Hello Mohana sis, eppadi irukenga? Thanks for the support... intha deepawaliku Murukku senju asathuga dear
@mohanasathish76754 жыл бұрын
@@analikitchen8605 sure akka
@IndiraniIndhu-k4w Жыл бұрын
TQ sister super murukku
@msavitri95963 ай бұрын
Shop bought arisi maavu will always be roasted
@sunithas76792 жыл бұрын
ஒரு கப் அரிசிக்கு எத்தனை கப் உளுந்து மாவு சேர்க்கணும்....உளுந்து மாவு கொஞ்சம் கூடி போச்சுணா முறுமுறுப்பு தன்மை இருக்குமா sister...pls reply pannunga sister😊
@analikitchen86052 жыл бұрын
Hi Sunitha , 1 கப் அரிசி மாவுக்கு 2 டேபிள் ஸ்பூன் முழு உளுத்தம் பருப்பு
@sunithas76792 жыл бұрын
@@analikitchen8605 ok sister😊👍
@radhamohan3593 жыл бұрын
Unga voice temba kuraiva ka kakkuthu
@hemarajaraman73183 жыл бұрын
ஈர அரிசி மாவில் தானே முறுக்கு சுற்ற வரும். நீங்கள் எப்படி கடை மாவில் செய்கிறீர்கள்
@analikitchen86053 жыл бұрын
கடை அரிசி மாவுல கண்டிப்பா சூட வரும் .நீங்க செஞ்சு பாருங்க. முறுக்கு சுடும்போது கையில கொஞ்சமா என்ன தடவி முறுக்கு சுற்ற ஈஸியா உங்களுக்கு வரும்