Malleshwaram police station la complaint kuduthen naa 3 month than EMI kattiruken veetuku therincha manasu kasta paduvankanu Election Ku oooruku pola kadaisila may 1 station la irunthu call vanthuchi Unga mobile Andhra la irukku nu epo sir return kedaikkumnu ketathuku mobile vanguna bill Mattum anupunka nu sonnaru next 1 hours la anupiten billu next sonna mathrii may 3 mobile station ku vanthuruchu nu photos eduthu oru WhatsApp number solli athukku photos anupunanka aprm Rendu naal la poi vangiten athukku 2000 kaasu kettanka kuduthudu vangiten, enoda nalla neram Mobile March 23 tholanchappa iruntha athe temper glass erunthuruchi Athan naa yenna pannirukenu therila nallatha engaiyo yaaru yaaru Kai pattu en Kai kke return vanthurukku But full happy ipo... Thanks Prashanth sir from Malleshwaram police station sir... ❤ Guys yaarum thaniya single ah poi maatikkathinka Romba mosamana area Bangalore...
@thiruvalluvar5731
@thiruvalluvar5731 9 ай бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா
@kimyangKo
@kimyangKo 9 ай бұрын
Nungambakkam valluvar kottam , t nagar vani mahal lam night 10.30 ku mela red light area va mariduthu 9 nthunga thola thangala
@johnlouiss678
@johnlouiss678 9 ай бұрын
Good information super bro ❤❤
@edisonvlogstamil6517
@edisonvlogstamil6517 9 ай бұрын
Thanks bro
@Harshasai_armyy
@Harshasai_armyy 8 ай бұрын
you earned new subscriber bro❤
@edisonvlogstamil6517
@edisonvlogstamil6517 8 ай бұрын
Welcome
@sasins1551
@sasins1551 3 ай бұрын
Yes crt 💯 nanum naraya patruka 😢
@muthukaruppan30
@muthukaruppan30 6 ай бұрын
Bro. Majestic tha ipadi irukum ah illa bangalore cant, yesvantpur anga epadi irukum. Na yesvantpur poga proan. First time pora. ????
@JILLAAVI
@JILLAAVI 9 ай бұрын
Yes bro am from Bangalore 😢 What u told 💯 Right..But appreciated for your boldness.. But pathubbro danger area 😢
@santhoshsanthu661
@santhoshsanthu661 9 ай бұрын
This is true be aware guy's I'm Bangalorion
@sakthivel-cp4ux
@sakthivel-cp4ux 9 ай бұрын
Very useful video for all 😊
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН