இந்த பாடல் என்னுடைய தொடக்கப் பள்ளி நாட்களிலே கேட்டு அகமகிழ்வு கொண்டேன்
@שרון-פ9ד Жыл бұрын
14வருடங்கள் முன்பு நான் ஆலயத்தில் பாடிய பாடல்😢 ஆமென் ❤!இயேசப்பா
@weslyrayalds7080Ай бұрын
முதல் வெளியிடு👍
@gnanakumaridavid1801 Жыл бұрын
நினைவு தெரிந்த நாளிலிருந்து அதிகமாக கேட்ட பாடல். இறை மகன் இயேசுவின் உலக வாழ்வின் சுருக்கமான வரிகள் மற்றும் அவரை போற்றி பாடும் அடுத்த பாடலும் மிக அருமை. நம் அன்பின் இயேசுவை போற்றி துதிக்கும் நல்ல பாடல் பதிவு நன்றி
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை8 ай бұрын
என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் தாயும் தந்தையுமாகிய என் பரலோக தகப்பனே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென் 🙏🙏🙏
@srk8360 Жыл бұрын
அந்நாட்களில் இருந்து கேட்டு ரசித்த....யேசப்பாவின் வரலாற்றுக் காவியக் கானம்.இனிமையான பதிவு.நன்றி.🙏💐💐💐💐💐 இரண்டு பாடல்களுமே அற்புதமான தேனமுத கானம்.🙏
@hudsontaylor92 Жыл бұрын
இந்தப் பாடல்களை பல பட்டி தொட்டிகள் என நிறைய கிராமங்களில் பாடவைத்துள்ளேன். இந்தப் பாடல்களைப் பாடிய டேப் ராதாமணிக்கம் என்பவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மேலுள்ள அன்பினால் பாடி வெளியிட்டார். அப்போதெல்லாம் அவர் மனம் திரும்பவில்லை; இவர் தனது 73வது வயதில் மனம் திரும்பி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை பின்பற்றி அதை பாளயங்கோட்டையில் நடந்த ஒரு நற்செய்தி கூட்டத்தில் சாட்சியாக அறிவித்தார். இப்போது அவர் கர்த்தரிடத்தில் இளைப்பாறுகிறார். இதுபோன்ற பாடல்களை கேட்பதும் ரசிப்பதும் மட்டும் போதாது, தங்கள் பாவங்களை விட்டு மனம் திரும்பி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை மனப்பூர்வமாக பின்பற்ற வேண்டும்!
. ஆரம்ப பள்ளிக்கூடம் இயேசு கிறிஸ்து காலத்தில் இருந்ததா
@chellappamuthuganabadi9446 Жыл бұрын
I used to hear this two side song in Plate in 1960s at Brahan Nayaki Talkies in evenings at Tiruturaipundi and later thro' AIR.
@christianrecordarchivekutt6641 Жыл бұрын
Very Nice to hear . Thank you
@nelsonkarolinnelsonkarolin5123 Жыл бұрын
Super thank u sir
@Anand_raj90 Жыл бұрын
இது போல் அணைத்து பழைய பாடல்களும் download செய்ய வேண்டும். லின்ங் கொடுக்கவும். Download mp3 format la venum..
@easurajk899010 ай бұрын
How great these are
@edwardnadarnadar2256Ай бұрын
Enaku.bidittha.padal.
@nrahamthulla Жыл бұрын
Will you please provide the following old Telugu songs 1976 sung by Nataraja Mudaliyar 1.naa jeevita yatralo 2.sarvamesuve 3.sarvakrupanidhi vagu prabhuvaa 4.krupalanu talamchuchu