கச்சத்தீவு மீட்பு எப்போது? பாண்டே பரபரப்பு பேட்டி.. | Pandey sensational interview | Katchatheevu |

  Рет қаралды 166,772

Chanakyaa

Chanakyaa

Күн бұрын

#Chanakyaa #rangarajpandey #modi #dmk #katchatheevu #mkstalin #bjp #dmk #chanakyaainterview #pandeyinterview #rangarajpandeylatest #rahulgandhi #congress #congressvsbjp
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...

Пікірлер: 282
@strajan3403
@strajan3403 Жыл бұрын
நெறியாளர் அனுபவமில்லாத சொம்பாக இருப்பது நன்றாக உணரமுடிகிறது.
@hara23scorp
@hara23scorp Жыл бұрын
பாண்டே, பளீர் பளீர் பதில்கள். மிக சிறந்த, சரியான, தெளிவான மற்றும் நியாயமான விளக்கம். பாண்டேவுக்கு நிகர் அவரே தான்.
@vishwanathan4481
@vishwanathan4481 Жыл бұрын
சார் சார் ன்னு பேசி நெறியாளர்களை வச்சி செய்றதுல நம்ம பாண்டேவை அடிச்சுக்க வேற ஆளே கிடையாது .😅😂😅
@Sathishkumar-le7hm
@Sathishkumar-le7hm Жыл бұрын
ரங்கராஜ் அண்ணா இந்தியா தேசத்தின் நிரந்தர பிரதமர் மோடி ஜி 👍👍👍
@asokkumar7142
@asokkumar7142 Жыл бұрын
சார் விட்டிருங்க இந்த ஆள் முட்டாள்ளுன்னு திரும்ப திரும்ப நிரூபிக்குது
@Praveen-he1su
@Praveen-he1su Жыл бұрын
இந்த anchor கண்டிப்பாக OC சோறு வீரமணி 🍲🍛 குரூப் 🤦 member ஆக இருப்பான்😂😂
@mohankumark8537
@mohankumark8537 Жыл бұрын
மொகரையைப்பாத்தாலே தெரியுதே
@MuruganVadivel-yh8nm
@MuruganVadivel-yh8nm 4 ай бұрын
​@@mohankumark8537😊todo
@ranganathanv.k.7378
@ranganathanv.k.7378 Жыл бұрын
Pandey's clarity on each & every issue is overwhelming that could not be countered, to say the least.
@VijayVijay-mq2qc
@VijayVijay-mq2qc Жыл бұрын
திரு நரேந்திர மோடியின் சொத்து திரு அண்ணாமலை தம்பி👍🇮🇳🌹🦁🦁🦁
@varadharajkondusamy7901
@varadharajkondusamy7901 Жыл бұрын
மணிபூரில் அந்த இரண்டு பெண்கள் பாலியல் பலாத்கார வீடியோ பாராளுமன்றம் கூடும் நாளில் வெளிவந்தது எப்படி? அதில் உள் நோக்கம் தெரிகிறது.
@parthibanm3867
@parthibanm3867 Жыл бұрын
யார், யாரை நேர்காணல் எடுக்கிறார் என்றே தெரியவில்லை...! நெறியாளர் ஒரு கேள்வி கேட்டால் பான்டே அவர்கள் 4 கேள்விகள் கேட்டு நெறியாளரை கதற விடுகிறார்...!
@maniraju2031
@maniraju2031 Жыл бұрын
திரு. பாண்டே அவர்களின் பாராளுமன்றம் தொடர்பான கருத்து க்கள் அடங்கிய பேட்டி அருமையாக இருந்தது....
@THE.INDIAN.REBELL
@THE.INDIAN.REBELL Жыл бұрын
சுடலை கு எமன் அண்ணாமலை ❤❤🎉🎉❤
@srm5909
@srm5909 Жыл бұрын
ஊழல்வாதிகளுக்கு எமன்.
@BalaKrishnan-tn3nx
@BalaKrishnan-tn3nx Жыл бұрын
Therthalil verttipera dhamakkal selvakkiladhavar eppadi mudhalamachar ukku emanagamudium
@user-vt6dg9jn1n
@user-vt6dg9jn1n Жыл бұрын
அமைதியான பாண்டே சார்அருமை அருமை
@Ashvath1712
@Ashvath1712 Жыл бұрын
தி. மு. க மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்களை பேட்டி எடுங்கள் பாண்டே சார்.. எதிர்பார்க்கிறேன்
@rajam7663
@rajam7663 Жыл бұрын
Thank you Pandey Ji for providing difference between law and justice
@jessysathijessysathi1707
@jessysathijessysathi1707 Жыл бұрын
Sir yannatha ippo aruthu thallitaru🤦‍♂️🤦‍♂️
@jessysathijessysathi1707
@jessysathijessysathi1707 Жыл бұрын
Sir yannatha ippo aruthu thallitaru🤦‍♂️🤦‍♂️
@rajam7663
@rajam7663 Жыл бұрын
@@jessysathijessysathi1707 just I thanked Pandey Ji for providing what is difference between law and justice, what is wrong with this
@soundararajanvenkataraman1445
@soundararajanvenkataraman1445 Жыл бұрын
None can beat Mr.Pandey. Kudos
@chandrasekarm8930
@chandrasekarm8930 Жыл бұрын
Super pandeji.u hv lot of patience to answer all stupid questions.Jai Hind
@Thee.Sankar
@Thee.Sankar Жыл бұрын
🌷🇮🇳👁️☪️🕉️✝️👁️🇮🇳🌷 . Mr. Pandey... Hat's-Off to the Highlighting Quote of • LAW & Justice • 👁️🇮🇳👁️ 👀Law 😇 - சட்டம் என்பது... பொதுவானது 👀Justice 😇- நீதி என்பது... சம்பவ சூழலின் தன்மை பொருத்தது... இவ்விரண்டும் சேர்ந்த செயலே... ஏற்புடையது... . 🌷🇮🇳👁️☪️🕉️✝️👁️🇮🇳🌷
@user-xo6ic7rq5h
@user-xo6ic7rq5h Жыл бұрын
நெறியாளர் பப்பு ராகுல் மாதிரியே இருக்காரு😂😂😂😂😂
@rameshbabu3766
@rameshbabu3766 Жыл бұрын
My dear Ancho please read the judgements before questioning
@kadalugowda
@kadalugowda Жыл бұрын
எங்கள் தலைசிறந்த தலைவர் அண்ணாமலை வாழ்க.
@susindranshanmugam4719
@susindranshanmugam4719 Жыл бұрын
பதினைந்து லட்சம் போட்ட பிறகு மீட்ட சொல்லுங்க கச்சத்தீவு டூர் போறதுன்னா கைல காசு வேணுமப்பா
@hara23scorp
@hara23scorp Жыл бұрын
​@@susindranshanmugam4719அண்ணாமலை அண்ணனுக்கு உலகம் முழுவதும் நல்ல மனிதர்களாக நல்ல நண்பர்கள் உள்ளார்கள். அவர்கள் பாத்துக் கொள்வார்கள். சீனாவிடம் இருந்து பிச்சை எடுத்த தேச விரோதிகள், எங்கள் நிலத்தை தானம் கொடுத்த நாய்களிடம் இருந்து கச்சை தீவு மோடி மற்றும் அண்ணாமலையினால் மீட்க படும்.
@srm5909
@srm5909 Жыл бұрын
"பதினைந்து லட்சம் கொடுப்பேன் என்று பிரதமர் கூறியதற்கு ஆதார வீடியோ எதுவும் காட்ட முடியுமா" என்று செய்தியாளர்களிடம் அண்ணாமலை ஓபன் சவால் விட்டு பல மாதங்கள் ஆகின்றன. யாரும் காட்டவில்லை. இந்தி பேசும் மற்ற மாநிலங்களில் யாரும் இப்படி பதினைந்து லட்சம் பற்றி கேட்பதில்லை. ஆனால் இந்தி தெரியாத மாநிலம் தமிழகத்தில் மட்டும் இப்படி மக்களை ஏமாற்றி அரசியல் செய்கிறார்கள்.
@ashashenoy4859
@ashashenoy4859 Жыл бұрын
Very nice presentations Mr Pandey sir 👍
@vbaals
@vbaals Жыл бұрын
In Simi Garewal's interview of Jayalalitha, Madam herself narrated long back about the incident. Nirmala Sitaraman's statement in parliament was in line with what Jaya told about rhe incident.
@gopig3568
@gopig3568 Жыл бұрын
Pandey sir rock🎉 s
@THE.INDIAN.REBELL
@THE.INDIAN.REBELL Жыл бұрын
திமுகவிர்கு பாடை கட்டும் யாத்திரை ❤❤🎉🎉❤
@BalaKrishnan-tn3nx
@BalaKrishnan-tn3nx Жыл бұрын
BJP inIrudhiyathirai
@psvijayakumar7354
@psvijayakumar7354 Жыл бұрын
கிருஷ்ணா நதி நீர் கேட்டு ஆந்திரப் பிரதேச அரசுக்கு கடிதம் எழுதிய தமிழக அரசு காவிரிநீர் கேட்டு ஏன் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுத வேண்டாமா........
@malinipachaiyappan8598
@malinipachaiyappan8598 Жыл бұрын
தேவை இல்லை திமுக.I.N.D.I.A கூட்டணியிலிருந்து விலகினால் போதும் அது தானாகவே நடக்கும்.
@sundarraj-px2sg
@sundarraj-px2sg Жыл бұрын
இங்க இருக்குறவ ஏமாந்தவே நேரமில்லை எங்குட்டு போய் தண்ணிய கேட்க 😂
@MyRightsMyQuestion
@MyRightsMyQuestion Жыл бұрын
கச்சத்திவு குத்தகைக்கு தான் எடுக்கபோகிறோம் ..கட்டாயம் மிட்க முடியாது.. இது தெரிந்த திமுகா இப்பவே நாடகத்தை ஆரம்பமாக்கி விட்டது...
@kansg233
@kansg233 Жыл бұрын
Pandey sir! Please stop giving interviews to this kind of fools ... its better for the nation
@palani4uselvam
@palani4uselvam Жыл бұрын
Seriously such a foolish interviewer😒
@jegankumark
@jegankumark Жыл бұрын
Exactly. A crass anchor he is.
@srm5909
@srm5909 Жыл бұрын
பொது மேடையில் மக்கள் முன்பே பப்பு தன் சகோதரிக்கு கட்டிப்பிடித்து ஓவராக முத்தம் கொடுக்கும் வீடியோ பார்ப்பவர்கள் முகம் சுழிக்கும் மாதிரி இருந்தது.
@srinivasanvenkatesan3570
@srinivasanvenkatesan3570 Жыл бұрын
Pappu kudumbam kazhisadaigal
@mr_ritesh007.
@mr_ritesh007. Жыл бұрын
பிரம்மச்சாரியை குடும்பஸ்தன் ஆக்க வேண்டும்.
@ISHLAME1234
@ISHLAME1234 Жыл бұрын
திமுக கபோதிகள் தேவைக்கு ஏற்ப ஸ்டிக்கர் STICKER ஒட்ட ஆரம்பித்துவிட்டனர்.
@dhanadhana7123
@dhanadhana7123 Жыл бұрын
Panday sir
@CRPF_Love
@CRPF_Love Жыл бұрын
Super sir ji 🙏💪
@komethen3602
@komethen3602 Жыл бұрын
Excellent superb intellectual explanation Pandey sir. Jaihind
@karthickis3350
@karthickis3350 Жыл бұрын
🔥🔥🔥🔥Pandey🔥🔥🔥🔥
@padmasinikuppuswamy5196
@padmasinikuppuswamy5196 Жыл бұрын
பாண்டேஜி! உங்களைப்பார்த்தால் பரிதாபமாக உள்ளது. ஜமக்காளத்தில் வடிகட்டப்பட்ட முட்டாளுடன் விவாதம். என்னதான் efficient ஆக கேள்வி கேட்கவேண்டுமென்றலும் அடிப்படையே தெரியாத ஜன்மம் கேள்வி கேட்பவர்
@lalithavisvanathan4428
@lalithavisvanathan4428 Жыл бұрын
Waste fellow India anchor.muttal
@P.S.Kumar7
@P.S.Kumar7 Жыл бұрын
முற்றிலும் உண்மை...
@suganth72
@suganth72 Жыл бұрын
i think this is a set up (dumb devil's advocate :) ) but this guy's questions are (specially repeating samething) is very annoying :)😒😒
@user-zx4hm9wu1z
@user-zx4hm9wu1z Жыл бұрын
இந்த பையனை பார்த்தாலே செம காண்டாகுது
@user-ym5lu1py1s
@user-ym5lu1py1s Жыл бұрын
true
@GreatLeader777
@GreatLeader777 Жыл бұрын
Pandey Sir Allways Rocking Performance and very informative Answers❤ Awesome Sir🙏
@indraravishankar1194
@indraravishankar1194 Жыл бұрын
I like this combination of Pandeyji and this compereji very much. It's very interesting and also an element of little fun is there. He is learning a lot from Pandeyji
@nagendransasi1389
@nagendransasi1389 Жыл бұрын
இந்த நெறியாளர் பாண்டேவிடம் கேள்வி கேட்கவே லாயக்கில்லாதர்.😂😂😂
@Passing_rays
@Passing_rays Жыл бұрын
07:13 நம்ப ஆங்கர் மைண்ட் வாய்ஸ்: நமக்கு தெரிஞ்ச ஒரே இங்கிலீஷ் வார்த்தை = yes sir. அத இப்ப எடுத்து விட்டு சமாளிப்போம்... 😎
@brindark5735
@brindark5735 Жыл бұрын
To the point and great analysis👍👍
@kmurugan6952
@kmurugan6952 Жыл бұрын
Jai shree Ram Pandey sir ji 🙏
@oppoy3349
@oppoy3349 Жыл бұрын
Excellent explanation Pandey sir. Salutes
@mahabalan5995
@mahabalan5995 Жыл бұрын
இந்த நெறியாளர் பய காங்கிரஸ் கட்சிய கேவல படுத்த கேள்வி கேட்கிறான் 😂😂😂
@fshs1949
@fshs1949 Жыл бұрын
True.100%
@srinivasansarangapani2881
@srinivasansarangapani2881 Жыл бұрын
Excellent Mr.Pandey
@sankaranmahadevan9985
@sankaranmahadevan9985 Жыл бұрын
கச்சத்தீவு மீட்டால் ஸ்டிக்கர் ஒட்டி திமுக ரெடியா இருக்கு
@saraswathimuthuaayaan7527
@saraswathimuthuaayaan7527 Жыл бұрын
😂😂😂😂
@mskeid1
@mskeid1 Жыл бұрын
அருமையான விவாதம் , தயவு செய்து ஆடியோ சரிசெய்யவும் , சில சமயங்களில் ஒன்றும் கேட்பதில்லை
@026murali
@026murali Жыл бұрын
Amazing answers and explanation by Pandey sir. Lovely.❤
@gopalakrishnant.s2803
@gopalakrishnant.s2803 Жыл бұрын
Opposition parties stayed most of the time outside the parliament than inside.Actually the funny part PM spent more useful hours talking inside the parliament than those demanding from outside for him to Attend within.we wonder when the sacred parliament would be utilized for people beneficial debates within. The important Parliamentary word LOVE not used once in their few debates.And one more session Gone without talking about 33 % reservation of women.Anyway we saw even 0ne percent women talked volumes more than men in this Session.Good to see women domination in house of parliament more than in their own houses. Victory for women kind. Seshachalam G 85
@SriniVasan-ng6ii
@SriniVasan-ng6ii Жыл бұрын
சரியான கேள்வி கேட்டு பாண்டேவின் திரையை வெளிக் கொண்டு வருகிறது மக்களுக்கு உண்மையை தெரிந்து கொள்ள முடிகிறது
@raghuvchari9451
@raghuvchari9451 Жыл бұрын
The interviewer shd do proper homework. He is getting educated n trained by well read experienced matured Pandeyji.
@induma1214
@induma1214 Жыл бұрын
Pandey Sir is the best...Such excellent knowledge
@susilarajagopal7401
@susilarajagopal7401 Жыл бұрын
ஜெய் ஜவான் ஜெய் கிசான் ஜெய் வித்யான் ஜெய் விஞ்ஞான ஜெய் அனுசந்தன் பாரத்மாதாகிஜெய்
@roghiniswaminath2466
@roghiniswaminath2466 Жыл бұрын
What about chennai female judge .....what did SC say in senthil balaji case?
@kulothunganviswanathan6211
@kulothunganviswanathan6211 Жыл бұрын
இந்த நெறியாளர் வீட்டருகில் பற்றி எறிந்தால் அந்த கொடுமை புரிந்திருக்கும். ஏதோ கடமைக்கு கேட்கிறார். அதனால் தான் same side goal போட்டுவிட்டார் (தேர்தல் என்கிறார்).
@sskumaran9533
@sskumaran9533 Жыл бұрын
Manipur irom Sharmila theriyuma unakku theriyala poitu Google LA thedi. Padi congress latchanam theriyum ethir katchiya vandha Udine uththamar vezham posradhu congress thaan Elangaila latcham makkalukku sethu pona appa summa irundha congress innaiku neeli kanneer vadikudhu ellam arasiyal......
@email2krish1
@email2krish1 Жыл бұрын
DMK means always DOUBLE GAME
@respectedsir1185
@respectedsir1185 Жыл бұрын
15:49 Pandey marana kalaai 😂😂
@paramasivanreddy7195
@paramasivanreddy7195 Жыл бұрын
Jai hind vaalttukkal
@anandkumars4837
@anandkumars4837 Жыл бұрын
அண்ணன் சமீபத்தில் குற்றாலம் போயிருக்காரு.
@rajankumarapaperumal8061
@rajankumarapaperumal8061 Жыл бұрын
Law & Justice விளக்கம் மிக அருமை. எனது நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது. நன்றி பாண்டே.
@seethalakshmiravichandran7131
@seethalakshmiravichandran7131 Жыл бұрын
சபாஷ்👏👏
@vijayasekar471
@vijayasekar471 Жыл бұрын
yes modi ji spoke after opposition left.Because they wouldnt have allowed Modi to talk .So he spoke after they left
@k.r.seetharaman8855
@k.r.seetharaman8855 Жыл бұрын
இந்த பேட்டியாளர் ஊடகத்தின் பப்பு
@kousalyadevi5519
@kousalyadevi5519 Жыл бұрын
Super Pandey sir ❤❤❤❤❤❤
@valarmathir7607
@valarmathir7607 Жыл бұрын
Super Padey sir
@malarvannan4098
@malarvannan4098 Жыл бұрын
Jai Hind ji ❤
@rkrishnakumar7141
@rkrishnakumar7141 Жыл бұрын
100 கிராம் மிக்சர் உடன் இந்த விவாதத்தை பார்த்தால் எது சூப்பரா இருக்கும்?...
@appaamma391
@appaamma391 Жыл бұрын
Mr பாண்டே ஐ என் டி ஐ ஏ கூட்டணி என சொல்லுங்கள் எந்த சூழலிலும் இந்தியா கூட்டணி என சொல்லாதீர்கள்
@sivasssshhhh
@sivasssshhhh Жыл бұрын
Anchor 200 rupees ready vandhu collect pannitu po
@velusamynatarajan6811
@velusamynatarajan6811 Жыл бұрын
ஒரு காமெடி வசனம். கடவுளே இவனை ஊமையாக்கு இல்லைனா என்னை செவிடனாக்கு.😀😀😀😀
@srraguraman
@srraguraman Жыл бұрын
Pandey is firing the answers..
@flavourkid
@flavourkid Жыл бұрын
நம்பிக்கை இல்லா தீர்மாணத்தின் தோல்வி வெற்றியின் படிக்கட்டா I.N.D.A நினைக்கிறதோ.
@hemavenkatmalini5049
@hemavenkatmalini5049 Жыл бұрын
ராகுலைப் பார்த்து ......பாரதப் பிரதமர் .....நடுக்கமா..????...🤣🤣🤣பாண்டேஜி வெளிப்படுத்தியவிதம் அருமை!அருமை!😂😂😂😂👌👌நெறியாளரின் கேள்விகளுக்கு விடையளிப்பதில் பாண்டேஜிக்கு நிகர் பாண்டேஜிதான்...
@vijaykumarrajendran6041
@vijaykumarrajendran6041 Жыл бұрын
பாண்டே அண்ணா ரொம்ப அருமையா பதில் குடுப்பாங்க🎉❤
@mohanambalbalaji8959
@mohanambalbalaji8959 Жыл бұрын
Naan parthen LSTV le Live. As you said Pandey ji while leaving the House He turned and gave Flying Kiss.
@Newbusinessopportunities1984
@Newbusinessopportunities1984 Жыл бұрын
மோடி மற்றும் அண்ணாமலை தான் இனி இந்தியா..
@rsrijegan
@rsrijegan Жыл бұрын
Rahul Gandhi is the catalyst for BJP victory
@Sebastinjeni
@Sebastinjeni Жыл бұрын
🎉
@mohanasundarama3940
@mohanasundarama3940 Жыл бұрын
Jai Hind Jai sri Ram ❤
@lakshminarasimhankidambisr4538
@lakshminarasimhankidambisr4538 Жыл бұрын
I don't think BJP will get a good name from the DMK or AIADMK. Please let it be with Sri Lanka. Modi ji can be considered in 2026.
@Athiyanam2023
@Athiyanam2023 Жыл бұрын
Why Pandey Ji allowing this guy to do interview
@coofers1
@coofers1 Жыл бұрын
Super answers as usual by Mr.Pandey... Congratulations 🎉
@nathansmedia
@nathansmedia Жыл бұрын
Video starts from 2:58
@jagadeesankrishnasamy9269
@jagadeesankrishnasamy9269 Жыл бұрын
ராகூல் பேச்சு லூயிஸ் தனமாக உள்ள.
@reguit6316
@reguit6316 Жыл бұрын
Pande anne semmaya sirikeringa... Enakku romba puduchadu
@jaiyavenkat8367
@jaiyavenkat8367 Жыл бұрын
Brilliantly articulated
@NCG1931
@NCG1931 Жыл бұрын
This anchor is quite irritating.
@palani4uselvam
@palani4uselvam Жыл бұрын
Seriously
@hara23scorp
@hara23scorp Жыл бұрын
@NCG1931 I think you haven't watched the channel pesu thamizha pesu and one of its anchor named Durga Prasad.
@velusamynatarajan6811
@velusamynatarajan6811 Жыл бұрын
லேண்டாம்......அழுதுருவேன்.......... போகச்சொல்லுங்க சார்.....
@kmurugan6952
@kmurugan6952 Жыл бұрын
Jai shree Ram 🙏
@SivaAradana-kp2db
@SivaAradana-kp2db 9 ай бұрын
Adutha thalaimuraiyai pattriyallam sindhikkira central government,state government tamil nattukku vendum please,adutha thalaimuraiyai kku makkal thoghaikku eattra unavu porul urpathikku state government um central government thittam enna, kolghai enna, vilakkunghal please, vaalgha valamudan jai hind jai kisan jai jawan
@agswamyphone9219
@agswamyphone9219 Жыл бұрын
Katcha thivu recovery will be announced by modi in mid Feb 24 after 23rd Jan opening Ayodiya temple by modi. There are 64 massive infra projects will be opened every day from Jan end to mid April waiting for completion. This includes railway line on top of 14000 ft in two mountains bridge in Kashmir completed already .This will give a massive victory to BJP. Stalin is jittery as he is aware modi plan n today conclave for fishermen in Ramanathapuram preside over by stalin . Modi may contest in Ramanathapuram announcing katchi thivu annexed to india as already finalised with srila ka.
@chandrasekarm8930
@chandrasekarm8930 Жыл бұрын
தேர்தலில் போட்டியிடலாம் ராகுல்ஜி வருங்கால PM.😂ஆனால் எந்த தொகிதிலே நிக்கிறது என்று தேடிகிட்டு இருக்கிறார்.வடக்கிலா தெற்கிலா மேற்கிலா கிழக்கிலா😊
@ganapathisankar921
@ganapathisankar921 Жыл бұрын
அடிக்கடி உங்களிடம் சாணி அடி வாங்கிட்டு போரான்
@leelakrishnanramasamy2897
@leelakrishnanramasamy2897 Жыл бұрын
Actual Video starts 2:58
@kansg233
@kansg233 Жыл бұрын
As public we understand what's true? Y this negative minds interview? Please don't degrade yourself with this kind of fools
@kavisv
@kavisv Жыл бұрын
Last ta megadhadhu visiyathula dmk pannadha shorts pottinganaa nalla irukum
@sivaramsivaraj5439
@sivaramsivaraj5439 Жыл бұрын
DMK panra rowdyism...ulathukkae theriyum 😂😂
@dheeranvinoth6258
@dheeranvinoth6258 Жыл бұрын
This is democracy, having conversation with the opposite side.
@praveenseshadri0519
@praveenseshadri0519 Жыл бұрын
Mr.pandey pls teach to new students.... yethana thadava antha 3 peraya thirumba thirumba adipinga
@prakasheee2971
@prakasheee2971 Жыл бұрын
Senthilbalaji casela firstla high court enna sonnaka....athe supreme court enna sonnanka...loosa da nee..
@vijaysvlog-pt8mi
@vijaysvlog-pt8mi Жыл бұрын
20:18 pandey mass
POV: Your kids ask to play the claw machine
00:20
Hungry FAM
Рет қаралды 7 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 803 М.
POV: Your kids ask to play the claw machine
00:20
Hungry FAM
Рет қаралды 7 МЛН