அருமை, சிறப்பு. பல செய்திகளை தெரிந்து கொண்டோம். நான் கருத்தியலை ஏற்காதவன். பொருள்முதல்வாத்தில் மார்க்சியத்தில் பற்றுள்ளவன். ஆனால் சமூகத்தில், கருத்தியல் சார்பான துய்மையான ஆண்மீகத்தின் பங்கை அங்கீகரிப்பவன். 11,12ஆம்நூற்றாண்டில் வாழ்ந்த ராமானுஜரின் சாதனையை இன்றுவரை செய்துவரும் மாற்றத்தை (வேறு எந்த பக்தி இயக்கமும் அந்த காலகட்டத்தில்செய்யாத, செய்யதயாராக இல்லாத, வெறும் தத்துவ விளக்கத்தை தந்து மேல்பூச்சு வேலையை செய்து கொண்டிருந்தகாலத்தில்) சாதிமதவேற்றுமைகளுக்கு, தீண்டாமை க் கொடுமைக்கு எதிராக செய்து வந்த சாதனைகளைப் பார்த்து வியந்து வருகிறேன். நான் என் அரசு பணிக்காலத்தில் ஷீரீபெரும்பத்திற்கு அருகில் எடையார்பாக்கம் என்னும் கிராமத்தில் பணிபணியாற்றியுள்ளேன். (தற்பொழுது சென்னை இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்காக பார்க்கப்பட்டு வரும் இடங்களில் ஒன்று)) அங்கு உள்ள பல தலித்துகள் ராமானுஜம் அவர்களின் பக்தி வழியில் ஒழுகிவருவதைப் பார்த்து வருகிறேன். ஸீரீபெரும்புதூர் வட்டத்தில் உள்ள பல கிராமங்களில், நகரங்களில் இம்மாற்றத்தை க் காணலாம் கண்கூடாக. என்னுடன் பணியாற்றிய ஒரு தளலித்ஊழியரின் பெயர் சடகோப ராமானுஜம். வைணவ ஆச்சாரியர்களின பெயரை இன்றும் வாரிசுகளுக்கு வைத்து வருகிறார்கள்.
@focusmedia30562 жыл бұрын
மிக அற்புதமாக ஒரு மகானின் வரலாற்றையும் அவர் அருளிய விஸிஷ்டாத்வதைத்தையும் எல்லா தரப்பினர்க்கும் புரியும் வகையிலும் சொல்லியிருகிறீர்கள். அதிலும் விசிஷ்டாதுவைதத்தை இதை விட மிக எளிமையாக யாராலும் கூறிவிட முடியாது. நன்றிகள் பல. . . உங்கள் பணி மிகசிறப்பக உள்ளது.
@gokularamanas79148 ай бұрын
நீங்கள் ஒரு வைணவர் போல கூறுகிறீர்கள்.நன்றி
@WriterGGopi2 ай бұрын
மிக சிறப்பான உரை. நல்ல பயனுள்ளதாக இருந்தது. நன்றியும் அன்பும்!
@vknidhi2 жыл бұрын
மிக அற்புதமான உரை. த்வைதம். அத்வைதம், விசிஷ்டாத்வைதம் எனும் மூன்று தத்துவங்களையும் விளக்கி எல்லோரும் அறிய தாங்கள் உதவ வேண்டும். பணி சிறக்க எனது வாழ்த்துக்கள்.
@perumalnarayanan29752 жыл бұрын
Extraordinary description sir Thanks Murali professor sir
@bhuvaneswarigowthaman Жыл бұрын
பிரம்மம் ஒன்று தான் எவன் ஒருவன் நான் எனது என்ற நிலைபாட்டில் இருந்தது விடுபட்டு தன்னைத் தான் அறிந்து தனக்குள் தான் நிலைகொண்டு இருக்றானோ அவன் எங்கும் எதிலும் சமநோக்கு பார்வை கொண்டவனாக இருப்பான் அவன் எங்கும் எதிலும் தன்னை காண்பான் தன் உள் எல்லாவற்றையும் காண்பான் அவன் பற்று அற்றவன் செயல்களை கடந்தவன் காலத்தைக் கடந்தவன் அவனுக்கு தேவை யானது இவ் உலகில் எதுவும் இல்லை இவ் உலகமே மாயை அஞ்ஞானம் என்னும் மாய வலையில் மூடப்பட்டுள்ளது இதை வேர் அருத்து பிரக்ருதி காலத்தின் சுழற்சியில் இருந்து விடுபட்டு பிரம்மம் ஒன்று தான் என உனரும்போது எல்லா வற்றிலும் சமநோக்கு பார்வை கொண்டவனாக இருப்பான்.பகவத் கீதையில் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா எவன் ஒருவன் என்னையே நினைத்து என்னை சரணடைந்து என்னுள் கலந்து விடுகின்றானோ அவன் திரும்பி வருவதில்லை என்று கூறினார் . தயிரை கடைந்தால் வென்னை திறன்டு வருவதைப்போல நாள் யார்?ஆராய்ச்சியில் கீதையின் சாரம் தான் மேல் ஓங்கி நிலை கொள்கிறது ஆத்ம ஆனது பிரக்ருதி காலத்தின் சுழற்றி யில் இருந்து விடுபட்டு அனாதி நிலையில் ஆகாயத்தில் வெளி வெற்றிடத்தில் பிரம்மாய் ஈஸ்வர நிலையில் நிலைகொண்டு இருப்பான் இது தான் நான் யார் ?ஆராய்ச்சியின் உச்ச நிலை. பிரம்மம் ஒன்று தான் இறைவனை ஒருவன் தான் .அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி சுவாமிகள் இறைவன் ஒருவன் தான் அங்கு இங்கு எனாதபடி எங்கும் எல்லா இடங்களிலும் நிறைந்து இருக்கும் ஈஸ்வர நிலை ஒன்று தான் என கூறினார் இறைவன் ஒருவனே அவனே பல ரூபமாகவும் பல குனங்களையும் பல மதங்களாவும் இயற்கையாகவும் இயற்கையின் உந்து சக்தியாகவும் அங்கு இங்கு எனாதபடி எங்கும் எல்லா இடங்களிலும் வியாபித்து ஆட்கொண்டு இருக்கின்றான் இதை உனர்ந்தவனே ஸ்திதப்ரக்யன் இவனே ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் .இவன் பார்வையில் கல்லும் மண்ணும் பொண்ணும் ஒன்று தான்.இவன் எங்கும் நிறைந்து இருக்கும் பரபிரமத்தை தன் உள் அறிவான் இவன் பார்வையில் பாபிகள் இல்லை பாபம் புன்னியம் ஞானம் அஞ்ஞானம் சொர்க்கம் நரகம் மோட்சம் பேரின்பம் பேர்இடற் பெரும் துன்பம் எல்லாம் ஒன்று தான் இவை எல்லாம் ஒரு நிலைப்பாடு தான் இவற்றை எல்லாம் கடந்து தான் ஆத்ம தன் நிறைவு அடைகின்றது இதை உனர்ந்தவனே ஞானி ஸ்திதப்ரக்யன். ஆசை பற்று மாயை அறியாமை அஞ்ஞானம் தன்னிலை உனராமை தான் பிறப்பு இறப்பு என்னும் சுழற்றி ச்சிக்கு காரணம் இதில் இருந்து விடுபட ராம நாமம் ஒன்று தான் தீர்வு. ஜெய் ஸ்ரீராம் ஓம் நமச்சிவாய சர்வம் சிவமயம் ஸ்ரீகிருஷ்ணர்ப்பணம்.
@bhuvaneswarigowthaman Жыл бұрын
இவ் உலகமே அஞ்ஞானம் என்னும் மாய வலையில் மூடப்பட்டுள்ளது என்று உனர்ந்தவனே ஞானி எல்லாம் ஒன்று என உனர்ந்தவன் ஞானி எல்லா வற்றிலும் சமநோக்கு பார்வை கொண்டவன் ஞானி எல்லா வற்றிலும் தன்னை காண்பவன ஞானி தனக்குள் எல்லா வற்றையும் காண்பவன் தன்னைத் தான் அறிந்தவன் ஞானி நான் நான் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி செயலில் செயல் இன்மையையும் செயல் இன்மையில் செயல்களையும் காண்பவன் ஞானி காலத்தைக் கடந்து காலம் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி இருள் வெளி தான் தான் என உனர்ந்தவன் ஞானி இவன் பார்வையில் பாபிகள் இல்லை இவனே ஸ்திதப்ரக்யன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன்.
@karunakaranrt102 жыл бұрын
தெளிவான உரை கேட்டு விளங்கப்பெறுகிறோம். ஆங்கிலத்திலும் தமிழிலும் சரியான சொற்பதம் கேட்கிறோம். மிக்க மகிழ்ச்சி. நன்றிகள். தங்கள் பணி சிறக்கட்டும். இளைய சமுதாயம் கேட்டு பயனுறட்டும். வாழ்க வையகம். வாழ்க வளமுடன் 🌻🌻🌻 அன்புடன்..இரா.தி.கருணாகரன், இயற்பியல் துறை, அரசு கலைக்கல்லூரி, உடுமலைப்பேட்டை.
@navaneethakrishnanr27092 жыл бұрын
முன்னாள் மதுரைக் கல்லூரி முதல்வரே பழகுவதற்கு எளியவரே ராமானுஜரின் விசிஷ்டாத்வைத தத்துவத்தை மிக அழகாக புரியும்படி எளிமையாக விளக்கியுள்ளார் மிக்க நன்றி
@saranganathans91914 ай бұрын
Thanks a lotto understand the visistadwaidham by the great seer Sri Ramanujar because of you. You are doing a wonderful service to the humanity
@physics202462 жыл бұрын
Sir, எவ்வளவு பொறுமை உங்களுக்கு! அற்புதம்! வாழ்க வளமுடன்! இன்னும் பேசுங்கள்! கேட்க தயாராக இருக்கிறோம்! Well balanced talk.
@whoareyou-jb3wo2 жыл бұрын
இவனுக்கு உனது பெண்டில விடு அதே நேரம் விழக்கும் பிடி 😂
@vkmurugan74358 ай бұрын
😅😊
@lefttamil2 жыл бұрын
மகிழ்ச்சி.. நிறைவான செறிவான பிசகில்லாத திரிபில்லாத விளக்கம்.. உங்களின் மொத்த தத்துவ காணொளிகளையும் உள்வாங்கிக் கொள்ளும் ஆவலில் இருக்கிறேன். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் காண்கிறேன். அருமை தோழர். நன்றி. தங்கப்பாண்டியன். தமிழ் நாடு சுயாட்சி கட்சி.
@whoareyou-jb3wo2 жыл бұрын
இவனுக்கு உனது பெண்டில விடு விழக்கும் பிடி😂
@anandakumar15222 жыл бұрын
Excellent; நேரம் போனதே தெரியவில்லை👌
@nadasonjr65472 жыл бұрын
Thanks Sir.மிக அருமை.தெளிவு அடைந்தேன் ❤
@padmavathimuthaly57972 ай бұрын
Thank you for choosing this subject and making videos. You language skill is excellent sir. Anantha kodi vanakkangal
@antonydhanasekaran86712 жыл бұрын
சார் வணக்கம். மிகவும் சிறப்பாக இருந்தது உங்களின் விளக்கம். என்போன்றவர்கள் எளிமையாக விளங்கிக்கொள்ள மிகவும் உதவியாக இருந்தது. மிக்க நன்றி சார்.
@nagarajanj9962 жыл бұрын
Pl explion duvaidam
@ramum95992 жыл бұрын
Murali the great proves his ability to explain Visishtadvaita to even layman !!!Excellent !!!
@ajithprasadvijayakeerthi4762 жыл бұрын
நான் ஒரு தமிழ் சமணர் என்ற வகையில் பேரா.சாந்தலிங்கம் ஐயாவிற்கு நன்றிகள்.
@rajavenkatesh6291Ай бұрын
Namaskaram Sir, You are doing a great job. Very unbiased and just explaining the philosophy and history with injecting your point of view. May God bless you...
@ChannelTNN2 жыл бұрын
பெரியவர்கள் இறந்துவிட்டார் என்பதற்க்கு பதில் பரமபத வாசலை அடைந்துவிட்டார், சிவனடியை சேர்ந்துவிட்டார் என குறிப்பிடலாம். அனைத்து தத்துவங்களும் பற்றி உங்க விளக்கம் மிக்க அருமை சார். கட்டண JOIN button கொடுங்க, எங்களால் முடிந்தவரை உங்க உழைப்புக்கு உதவி செய்யலாம். மிக்க நன்றி.
@SocratesStudio2 жыл бұрын
Thank you
@abiramechitrabharathi40982 жыл бұрын
🦚💯🦚நிகழ்காலக்கொடுமைகளும்....கடந்து போகும்..என எனும் ஆறுதலை வயதானவர்களுக்கும்/ உண்மையைப்புரிந்துணர்ந்து தொடரக்கூடிய வளமான வலிமையை இளைய சமுதாயத்திற்கும் வழங்கிவரும்..தாங்களுமே ஞான அவதாரமெனில்...ஐயமேயில்லைஃமகரிஷிஆசிகள்என்றும்/ அபிராமி சரணம் 🦚
@saraswathis51022 жыл бұрын
சாக்ரடீஸ் ஸ்டூடியோ. ராமானுஜர் வாழ்வில் ஒரு நிறைவான மனிதனாக வாழ்ந்து வந்தார். அடுத்து குரு சிஷ்ய பரம்பரை க்கு நல்ல வழிகாட்டி யாக (ஆச்சாரியார்) இன்றும் விசிஷ்டாத்வைதம் எனும் தத்துவத்தில் வாழ்ந்து வருகிறார். இயற்கை எனும் இளமை சக்தி நம்மை நாமே உயர்த்தவே வேலைகள் செய்கிறது. சிறப்பாக பணி தொடரட்டும்.
@dhanasekaran90647 ай бұрын
😅😅😅😅@@saraswathis5102
@h2hsuresh2 жыл бұрын
Fantastic Sir..... I felt like watching a movie in front of my eyes... Truly Awesome. My humble and Sincere Thanks to U and Ur channel. 🙏❤
@vivekanandanv44692 жыл бұрын
ஐயா வணக்கம்.ராமானுஜரின் விசிஷ்டா துவைதம் உரையைக் கேட்டு மகிழ்ந்தேன் . மனிதனுடைய வாழ்க்கையில் துவைதம் விஜிஷ்டா துவைதம் அத்வைதம் பின்னிப்பிணைக்கப்பட்டவை . இது பற்றி பல ஆண்டுகளாக வேதாந்த கருத்துக்களை படித்து உள்வாங்கி வருகிறேன் . என் கருத்துக்களில் சில பதிவுகளை இங்கு வைக்கிறேன். ஆதிசங்கரர் உடைய வாழ்க்கையை உற்று நோக்கும் பொழுது அத்வைத கருத்துக்காக அவர் வாதாடி இருந்தாலும் நடைமுறையில் பல மதங்களை நிறுவி உருவ வழிபாடு ஏற்படுத்திக கொடுத்திருக்கிறார்.இது துவைதத்தை வலியுறுத்துவதாக தெரிகிறது பின்னர் மடங்களில் தியான வழிபாடுகளை ஏற்படுத்தி விசிஷ்டா துவைதத்தை நிலைநாட்டியுள்ளார் . பின்னர் அத்வைத நிலையை வலியுறுத்தி அகம் பிரம்மாஸ்மி என்ற மந்திரத்தை கூறி நான் அதுவாகவே இருக்கிறேன் என்ற நிலையை உருவாக்கி உள்ளார் எனவே ஒவ்வொரு மனிதனுக்கும் துவைத நிலை விசேஷ்டா துவைத நிலை மற்றும் அத்வைத நிலை பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளதாகவே கருதுகிறேன் நன்றி ஐயா வணக்கம் விவேகானந்தன் செங்கோட்டை 9486702701
@perumalnarayanan29752 жыл бұрын
Vadakalai Thenkalai extraordinary examples
@govindarajanramanujam45482 жыл бұрын
Heartful and sincere appreciation for a lucid presentation. Adiyen Ramanujadasan
@ManiKannaR2 жыл бұрын
என்னமோ போங்க பயங்கரமா பேசுறீங்க ஐ லைக் ❤️❤️💐
@srinivasanpournima1952 Жыл бұрын
I was spell bound. What a beautiful narration. Understood ramanujar and his belief and preachings. Your voice calm presentation style is exemplary. Very inspiring 👏👏👏👏👏👏
@GangaiRajesh Жыл бұрын
Very precise and clear talk bless you with good health sir. Your channel is more n more interesting and informative
@ndurga85 Жыл бұрын
You are a soul who may belong to higher power.. Hoe can a human being explain the journey in this way.. how much, you would have read about the saadhu.. thank you so much for spending time and sharing it with us... when you talk about everyone, I feel, I should read rather than listening... thanks
@Tholkaappiyam2 жыл бұрын
Truly a Professor in spirit and deeds 🙂 👏👏👏
@vijayakumarperiyakaruppan90382 жыл бұрын
அருமையான ஆழமான உரை முரளி. இராமானுஜர் வாழ்க்கை வரலாறு, தத்துவம் இரண்டையும் அழகு தமிழில் எளிமையான மொழியில் சொல்லியுள்ளீர்கள். நன்றி முரளி. நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
அதி சங்கரின் அத்வைத தத்துவம் தான் நான் யார் ஆராய்ச்சியின் உச்ச நிலை இந்த ஆராய்ச்சியில் எல்லா வற்றையும் கடந்து இறைவன் உட்பட எந்த விதமான மனபதிவும் இல்லாமல் ஈஸ்வர நிலையில்( இருள்வெளி) பிரம்மாக ஐக்கியமாவது தான் ஜீவன் முக்தி நிலை இது உனர்ந்தவர்கலுக்கு தான் புரியும் இவ் உலகத்தில் எதுவும் நிரந்தரம் இல்லை எல்லாம் மாயை தான் மெய் பொருள் அஞ்ஞானம் என்னும் மாயையால் மூடப்பட்டுள்ளது ஒரு நிலைப்பாடும் இல்லாமல் ஒரு வரைமுறைவும் இல்லாமல் எல்லாவற்றையும் கடந்து( காலத்தின் சுழற்றி பிரக்ருதி )ஈஸ்வரநிலை யில் ஐக்கியமாவது தான் ஜீவன் முக்தி நிலை இதை புரிந்தவனே ஞானி.
@krishnanbala28587 ай бұрын
Most difficult to define and describe are the various differences between Advaita and Vishishtadwaidha, given the numerous characters involved in the latter and their individual interpretations. However, you have managed very eloquently to describe the two while keeping the core events and the philosophy as much close to the original. You have done a magnificent job.
@muruganop1 Жыл бұрын
THANKS..THANKS .... YOUR PHILOSIPHIL AND SPRITUAL EFFORTS. CONTINUE YOUR UNEXPECTED GOOD SPRIT SIR.
@ravishankarbalasubramaniam3353 Жыл бұрын
Dear sir I had on opportunity to Listen vall your videos about Veda and about acharya and their great contributions to their society they way you have presented is simply great.This is the service you have done to the future generations.let the Almighty bless you and your family. Thanks.thanks.thanks.
@anbazaganeshanmugam46462 жыл бұрын
ஆழ்ந்த ஞானத்தோடும் தெளிவோடும் இருந்தது உங்களது உரை.
@sridharanv83532 жыл бұрын
அருமையான உரை. ஆழ்ந்த விளக்கம்.நன்றி.
@VaraGovinda5 ай бұрын
Thank you 🙏🙏🙏 unga kanoligal is very good sir,
@veeramani112 жыл бұрын
அருமையான பதிவு ஜயா.நன்றி.ஸ்ரீ மதே ராமானுஜாய நமக
@thiagarasathayananthan41932 жыл бұрын
அருமையான எளிமையான உரை. இவரது அனைத்து உரைகளும் சிறப்பானதாக இருக்கின்றது. நன்றிகள் பல 🙏
@whoareyou-jb3wo2 жыл бұрын
இவனிட்டை உன்ர பெண்டில விடு😂
@paalmuru95982 жыл бұрын
Z love it easy to feature of learning more about it z 🌎🌟
@renga45992 жыл бұрын
Thank you sir. This is one of the best time I ever spent with KZbin
@nirupadevisanthakumar3082 жыл бұрын
மிக மிக அருமையான ஆய்வுகள். நன்றி.
@srikumarrangarajan39272 жыл бұрын
Congratulations Sir; it’s concise, precise and profound …in a nutshell...a beautiful articulation of Ramanuja’s life, anecdotes and philosophy 👏👏👏👏
@bhuvaneswarigowthaman Жыл бұрын
ஆதி சங்கரின் அத்வைதமும் உண்மை தான் புத்தரின் ஞானமும் உண்மை தான். புத்தர் இறைவனை பற்றி எந்த விதமான கருத்தும் தெரிவிக்வில்லை அப்படி இருந்தாலும் அவர் மகா ஞானி தான் ஏன் என்றால் இறைவன் உட்பட எல்லா வற்றையும் கடந்து பிரம்ம நிலையில்( ஈஸ்வர நிலை ) ஆதம சொரூபம் ஆத்ம சாட்சாத்காரம் அடைவதும் ஞானம் தான் ஆத்ம நிர்வானம் தான் ஜீவன் முக்தி நிலை புத்தரின் ஞானத்தை யராலும் மருக்க முடியாது.
@SureshkumarVijayaraghavan Жыл бұрын
அருமை ❤
@HyderabadBlooms2 жыл бұрын
Fantastic video sir.. congratulations to you and your team for the content and spl thanks to you for this wonderful presentation.. om namo narayana!
@hariharasubramanian9214 Жыл бұрын
விசிஷ்டாத்வைதத்தை விட சைவ சித்தாந்தம் மிகவும் தெளிவானது ..... மிகவும் உண்மை தர்க்கம் நிறைந்தது....
@mohamadhali6738 Жыл бұрын
Excellent explanation 🙏 Thanks a lot Tholare 🙏
@nplm9472 жыл бұрын
நிதானமாக நன்றாக சொல்கிறீர்கள் ...விஷிஷ்டா அத்வைதம் என்னவென்றே தெரியாமல் நான் பூமி நிஜம் மனிதர்கள் நிஜம் கடவுள் வேற என்று சொல்வேன்....இப்ப கடவுள் என்பது கற்பனை என்று சொல்ல ஆரம்பித்துவிட்டேன்..
@dcs415 Жыл бұрын
பேராசிரியர் அவர்களுக்கு நன்றி, உங்களது வீடியோக்களை பிளே லிஸ்ட் செய்ய இயலுமானால் புது நேயர்களுக்கு வசதியாக இருக்கும் என நம்புகிறேன்
@sulthanalaudeen3426 Жыл бұрын
Murali sir ku yendru thani karuthu irukalam Anal professor yendra murayil than paditha visayangalai 99 % nermayai sollukirar Sirapu: mahilchi : well done
yadhavaprakasar was Advaitin and not Saivaite as mentioned by you.Please check up sir.
@pandinatarajan7619 Жыл бұрын
ஆதிசங்கரரின் அத்வைதம், சைவத்தின் மூலமாகவும்; முன்னோடியாகவும் கருதப்படுவதாலும்; பெருமைக்குரிய யாதவப்பிரகாசர், அவ்வழி நடந்து, போதித்ததாலும், அவர், சைவர் வரிசையில் சேர்க்கப்பட்டிருந்திருக்கலாம், அல்லவா!
@vijaykumar-lc6eg2 жыл бұрын
Excellent explanation. You have explained so beautifully without any bias. Continue the good work Professor
@indradevi73332 жыл бұрын
Well explain explained understand some new points. Thanks🌹🙏🙏🙏🙏🙏
@raymenrayar68552 жыл бұрын
Superb well explained....thank you.
@vijayadeva062 жыл бұрын
Really Amazing Analysis and Narration Murali sir !! Beloved Ramanujan is great and legendary saint and gift to all human kind 👈🏽👍🏽🌄
@thamalrajagopalan96032 жыл бұрын
Excellant lecture Simple and effective.Pl give lecture on vaikuntam and whether it actually exists.
@veerasamynatarajan6942 жыл бұрын
நன்றி முரளி அவர்களே. நல்ல விளக்கம்.
@drsubathra19452 жыл бұрын
Excellent sir Expecting video series on vedas, advaita and dvaitha philosophy
@kulathuppalayamlakshmanan75585 ай бұрын
EXCELLENT
@kwintravels17134 ай бұрын
உங்கள் உரை மிகவும் அருமை. தாங்கள் சைவம் வைணவம் பற்றி விபரமாக அதன் வித்தியாசத்தை பேசவும்.
@selvimalar0411 ай бұрын
அருமை 🎉🎉🎉
@prabalinisriharan337916 күн бұрын
Ramanujar,s, history, massage, story, video 📷📸, very nice 👍🙂, from France kannan area gagany.
@tamiljothidakalanjiyam33102 жыл бұрын
Omg What a wonderful explanation.. Murali Sir... No words... Thanks a Ton ..
@ramkumar_watch Жыл бұрын
Super Sir.
@sridevis72266 ай бұрын
Emperumanaar didn't chant the thirumanthram before every one from thirugoshtiyur vimanam. He just told, who ever is interested to attain moksham( sriman narayanan thiruvadi) can reach him and get him as aacharyan and get the knowledge of thirumanthram and attain moksham.
@radhakrishnan81632 жыл бұрын
வாழ்க வளமுடன் அய்யா தங்களின் அறிய அருள்பணி தத்துவ வாதங்களையெல்லாம் கடந்து சாதாரணஎம்போன்ற மக்களுக்கும் புரியும்படிஎளிய விளக்கத்துடன் காணொலிவாயிலாக பகிர்ந்த தாங்களும் தங்கள் அன்பு குடும்பமும் நிறைந்த நலங்களும் வளங்களும் பெற்று இறையருளால் வாழ்க வளமுடன். இப்போதும் எங்கள் ஊர் அருகில் உள்ள காரமடை அரங்கநாதர் ஆலயத்தில் பூவைத்தல் என்ற சம்பரதாயம் உள்ளது இரு தோள் பகுதியிலும் முத்திறையிட்டு தாசாணு தாசராகமாறுவிடுதல் என்ற வழக்கம் இன்றும் நடந்து வருகின்றது .சாதியம் கடந்த ஓர்மநிலைஅருளிய அய்யன் ராமானுஜர் அருள்பணிமேலும்மேலும் வளர்ந்து உலகில் மக்கள் அனைவரும்ஒன்றெனகருதும் காலம் விரைவில் மலரவேண்டும் வாழ்க வளமுடன் அய்யா. வாழ்க வளமுடன்அய்யா. வாழ்க வளமுடன்.
@communicatingtoyou2 жыл бұрын
Superb Sir .. very precise and clear , clarified many doubts , thanks 🙏🏻
@srivatnadat89912 жыл бұрын
U have a very clear and simple way of explaining complex things, kudos to you sir
@Godandgraceorg2 жыл бұрын
இன்றைய காலகட்டத்தில், மிக சிறந்த ஆசிரியர் தாங்கள். மிகவும் நன்றி அய்யா 🙏
@agrivision43762 жыл бұрын
Great service sir.
@meenakshielangovan42862 жыл бұрын
Superb explanation sir🙏
@Thirukkural-Stories2 жыл бұрын
எளிமையான சிறப்பான விளக்க உரை. சில இடங்களில் உங்கள் கதையாடல் பரம்பரைக் கதையாடலிலிருந்து மாறுபடுகிறது. மாறநேர் நம்பி ராமானுசரின் சீடர் அல்ல. ஆளவந்தாரின் சீடர். கோவிந்தன் என்ற ராமானுசரின் ஒன்று விட்ட சகோதரரின் பெயரைப் பின்னால் திருமலை என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். திருக்கச்சி நம்பி காஞ்சிப் பெருமானிடம் பேசுவதை போனில் பேசுவது என்று கொச்சைப்படுத்தியதைத் தவிர்த்திருக்கலாம். தன்னை மறந்த நிலையில் இறைவனிடம் பேசுவதாக திருக்கச்சி நம்பி கற்பனை கூடச் செய்து கொண்டிருக்கலாம். இருப்பினும் உங்கள் objectivity க்குத் தலை வணங்குகிறேன். நன்றி.
@SocratesStudio2 жыл бұрын
தங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி. கோவிந்தன் பெயரை திருமலை என்று மாற்றி சொல்லி இருப்பதை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. பிழைக்கு வருந்துகிறோம்.
@friendpatriot15542 жыл бұрын
திருமலை நம்பி என்பவர் இராமனுஜரின் தாய் மாமன்.
@sntraderssntraderssivagang94122 жыл бұрын
அருமை
@senthilvadivuvadivu82982 жыл бұрын
It's Great sir....Thank u sir
@ravisan23 Жыл бұрын
Sir pls refered the books about ramanujar ideology
@rangharajr69682 жыл бұрын
Nandri nandri guruve saranam vaalga valamudan
@balaoneten8 ай бұрын
Thank you Sir
@vknidhi2 жыл бұрын
தங்களுடைய அற்புதமான இந்த விளக்கங்களை ஆறு மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் இன்று முழுவதும் கேட்டேன். இன்னும் பலமுறை கேட்பேன். தெளிவான விளக்கங்களும் ஆணித்தரமான மெய்ம்மைகளும் தங்கள் உரைகளின் பின்புலமாக எல்லாக் காணொலிகளிலும் காண்கிறேன். அறிவியலைத் தேடி என் இளமையிலே ஓடிய நான் இன்று தத்துவங்களிலேயே அறிவியலைத் தேடுகிறேன். இந்த உலகங்களின் தோற்றத்திற்கும் இயக்கங்களுக்கும் காரணம் இறைவனின் லீலா குணங்கள் என்று விஸிஷ்டாத்வைதம் கூறுவதாக ஓரிடத்தில் செப்புகிறீர்கள். Science seems to concur at this point considering that quantum physics states that "Quantum fluctuation is the basic nature of emptiness. And from this fluctuation is born the big bang". இறைவனின் லீலா குணம் என்பதையும் Quantum fluctuation of emptiness என்பதையும் பொருத்திப் பார்க்கிறேன். Basic physical and mathematical laws which govern the origin, existence, expansion and future of the universe which cannot be explained (as to why they are so, but they are indeed so) seem to coincide very well with the simple attribution in philosophy to the "Leela characters" (which are simply so, and you cannot find out why so) of the Brahmman. இந்த காணொலியை கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது எனக்கு இன்னொரு சந்தேகம் எழுகிறது: அத்வைதத்தில் இறைவனை தேடுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. பிறவியை நீக்கி முக்தியை அடைவது (அதாவது பிரம்மத்தை உணர்ந்து அதனுடன் ஐக்கியமாதல்). அன்பின் ஆன்மா வேறு பிரம்மம் வேறு என்று இல்லை. ஆயின் விஸிஷ்டாத்வைதத்தில் ஆன்மா இறைவனோடு என்றுமே கலக்காது, இது வேறு அது வேறு, என்று கூறும்பொழுது ஆன்மா இறைவனை தேட வேண்டிய அவசியம் என்ன என்று புரியவில்லை. பக்தியில் இறைவனிடம் சரண் அடைகிறோம். ஆன்மாவுக்கு அதன் பலன் யாது என்பது சற்று விளக்கப் பட்டால் நலமாய் இருக்கும் என்று நினைக்கிறேன். நன்றி!
@kumarz11112 жыл бұрын
Really waited for ur content sir
@kkumar88792 жыл бұрын
Great sir thanks ji.
@shrestaassociates40632 жыл бұрын
Good work Mr murali..... Regards, Padmanabhan.s.s.
@manigandanmani97182 жыл бұрын
நன்றி
@sarojasaroja87002 жыл бұрын
, Excellent explanation about vishitathvaidham.and Sri Ramanujar. I understood fully about the talks I made with my grand father Sri.maan Balakrishna pulavar. The real meaning of om. Name Narayanaya namaha:
@saravanangopal99502 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@peterpaul9961 Жыл бұрын
ஒரு சில மாதங்களாக தங்களின் தத்துவ விளக்கங்களை கேட்டு, அறிவுத் தெளிவு பெற முயன்று வருகிறேன். எந்த அடிப்படை கொண்டதாக இருந்தாலும், சமூகப் பாகுபாடுகள் களையப்பட வேண்டும் என்ற தங்களின் மறைவான நோக்கம் வெளிப்படுவதை உணர்கிறேன். பரந்துபட்ட அன்பு என்ற சொல் வரும்போது, அதற்கு கொடுக்கப்படும் அழுத்தமே இதற்கான சான்று. இப்போது, தீண்டத்தகாதவர்கள் என்ற சொல்லை தவிர்த்து, தீண்டத்தகாதோரென எண்ணப்படுவோர், அல்லது தீண்டத்தகாதோராய் ஆக்கப்பட்டோர் என்று சொல்வது பொருத்தமாகும் என்பதை ஏற்றுக்கொள்ளலாமா .. நன்றி..
@anwarbabu60222 жыл бұрын
இறைவன் போதிக்கின்ற வேதம் என்பது அன்பு உண்மை மட்டுமே இதை வேதமாக கொண்டு மனிதன் தேவைக்கு மேல் தேவையில்லை என்று வாழந்தாலே போதும் உலகில் துன்பம் என்பது நிச்சயம் இருக்காது மனிதனுக்கு துன்பம் என்பது மனிதனால் மட்டுமே இறைவனால் இல்லை உலகம் உண்மை வாழ்க்கை உண்மை வலிகள் உண்மை ஆனால் மனிதனிடம் தான் உண்மையோ அன்போ இல்லை அது அவனிடம் இருந்தால் அவனே கடவுள் கடவுளை எங்கும் தேட தேவையில்லை ✍️
@narayananambi46062 жыл бұрын
அருமை பேரா.வேதாந்த தேசிகர் குறித்தும் பதிவிடுக.
@krishnakopal75962 жыл бұрын
Dear Prof.R.Murali Sir, Awesome, Great information, Very very much appreciated, Thanks for all your time, Thanks for your efforts.
@palanibarathi42852 жыл бұрын
அருமை ஐயா நன்றி
@ravihchandru3740 Жыл бұрын
ஐயா வணக்கம் இன்று உங்களுடைய ராமனுஜரைப் பற்றிய உரையை இரண்டாமுறையாக கேட்டேன். மிக மிக அருமை. தத்துவப்பகுதியை மீண்டும் ஒரிறு முறை கேட்பேன் என்று நினைக்கிறேன். விஷிஷ்டாத்வைதத்திற்கும் அத்வதத்திற்கும் உள்ள வேறுபாடுகள் கேட்ககேட்க தெளிவாகிறது. இந்த விளக்கங்களும் சற்று abstract ஆகத்தான் தெரிகிறது. தத்துவ விளக்கங்கள் இன்னும் கொஞ்சம் விரிவாக இருந்தால் நன்றாக இருக்கும். என்னைப்போன்று வடமொழி ஞானம் இல்லாதவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மற்றவர்களுடைய வியாக்கானங்கள் சமஸ்கிருதத்தை அதிகம் பயன் படுத்துவதால் புரிதல் கடினமாகிறது. ஊங்களுடைய உரை எல்லா தரப்பு அன்பர்களுக்கும் ஏற்புடையதாக இருக்கிறது.
@DrZhivaVideos2 жыл бұрын
Excellent presentation
@jayakumar82442 жыл бұрын
Excellent sir thank u 🙏
@antonycruz46722 жыл бұрын
தத்துவ தின நல்வாழ்த்துகள்ஐயா!18.11.2022
@sywaananthamsr9815 Жыл бұрын
Nandry
@rajue51522 жыл бұрын
கோடான கோடி நன்றிகள்🙏🙏🙏
@raghavank.71502 жыл бұрын
Super 🤢
@maruthiraketla4826 Жыл бұрын
Super sir
@rajeswariganesharam5583 Жыл бұрын
My regards to you Sir. I'm listening to all your videos. Awesome. Thanks. Sri Ramanuja had done so much to establish a JUST society. Sri Ramanuja is worshipped and his philisophy is followed widely. Yet there was a desperate need in the society for a Periyar to be born after 8 centuries to fight for social justice. Can you please share your esteemed opinion about this? We are eager to hear. Didn't Ramanuja's followers understand his philosophy in its true spirit? or Didn't Sri Ramanuja formulate effective methods to annihilate social injustice? or His priority was not to annihilate social injustice?