கமன் படித்துக் கொண்டே வீடியோ பார்க்கும் சங்கத்தின் சார்பாக ஒரு லைக்
@balachandermusic380110 ай бұрын
Nanum than
@KarthikaK-fs7cr9 ай бұрын
Ss
@saravanakumar61367 ай бұрын
Yes
@chadrasekar19927 ай бұрын
Yes
@என்னைதொடுசொர்க்கம்உனக்கு4 ай бұрын
Hi
@தோழனின்தோழிநான் Жыл бұрын
இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பார்த்துவிட்டு இந்த எபிசோடை பார்ப்பவர்கள் லைக் செய்யவும்😂😂😂😂😂
@UthayaUthaya-m3v Жыл бұрын
Me bro ippathan pathuttu vanthan😂😂
@sanjaysekar191 Жыл бұрын
Jus now bro
@Nivi_ulagam Жыл бұрын
Nanu ipotha pathutu vanthan 😂😂🤭🤭🤝🙌
@UthayaUthaya-m3v Жыл бұрын
@@Nivi_ulagam 😅😅
@santhiyssanthiya Жыл бұрын
@@Nivi_ulagamnanum
@nisha-yi7fi Жыл бұрын
2024 la yaru pakura😅
@Arjunan1988 Жыл бұрын
ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்டு.. அவகிட்ட இருந்து என்னை காப்பாத்துங்க ன்னு கதறுவா ன்னு பாத்தா.. சேத்து வைங்க ன்னு சொல்றா. பாவம் கலையரசி இந்நேரம் எங்க இருக்காளோ.. எப்டி இருக்காளோ.. இதே மும்தாஜ் கிட்ட இன்னும் எத்தனை பெண்கள் சிக்கினார்களோ தெரியவில்லை.
@syedalihyderali373411 ай бұрын
🙋🙋🙋
@Lavyn0710 ай бұрын
🙋♀️🙋♀️🙋♀️
@LearningHubSP10 ай бұрын
😅
@Keerthana-ph4ci8 ай бұрын
🙋🏻♀️
@DurgaVeerappan11 ай бұрын
2024 இல் யாரு எல்லாம் இந்த வீடியோவை பாக்குறீங்களோ அவங்க ஒரு லைக் போடுங்க 🤗
@BillaMallikАй бұрын
2025 la yaru etha video pakkuriga😂😂😂
@chandrakala21449 күн бұрын
8/1/2025 😂😂😂😂😂
@Ravi-z8n4b6 күн бұрын
11.01.2025
@kashiva874 күн бұрын
13 jan
@umaravikumar58593 күн бұрын
14.01.25
@Deva-mg8xi3 күн бұрын
@@umaravikumar5859😅😅
@loganzoff8376 Жыл бұрын
2024 la pakuravanga oru like podunga ✌️
@sowmiya76543 ай бұрын
Ellam tn pakaraga losu
@loganzoff83763 ай бұрын
@@sowmiya7654 yaru ?
@sowmiyathamizh2 ай бұрын
20.10.2024.😂
@loganzoff83762 ай бұрын
@@sowmiya7654 yaru pa neenga ?
@Jenirubi-y5fАй бұрын
Enna oru seeraliyu chik😅
@deviraj1341 Жыл бұрын
மேடம் நீங்க பாவம் மேடம் உங்கள பார்த்தா எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது
@nishakutty6897 Жыл бұрын
😂😂😂😂
@sudhavk47887 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@abiselvam88427 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂
@rnithyaraja-qb8ps17 күн бұрын
😂😂
@Lingaraj-if4eo Жыл бұрын
நான் பார்த்ததிலேயே நடுவர் திணறிய பஞ்சாயத்து இதுதான்
@ShanmugapriyaShanmugapriya-h6t4 ай бұрын
Ama pa😅😅😅
@என்னைதொடுசொர்க்கம்உனக்கு4 ай бұрын
Ama pa vera level pa
@Ranvin27Ай бұрын
😂😂😂Semma
@chadrasekar199215 күн бұрын
Yes
@banupriya385812 сағат бұрын
😂😂😂 பாவங்க லக்ஷ்மி mam
@Thoughtsofmind.t Жыл бұрын
பார்த்த நிகழ்ச்சியில் இது மாதிரி பார்க்கவே இல்லை மேம்... லட்சுமி மேம் நீங்க பாவம் மேம்..
@seethaseetha61744 ай бұрын
😢😢
@Amsu-v2eАй бұрын
Yes, correct
@bharathibharathi132212 күн бұрын
10 years before evlo alaga irukkanga Lakshmi mam😍
@rasamani-ub8rj Жыл бұрын
இந்த நிகழ்ச்சியில் லட்சுமி மேடம் தான் ரொம்ப கஷ்டம்😂😂😂
@தென்றல்22316 ай бұрын
😅
@ravikumarjayaraman1151 Жыл бұрын
இந்த இரண்டு பெண்களும் சற்றே மனநிலையில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள், இவர்களுக்கு கண்டிப்பாக கவுன்சிலிங் தர வேண்டுகிறேன்.சகோதரி உங்கள் சேவை க்கு என் வாழ்த்துக்கள்.
@Amsu-v2eАй бұрын
Lakshmi madam mattikittu mulichathum illama atuthu counciling kutukkuravagalayum matti vita pakkuriga polaye bro,paavam counciling kutukkuravaga nilamai enna aaga pogutho,🥺🥺🥺🥺🥺
@Praveena-gk9yeАй бұрын
Ipathan ithu trend nu paatha 10 varushathuku munnadiyeava😮😮😮 oh my god
@mohanvadivel41524 жыл бұрын
நான் பார்த்தத்துலயே... பாத்துட்டு சிரிச்ச ஒரே எபிசோட் இதான்... என்ன கொடுமடா சாமி
@vkvk8773 Жыл бұрын
செம்ம சிரிப்பு முடியல
@sangamithraswaminathan33544 жыл бұрын
29.22 என்ன ஒரு twist... lakshmi mam பாத்தாலே பாவமா இருக்கு. 😂😂😂
@noorulzarine72304 жыл бұрын
😂😂😂😂
@hariniv57314 жыл бұрын
😂😂
@SATHISHHARSHA Жыл бұрын
நான் ஒருத்தன் தான் வேலை வெட்டி இல்லாம இந்த கருமத்தை பாக்குறேன்னு நினைச்சா என்ன போலவே நிறைய பேரு இருக்காங்க 😂😂😂
@SS-rz7qr Жыл бұрын
😅😅😅😅
@madhumithaselvamani75 Жыл бұрын
😂😂😂
@pahavathi Жыл бұрын
😂😂
@PongalurMohanRaj Жыл бұрын
😂😂😂
@kodiraja6261 Жыл бұрын
😂😂😂
@pradeepae25354 жыл бұрын
Ethuvarikum patha episode la ... Intha episode tha Mass🤣🤣🤣.i can't control my smile 😂😂😂😂😂😂😂😂😂
Leo movie la kooda intha alavuku twist illa da vera level twist 😂😂😂😂😂
@kowsalyayasana345 Жыл бұрын
Yes😮
@Saiba-k1j4 ай бұрын
😂😂😂😂
@deepEdits48104 ай бұрын
😂😂😂😂
@DhiesndDhiesnd Жыл бұрын
ஒருபையன்ஒருபொன்னுவேனுனாஅதில ஒரு அர்த்தம்இதுஎன்னாடாகருமாம்😂😂😂😂😂
@akshithalakshmi51344 ай бұрын
உண்மைதான்.😂😂😂
@KARMA-y7r3 ай бұрын
🫲🏻 இது பன்ற வேலை 😂
@Amsu-v2eАй бұрын
Ippo ithu than trend bro 😂😂😂😂😂
@vikramshalini7481 Жыл бұрын
சிரிப்பு தாங்க முடில ல யப்பா இப்போ உன்னக்கு என்ன வேணும்.. அவளை கல்யாணம் பண்ணனும் மேடம் 🤣🤣🤣
@S.t003489 ай бұрын
நீங்களும் பொண்ண கல்யாணம் பண்ண ஆசை பறிங்களா😂😊
@akshithalakshmi51344 ай бұрын
பெங்களூர் போகணும். மாத்திரை வாங்கணும். எவ்வளவு வேலை இருக்கு. நீ வா மும்மு
@muthiahs6878 Жыл бұрын
லெட்சுமி மேடத்தை பார்கும்போது பயங்கர சிரிப்பாகவும் பாவமாகவும் இருக்கு அந்த கழுதைகள் இரன்டும் மேடத்தை காமடி பொருளாக்கிட்டாளுக இதை விட கொடுமை என்னன்னா பஞ்சாயத்து எது எதுக்குனு விவஸ்தையில்லாம போயிட்டு அந்த பச்சைசால் பொண்ணு மேடத்தை பகடைக்காய்யாக்கி அவள மிரட்டி என்கூட சேர்த்து வைங்கனு சொல்லுரமாதிரியிருக்கு இதைஇரண்டையும் கீழ்பாக்கம் மனநலமருத்து மனையில் தனித்தனி செல்லுல அடைக்கவேண்டும் இந்த மாதிரி கேவலமான ஒளிபரப்பைத் Z தொலைக்காட்ச்சி தவிர்திருக்கவேண்டும் இல்லாவிட்டால் அத்தொலைக்காட்சியின் தனித்தன்மை பாதிக்கப்படும்
@sangamithraswaminathan33548 ай бұрын
Anvanga kita indha ponnu ethayavadhu olari kotirukum
@Anishan90..11 ай бұрын
2024 la yarallam paakuringa 🤩
@srikaspathy7201 Жыл бұрын
கடவுளே நீ ஏன் இதையெல்லாம் கண்ணில காட்டுற😮ஓம் முருகா🙏
@ravimelodian Жыл бұрын
நான் கூட நீல சுடிதார்கிட்ட பச்ச சுடிதார் மாட்டிக்கிச்சுன்னு நெனச்சா நீல சுடிதார் தான் பச்ச சுடிதார் கிட்ட மாட்டிக்கிச்சு😂
@bhuvanamani363010 ай бұрын
😂😂😂😂
@ammansamy799710 ай бұрын
😂
@vkvk87739 ай бұрын
எது எப்படியோ கசமுசா ஆயிடுச்சு
@chennaionlychennai78729 ай бұрын
🤣🤣🤣semma twist at 29:30
@manjusss51758 ай бұрын
Unga comment paathu tha full video paarththa first nane confuse aeitta kataisil thaan theriyuthu yaru thappu
@thanishaparveen4836 Жыл бұрын
இன்று தான் பார்கிறேன் இந்த கொடுமையை 😮2023 Aug
@ganisri5535 Жыл бұрын
Nanum
@sudhasudha9183 Жыл бұрын
Me
@thanishaparveen4836 Жыл бұрын
22.30 ல நெஞ்சு அடைச்சிருச்சு மக்களே 😅
@ishwaryak5360 Жыл бұрын
🙌
@priyaipbm858 Жыл бұрын
Me too😂😂😂😂
@vkvk8773 Жыл бұрын
அன்பு காக ஏங்கி தப்பு செய்து விட்டார்கள். 2 பெண்ணுக்கும் அன்பான கணவர் இருந்திருந்தால், இவர்கள் இந்த தப்பு செய்து இருக்கமாட்டார்கள். இவர்கள் திருந்தி வாழ கடவுள் துணை இருப்பார் என நம்புகிறேன்
@V.Aeswaran Жыл бұрын
நண்பா நீ இரண்டுபேரயும் கூட்டி சென்று உன்னட அம்ப நாட்டஐடியாவா பலே கில்லாடி. நீ.
லஷ்மி மாம் : என்ன பாத்தா பைத்தியம் மாறி தெரியுதா😂😂😂
@Best_friend_only_irfan._. Жыл бұрын
Hi Nisha u from ,niga SriLankava
@muni77508 ай бұрын
Pavam avangale confuse aitanga
@dasinthmeeraa Жыл бұрын
நான் கூட நினைச்சேன் இந்த பச்சை சுடிதார் வந்து.... அந்தப் பொண்ணு கிட்ட இருந்து விலக பாக்குறா ..னு .......கடைசியா பாத்தா மேரேஜ் பண்ணிக்க போறேன்னு சொல்லிட்டா ...ஐயோ கடவுளே .....
@user-dc5os6sl6v Жыл бұрын
😂😂😂😂😂
@athikani944610 ай бұрын
Nanum tha nenachan epom pakran natha paithiyam pola
@PandianSenmathi8 ай бұрын
ஐ பாவம் அந்த லட்சுமி மேடம் மே கொலை ம்பிட்டங்க
@nivigowtham881314 күн бұрын
😂
@Suvi-bx2dg10 ай бұрын
20.20 green suty: rocked Lakshmi mam: shocked 😁😁😁
@Kishokkumar-ly2mj10 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂
@Suvi-bx2dg10 ай бұрын
😀
@thirumadhiselvam8277 Жыл бұрын
8yrs ago naan eppa thaan pakkuraen😮இப்போ இவுங்களுக்கு மாத்திரை போட்டு எத்தனை குழந்தைகள் இருக்கு😅 இது என்ன லக்ஷ்மி ராமகிருஷ்ணனுக்கு வந்த சோதனை 😮😮😂
@voiceofazhagi Жыл бұрын
2024 ,insta pathutu vandhavanga yarupa😂😂😂 🙌
@Priya-kuttys2AR4 Жыл бұрын
Mee😅
@Nandh0310 ай бұрын
Meee on feb 2024😂😂😂😂
@shanthigopi39284 ай бұрын
Lakshmi Amma neenga romba pavam ma
@jothi52259 ай бұрын
2024யாரெல்லாம் பாத்துருக்கீங்கா 🎉👍🏻
@nancym4483 Жыл бұрын
Yaruyellam 2024 la install la pathuttu youtube la search panni pakkuringa😂😂😂 enna maari
பெண் இனதுக்கு இவங்க இல்லை அவமானம்....... கட்ன புருஷன கொல்ரிங்களே அதான் அவமானம்
@Nilani143 Жыл бұрын
தெரிந்தது பெண்கள் உறவு... தெரியாத ஆண்கள் உறவு நிறைய இருக்கு மக்களே... கவனித்தில் வைக்க வேண்டிய விஷயம்... பெண்ணுக்கு ஆணிடம் கிடைக்காதது பெண்ணிடம் கிடைக்கிறது... ஆணுக்கு பெண்ணிடம் கிடைக்காதது ஆணிடம் கிடைப்பதாலே இது நிகழ்கிறது... இது சிந்திக்க வேண்டிய விஷயம்...இந்த பிழைகள் மாற வேண்டுமென்றால் ஆண்+ஆண் பெண்+பெண் சேர்க்கை ஏன் நடைபெறுகிறது? ஆணுக்கு பெண்ணோட உணர்வுகளோ!!! பெண்ணுக்கு ஆணோடு உணர்வுகளோ புரிந்துகொள்ளாமை!!! ஏற்றுக்கொள்ளாமையே காரணம்..., இதை உளவியலாக புரிந்துகொண்டால் எளிதில் இந்த சூழலை சரிசெய்ய முடியும்... இது ஒவ்வொரு மனிதருமே தெரிந்துக்கொள்ள உணரவேண்டியது அவசியம்.... மக்களே... தனிமனித மாற்றமே சமூகத்தின் மாற்றம்... மற்றவர்களை குறை சொல்லிக்கொண்டே இருந்தால் மாற்றம் நிகழாது... பெண் உணர்வை ஆணும்.. ஆண் உணர்வை பெண்ணும் புரிதலே முற்று.... இப்படிக்கு உளவியல் சிந்தனையாளர் நானி.. நன்றி 👍
@PriyaAnbazhagan9 ай бұрын
😢
@shenbamari52498 ай бұрын
@@kumarusummairu3081appo pondatiya koldravanellam aan inathuku arthamulla chinnama?
இதுகளுக்கு தீர்ப்பு சொல்லனும்னா extra 2 master டிகிரி தான் முடிச்சுட்டு வரணும்
@Nilani143 Жыл бұрын
இந்த பிழைகள் மாற வேண்டுமென்றால் ஆண்+ஆண் பெண்+பெண் சேர்க்கை ஏன் நடைபெறுகிறது? ஆணுக்கு பெண்ணோட உணர்வுகளோ!!! பெண்ணுக்கு ஆணோடு உணர்வுகளோ புரிந்துகொள்ளாமை!!! ஏற்றுக்கொள்ளாமையே காரணம்..., இதை உளவியலாக புரிந்துகொண்டால் எளிதில் இந்த சூழலை சரிசெய்ய முடியும்... இது ஒவ்வொரு மனிதருமே தெரிந்துக்கொள்ள உணரவேண்டியது அவசியம்.... மக்களே... தனிமனித மாற்றமே சமூகத்தின் மாற்றம்... மற்றவர்களை குறை சொல்லிக்கொண்டே இருந்தால் மாற்றம் நிகழாது... பெண் உணர்வை ஆணும்.. ஆண் உணர்வை பெண்ணும் புரிதலே முற்று.... இப்படிக்கு உளவியல் சிந்தனையாளர் நானி.. நன்றி 👍
Mam ippathan Ida parten enakku paithiyam pudichu pochu🤔🤔🤔
@archanatamilarchanatamil8889 Жыл бұрын
Marriage pannikura nu sonnadhu mumtaj face ah paarkanumey🤣enna oru aanadham indha karadi moonjanuku☺️😂🤣 periya periya twisted movies ah vida iva periya twist kuduthuttada samy😀✨😂🤣
@chadrasekar1992 Жыл бұрын
பச்சை சுடிதார் அடிச்சா பாரு அந்தர் பல்டி
@Lakshmanan-n3y7 ай бұрын
😂😂😂
@Rajmohanm-t2iАй бұрын
அருமையான நிகழ்ச்சி..
@charumacharu45385 жыл бұрын
மெடம் நீங்க பாவம் 😅😄😃🤣😂😁😀😆😁😁😁
@sarawanandavid12054 жыл бұрын
Kunji a lot then want to be lesbian.
@vadiroosvibez Жыл бұрын
Just a sec reels paatha adhula episode number potrundhangaaaa😂😂😂😂😂 enniku edhudhaa😊😊
@ganesans853Ай бұрын
Fire..🔥🔥🔥
@raghavtubevlogs Жыл бұрын
செம்ம ட்விஸ்ட்😂😂 movie தோத்திரும்👌
@kowsalyap35844 жыл бұрын
அந்த பச்சை நிற சுடிதார் அக்கா பெங்களூர் போக திட்டம் போட்டு இருக்கு 😂😂🤣🤣🤣
@meesiya95814 жыл бұрын
Correct
@arthanariganeshganesh9023 Жыл бұрын
No Singapore.
@THALAPATHY-VARAHI Жыл бұрын
கலையரசி அன்பும், ஆதரவும் வேண்டி இருந்து இருக்கு அது ஒரு ஆண் முலமாக தான் கிடைக்கும் என்று இல்லை ஒரு பொண்ணும் தரலே என்று நம்பி ஏமாந்து போய் இருக்கு அந்த பொண்ணு யாரும் இல்லை அவளுக்கு இது போல எங்கள் வீட்டிலும் நடந்து இருக்கு. இது போல ஏமாற்ற நிறைய பெண்கள் இருக்காங்க... கமெண்ட்ஸ் la சிரிக்கிறீங்க வாழ்க்கையில் இது போல ஒரு சூழ்நிலை வந்தா தெரியும்.. Lgbt person ha இருக்கிறது ரொம்ப கொடுமை இந்த காலகட்டத்திலும் இதை புரிஞ்சுக்கவோ, ஏற்று கொள்ளவோ யாரும் தயாராக இல்லை, கேலி கிண்டல் செய்து சிரிக்கிறீங்க 😔
@Kavi_arasi Жыл бұрын
Don't worry sister
@GRANDMASTERFF-tk9lm Жыл бұрын
Instagram reels pathutu ethana peru inga vanthinga like panunga 😂
@lakshmiramesh636810 ай бұрын
Song super ❤
@momsprincessmona20705 жыл бұрын
Idhu ennada solvadhellam unmaiku vandha sodhanai
@Nilani143 Жыл бұрын
இந்த பிழைகள் மாற வேண்டுமென்றால் ஆண்+ஆண் பெண்+பெண் சேர்க்கை ஏன் நடைபெறுகிறது? ஆணுக்கு பெண்ணோட உணர்வுகளோ!!! பெண்ணுக்கு ஆணோடு உணர்வுகளோ புரிந்துகொள்ளாமை!!! ஏற்றுக்கொள்ளாமையே காரணம்..., இதை உளவியலாக புரிந்துகொண்டால் எளிதில் இந்த சூழலை சரிசெய்ய முடியும்... இது ஒவ்வொரு மனிதருமே தெரிந்துக்கொள்ள உணரவேண்டியது அவசியம்.... மக்களே... தனிமனித மாற்றமே சமூகத்தின் மாற்றம்... மற்றவர்களை குறை சொல்லிக்கொண்டே இருந்தால் மாற்றம் நிகழாது... பெண் உணர்வை ஆணும்.. ஆண் உணர்வை பெண்ணும் புரிதலே முற்று.... இப்படிக்கு உளவியல் சிந்தனையாளர் நானி.. நன்றி 👍
@rajurajan695 Жыл бұрын
அடுச்சா பாரு அந்தர் பல்டி 🤣😂🤣🤣😂. அடக்கடவுளே, இதை யாருமே எதிர்பாக்கலையே.