Kurumugil Video Song - Sita Ramam (Tamil) | Dulquer | Mrunal | Vishal | Hanu Raghavapudi

  Рет қаралды 33,246,674

Sony Music South

Sony Music South

Жыл бұрын

#SitaRamam #MrunalThakur #SitaRamamTamil
Sita Ramam starring Dulquer Salmaan, Mrunal Thakur, Rashmika, Sumanth, directed by Hanu Raghavapudi, produced by Vyjayanthi Movies and Swapna Cinema.
Movie - Sita Ramam (Tamil)
Song - Kurumugil
Lyrics - Madhan Karky
Singers - Sai Vignesh
A Film By Hanu Raghavapudi
Producer: Chalasani Ashwini Dutth
Produced by Swapna Cinema
Presented by Vyjayanthi Movies
Music: Vishal Chandrasekhar
Editor: Kotagiri Venkateswara Rao
DOP: PS Vinod, Shreyaas Krishna
Production Designer: Sunil Babu
Executive Producer: Geetha Gautham
Promo Shot & Cut: Prasanth Ankireddy
Dialogues: Hanu Raghavapudi, Jay Krishna, Raj Kumar Kandamudi
Costume Designer: Sheetal Sharma
Additional Screenplay: Rutham Samar, Raj Kumar Kandamudi
Art Director: Vaishnavi Reddy, Faisal Ali Khan
Sound Designer: Jay Krishna
DI: Annapurna Studios
Colorist : Vishnu Vardhan
PRO: Vamsi - Shekar
Digital Media & Marketing Partner: Silly Monks
Digital Media PR & Marketing: Prasad Bhimanadham
Marketing Team: Mrinalini Vemulapati, Bend the Spoon Marketing
Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
Musician Credits :
Composed, Arranged and Programmed by Vishal Chandrashekhar
Music Supervisor and Choral Conductor - Sinduri S
Chorus team:
Aravind Annestt, Sai Sharan, Sarath Santosh, Pitty Vikram, Praveen RG, Shibi Srinivasan, Sreekanth Hariharan, Deepesh Krishnamoorthy, Keshav Vinod, Sudharshan Ajay, Velu, Balaji Sri,
Sushmita Narasimhan, Devu Mathew, Feji Mathew, Aishwarya Kumar, Triya Sushma, Padmaja Sreenivasan, Kiran Sravana, Bhuvana Ananth, Akshaya Shivakumar, Aparna Hari
Kids Chorus Singers :
Dhanika Krishnasamy, Vishruthi.V, Yohitha.K, Aasitha.K, Shivathmika, Adhira Suresh Kumar, Ananya Swaminathan, Maya Swaminathan
Strings - The Chennai Strings Orchestra
Conductor - Yensone Bagyanathan
Acoustic Guitars, Guitalele, Nylon Guitar - Chris Jason
Banjo, Bouzouki, Electric Mandolin, Acoustic Mandolin, Oud, Ruan, Saz, Ukulele - Subhani
Flute - Lalit Talluri
Veena - Punya Srinivas
Additional Programming by - Deepak Chander S
Recorded at
Moksha Studios, Hyderabad
SoundDokk, Hyderabad
20db Sound Studios, Chennai
Offbeat Studios, Chennai
AM Studios, Chennai
2barq Studios, Chennai
Soundtown Studios, Chennai
MyStudio, Cochin
Sound Design - K.Jai Ganesh (The Sound Smith)
Audiography - A.M.Rahmathullah
Recording Engineers :Chandu, Venkat, Avinash Sathish, Hariharan, Pradeep Menon, Sathyakumar, Divine Joseph , Vishnu, Akshay, Midhun Manoj, Lokesh Vijayakumar, Aditya
Mixed by Jaiganesh
Mastered by Rahmathullah AM
Lyrical Video: Walls & Trends
Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
© 2022 Sony Music Entertainment India Pvt. Ltd.
Subscribe Now: bit.ly/SonyMusicSouthVevo
Subscribe Now: bit.ly/SonyMusicSouthYT
Follow us: / sonymusic_south
Follow us: Twitter: / sonymusicsouth
Like us: Facebook: / sonymusicsouth

Пікірлер: 3 300
@sptfarm
@sptfarm Жыл бұрын
என் வாழ்க்கையில் ஒரு படத்தைப் பார்த்து தேம்பி தேம்பி அழுகிறேன் என்றால் இதுவே முதல் படம் இங்கேயும் படம் எடுக்குறானுங்களே ஜாதி ஜாதி ஜாதி. இதுவல்லவா படம். படம் எடுத்த டைரக்டருக்கு மிக்க நன்றி. சொல்ல வார்த்தை இல்லை என் கண்ணீரில் நன்றி சொல்கிறேன்......😭😭😭😭
@gj.lakshit4777
@gj.lakshit4777 Жыл бұрын
😊
@harshasaitamilfan8555
@harshasaitamilfan8555 Жыл бұрын
same felling 🤗😍😍😍
@panganmani
@panganmani Жыл бұрын
கடைசியில் அந்த கடிதத்தை சீதாமஹாலக்ஷ்மி படிக்கும்போது நுரையீரல்கள் அடைத்துக்கொண்டு.. சுவாசிக்க இயலவில்லை... 3 முறையும் இப்படித்தான் ஆனது...
@krishnafashionstudio8857
@krishnafashionstudio8857 Жыл бұрын
Nanum than 😢😢😢
@sudhaprasanna4131
@sudhaprasanna4131 Жыл бұрын
நானும் தான்...😭😭😭💔
@uniquebuilders616
@uniquebuilders616 Жыл бұрын
கம்பன் சொல்ல வந்து...ஆனால் கூச்சம் கொண்டு... எழுதா ஓர் உவமை நீ.... Lyrics 💯
@issacdon5656
@issacdon5656 Жыл бұрын
1:21
@Muruganaadhilan
@Muruganaadhilan Жыл бұрын
True bro
@rithimaanvar3965
@rithimaanvar3965 Жыл бұрын
Can you translate that part of the song to english?
@saivarsheth5336
@saivarsheth5336 Жыл бұрын
@@rithimaanvar3965 "You are the metaphor that poet Kanban wanted to pen but felt so shy so he skipped it"
@sakthimaharaja349
@sakthimaharaja349 Жыл бұрын
Fov lyrics 🥰
@vidhya5059
@vidhya5059 Жыл бұрын
உடலுக்காக காதலிக்காமல் உள்ளத்திற்காக காதலித்ததாள் உடல் சேராவிட்டாலும், இரு உள்ளங்களும் ஒன்று சேர்ந்தது ராமின் மரணத்தில்😔😭😭
@manogaranvelu9055
@manogaranvelu9055 Жыл бұрын
Nice... காதல் வாழும் காலங்கள் தாண்டி
@simonraja3909
@simonraja3909 Жыл бұрын
Ramin ill pro raman
@headshothari1494
@headshothari1494 Ай бұрын
Heroine in reality 😂
@rameshpolice7031
@rameshpolice7031 10 күн бұрын
கம்பன் சொல்ல வந்து ஆனால் கூச்சங்கொண்டு எழுதா ஓர் உவமை நீ..! இந்த வரிகள் எத்தனை பேருக்கு பிடித்து உள்ளது..?
@gokulkrish862
@gokulkrish862 Жыл бұрын
*கம்பன் சொல்ல வந்து ஆனால் கூச்சங்கொண்டு எழுதா ஓர் உவமை நீ..!* ❤️🦚 *இந்த வரிகள் எத்தனை பேருக்கு பிடித்து உள்ளது..?* 🙋‍♂️💚
@GHK315
@GHK315 Жыл бұрын
✋✋✋✋
@abira1182
@abira1182 Жыл бұрын
Hi sir, can you help me out with the meaning of this part. Really love this is song but also want to understand the meaning
@bhuvivela8059
@bhuvivela8059 Жыл бұрын
Me
@keerthanajagan2287
@keerthanajagan2287 Жыл бұрын
Me...
@pearldarmika2128
@pearldarmika2128 Жыл бұрын
Me
@bluetick9114
@bluetick9114 Жыл бұрын
Hero - Malayalam Heroine 1 - marathi Heroine 2 - kannada Director - Telugu Music director - Tamil What a Indian Epic🥺❤️
@ksgharry9269
@ksgharry9269 Жыл бұрын
Whole India's epic
@dhevspot8967
@dhevspot8967 Жыл бұрын
Real pan india Movie... 😍✨🥰🔥
@sakshiyadav304
@sakshiyadav304 Жыл бұрын
👀🙌
@TNPSC59735
@TNPSC59735 Жыл бұрын
Yes,this is real pan India movie
@priya6202
@priya6202 Жыл бұрын
Lyricist missing
@kamatchikannan310
@kamatchikannan310 Жыл бұрын
இது படம் அல்ல. அதிக வருடத்திற்கு பிறகு நான் பார்த்த, ரதித்த, என்னை மறந்து போக செய்த உண்மையான 100%காதல். இது 🖤❤️👍
@NathishaSudeep_19_7.
@NathishaSudeep_19_7. 3 ай бұрын
Mm
@user-cl6jh8zv8t
@user-cl6jh8zv8t 2 ай бұрын
Yes
@cutedoctorsworld9790
@cutedoctorsworld9790 Ай бұрын
Mn
@karthiksp2024
@karthiksp2024 8 ай бұрын
-BGM- ஆண் : குருமுகில்களை சிறுமுகைகளில் யார் தூவினார்… மழைகொண்டு கவிதை தீட்டினார்… இளம்பிறையினை இதழ் இடையினில் யார் சூட்டினார்… சிரித்திடும் சிலையை காட்டினார்… ஆண் : எறும்புகள் சுமந்து போகுதே சர்க்கரை பாறை ஒன்றினை… இருதயம் சுமந்து போகுதே இனிக்கிற காதல் ஒன்றினை… என் சின்ன நெஞ்சின் மீது இன்ப பாரமே ஏற்றி வைத்ததார்… குழு (பெண்கள்) : குயில் மயில் குயில்கள் காணும் வெண்ணிலா… வானோடு தீட்டி வைத்ததார்… தரை இறங்கி வந்து ஆடுகின்றதே… நிலாவை கூட்டி வந்ததார்… -BGM- ஆண் : கம்பன் சொல்ல வந்து ஆனால் கூச்சங்கொண்டு… எழுதா ஓர் உவமை நீ… வர்ணம் சேர்க்கும்போது வர்மன் போதை கொள்ள… முடியா ஓவியமும் நீ… ஆண் : எல்லோரா சிற்பங்கள் உன் மீது காதலுறும்… உயிரே இல்லாத கல்கூட காமமுறும்… உன் மீது காதல் கொண்ட மானுடன்தான் என்ன ஆகுவான்… குழு (பெண்கள்) : குயில் மயில் குயில்கள் காணும் வெண்ணிலா… வானோடு தீட்டி வைத்ததார்… தரை இறங்கி வந்து ஆடுகின்றதே… நிலாவை கூட்டி வந்ததார்… -BGM- ஆண் : உடையால் மூடி வைத்தும் இமைகள் சாத்தி வைத்தும்… அழகால் என்னை கொல்கிறாய்… அருவி கால்கள் கொண்டு ஓடை இடையென்றாகி… கடலாய் நெஞ்சம் கொள்கிறாய்… ஆண் : கடலில் மீனாக நானாக ஆணையிடு… அலைகள் மீதேறி உன் மார்பில் நீந்தவிடு… பேராழம் கண்டுகொள்ள ஏழு கோடி ஜென்மம் வேண்டும்… ஆண் & குழு (பெண்கள்) : குயில் மயில் குயில்கள் காணும் வெண்ணிலா… வானோடு தீட்டி வைத்ததார்… தரை இறங்கி வந்து ஆடுகின்றதே… நிலாவை கூட்டி வந்ததார்…
@KnowHowWithNPM
@KnowHowWithNPM 8 ай бұрын
Excellent १००
@manimathimanimathi6864
@manimathimanimathi6864 6 ай бұрын
Tq for the lyrics ❤❤❤❤❤
@user-eh8xf1iz9e
@user-eh8xf1iz9e 5 ай бұрын
Wow.....
@sivamunis5053
@sivamunis5053 5 ай бұрын
Tq sooooo much
@jeyaraman4639
@jeyaraman4639 5 ай бұрын
Super🙏
@jeniferthangaraj7062
@jeniferthangaraj7062 Жыл бұрын
தமிழில் எத்தனை வருடங்களுக்கு பிறகு இப்படி ஒரு அழகான கவிதையாக ஒரு பாடல் ♥️♥️ கண்கள் செவிகள் மற்றும் இதயதிற்கான விருந்து இந்த பாடல் ..இந்த படம் ♥️♥️ அற்புதமான காவியம் ♥️♥️
@riyasasleen6295
@riyasasleen6295 Жыл бұрын
Na solla ninaipathaiyellam comments la yellorume sollirukinga ennai pola yella rasiharhalukkum siru punnahaiyoda like mattum pottu kondu irukiren
@koushika7981
@koushika7981 Жыл бұрын
I 😄 I. Ii 😄 😄j. 😄 😄
@koushika7981
@koushika7981 Жыл бұрын
@தோழன் u i
@kannikadevig4044
@kannikadevig4044 Жыл бұрын
true
@user-tq6eo5yn1k
@user-tq6eo5yn1k Жыл бұрын
ஆமா மிகவும் இனிமையான வரிகள்❤️அதே மாதிரி தாமரை அவர்களோட பாடல்களையும் கேளுங்க தமிழ் பூந்து விளையாடும்😍🥰❤️
@priyapadma667
@priyapadma667 Жыл бұрын
முதல் முறை கேட்டவுடனே மிகவும் பிடித்த பாடல்......heart melting song,voice,lyrics...etc
@proudlosliyafan1225
@proudlosliyafan1225 Жыл бұрын
every scan is always running mind
@sathyathirumal2699
@sathyathirumal2699 Жыл бұрын
Me
@kesavanc902
@kesavanc902 Жыл бұрын
In dha oru kadhalukkaka Nan kadhu kondu irukeren
@sarveshselvarajan2019
@sarveshselvarajan2019 Жыл бұрын
Movie 🎬 100🔥 best of 👌
@Tamilentertainer06
@Tamilentertainer06 Жыл бұрын
Ya...vaarikal Ellam arumai
@WonderD0
@WonderD0 Жыл бұрын
தமிழுக்குதான் இந்த பாடல் பொருத்தமாய் உள்ளது ❤
@sureshr5767
@sureshr5767 Жыл бұрын
ஆம் இந்த பாடல் நன்றாக உள்ளது ஆனால் தமிழ் அருமை 💕🚩😍
@sulthanaalavudheena3740
@sulthanaalavudheena3740 3 ай бұрын
Yes
@checkraiser100
@checkraiser100 2 ай бұрын
Im telugu and I agree, this song is more suitable for bringing out the inner poetry and beauty of the tamil language.
@rajaramyam5027
@rajaramyam5027 11 ай бұрын
3:21 கடலில் மீனாக நானாக ஆணையிடு அலைகள் மீதேறி உன் மார்பில் நீந்தவிடு பேராழம் கண்டுகொள்ள ஏழு கோடி ஜென்மம் வேண்டும்🦚♥ woooahh whatahh lines mesmerisinggg!!!!! 7/11/2023
@agentreply
@agentreply 10 ай бұрын
Madhan karky made his own name not like others who are still in Industry because of their parents.
@saisri2507
@saisri2507 Жыл бұрын
இந்த படம் பாத்து 3 days ஆச்சு . இந்த மாதிரி ஒரு படம் நா பாத்ததே இல்ல.remba கஷ்டமா இருக்கு.இன்னும் படத்துல இருந்து வெளியவே வரல.🔥🔥
@priyanka9596
@priyanka9596 Жыл бұрын
Same
@syedabbas8122
@syedabbas8122 Жыл бұрын
தூய்மையான காதலை நேசிப்பவர்களுக்கு மட்டுமே இந்த படம் வெளிவர இயலாமல் ஆக்கி விடும்.. எனக்கும் அப்படித்தான் ஒரு மாத காலமாக இந்த படத்தின் காட்சிகளும் கதாபாத்திரங்களும் இதயத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது இருக்கும் காதலை தொலைத்து விட்டு திரையில் தோன்றும் காதலை நேசித்துக்கொண்டிருப்பவனின் பதில் இது
@Karna10_Cherry
@Karna10_Cherry Жыл бұрын
நான் அழுதுட்டேன் இயல்பு நிலைக்கு திரும்ப முடியல .கண் கலங்க வைத்த காதல் கதை. .❤
@chiyanrajaraja648
@chiyanrajaraja648 Жыл бұрын
@@priyanka9596 ஆமாஎன்னாலும் தான் வெளிய வரமுடியல
@saisri2507
@saisri2507 Жыл бұрын
@@Karna10_Cherry ss
@Surya-xd8ld
@Surya-xd8ld Жыл бұрын
The background children's choras voice made this song Next level...😍🔥😍
@aravindmelodies5319
@aravindmelodies5319 Жыл бұрын
True👍
@ishraiqbal5793
@ishraiqbal5793 Жыл бұрын
Yesss🤩
@ramarama9747
@ramarama9747 Жыл бұрын
Vera level
@harikrishnans6070
@harikrishnans6070 Жыл бұрын
Exactly the portion ♥️ so sweet
@nivethan_me
@nivethan_me Жыл бұрын
they later used that portion for sad situation.. which worked very well🥲
@litheeswaran8049
@litheeswaran8049 Жыл бұрын
No kisses,No intimate scenes,No vaulgarity but still love can be expressed ✨🥰
@Pavithramcadsec4
@Pavithramcadsec4 8 ай бұрын
What a movie man
@kavitham3380
@kavitham3380 7 ай бұрын
Yes
@sathishsathish7481
@sathishsathish7481 6 ай бұрын
Sitha raama​@@Pavithramcadsec4
@NathishaSudeep_19_7.
@NathishaSudeep_19_7. 3 ай бұрын
Yes you are correct 😊 just we go to dreams
@user-sg8en1nj4m
@user-sg8en1nj4m Ай бұрын
Anyone 2024?
@ramamoorthy5638
@ramamoorthy5638 Ай бұрын
🙋
@Devil_world420
@Devil_world420 Ай бұрын
🧩❤️‍🔥🔸
@bgmi5265
@bgmi5265 Ай бұрын
Irukan
@PadmaAnbu-od1wc
@PadmaAnbu-od1wc 26 күн бұрын
Me
@BharathiDasan-ln1od
@BharathiDasan-ln1od 23 күн бұрын
Here
@Subscribe_this-Channell
@Subscribe_this-Channell Жыл бұрын
*1st time ~ Not Bad😻* *2nd time ~ Good Song🥰* *3rd time ~ Sema🤩* *4rth time ~ Vera level💥* *5th time ~ Addicted🕺💯*
@ajeshrxz1952
@ajeshrxz1952 Жыл бұрын
Me first time itself addicted
@vineeshtaf8808
@vineeshtaf8808 Жыл бұрын
First time addicted
@npm6598
@npm6598 Жыл бұрын
Hats off to Team Sita Ramam. They have rewritten all songs in the Four languages. Recorded again all songs keeping Same theme for every song. Such a Hard Work 💯👍
@jakocomedy8172
@jakocomedy8172 Жыл бұрын
Same annaw
@anithavino9088
@anithavino9088 Жыл бұрын
Yes it's true ☺️
@Sai_Vignesh
@Sai_Vignesh Жыл бұрын
My sincere thanks to all of you for your tremendous response for this song . Overwhelmed with all your heartfelt wishes , support and love for Kurumugil . All credits to Vishal Chandrasekar Brother , Madhan karky sir , Hanu Raghavapudi sir , Vyjayanthi movies and the entire team of Sita Ramam for believing in me and giving this incredible melody :))
@eswaravenkatesh.k.g1301
@eswaravenkatesh.k.g1301 Жыл бұрын
It was awesome bro✨.. Keep on rocking!!
@sindhujav3076
@sindhujav3076 Жыл бұрын
🔥🔥
@hanumanthk8107
@hanumanthk8107 Жыл бұрын
Great job Sai Vignesh!!
@arunsan2603
@arunsan2603 Жыл бұрын
Congrats bro
@SanthoshKumar-op9qj
@SanthoshKumar-op9qj Жыл бұрын
Great job Sai Vignesh!! Liked your singing during the Super Singer days... Very nice melody and well done. 👏
@viviliabeya7949
@viviliabeya7949 Жыл бұрын
Give an Award to Madhan Karky... What a Lyrics Man!!
@G2Chanakya
@G2Chanakya 2 ай бұрын
Yes, someone who is a rasigan. Very few ppl like us bro.
@kuganesofficial.8519
@kuganesofficial.8519 24 күн бұрын
​@@G2Chanakya me too bro 🤝
@cute-horror
@cute-horror Жыл бұрын
🐜🐜 எறும்புகள் சுமந்து போகுதே சர்க்கரை பாறை ஒன்றினை இருதயம் சுமந்து போகுதே இனிக்கும் காதல் ஒன்றினை 😁☺
@karthikarthi5818
@karthikarthi5818 Жыл бұрын
😍🥰
@thechennaimobilestcm1261
@thechennaimobilestcm1261 Жыл бұрын
OHHH
@devin6867
@devin6867 Жыл бұрын
❤❤❤❤❤❤❤
@suganyaskumarsuganya3552
@suganyaskumarsuganya3552 11 ай бұрын
❤❤❤❤❤
@raghulselvapandian
@raghulselvapandian Жыл бұрын
சொல்ல வார்த்தைகளே இல்லை.. ❤️❤️❤️😘.. நீண்ட வருடங்களுக்கு பின் மனதை தொட்ட ஒரு காவியம் சீதா ❤️❤️ ராம் 😘
@Preethi_2912
@Preethi_2912 Жыл бұрын
💯💯💯💯💯
@sangeethanarayananmusic
@sangeethanarayananmusic Жыл бұрын
Nice movie and nice song too. Naan Indha Paadalai Veenayil Vaasithullen. kzbin.info/www/bejne/bZmTd2Wkf796iNE Pidithaal en Channelil Ulla Videokkalai Paarkavum. Nandri.
@s.suhilann.v.p6251
@s.suhilann.v.p6251 Жыл бұрын
Kantipa
@suganthapriyadharmaraj6473
@suganthapriyadharmaraj6473 Жыл бұрын
💯💯💯💯💯
@uma6516
@uma6516 Жыл бұрын
Yes sure 💯
@Subscribe_this-Channell
@Subscribe_this-Channell Жыл бұрын
*My Eyes - Closed for a while* 👁️ *My Ears - Listening this Song* 🎶 *My Hand - increasing volume* 🎚️ *My brain - dreaming* 💭 *My Mouth - humming the rhythm* 🥵 *My nose - slowly going to deep breath* 👃 *My heart - addicted to song* 💯 *Finally this song takes me to heaven.* ❣️
@CartoonMakeupArtistASMR
@CartoonMakeupArtistASMR 11 ай бұрын
Nice
@selvamanim337
@selvamanim337 11 ай бұрын
Yes.
@pattuma3375
@pattuma3375 10 ай бұрын
For me also guy
@pattuma3375
@pattuma3375 10 ай бұрын
🤗🤩😍
@priyasharath6828
@priyasharath6828 8 ай бұрын
Exactly ❤
@Abi.MK22
@Abi.MK22 Жыл бұрын
கண்ணீர் சிந்த வைத்த அழகிய காதல் கதை...💞....மெய் சிலிர்க்க வைத்து மனதை தொட்ட ஆழமான வரிகள் கொண்ட...பாடல்கள் 🎧சீதாராமம்...காதல்கதை அல்ல காதல்காவியம்❤
@RajasekarStanislaus6886
@RajasekarStanislaus6886 Жыл бұрын
இப்படி ஒரு அருமையான காதல் பாடலை இப்போதான் கேட்டு மகிழ்ந்தேன் அதுவும் எனது அன்பு காதலியுடன்....இவ்வளவு நாள் இந்த அருமையான காவியத்தை இழந்துவிட்டேனே....
@priyapadma667
@priyapadma667 Жыл бұрын
கம்பன் சொல்ல வந்து ஆனால் கூச்சங்கொண்டு எழுதா ஓர் உவமை நீ......... உன் மீது காதல் கொண்ட மானுடன் தான் என்ன ஆகுவான்.........Addicted this lyrics.....Karky Awesome man.....
@anandhimoorthi747
@anandhimoorthi747 Жыл бұрын
👌👌👌
@Surya-dy7lc
@Surya-dy7lc Жыл бұрын
No one can replace DQ in this movie for playing RAM 💯💞💖. 200% perfect fit character for (PRINCESS NOORJAHAN) (SITA) for MRUNAL 💯💖💖..
@Kaizz77
@Kaizz77 Жыл бұрын
Yep
@user-sx3gy9cy1r
@user-sx3gy9cy1r Жыл бұрын
STR
@shinchan3482
@shinchan3482 Жыл бұрын
True!
@mahalakshmis48
@mahalakshmis48 Жыл бұрын
Yes
@thanusethuraman90skid31
@thanusethuraman90skid31 Жыл бұрын
Obviously
@MohammadNiham-ze5kv
@MohammadNiham-ze5kv 11 ай бұрын
இந்த பாடலில் சிறுவர்களின் குரல் மிகவும் இனிமையாகவும் மனதிக்கு இதமாகவும் உள்ளது அதனால எனக்கு இந்த படமும் இந்த பாட்டும மிகவும பிடிக்கும ❤❤❤❤
@sathiyamoorthyr6681
@sathiyamoorthyr6681 Жыл бұрын
உன்னோடு காதல் கொண்ட மானுடன்தானன் என்ன ஆகுவான்...!! ✨♥
@mannudurai2406
@mannudurai2406 Жыл бұрын
என் 37 ஆண்டுகால நினைவில் பாட்ஷா திரைப்படத்திற்கு அடுத்ததாக அதிக முறை பார்த்து ரசித்து வியந்த படம் சீதா ராமம்-தேனாய் தித்திக்கிறது🙂🙂💓💓
@banumadimadhavan1669
@banumadimadhavan1669 Жыл бұрын
What a lyrics! Wow! No words...........
@Sulo_1998
@Sulo_1998 Жыл бұрын
Yes. Wordless to praise this movie. So...ooo adorable
@kastrokavisan9054
@kastrokavisan9054 Жыл бұрын
1:22 கம்பன் சொல்ல வந்து ஆனால் கூச்சங்கொண்டு எழுதா ஓர் உவமை நீ 1:32 வர்ணம் சேர்க்கும்போது வர்மன் போதை கொள்ள முடியா ஓவியமும் நீ 1:40 எலோரா சிற்பங்கள் உன் மீது காதலுறும் உயிரே இல்லாத கல்கூட காமமுறும் உன் மீது காதல் கொண்ட மானுடன் தான் என்ன ஆகுவான்
@mdbiplob2028
@mdbiplob2028 Жыл бұрын
LOVE You
@Shahul-vj5rs
@Shahul-vj5rs Жыл бұрын
💖
@shinchan3482
@shinchan3482 Жыл бұрын
❤️
@annaimeenakshiconstruction5196
@annaimeenakshiconstruction5196 Жыл бұрын
@@shinchan3482 ,
@annaimeenakshiconstruction5196
@annaimeenakshiconstruction5196 Жыл бұрын
@@shinchan3482 .
@Sai_Vignesh
@Sai_Vignesh Жыл бұрын
My sincere thanks to each one of you for making this song a huge hit . Glad to have sung this Incredible melody composed by Vishal Chandrasekar Brother . Love you all :)) Keep supporting !!
@user-xq2ew8ns4l
@user-xq2ew8ns4l Жыл бұрын
Its a very good song sir Huge fan of Dulquer salmaan from Gujarat.
@KnowHowWithNPM
@KnowHowWithNPM Жыл бұрын
Sir, this, I think is the most memorable song. 👍👌 - love from Maharashtra
@KnowHowWithNPM
@KnowHowWithNPM Жыл бұрын
I don't know this language but can't stop myself from listening this 💎
@Biggie_on_adventures
@Biggie_on_adventures Жыл бұрын
Have become your huge fan ❤️❤️❤️❤️❤️
@StarSiddharth
@StarSiddharth Жыл бұрын
Love ur voice sir...
@moviepopups2023
@moviepopups2023 Жыл бұрын
How many of you agree that Mrunal is a so so angelic beauty Queen? ?
@user-vu1vm3qo9d
@user-vu1vm3qo9d Жыл бұрын
கட்டிலில்லா மெத்தை இல்லா காமம் இல்லா உண்மைக்காதலை அரங்கேற்றிய காதல் காவியம்❤️
@kjmarjai
@kjmarjai Жыл бұрын
Mutthamillaa kaadhal kaaviyam
@riyasasleen6295
@riyasasleen6295 Жыл бұрын
Wow❤️
@kirusnakumarpirijaa7476
@kirusnakumarpirijaa7476 Жыл бұрын
Very nice❤️
@sarancphinahas8706
@sarancphinahas8706 Жыл бұрын
Exactly...
@ragavaragava8070
@ragavaragava8070 Жыл бұрын
@@kjmarjai correct bro
@Subscribe_this-Channell
@Subscribe_this-Channell Жыл бұрын
*"முதல் முறையாக இந்த பாடலை கேட்பதும் குரலின் இசையில் சரணடைந்து விட்டேன்.இந்த பாடலை தினமும் கேட்பவர்கள்.."* 😇
@keerthivaasonp63
@keerthivaasonp63 Жыл бұрын
😁
@suryakalak4847
@suryakalak4847 Жыл бұрын
Me
@dhatchayenivibushnan7082
@dhatchayenivibushnan7082 11 ай бұрын
Me
@kishanbuvana3681
@kishanbuvana3681 11 ай бұрын
Me
@pattuma46
@pattuma46 4 ай бұрын
it's me 🥺😢
@sancreationstudio5392
@sancreationstudio5392 Жыл бұрын
3:12 how cute both are😍😍
@saliniginesh8251
@saliniginesh8251 Жыл бұрын
Im from kerala... Tamil version was superb... Sweetest ❤️
@moviepopups2023
@moviepopups2023 Жыл бұрын
Thank you bro. True
@NathishaSudeep_19_7.
@NathishaSudeep_19_7. 3 ай бұрын
Mm tnx
@anbalaganp1066
@anbalaganp1066 2 ай бұрын
Thnx
@Subscribe_this-Channell
@Subscribe_this-Channell Жыл бұрын
*Travelling + window seat + cool wheather+ light rainy day + earphones + eyes closed + some tears = best feeling ever ❣️🥰*
@apoojithaalapakam6381
@apoojithaalapakam6381 Жыл бұрын
😊👌👌👌
@dhasp4065
@dhasp4065 Жыл бұрын
Thinking of our loved ones
@aravindandurairaj1820
@aravindandurairaj1820 Жыл бұрын
Y tears.. don't cry.. good song only
@aswintbonic1444
@aswintbonic1444 Жыл бұрын
​@@aravindandurairaj1820 when you feel this song in your head with your loved one.. Tears will come unknown..
@aravindandurairaj1820
@aravindandurairaj1820 Жыл бұрын
@@aswintbonic1444 don't cry bro. If you cry people will think you are boomer uncle
@pandiselviravi2656
@pandiselviravi2656 Жыл бұрын
"குருஷேத்திரத்தில் ராவண வதம், யுத்தபூமியில் சீதையின் சுயவரம்"
@prabhakaranprabu8901
@prabhakaranprabu8901 Жыл бұрын
நீ நேரில் பாத்தியா
@krishnakumar23071988
@krishnakumar23071988 2 ай бұрын
Dai summa katu kathaiya solatha.... Ravanan was strong king from South...
@harshaasaravanakumar7481
@harshaasaravanakumar7481 4 ай бұрын
Who’s hearing in 2024🎉❤
@prasaththarshi7553
@prasaththarshi7553 2 ай бұрын
Me🎉
@mathavi5783
@mathavi5783 2 ай бұрын
Me
@kumarankokila
@kumarankokila Ай бұрын
Me too
@Mini_wings
@Mini_wings 24 күн бұрын
@user-tr1kx9kd4b
@user-tr1kx9kd4b 22 күн бұрын
Me too
@karthiklakshmi2135
@karthiklakshmi2135 Жыл бұрын
மதன் கார்த்தியின் வரிகள் மனதிற்கு நிம்மதியை தருகிறது🌠🔉🔉🔉🔉 காதல் கொஞ்சம் இசை கொஞ்சம் இலக்கணம் கொஞ்சம் சீதாராம் அருமையான காதல் காவியம்❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kannanm3562
@kannanm3562 Жыл бұрын
தெலுங்கில் வரிகள் வேறு தாலிகட்டி அப்படி எல்லாம் வரும். ஆனால் தமிழில் கவிதைகளாக உள்ளது.
@thehero5316
@thehero5316 Жыл бұрын
Ram & sita will stay in Our hearts forever ❤️ #SitaRamam 🦋🦋 Ram 😭
@manogaranvelu9055
@manogaranvelu9055 Жыл бұрын
உடையால் மூடி வைத்தும் இமைகள் சாத்தி வைத்தும் அழகால் என்னை கொல்கிறாய் அருவி கால்கள் கொண்டு ஓடை *இடையென்றாகி* கடலாய் நெஞ்சம் கொள்கிறாய் கடலில் மீனாக நானாக ஆணையிடு அலைகள் மீதேறி *உன் மார்பில்* நீந்தவிடு பேராழம் கண்டுகொள்ள ஏழு கோடி ஜென்மம் வேண்டும் தாய் தமிழில் மட்டுமே இந்த உணர்ச்சி மிகுந்த வார்த்தைகள்.. 🥰🥰 அழகு தான்
@kasunihandapahandunna6092
@kasunihandapahandunna6092 Жыл бұрын
I can't get over this movie🙂💔
@rkmpjm.05
@rkmpjm.05 Жыл бұрын
Ma also
@methmithanushka5109
@methmithanushka5109 Жыл бұрын
Same 💔
@mr_a_mihiranga9722
@mr_a_mihiranga9722 Жыл бұрын
Same
@anujoseph_10
@anujoseph_10 Жыл бұрын
Old souls can't ❤
@maayonstatus2997
@maayonstatus2997 Жыл бұрын
பூக்கள் பூக்கும் தருணம் க்கு பிறகு நான் கேட்ட மிகச்சிறந்த அழகான வரிகள் இந்த பாடலில் உள்ளது ❤️
@yogapravin1892
@yogapravin1892 11 ай бұрын
Naanum pookal pookum tharunam my fav song next this😊
@MAGESWARIP-qs1id
@MAGESWARIP-qs1id 9 ай бұрын
Same to you guys ❤❤
@minnalaramdev8101
@minnalaramdev8101 6 ай бұрын
Movie innum super ha irukum sis ❤
@karthikas6994
@karthikas6994 Жыл бұрын
No intimate scenes..no vulgarity. Such a sweet love story said that love is not for physic..its an feeling inside our heart..watched more than 10 times..
@pe2184
@pe2184 Жыл бұрын
Yes 100℅ true.
@angeln9740
@angeln9740 Жыл бұрын
Yes true🎉
@jesitham-nc8rt
@jesitham-nc8rt Жыл бұрын
Alakana varikal
@dr.catherinedward8224
@dr.catherinedward8224 Жыл бұрын
God's abundant blessings to the singer who gave life and soul to the heart touching words.
@vlg8136
@vlg8136 11 ай бұрын
It's love to show everyone, including parents ......m
@ruchisrivastava1964
@ruchisrivastava1964 Жыл бұрын
I want to say that I don't know the language but I love this song and all song of this legendary movie. Even I don't care for language .It so sweet to listen these songs in original. Love from UP to DQ and Mrunal MRUDUL. Love you both as Sita Ram. Your are real potray of our Sri Ram And Mahalakshmi Sita.
@chinnip5678
@chinnip5678 Жыл бұрын
This is Tamil song, original is Telugu one. But tamil sounds too good
@sureshr5767
@sureshr5767 Жыл бұрын
@@chinnip5678 yes sounds good than telugu
@setyourgoalnevergiveup3584
@setyourgoalnevergiveup3584 Жыл бұрын
@@chinnip5678 true. 💯
@moviepopups2023
@moviepopups2023 Жыл бұрын
I have never seen such an interesting movie like Seetharam in my life. Speechless, flabbergasted, spellbound 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌Mrunal the most beautiful woman on earth.
@PreethamSalla
@PreethamSalla Жыл бұрын
@@sureshr5767 then. All Tamil songs is not best , their dubbed version of Telugu is best and sounds better , if this Tamil version is best and sounds better than Telugu
@pstutorial3676
@pstutorial3676 Жыл бұрын
உன் மீது காதல் கொண்ட மானுடன்தான் என்னவாகுவான்... 😍 என்ன வரிகள்....அட பல லட்சம்முறை கேட்டாலும் ஓயாத பாடல் 😍😘😘😘
@mallikasenthilkumar2684
@mallikasenthilkumar2684 Жыл бұрын
சிறந்த நடிப்பு ராம் சீதா படைப்புராமாகவே வாழ்ந்த துல்கர் சல்மான் அவர்களுக்கு பாராட்டு சீதாவுக்கும் சிறந்த படத்தை கொடுத்த இயக்குனருக்கும் மொத்த பட குழுவினர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்களின் அடுத்த படைப்பு இதே போல் சிறந்ததாக அமைய 🌹🌹வாழ்த்துக்கள்👍👍
@KobiKobi-is1jv
@KobiKobi-is1jv Жыл бұрын
குருஷேத்திரத்தில் ராவண வதம் யுத்த பூமியில் சீதையின் சுயம்வரம் _ சீதா ராமம் 💔
@msdh1139
@msdh1139 Жыл бұрын
@@joel12388 in sita ram... Sita would be captured by antagonist in the battle field ( kurkshetra) and ram would rescue her as he won (vatham)against antagonist (ravanan) where.. Sita fell in love for ram (suyamvaram)...! I think so!
@sharuusri9621
@sharuusri9621 2 ай бұрын
காமம் இல்லா காதல்
@nameless--7650
@nameless--7650 Жыл бұрын
I love how aesthetically pleasing this song is 💟
@MSSK6000
@MSSK6000 Жыл бұрын
Begula
@devi9132
@devi9132 Жыл бұрын
👏👏👏👏👏👏👏👏Hats off Music director, lyricist and Director 🙏🙏
@Jinu-nu8ed
@Jinu-nu8ed Жыл бұрын
0:42 This Portion ♥️♥️♥️
@saideshna.r4470
@saideshna.r4470 Жыл бұрын
Kids portion elevates the song to next level
@Nagomiya345-kn
@Nagomiya345-kn 2 ай бұрын
2024 anyone ❤
@kuttylovely1902
@kuttylovely1902 2 ай бұрын
Ss💕
@Mr_sri24
@Mr_sri24 2 ай бұрын
@MadhushikaM
@MadhushikaM 2 ай бұрын
Me
@user-bg5kj1np1q
@user-bg5kj1np1q 2 ай бұрын
S
@anithaani3618
@anithaani3618 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@INNISAIYAGAM
@INNISAIYAGAM Жыл бұрын
❤நற்றமிழ் பாடலில் இனிமையை மெருகூட்டுகிறது.❤
@narayanan4all
@narayanan4all Жыл бұрын
மிகவும் அழகான வரிகள். காதலுக்கு மரியாதை செலுத்தக்கூடிய விதமாக அமைந்துள்ளது. அனைத்து காதலர்களுக்கும் பிடித்தமான பாடல் :) 👌👏🏼👏🏼👏🏼🙏🏼
@sangeethanarayananmusic
@sangeethanarayananmusic Жыл бұрын
Nice movie and nice song too. Naan Indha Paadalai Veenayil Vaasithullen. kzbin.info/www/bejne/bZmTd2Wkf796iNE Pidithaal en Channelil Ulla Videokkalai Paarkavum. Nandri.
@bhavanabhavyacoversongs8897
@bhavanabhavyacoversongs8897 Жыл бұрын
2:50 Dq's expressions😍😅❤sorry Ram's expression😍😘😁so cute❤
@nkannan9548
@nkannan9548 Жыл бұрын
மதன் கார்க்கி யின் கற்பனைக்கு எட்டாத வைர வரிகள்.என்ன ஒரு அற்புதமான பாடல்.மெய் சிலிர்க்கும் இசை.
@krishnakumar3130
@krishnakumar3130 Жыл бұрын
யாரெல்லாம் இந்த❤️பாட்டை 2023 கேக்குறீங்க🥰
@NathishaSudeep_19_7.
@NathishaSudeep_19_7. 3 ай бұрын
Me just know
@susmitharamachandran8175
@susmitharamachandran8175 Жыл бұрын
Lyrics is astounding...!! I realize I have been lucky and God really blessed me for tamil being my mother tongue and known this language besides 1000 others in this world. 🙏 Happy tears.
@pe2184
@pe2184 Жыл бұрын
Yes you are right. Excellent lyrics with mesmerizing voice and soft soulful music. Very close to heart.
@somanathannagarajan5727
@somanathannagarajan5727 Жыл бұрын
குருமுகில்களை சிறு முகைகளில் யார் தூவினார் மழைக் கொண்டு கவிதை தீட்டினார் இளம் பிறையினை இதழிடையினில் யார் சூட்டினார் சிரித்திடும் சிலையை காட்டினார் எறும்புகள் சுமந்து போகுதே சர்க்கரை பாறை ஒன்றினை இருதயம் சுமந்து போகுதே இனிக்கிற காதல் ஒன்றினை என் சின்ன நெஞ்சின் மீது இன்ப பாரம் ஏற்றி வைத்ததார் முயல் மயில் குயில்கள் காணும் வெண்ணிலா வானோடு தீட்டி வைத்ததார்? தரை இறங்கி வந்து ஆடுகின்றதே நிலாவை கூட்டி வந்ததார்? கம்பன் சொல்ல வந்து ஆனால் கூச்சங் கொண்டு எழுதா ஓர் உவமை நீ வர்ணம் சேர்க்கும் போது வர்மன் போதைக் கொள்ள முடியா ஓவியமும் நீ எலோரா சிற்பங்கள் உன் மீது காதலுறும் உயிரே இல்லாத கல் கூட காமமுறும் உன் மீது காதல் கொண்ட மானுடன் தான் என்ன ஆகுவான் முயல் மயில் குயில்கள் காணும் வெண்ணிலா வானோடு தீட்டி வைத்ததார்? தரை இறங்கி வந்து ஆடுகின்றதே நிலாவை கூட்டி வந்ததார்? உடையால் மூடி வைத்தும் இமைகள் சாத்தி வைத்தும் கடலாய் நெஞ்சம் கொள்கிறாய் அழகால் என்னைக் கொல்கிறாய் அருவிக் கால்கள் கொண்டு ஓடை இடையென்றாகி கடலில் மீனாக நானாக ஆணையிடு அலைகள் மீதேறி உன் மார்பில் நீந்தவிடு பேராழம் கண்டுக்கொள்ள ஏழு கோடி ஜென்மம் வேண்டுமே முயல் மயில் குயில்கள் காணும் வெண்ணிலா வானோடு தீட்டி வைத்ததார்? தரை இறங்கி வந்து ஆடுகின்றதே நிலாவை கூட்டி வந்ததார்?
@vimalajanashashinihanish3054
@vimalajanashashinihanish3054 8 ай бұрын
@vimalajanashashinihanish3054
@vimalajanashashinihanish3054 8 ай бұрын
Some corrections required
@somanathannagarajan5727
@somanathannagarajan5727 8 ай бұрын
@@vimalajanashashinihanish3054 ☺️ok
@raghusirsi3556
@raghusirsi3556 Жыл бұрын
The sweetest song in Tamil I'm from Karnataka......
@Sulo_1998
@Sulo_1998 Жыл бұрын
Thank you bro. 🙏🙏
@deepikasyamsankar926
@deepikasyamsankar926 Жыл бұрын
Iam a malayali, but without any doubt i can tell Tamil version of this song is the best. Just addicted....
@tamilselvakadungo95
@tamilselvakadungo95 Жыл бұрын
Yes Tamil song starting different.
@jayaramrajr8653
@jayaramrajr8653 10 ай бұрын
Malayalam is Tamil language daughter
@homegarden7703
@homegarden7703 3 ай бұрын
Why do you need to compare
@indhuselvaraj2908
@indhuselvaraj2908 Жыл бұрын
வார்த்தைகளின்றி வாயடைத்து நிற்கிறேன்..... தேன் தமிழின் இனிமை கண்டு....கேட்பதற்கு இனிமையான பாடல், அதுவும் என் தாய்மொழியில் என்பது மேலும் சிறப்பு❤️❤️❤️❤️
@mrcolor77
@mrcolor77 Жыл бұрын
அப்படியே 90களின் Rahman sir இன் பாட்டை கேட்ட உணர்வு.. மிகச்சிறந்த பாடல்💫💫💫❤️❤️❤️❤️❤️
@aswinsaravanan1994
@aswinsaravanan1994 Жыл бұрын
Especially that kids portion
@Deshaa_R
@Deshaa_R 8 ай бұрын
I am a srilankan,I cry when I seeing even one part of this amazing movie,thanks for director to this great creation ❤
@santhiyamurugesan6745
@santhiyamurugesan6745 Жыл бұрын
இந்த பாட்டை கேட்கும் போது காதலிக்காத எனக்கும் காதல் வரும் என்று தோன்றுகிறது இந்த பாடலுக்கு அடிமை
@ViVo-xj2ng
@ViVo-xj2ng Жыл бұрын
👍👍
@gunaviews2997
@gunaviews2997 Жыл бұрын
Song mattum kelu ma kadhal panna niaikkathaa nondhu noodles aakiruvaa 😂😂😂
@ragavaragava8070
@ragavaragava8070 Жыл бұрын
@@gunaviews2997 why bro
@rajbow1
@rajbow1 Жыл бұрын
god bless you
@raavanakaadhali9761
@raavanakaadhali9761 Жыл бұрын
1:40 எலோரா சிற்பங்கள் உன் மீது காதலுறும் உயிரே இல்லாத கல் கூட காமமுறும் உன் மீது காதல் கொண்ட மானுடன் நான் என்ன ஆகுவான்❣... ப்பா ..என்ன ஒரு உவமை🙈💖
@sureshr5767
@sureshr5767 Жыл бұрын
தமிழ் தான் அருமை...அவள் அழகை காட்டியது💕😍👑
@raavanakaadhali9761
@raavanakaadhali9761 Жыл бұрын
@@sureshr5767 சரியா சொன்னிங்க
@thalapathybloods9930
@thalapathybloods9930 Жыл бұрын
Sita Raman Movie 😍 Still Ruling In My Mind ❤️
@premalatha-lp6fo
@premalatha-lp6fo 6 ай бұрын
குருமுகில்களை சிறுமுகைகளில் யார் தூவினார்… மழைகொண்டு கவிதை தீட்டினார்… இளம்பிறையினை இதழ் இடையினில் யார் சூட்டினார்… சிரித்திடும் சிலையை காட்டினார்… எறும்புகள் சுமந்து போகுதே சர்க்கரை பாறை ஒன்றினை… இருதயம் சுமந்து போகுதே இனிக்கிற காதல் ஒன்றினை… என் சின்ன நெஞ்சின் மீது இன்ப பாரமே ஏற்றி வைத்ததார்… குழு (பெண்கள்) : குயில் மயில் குயில்கள் காணும் வெண்ணிலா… வானோடு தீட்டி வைத்ததார்… தரை இறங்கி வந்து ஆடுகின்றதே… நிலாவை கூட்டி வந்ததார்… கம்பன் சொல்ல வந்து ஆனால் கூச்சங்கொண்டு… எழுதா ஓர் உவமை நீ… வர்ணம் சேர்க்கும்போது வர்மன் போதை கொள்ள… முடியா ஓவியமும் நீ… ஆண் : எல்லோரா சிற்பங்கள் உன் மீது காதலுறும்… உயிரே இல்லாத கல்கூட காமமுறும்… உன் மீது காதல் கொண்ட மானுடன்தான் என்ன ஆகுவான்… குழு (பெண்கள்) : குயில் மயில் குயில்கள் காணும் வெண்ணிலா… வானோடு தீட்டி வைத்ததார்… தரை இறங்கி வந்து ஆடுகின்றதே… நிலாவை கூட்டி வந்ததார்… உடையால் மூடி வைத்தும் இமைகள் சாத்தி வைத்தும்… அழகால் என்னை கொல்கிறாய்… அருவி கால்கள் கொண்டு ஓடை இடையென்றாகி… கடலாய் நெஞ்சம் கொள்கிறாய் கடலில் மீனாக நானாக ஆணையிடு… அலைகள் மீதேறி உன் மார்பில் நீந்தவிடு… பேராழம் கண்டுகொள்ள ஏழு கோடி ஜென்மம் வேண்டும்… ஆண் & குழு (பெண்கள்) : குயில் மயில் குயில்கள் காணும் வெண்ணிலா… வானோடு தீட்டி வைத்ததார்… தரை இறங்கி வந்து ஆடுகின்றதே… நிலாவை கூட்டி வந்ததார்…
@trendingtimes26
@trendingtimes26 6 ай бұрын
👌👌
@CristoperAppuhami
@CristoperAppuhami Ай бұрын
I am Sri Lankan but I really like this song.sita ramam❤❤❤❤❤❤
@arumugamsubbiah3506
@arumugamsubbiah3506 Жыл бұрын
Spotify la repeat mode la indha paattu thaan poittu irukku...sai ganesh voice is super...great composing....madhan karky in penavukku anbu muththangal.....
@Sai_Vignesh
@Sai_Vignesh Жыл бұрын
Very glad to know this ! Thanks a lot :)
@ambimurugan8890
@ambimurugan8890 Жыл бұрын
,இந்த பாடலை கேட்கும் பொழுதெல்லாம் மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சி பறக்கிறது என்ன ஒரு அருமையான வரிகள் கம்பன் சொல்ல வந்து ஆனால் கூச்சம் கொண்டு எழுதா ஓர் உவமை நீ அருமை,,💯💯
@prince-od6re
@prince-od6re Жыл бұрын
I am from Odisha ☺️ I can't understand this language ☺️but i love this song 🥰Big fan 🤗DQ💕💕💕💕
@chitraananthanarayanan5699
@chitraananthanarayanan5699 Жыл бұрын
Check out the meaning of this song. You will enjoy it to the core. Beautiful lyrics
@vijaydosslee1696
@vijaydosslee1696 Жыл бұрын
English sub title hre
@alexpandianmc2964
@alexpandianmc2964 Жыл бұрын
Ohh good
@devanayagam8340
@devanayagam8340 Жыл бұрын
But you must know this song lyrics because is so amazing
@gokulakrishnan6282
@gokulakrishnan6282 Жыл бұрын
song available in hindi also.check understand the meaning too bro. its soo good
@kasthurikasthuri1032
@kasthurikasthuri1032 Жыл бұрын
Solla mudiyatha comments entha song ku ennum ennal entha padathula irrunthu meendu vara mudiyala 💖🥰dtc to my sweet heart..🥰😔 ...
@Playfk791
@Playfk791 Жыл бұрын
மழை நேரத்தில் வீட்டின் ஒரு அரையில் ஜன்னல் ஓரமாக ஜன்னல் வழியாக மழை தூரல் இழைகளில் மோதி மோதி கீழே தெறிப்பதை பார்த்துகொண்டே இந்த பாடலை கேட்க …wow ❤❤
@selvimanivannan3508
@selvimanivannan3508 10 ай бұрын
Definately 😘😍😍
@vasukiasokan3439
@vasukiasokan3439 Жыл бұрын
Having listening for more than 100 times. The male singer's voice is just truly mesmerizing. His voice is magical and I can't get it outta my mind.
@Sai_Vignesh
@Sai_Vignesh Жыл бұрын
Thanks a lot for your kind words !!
@abira1182
@abira1182 Жыл бұрын
Hi can you maybe help me out with the meaning of the chorus part . Really love this song but want to understand the meaning too
@vasukiasokan3439
@vasukiasokan3439 Жыл бұрын
@@abira1182 " Muyal mayil kuyilgal kaanum venilla Vaanodu theeti vaithadhaar Tharai irangi vandhu aadugindrathae Nilaavai kooti vanthadhaar" The lyricist depicts the heroine as moon. She sees all the beauty like they mention (rabbit, peacock, sparrows as an example), who drew this beautiful moon in the sky?. The moon landed and runs on the earth in the form of her, who brought her to the Earth? This is the meaning.
@abira1182
@abira1182 Жыл бұрын
@@vasukiasokan3439 thank you soo much
@ruparaja6652
@ruparaja6652 Жыл бұрын
Ppppaaaaaaaa Just addicted to this song for the Pure Tamil words after Pookal pookum tharunam from Madarasa patinam
@karthikg3156
@karthikg3156 Жыл бұрын
The Whole Songs is 10/10 But The Children's Chorus Was Next Level 🤩🤩🤩
@kanimozhi13
@kanimozhi13 Жыл бұрын
Completely in love with the lyrics🥰 எலோரா சிற்பங்கள் உன்மீது காதலுரும்.. உயிரே இல்லாத கல் கூட காமமுரும் .. உன் மீது காதல் கொண்ட மானுடம் தான் என்ன ஆகுவான்.,❤️
@mdbiplob2028
@mdbiplob2028 Жыл бұрын
Love This song
@AbdulMalik-cz2zl
@AbdulMalik-cz2zl Жыл бұрын
அன்புக்கு அரசியும் அவளே!! அன்பால் அடிமையாவதும் அவளே!! அக அழகியும் அவளே!! அகில அழகியும் அவளே!! இருப்பவன் அனுபவிக்கிறான், இல்லாதவன் இருப்பவனை கண்டு இரசித்து விட்டு செல்கிறான் Beautiful love story ❤️ Something feeling 😌
@athandayuthapani1290
@athandayuthapani1290 Жыл бұрын
ஏதாவது ஒரு ஓரமாக தொலைதூரத்தில் இந்த படத்தின் இசை கேட்டாலும் கண்ணீர் உடனே வந்து விடுகிறது, ஒவ்வொரு முறையும் இந்த படத்தை காண்கையிலும் கண்களில் இருந்து கண்ணீர் உடனே வந்து விடுகிறது மிகவும் சூடாக... அவ்வளவு என் உயிருடன் கலந்து விட்டது... உயிரினும் மேலாக நேசிக்கிறேன் போல இப்படத்தை...
@vasanthsuriya5569
@vasanthsuriya5569 Жыл бұрын
ஏராளம் கண்டுகொள்ள ஏழு கோடி ஜென்மம் வேண்டுமே❤️
@johnantony24
@johnantony24 Жыл бұрын
I like the tamil version of this song more than any other languages ♥🎵
@kathiravanchokkalingam4839
@kathiravanchokkalingam4839 Жыл бұрын
இந்த மாதிரி ஒரு love story movie இனிமே வருமானு தெரியல 😇😇😇
@a.mohamedigshanullah.a.igs4125
@a.mohamedigshanullah.a.igs4125 28 күн бұрын
கம்பன் சொல்ல வந்து... ஆனால் கூச்சம் கொண்டு எழுதா... ஓர் உவமை நீ.... 💜🪻🧕🌹
@gurumurthi6284
@gurumurthi6284 Жыл бұрын
எலோரா சிற்பங்கள் உன்மீது காதலுரும் உயிரே இல்லாத கல் கூட காமமுரும் உன்மீது காதல் கொண்ட மானுடன் தான் என்ன ஆகுவான் 😇 Madhan Karky 👏Vera level
@VishnuVarthan-ZappyLad
@VishnuVarthan-ZappyLad Жыл бұрын
Mrunal Thakur => New age Trisha Do more good movies like SitaRamam You pulled 🐇 out of 🎩 by playing lifetime role Sita aka Princess Noor Jahan
@yuvarajyuvi1494
@yuvarajyuvi1494 Жыл бұрын
Most special most lovable song in sita Ramam... My all time Favourite song... Love u so so so so so much.. Sita and Ram ❤️💖❤️🔥👍🏻
@fastexperiments4923
@fastexperiments4923 Жыл бұрын
Kamban solla vanth aanal koocham kond ezhutha oruvamai nee..... chancae illai, superb lines and feel❤️
@saruncr1
@saruncr1 Жыл бұрын
Across all language tamil is best for this song ..
@karthikt9708
@karthikt9708 Жыл бұрын
The best a man describe his girl😍 heart melting song and lyrics 😍😍😍
@anjalyt.s4451
@anjalyt.s4451 Жыл бұрын
മലയാളത്തിനേക്കാൾ കേൾക്കാൻ മനോഹരം തമിഴാണ്...
@lakshmanan992
@lakshmanan992 Жыл бұрын
Recent ah ippo tha film patha this movie last scene not control my tears....
@kamaraj.r.k7275
@kamaraj.r.k7275 Жыл бұрын
நா இந்த padam பாத்து 8days ஆச்சு ஆன இன்னும் இந்த படத்தின் தாக்கம் குறையவில்லை 👍👍
@priyapriyanka644
@priyapriyanka644 Жыл бұрын
That " Kamban sola vandhu...." ruling the insta reels..MADHAN KARKY😍😍😍
@akshaypvaidya3158
@akshaypvaidya3158 Жыл бұрын
The Pallavi Tune in Tamil is different from Telugu & Malayalam... Which is what makes the Pallavi Tune makes so mesmerizing in Tamil ❣️
@ashwin.v7577
@ashwin.v7577 Жыл бұрын
9 tc
@swathi6728
@swathi6728 Жыл бұрын
Even Hindi. Telugu Malayalam Hindi are following same tune while Tamil has different tune in Pallavi
@abiramikulothungan8638
@abiramikulothungan8638 8 ай бұрын
என்ன அழகான பாடல் வரிகள். எத்தனை முறை கேட்டாலும் மனம் திரும்ப கேட்க தோன்றுகிறது.... 😊😊😊
@lathat9632
@lathat9632 9 ай бұрын
எல்லார் சிற்பங்கள் உன் மீது காதலுறும்உயிரே இல்லாத கல் கூட.....என்ன அழகான வரிகள் ❤❤❤❤music,place fantastic 💖💗🎵🎶💕💞🤩🥰💗❤️😊✨️
@npm6598
@npm6598 9 ай бұрын
Superb lyrics 👌💯
@hebsibajebarani8652
@hebsibajebarani8652 Жыл бұрын
குருமுகில்களை சிறுமுகைகளில் யார் தூவினார் மழைகொண்டு கவிதை தீட்டினார் இளம்பிறையினை இதழ் இடையினில் யார் சூட்டினார் சிரித்திடும் சிலையை காட்டினார் எறும்புகள் சுமந்து போகுதே சர்க்கரை பாறை ஒன்றினை இருதயம் சுமந்து போகுதே இனிக்கிற காதல் ஒன்றினை என் சின்ன நெஞ்சின் மீது இன்ப பாரமே ஏற்றி வைத்ததார் குயில் மயில் குயில்கள் காணும் வெண்ணிலா வானோடு தீட்டி வைத்ததார் தரை இறங்கி வந்து ஆடுகின்றதே நிலாவை கூட்டி வந்ததார் கம்பன் சொல்ல வந்து ஆனால் கூச்சங்கொண்டு எழுதா ஓர் உவமை நீ வர்ணம் சேர்க்கும்போது வர்மன் போதை கொள்ள முடியா ஓவியமும் நீ எலோரா சிற்பங்கள் உன் மீது காதலுறும் உயிரே இல்லாத கல் கூட காமமுறும் உன் மீது காதல் கொண்ட மானுடன் தான் என்ன ஆகுவான் குயில் மயில் குயில்கள் காணும் வெண்ணிலா வானோடு தீட்டி வைத்ததார் தரை இறங்கி வந்து ஆடுகின்றதே நிலாவை கூட்டி வந்ததார் உடையால் மூடி வைத்தும் இமைகள் சாத்தி வைத்தும் அழகால் என்னை கொல்கிறாய் அருவி கால்கள் கொண்டு ஓடை இடையென்றாகி கடலாய் நெஞ்சம் கொள்கிறாய் கடலில் மீனாக நானாக ஆணையிடு அலைகள் மீதேறி உன் மார்பில் நீந்தவிடு பேராழம் கண்டுகொள்ள ஏழு கோடி ஜென்மம் வேண்டும் குயில் மயில் குயில்கள் காணும் வெண்ணிலா வானோடு தீட்டி வைத்ததார் தரை இறங்கி வந்து ஆடுகின்றதே நிலாவை கூட்டி வந்ததார்😍❣️✨
@vsanjayvvijayakumar7299
@vsanjayvvijayakumar7299 Жыл бұрын
Yenna pola indha Patta romba rasikiringa pola lyrics na ipdi irrukanum 🎶
@jayalakshmiramamoorthy1868
@jayalakshmiramamoorthy1868 Жыл бұрын
Sooooper
Premam Malare Video Song | Rajesh Murugesan | Vijay Yesudas | Nivin Pauly | Sai Pallavi
5:14
Anwar Rasheed Entertainment Official
Рет қаралды 109 МЛН
Is it Cake or Fake ? 🍰
00:53
A4
Рет қаралды 19 МЛН
OMG🤪 #tiktok #shorts #potapova_blog
00:50
Potapova_blog
Рет қаралды 11 МЛН
2000000❤️⚽️#shorts #thankyou
00:20
あしざるFC
Рет қаралды 16 МЛН
You Laugh You Lose😹🐶Funniest Dogs and Cats 2024😍
10:52
CL Bee Storytime
Рет қаралды 22 М.
Oh My Kadavule - Kadhaippoma Video | Ashok Selvan, Ritika Singh | Leon James
3:55
Sita Ramam (Tamil) Jukebox | Dulquer Salmaan | Mrunal | Vishal Chandrasekhar
32:04
Mehabooba Video Song (Tamil) | KGF Chapter 2 | RockingStar Yash | Prashanth Neel | Ravi Basrur
4:03
Lovely Tamil songs | Female solo Tamil songs
43:11
Pink Butterfly Tamil
Рет қаралды 3,6 МЛН
Ozoda - JAVOHIR ( Official Music Video )
6:37
Ozoda
Рет қаралды 2,4 МЛН
Saǵynamyn
2:13
Қанат Ерлан - Topic
Рет қаралды 1,8 МЛН
Ғашықпын
2:57
Жугунусов Мирас - Topic
Рет қаралды 57 М.
Көктемге хат
3:08
Release - Topic
Рет қаралды 49 М.
BABYMONSTER - 'LIKE THAT' EXCLUSIVE PERFORMANCE VIDEO
2:58
BABYMONSTER
Рет қаралды 65 МЛН
Nurbullin & Kairat Nurtas - Жолданбаған хаттар
4:05