இன்றைய தலைமுறைக்கு இதுபோன்ற பாடல்கள் எல்லாம் அவர்களுக்கு கேட்பதற்கே மனம் இல்லை ஆனால் நம்மை போன்ற முதியவர்களுக்கு இப்படிப்பட்ட பாடலை கேட்டாலே மனம் எவ்வளவு மகிழ்ச்சி அடை பழைய நினைவு
@kuppusamyramiah76219 күн бұрын
உண்மை காலம் கடந்த பாடல்கள் இன்னும் பல ஆண்டுகள் நிற்கும் இன்றைய பாடல்கள் ஒராண்டு கூட நிற்காது
@AnusuyaR-vo8of8 ай бұрын
என்ன அழகு சரோஜாதேவி மேடம் ரொம்ப நல்ல நடிகை சரோஜாதேவி மேடம் ரொம்ப அழகா இருப்பாங்க இந்தப் பாடல் சுசிலா மேடம் நல்லா பாடி இருப்பாங்க இது போல் படம் வருவது இனி சந்தேகம் தானே சிவாஜி கணேசன்சார் இருவரும் நடிப்பு சூப்பர் நடிப்பு அருமையா இருக்கும் இந்தப் படம் எத்தனை வாட்டி பார்த்தாலும் சலிக்காத படம் நான் சிறு குழந்தையாக இருக்கும் பொழுதே இந்த பாடல் பலமுறை ரசித்து இருக்கிறேன் பாலும் பழமும் படம் எங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்எங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்❤❤❤❤❤❤
@padmadevaraja32576 ай бұрын
சரோஜா தேவியின் விசிறி
@MohammadFakrudeen11 ай бұрын
ஆஹா! பழையசோறு கம்பஞ்சோறு+தயிர்+சின்னவெங்காயம்+மாங்காய்ஊறுகாய் சாப்பிட்டு வேப்பமரத்தடி புங்கமரத்தடிலே கயிற்றுகட்டில் போட்டு படுத்தால் சும்மா ஜம்முனு எப்படி தூக்கம் வருமோ, அதுமாதிரி இதுபோன்ற பழைய பாடல்களை கேட்கும்போது தூக்கம் சொக்குதய்யா❤ பழசு பழசுதான்யா!❤
@narayananas71283 ай бұрын
It is infact very trur
@Muralidharan.SАй бұрын
absolutely true
@nadarajahnagalingam2114Ай бұрын
Very rare act of Sarijadevi. Great.
@jaganathanramachandran43726 ай бұрын
பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது அழுதால் கொஞ்சம் நிம்மதி. கோடியில் ஒரு வார்த்தை. சரோஜா தேவியின் முகபாவங்கள் வார்த்தைகளால் வராணிக்க முடியாத வரண ஜாலங்கள்
@jaganathanramachandran43722 жыл бұрын
அற்புதமான பாடல். சுசீலாம்மாவின் குரலும் சரோஜாதேவியின் நடிப்பும் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் மறையாது.
@jagathesandamodaraswamy6906 Жыл бұрын
What about sivaji
@jaganathanramachandran4372 Жыл бұрын
@@jagathesandamodaraswamy6906 அவர் சகாப்தம். எனது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவர்.
@whaterwhater2556 Жыл бұрын
பதில்தெரியவில்லை
@RufeZara Жыл бұрын
@@whaterwhater2556 b
@LalithaSriraman3 ай бұрын
Super
@rajantks6899 Жыл бұрын
கவிஞர்கள் உருவாக்கப்படுவதில்லை, இயற்கையாக உருவாகிறார்கள். நாம் மிக்க புண்ணியவான்கள், இந்த மாதிரியான இயல்பான இசை, குரல், கவிதை, இதை எல்லாம் கேட்பதற்கு. நன்றி இறைவா
@lakshmisrinivasan7066 Жыл бұрын
Unmai
@ravichandran9844 Жыл бұрын
உண்மையில் இந்த பாடலை கேட்பார்கள் புண்ணியம் செய்தவர்கள் தான் 🦜🦜🦜
@padmadevaraja32578 ай бұрын
மிகவும் அழகான தேவதை
@pkumaran393728 күн бұрын
பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது அழுதால் கொஞ்சம் நிம்மதி என் உயிர் செல்வி
@truekavidhai6585 Жыл бұрын
எய்தவன் இருக்க அம்பை நோவானேன் எவ்வளவு ஆழமான கருத்துகள் காலத்தில் அழியாத பொக்கிஷம் அருமையான பாடல் வரிகள்
@santhaveeran26654 ай бұрын
இன்றளவும் இதற்கினையான பாடலை காணோம்...
@chandruchandruannalakshmi Жыл бұрын
சுசிலாம்மாவும் தேவிம்மாவும் நம்மை ஒரு உருக்கு உருக்கி விடுகிறார்கள்....தலைவர் எல்லாவற்றுக்கும் அமைதியான நடை பார்வை...கடையில் சேரில் உட்கார்ந்து கண்ணை மூடிக்கொண்டு அசைவது எல்லாவற்றுக்கும் மேலான மறக்க முடியாத சூப்பர். காட்சி......
@MalathiSundarajan6 ай бұрын
When hearing this song we feel like flying in the sky like a bird Super song of yesteryears
@rajasaker8489Ай бұрын
ஆமா நானும் ரசித்தேன்.
@meenakshisundarams.6186 Жыл бұрын
இந்தப் பாடலையெல்லாம் கேட்டு ரசிக்க வேண்டும் என்பது இறைவன் நமக்கு தந்த கொடுப்பினை. நன்றி இறைவா.
@jagathesandamodaraswamy6906 Жыл бұрын
😊😊😊
@MalathiSundarajan6 ай бұрын
Yes very true
@santhaveeran26654 ай бұрын
Exactly...
@sambandamganesan72072 жыл бұрын
முதல்நாள் காணும் புதுமணப்பெண் போல் முகத்தை மறைத்தல் வேண்டுமா முறையுடன் மணந்த கணவர்முன் பரம்பரை நாணம் தோன்றுமா? அருமையான வரிகள்!பெண்களின் இயல்பைப் படம்பிடித்துக்காட்டும் அற்புத வரிகள்!திரைப்படப் பாடல்களிலும் இலக்கியநயம் காட்டிய கவிஞரை மறத்தல் இயலாது!
@jaganathanramachandran43727 ай бұрын
எண்ணங்களாலே பாலம் அமைத்து இரவும் பகலும் நடக்கவா எத்தனை அருமையான வரிகள். சரோவின் முக பாவங்கள் அறுபது ஆண்டுகள் கழிந்தும் ரசிக்க முடிகிறது
@somasundaramvethavinayakam2362 жыл бұрын
இளமையில் கேட்டு ரசித்த பாடல்கள் முதுமையிலும் இன்னிக்கிறது
@sundaramr91883 жыл бұрын
இதயம் அழுகிறது இன்னல் புரிகிறது. இனிய பாடல் இது போல் சூழ்நிலை காரணமாக. மனம் ஆறுதல் அடையட்டும் பாடல் கேட்டேன் ரசித்தேன் சிரித்தேன் இப்போது கொஞ்சம் மனம் அமைதி. பதிவுக்கு நன்றி.
@sundaramr91883 жыл бұрын
இதயம் உள்ளவர்களுக்கு நன்றி.
@dsnainar22 күн бұрын
என் இளமைக்கால நினைவுகள் இன்று கண்ணீர் கடலில் குளிக்கிறேன் மனைவியை இழந்து...
@spalanikpd11 Жыл бұрын
அருமையான பாடல் !!! அருமையான நடிப்பு !!! வாழ்த்துக்கள் !!! நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் அபிநய சரஸ்வதி திரு.சரோஜாதேவி என்றும் போற்றுவோம்!!
@dr.jayaramanph.d1185 Жыл бұрын
That's why, actressSAROJA DEVI is living today ( 85 years)
@AnusuyaR-vo8of7 ай бұрын
சுசீலா மேடம் பாடி சரோஜாதேவி மேடம் பாடியது போலவே இருக்கும் இந்த குரல் எண்ணங்களாலே பாலம் செய்து இரவும் பகலும் நடக்கவா அருமையான வரிகள்❤❤❤❤
@dasat97876 ай бұрын
U r another Kavignar ,sister
@bowciabegam9705 Жыл бұрын
கண்களிரண்டுபோதாது காதுகளினண்டும் போதாது இப்படியொரு காட்சிகளும் இனிமையானகீதத்தையும்தந்தவர்கள் வாழ்க வரிகள் அனைத்தும் வைரங்கள் ❤❤
@dasat97876 ай бұрын
It should be Fouzia Begum, Not bowcia begam, Ok my sister????
@bowciabegam97056 ай бұрын
But I write bowciabegam
@kannakanna9212Ай бұрын
கண்ணதாசனின் பாடல் வரிகளுக்கு ஏற்ப சரோஜாதேவியின் முகபாவனைகள் அருமை.
@gopugopinath3473 ай бұрын
என்னுடைய 55வது வயதில் இப்பாடலை கேட்டு அழுதேன் அதுவும் விடியல் காலம் 5 மணிக்கு காரனம் என் மனைவி எனக்கு ரொம்பவும் பிடிக்கும் ஆனால் அவள் இப்போது என்னிடம் வெறுப்பாக பேசுகிறாள் தாங்கிக்க முடியல அருமையான வரிகள் வாழ்க கவியரசு
@sarojinipurmarssur6766 Жыл бұрын
அருமையான பாடல். மிக்க நன்றி கவி மன்னன் கண்ணதாசனுக்கு சொல்ல் வேண்டும்.❤
@deivakunjari34632 ай бұрын
அருமை இளமை ஆனந்தம் அற்புதமான காதல் கானம். எத்தனை முறை கேட்டாலும் திகட்டாது
@ramalingammv95942 жыл бұрын
கோடான கோடி ஆண்டுகள் ஆனா லும், கொடுத்து வைக்க வேண்டும் இப்பாடலை கேட்பதற்கு ! பாடிய வரையும் , பாடல் எழுதிய வரையும் , இப்பாடலுக்கு இசையமைத்த , இசைக்கு அரசன் இவர்களையும் எப்படித்தான் புகழ்வது என்பது அறியமுடியாத விசித்திரமாக உள்ளது ! இவர்களெல்லாம் மனித வயிற்றில் பிறந்த விண்ணுலக விந்தை எனும் அதிசய பிறவிகள்! கடலில் தூண்டில் போட்டு மீன்களை பிடிப்பது போல , அகண்ட இப்பூவுலகில் பரந்த விரிந்த வளிமண்டலத்தில் எங்கோ ஒரு மூலையில் கிடக்கும் இசையை வலை போட்டு இழுத்து தங்களது இசைக்கருவிகளில் நுழைத்து பாடிய, இசை அமைத்த, அவர்களை நாம் தலைவணங்கி, வாழ்த்துவோம் !
நல்ல உணர்வுபூர்வமான ரசனையுடனான அனுபவப்பட்ட மனிதரின் விமர்சனம்.வாழ்த்துக்கள்🙏
@muthumurugank63323 жыл бұрын
நீண்ட நாள் கணவனை பிரிந்து வாழும் பெண்ணின் ஆழ் மன எண்ணங்களை பாடலில் கொண்டு வந்த கவியரசர் கண்ணதாசன், மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-இராமமூர்த்தி, இசையரசி பி.சுசீலா சொல்வதற்கு நம்மிடம் ஏது வார்த்தைகள்... தேவகானம் கேட்டது போல் ஓர் உணர்வு...
@nagarathinamv1949 Жыл бұрын
No word s to praise the song.
@nagarathinamv1949 Жыл бұрын
The actors are competing each other in acting.
@asokrajts13053 жыл бұрын
"பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது அழுதால் கொஞ்சம் நிம்மதி" என்ற வரி பிரிந்த ஆணும் பெண்ணும் மீண்டும் சேர்ந்திடும் போது எப்படி உணர்ச்சியை வெளியிட வேண்டும் என்பதை நன்றாக உணர்த்துகிறது. கவியரசர் கண்ணதாசன் பாடலை படத்திற்கும், அதன் மூலம் அறிவுரையை பாடலை கேட்பவருக்கும் அளித்துள்ளார்.
@santhaveeran2665 Жыл бұрын
கண்ணீர் கடலில் குளிக்க வா...பிரிந்தவர் மீண்டும் சேர்ந்தால் விட்டால் அழுதால் கொஞ்சம் நிம்மதி.....என்னே கவிஞரின் கவி நயம்....
@unknownedz Жыл бұрын
உண்மை
@kaliyaperumalr98998 ай бұрын
தேனி னும் இனிய பாடல்
@ragavank35322 жыл бұрын
கண்ணதாசன் மறையவில்லை அவர் அளித்த பாடல்கள் மூலம் நம்முடன்வாழ்ந்துகொண்டு இருக்கிறார்.
@saravananrangarajan3763 Жыл бұрын
Super song
@umapathymohan4084 Жыл бұрын
Super song!
@SirjdeenPsm Жыл бұрын
Fine.
@prithuvishiva3896 Жыл бұрын
@@saravananrangarajan3763 dFFS ko
@chandruchandruannalakshmi Жыл бұрын
தலைவரின் நடையும் பார்வையும் தேவிம்மாவின் குமுறளும் சுசீலாம்மா நீங்கள் ஒரு அற்புதசக்தி......
@mariappanraju72423 жыл бұрын
எண்ணங்களாலே பாலம் அமைத்து ..இரவும் பகலும் நடக்கவா.. இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி...இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி... இரு கை கொண்டு வணங்கவா..இரு கை கொண்டு வணங்கவா... இந்தப் பாடலைக் கேட்கும் போது யார் யாரை வணங்கத் தோன்றுகிறது.. மெல்லிசை மன்னர்கள்... தேன்குரல் சுசீலா அம்மா கவியரசர்...சரோஜாதேவி அம்மா....இப்படி ஒரு பாடல் இதுவரை இல்லை..இனிமேலும் இல்லை...
@murugesan.m97472 жыл бұрын
P susela Amma song super
@chadrasekar19922 жыл бұрын
உண்மை 100%
@selvirammohan7782 жыл бұрын
என்ன ஒரு அழகு சரோஜாதேவி! என்ன ஒரு இனிமை பாடலில்! எத்தனை முறை கேட்டாலும் புதுமை குன்றாத பாடல்! Selvirammohan
@jaganathanramachandran43722 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் இனிமையாக இருக்கும் சுசீலாம்மாவின் குரலும் அபிநயசரஸ்வதியின் முக பாவனைகளும் நடிகர் திலகத்தின் கம்பீரமும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது.
@calldriverspadiАй бұрын
எவ்வளவு அருமையாக பாடியுள்ளார் பி சுசீலா அம்மா அவர்கள்
@arumugamannamalai3 жыл бұрын
இலக்கியத் தரமான பாடல் வரிகள், அருமையான இசை கோர்ப்பு,P சுசீலா அம்மாவின் குயில் குரலில் 👌👌🙏
@jamunaranim37453 жыл бұрын
Supersong
@malagnanam4753 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் கேட்கத் தோன்றும் பாடல் காலத்தாலும் அழியா பாடல். காதலுக்கு நிகர் என்ன அன்புநிறைந்த உள்ளம் வேண்டும்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍
@sankarasubramanian59863 жыл бұрын
People normally do not notice the brilliant sad expression of Sowcar Janaki.Please watch again.
@sivaiyer73023 жыл бұрын
கண்ணதாசன் தமிழ் ஆற்றல் ஒவ்வொரு பாடலிலும் ஜொலிக்கும் தமிழ் உள்ளவரை.
@malar12723 жыл бұрын
அருமையான பாடல் கண்ணீர் வரவழைக்கும் வரிகள் மென்மையான இசைஇனம் புரியாத வலி
@rajaramb65132 жыл бұрын
சுசீலாம்மா + கண்ணதாசன் +. விஸ்வநாதன் கூட்டணியில் உருவான சோகமான இந்த பாடலை கேட்பதிலும் ஒரு சுகம் உள்ளது். வாழ்த்துக்கள் நன்றி...🙏
@Karthickchidambaram2 ай бұрын
எண்ணங்களாலே பாலம் அமைத்து இரவும் பகலும் நடக்கவா.. இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி இரு கை கொண்டு வணங்கவா.. பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது அழுதால் கொஞ்சம் நிம்மதி.. பேச மறந்து சிலையாய் இருந்தால் அதுதான் தெய்வத்தின் சன்னதி.. ஐயா கண்ணதாசரே என்னையா வரிகள் இது மனதை இப்படி போட்டு பிழிகிறது 🙏
@pushkala22593 жыл бұрын
அருமையான பாடல் , இதை போன்ற பாடல் எழுத மீண்டும் பிறந்து வா கவிஞரே
@ravit32503 жыл бұрын
தமிழ், தமிழன் தலையை நிமிர்த்திய காலமது.
@DR_682 жыл бұрын
சத்தியமா மீண்டும் வரவேண்டும் கவியரசர், தமிழை மீட்க்க வரவேண்டும்
@prasannabk5386 Жыл бұрын
Yes hundred percent wery good and exalent hats off to lejendry p susilamma and music icon lejendry md vis and rmm evergreen
@rajaramb65133 жыл бұрын
கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில் கண்ணீர் கடலில் குளிக்கவா. எண்ணங்களாலே பாலம் அமைத்து இரவும் பகலும் நடக்கவா நெஞ்சை உருக்கும். வரிகள். சோகமான இந்த பாடலை கேட்பதிலும் ஒரு சுகம் ...
@gurusamy95743 жыл бұрын
என் உயிருக்கு பிடித்த உன்னதமான பாடல் என் உயிரே. எப்படி இருக்கிறாய்
@kumarnadhakumaran84173 ай бұрын
2024 ல் யாருக்கெல்லாம் இந்த முகம், பாடல் பிடிக்கும்? by naattaraayan
@Vijayanathan-ru7su3 ай бұрын
2024 l இப்பாடலை கேட்பவர்கள் like pannunga
@lamyourbigfanbro8258Ай бұрын
நான் எப்போதும் கேட்பேன். 27-9-24.
@chandrasekaran862412 күн бұрын
சுப்பர்
@govindarajalubalakrishnan87583 жыл бұрын
காலத்தை வென்று நிற்கும், நிற்கப்போகும் பாடல்களில் ஒன்று.
@venkataramankv3320 Жыл бұрын
Excellent lyrics from Kaviarasar Kannadasan. Excellent music composed by mellisai mannargal. Excellent rendition of the song by p. susheela. Excellent acting by B. Saroja Devi
@padmadevaraja3257 Жыл бұрын
என் இதயங் கவர்ந்த பாடல். சரோஜா தேவி எனக்கு ப் பிடித்த நடிகை.
@mangaik4302 Жыл бұрын
ஒவ்வொரு வரிகளும் அருமையா வரிகள் பாடலை என சொல்வது சரோஜாதேவின் நடிப்பு பிரமாதம் 50 ஆண்டுகள் ஆனாலும் மனதை மயக்கு.ம் பாடல
@mkbabu8698 Жыл бұрын
Ever green songs
@RajaRaja-bl7gl3 жыл бұрын
என்ன ஒரு இனிமை! பாடல் கேட்பதில் சுகமோ சுகம்! "பிாிந்தவர் மீண்டும் சேரும் போது அழுதால் கொஞ்சம் நிம்மதி பேசமறந்து சிலையாய் இருந்தால் அதுதான் காதல் சன்னதி!"
@nagarajanpandiyapillainaga54232 жыл бұрын
பிரிந்தவர் மீண்டும் சேரும் போது அழுதாள் கொஞ்சம் நிம்மதி. சக்தி என்று உன்னை பார்ப்பேன்.?
@govindarajanv92363 жыл бұрын
ஆஹா என்ன சுகம் கேட்கும் போது கண்ணில் நீர் வருகிறது.
@sundaramr91883 жыл бұрын
மறக்க முடியாது.உன் முகம் நெஞ்சில் மறைத்து வைத்திருக்கிறேன். சிரித்து வாழ வேண்டும் என் அன்பு செல்வங்கள் கவலை இல்லாமல்...
@prkmusic90723 жыл бұрын
இந்த பாடலில், எப்படி ஒரு performance கொடுக்கலாம் என்று, பண்பட்ட மனிதனின் உணர்ச்சியை நடித்து காட்டிய Great Sivaji, வியக்கிறேன்.....
சிவாஜியின் expressions இந்தப் பாடலுக்காகக் கொடுக்கப்பட்டதன்று! விருப்பமின்றிக் கட்டாயத்தின் பேரில் சௌகார் ஜானகியை இரண்டாம் திருமணம் செய்துகொண்ட சிவாஜி, முதலிரவில் அதுபற்றிய எண்ணமின்றிக் குழப்பத்துடன் இருந்த மனநிலையை வெளிப்படுத்துவது!
@sekarshanthi57112 жыл бұрын
Performance காட்டியவர் சிவாஜியா, சரோஜாதேவியா?
@abdulhameedsadique78052 жыл бұрын
@@sekarshanthi5711 சரோஜாதேவி தான்!
@enfieldagrobase83572 жыл бұрын
@@azeesraseetha6149 .
@KishoreKumar-vj1in6 ай бұрын
Mind blowing melody song. Hats off to mellisai mannargal. Mr.kannadasan and Mrs.p.susila. All are great legends. N.kishorrkumar.solaipatty. 2:59
@srinivasanchellapillais4183 жыл бұрын
பாட்டை புகழ வார்த்தைகள் கிடைக்கவில்லை.அருமை.
@srk8360 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் எங்கிருந்து கேட்டாலும் இந்த பாடலின் ஆத்ம துடிப்பைஉணரமுடியும் ...💖💖💖💖💖கா ..த ல் இருந்தால்...💌💌💌💌💌
@SShanmugamSundaram3 жыл бұрын
இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி இரு கை கொண்டு வணங்க வா - இந்த பாடலை கேட்டவுடன் பிரிந்திருக்கும் தம்பதிகள் உடனே சேர்ந்து விடுவார்கள் - என்ன அருமையான கவி வரிகள் - சபாஷ் - சோ ஷண்முகசுந்தரம் கோவை - 16
@sivavelayutham72783 жыл бұрын
NADIGAR THILAGAM avargalukku ippadi tharamana padangale 140ukkum mele, how GREAT he is!? Vovvonrum vovvoruvaraiyum yeerkkum vannam irukkum!
@rganesh792 жыл бұрын
Ba
@ayubkhan4136 Жыл бұрын
2023 இல் இப்பாடலை விரும்பி கேட்பவர் எத்தனை பேர்
@jaganathanramachandran43724 ай бұрын
2024 லிலும் நூற்றுக்கணக்கான வர்கள் கேட்டு கொண்டு இருக்கிறோம்
@rthiruchelvan46903 ай бұрын
Kodi per
@solaipalani33403 ай бұрын
@jaganathanrama😊ற😊😊😅😊😊😊😊😊😊😊😊😊chandran4372
@waterways90772 ай бұрын
Ever green song
@Muralidharan.SАй бұрын
Fools only forget their parents after they grow up like donkeys. These songs are evergreen and to enjoy that one should have good taste. that is difficult to expect from the romeos of the day. They dont understand Tamil or the meaning of the songs
@venkatesana.d15062 жыл бұрын
There is only one MSV Ramamoorthy,Kannadhasan,TMS,& P.Suseela in the world.Unless they born again,no one is there to replace them.
@helenpoornima51263 жыл бұрын
அழகானப் பாடல்! அழகான சரோமா! இனிய சுசீமா ! தெய்வ இசைஞன் இரு வல்லவரில் எம்எஸ்வீ! இதைக் கேட்க்கையில் நல்ல கணவனை கற்பனை யில் கண்டு அழுவேன் ! இனியப் பாடல்!! நன்றீ!
@peteramutha89213 жыл бұрын
ஹெலன் பூர்ணிமா சூப்பர்ங்க 👌👌👌
@padmasethu21432 жыл бұрын
Beautiful song
@padmasethu21432 жыл бұрын
Beautiful Saroja devi
@balasubramaniansubramanian3671 Жыл бұрын
இனிய வர்ணனை.நல்ல கணவனை கற்பனையில் கண்டால் களிப்பு வரவேண்டுமே தவிர அழுகை கூடாது.
@chadrasekar19922 жыл бұрын
இப்படி ஒரு பாடல் இந்த ஜென்மத்தில் கேட்க முடியாது 🙏🙏
@santhaveeran2665 Жыл бұрын
எண்ணங்களாலே பாலங்கள் அமைத்து இரவும் பகலும் நடக்கவா..மனதை நெகிழவைக்கும் பாடல் வரிகள்...கண்ணதாசன் ஒரு இறவா புகழ் பெற்ற கவிஞர்...
@sethurajanveluchamy3098 Жыл бұрын
சோகம் மகிழ்ச்சி இவற்றை தரும் இனிமையான பாடல் மிக்க நன்றி இனிமையான வணக்கம் வி எஸ் ராஜன் எம்ஏபிஎல்
@sundaramr91883 жыл бұрын
21.10.21 இன்றும் இந்த பாடலை கேட்கிறேன் மனம் நனைந்து. அபிநயம் சோகம் எனக்கு பிடிக்காது.. சிரிக்கும் அழகு இதயம் ரசிக்க நினைக்கிறது. பதிவுக்கு நன்றி.
@padmanabhann94323 жыл бұрын
Ft g
@avsuma12482 жыл бұрын
What a beautiful song ever lasting relationship.
@arivuarivuarivu52302 жыл бұрын
@@padmanabhann9432super 🙏
@gowrishankarshankar9351 Жыл бұрын
Iam 90s generation, but this song create sema vibe in this still now period.... hands off .... theiva mangai❤ voice.....
@SubramaniSR56123 жыл бұрын
கவிஞர் வைரமுத்து வெகுவாக அணு அணுவாக ரசித்து மகிழ்ந்த பாடல். இந்த பாடலுக்கு, அவர் இசையரசி சுசீலாவை புகழ்ந்த விதத்தில் சிலிர்த்து விட்டேன். வைரமுத்துவின் மேல் முதல் முதலாக மதிப்பு ஏற்பட்டு அவர் இசைக்குயில் சுசீலாவை புகழ்ந்து விமரிசிக்கும்போதெல்லாம் மதிப்பு கூடிக்கொண்டே போகிறது.
@ilankovan5963 жыл бұрын
வைரமுத்து பாடல்களில் கவிதை நயம் சொல்லாடல் இருக்காது
@SubramaniSR56123 жыл бұрын
@@ilankovan596- மிகவும் சரி இளங்கோவன். மகிழ்ச்சி. இப்படி யாராவது சொல்லமாட்டார்களா என்று நான் ஏங்கியதுண்டு. ஏனென்றால், கண்ணதாசன் மறைந்தபின் வாலி ஒருவர்தான் நமக்கு கதி என்றிருந்தோம். ஆனால் அவரும் வாலிப வாலியாக மாறி கால ஓட்டத்திற்கு தன்னை ஈடு கொடுத்தபின் நமக்கு சரியான பாடல்கள் கிடைக்காமல் போயின. யார் எழுதினாலும் ஒன்றாகவே தோன்றியது. பாடல் எழுதியவர்களை இனம் கண்டு ரசிப்போமே அந்த சுகம் கிட்டாமல் போனது. அதிக பட்சமாக, மெத்தய வாங்குனேன்; தூக்கத்த வாங்கலேதான் கிடைத்தது. ஒரு கூடை சன்லைட் ஒரு கூடை மூன் லைட்- இதையெல்லாம் அதீத கற்பனை என்று ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டோம். எப்போதாவது பாக்கியராஜ் படங்களிலோ அது போன்ற படங்களிலோ கவிதை அரங்கேறும் நேரம், ஆகாய வெண்ணிலாவே போன்ற இனிய பாடல்கள் கிடைத்துக் கொண்டிருந்தை ஒப்புக்கொள்ளும் அதே நேரத்தில், சொல்லவே நா கூசும் அளவுக்கு எண்ணற்ற கருமங்கள் வந்து திரையுலகை நிலை குலைய செய்ததோடல்லாமல் அதே வாடிக்கையாகிப்போய் பாட்டெழுதும் பாக்கியவான்களின் சிரமத்தை வெகுவாக குறைத்து எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்ற சௌகரியத்தை அளித்தது. ஒரே சொல்லை இரண்டு முறை மூன்று முறை அல்லது அதற்கு மேலேயும் இட்டு நிரப்பி, கூடவே அர்த்தமே இல்லாத டோல்டப்பிமா போன்ற காவிய சொற்களையும் சேர்த்து ரசிகர்களின் ரசிகத்தன்மை மாறிவிட்டது என்று அவர்களாகவே சொல்லிக்கொண்டு திரைப் பாடல்களை ஒரு வழி செய்து தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு விட்டனர். திண்டுக்கல் லியோனி இந்த அவலங்களை பட்டிமன்றங்கள் மூலம் சுவைபட சாடினாலும் இந்த அவலநிலை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதில் வைரமுத்துவை இனம் எங்கே காண்பது. ஆனால் அவர் சிறந்த பேச்சாளர்; நம்மைப் போல் பழைய பாடல்களின் அருமையான ரசிகர்; வளமான கதைகளை தரும் சிறந்த எழுத்தாளர் என்ற முறையில் அவர்மேல் பெரு மதிப்பு கொண்டவன் நான் என்பதை குறிப்பிட்டே ஆகவேண்டும்.
@ilankovan5963 жыл бұрын
@@SubramaniSR5612 வைரமுத்து வின் பாடல்களில் எதுகை மோனை மற்ற கவிநயங்கள் காண முடியாது கலைஞரை மேடைகளில் பாராட்டிய உரைகள் உண்டு. வெண்பா உண்டா ? மற்றபடி அவர் தமிழை விமர்சிக்க எனக்கு தகுதியில்லை ஆனால் ஒன்று வாலி யே நான் சினிமாவில் பொருளீட்டத்தான் வந்தேன் சேவைக்காக இல்லை என பல இடங்களில் சொல்லியிருக்கிறார்
@SubramaniSR56123 жыл бұрын
@@ilankovan596 வாலி ஒரு வெளிப்படையான துணிச்சல் மிகுந்த கவிஞர். ஆரம்பத்தில் வாய்ப்புக்காக எவ்வளவு அலைந்து துன்பப்பட்டாரோ அவ்வளவுக்கவ்வளவு பிற்காலத்தில் திரையுலகை கட்டி ஆண்டார்.
@rajaramb65133 жыл бұрын
@@SubramaniSR5612 அண்ணா இத்தனை பெரிய பதிவை எழுதிய தங்களின் உழைப்பு பொறுமை , தங்களின் பாடல் ஞானம் , அவற்றை யதார்த்தமாகவும் உங்களுக்கே உரிய பாணியில் அன்பாகவும் தரும் பாங்கு ,தங்களின் தமிழ்ப்புலமை (ஆங்கிலப்புலமையும் கூட) comments எழுதுவதிலும் படிப்பதிலும் தங்களுக்கு உள்ள ஆர்வம் திறமை ஆகியவற்றுக்கு நான் தலை வணங்குகிறேன்
@alphonsamary822010 ай бұрын
Good song ❤
@rajimohan47722 жыл бұрын
காலத்தால் அழிக்க முடியாத பாடல் 👌👍
@ManimaranGovindhan5 ай бұрын
பாலும் பழமும்.! சிவாஜி கணேசன் பி சரோஜதேவி நடித்த சூப்பர் ஹீட் ஆன பெரிய வெற்றியை பெற்ற சிறந்த படம்.
@jaysripadhmam96013 жыл бұрын
பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது அழுதால் கொஞ்சம் நிம்மதி... பேச மறந்து சிலையாய் இருந்தால் அது தான் தெய்வத்தின் சன்னதி... அதுதான் காதல் சன்னதி...மறக்க முடியாத பாடல்.
@dawshk33273 жыл бұрын
என்ன ஒரு அற்புதமான வரிகள்?
@bessybessy94143 жыл бұрын
Z3345 IfscI
@rajeswarijbsnlrajeswari31923 жыл бұрын
Enna azhagana acting. Superb song. 👌👌👌👌
@gurusamy95742 жыл бұрын
எங்கோ வலிக்கிறதே
@jaganathanramachandran43724 ай бұрын
அபிநய சரஸ்வதியின் முக பாவங்கள் காலம் கடந்தும் சிறப்பு
@KishoreKumar-vj1in6 ай бұрын
Mind blowing melody song. Hats off to mellisai mannargal. Mr.kannadasan and Mrs.p.susila. All are great legends. N.kishorrkumar.solaipatty. 2:59 3:56 3:56
@t.k.gnanaprakasam12172 жыл бұрын
அன்பானவர்கள் பிரிவது என்பது எவ்வளவு துன்பத்தை தரும் என்பதை உயிர் உருகும் வரிகள். பிரிந்தவர்களை சேர்த்து விடு .....
@mohansundaram80512 ай бұрын
நாம் உண்மையில் கொடுத்து வைத்தவர்கள். வைரவரிகள் இனிய இசை அதற்கு உயிர் கொடுக்கும் தேனே வெட்கப்படும் குரல் அருமையான கதை உயிரோட்டமான கதை ஜீவனுள்ள நடிப்பு எங்கு இப்போது உள்ளது. கடவுளுக்கு நன்றி.
@paneerselvam80952 ай бұрын
ஐயா இன்றைக்கும் இந்த மறக்க முடியாத பாடல்கள் ஒரு முறை கேட்கும் போது இவ்வளவு காலங்கள் கழித்தும் இந்தப் பாடலைக் கேட்டதும் நம் மனம் எங்கோ செல்கின்றது மறக்க முடியாத சில பாடல்கள் என்றுமே மறக்க முடியாது
@rsvijayan5943 Жыл бұрын
Super song well enacted by Saroja Devi and equally great is the lyrics!!
@veeramanishankar23782 жыл бұрын
Ennangalale paalam amaithu ....what a beautiful lyrics. Hats off to Kannadasan,. MSV...
@shaminifonseka31122 жыл бұрын
TK Ramamoorthi and MSV Beno Fernando
@jayasundaram3312Ай бұрын
இன்றைய தலைமுறைக்கு இது போன்ற பாடல்கள் கேட்கும் அளவுக்கு விருப்பங்கள் கிடையாது.
பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேரும்போது அழுதால் கொஞ்சம் நிம்மதி அனுபவித்தவர்களுக்கு மட்டும் அதன் வலி தெரியும் என் இதயதேவதை நாகேஸ்வரி நீ எங்கு எப்படி இருக்கின்றாய்
@lingamoorthyp10893 жыл бұрын
பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் பொழுது அழுதால் நிம்மதி - அருைமையான கவிஞரின் காலத்தால் அழியாத வரிகள்.
@lakshmiganthannatarajan2468 Жыл бұрын
Eppadipatta pazhaiya padalkalai kettale podhum. Kavalaikal odividum. Old is gold.
@kovikrishnamoorthy1648 Жыл бұрын
@@lakshmiganthannatarajan2468hb n >>jui>
@BalaKrishnan-tn3nx Жыл бұрын
Sogam kalandha inbam
@monkupinku41412 жыл бұрын
இனிமையான பாடல்.. வார்த்தைங்கள் தெளிவாக கேட்க செய்யும் அமைதியான இசை..
@perumalnadar83212 жыл бұрын
இனிமையான சோக பாடல் 👍
@kumarp.d.31363 жыл бұрын
Even a rock-hearted man may move to tears on listening this song!Palum pazhamum -sivaji -saroja a role model for husband and wife did in this film !Silver jubilee movie!Film did 150days in mdu central theatre -1962!
@ramdossr96962 жыл бұрын
Excellent
@vijayakumargovindaraj18172 жыл бұрын
குமார் p.d .... தங்களின் கருத்துப்பதிவில் முதல் இரண்டு வரிகள் உண்மையிலும் உண்மை .
@dranandphd2 жыл бұрын
Not now Sir, modern world, wife beats her husband, I sufferd a lot. It's fate
@amigo45583 жыл бұрын
இந்தத் திரைப் படத்தைப் பார்த்தது இல்லை. வானொலி மூலமும் (இலங்கை) , ஒலி பெருக்கி வழியாகக் கேட்டிருக்கிறேன். சிறு வயதில் பாடலின் உட்பொருள் புரியாது. ஆனால், இசை மட்டும் நீக்கமற நெஞ்சில் நிறந்துள்ளது. பாடலை pathivetriyavarkatku மிக்க நன்றி. Hats off to KZbin.
@narasimhantr1786 Жыл бұрын
எண்ணகளாலே பாலம் அமைத்து இரவும் பகலும் நடக்கவா என்ற வரியை கவியரசர் தவிர வேறு யாராலும் கற்பனையும் எழுத முடியாது. அந்த கால சினிமா மேதை களால் நிரம்பி இருந்தது இது போல் இனிமேல் வந்தாலும் அவர்கள் பிறந்து வந்தால் தான் முடியும் அவர்கள் அள்ளி அள்ளி கொடுத்து சென்று இருக்கிறார்கள் இன்று நாம் அனுபவிக்கிறோம் அவர்கள் படைப்புகள் சாக வரம் பெற்றவை
@tamilselvi30343 жыл бұрын
Another priceless gem of p susheela , kaviyarasar n msv.
@rajaramb65133 жыл бұрын
All songs of Suseela amma are Gems No doubt Azhagan muruganidam (Panja Varna kili) Kallamalar sirippile (Kulamagal radhai) Are nice songs.There is no substitute to her.
@manidev66117 ай бұрын
நமக்கு மட்டும் சொந்தமில்லை, இசை அனைவருக்கும் சொந்தம் என்று அறிந்தும்.இந்த பாடல் கள் இருந்த இடத்தில் இப்போது இருக்கும் பாடல்களா என நினைத்தால், மீண்டும் அந்த காலம் வராதா என நினைக்கும் போது கண்கள் குலம் ஆகின்றது.
@baskars1362 жыл бұрын
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த பாடலை நல்ல ரசிகன் கேட்டு கொண்டே இருப்பான்
@SirjdeenPsm Жыл бұрын
Goodsong.
@malligababu47772 жыл бұрын
கணவனை பிரிந்து பாடும் பாடல் வரிகள் அருமை அந்த பெண் ணின் மனதில் தோன்றும் வலிகளை வெளிப்படுத்தும் பாடல் வரிகள்
@ravinadasen1156 Жыл бұрын
ஆரம்ப வரிகளில் இசையே இல்லா மல் சுசீலாவின் குரல் அற்புதம்
@asokanasokan4373 Жыл бұрын
What a pure love sweet melody song?!....Nowadays we could not hear like this type of song.....True love never fails in any yugam....💏💘
@rajiraji7155 Жыл бұрын
பதினைந்து வருடங்களுக்கு முன் இறந்துபோன என் கணவரை இப்பாடல் நினைவூட்டுகிறது. இன்றும் கண்ணீர் வடிக்கிறேன்.😭
@santhiransanthiran7529 Жыл бұрын
Old is gold
@santhiransanthiran7529 Жыл бұрын
Old is gold
@johneisenhower-ez5hw4 ай бұрын
GOD Jesuse restores your soul and save you.
@johneisenhower-ez5hw4 ай бұрын
God Jesuse restores your soul and save you.
@paulrajarunachalam14523 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் காதில் தேனிசை
@sivashankar23473 жыл бұрын
In a poem, Kaviarasu Kannadhasan requested God to leave him at the age of 25 for 💯 years. What a happy n casual expectation. Kannadhasan the great imaginary man 👌
@selvarajnalini9139 Жыл бұрын
இனிமை இனிமை இனிமை ❤
@USHASUNDAR19712 жыл бұрын
விவாகரத்துக்கு துடிக்கும் பகுத்தறிவு விஞ்ஞானிகள் அனைவரும் ஒருமுறை இந்த பாடலை கேட்டால் மீண்டும் சேர்ந்து வாழ வகை செய்யும் சக்தி வாய்ந்த வரிகள் கொண்ட பாடல். பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது அழுதால் கொஞ்சம் நிம்மதி...பேச மறந்து சிலையாய் இருந்தால் அதுதான் காதல் சன்னதி.
@mohanr24792 жыл бұрын
u.
@sivagnanavadivels67492 жыл бұрын
இவர்கள் காதலுடன் லச்சி யத்திற்காக பிரிந்தவர்கள். மொதலுடன் பிரியவில்லை..
@selvarajanmurugeshwari237 Жыл бұрын
B
@yogarajahkandappan1068 Жыл бұрын
Accurate comment by ushasundari
@trivikrama8699 Жыл бұрын
enna oru pirpokkaana karuththu sadist, psycho, adultery, extra marital affairs, abusive, chauvinist....irunthaa antha peiy kuda unga amma akka tangachi ponnungala vaazha sollunga paarpom.... please do not justify divorce upon watching this movie clip ..this is fictional .. reality'la ennana kodumai anubavikiraanganu oru family court lawyer kelunga solluvaanga... of course we can't deny few kalisadais are abusing this law...but they are just marginal.. the rest are books of agony kallaanaalum kanavan pullaanaalum purushanu sohnaargaley oliya...yevanaavuthu mannaalum manaivi peiyaa irunthaalum pendaatinu soleerukaanungalaa... ayogiya suyanalam pidiththa sila aan vargangal
@murugappanoldisgold12956 ай бұрын
நான் பகிரப்பட்ட இன்றைய பாடல்கள் எல்லாம் உங்களுக்கு பிடித்திருக்கிறதா இல்லை உங்களுக்கு பிடிக்கவில்லையா சொல்லுங்கள்!
@dhanabakyam47993 жыл бұрын
இந்த மாதிரி பாடலை இனி என்று கேட்க போகிறோம்.
@chadrasekar19923 жыл бұрын
No
@malasukumaran80873 жыл бұрын
காலத்தை கடந்து நிர்க்கும் பாடல்,அது ஒரு பொர்காலம் மீண்டும் வருமா?எண்ணங்களாளே பாலம் அமைத்து.கண்ணில் நிறைந்த கணவனை நினைத்து கண்ணீர் கடலில் குளிக்கவா..முதல் நாள் காணும் புது மணப் பெண்போல் என்ன வரிகள்....காலத்தால் அளியாதவை ஆர்.ரமணி மலேசியா
@vigneshrama78442 жыл бұрын
Good thank you
@vigneshrama78442 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SubramaniSR56122 жыл бұрын
பாராட்டியது சிறப்பு. எழுத்துப் பிழைகளை கூர்ந்து கவனித்து திருத்தினால் மேலும் சிறக்கும். நிற்கும், பொற்காலம், எண்ணங்களாலே, அழியாதவை - இவைகளை இப்படி திருத்தவும். நன்றி.
@muniandybala803710 ай бұрын
P,Susheela voice marvellous. Susheela means Susheela alone .
@d.rajasekar62573 жыл бұрын
இந்த பாடல் மிகவும் அருமை
@SasiKumar-pk7m Жыл бұрын
என்னை மறந்தேன்.என் கண்ணில் கண்ணீர் வந்து கொண்டு இருந்தது...என் மகள் வந்தாள்...என்னப்பா என்கிறாள்..மறைக்க பெரும் பாடு பட்டேன்..பாட்டு நல்லா இருந்தது.. என்றேன்..சிரித்து விட்டு போய்விட்டாள் என்னை அப்பனாக பதவி உயர்வு கொடுத்த என் தேவதை..😀😀😀