எங்கள் மீட்பர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உயிரோடிருக்கிறார் எங்கள் இயேசுவின் இரத்தம் ஜெயம் எங்கள் நீதியாகிய கர்த்தர் எங்கள் யூத இராஜசிங்கம் எங்கள் சத்திய ஆவியாகிய தேற்றரவாளரே எங்கள் பரிசுத்த ஆவியானவரே ஸ்தோத்திரம் எங்கள் ஆண்டவர் சர்வவல்லவர் பரிசுத்தர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே என்றென்றும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே
@sathiya_vazhi Жыл бұрын
🙏🙏🙏 Amen
@paulbaskar8646 Жыл бұрын
இந்த தெள்ளுபூச்சிக்கும் நல்ல வாழ்வை தந்தீரே
@deivasigamanig2858Ай бұрын
ஆமென் அப்பா ❤ 🙏 ❤ 😭😭😭😭
@sathiyamoorthy3423 Жыл бұрын
ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே கர்த்தராகிய ஆண்டவர் சர்வவல்லவர் பரிசுத்தர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே என்றென்றும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே
@sathiya_vazhi Жыл бұрын
Amen Amen 😇😇
@sashisashi29534 жыл бұрын
ஆமென் தேவனுக்கு மகிமை ரொம்ப அருமையான படல் பாஸ்டர் ரொம்ப நன்றி பாஸ்டர்
Awesome 🌲 🙏 🙌 so much presence in the worship 🙌 Hallelujah Glory Glory Beautiful song 🎵 and music 🎶
@challenge_prayer_ministries2 жыл бұрын
Super worship Amen
@sathiya_vazhi2 жыл бұрын
Glory to God 🙏
@jeyarammathi40664 ай бұрын
❤
@jasminedreamflowerjasmine82443 жыл бұрын
Great song 👍👍👍
@wshindhiyal18883 ай бұрын
👏👏👏👏✋️✋️✋️👏👏👏👏✋️✋️✋️
@marakathamt99522 жыл бұрын
👍👍👍
@PriyaKutty-sq8ht Жыл бұрын
தனிமையின் பாதையில் தகப்பனே உம் தோளில் சுமந்ததை நான் மறப்பேனோ ஆ.. எத்தனை அன்பு என் மேல் எத்தனை பாசம் என் மேல் இதற்கு ஈடு என்ன தருவேன் நான் - தனிமையின் 1. சோர்ந்து போகும் நேரங்களெல்லாம் மார்போடு அணைத்துக் கொண்டீரே கண்ணீரை கணக்கில் வைத்தீரே ஆறுதல் எனக்கு தந்தீரே - ஆ.. 2. உடைக்கப்பட்ட நேரங்களெல்லாம் அடைக்கலம் எனக்கு தந்தீரே தடுமாறும் வேலையிலெல்லாம் தகப்பன் போல சுமந்து சென்றீரே - ஆ.. 3. பலர் சபித்து என்னை தூற்றும்போதெல்லாம் என்னை ஆசீர்வதித்து உயர்த்தி மகிழ்ந்தீரே உம் உள்ளத்துக்குள் என்னை வரைந்தீரே இதற்கு ஈடு என்ன தருவேன் நான் -