எத்தன தடவ கேட்டாலும் கண் கலங்கும்😥சீதாராமம் காவியம் ❤️❤️
@Manikandan.852 жыл бұрын
பார்த்துக் கொண்டே இருக்க நினைக்கும் பாடல் , காவியம்
@SivaKumar-xv8rw2 жыл бұрын
Yes
@manikandanselvam78922 жыл бұрын
நான் என் என் ᕦ(ಠ_ಠ)ᕤᕙ( ~ . ~ )ᕗ୧(^ 〰 ^)୨୧(^ 〰 ^)୨த்துகளுக்கு த இல் கோகலே இல் லபு
@npm65982 жыл бұрын
Hats off to Team Sita Ramam. They have rewritten all songs in the Four languages. Recorded again all songs keeping Same theme for every song. Such a Hard Work 💯👍
@vishnuvish27752 жыл бұрын
Facts
@deeperiasamyselvan55922 жыл бұрын
I can't control my tears "மாதம் 600 ரூபாய் சம்பாதிக்கும் இராணுவ வீரனுக்காக அனைத்தையும் உதறி விட்டு வந்த இளவரசியே இந்த ஜென்மத்திற்கு விடை பெறுகிறேன் princess Noorjahan"
@shinchan34822 жыл бұрын
❤️
@rislyrisly30922 жыл бұрын
😭
@KARTHIK-ur7hs2 жыл бұрын
1:44
@bharanieinstein72 жыл бұрын
😭😭😭
@anbesivam9302 жыл бұрын
❤️love never end... It's emotion...
@jayasuriyasuriya80722 жыл бұрын
யாரெல்லாம் இந்த படத்தின் Climax Scene il கண் கலங்கிநீர்கள்🥺🥺💕💖
@BALAMURUGANBALAMURUGAN-eu2ce2 жыл бұрын
🙋♂️
@chennakrishnan48502 жыл бұрын
Yes
@infantinigo51662 жыл бұрын
Me
@arulpandiyan32332 жыл бұрын
Me😒
@sudhamr52992 жыл бұрын
Idha movie climax patha matum illa adha pathi namma think panna kuda automatically tears on eyes
@gayathriraj989 Жыл бұрын
படம் பாத்து முடிச்சிட்டு என்னால அழுகைய நிறுத்த முடியல 😔😔😔
@mahendrabalu2963 Жыл бұрын
It is true friend
@aslamyousuf7908 Жыл бұрын
s sis..
@imranchanel5285 Жыл бұрын
S nanum
@veluvelkm.s77 Жыл бұрын
I have never never watched this type of heart touching movie. So so wonderful movie
@Anuanandhi-g5q Жыл бұрын
Mid night la padam parthutu aalugaya niruththa mudila😢
@tamizarasanb1006 Жыл бұрын
இதை போன்ற ஒரு காதல் கதை நான் இதுவரை பார்த்தது இல்லை. உங்களுக்கு பிடித்ததா?
@nagabhushanamreddy8104 Жыл бұрын
Yes I like it
@nagabhushanamreddy8104 Жыл бұрын
Yes I like it
@royalcitydevelopement6405 Жыл бұрын
Amaaaaa 100
@npm6598 Жыл бұрын
My lifetime favourite movie 💖♥️
@meenakshia1598 Жыл бұрын
Who will not like such type of tearfilled and unforgettable emotional movie. .
@Im-Aj2 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது எத்தனை பேருக்கு இந்த முழு காவியமும் கண் முன் வந்து போகிறது. 🥺❤️
@newtrend48822 жыл бұрын
Me Bro😢💐💝
@santhimarys25142 жыл бұрын
Me
@abinayajayakumar64712 жыл бұрын
It's me, I felt Nane love panna Mari Avlo kastama iruku
@r.k30752 жыл бұрын
எனக்கு
@maryangel43872 жыл бұрын
🥺🥺
@karan_selvaraj2 жыл бұрын
Still can't get rid from SitaRamam effect 🙇♥️
@infobits61832 жыл бұрын
🤕🤕
@mohamedwasim45382 жыл бұрын
Yes I'm also
@hemanthviswanathan31482 жыл бұрын
Metoo bro❤️🩹💔
@JD_Rose2 жыл бұрын
Yes vro
@HemaLatha-mi1gb2 жыл бұрын
Yes I am also
@balaiyyappan93962 жыл бұрын
Incomplete 😷💔 நிஜத்தில இப்படி யாருக்கும் நடக்க கூடாது😪 இந்த வலி காதல் தோல்வியை விட மிக கொடுமையானது 💯 சீதாராமம் என்னும் கலியுக காதல் காவியம் 💌✨
@akilasathish42162 жыл бұрын
Sss
@vajithkumar7002 жыл бұрын
yes
@Ram-wm6mg2 жыл бұрын
உண்மை தான் அண்ணா 💐
@infantajeni44292 жыл бұрын
Enaku nadanthu iruku
@anbesivam9302 жыл бұрын
உண்மை...
@aayesha242 жыл бұрын
பல பெண்களின் சொல்ல முடியாத காதல் உணர்வுகளை அழகாய் எடுத்துரைக்கிறது இந்த பாடல்
@arunkumar-wg2hb Жыл бұрын
பொய் தானே சொல்ற 😂😂😂
@maniyogi7841 Жыл бұрын
@@arunkumar-wg2hb kandipa poi than bro 🤣🤣🤣
@maheswa402 Жыл бұрын
💕
@monishamonisha2248 Жыл бұрын
Crt aa sonninga 🙂💔
@rothanaigal5193 Жыл бұрын
ஒரு நாள் தவறாமல் இந்த பாடலை கேட்கிறேன்... அப்படி என்ன இருக்கு இந்த பாடலில் என்று தெரியவில்லை .... ஆனால் ஒரு தாக்கம் ஏற்படுகிறது .... எத்தன வாட்டி கேட்டாலும் சலிக்காத ஒரு பாடல் .... எத்தன வாட்டி பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்க தோணும் ஒரு காவியம்... I lov Seetha raman movie 🥰
@ushashomegarden-tamil3818 Жыл бұрын
I am also
@suvakinprinciya8435 Жыл бұрын
Yes... Ethuku piringanga kastama iruku... 😰
@Subscribe_this-Channell2 жыл бұрын
*My Eyes - Crying 😭* *My Ears - Listening 😢* *My Mind - Thinking Someone 🙂* *My Mouth - Singing Song 🥺* *My Heart - Breaking 💔* *Is this Reaction to Everyone?🥺💔*
@nithyamohan40542 жыл бұрын
Same.. every single time 🥺
@smilingface7454 Жыл бұрын
😭😭💔💔
@priyavasanth02 Жыл бұрын
Yahh😭😭😭😭just now I watched out this movie...Don't know y m crying 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@tesindu_zer Жыл бұрын
Same🙂
@tjeevatjeeva Жыл бұрын
I am also
@sathishkumarvs54772 жыл бұрын
வார்த்தைகளால் விளக்க முடியாத உணர்வையூட்டும் வரிகள்......அர்த்தமற்ற பாடல்களுக்கு நடுவில் இப்படி ஒரு பாடல் !!!
@shinchan3482 Жыл бұрын
Yes
@AkshayArul110720002 жыл бұрын
This Scene of Sita Reading the letter with DQ narrating what he wrote is the scene which defines that this film is a classic ❤️
@shreem3752 жыл бұрын
Indeed
@praveen619462 жыл бұрын
💯
@shinchan3482 Жыл бұрын
❤️
@prabhuautoprabhuauto73192 жыл бұрын
பிரிவு மரணத்தை விட கொடியது நினைவுகள் என்றும் அழியாது துல்கரின் இறுதி வசனத்தை நெஞ்சம் மறக்காது
@achuamlu44022 жыл бұрын
கதை முடிந்த பின்னும் கதாபாத்திரங்கள் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து மீண்டு வர முடியவில்லை 😭😭😭😭💔💔
@aslamyousuf7908 Жыл бұрын
s
@thehero53162 жыл бұрын
What a film SitaRamam🦋🦋 Ram & Sita will stay in Our hearts Forever 🦋🦋
@moshikamoshika96582 жыл бұрын
Yes😇
@rsmithraaa18082 жыл бұрын
"SitaRamam" just not a film... It's a emotion... கரையின் நுனியில் காத்திருப்பேன் உயிர் சுமந்தே தினம் காத்திருப்பேன்..... நமக்காக ஒரு உறவு கடைசி வரை காத்திருக்கும் என்பதே வாழ்வின் மிகப்பெரிய வரம்🥰😘
@asmiyafathima4431 Жыл бұрын
Aamala varam kidaikathu yaarukkum 😴😔
@prabhug84802 жыл бұрын
2022 ஆம் ஆண்டில் மிகச்சிறந்த காதல் காவியம் ❤💯🔥🔥🔥🔥
@suganthihemasundar56872 жыл бұрын
I like the movie very much, heart touching movie😌😌😌
@gomathiarunprasad10972 жыл бұрын
Super movie 👌👌👌👌👌
@muthusudar34642 жыл бұрын
Yes
@jagadeesant.p.j30742 жыл бұрын
உண்மை
@prasanths8960 Жыл бұрын
சீதா ராமம் 💕 காதல் காவியத்தின் இரண்டாம் பாகம் வந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது.
@sivatamil985 Жыл бұрын
எனக்கும் அப்படி தோன்றுகிறது
@chitras-kitchen6366 Жыл бұрын
காலங்கள் தாண்டி காத்திருப்பேன் காதலை ஏந்தி காற்றிருப்பேன் கனவுகளை காத்திருப்பேன் கரைந்திடும் முன் உன்னை காண்பேன் கானம் ஓவ்வொன்றும் உன் நினைவலைகள் கரையின் நுனியில் நான் காத்திருப்பேன் காலங்கள் தாண்டி காத்திருப்பேன் காதலை ஏந்தி காற்றிருப்பேன் கனவுகளை காத்திருப்பேன் கரைந்திடும் முன் உன்னை காண்பேன் உடல் என்னும் கூட்டில் காத்திருப்பேன் உயிர் சுமந்தே தினம் காத்திருப்பேன் உணர்வுகளை காத்திருப்பேன் உடைந்திடும் முன் உன்னை காண்பேன்
@umashankari13612 жыл бұрын
Only mrunal can be Sita ....no other heroine will justify the character..she nailed it...no words ...my God
@shalluzzz77312 жыл бұрын
𝖎 𝖒𝖎𝖘𝖘𝖞𝖔𝖚 𝖎𝖐𝖐𝖚😔😔😔😔
@kapilkumar-dt7xl Жыл бұрын
And only dilquer can be ram
@crazyzoul89579 ай бұрын
Then what about ram???
@TonyStark777712 жыл бұрын
சீதாவின் கடிதத்தில் துவங்கி ராமின் கடிதத்தில் முடிந்தது..😭
@bharathimurali7825 Жыл бұрын
Ada aama
@Madhusharvesh Жыл бұрын
👌🏽👌🏽
@sinegas2208 Жыл бұрын
Ennama rachirukkaya ❤
@rasanradna432110 ай бұрын
❤
@Nazi2872 жыл бұрын
This Movie Will Deserve A Oscar For Sure!!😭😭😭😭😭😭😭😭😭❤️❤️❤️
@umamaheswarip19892 жыл бұрын
பல முறை பார்த்தாலும் கண் கலங்க வைக்கும் காதல் காவியக் கதை சீதா ராமம். ❤️🥰🫂
@SachinSachin-bb4xu7 ай бұрын
I loved one girl more then myself but now she under the control of her parents . I already told to her and her parents. I will come after 4 years trustme. Now gone 9months am defenetly will go after 4 years pray for us please I need this comment in the top comment pls pray for us ❤❤
@MyWorld-et3qo7 ай бұрын
Broo can we connect in social media
@MyWorld-et3qo7 ай бұрын
Same situation bro
@ubaitubait94666 ай бұрын
😢
@MyWorld-et3qo6 ай бұрын
@@ubaitubait9466 do u also have the same thing
@Megha-z2m6 ай бұрын
All the best bro , it is blessed to have such a life waiting for 4 years and get the person who loved in our life ❤❤❤
@channel-oc6em2 жыл бұрын
கண்ணீரில் முடிந்தால் தான் காதல் காவியம். 🥺🥺😭😭💐💐💐💐💐💐 மதராசப்பட்டினம் பாடல் வரிகள்.. -நா. முத்துகுமார் (Legend)
@selvamvlog8623 Жыл бұрын
Super very nice
@g.k.m.s.mathaiyan41182 жыл бұрын
மகாராணி போல பாத்துக்கிறேன் என்று சொல்லிவிட்டு.. மரண நினைவில் வாழும் சீதா 💔🌺💔
@Subscribe_this-Channell2 жыл бұрын
*"முதல் முறையாக இந்த பாடலை கேட்பதும் குரலின் இசையில் சரணடைந்து விட்டேன்.இந்த பாடலை தினமும் கேட்பவர்கள்.."* 😇
@kuppusamy31662 жыл бұрын
Me
@sheikthavuth55162 жыл бұрын
Me
@b.svishal84382 жыл бұрын
நான்
@ssaratha45422 жыл бұрын
Me
@sujathasuresh55352 жыл бұрын
Me
@Yazhini-u3x3 ай бұрын
எத்தனை முறை பார்த்தாலும் திரும்ப பார்க்க சொல்லி என் மனம் துடிக்கிறது. இந்த படத்தில் உள்ள எல்லா பாடல்களையும் நான் திரும்ப திரும்ப கேட்பேன். நான் மட்டும் தான் எப்படியா இல்லை எல்லாரும் எப்படி தானா
@vijayaKumari-kp9mi2 ай бұрын
Mee too
@vijayaKumari-kp9mi2 ай бұрын
This only always
@DoyoulikeDrawing9 ай бұрын
Any one in 2024
@-YugeshB8 ай бұрын
I am 😊
@Balajinadar228 ай бұрын
I am ❤
@SusanthaRajapaksha-k6d8 ай бұрын
Mee
@narmadhav67798 ай бұрын
Me
@gmer47367 ай бұрын
I am in future 2025
@ananthavinoth35932 жыл бұрын
நா மட்டும் தான் இந்த படத்து மேல பைத்தியமாயிட்டேன்னு நினைச்சு பயந்துட்டேன்... ,,🤒🤕.... நல்ல வேளை படம் பார்த்த எல்லாரும் அப்படி தான் இருக்காங்க.... 😅😂
@sweetycreation3922 жыл бұрын
Same feel I can't control my tears😭
@jeeva31172 жыл бұрын
crt
@steverager58142 жыл бұрын
I'm also bro 😍😭
@prakashmotheeshamulkutty19962 жыл бұрын
Me also bro eppavum intha movie tha mind la varuthu😭😭😭wowwww what a movie such a wonderful love story💖🦋💖🦋
@divakarleo112 жыл бұрын
na lam theatre liye veliya varumbothu aaitan🤕
@muruganp0072 жыл бұрын
எத்தனை தடவை இந்த பாடலை கேட்கும் பொழுதும் தன்னை அறியாமல் கண்களை கலங்க வைக்கின்றது. அற்புதமான படைப்பு சீதா ராமம் காதல் காவியம்.
@studio5.s4593 ай бұрын
வார்த்தைகளால் விளக்க முடியாத உணர்வையூட்டும் வரிகள் 😀 நமக்காக ஒரு உறவு கடைசி வரை காத்திருக்கும் என்பதே வாழ்வின் மிகப்பெரிய வரம்
@workfromhome585 Жыл бұрын
100 தடவை பார்த்துட்டேன். இனிமேலும் பார்ப்பேன் இந்த படத்தை
@arunkumarramu6456 Жыл бұрын
படம் பார்த்து இரண்டு மாதங்கள் மேல் ஆகிவிட்டது இன்றும் இப்பாடலைப் பார்த்தால் அந்த கதையிலிருந்து வெளியில் வர முடியாத அனுபவம் இன்றும் உள்ளது...
@itsmylife82812 жыл бұрын
I couldn't sleep tat night after watching the movie on a Sunday 🥺 I literally was in mourning for a whole week like I lost a family member of mine 😪 Such was an effect after watching the movie💔 A Masterpiece nonetheless, highlighting Real First Love which always stays in One's Heart ❤️ 💙 Like 96 & Ghajini tamil movies , this movie again will remain an Emotion which will stay forever in the heart's of True Romantics 💕💯
@pavithrayatra2 жыл бұрын
Yes I had the same effect with those especially 96. The climax in this movie was made less daunting. So i could let go in a much better way. Like I kind of knew that they would never stay together. It was a gut feeling. Anyways a very emotional one.
@itsmylife82812 жыл бұрын
@@pavithrayatra yea , only a few movies really could connect with us deeply on an emotional level 🥺 this was one such movie after 96 & Ghajini I should say 🤗
@archana.s112 жыл бұрын
Totally agree with you, what a movie, its so sad. Been a few days I watched this movie, I just can't breath when watching few scenes 😔. Only who has loved truly will understand this feeling
@harigovindans42482 жыл бұрын
Mee too
@S.Ritika2 жыл бұрын
Vennila kabadi kuzhu too
@peoplevoicer2 жыл бұрын
காத்திருக்கும் காதல் 60 70 வயதானாலும் நம் காதலித்தவர்களை இறப்பதற்குள் ஒரு முறையாவது பார்த்து விடு வேண்டுமென்று ஏங்கும் மனதிற்கு இந்த பாடல் ஆறுதல்
@MKgaming-hq2qn11 ай бұрын
Apadi nenaikum manathirku puriyavilai nam endro avargalukku iranthu vittom ...
@ganesan58242 жыл бұрын
நான் திரும்ப திரும்ப பார்த்து கண் கலங்கிய நாளே இல்லை தொடுதல் மட்டுமே தான் இந்த காலகட்டத்தில் உள்ள காதல் என்று இருக்கும் சிலருக்கு இந்த காதல் கதை ஓர் எடுத்துக்காட்டாகும் உண்மையான அன்பு கொடுத்தவர் களுக்கும் உண்ணமயான அன்பை இழந்த வருக்கும் மட்டுமே உணரவே முடியும் இந்த படத்தின் ஆழத்தை ❤❤❤❤❤
@chitrameenal5689 Жыл бұрын
Yes
@lamyourbigfanbro82589 ай бұрын
Yes
@jeevas3177 Жыл бұрын
காதல் என்ற ஒன்று நம் மனதில் வாழ்ந்தால் மட்டுமே இந்த பாடலை ரசிக்க முடியும் என்பதெல்லாம் இல்லை . . . 🤗 ரசிப்பதற்கு நல்ல மனம் இருந்தாலே . . ரசிக்கலாம் . காதலை. . . 💌
@seethaseetha7049 Жыл бұрын
15 வருடங்களாக நினைத்து கொண்டு கனவுகளாய் வாழ்ந்து கொண்டு..😥 என் காதலனுக்காக...காத்திருக்கிறேன்
@lega.74 Жыл бұрын
நானும் என் காதலுக்காக காத்திருக்கிறேன்
@elumalaielumalai9353 Жыл бұрын
Super
@good12330 Жыл бұрын
Sister, please I want to tell u few important facts 1. Firstly am considering your message as true that u said that u are waiting for your person for 15 years. 2. If that is the case plz check the other side what is happening , may your lover boy may got married and settled in his life with out your knowledge 3. Please don't waste your life Sita Ramam movie is a epic ... everyone can't be sita and ram . 4. Am writing this because I lost my 14 long young age waiting for a person. Atlast after I came to know he got married. . 5. Now, I am missing those young age which I could have spend happily with my parents and siblings. 6. Plz don't wait and waste your life without knowing what's happening at other side 7. Am writing this thinking u as my sister
@harish._.02_ Жыл бұрын
@@good12330 yes
@sevanthimatheshsevanthimat3964 Жыл бұрын
Nanum entha movie pathu aluthude control Panna mudiyatha alavuku
@deepikakathiresan38252 жыл бұрын
இந்த படம் பார்த்து 4 நாள் ஆச்சு இன்னும் என்னால வெளியே வர முடியல.... 🥺😔
@hopless43002 жыл бұрын
இங்க ஒரு மாதம் ஆகியும் வெளிய வர முடியல..poviyaa..😭
@vkalai2222 жыл бұрын
Ennalamutiyala..samefelling
@AfrinSha-bw3gt2 жыл бұрын
S is that truth
@aslamyousuf7908 Жыл бұрын
indha movie a naa paathu 4 moths aachu ennala veliya vara mudiyala.
@nagarigakomali2 жыл бұрын
movie above 15+ paathuten ❤❤❤but movie la irunthu ipaakuta veliya vara mutiyalaa what a movie❤❤❤❤❤ ithu not just a movie ithu oru alagana kadhal kavithai❤❤❤
@Manojkumar_KVM2 жыл бұрын
காதல் தோல்வியை கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் இந்த காவியத்தில் உள்ள கதையின் உண்மையை போல் என் எதிரிக்கும் வர கூடாது என்னை துன்பத்தில் ஆழ்த்திவிட்டது. Sita 💞 Ramam
@adeebam7535 Жыл бұрын
This sence made every single audience cry👀🤧🥺🥺such a heart touching story 💥🤧👀
@devi9132 Жыл бұрын
Thinking of heroine's 20 years of soulful but most vein waiting, i could not stop my tears sis.
@sathyapriyas70412 жыл бұрын
🥰 ராம் இறந்தும் உயிர் வாழ்கிறான் சீதாவின் காதலால் ❤️
@krishedit46582 жыл бұрын
காலங்கள் தாண்டி காத்திருப்பேன் காதலை ஏந்தி காத்திருப்பேன் கனவுகளாய் காத்திருப்பேன் கரைந்திடும் முன் உன்னை காண்பேனே கணம் ஒவ்வொன்றும் உன் நினைவலைகள் கரையின் நுனியில் நான் காத்திருப்பேன் காலங்கள் தாண்டி காத்திருப்பேன் காதலை ஏந்தி காத்திருப்பேன் கனவுகளாய் காத்திருப்பேன் கரைந்திடும் முன் உன்னை காண்பேனே உடல் எனும் கூட்டில் காத்திருப்பேன் உயிர் சுமந்தே தினம் காத்திருப்பேன் உணர்வுகளாய் காத்திருப்பேன் உடைந்திடும் முன் உன்னை காண்பேன
@Vishal.772322 жыл бұрын
❤
@JJ-sz6mv2 жыл бұрын
Thank you 💓💓💓
@RKTARASU2 жыл бұрын
Karky
@bairavibairavi36402 жыл бұрын
Semma... melting.. song
@anbesivam9302 жыл бұрын
❤️❤️❤️❤️❤️
@karthiklakshmi21352 жыл бұрын
இப்பாடலின் காதல் வரிகள் காதலின் வலியையும் உணர்த்துகிறது அதேநேரம் காதலின் சுகத்தையும் புரிய வைக்கிறது எத்தனை முறை கேட்டாலும் கண்களை கலங்க வைக்கும் வரிகள் மதன் கார்க்கி வரிகள் சீதாராம் காதல் காவியத்தை கண் முன்னே கொண்டு வருகிறது❤❤❤❤❤❤❤ சீதா மகாலட்சுமி மேடம் ராம் எழுதிய letter என்ற உடனே மனதில் ஒரு வலி😭😭😭😭😭😭😭
@nuramirah48472 жыл бұрын
I can't hold back my tears after listening to this masterpiece..this movie is so special and unforgettable❤️#SitaRam🦋✨
@NTKTN822 жыл бұрын
இந்த படத்தை பார்த்த அனைவரும் கண்ணீர் துளிகளை சிந்திருப்பார்கள்... 💯
@mkshankar7029 күн бұрын
ரொம்ப சில படங்கள் மட்டுமே நம்ம பார்த்து ரொம்ப நாள் ஆனாலும் ஒரு சில பாதிப்பு நமக்குள்ள ஏற்படுத்தி இருக்கும் அப்படி படம் இது
@sachinsundar24282 жыл бұрын
The movie released before 50 days still not get old ❣️
@TonyStark777712 жыл бұрын
இந்த படம் பார்த்த பிறகு தான் எனக்கும் மனசாட்சி உள்ளது என்பது தெரிந்தது..நன்றாக அழுதேன்
@pencilkaaran16682 жыл бұрын
கொடூரமான ஆளு தான்யா நீ
@HemaLatha-lx4tf2 жыл бұрын
Super movie
@Jenijose8652 жыл бұрын
Watching Seetha Raman songs more than 100 times a day.. It created a impact
@Kmurugan93052 жыл бұрын
எதில் ஆரம்பித்ததோ அதில் முடிக்கப்பட்டுள்ளது கடிதம் காதல் காவியம்
@dazzlingearth139818 күн бұрын
I see this video atleast 5 times per day.. seriously vera level feel pa
@aswithworld82382 жыл бұрын
எத்தனை மொழியில் இந்த படத்தை பாத்தாலும் நம்ப தமிழ் மொழியில் பாக்கிறது தான் தனி ஒரு உணர்வை கொடுகிறது
@samsungchina69122 жыл бұрын
👍
@gayusathishgayusathish38262 жыл бұрын
SoNgs antha alavuku matching ah iruku...
@aslamyousuf7908 Жыл бұрын
s..
@hemalatha2457 Жыл бұрын
S tamil la than super ah eruku perfect dupping
@vishvaraj50542 жыл бұрын
It's not a movie it is a poem...😌💝✨
@gaasai72489 ай бұрын
I have never seen a movie like Sita Ramam and ever going to see in future also
@kumaravelthangaraj93432 жыл бұрын
அருமை இது போன்ற காதல் காவியம் எடுக்க முயற்சி செய்கிறேன் யாரும் producer முன்வரவில்லை யாராவது இருந்தால் தொடர்பு கொள்ளவும் அருமையான திரைக்கதை உள்ளது
@songsreview22582 жыл бұрын
Try pannunga sir. My wishes
@raghasudha39592 жыл бұрын
Theatres are extending shows now for this masterpiece 💫♥️
@sivashankar95562 жыл бұрын
All scenes are beautifully portrayed in this film. Director is seriously excellent artist.
@TonyStark777712 жыл бұрын
Iron Man சாகும் போது கூட கல்லு மாதிரி இருந்தன் டா.. ஆனால் நீ "இந்த ஜென்மத்தில் விடைபெறுகிறேன்" ன்னு ஒரு வசனம் சொன்னதும் கண் எல்லாம் தண்ணி..😭
@Prabha_Mom Жыл бұрын
😂😂😂😂
@nagamaniumapathy429611 ай бұрын
🤣🤣🤣🤣
@shankarselvi6785 Жыл бұрын
சீதாராமம் இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் சீன் மெய் சிலிர்க்க வைப்பதும் இன்றி கண் கலங்க வைத்துவிட்டது நமக்காக ஒரு சில உறவுகள் கடைசிவரை காத்திருக்கும் என்பதே வாழ்வின் மிகப்பெரிய வரம். உணர்வுகளாய் காத்திருப்பேன் உடைந்திடும் முன் உன்னை காண்பேனே..
@queenofdreams7127 Жыл бұрын
I'm there in long distance relationship since 5 years we have hardly met and only one selfie is what we could make memorable of our love journey of 5 yrs.... While watching the movie i could connect with him in every scene but the last scene is the one which I don't even want my enemy to face that... Really can't imagine if such happens... Nothing will have to die with him then🥺
@Wrk09292 жыл бұрын
ஒவ்வொரு காட்சியும் என் மனதில் நீங்கா இடம் பிடித்து தினமும் தொல்லை செய்கிறது.. இந்த பாடல் கேட்காமல் என் நாள் முடிவதில்லை தற்போது.... அழகிய காவியம்...
@suganthihemasundar56872 жыл бұрын
Mee too
@b.svishal84382 жыл бұрын
இப்படத்தின் தாக்கம் என்னை மீழா துயரில் ஆழ்த்துகிறது.பாடல்களை தினசரி கேட்பேன். ஏனென்றால் என் ராமனும் இனி வரப்போவதில்லை.நினைவுகளுடன் காத்திருக்கிறேன் அருமையான வரிகள்.
@pramilanainar79562 жыл бұрын
காலங்கள் தாண்டியும் இந்த பாடல் நிலைத்து இருக்கும் என நினைக்கிறேன்.
@b.svishal84382 жыл бұрын
பாடல் வரி என் வாழ்க்கையின் உணர்ச்சிப்போராட்டம்.அதனால் நான் வாழும் காலம் வரை என் மனதில் நீங்கா இடம் பெறும்.
@TonyStark777712 жыл бұрын
சீதாவின் கூந்தல் சிகப்பு ரோஜாவை ராம் அன்று பட்டாம்பூச்சியாக மாற்றினார்.. ராம் இருந்த வரை அவளை சுற்றி பறந்த அந்த பட்டாம்பூச்சிகள் இன்று ராம் இல்லாமல் மீண்டும் அவள் தலையில் சிகப்பு ரோஜாவாக மாறி அமர்ந்து விட்டன.. இனிமேல் அவை பறக்கப்போவதில்லை..😭
@rithanikathansika24802 жыл бұрын
What a imagine 🤗
@Enthusiast-2k Жыл бұрын
Wowwwwww what an imagination 💕
@aslamyousuf7908 Жыл бұрын
super pa..
@venisham8228 Жыл бұрын
I am late with this reply...but man...what an imagination..!! Really awesome 🌟✌️
@TonyStark77771 Жыл бұрын
நன்றி..
@maniyaryadu72662 жыл бұрын
மாதம் 600/= ரூபாய் சம்பாதிக்கும் ராணுவ வீரருக்கான அனைத்தையும் இழந்து வந்த இளவரசிக்கு இந்த ஜென்மத்தில் இருந்து விடைபெறுகிறேன். Princess Noor Jahan ❣️❣️❣️😭😭😭
@GodofInfinite Жыл бұрын
💔 இதை போல யாருக்கும் நிஜ வாழ்க்கையில் நடக்கக்கடாது படத்தின் இந்த பகுதியை என்னால் மறக்க முடியவில்லை😭
@atrim232 Жыл бұрын
❤❤
@mohamedasraf61572 жыл бұрын
Sitaramam deserve oscar and national award 💖
@LOGESHMAHI2 жыл бұрын
எனது வாழ்நாளில் இப்படி ஒரு படத்தை நான் பார்த்ததே இல்லை 🥲😭
@nilanila55722 жыл бұрын
இப்போ வரைக்கும் இந்த படம் மனச விட்டு போகவே இல்ல இந்த பாடல கேக்குற Time ஏதோ ஒரு feelave இருக்கு😥💞💔
@Mehalam2005-eg1il Жыл бұрын
காலங்கள் தாண்டி போனாலும் உண்மையான காதல் என்பது அழி வற்றது எத்தனை முறை கேட்டாலும் கண்களில் கண்ணீர் வருகிறது கண்ணீர் துளிகளை கட்டுப்படுத்த முடியவில்லை பாடல் வரிகள் மிகவும் நன்றாக உள்ளது காதலிக்காத நபர் கூட கண்ணீர் வடிப்பார்கள் இதயத்தை தொடும் பாடல் வரிகள் இந்த படத்தை இயக்கிய டைரக்டர்க்கு மிக்க நன்றி உயிர் தொடும் காதல் கதை ❣️❣️
@bakyalakshmi68612 жыл бұрын
Oru movie yaala evlo emotional la azhuga vachi inum antha story learnth yenala velila Vara mudiyala 🥺 naan patha movie ley one and only best love emotional movie intha matiri yaarukum nadaka kudathu..kaalangal thaandi kaathirupean lyrics....amazing automatic ka 😭 azhuga varuthu romba romba touching ah iruku Great best movie my all time Favourite movie in my life 💌Sitaraman💙💙
@tamilnandhini8502 жыл бұрын
💜💜💜favourite akiduchu💜💜💜 ethana time ketalum kanu kalankuthu🥺🥺🥺
@AkshayArul110720002 жыл бұрын
Never Forgetting the Love Story, this film, DQ and Mrunal and the Masterpiece Songs ❤️💯🌟🌟🌟
@varunprakash62072 жыл бұрын
காலங்களில் தாண்டி காத்து இருப்பேன் கனவுகள் காத்து இருப்பேன் கனம் ஒவ்வொரு ஒன்று கனர நுனியில் காத்து இருப்பேன் 0:55 சீதா காதல் ♥️ வலிகள் 1:21 காலங்களில் தாண்டி காத்து இருப்பேன் காதல் ஏங்கி காத்து இருப்பேன் கனவுகள் உன்னன காண்பேன் 1:53 Princess Noor jahan that Army man salary Rs 600 By Ram The Pain 💔 of Sita Mahalakshmi 🦋 To Ram Cinephotography 🎥 Visual semma super Music 🎵 vera level 😍 Mrunal thakur as Sita ♥️ she rock with her expression 😍 still cannot pain 💔 of Sita Mahalakshmi effect The true love ♥️ never dies
@myshorts75392 жыл бұрын
padathin thakkam en nechai vitu, en idhayathai vidu ennum pogala, beautiful love story ♥ I love Sita Ramam...
@sambasivamsubashinipillai484 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் இதயத்தை கனக்கும் பாடல் வரிகள், என்னை அறியாமல் கண்களை கலங்க வைக்கிறது.💛
@sharonprabha80132 жыл бұрын
Kanam ovvondrum un ninaivalaigal Karaiyin nuniyil naan kaathirupen💕...😢🥺 This line ✨🥺
@lawrencer93152 жыл бұрын
இந்த படத்தின் கடைசி ஒவ்வொரு நொடியும்.......... என்னுடைய இதயம் நிமிடமாக துடித்தது...........
@Parker__Memes2 жыл бұрын
Climax scene ல் கண்ணீர் Vitavargalin ஒ௫வன் 💔💔
@paranmenaka3652 Жыл бұрын
மரணநினைவில் வாழும் சீதாவின் காதல்😢😭💔
@mohanloganathan95382 жыл бұрын
என் வாழ்நாளில் மறக்க முடியாத சில திரைப்படங்களில் இவையும் ஒன்று அன்போடு கூறிக் கொள்கிறோம் இது போன்று உன்னதமான படைப்புகளை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் தயாரிக்க வேண்டும் என்பதை
@sdkashik27722 жыл бұрын
இந்த படத்தில் உள்ள அனைத்து பாடலுக்கு நான் அடிமை ❤️❤️❤️.... இந்த படத்திற்கும் நான் அடிமை ❤️❤️❤️
@hopless43002 жыл бұрын
0:38 her letter for RAM..😔..those words in that letter are painful while thinking that RAM is no more..
@freeze4903 Жыл бұрын
நான் ஒண்ணும் அழுகலையே..கண்ணு வேர்க்குது..அம்பிட்டு தான்..😭
@nisanthmuththu2119 Жыл бұрын
Me too
@donttrytoknowme.....3104 Жыл бұрын
Mee too....
@SUTHANTHIRARAJANArt6 ай бұрын
Its just an emotion.When ever I see this song,I used to cry without knowing.Such a awesome film. Hats off to actors and actresses,singers,musicians,directors and producers,and the entire team behind this film .I was to crying while I was seeing this.The love behind an army officer and princess .Loveable story ever I seen.I couldn't express my words.
@Sureshkumar-pq2qv Жыл бұрын
இந்தப் படத்தை பார்த்த போ என்னையறியாமல் நான் அழுதுட்டேன் இந்த பாட்டு எத்தனை முறை கேட்டாலும் கண்கலங்க வைக்கும் எனக்குப் பிடித்த மூவி சீதாராம்
@Subscribe_this-Channell2 жыл бұрын
*Mid Night + depression + some memories + headset + close eyes + this song = The song was a paradise🥺✨*
@shankarkpd52092 жыл бұрын
Advance congratulations to the entire team for oscar award. 💕🌷🌷
@yvonnehina2512 жыл бұрын
Englishதமிழ் காலங்கள் தாண்டி காத்திருப்பேன் காதலை ஏந்தி காத்திருப்பேன் கனவுகளாய் காத்திருப்பேன் கரைந்திடும் முன் உன்னை காண்பேனே கணம் ஒவ்வொன்றும் உன் நினைவலைகள் கரையின் நுனியில் நான் காத்திருப்பேன் காலங்கள் தாண்டி காத்திருப்பேன் காதலை ஏந்தி காத்திருப்பேன் கனவுகளாய் காத்திருப்பேன் கரைந்திடும் முன் உன்னை காண்பேனே உடல் எனும் கூட்டில் காத்திருப்பேன் உயிர் சுமந்தே தினம் காத்திருப்பேன் உணர்வுகளாய் காத்திருப்பேன் உடைந்திடும் முன் உன்னை காண்பேனே
@sagayamarylourdhusamy1792 Жыл бұрын
மனதை-உருக்கும்-பாடல் அழுகை தந்த பாடல் எல்லா நினைவுகளையும் நினைக்க வைத்த பாடல் சுகமான பாடல் இதமான பாடல் பிரிந்து இருப்பவர்களுக்கு மருந்தாகும் பாடல் மொத்தத்தில் மனதிற்கு குளிர்ச்சியான இன்பம் தரும் பாடல்
@kgf177-l1x Жыл бұрын
தரமான படம் மற்றும் தரமான நடிப்பு நடிகர்கள் அனைவரும் நடிக்கவில்லை வாழ்ந்து இருக்கிறார்கள்....
@devendrankumar3673 Жыл бұрын
என்ன ஓரு காதல் கதை, இது போல் இனி ஒரு காதல் கதை எடுக்க முடியாது...
@geethabadri9522 Жыл бұрын
Trueeeeee
@thayaesec2 жыл бұрын
Voice of soul. Always recollect the entire movie memories.
@snehasudevan2042 жыл бұрын
10 times I watch this movie 🥺❤️ uffffffffff 💓🎶🌼 feel....... soulful one 🎶🌼
@nityapriya16152 жыл бұрын
6times🥲🙌❤️💔
@nivasprince96252 жыл бұрын
Then u will be my sita ❤️
@jansievangelin1870Ай бұрын
Ram’s sacrifice more and most beautiful than his love , purest form of love is giving our precious life for unknown person wowwwwww what a fantastic thought !! For this movie Oscar award is nothing can give more than that….
@saravanankumar12182 жыл бұрын
அருமையான காதல் கதை காலங்கள் தாண்டி காத்திருப்பேன் வரிகள் மனதை உருகுவைக்கும் ஒரு வரி பாடல்
@selvivasuselvivasu2 жыл бұрын
The love start with letters and also end with letters ✉ ♡ we can't forget in our life thanksyou @hanu raghavapudi sir for the beautiful ❤ love story and pls direct this type of love storyline its people's request and don't kill hero and heroine next time♡
@gayathrisathish18392 жыл бұрын
Super movie 😘😘😘😘😘 i'm addicted this movie 💌💌💌💌💌 what a love story♥️♥️♥️