KABIR DAS ll கபீர் தாசரின் பக்தி நெறி ll பேரா.இரா.முரளி

  Рет қаралды 37,826

Socrates Studio

Socrates Studio

Күн бұрын

#kabir,#bhakthi
கபீர் தாசரின் பக்தி நெறி பற்றிய விளக்கம்

Пікірлер: 155
@VenkateshVenkatesh-xu3lb
@VenkateshVenkatesh-xu3lb 8 ай бұрын
எல்லோரும் அன்பாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும் எல்லா ஆன்மீக தேடலின் முடிவான உண்மை அன்பு ஒன்றுதான் நன்றி ஐயா
@subramaniamparthiban5423
@subramaniamparthiban5423 10 ай бұрын
கபீர் பற்றிய விளக்கம் இவரை பற்றி இவர் கவிதைகள் பற்றி வாசிக்க தூண்டுகிறது .சிறப்பு
@UsmanAli-nd7hg
@UsmanAli-nd7hg Жыл бұрын
மதத்தின் பேரால் நம் தேசம் பிளவுபட்டுக் கிடக்கும் இந்த நேரத்தில்தான் கபீர் மிகவும் தேவைப்படுகிறார்... தேவையான மருந்தை தேவையான நேரத்தில் தந்துள்ளீர்கள்... நன்றி... தங்களின் சீரிய‌பணி தொடர் வாழ்த்துக்கள் நண்பரே....
@manikandanramasamy8419
@manikandanramasamy8419 11 ай бұрын
இந்துக்கள் பெரும்பாலோர் இருக்கும் வரைக்கும்தான் கம்யூனிசமும் திராவிடக்கோட்பாடும் சுதந்திரமாக இருக்கும்
@vivekanandanv4469
@vivekanandanv4469 Жыл бұрын
கபீர் தாஸ் என்ற மாபெரும் ஞானி னுடைய உரையை கேட்டேன். என் வாழ்க்கையில் அவருடைய பெயரை கேட்டிருக்கிறேனே ஒழிய அவருடைய ஞானத்தைப் பற்றி நான் அறிந்ததில்லை இப்பொழுது உங்கள் அற்புதமான கபீர் தாசரின் ஞான உரை கேட்க முடிந்தது. அவர் ஜாதியை கடந்து ,மதத்தைக் கடந்து ,சடங்குகளைக் கடந்து ,மனிதாபிமானத்தின் அடிப்படையிலேயே அவர் ஞானம் அமைந்திருப்பது குறித்து மிகவும் சந்தோஷமடைந்தேன். இதுதான் உண்மை இதுதான் சத்தியம். அனைவரும் இவருடைய ஞானத்தை அறிந்து உணர்ந்து வாழ்க்கை மென்மேலும் நாம் உயர எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் .நன்றி ஐயா .உங்களுடைய உரை மிகவும் அறிவுபூர்வமாகவும் ஆக்கபூர்வமாகவும் உணர்வுபூர்வமாகவும் மிகவும் சிறப்பாக இருந்தது. என் நெஞ்சார்ந்த பிரார்த்தனைகள் .விவேகானந்தன் செங்கோட்டை 9486702701
@veluramaiyan2845
@veluramaiyan2845 Жыл бұрын
மிகவும் நன்றி ஐயா அருமையாக இருந்தது தங்கள் காணொளிகள் ஒவ்வொன்றும் வியப்பாக உள்ளது அளப்பரிய நூல்கள் கற்றும் மிகப்பெரிய தத்துவ சிந்தனைகள் அதிகம் இருக்கும் தங்களை தமிழ் மண் பெற்று பெருமை கொள்கிறது தங்கள் புகழ் ஓங்க விழைகிறேன்
@selvarasuvedy
@selvarasuvedy 11 ай бұрын
சிறப்பு.அருமை.வாழ்க வளமுடன்.
@tamilvalavan-kv4vd
@tamilvalavan-kv4vd Жыл бұрын
அருமை வாழ்த்துகள் நன்றி
@djeamarierayar9405
@djeamarierayar9405 Жыл бұрын
வணக்கம் சார் கபீர் தாஸ் அவர்களை பற்றி பேச்சு அருமை. அவர் உயிருடன் இருந்த போது மதங்களை கடந்து இறைவனை நோக்கி செல்லவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஆனால் அதில் தன்னை மாற்றிக் கொள்ள முயலாத இந்த சமுதாயம் அவர் இறந்த பின் எரிக்கலாமா? புதைக்கலாமா? என்று தம் பிடிவாதத்திலே நிலைத்து இருக்கிறது. எத்தனை ஞானிகள் வந்தாலும் தன்னை மாற்றிக் கொள்ளாத மக்கள். உங்கள் உரைக்கு நன்றி. மேலும் உயர்ந்தவர்களின் தகவல்களை எதிர்பார்க்கிறோம் நன்றி.
@gurumoorthypoonjoolaithura3155
@gurumoorthypoonjoolaithura3155 2 ай бұрын
Excellent presentation!
@andalvaradharaj1127
@andalvaradharaj1127 6 ай бұрын
மிக்க நன்றி.கபீர்தாசர் குறித்து தங்களின் விளக்கம் மிக தெளிவான ஒரு பார்வையை எவருக்கும் ஏற்படுத்தும். நீண்ட நாட்களாக எனது மனதில் அவரை அறிந்துகொள்ள விரும்பினேன். ஏனெனில் சிறுவயதிலேயே எனக்கு அவர்பால் ஈர்ப்பு இருந்தது.அவரைப் பற்றிய விபரங்களை அழகாக கூறி உள்ளீர்கள்.மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 மேலும் நீங்கள் அவரது கவிதைகள் தமிழில் உள்ளது என்ற அது பற்றிய விபரங்களை வழங்கி உள்ளதற்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Akbarali-fs4qm
@Akbarali-fs4qm Жыл бұрын
முனைவர்.இரா.முரளி.ஐயா.வணக்கம்.உங்கள்.ஆராயிச்சியில்.பல.மாகன்களைபற்றி.விளக்மலித்துள்ளிர்கள்.இன்று.கபீர்தாசரை.பற்றி.ஆய்வுமிக.அற்புதம்.கபீரீதாசர்.கூற்று.முற்றிலும்.உண்மையே.வெளிபடுத்துகிறது.இறைவனை.தேடி.நீ.அழையவேண்டாம்.அவன்.எப்போதும்உன்னுடனே.இருக்கிறான்.பிறரைநேசி.பிறர்மேல்.அன்புகாட்டு.யாரையும்.நிநீதிக்காதே.அனைவரும்சமமே.இறைவணுக்கு.என்பதை.உணர்த்தும்.கபீதாசர்.கவிதைகளை..மிகநேர்தியாக.வாசித்தீர்கள்.அவர்.இருதியில்.சொன்னதுதான்.குயவன்.மண்னைபசைந்து.பல.பண்டங்களைசெய்து.அவரறவருக்கு.என்னபாதீதிரமோ.அதைகொடுத்து.விளையாடவிட்டு.வேடிக்கைபார்க்கும்.உண்தமான.வன்தான்.இறைவன்..அகமதை.வென்றால்.ஜெகமதை.ஆழளாம்உள்ளத்தைநிலைநிருத்தினால்.இறைவனைகானலாம்..இதுபோன்ற.வரலாற்றுகளை.ஆராய்ந்து.தமிழ்மக்களுக்குதரவேண்டும்.நன்றி.வணக்கம்
@prabalinisriharan3379
@prabalinisriharan3379 8 күн бұрын
God,pathi, story, massage, history, video 📷📸, very nice 👍🙂, from France kannan area gagany.
@yalaganpmathi
@yalaganpmathi Жыл бұрын
வாழ்க வளமுடன். வாழ்க வளமுடன். வாழ்க வளமுடன்.
@johnwolfwolf3656
@johnwolfwolf3656 Жыл бұрын
சிறப்பு நண்பரே, கபிர்தாஸ் போன்ற மக்கள் கவிஞர்கள் இன்னறய காலத்திற்கு மிக அவசியம், மதவெறி போராளி, அன்றைய வள்ளலார், பெரியார், அனமதினய தேடினார், உண்மை னய கூறியுள்ளார்
@amyrani7960
@amyrani7960 10 ай бұрын
Unmaiyana Bhakti ku .. enam , matham, mozhi vehtrumai kedaiyathu.. ella uyirum kadavuzhlin amsamae! Kabir Das teachings are absolute necessary for the world!
@rajas9704
@rajas9704 Жыл бұрын
அருமையான பதிவு. இது போன்ற தகவல்கள் பள்ளி பாட நூல்களில் சேர்கப்பட்டால் அடுத்த தலைமுறை மாற்றம் அடையும்.
@johnwolfwolf3656
@johnwolfwolf3656 Жыл бұрын
நன்றி, இஸ்லாமிய சூபி சாய்பாபா னவ பற்றிய தகவல் களையும் எதிர்பார்க்கிறோம்
@srinivasannagarajan7887
@srinivasannagarajan7887 Жыл бұрын
கருத்தூரிய ஆழமான பதிப்புத்தொகுதி. நன்றி உரித்தாகுக! ஜெய் ஸாய்ராம்!!!
@wmaka3614
@wmaka3614 Жыл бұрын
திரு. முரளி அவர்களின் மற்றுமொரு அருமையான காணொளி. கபீரின் கவிதைகள் பல, சித்தர் பாடல்களை நினைவுக்கு கொண்டு வருகின்றன கபீர் மதங்களைக் கடந்த ஆன்மீக ஞானி.
@syedshahnawas808
@syedshahnawas808 Жыл бұрын
We always with you ❤️
@rajarajan337
@rajarajan337 Жыл бұрын
Wonderful job professor sir ! Kindly continue your good service.... we are with you ( ignore negative people...maintain same neutrality)
@anandann6415
@anandann6415 11 ай бұрын
Sir.respect is God.thanks❤
@Impactgamer2019
@Impactgamer2019 Жыл бұрын
எனது வேண்டுகோளுக்கு இவ்வளவு விரைவில் காணோலி வெளியிட்ட தங்களுக்கும் கடவுளுக்கும் நன்றி.
@mnallusamy2327
@mnallusamy2327 11 ай бұрын
காணொலி என்றுதிருத்துக.
@nikitasenthilkumar6477
@nikitasenthilkumar6477 Жыл бұрын
Thank you
@rajrajkumar7105
@rajrajkumar7105 Жыл бұрын
Kabeer doss history super
@anuanu4352
@anuanu4352 Жыл бұрын
எளிமையா சொல்லனும்னா ரொம்ப பிடிச்சிருந்தது.நன்றிகள் ஏராளம் ஆசிரியரே.இன்னும் தொடர்க🙏❤️
@sukisivam5522
@sukisivam5522 Жыл бұрын
உங்கள் பணி மிகவும் அவசியம். சுலபமாக க் கடினமான செய்திகள் உங்கள் மூலம் சமூகத்தில் சேருவது எனக்கு ஆனந்தம் அளிக்கிறது
@SocratesStudio
@SocratesStudio Жыл бұрын
Thank you so much
@gramesh5017
@gramesh5017 Жыл бұрын
unmaiyaana valvial koatpadu Anbum Aramum dhaan iraimai endru unaravaitha .gurumaargal Valluvan,Kabeer,iyyavali muthukutti,Ramalinga Vallalaar.. avargal madhathin ulla meiporul idhuvee..tks ji your narration is outstanding and grateful...
@manimaranp3722
@manimaranp3722 Жыл бұрын
Excelente explanation
@duraibalaji5817
@duraibalaji5817 Жыл бұрын
Very good
@subasharavind4185
@subasharavind4185 8 ай бұрын
அருமையான விளக்கங்கள்..நன்றி ஐயா...
@gkkavipandian5086
@gkkavipandian5086 Жыл бұрын
கபீர்தாசர் அவர்களை, அண்ணல் அம்பேத்கர் அவர்கள் விரும்பிய ஞானியாக மட்டும் அறிந்து இருந்தேன் . அந்த ஞானியின் மதநல்லிணக்க வாழ்வை இப்போது தெரிந்து கொண்டே ன். மிக்க நன்றி.
@thamizharam5302
@thamizharam5302 Жыл бұрын
சிறப்பான பகுப்பாய்வு உரை வாழ்த்துக்கள் அய்யா
@ManiKannaR
@ManiKannaR Жыл бұрын
புல்லரிக்கும் பகுத்தறிவு ஆன்மிகம் 💥💥💥💥💐💐❤️❤️🔥🔥🔥🔥🔥🔥 தற்போதைய இந்தியாவின் மிகத் தேவையான ஆன்மீக வழி கபீர்தாசர் வழி 👍 ஆசிரியர் அருமையான நாட்டு நடப்புக்கு ஆன்மீக தத்துவங்களை கூறி வருவது மகிழ்ச்சி.
@gurusamyr9013
@gurusamyr9013 Жыл бұрын
Very good speach thank you sir
@RajuK-p3c
@RajuK-p3c 8 ай бұрын
🎉🎉💐👍
@karthikeyant7059
@karthikeyant7059 Жыл бұрын
நன்றி ஐயா தங்களின் மூலம் கபீர் பற்றிய தகவல்கள் அனைத்தும் அருமை. நன்றி... நன்றி... நன்றி.
@kannankumar3990
@kannankumar3990 Жыл бұрын
👍👍👌👌
@megala8708
@megala8708 Жыл бұрын
ஆசிவகம்.மீண்டும்.உயிர்.பெறவேண்டும்
@kandasamyabarrajitha2401
@kandasamyabarrajitha2401 Жыл бұрын
கபிர் தாசை பற்றி அழகாக பேசிக்கொண்டு இருக்கிறார் VETRIYALAN TAMIL .
@meimoorthy7916
@meimoorthy7916 10 ай бұрын
❤❤❤❤மனநோய் பிடித்தவர்கள் வண்மத்தை கக்குவார்கள் அதைப்பற்றி கவலை படாமல் கடமையை செய்யுங்கள் இயற்கை உங்களுக்கு துனைசெய்யும் வாழ்க வளமுடன் 🙏
@sridharramadossr7489
@sridharramadossr7489 Жыл бұрын
Thanks sir
@SrinivasanMelmangalam
@SrinivasanMelmangalam Жыл бұрын
My sincere thanks and gratitude to U sir.
@vinodhrathanam8042
@vinodhrathanam8042 Жыл бұрын
Thank you sir🙏🌸
@raguveeransivasubramaniam843
@raguveeransivasubramaniam843 Жыл бұрын
அருமை. தெளிவு.
@chandrasegaranarik5808
@chandrasegaranarik5808 Жыл бұрын
Thanks Sir. Great service sir . Please continue your dedicated and sincere service.
@paskeran1
@paskeran1 Жыл бұрын
உங்கள் சேவை தொடரட்டும்.
@sundharesanps9752
@sundharesanps9752 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு! நன்றி ஐயா!
@vijayakannan3054
@vijayakannan3054 Жыл бұрын
Super about Saint Kabirdass.👌🙏🌹Thank you.
@chandram7109
@chandram7109 Жыл бұрын
Very good explanation sir. Dear sir, Give a speech about Arunagirinaathar, and Pattinathaar plz.
@deviselina2332
@deviselina2332 Жыл бұрын
Very much relevant for today's context. How hatred for each other in the name of religion spread by the political parties
@h2hsuresh
@h2hsuresh Жыл бұрын
Sir, nectar to the ears. Humble Thanks to You !! 🙏🍁
@captainsvn1489
@captainsvn1489 Жыл бұрын
Anna, great explanation. Vaalga Valamudan
@sowbakyams3517
@sowbakyams3517 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@drmabdulkadir
@drmabdulkadir Жыл бұрын
Good information.... Congratulations to Prof. Murali...
@SocratesStudio
@SocratesStudio Жыл бұрын
Thanks a lot
@pandiselvi5617
@pandiselvi5617 Жыл бұрын
நன்றி
@c.rajendiranchinnasamy5527
@c.rajendiranchinnasamy5527 11 ай бұрын
உலகம் ஞானிகளின் சொற்களுக்கு செவி சாய்க்கவில்லை. எனவேதான், இன்று இவ்வளவு பிரச்சினைகள்
@user-ub5qh3rs4k
@user-ub5qh3rs4k Жыл бұрын
ஒரு தத்துவ பேராசிரியராக உங்கள் பார்வையில் இயேசு பற்றி அறிந்துகொள்ள விரும்புகிறேன். ஒரு வீடியோ போடுங்க சார். ப்ளீஸ். நன்றி
@rmmr6099
@rmmr6099 Жыл бұрын
👌👌
@sbaskaran7638
@sbaskaran7638 10 ай бұрын
Good. Again the same request. Please also bring out the criticism by stalwarts of Nietzsche at the end so that listeners can form their own opinions. Listeners mostly are not endowed with that skill always. Eg: quoting Ramanuja against Shankara. Thanks.
@selvakumarasamim621
@selvakumarasamim621 Жыл бұрын
Good
@sangeethasrinivasan8376
@sangeethasrinivasan8376 Жыл бұрын
Amazing sir. Thanks a ton
@srinivasvenkat9454
@srinivasvenkat9454 Жыл бұрын
From Uk My favourite saint also
@ashkabeer596
@ashkabeer596 11 ай бұрын
I love your explanation and amazing man in our tamil community ! Allah bless you! From Sydney, man !
@clareclament3695
@clareclament3695 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@sasisandy1214
@sasisandy1214 Жыл бұрын
❤️👍🏼🙏🏻🙏🏻
@jeyavelrajan
@jeyavelrajan Жыл бұрын
தீன் இலாஹி பற்றி பேசவும் ஐயா
@srinivasvenkat9454
@srinivasvenkat9454 Жыл бұрын
From Uk Very great saint
@duttagopalakrishnan3869
@duttagopalakrishnan3869 Жыл бұрын
காருண்யம், சமத்ருஷ்டி,பக்தி இதைத்தான் ஸ்ரீமத் பாகவதமும் கூறுகிறது. நல்ல உரை.
@raghavank.7150
@raghavank.7150 Жыл бұрын
Super sir🙏
@உண்மையைஉரக்கசொல்-ச3வ
@உண்மையைஉரக்கசொல்-ச3வ 10 ай бұрын
வள்ளலார் பின்பதிரிகிரேன்
@mahdeecool9442
@mahdeecool9442 Жыл бұрын
பேராசிரியர் அவர்களுக்கு ஏக அதிபதியுடைய அன்பும் கருணையும் என்றென்றும் என்றும் உரித்தாக வேண்டியவனாக! ஆசிரியர் அவர்களே அல்குர்ஆன் தெளிவான அரபி மொழியில் இருப்பதால் அதனுடைய ஞானங்களை கற்றரிவாதாயின் நிச்சயமாக உள பரிசுத்தம் இன்றியமையாத ஒன்றாக இருக்கின்றது! இதுபற்றி அல்குர்ஆன் (56:79) வசனம் بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ لَّا يَمَسُّهٗۤ اِلَّا الۡمُطَهَّرُوۡنَؕ‏ --Transliteration-- La yamassuhu illa almutahharoona Which none can touch except the purified. Al-Quran - Surah 56 - Al-Waaqia - Ayah 79 தீர்க்கதரிசி கபீர் தாஸ் அவர்களது தத்துவமானது உண்மை ! இதுவே அல்குர்ஆன் கூறும் இறைத்தத்துவம் (03:19)
@aramsei5202
@aramsei5202 Жыл бұрын
ஐயா வணக்கம் 🙏🏾
@edmundsurendrensurendren8560
@edmundsurendrensurendren8560 Жыл бұрын
🙏🙏🙏
@anjaliaron5749
@anjaliaron5749 Жыл бұрын
🙏
@poonguzhali8160
@poonguzhali8160 Жыл бұрын
Arumai. My favourite channel. I want to meet you sir. Just for 10 minutes only.
@SocratesStudio
@SocratesStudio Жыл бұрын
Contact socratesstudio190@gmail.com
@salmanhameed8473
@salmanhameed8473 Жыл бұрын
கபீர் தாஸ் மனநிலையே பேராசிரியர் முரளிக்கும் இருக்கலாம்
@sivasuriyansiva2429
@sivasuriyansiva2429 Жыл бұрын
Good work prof Mr.murali sir congrats.pls update raghul sankrithiyan video waiting
@SuperThirugnanam
@SuperThirugnanam Жыл бұрын
Kabirdas perfectly right. Still people are think abut truth of GOD
@bhuvaneswarigowthaman
@bhuvaneswarigowthaman Жыл бұрын
பக்தியில் ஆசை பற்று அஞ்ஞானம் அறியாமை தான் ஆட்கொண்டு உள்ளது (பூரணத்துவம் இல்லை ) கடவுளையும் பக்தியையும் காலத்தையும் காலசுழற்ச்சி பிரக்ருதியையும் (நான் நான் அற்ற நிலையில் )கடந்து போவது தான் ஞானம் .பிறவி வேர் அருக்கும் மகா மந்திரம் ராம நாமம் ஒன்று தான் தீர்வு.
@Ahshiq303
@Ahshiq303 Жыл бұрын
It's great and amazing that you're putting quality of information and philosophy with limited amount of time. Moreover, you need to collect most of the information and comprised in video with such a effective way. Nice professor. Kudos to you and your efforts.
@angayarkannivenkataraman2033
@angayarkannivenkataraman2033 Жыл бұрын
Thank you sir. 2-2-23.
@somasundsramtmsomu91
@somasundsramtmsomu91 Жыл бұрын
Pl make one video about the links between Kabir osho jaggy and jk
@suseelan1100
@suseelan1100 11 ай бұрын
Naan padikadaval. Aanmeega eedubadu undu.neenga vilakiyadhu nanndraga purindhadhu.yen edharku endru kelvi keka kooda veikavillai thangal pechu.romba thirupthi aaga irundhadhu.manam ikiyam aaga ubayoga maga ulladhu ungal pechu.dhyanam idhu ketale podhum
@bramptontamilskylarks1072
@bramptontamilskylarks1072 Жыл бұрын
நல்ல கருத்துத் தான். அறிவாளிகள் பேசும்போது முடிந்த வரை தூய தமிழில் பேசினால் தமிழும் வளரும். அதில் அழகும் உண்டாகும். தமிழுக்கு பெருமை சேர்க்கும். மறந்து போன சொற்களை நினைவு படுத்த தருணத்தை ஏற்படுத்துக் கொடுக்கும். ஆங்கிலத்தை கலந்து பேசினால் நீங்கள் உயர்ந்த நிலையில் உள்ளீர்கள் என்று எண்ண வேண்டாம்.
@Sathyamoorthy397
@Sathyamoorthy397 Жыл бұрын
Sir please give anything on Gurdjieff
@voltairend
@voltairend Жыл бұрын
Excellent Murali Sir. Some of the incidents in his life history resembles like shirdi sai baba life. Great job. Please continue this awesome work.
@a.mohamedgani9680
@a.mohamedgani9680 Жыл бұрын
இறைவன் ஒருவனே சா திகள் இல்லை எல்லாரும் ஓர் இன ம்
@parthipanselvaraj2629
@parthipanselvaraj2629 Жыл бұрын
Sir please do a video on Indus valley civilization in detail (not the usual stuffs)and it's connect to Tamil Nadu, I've learnt that Vellalar and Iyer community have good amount of IVC genes according to ancestry. There are no YT videos on explaining such details so it would be nice if you consider doing that video.
@karthikeyandnair
@karthikeyandnair Жыл бұрын
ஐயா, உண்மையை உரைத்தால் பல பொய்யர்களுக்கு பிடிக்காது . தங்கள் வாழ்வின் இலட்சியமே என் போன்றவர்களுக்கு உண்மை சொல்லித் தருவதாகும் . என் உயிருள்ளவரை நான் தங்களுக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன் . தாங்கள் இதற்காகவே இறைவனால் படைக்கப் பட்டுள்ளீர்கள் என்று நினைவு கூறவும் . நன்றி 👌👍🙏
@johnwolfwolf3656
@johnwolfwolf3656 Жыл бұрын
மக்கள் மன்னன் திப்புசுல்தானன ,தேசபக்தன் பகத்சிங் பற்றிய வரலாற்னற தைரியமாக விரிவாக கூறுங்கள் நன்றி
@johnmatharasan6161
@johnmatharasan6161 Жыл бұрын
Hi Sir... where can I find this book?
@mugeshm6884
@mugeshm6884 Жыл бұрын
Sir I'm interested to work with you speech and research scholar.
@sampathnarayanan6848
@sampathnarayanan6848 Жыл бұрын
Purity is must. Ok. Like chanting Rama nama, reciting Vedas is also a kind of worship. Further the frogs and fishes in Ganges doesn't have the knowledge that it is a holy river from sri Mahavishnu thiruvadi. One thing to accept is kabir is a genuine saint.
@MuralidharanTR
@MuralidharanTR Жыл бұрын
Dear, please reject all unwanted comments and go as you are right now. Thanks for deep into about all topics. Like as you shared the book details in this topic, mention the clear book name, author and publication. If possible price, it might vary.
@SrinivasanMelmangalam
@SrinivasanMelmangalam Жыл бұрын
Intellectual factors is God.
@asaathmohamed220
@asaathmohamed220 Жыл бұрын
Islam patriya thavarana purithal kabiruku Iraivanai Yarum adaiya mudiyathu
@nandagopal6760
@nandagopal6760 Жыл бұрын
கடவுள்,இறைவன்,தெய்வம், மூன்றின் தமிழ் அர்த்தம் புரிந்து ,தெரிந்து பேசினால் கேட்பவர் தெளிவுபெருவர்.....
@ganeshganesh404
@ganeshganesh404 Жыл бұрын
மதம் தவிர்த்து மரணம் இல்லாத பெருவாழ்வு வாழ்ந்திடலாம் என்பதை உண்மை கடவுளை வணங்கிய பெரியோர்கள் கபீர் மற்றும் வள்ளலார் இராமலிங்க அடிகள் வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்வுகள் மூலம் காணலாம் .
@natarajang1628
@natarajang1628 Жыл бұрын
அருமையான உரை
@duttagopalakrishnan3869
@duttagopalakrishnan3869 Жыл бұрын
பத்ராசல ராமதாஸ் அவர்களின் குரு எனப்பேசப்படுகிறது. அதற்கான ஆதாரம் எதுவும் உள்ளதா?
@sywaananthamsr9815
@sywaananthamsr9815 Жыл бұрын
He is same like sivavackyar
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 289 М.
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 19 МЛН
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 10 МЛН
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 289 М.