No video

kaakum valla meetpar - Johnsam Joyson - Tamil Christian Song - Gospel Vision - fgpc nagercoil

  Рет қаралды 117,655

GOSPEL VISION

GOSPEL VISION

Күн бұрын

தொல்லைக் கஷ்டங்கள் சூழ்ந்திடும்
துன்பம் துக்கம் வரும்
இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும்
இருளாய் தோன்றும் எங்கும்
சோதனை வரும் வேளையில்
சொற் கேட்கும் செவியிலே
பரத்திலிருந்து ஜெயம் வரும்
பரன் உன்னைக் காக்க வல்லோர்
காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு
உண்டெனக்கு உண்டெனக்கு
காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு
காத்திடுவார் என்றுமே
ஐயம் மிகுந்ததோர் காலத்தில்
ஆவி குறைவால் தான் - மீட்பர்
உதிர பெலத்தால் சத்துருவை வென்றேன்
என் பயம் யாவும் நீங்கிற்று
இயேசு கை தூக்கினார்
முற்றும் என்னுள்ளம் மாறிற்று
இயேசென்னைக் காக்க வல்லோர்
என்ன வந்தாலும் நம்புவேன்
என் நேச மீட்பரை - யார் கைவிட்டாலும்
பின் செல்வேன் எனது இயேசுவை
அகல ஆழ உயரமாய்
எவ்வளவன்பு கூர்ந்தார்
என்ன துன்பங்கள் வந்தாலும்
அவர் என்னைக் கைவிடமாட்டார்

Пікірлер: 128
@priyadharshini1620
@priyadharshini1620 Ай бұрын
ஆமென் ஆமென் அப்பா காக்கும் வல்ல மீட்பர் உண்டு எனக்கு காத்திடுவார் என்றுமே அப்பா என் பயம் யாவும் நீங்கி அப்பா🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@DAJKVLOGS
@DAJKVLOGS 2 жыл бұрын
தர்ஷன் உடைய அம்மா.எனக்கு கர்பைப்பையில் கட்டி நொருங்கின உள்ளத்தோடு இந்த பாட்டு போட்ட ஆனா இதுல வந்த ஒவ்வொரு வார்த்தையும் எனக்கே கர்த்தர் கொடுத்த வார்த்தை.நன்றி இயேசப்பா.இந்த ஐயாக்கும் நன்றி
@sivan6213
@sivan6213 3 жыл бұрын
இந்த உலகத்தில் தேவனை மகிமைப்படுத்தும் பாடல் இருந்தாலும் இந்த பாடலுக்கும் ஒப்பாக இல்லை ஆம் காக்கும் வல்ல மீட்பர் உண்டு எனக்கு என் ஆண்டவரே என் தேவனே எங்களுக்கு உயர்ந்த அடைக்கலம் நீங்க தான் எங்கள் அன்புள்ள இயேசு கிறிஸ்து உம்மையே நேசிப்போம் எங்கள் மேன்மையே உமக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் அல்லேலுயா
@vasukiruba1448
@vasukiruba1448 Жыл бұрын
Amen
@jermi7640
@jermi7640 2 жыл бұрын
என்ன வந்தாலும் நம்புவேன் என் இயேசுவை மட்டும் ஆமேன்.
@maniyarasumaniyarasu5320
@maniyarasumaniyarasu5320 2 жыл бұрын
இன்று என்னை பாம்பின் தீங்கிலிருந்து பாதுகாத்த ஏசப்பாவுக்கு நன்றி ஆமென்
@leenairudhayaraj9295
@leenairudhayaraj9295 2 жыл бұрын
Thanku you Jesus
@prakashebenezer5347
@prakashebenezer5347 2 жыл бұрын
Glory to Jesus
@durgaddlove-gt2xw
@durgaddlove-gt2xw Жыл бұрын
Amën yesappa 💕😣💯💯 Unga kirupaiyal kappathunga jesus😭😭😭🙏💯
@DayanaRaj-rr1vb
@DayanaRaj-rr1vb Ай бұрын
Love you Jesus ❤
@kumarisubramanian794
@kumarisubramanian794 8 ай бұрын
Amen yasappa nandri appa nandri parisutha aaviyaanavaray
@krishnaweni9728
@krishnaweni9728 2 жыл бұрын
Amen halleuyah amen amen amen amen thank you my God 🙏🙏🙏🙏🙏
@Manojbeula
@Manojbeula 3 жыл бұрын
🙏🙏🙏😍😍😍Thank you Jesus Thank you so much Jesus🙏🙏🙏😍😍😍Amen Jesus🙏😍❤❤❤❤❤❤❤
@ravisukuna2336
@ravisukuna2336 3 жыл бұрын
ஆமென் அப்பா அல்லேலூயா 💕💕💕
@roobanrooban7240
@roobanrooban7240 3 жыл бұрын
Aamen
@ravijsrk1979
@ravijsrk1979 Жыл бұрын
Amen
@alicechellappan6339
@alicechellappan6339 Жыл бұрын
Amen Amen Amen
@easterganesan595
@easterganesan595 3 жыл бұрын
🙏😭😭😭😭கர்த்தவே உமக்கு நன்றி ஐயா 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️ஆமேன்
@sagayadhassebontemps7562
@sagayadhassebontemps7562 3 жыл бұрын
வல்லமையான ஆராதனை. 《《《PRAISE THE LORD 》》》
@DAJKVLOGS
@DAJKVLOGS 2 жыл бұрын
மனசுக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கு.இந்த பாட்டு .
@chellasara453
@chellasara453 Жыл бұрын
Praise God Amen the lord with us for all my struggle.
@sharon4834
@sharon4834 3 жыл бұрын
Kaakum valla meetper undu enakku Thank u daddy💟
@devidevi9500
@devidevi9500 3 жыл бұрын
Kakkum, valla, meetpar, undanakke, kathiduvar, endrume, 🙏🙏🙏👏🙌
@cnandhinicnandhini2116
@cnandhinicnandhini2116 Ай бұрын
Amen easappa ❤
@shanthisountharan7690
@shanthisountharan7690 3 жыл бұрын
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen hallelujah Thank you lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@chathurichandra5196
@chathurichandra5196 3 жыл бұрын
Amen amen amen pastor God bless you pastor 🙏amen God 🙏amen 🙏amen
@natarajanm6886
@natarajanm6886 3 жыл бұрын
Amen.PROV.21/31.Romar 8/36,38,39(any situation) I Love only JESUS.🙏🙏🙏Avar adeyeanukku porhum.Epera.13/8.AMEN.AMEN.🙏🙏🙏
@doss8183
@doss8183 2 жыл бұрын
ஆண்டாவரே என்னை மறுபடியும் இது மாதிரி துதிக்க செய்யும்
@GOSPELVISIONS
@GOSPELVISIONS 2 жыл бұрын
Amen
@priyasolomon9248
@priyasolomon9248 3 жыл бұрын
Amen.. Thank you Jesus for your amazing promises
@poovisk3026
@poovisk3026 2 жыл бұрын
Amen appa
@jeniladaphney7269
@jeniladaphney7269 3 жыл бұрын
ஆமென் அப்பா
@GOSPELVISIONS
@GOSPELVISIONS 3 жыл бұрын
kzbin.info/www/bejne/qZLKoGh7rpyYbqc
@chathurichandra5196
@chathurichandra5196 3 жыл бұрын
Kaakum appa kaakum appa appa amen amen amen 🙏appa
@elizabethvijayan1247
@elizabethvijayan1247 3 жыл бұрын
Amen. I believe in this word.. Thank you Jesus. AMEN
@niharahaniff1313
@niharahaniff1313 3 жыл бұрын
He will never leave me nor forsake me that's is His blessed assurance for all who have surrendered their lives to Him we live for Him Alone
@shyamalas313
@shyamalas313 3 жыл бұрын
Amen....Amen..Hallelujah. Thank you Jesus 🙏🙏🙏
@doss8183
@doss8183 2 жыл бұрын
நான் பாவியான மனிதன்
@sasikumarsasi7360
@sasikumarsasi7360 Жыл бұрын
Amen alleluya 🙏🙏🙏🙏🙏🙏
@blessycathrine8838
@blessycathrine8838 3 жыл бұрын
Amen... I felt alone before attending meeting ... today FASTING Prayer was so blessed I received new strengthen thru your meditation Nd msges pastor May GBU pastor
@vidharthmadhan7677
@vidharthmadhan7677 3 жыл бұрын
Amen Jesus hallaluya Praise the lord
@chrissinu6176
@chrissinu6176 Жыл бұрын
Kaakum valla meetpar undenakk....undenakk...
@jeninenatha.j7002
@jeninenatha.j7002 3 жыл бұрын
Amen 🙏
@lakshmikalyani3688
@lakshmikalyani3688 2 жыл бұрын
ஆமென் அல்லேலூயா
@PK.Manuel
@PK.Manuel 3 жыл бұрын
ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻அல்லேலூயா
@rechelrajamanikam8957
@rechelrajamanikam8957 3 жыл бұрын
S lord
@kalavathyammasai1165
@kalavathyammasai1165 3 жыл бұрын
Thank you pastor for this song very very more more more thank you thank you jesus please please pray my son Harsha Nantri APPA
@rajinifranklin7096
@rajinifranklin7096 2 жыл бұрын
Thank you jesus christ
@John-Baptist
@John-Baptist Жыл бұрын
Amen 💖
@queenjohnson5264
@queenjohnson5264 3 жыл бұрын
Amen easappa
@tamilarasimanimaran9473
@tamilarasimanimaran9473 3 жыл бұрын
Praise the Lord amen
@infantmichael3743
@infantmichael3743 3 жыл бұрын
Thank you jesus
@jayanthisurren7304
@jayanthisurren7304 3 жыл бұрын
Amen.... Amen. .. Praise the Lord jesus.... Thank you heavenly father jesus..
@jesvegitablesm
@jesvegitablesm Жыл бұрын
I Love Jesus
@davidratnam1142
@davidratnam1142 3 жыл бұрын
Amen Halleluia thanks Yesappa
@dhanasekaran7421
@dhanasekaran7421 3 жыл бұрын
Thank you Jesus
@delsiebinizer7188
@delsiebinizer7188 3 жыл бұрын
Amen pa
@jancyrani8241
@jancyrani8241 Жыл бұрын
Praise God! Amen!!
@sathiyamoorthy3423
@sathiyamoorthy3423 2 жыл бұрын
ஆமேன்
@jennivaishu3353
@jennivaishu3353 3 жыл бұрын
Praise the lord Jesus 🙏🏻🙇🏾‍♀️🙋‍♀️🙌❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vijayalakshmikarthik9286
@vijayalakshmikarthik9286 3 жыл бұрын
Praise the Lord,Amen Hallelijah
@kingsleyb1
@kingsleyb1 2 жыл бұрын
Thank you Jesus. Amen......Amen
@agnesselvanagnesselvan4250
@agnesselvanagnesselvan4250 3 жыл бұрын
Amen🌟 hallelujah
@manjudx6518
@manjudx6518 3 жыл бұрын
Jesus save all people's. Amen 🙏
@baburajkumar6145
@baburajkumar6145 3 жыл бұрын
Amen amen thankyou jesus
@selvamthomson949
@selvamthomson949 3 жыл бұрын
Amen,, appa,
@kanakaraj5376
@kanakaraj5376 2 жыл бұрын
Amen Yes Daddy Praise to god Excellent voice Pastor Praise the lord
@murugalakshmir7863
@murugalakshmir7863 Жыл бұрын
Amen 🙏 Hallelujah 🙏
@rustomjohnson5519
@rustomjohnson5519 2 жыл бұрын
Glory to God
@muthumariprabhu2849
@muthumariprabhu2849 2 жыл бұрын
amen amen 🙏🙏🙏
@GOSPELVISIONS
@GOSPELVISIONS 2 жыл бұрын
kzbin.info/www/bejne/fZablXWFnNKAZpI
@morning252
@morning252 3 жыл бұрын
Glory to GOD🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
@JEBA1810
@JEBA1810 2 жыл бұрын
praise the lord
@santhichurchill5481
@santhichurchill5481 2 жыл бұрын
AMEN AMEN 🙏
@meenasethiya8766
@meenasethiya8766 3 жыл бұрын
Wow simple awesome song...
@devalakshmiv4670
@devalakshmiv4670 3 жыл бұрын
Amen praise the lord Jesus.
@sheelamorgan
@sheelamorgan 3 жыл бұрын
Amen Hallelujah 🙏🙏🙏
@pandiparasakthi9212
@pandiparasakthi9212 2 жыл бұрын
Amen Hallelujah
@arulgoodrajan6682
@arulgoodrajan6682 3 жыл бұрын
I love jesus
@manjulaamma6592
@manjulaamma6592 3 жыл бұрын
Amen 🙏nice melodies meaning full lyrics and lyrics
@lazardavid8425
@lazardavid8425 3 жыл бұрын
thank you Jesus
@achiruth6102
@achiruth6102 3 жыл бұрын
Amen, 🙏🙏🙏🌹❤️🌹🎶🎶
@blessy2723
@blessy2723 3 жыл бұрын
Amen daddy 🙌🏻🙌🏻🙌🏻🙌🏻
@jeevaprahasam7213
@jeevaprahasam7213 3 жыл бұрын
Kall nadakka pannunga jesus
@jeyamfrancis7144
@jeyamfrancis7144 3 жыл бұрын
ஆமென்
@thangaduraihumanrights9888
@thangaduraihumanrights9888 3 жыл бұрын
Amen thank u daddy 👨
@nishadharmarajan3292
@nishadharmarajan3292 3 жыл бұрын
Amen ... Hallelujah 🙏
@rajkumarrajkumar.samuel270
@rajkumarrajkumar.samuel270 2 жыл бұрын
Amen prise the Lord
@susammaabraham2244
@susammaabraham2244 3 жыл бұрын
Praise God.
@armysworld6072
@armysworld6072 2 жыл бұрын
God bless u
@malinib1078
@malinib1078 3 жыл бұрын
Super song
@anniflorenz3027
@anniflorenz3027 3 жыл бұрын
Amen
@karunakaranpillaithilaka3335
@karunakaranpillaithilaka3335 2 жыл бұрын
Praise the Lord🙏🙏🙏
@devidevi9500
@devidevi9500 3 жыл бұрын
🙏👋🙇‍♀️🙋😭🖐
@gladisprema5794
@gladisprema5794 3 жыл бұрын
🙏👍
@selinbright8883
@selinbright8883 Жыл бұрын
10000000.thankes.kadainparamninke.6yearkadnavidmindumkademouekkuppthanikapp.verepastingperarpankpather.aman.aman
@fathimas8420
@fathimas8420 2 жыл бұрын
👌👌👌👌
@Miracle...906
@Miracle...906 3 жыл бұрын
Ayya enga ammaavukku lever problem pls pray
@saradhajesus1574
@saradhajesus1574 3 жыл бұрын
Amen 🙏🏼🙏🏼
@saradhajesus1574
@saradhajesus1574 3 жыл бұрын
Glory to JESUS 🙏🏼🙏🏼
@jacques8379
@jacques8379 3 жыл бұрын
👏👏👏👏💖💖💖💖💖💖💖💖💖💖😂😂😂😂😂😂😂
@malghijahsam5969
@malghijahsam5969 3 жыл бұрын
Kaakum valla meetpar undenaku
@sagayanathan651
@sagayanathan651 3 жыл бұрын
io
@jancydavid869
@jancydavid869 8 ай бұрын
Amen
@lidiyarenish111
@lidiyarenish111 3 жыл бұрын
Amen appa
@balarajamehanic2593
@balarajamehanic2593 2 жыл бұрын
Thank you Jesus
@weslinsamuel2505
@weslinsamuel2505 Жыл бұрын
Glory to God
@marysoosai8187
@marysoosai8187 2 жыл бұрын
Amen 🙏
@marysoosai8187
@marysoosai8187 2 жыл бұрын
Thank you brother
@ADONOfeternalchurch
@ADONOfeternalchurch Жыл бұрын
Amen
@HemaLatha-sm2yb
@HemaLatha-sm2yb Жыл бұрын
Amen
@jeevanesan1114
@jeevanesan1114 2 жыл бұрын
Amen
@julisusai3281
@julisusai3281 3 жыл бұрын
Amen
@jenittahari5001
@jenittahari5001 2 жыл бұрын
Amen
@berlinberlin9090
@berlinberlin9090 2 жыл бұрын
Amen
Incredible Dog Rescues Kittens from Bus - Inspiring Story #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 23 МЛН
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 4,1 МЛН
wow so cute 🥰
00:20
dednahype
Рет қаралды 29 МЛН
Ah Ethanai Anbu Enmel | Ullamellam Urugudhaiya | JOHNSAM JOYSON | FGPC NAGERCOIL #kavveee
12:45
YAHWEH - The Worship Medley | ROBERT ROY | Tamil Christian Songs
15:17